தமிழ் அரசியல் வாதிகள் இனிமேலாவது இந்தியாவின் உதவியை நாடாமல் இருப்பதே இலங்கைக்கு நலம்
@naliguruАй бұрын
We need only TAMILNADU TAMIL'S support. Not North India GOVERNMENT.
@ajanantonyraj2063Ай бұрын
ஏன்? இந்தியாவின் ஆதரவு தமிழர்களுக்கு தேவை
@razikkhanmohammedkhan4148Ай бұрын
அருமையான நேர்கானல்! பல உண்மைகளை அப்படியே ஆழமாக கூறியமைக்கு நண்றிகளும், வாழ்த்துக்களும்! உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஒரு நாட்டின் புலனாய்வு செய்தது எனும் உண்மையை சேர்த்துக் கூறியதற்கு எனது பாராட்டுதல்களும் நண்றிகளும்! காரணம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இந்திய அரசின் தேர்தல் வெற்றிக்காக அந்நாட்டின் புலனாய்வும் , அத் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகரின் வழிகாட்டலில் இடம்பெற்றது என்பதை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முதல் இன்றுவரை அவ் உண்மைகளையும், அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி வேண்டியும், சம்பந்தப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக இன்றுவரையும் போராடுபவன் நான் என்பதால் உங்களுக்கு எனது மனமார்ந்த நண்றிகள்! நண்றி குவைதிர்கான் ( மன்னார்) கொழும்பு. 0715730378
@visuvalingamvijayabalaАй бұрын
அனுராவிற்கு வீழ்ந்த வா௧்கு௧ளு௧்கு இன்னும் ஒரு ௧ாரணம் போர் குற்றத்தில் ஈடுபட்டவர்௧ள் தண்டி௧்௧ப்பட மாட்டார்௧ள் என்ற ௧ாரணமா௧வும் இரு௧்௧லாம்
@bastiananthony3392Ай бұрын
உண்மையான செய்திகளை தந்தமைக்கு நன்றி.
@aharambookdepotbookshopАй бұрын
தமிழர்களும் ஒரு போகிப்பண்டிகையை வரும் பாராழுமன்றத்தேர்தலில் கொண்டாடவேண்டும்.
@kulasinghamdharmadeva2070Ай бұрын
பாராளுமன்றம
@thambithuraithiruchelvam1878Ай бұрын
டக்ளஸ்... கருணா... பிள்ளையான்... வியாழேந்திரன்... சுரேன் ராகவன்... தியாகராஜா இவங்களின் எதிர்காலம் குறித்து கொஞ்சம் ஊடறுங்க
@vickineswaryravindran7083Ай бұрын
அவர்கள் எல்லோரும் மதில்மேல் பூனை போன்ற நிலை.
@ganesanmeganathan3762Ай бұрын
பிள்ளையானிடமிருந்து ஆயுதங்கள் பறிக்கப்படும் என்று பகிரங்கமாகக் கூறிய காணொளி இருக்கிறது. அது தான் நடக்கும்.
@aloysiusjesuthasan5264Ай бұрын
நான் திரும்ப திரும்ப கூறினேன் நிச்சயம் அதிர்ச்சியடைவீர்கள் என்று நாங்கள் மக்களோடு பேசுபவர்கள் மும்மொழி அறிவுள்ளவர்கள் சிங்களமக்களோடு நெருங்கி பழகுபவன்
@SivaSiva-oc4wbАй бұрын
சங்கு வெற்றி.
@Chana55556Ай бұрын
சிறப்பு❤அண்ணா👍👏👏
@tamilsathuriyam5736Ай бұрын
ஆழமான ஆய்வு, நன்றி கலாநிதி அருஸ்.
@WatchingTheWorldGoRoundАй бұрын
தமிழர்கள் மீண்டும் இந்தியாவினால் பகடை காய்களாக மாறாமல் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒன்றாக செயட்படவும். இதுவே எல்லோருக்கும் நல்லது.
@muniyandykatherason4734Ай бұрын
உண்மையான கூற்று 🙏🏻
@rl5914Ай бұрын
Thank you 🙏
@SivagnanamSiva-ps5xmАй бұрын
Best speech
@nishariyas2817Ай бұрын
Interesting interview.💯 True story nformatiin.. continue your support.. thanks Dr. Aroos
@rathiparasuraman9040Ай бұрын
We should live peacefully without any communal issues
@razikkhanmohammedkhan4148Ай бұрын
True 100% Excellent information and Intelligent, Interesting interview! Congratulations Dr Aroos and Meedia Reporter!
