அநுரவை வீழ்த்துவதில் இந்தியாவின் அதிரடி நடவடிக்கை | Udaruppu

  Рет қаралды 92,067

Lankasri News

Lankasri News

Күн бұрын

#udaruppu #anurakumaradissanayake #ranilwickremesinghe #namalrajapaksa #sajithpremadasa #jvp #akd #china #mahindarajapaksa #india #josephstalin #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
அநுரவின் புதிய ஆட்சிக்கு எதிராக ரணில் பலமான ஒரு எதிர்க்கட்சியை அமைக்கப் போகின்றார், மறுபுறம் சஜித்தும் இருக்கின்றார் என்று புலனாய்வு செய்தியாளர் மற்றும் அரசியல் ஆய்வாளரான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கவின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததாக கூறப்படும் விடயம் தொடர்பிலும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 294
@godblessme3242
@godblessme3242 7 күн бұрын
ரணிலால் எதையும் கிழிக்க முடியாது
@hsi9285
@hsi9285 7 күн бұрын
முதலில் அரசியல்வாதிகளை கைது செய்யாமல், முறைகேடுகளில் சம்பந்தப்படட அதிகாரிகளை கைது செய்து அவர்களை அரசியல்வாதிகளை நோக்கி கைகாட்ட வைத்து அவர்களை கைது செய்தால் யாரும் தலையிட முடியாது
@PrasathSingam
@PrasathSingam 7 күн бұрын
ஐயா இந்தியாவிற்கு காவடி தூக்க வேண்டாம்
@rajiraji1718
@rajiraji1718 7 күн бұрын
Om....
@mahendranmahendran9550
@mahendranmahendran9550 7 күн бұрын
@@PrasathSingam முழுவதுக்கும் காலன் இந்தியாதான். தமிழர்களை அழித்தது இந்தியா! அது அவர்களது தேவைக்காக!
@paulshan9001
@paulshan9001 7 күн бұрын
😂😂😂😂😂
@R.Thanuja
@R.Thanuja 7 күн бұрын
ஜனாதிபதி இந்தியாவுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறவில்லை. அத்தோடு அவர் கூறுகையில் நாம் இந்தியாவுடனும் சீனாவுடனும் நட்புறவைப் பேண விரும்புகிறோம் என்றும் அவர்களுடைய பிராந்திய சண்டைக்குள் இலங்கை சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும் எம் தலைவர் புத்திசாலித்தனமாகக் கையாண்டது குறிப்பிடத்தக்கது.
@sathasivam517
@sathasivam517 2 күн бұрын
Tamil only without Muslims partys.
@godblessme3242
@godblessme3242 7 күн бұрын
ஆயிரம் கட்சிகள் ஒன்று படலாம் ஆனால் அவர்களோடு மக்கள் ஒன்றுபட தயார் இல்லை
@rajiraji1718
@rajiraji1718 7 күн бұрын
Yes
@theresavela5583
@theresavela5583 5 күн бұрын
🙏🙏🙏
@vallipunammedia3920
@vallipunammedia3920 7 күн бұрын
நாங்கள் யாழ்ப்பாணத்தில் அனுராவை ஆதரிக்கப் போகிறோம்
@vickygopal2170
@vickygopal2170 7 күн бұрын
்்இன்னும் இரண்டு மாதம் பொறுத்துக்கோ ்்
@niyasmohamed6214
@niyasmohamed6214 7 күн бұрын
💖👌👌👌
@InduIndu-r5m
@InduIndu-r5m 7 күн бұрын
🙏💯🤴👍
@InduIndu-r5m
@InduIndu-r5m 7 күн бұрын
👌👌👌👌👌👌👍
@waytolive7055
@waytolive7055 6 күн бұрын
💯
@kannanmusic2805
@kannanmusic2805 7 күн бұрын
வாக்களிப்பது இந்திய மக்களா இலங்கை மக்களா? இந்த நாட்டு மக்களின் அரசியலில் இந்தியாவோ! வேறு நாடுகளோ! ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்.?
