எப்படியாவது என் இன மக்கள் நிம்மதியாக வாழ வழி கிடைத்தால் அதுவே என் வாழ்வில் சிறந்த நாளாகும்❤
@thuraishanthanjaffna10 сағат бұрын
நன்றி ❤️
@vallipuramsubramaniam37204 күн бұрын
Every removal of Army in Tamil Area, gives a hope to Tamil people a feeling of safety & they are also citizens of Sri Lanka. Keep it up Hon.Anura. Safety feelings is the most important thing for the citizens of Sri Lanka. You have done the impossible. God bless you Hon.Anura.
@thuraishanthanjaffna4 күн бұрын
நன்றி ❤️❤️❤️❤️❤️
@truth974 күн бұрын
Good to see any positive development. I hope the Jaffna district governer will organise a small police post in the area for preventing crimes, especially illegal sand transporting.
@thuraishanthanjaffna4 күн бұрын
மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு ❤️❤️❤️
@jeyakanthankanagaratnam62764 күн бұрын
Land without war, great, go ahead!
@thuraishanthanjaffna4 күн бұрын
நன்றி ❤️🙏❤️
@sarahthamby41174 күн бұрын
Thurai thambi..subscribers picking up😊😊😊❤
@thuraishanthanjaffna4 күн бұрын
ம் நன்றி 🙏🙏🙏🙏🙏
@KTRajahOttawa4 күн бұрын
நல்ல விசையம்
@thuraishanthanjaffna4 күн бұрын
மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு ❤️❤️❤️
@sylvesteranthonipillai50725 күн бұрын
Super bro ❤❤❤❤
@thuraishanthanjaffna4 күн бұрын
Thank you so much
@srisrilanka70875 күн бұрын
வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் வாழ்க தமிழ் வாழ்க தமிழர் வீரம் வாழ்க தமிழனின் வீரம் என்றும் ஓயாது உறுதி❤
@thuraishanthanjaffna4 күн бұрын
மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு ❤️❤️❤️
@sarahthamby41174 күн бұрын
Present army are younger generations...those ruthless old army are dead by now. Yes the villagers should guard n make peace with one another. If the landowners (even overseas) want their property back should get atteroney general 's advice and proceed to landoffice in jaffna the main governing body. These people should administer the issues and not bully them.... either way Honesty is not there.
@thuraishanthanjaffna4 күн бұрын
❤️🙏🙏🙏❤️❤️🙏🙏
@Maniyaranchsanthi_Sandiyan3 күн бұрын
உம்முடைய காணிக்குள் ராணுவமுகாம் இருந்தால், ராணுவம் இருப்பது மக்களுக்கு பாதுகாப்பு என சொல்லுவியோ?
@KTRajahOttawa4 күн бұрын
ஊர் குழுக்கள் சேர்ந்த ஊரை காவல் காக்க முடியும்
@thuraishanthanjaffna4 күн бұрын
மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு ❤️❤️❤️
@bestoftwitchfr25764 күн бұрын
இராணுவ முகாம் இருக்கிறதால மக்களுக்கு பாதுகாப்பு என்று சொல்கிறீர்களே. தயவுசெய்து இராணுவ முகாம் இருக்கவேண்டும் என்று யாரும் செல்லாதீர்கள். காணி உரிமையாளரிடம் போய் கேளுங்கள் உங்களுக்கு காணி வேணுமா அல்லது ராணுவமுகாம் இருக்கவேண்டுமா என்று. தயவுசெய்து காணி உரிமையாளரிடம் போய் கேட்டுவிட்டு ஒரு வீடியோ போடவும். அவனவன் எப்ப தங்கள் காணியை விடுவார் என்று காத்திருக்கிறார்கள்.
@thuraishanthanjaffna4 күн бұрын
மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு ❤️❤️❤️
@h.m.mnajeemmustakeem72794 күн бұрын
😂😂😂😂
@sarahthamby41175 күн бұрын
The army leaving their camps for good? If there is no reason to be scared ..... People can contact relevant authorities in Jaffna to take control n allocate the vacant land back to owners or inheritance.... This is what I understand Correct me if it's something else thambi.