@patrickkamaleswaran4580Ай бұрын
Super
@josephalfred9211Ай бұрын
Om right information
@mareencafor7941Ай бұрын
Afanasy Nikitin seamount is located in the Central Indian Basin, about 3,000 km off the coast of India. It is a raised area on the ocean floor, standing at 1200m above the surrounding area which is at 4800m. The seamount contains valuable deposits of cobalt, nickel, manganese, and copper
@rasi3987Ай бұрын
Sri Lanka has become the play ground of super powers. To keep it under their control, they will not allow it to grow well. They are dividing the people into two for their benefits. It is very difficult to overcome that situation by any government.
@sathiyanthaya2422Ай бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
@rajaewriter9557Ай бұрын
பொது வேட்பாளர் வந்ததன் பின்னரே...சஜித்துக்கு இந்தியா ஆதரவு என்றதும் கடைசிவாரம் சிங்கள இனவாத வாக்கு அனுரவுக்கு சென்றது
@RobinSaverimuthuАй бұрын
Of course it is good for public and all communities have to build the country then we have to show to the world all communities together work
@m.dcentiimos2323Ай бұрын
AKD will have strategies to place their feet in North and Upcountry in the upcoming parliamental elections.
@aymanpresahdwealdantmoulan4486Ай бұрын
அதிகூடுதலான வாக்குள் தென்மாகாண மக்களே வாக்களித்திருக்கார்கள் கொழும்பு மாவட்டம் முதன்மை பெற்றுள்ளன
@kanthashamysinnadurai610Ай бұрын
👍🔥🔥🔥🙏
@GaneshuMurugeshuАй бұрын
உண்மை உண்மை தான்❤❤
@srirankan2651Ай бұрын
பொருளதாரமே அடிப்படைக் காரணம், அடிப படைத் தேவைகள் குறிப்பாக உணவுப் பிரச்சனை அதன் முக்கியமான காரணம்……. ❤🎉😢😮😅😊
@KiritharanSabaratnamАй бұрын
உண்மை
@radah.mradah1061Ай бұрын
சிங்கள மக்கள் கேரள மக்கள் போன்று மாறு பட்ட குணாம்சம் கொண்டவர்கள் .
@Visibletoanyone82Ай бұрын
Your from india ?
@Thuva-12Ай бұрын
Yes
@selvaduraipriya-yh8ygАй бұрын
Please don't compare kerala people to lazy sinhalease, but you can compare them to thamils. Same food. Good achievements.
@Visibletoanyone82Ай бұрын
@@Thuva-12 kerala and sri lanka now comrades 😌 our sri lanka our kerala
@15JerinАй бұрын
“அவநேசி நிக்கித்தோர் மலை” இது பற்றிய விரிவான விளக்கம் தாருங்கள்
@mareencafor7941Ай бұрын
Afanasy Nikitin seamount is located in the Central Indian Basin, about 3,000 km off the coast of India. It is a raised area on the ocean floor, standing at 1200m above the surrounding area which is at 4800m. The seamount contains valuable deposits of cobalt, nickel, manganese, and copper.
@ramalingambhaskaran1407Ай бұрын
Good messages about tbat mountin near to srlk and INDIA sea.
@eliysivas107Ай бұрын
Power struggles brings only turbulence, war and destruction.The creator God's hand the main switch. End of life is the justify of justice,He is awaiting in Heaven above and in Earth beneath.
@humassoap2654Ай бұрын
அப்படி அல்ல அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளை இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்துவிட்டனர்
@dazzdazz-sz8ugАй бұрын
👍
@RameezMohamed-vf8giАй бұрын
நன்றி கலாநிதி அரூஸ் அவர்களே.
@Madara_506Ай бұрын
என்னங்கடா ரொம்ப பயமுறுத்துறீங்க 😂
@UoodeenmohammatAswarMohammatAsАй бұрын
❤❤❤
@Braingames2327Ай бұрын
சிறப்பான அவதானிப்பு. உங்களுடைய அறிவுக்கு வாழ்த்துக்கள் கோடி.🎉🎉🎉
@LiersworldАй бұрын
Indeed the foreign powers still have no trump card to play against Anura. Because his hands are not yet defiled. That's why they couldn't do anything. But they will wait in the hope that they will have a trump card to play against him once he begins to rule. After that, they will throw the cards one by one, and Anura must be ready to defend each time and throw the strongest trump card.