@theresavela5583
@theresavela5583 5 күн бұрын
👍👍👍💯💯
@rathnasingam2371
@rathnasingam2371 Күн бұрын
India get out from Sri Lanka
@charleskailainathan4709
@charleskailainathan4709 7 күн бұрын
நல்லதொரு மேய்பவன் வந்திருக்கின்றார் நாம் அவர் பின் ஒன்றுதிரண்டு அவரின் எண்ணத்திற்கு வலுச்செசேர்க்கவேண்டும்.
@theresavela5583
@theresavela5583 5 күн бұрын
👌👌👍
@YogarasaYogarani-yk4zk
@YogarasaYogarani-yk4zk Күн бұрын
உங்கள் கருத்துக்கள் சரியான​வை.
@Vab-cedric
@Vab-cedric 7 күн бұрын
இன் மத பேதமின்றி ஒன்றாக எல்லோரும் கூடி அழகான அமைதியான புதிய இலங்கை உருவாக பிரார்த்தனை செய்வோம்
@valraj9713
@valraj9713 7 күн бұрын
இந்தியாவால் ஒரு மசிரயும் புடுங்க முடியாது வங்கதேசம் என்ன ஆனது 😂😂😂😂😂😂
@krsubramaniankaruthan834
@krsubramaniankaruthan834 6 күн бұрын
இலங்கையில் அடித்தால் இந்தியாவுக்குத் தான் ஓடி வரவேண்டும் நாகரீகமாக comant போடுங்கள்.
@tingtangs5232
@tingtangs5232 7 күн бұрын
எல்லா கட்சிகளையும் இணைத்துக் கொண்டு கூட்டணி அமைத்தாலும் யார் ஓட்டு போடுவது அதை மக்கள் சிறப்பாக செய்வார்கள்
@KuzhaliCholan
@KuzhaliCholan 7 күн бұрын
ஆதாரம் இல்லாமல் மக்களை குழப்புவதை நிறுத்துங்கோ. கற்பனையில் கதை சொல்லாதீர்கள். அமரிக்காவினதும் மேற்கினதும் முழு ஒத்துழைப்பு அநுராவுக்கு எப்போதும் இருக்கும்
@avSamikkannu
@avSamikkannu 7 күн бұрын
அனுரா ஒரு மார்க்சியர் என்கிறார்கள். அவரையும் அவருடைய கட்சியையும் அமெரிக்க, மேற்குலக ஏகாதிபத்தியங்கள் ஆதரிக்குமா?
@naazeerarja6993
@naazeerarja6993 7 күн бұрын
இவர் இலங்கை வைரமுத்து brother 😂
@Agasthiyar
@Agasthiyar 7 күн бұрын
உங்கள் உரையாடல் தேசிய மக்கள் சக்தியின் அரசியலையோ அவர்களது அடிப்படை கொள்கை செயல்பாடுகளை சரியாக புரிந்து கொள்ளாது ஏதோ ஊடகம் ஏதோ பேசுகிறோம் என்ற மாதிரி வாயால் வடை சுடுவது போல் உள்ளது
@KuzhaliCholan
@KuzhaliCholan 7 күн бұрын
@@Agasthiyar சிறிதரனை வெல்ல வைப்பதற்காக
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 6 күн бұрын
அவர் வெல்வதனை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
@godblessme3242
@godblessme3242 7 күн бұрын
சூழ்ச்சிக்காரன் நிச்சயமாக இறைவனால் சோதிக்கப்படுவான்
@MsTAMILIAN
@MsTAMILIAN 7 күн бұрын
Not true
@NandhanNandhan-f5c
@NandhanNandhan-f5c 7 күн бұрын
தமிழர்கள் Npp யுடன் இனைந்தூ செயல்படவேன்டும்
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 6 күн бұрын
தமிழர்களுக்குத் தேவையற்ற விடையமது. NPPயின் தாய்க்கட்சியான JVPயின் யாப்பு பற்றி சரியாக அறிந்து கொள்ளுங்கள். ஒரு வேளை இப்போதைய ஆட்சி மாறி இன்னமொரு இனவாத ஆட்சி வந்தால் இன்னொரு இன அழிப்பு நடைபெறமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதமுள்ளது? ஆகவே, தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்யக்கூடிய முறைமை அவசியம்.
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 6 күн бұрын
ஓரிருவர் வரலாறு தெரியாமலும் வரலாற்றை மறந்தும் சென்றார்கள் என்பதற்காக எ ஒட்டுமொத்த தமிழர்களும் செல்வார்களென எதிர்பார்க்க முடியாது. அது சாத்தியமில்லை.
@loganathansubramaniam3321
@loganathansubramaniam3321 7 күн бұрын
உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கொண்டு பொதுமக்களுக்கு தவறான கருத்துக்களை வெளிப்படுத்துவோரை உங்கள் நிகழ்வில் இணைத்துக் கொள்வதால் உங்கள் மீதுள்ள நம்பகத்தன்மை குறைவடையும் . வேறு ஆய்வாளர்கள் உங்களுக்கு அகப்படுவதில்லையா?
@Chana55556
@Chana55556 6 күн бұрын
மகிழ்ச்சி நிலா அண்ணா❤ நல்லதே நடக்கட்டும்🎉🌹
@mahendranmahendran9550
@mahendranmahendran9550 7 күн бұрын
பதவி ஆசைதான் முக்கிய காரணமாக இருக்கலாம்
@sundarapathma6954
@sundarapathma6954 7 күн бұрын
கள்ளர் எப்பவும் குடைச்சல் குடுப்பவர்கள்
@swissthamilfox
@swissthamilfox 7 күн бұрын
தமிழ் திருடர்களையும் (அரசியல்வாதிகள்) இஸ்லாமிய திருடர்களையும் (அரசியல்வாதிகள்) பிடிச்சு போடுங்க சாமி .. கோடி புண்ணியம் கிடைக்கும் அநுர ஐயா.😂😂😂
@rajiraji1718
@rajiraji1718 7 күн бұрын
Yes.. Keep it up
@rizwanbinrifas2441
@rizwanbinrifas2441 7 күн бұрын
அருமை அருமையான சொற்றொ🎉டர்கள்
@TSBnet-pk9lt
@TSBnet-pk9lt 6 күн бұрын
அருமையான கருத்து.
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 7 күн бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றிகள் 👍
@brambram5912
@brambram5912 7 күн бұрын
அமெரிக்கா,இந்தியா சீனா இப்படியொரு சொல்லாடல் 2009 இக்கு முதல் பேசப்பட்டதாக எனக்கு ஞாபகமில்லை
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 7 күн бұрын
Nice leader and great advice
@Thesis_Hack
@Thesis_Hack 7 күн бұрын
இவரைவிட கலாநிதி அரூஸ் அவர்களுக்கு அதிக விடயங்கங்கள் தெரியும். ஆதாரத்துடன் சிறப்பாக விளக்கம் தருவார். அவரை அதிகம் பேட்டி காணவும். இவர் வாய்க்கு வந்ததையெல்லாம் கதைக்கிறார்.
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 7 күн бұрын
Excellent 👍 Anura correct Leader
@Agasthiyar
@Agasthiyar 7 күн бұрын
உள்நாட்டு அரசியல் குற்றவாளிகளை இலங்கை அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும்போது சீனாவுக்கு என்ன வேலை அப்படியானால் சீனாவின் அரசியல் கைது தொடர்பில் வேறுநாடுகள் தலையீடு செய்ய முடியுமா
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 7 күн бұрын
It's a day dream Anura now Sri lankan HERO 👍
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 7 күн бұрын
Nice Person better than others Leader .I salute your advice and Arunaa support for him Great leader
@againosama
@againosama 7 күн бұрын
Thanks Nilamdeen Sir
@MohamadImdhat-vk3im
@MohamadImdhat-vk3im 7 күн бұрын
நேற்று 70-80 ஆசனங்கள் இன்று எப்படி 130 ஆசனங்கள் ஆக அதிகரித்தது?