@inpakumarbenjamin4537Ай бұрын
Thank you 🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@sridhar8450Ай бұрын
ஜய்யா அனுர குமார அவரே இந்திய அமெரிக்க தயாரிப்பு தான் போகப் போக தெரியும்
@VinayagamoorthySathiyamoorthyАй бұрын
I think that jvp will win
@vettivelumahinthan2424Ай бұрын
Kindly try to accept this of new of government well in of future of Ceylon please and when we compare with the treacherously minded of leaders in earlier and Mr Mahintha Yappa Abeywardane in of plenty yra in the parliamemt as of the wiice president even think of an abundance of shortage of finance at the state.
@ananthtami2463Ай бұрын
அவர்களின் நகர்வுகள் எதையோ நோக்கி செல்கிறது. ஆனால் இவனுகள் சும்மா அனுமானப்பேச்சு பேசி மக்களை குழப்பும் செயற்பாடு. இந்த மாதிரி உங்களின் பிதற்றல்கள் தேர்தலுக்கு முன்னர் ஏதாவது சொல்லி பலித்ததிருக்கிறதா??
@lollol-rd1ylАй бұрын
tamil udaruppu: mr aroos explanation ok, but he need include another 2 point, 1st , srilankan has't had any other choise becouse both ranil & sajith accumilated correpted parlimenterian.(mottu katchi) 2nd srilankan people wanted to expel correpted parlimentarian. i add one more srilankan people considering sajith not enough for presidency
@rl5914Ай бұрын
நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயனிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻 நன்றி🙏🏻
@selvaduraipriya-yh8ygАй бұрын
Sumanthiran and Sanakian will be arrested at the airport.
@fowmiadam4699Ай бұрын
அனுர கூட 50% எடுக்கல்ல ஒரு சிட்டு கூட எடுக்காத ரனில் 22 லட்சம் வாக்குகள் பெற்று உள்ளார் நான் நினைத்தேன் உரடங்கு சட்டம் வந்தவுடன் ரனிலதான் சனாதிபதி என்று இதனால் தான் ரனில் ஜெனிவின் என்று ஒரு நினைக்க தோன்றியது
@LiersworldАй бұрын
Yes. Discussion might have failed . Because indian medias today expression revealing that. Indian team asked about some questions 1. What you think about adani project. AKD team reply. sorry we dont want give additional work load for adani sir. What you think about bridge between india srilanka. AKD team reply . sorry that will be waste of your money. Why you are wasting your million dollar to help us. And some time possibility to come cows inside srilanka if we join both country by land . That will make us additional work load for us to observe that cows. Now AkD team asked indian team . Are you happy about our new government policy. Indian team replied . Yes yes we are very satisfied but we have some worry about innocent tamils in north east. AKD team replied yes yes we already know you will worry about tamils . So we are already prepaired to take care about them.
@vigneswarithavakumaran153Ай бұрын
From letteribg votes not army ds officers also appliied2letter votes
@arumugamrsАй бұрын
நிலம் அனைத்தும் நாட்டுடமையாக்கி , பின் நிலத்தை இலவசமாக மக்களே லீசுக்கு எடுத்து விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும். விவசாய விளைபொருளை அரசாங்கமே மொத்தமாக கொள்முதல் செய்ய வேண்டும். மொத்தமாக விற்க வேண்டும். சில்லறை வியாபாரம் மக்களே செய்ய அனுமதிக்க வேண்டும். முதல் மாற்றம் இதை செய்ய வேண்டும்.
@arumugamrsАй бұрын
புலநாய்வு பிரிவை மொத்தமாக மாற்ற வேண்டும். ராணுவ அதிகாரிகளை கட்டாயம் மாற்ற வேண்டும்.
@arumugamrsАй бұрын
தனியுடைமை சொத்துரிமை அமைப்பில் ஊழழை ஒழிக்க முடியாது. கடுமையான சட்டத்தின் மூலமும் ஒழிக்க முடியாது.
@arumugamrsАй бұрын
இலங்கை இடதுசாரி ஆட்சி சீர்திருத்த வாதம், திருத்தல்வாதம் தன்மை கொண்டது . இது அடிப்படையில ஒரு முதலாளித்துவ ஆட்சி தான்.
@arumugamrsАй бұрын
இந்தியாவுக்கு எதிராக செயல்பட இலங்கை செயல்பட முடியாது.
@arumugamrsАй бұрын
மக்கள் சக்தி அரசியல் விழிப்புணர்வு இருந்தால் எந்த ஒரு நாடும் ஒன்றும் செய்ய முடியாது..