@josephinecolond8933
@josephinecolond8933 7 күн бұрын
Well said Sir Congradulations for Sri Lanka. Follow the steps of Singapore and your Country will succeed with Anura Sir as President. Stay United all Sri Lankans regards of Religion Race and Ethnicity. God bless Sri Lanka
@BalaUthayan
@BalaUthayan 7 күн бұрын
தேர்தலின் இறுதி வாரத்தில் ரணில் ஏதோ எல்லாம் செய்வார் என்று சொன்னார்....ஹஹஹஹஹ
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 6 күн бұрын
அவர் வரமாட்டார் என்பதனை உணர்ந்து தான் அவ்வாறெல்லாம் சொன்னார்.
@kayeesmohamed5030
@kayeesmohamed5030 7 күн бұрын
அனுரா வாழ்க வளர்க
@ThavaratnamRamalingam
@ThavaratnamRamalingam 7 күн бұрын
மக்களால் தெரிவான அரசை யாரும் வீழ்த்த நினைப்பது ஜனனாயகமாகது
@KrajKraj-rs3ds
@KrajKraj-rs3ds 7 күн бұрын
Kalli walli India . please vote to anura team
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 7 күн бұрын
தமிழர்களுக்குள் ஒற்றுமையா சத்தியமா தெரியாதுங்க அதுக்கு பிரபாகரன் வந்தால்தான் அந்த தலைவனையாவது நினைத்து ஒன்றுசேர பிரார்த்திக்கிறேன்
@JPSga34
@JPSga34 7 күн бұрын
ஒற்றுமை.... பிரபாகரன்.... 😂😅😂😅😂😅😅😂😅 பகல் கனவு
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 7 күн бұрын
Correct 👍
@Msmmihlar
@Msmmihlar 7 күн бұрын
தமிழ் அரசியல் வாதிகளை ஒரு போதும் நம்ம முடியாது. அவர்கள்தான் சோனிகளைய்ம் சைவர்களையும் ஒற்றுமையாக வாழவிடாமல் ஒரு தண்டவாள பாதையாக மாற்றிவிட்டார்கள்.
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 7 күн бұрын
வாய் மூடிக்கிட்டு இருந்தால் போதும். புதிய அதிபர் அவர் வேலையை செய்யட்டும். அவர் மக்களால் தேர்தேடுக்கப் பட்டவர்
@easwaransinnadurai5505
@easwaransinnadurai5505 7 күн бұрын
ஸ்டாலின் படித்தவரா ஏன் அவசரப்படுகிறார்
@parakitssongspara1090
@parakitssongspara1090 7 күн бұрын
ஸ்டாலின் ஒரு ஆசிரியர் ,அவர்தனக்குரிய கேள்விகளைக் கேட்டார்.
@சென்
@சென் 7 күн бұрын
நல்லது அனுரா மிக மிக சிறப்பாக தான் எல்லாம் செய்வது போல தோன்றினாலும் உண்மையில் செய்தாலும் வரவேற்கிறோம் அதே நேரத்தில் அவரை பாராட்டி விட்டு ஈழத்தில் தமிழர் தேசத்தில் நாம் அவசியம் செய்ய வேண்டியது அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் நின்று தமிழ் தேசத்தின் ஒவ்வொரு MP பதவியை அந்த ஒருங்கு இணைந்த தமிழ் அணி தான் வெல்ல வேண்டும் மற்ற எந்த சிங்கள கட்சியை விடவே கூடாது நாம் அந்த தீவில் இருக்க வேண்டும் என்றால் காரணம் நமது சனத்தொகை மிக மிக குறைந்த அளவில் போகிறது பாதிபேர் வெளிநாடு அதுவும் இளம் வயதினரை ஓட செய்கிறது அந்த நாட்டு மோசமான நிலை வேலைவாய்ப்பு இன்மை வன்முறை இராணுவ மற்றும் உளவு படைகளின் ஆக்கிரமிப்பு என்று பல . பிள்ளைகள் பெரும் வீதம் மிக மிக குறைந்து விட்டது பொருளாதார சிக்கல் என்று இப்படியே போகும் என்றால் ஒரு ஆய்வின் படி ஈழ தீவில் 2050 பின் வெறும் 2% தமிழர் மட்டுமே வசிப்பார் அதுவும். அவர்கள் சிங்கள மொழி வழி கல்வி தான் கற்று கொண்டு இருப்பார் என்கிறார். ஆதலால் தமிழ் இனத்தின் இருப்பு தேவை என்றால் நாம் ஒன்றாக வேண்டும் இல்லை ஈழத் தீவில் தமிழர் இல்லை என்று தான் வரும்.
@RestaurantAdhimathuram
@RestaurantAdhimathuram 7 күн бұрын
மிகவும் பொறுப்பான பதிவு!
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 7 күн бұрын
Correct advice
@manimaranthurairaj765
@manimaranthurairaj765 7 күн бұрын
ஐயா.. நிலாம்... உங்களிடம் 30%விஷயம் இருக்கிறது. 70% சும்மா....
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 7 күн бұрын
I support for Anura Correct 👍
@kumarkannan683
@kumarkannan683 7 күн бұрын
ஐயா இந்தியா அமெரிக்கா சைணா இவர்கள் எல்லோரும் எங்களுக்கு எதுகும் செய்யப்போறவர்கள் இல்யை நாங்கள் இலைங்கையர்கள் அதையை அ் கு மாக்கள் செய்தால் அவுருக்கு எங்கள் ஓட்டு வருக்கத்து தான்❤
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 7 күн бұрын
Best leader Anura good man
@vinoharangajerandranathan9083
@vinoharangajerandranathan9083 7 күн бұрын
தமிழ்ழர்கள் இனியாவது அனுரவுக்கு ஆதரவு குடுங்க.
@AkilaSiva-g3y
@AkilaSiva-g3y 7 күн бұрын
தயவு செய்து காகமும் வடைக்கதையும் வேண்டாம் ஏனெனில் மக்கள் முட்டாள் அல்ல?
@Sacuntary
@Sacuntary 5 күн бұрын
Makkal ninaithaal yadaium saiamudium.makkal therpu magadevan theerppu.sajth Ranil yarukum vote poda venaam makkkale pls ...pls ...pls🙏🙏🙏🙏🙏❤❤❤
@gowriguru8857
@gowriguru8857 7 күн бұрын
சுத்துமாத்து பின்னால் போனால் வீழ்ச்சிதான் மக்களே. அவர் போகும் இடம் காலியாகிவிடும்.
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 7 күн бұрын
We support for him
@PrabaVeal
@PrabaVeal 7 күн бұрын
No matter how many parties come together in Sri Lanka from now on, we will never leave Anura. I am an Elam Tamil on behalf of Elam Tamils.
@sidhranjananagileswaran3628
@sidhranjananagileswaran3628 5 күн бұрын
தமிழ் மக்கள் சுமந்திரன் சார்ந்த அணியைத் தவிர்ப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது
@KalaimithraaKalaivanan
@KalaimithraaKalaivanan 7 күн бұрын
Good
@shanmuganathangopalapillai5719
@shanmuganathangopalapillai5719 7 күн бұрын
ADK அல்லAKDஎனச் சொல்லுங்கள்
@brambram5912
@brambram5912 7 күн бұрын
AKD இதன் முழு அர்த்தம் என்ன உண்மையில் புரியவில்லை
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 6 күн бұрын
Anura Kumara Dissanayake.