@jetliner11Ай бұрын
A well analized gone deeply into many matters by Dr.AARUSH! THANK YOU.
@risvizer1932Ай бұрын
eelam innum kanawil ulladaha ninaittu janathipadi i nirutti ullarhal
@haseenatradersАй бұрын
இவர் ரணில் வெற்றி பெருவார் என்றார் இப்ப என்னந்த சரியாக சொல்லப்போரார்
@abdusyoosuf1960Ай бұрын
வேறு வேலை இருந்தால் பார்க்கலாமே? சும்மா. சும்மா உளறல் ஊடறுப்பும்மயிரும் இவரெல்லாம் ஒரு ஆய்வாளர்?
@dilipcoool3954Ай бұрын
😂😂😂. Sirippu aaivalar
@kamalnathkanthimathinathan1473Ай бұрын
சிலவேளை அனுர இந்தியாவின்ட ஆளா கூட இருக்கலாம். மாற்றம் ஒன்டு தான் மாறாதது...
@UsernamepassАй бұрын
இந்திய அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு இப்படியென யார் சொன்னது😮😮😮 நீங்க சொல்ற ஆரூடப் பு.....செய்தி ஒரு பருப்பும் வேகாது😮😮😮
@ajanantonyraj2063Ай бұрын
கலப்படம் இல்லாத 100% கற்பனை கதைக்களுக்கு நாடுங்கள் ஆரூசூ😂😂😂😂
@himazahmed434Ай бұрын
muslim votes also include dont forget that when you saying
@wasanthawasantha9992Ай бұрын
makkalai kulappa vanam
@AbdulHakeem-f2tАй бұрын
அறூஸ் Sir ஏன் இவ்வளவு தகவல் வளங்கள் உங்களின் அறிவு ஆற்றல் இலங்கைக்கு உதவலாம் So Sri இலங்கைக்கு வாங்
@KANNANRam-k1nАй бұрын
You said that JVP never come to power now you are saying shocking! What kind of intelligence officer you are 😂😂😂😂😂😂
@blessingjohnchelliah4317Ай бұрын
Has there been any reaction by the U.S. Embassy in Colombo? Will the new president co-operate with the United States wherever possible? How about the Indian embassy, what are they saying about the new president?
@ramalingambhaskaran1407Ай бұрын
Still 23rd 10pm 2024...nothing said anything by USA...country representative or their official supportets????
Bro , what was the point that the northern Tamils did not vote for Anura. A vote should be useful. What did they achieve by voting for the Jaffna candidate. Npp is not a racist party . Anura is a fair Human being. He will never discriminate just because you guys did the wrong thing . Ranil has always been a fox . Sajita had all the racist surrounding him . Yet the Tamil did not recognize Anura as a fair leader. Please join hands with Anura to see a prosperous Srilanka.
13th amendment implementations or INDO SRILANKAN PEACE ACCORD 1987 ஐ யே நடைமுறை படுத்த லாயககில்லாத கோமாளிகள். புலிகளை இர்தியா ஏனைய நாடுகளுடன் சேர்ந்து 2009 இல் அழியத்தபின்கூட இலங்கை தமிழர்களிற்கு நியாயமான உரிமை எடுத்து கொடுக்க இயலாத, சிங்கள govts ஆதரவாக உள்ள தற்போதைய போக்கிரி இந்தியா? இந்திரா காந்தி மறு அவதாரம் எடுத்து வர வேண்டுமா??? Jvp NPP movement ஆட்சிக்கு வந்தமை இலங்கை தமிழர்களிற்கும் நன்மையாக இருக்கும். அவர்களை தகுந்த முறையில் பாவிப்போம். இந்தியா vs USA vs China in CEYLON????🎉😮😊😉😊😁😃
@ramalingambhaskaran1407Ай бұрын
INDIA has to solve SRLK TAMILS ethinic PROBLEM as EASp. Otherwise INDIA will be out. Jvp- Npp members may go different direction towards India's approch. At least india ahould implement 13th amendment and INDO SRILANKAN PEACE ACCORD 1987 using Jvp NPP movement. Otherwise china woll takeover INDIA.
@ramalingambhaskaran1407Ай бұрын
INDIA vs CHINA vs USA in srlk area...and i dian ocean control about cobalt, nickeal..mountin lise to SRLK and Indian sea areas.
@ArulJosephAseervatham-wj8fgАй бұрын
உன்மை ஆனால் சீன சிந்தனையை வெல்லும் ஆற்றல் திறமையை இனியும் புரியவில்லையா?