@JeevaPandiyan-rn3cq
@JeevaPandiyan-rn3cq 6 күн бұрын
அ நுர அரசு சிறப்பான செயல் பட்டால் அது இந்திய அரசுக்கும் மாநிலததில் உள்ள அரசு தலைவர்களுக்கும் பெறும் தலைவலியும் சோதனையையும் ஏற்படுத்தி விடும்.ஆகையால் பலவிதமாக இபபோதே பலவிதமாக கதைக்க தொடங்கி விட்டார்கள்.அநுர அணைத்தயும் முறியடிப்பார் மக்கள் ஆதரவுடன்.
@KuzhaliCholan
@KuzhaliCholan 7 күн бұрын
ஸ்ராலினை இந்தியா விலைக்கு வாங்கிவிட்டது
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 7 күн бұрын
Anura great 👍
@sivatha19
@sivatha19 7 күн бұрын
India need some one like him
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan 7 күн бұрын
ஜயா 😂😂😂😂அனேகமான. பெண்களின் தாலி. அறுப்பு. நடக்கப்போகிறது. 😅😅😅 மகிழ்ச்சி
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 7 күн бұрын
ஒரு புதிய தலைவர் நாட்டை மேம்படுத்த வந்துள்ளார், அவரை வரவேற்று வாழ்த்துவதை விட்டு விட்டு மோசமாக விமர்சனம் செய்வது நல்ல பண்பு அல்ல.
@theresavela5583
@theresavela5583 5 күн бұрын
👌💯💯💯
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 7 күн бұрын
Anura good He is helping in Tamil people please 🙏
@chan4052
@chan4052 7 күн бұрын
சும்மா வாயில் வருவதை கூறி மக்களை பேய்காட்ட முனையாதீர்கள். இநி எந்த பருப்பும் வேகாது
@rajiraji1718
@rajiraji1718 7 күн бұрын
Om..... Paruppu veagathu
@mohamedazmi2979
@mohamedazmi2979 7 күн бұрын
Idiots can't understand truth
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 6 күн бұрын
பருப்பு இப்போதைக்கு வேகும். ஒரிரு ஆண்டுகளில் தான் அவ்வாறு வேகுமோ தெரியாது. ஏனென்றால் பருப்பு இருந்தால் தானே வேகும். இருக்கும் நிலையை ஆட்சியாளர்கள் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 6 күн бұрын
அப்போ, சீனா கொடுத்த எல்லா கடன்களையும் தள்ளுபடி செய்ய சொல்லவும். 😂
@riyazy1
@riyazy1 7 күн бұрын
இருதியாக சொன்னவாரே அமையட்டுமாக.
@ThiruchelvamSivasekaram
@ThiruchelvamSivasekaram 7 күн бұрын
நாங்கள் திருகோணமலை நாங்கள் ஜனாதிபதியின் கடச்சிக்கே வாக்களிப்போம்
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 6 күн бұрын
ஓளளப்யயய ஒன்பதால் பெருக்கினால் சிறப்பாக இருக்கும்.
@Rany-uJesus
@Rany-uJesus 5 күн бұрын
❤Anu🇱🇰🌍
@King005-c7f
@King005-c7f 7 күн бұрын
Modhi arasin soolchi anurawidam selladhu. Nanri Ayya.
@RafaiDeen-u2d
@RafaiDeen-u2d 7 күн бұрын
Nilamdeen s r ungalukku appodum nalla udal arokkiyam irukkattum siranda ariwum❤
@suhbansulaiman8613
@suhbansulaiman8613 6 күн бұрын
AKD ❤❤❤❤❤
@AVR.Kannan
@AVR.Kannan 7 күн бұрын
Great analysis Mr.Nilaamdeen. Also best wishes for both. Bring out the truth.
@monkeyydgamer7218
@monkeyydgamer7218 7 күн бұрын
இலங்கையின் வருமானம் பாராளுமன்றத்தினர் கொள்ளை அடித்தார்களீ
@Peoplesboys121
@Peoplesboys121 7 күн бұрын
கலியாணம் மாப்பிள்ளை புதுசு போக போகதான் தெரியும் மாப்பிள்ளை எப்படி வருவர் என்று மாப்பிள்ளைக்கு இப்போது பழம் தின்றது போன்ற ஆனால் மாப்பிள்ளை எப்பொழுதும் மாமியார் வீட்ட போக போரார் என்று தெரியாது
@ananthtami2463
@ananthtami2463 7 күн бұрын
அடேய் சும்மா உங்கள் ஊகங்களை பொதுவெளியில் பகிவதை தவிருங்கள்.இந்த நிலாம்டீன் இதுவரை கூறியபடி எது நடந்திருக்கிறது. ஜனாதிபதி தேர்தலிலும் அனுரகுமார வெல்லுவார் என இவன் உறுதியாக சொல்லவில்லை.எனவே உங்கள் பிதற்றல்களை இருவரும் தொலைபேசியில் உரையாடுங்கடா😂😂😂
@RajasundaramNesarajan
@RajasundaramNesarajan 7 күн бұрын
Nilamdeen is a great journalist
@KirushnaKumar-zj6xy
@KirushnaKumar-zj6xy 7 күн бұрын
அனுரா. சஜித். இவர்கள். ஆட்சியில். ஊழல். இல்லை. இவர்கள். ஆட்சி. மக்கள். தேவை🎉🎉🎉🎉
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 7 күн бұрын
Lankasri & Nlladeen are well paid.⁰ .
@sivrav5541
@sivrav5541 7 күн бұрын
Why give reason
@world-y9d
@world-y9d 7 күн бұрын
AKD❤❤❤
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 7 күн бұрын
We don’t need china 🇨🇳 and India please 🙏 Anura you self will your work Correct 👍
@euphrasiaanthonypillai8886
@euphrasiaanthonypillai8886 7 күн бұрын
I like the way you deliver the message to the people..I listen to you and appreciate. God bless your service. Blessings
@subramaniamsivakumar956
@subramaniamsivakumar956 7 күн бұрын
I remember when chandrika bandaranaike came we all spoke she like ADK
@KR-zl2uo
@KR-zl2uo 7 күн бұрын
We dont need any advisers any more. New president Hon Aruna is a power full and best one. Actually he is a Lion. We hope he will do the best job for this country. 100 % local people will support him.
@avSamikkannu
@avSamikkannu 7 күн бұрын
இன்றைய இலங்கையைப் பற்றி தமிழ்நாட்டில் இருக்கிற என்னைப் போன்றவர்களுக்குத் தெளிவூட்டும் நேர்காணல்!
@Thesis_Hack
@Thesis_Hack 7 күн бұрын
கலாநிதி அரூஸை செவ்வி காணவும்
@GnanaChelvam
@GnanaChelvam 7 күн бұрын
Appreciate facts.All Tamils will accept.
@GnanaChelvam
@GnanaChelvam 7 күн бұрын
In Jaffna AKD must contest
@AKN30057
@AKN30057 7 күн бұрын
👍👍👍👍
@AbdulHakeem-f2t
@AbdulHakeem-f2t 7 күн бұрын
இது சம்மந்தமாக குடைவது உங்களின் நலனுக்காவா?
@somasundaramvisvendra-sl5tm
@somasundaramvisvendra-sl5tm 7 күн бұрын
நிலாம்டீன் ஐயா நான் விரும்புகின்றேன் தமிழ் முஸ்லீம்மக்கள் அனுகுமாரவுக்கு ஆதரவு வளங்க வேண்டும்
@santhanathevarramasamy3687
@santhanathevarramasamy3687 3 күн бұрын
அநுரவின் முதல் வெளிநாட்டு பயணம் இந்தியாவுக்கு இருக்குமா? முந்தைய அதிபர்கள் முதல் பயணத்தை புரோட்டோகால் படி இந்திபயணத்தை எதிர்பார்க்கிறார்கள்இந்தியாவை பெனியண்ணணாக இலங்கை ஏற்றுக் கொள்கிறதா??என்பது கேள்விக்குறியே!!
@AkhilM-qb2cn
@AkhilM-qb2cn 7 күн бұрын
அவருடைய வேலைத்திட்டங்கள் எல்லாம் நன்றாக அமைந்தால் நாட்டு மக்களுக்கு நன்மையாக இருக்கும் இதில் குறிப்பாக வடகிழக்கு மக்களின் மனங்களில் இடமிருக்கு அவரால் மேற்கொள்ள வேண்டிய ஒரு சில ஆரம்பமான நகர்வுகள் இருக்கின்றன போத பஸ் பாவனை கடத்தல் இதை செவதும் அரசியல் வதிகள் இது அதிகமாக இருக்கிறது அத்தோடு வால் வெட்டு கும்பல்கள் என இவர்களையும் சட்ட நடவடிக்கைகள் ஊடாக நிறுத்தப்பட வேண்டும்
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 6 күн бұрын
வேறு பிரச்சனைகள் நாட்டில் இருப்பது ஒன்றும் உங்களுக்குத் தெரியாதா?
@KuzhaliCholan
@KuzhaliCholan 7 күн бұрын
மேற்கின் ஆதரவுடன் அநுரா நிறைவான ஆட்சியைக் கொடுப்பார்
@lathifnajimudeen4235
@lathifnajimudeen4235 7 күн бұрын
அருமையானகேள்விபதிவ்.bro
@marijarasaragan877
@marijarasaragan877 7 күн бұрын
🎉suppar
@easwaransinnadurai5505
@easwaransinnadurai5505 7 күн бұрын
சம்பந்தன் எப்படி அதிகௌரவ மனிதர்
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 6 күн бұрын
அவன் ஒரு அடைக்கோழி. அதனால் தான் அவனுக்கு சுமந்திரன் எடுபிடி தேவைபாபட்டது. அந்த எடுபிடி இன்று இலங்கை இந்திய அரசுகளின் கைக்கூலியாகிவிட்டது. சம்பந்தனின் தீர்க்கதரினமற்ற செயலால் தான் நாம் சம்பந்தன் எனும் இடையனால் மேய்க்கப்பட்ட மந்தைகள் போல் 2010 சரத் பொன்சேகா எனும் போர்க்குற்றவாளிக்கு வாக்களிக்கத் தள்ளப்ட்டோம்.
@ericshaga8890
@ericshaga8890 7 күн бұрын
Jvp good. Anura
@AnthonyJoseph-wj4fu
@AnthonyJoseph-wj4fu 7 күн бұрын
INDIAN PLEASE DON'T IGNORE OUR LEADER AKD!! THIS OUR SRI LANKAN PEOPLES POWER!!!! WAIT AND SEE AFTER NEXT ELECTION, HOW BIG OUR PEOPLES POWER!?!!!! YOU CAN SEE! THIS IS CIVILIANS POWER.... DON'T CONVERTER TO CHINESE!!!!!.. WE LOVE YOU
@gentsonnallur7391
@gentsonnallur7391 6 күн бұрын
ஹக்கீம், ரிசாத், க்கு இனி தங்குமிடம் கஷ்டம். அதேபோல் டக்ளஸ், அங்கயன் போன்றவர்களுக்கும் அதே நிலமைதான்.
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 6 күн бұрын
சாராயத் தவறணை எடுத்துக் கொடுத்து விற்ற பணமெல்லாம் எங்கோ. அவர்களிடமிருந்து பறிக்கவில்லை தானே.
@paulshan9001
@paulshan9001 7 күн бұрын
You make us very confuse each day 😂😂😂
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 7 күн бұрын
Give some time to the new president. Then people will decide if he doesn’t perform well.
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 80 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН