அடுத்த Generation... குழந்தை பெறுவது கஷ்டம்! Actor Rajesh Interview about the Modern Society & Youth

  Рет қаралды 144,847

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#Nakkheeran #ActorRajesh NKN1
In this Interview, Actor Rajesh speaks about the Modern Society and Youth.
Rajesh is an Indian actor who has performed in Tamil and Malayalam films. He has completed more than 45 years in films and appeared as lead roles and supporting roles in over 150 films.He is a Christian, later he was active in Periyaar's ideologies then he involved himself in Astrology. He had written many books and articles about Astrology.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world News, cinema news, celebrity news, etc.

Пікірлер: 248
@duraisamymurugesain9186
@duraisamymurugesain9186 5 жыл бұрын
1988-ல் பார்த்த மாதிரியே இருக்குறீங்க அதே உடல் ஆச்சிரியமாயிருக்கு ராஜேஷ் சார்
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 5 жыл бұрын
இவரையே அடுத்தும் interview செய்யுங்கள் 👍
@manokaran7903
@manokaran7903 4 жыл бұрын
ராஜேஸ் சார் வணக்கம் . உங்களை பார்க்கும்போதெல்லாம் , நீண்டகாலமாக ஒரு தெரிந்த மனிதரை பார்ப்பதுபோல ஒரு உள் உணர்வு. நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை.
@n.prasanna4603
@n.prasanna4603 5 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது பேட்டி.ராஜேஷ் சார் நிங்கள் கூரியது உண்மை.
@user-sg2sr6ii1o
@user-sg2sr6ii1o 4 жыл бұрын
அருமையான பதிவு. இந்த தலைமுறையின் இன்றைய நிலை தான்.
@reezma1962
@reezma1962 3 жыл бұрын
நீங்க சொல்றது 100/. உண்மைதான்.
@sriprasadnatarajan9130
@sriprasadnatarajan9130 5 жыл бұрын
waiting to watch more of this interview.. great knowledge share from Rajesh Sir .. im deep into Brain, David Eagleman and Akashi.
@senthilkumarkarunanithi2021
@senthilkumarkarunanithi2021 4 жыл бұрын
திரு இராஜேஸ் சொல்வது உண்மை.நாம் உணவு முறைகள் மலட்டுத்தன்மை உருவாக்கிவிட்டது.இன்னும் எதிர்காலத்தில் பிள்ளை பிறப்பு இல்லாமல் போக்கிவிடும்.மக்கள்தொகை குறைந்தது விடும்.இதுதான் அறிவியல் வளர்ச்சி.
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 3 жыл бұрын
எப்போதும் சிந்தித்து செயல்படுகின்றன நிதானமாக இருக்கின்றான். எந்த நிலையிலும் நிதானம் நன்மை தரும் அனைவருக்கும்!
@sridharrajan609
@sridharrajan609 5 жыл бұрын
Seruppadi to today’s generation 👏🏻👏🏻👏🏻👏🏻
@balamurugans9418
@balamurugans9418 5 жыл бұрын
yes yes
@arunanarayan6177
@arunanarayan6177 4 жыл бұрын
Very correct. Well said.
@kalidasssk9675
@kalidasssk9675 5 жыл бұрын
ஐயா ராஜேஷ் நம் நாட்டின் எதிர்கால சந்ததியினர் நினைத்து கவலையாக உள்ளது. நன்றி ஐயா
@Dharmicaction
@Dharmicaction 5 жыл бұрын
Nee vunna pathi kavalai padu. Make sure that you don't violate personal and universal dharma
@KumarGNagendra
@KumarGNagendra 4 жыл бұрын
Whenever I see Actor Rajesh speaks, I remember Sivaji Ganesan. Both their style of talking are similar :)
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 4 жыл бұрын
Rajesh is highly knowledgeable person. A self taught person. He knows more than any best politician about politics and world politics.
@dineshkumarv4888
@dineshkumarv4888 5 жыл бұрын
ஆழ்ந்த சிந்தனை உள்ள மனிதர்...அனுபவத்தின் உணர்வினில் பேசுகிறார்.
@sowndaryaps
@sowndaryaps 4 жыл бұрын
Nowadays I became addicted to Rajesh sir's speech. He is special and mesmerizing
@paristilipan6497
@paristilipan6497 5 жыл бұрын
எதிர்த்து கேள்வி கேட்கிறேன் என்று கேள்விகேட்டு செமத்தியா வாங்கிக் கட்டுகிறார் நிருபர்.
@manivelan2307
@manivelan2307 5 жыл бұрын
உங்கள் கருத்து மிகவும் அற்புதமாக இருந்தது
@vijayarajr.1324
@vijayarajr.1324 5 жыл бұрын
வணக்கம் திரு. இராஜேஷ் சார், தங்களின் அனைத்து நேர்காணல்களும் , மிகவும் உண்மையானது மட்டுமல்ல யதார்த்தமானது. தாங்கள் அனைவரையும் , அனைத்தையும் நேசிப்பதை காண்கிறேன். தங்கள் பணிகள் தொடரட்டும். தங்களுக்கு நன்றிகள். நக்கீரனுக்கு பாராட்டுதல்கள்.
@Bksaravanakumarhindi
@Bksaravanakumarhindi 5 жыл бұрын
Actor Rajesh is the real gem of the Tamil film industry and #bkskrajesh
@bsivakumar7970
@bsivakumar7970 4 жыл бұрын
திரு.ராஜேஷ் அவர்கள் பேச்சு, எதார்த்தமாக,நகைச்சுவையுடன் உள்ளது, அருமை.
@thoughtprocess6615
@thoughtprocess6615 Жыл бұрын
Dei dei vendaaam...pathu serupadi vilum
@GoodLuck-hi9uc
@GoodLuck-hi9uc 5 жыл бұрын
ஐயா அருமை அருமை தெளிவான விளக்கம் தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே, இனிமை சந்தோஷம்.
@vivekmallika7783
@vivekmallika7783 5 жыл бұрын
Sivakumar sir mathiriye speech.1950kids generation is very honerrable
@jayas1441
@jayas1441 5 жыл бұрын
RAJESH SIR KITTA MATINIYA, SEMAYA PESUVAR SUPER HERO👍👍👍👍👍👍👍👍👍👍
@Sathish_RK1982
@Sathish_RK1982 5 жыл бұрын
Very interesting interview. One of the best I have seen so far. Thanks Nakkheeran TV.
@gdhamodiran7099
@gdhamodiran7099 5 жыл бұрын
Excellent....it's true what you are saying....!!
@karthikraj7602
@karthikraj7602 5 жыл бұрын
He is telling the truth...but in some places now changing to traditional ways
@nilanila1413
@nilanila1413 4 жыл бұрын
Rajesh sir Neeeenda aayuludan vazga valamudan
@roboguru8159
@roboguru8159 4 жыл бұрын
வெற்றிலை போட்டு, வெற்றிலை படர அகத்தி நட்டு, அகத்தி தின்ன,ஆடு வளர்த்து, வளர்த்த ஆட்டை தானே உண்ணாமல், அனைவரும் உண்ண,அதற்கென விழா எடுத்து,உறவுகளைநேரில்அழைத்து, கூடிய உறவில் இவளுக்கு இவன் என்று பேசி முடித்து , உடலும், உள்ளமும் இணைந்து அன்று திருமணம் உண்டானது.அந்த காலமே சுகமானது.பணமே இல்லை என்றாலும் பரவாயில்லை.பசி இருக்கட்டும்.நன்றி திரு.ராஜேஷ் அவர்களுக்கு.
@rajamaniramasami4242
@rajamaniramasami4242 5 жыл бұрын
after 30 years same speech good sir I never forgot that lunch time with you
@marun179
@marun179 4 жыл бұрын
அருமை... ஆழ்ந்த சிந்தனை....
@manok100
@manok100 5 жыл бұрын
உண்மைதான் சார்
@pappaisgreat1364
@pappaisgreat1364 2 жыл бұрын
அடியாத்தி ராஜேஷ் அண்ணா கூறுவது முற்றிலும் மறுக்கபடா உண்மை....நக்கீரன் இராஷே அவர்களை பேட்டி எடுக்க செய்தவேலை பாராட்ட வார்த்தைகள் இல்லை....🙏🙏🙏
@suganthicgg971
@suganthicgg971 4 жыл бұрын
Always love to watch Rajesh sir interview, amazing good explanation and funny.
@maalar1396
@maalar1396 4 жыл бұрын
Well said sir. Your experiences are amazing and thank you for sharing with us. God bless you.
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 5 жыл бұрын
Wow amazing interview and answer 👏👏👏
@Vijeshloverain
@Vijeshloverain 5 жыл бұрын
Thank u very much for another video
@umahetk6559
@umahetk6559 4 жыл бұрын
In 1980's pilot's skill was a crucial factor in landing a plane, so people appreciated the pilot by clapping, today with the advancements in science and technology landing a plane has become a routine task that does not require any special recognition but pilots get appreciated if they land a plane in trying circumstances
@praveenelumalai8196
@praveenelumalai8196 5 жыл бұрын
Also speak about other state candidates selection in TNEB assistant engineer post now they going on training in TN people tax money what a beauty?
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@aslamsview5239
@aslamsview5239 5 жыл бұрын
கடைசி 2 நிமிடங்கள் அருமை 💐
@vijayalakshmi-jp7ue
@vijayalakshmi-jp7ue 4 жыл бұрын
அருமையான பதிவு தங்கள் குமுறல் எனக்கு உண்டு சார்
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 Жыл бұрын
After 3 years I watched this video today on 27th Oct 2022. What he said is just happening in Real world.
@jjtoysandplay3963
@jjtoysandplay3963 4 жыл бұрын
Very good talk.I admirred.Also I want to live like your sayings.
@risingphoenix1001
@risingphoenix1001 5 жыл бұрын
90’s kids kalyanam kudde periya vishyama irukke.. appuram kuzhanthai pirantha enna illena enna..
@vivekguna2608
@vivekguna2608 4 жыл бұрын
ஐயா பத்து மாசத்துக்கு முன்னாடியே நீங்க சொல்லி இருக்கீங்க கல்யாணம் எல்லாம் போன்ல தான் நடக்க போகுது. எப்படி civid 19 டைம்ல அதுவே நடந்திருச்சு
@saravananradha2424
@saravananradha2424 5 жыл бұрын
Nice talking sir.............
@ksv298
@ksv298 5 жыл бұрын
Arumayana interview.super Mr.Rajesh Sir.unga video thaan parkanum.
@positivevibesj5490
@positivevibesj5490 4 жыл бұрын
Super Sir! Nice to watch you interview 👍
@ganesanm7868
@ganesanm7868 5 жыл бұрын
Arumai thanks
@arunanarayan6177
@arunanarayan6177 4 жыл бұрын
Rajesh Sir. Superb Interview Sir. Wonderful to watch you speak. I never miss. Nakheeran...thank you. We want more interviews from Rajesh Sir.
@anuradar2496
@anuradar2496 5 жыл бұрын
As usual most adorable person. Very frank opinion.
@shashikalasoundirarajan8562
@shashikalasoundirarajan8562 5 жыл бұрын
Hi Sir, very interesting conversation, cleared so many confusion in mind, but if nothing can't be changed, then what is the purpose of human life, what is the purpose of astrology science?
@jawaharkrishnan5821
@jawaharkrishnan5821 3 жыл бұрын
Mam..,it shows that nobody is willing to change..
@rajkanthcj783
@rajkanthcj783 5 жыл бұрын
தங்கள் கருத்து மிகச்சரியாக உள்ளதாக அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன் அதுவும் இதுவும் தெரிந்து எதுவும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை இதையெல்லாம் செய்து கொண்டிருப்பவன் யாரோ அவன் நினைத்தால் கூட இதையெல்லாம் மாற்ற முடியாது ஏனென்றால் மனதிற்கு ஆசைக்கும் அடிமைகளாய் மக்கள் இருக்க விரும்புகிறார்கள்
@ansarijabbar9618
@ansarijabbar9618 5 жыл бұрын
100 % WELL SAID BY RAJESH SIR.
@clickflix8062
@clickflix8062 5 жыл бұрын
Elllaaam unmai.
@rajilakshmi291
@rajilakshmi291 3 жыл бұрын
உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும்தான்
@deenatgroup532
@deenatgroup532 5 жыл бұрын
We support ntk seeman for ours green healthy future generations Organic food work out-healthy life style
@Ganesh-sy7mq
@Ganesh-sy7mq 5 жыл бұрын
Sema speech 🔥✌️
@victoralphonse5791
@victoralphonse5791 5 жыл бұрын
great sir we need more viedeos from mr; rajash
@SathishKumar-xx3qq
@SathishKumar-xx3qq 5 жыл бұрын
Excellent speech thank u Rajesh sir
@elamuruguporselviramachand4906
@elamuruguporselviramachand4906 5 жыл бұрын
You are completely right sir!
@rajanrajan-ie5js
@rajanrajan-ie5js 5 жыл бұрын
Well said sir 👍
@sivaprasad8154
@sivaprasad8154 5 жыл бұрын
Rajesh sir...nice intrew .....thanks nakkeran.
@godsgrace4478
@godsgrace4478 5 жыл бұрын
Again we want his interview
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 5 жыл бұрын
Super sir correct ah pesureenga,.
@subbarao71
@subbarao71 5 жыл бұрын
very much interesting highly genious
@kavikavi6025
@kavikavi6025 5 жыл бұрын
உண்மை.....உண்மை.....உண்மை...சார்...
@suryack5128
@suryack5128 4 жыл бұрын
Edit pannama potrukalam, avaru solra answer fulla keka mudiyala
@vilmakrish2002
@vilmakrish2002 5 жыл бұрын
Communication devices will separate nearby people and will bring closer distant unknown people and strangers
@antonyjayaraj95
@antonyjayaraj95 5 жыл бұрын
OK then
@sirajmuneera8575
@sirajmuneera8575 5 жыл бұрын
Yes sissy u r true
@Dharmicaction
@Dharmicaction 5 жыл бұрын
Vilma krish How many strangers did you make as friends? It is just a general perception that we get acquainted to strangers but individual relationships are controlled by pre-programmed karma or cause and effect.
@joswalazaras3376
@joswalazaras3376 5 жыл бұрын
ஞானம்... அறிவு..விவேகம்... ராஜேஷ் ஜீ..
@ThenMozhi-si6vh
@ThenMozhi-si6vh 5 жыл бұрын
Very correct sir neega sollurathu very true
@MADRASVLOGGER
@MADRASVLOGGER 5 жыл бұрын
Exactly bro
@nayyanayya7249
@nayyanayya7249 5 жыл бұрын
அருமை அனுபவ முதிர்ச்சி
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 5 жыл бұрын
Super video 👌🙏👌🏿🙏👌🏿👍🙏
@konjumkavidhaigal
@konjumkavidhaigal 5 жыл бұрын
மிகவும் சிறப்பு
@jeyakumar5793
@jeyakumar5793 5 жыл бұрын
அருமையான பேச்சு அனுபவம் மனிதனை மேன் படுத்தும்
@aons5481
@aons5481 5 жыл бұрын
Anubavam matrume pathadhu, parinaamam thevai
@venky20sara
@venky20sara 5 жыл бұрын
WELL SAID WELL SAID WELL SAID SIR
@ramachanthiran9559
@ramachanthiran9559 5 жыл бұрын
The greatest speech
@srinivasanperumal2487
@srinivasanperumal2487 5 жыл бұрын
💓 SEEMAN 💓 ANNAKU OTTU PODUNGA 💪 TAMIZA💪
@kavikavi6025
@kavikavi6025 5 жыл бұрын
சிறினிவாசன்..பெருமால்....இனி சீமான்தான்...எல்லாம்......அவர் தமிழ்தலைவர் இல்லைங்க....உலகத்தலைவருங்க.....
@vasudevan5051
@vasudevan5051 5 жыл бұрын
அய்யா கூறியது போல திருமண நிகழ்ச்சிகள் நேரலையில் ஔிபரப்புதல் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. நேரில் வந்து வாழ்த்த முடியாத அன்பர்களுக்கு இணைப்பு அனுப்பப்படுகிறது. அதை திறந்தவுடன் நேரலையில் கண்டு வாழ்த்துகிறார்கள். அன்பளிப்புகளை அமேசான் போன்ற இணைய வர்த்தக வழியே அனுப்பி வைக்கின்றனர்.
@geethab9527
@geethab9527 4 жыл бұрын
Rajesh sir Do you support the present safforn theory of capturing government?
@vanithasenthilkumar9930
@vanithasenthilkumar9930 5 жыл бұрын
As, online came all r in home and not know about neighbor houses
@ragu9131
@ragu9131 5 жыл бұрын
Excellent sir.
@hSamsudeen
@hSamsudeen 5 жыл бұрын
Semmaa speech sir 👍👍👍👍👍👍👍👍👍💗💗💗💗
@vimalagokul2020
@vimalagokul2020 5 жыл бұрын
Very nice super subject Rajesh sir
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 5 жыл бұрын
நல்ல சிந்தனை
@sajuphotography9348
@sajuphotography9348 5 жыл бұрын
Sir neengae sollaradhu seri than but ....ellarum appidi illai ....nallavangae neriya Peru irukangae .....technology evolo vandhalum marame nagarigam terinju irukathan seyaranhae Rajesh sir .......5 viralum orae mathiri illaye
@Sathish_RK1982
@Sathish_RK1982 5 жыл бұрын
அந்த நல்லவர்களை திருத்த வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. இவர் சொல்ல வரும் கருத்துக்களை நன்றாக புரிந்துகொண்டால் யாரை குறிப்பிடுகிறார் என்று விளங்கும்.
@senthamarai1906
@senthamarai1906 4 жыл бұрын
Kodil oru vaartha ninga pesarthu onuonum super sir thanks
@mohanmhimohanmhi5519
@mohanmhimohanmhi5519 5 жыл бұрын
Sir u r great theera tharisi...
@soundarvestige8665
@soundarvestige8665 2 жыл бұрын
நீங்க சொந்த சேனல் ஓபன் பண்ணி பேசினா நல்லா இருக்கு சார்
@aishulakkshme5951
@aishulakkshme5951 3 жыл бұрын
Vry true ayya
@sun888kumar4
@sun888kumar4 5 жыл бұрын
ஐயா சொல்வதுபோல் நடக்கும் இதுதான்
@natarajanchinnapan4523
@natarajanchinnapan4523 4 жыл бұрын
உண்மை இதைமாற்ற எண்ன வலி
@v.seshagiri72
@v.seshagiri72 4 жыл бұрын
Sir, 10000000 % correct. My opinion also same. This 2000 kinds still worse.
@thermalcare3989
@thermalcare3989 5 жыл бұрын
Yellam unmai
@ilancse
@ilancse 5 жыл бұрын
What he mean is we people forget gratitude and we now suffering
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 2 жыл бұрын
வணக்கம் உண்மை தான் ராஜேஷ் அண்ணன்...
@ponkarupasamy5655
@ponkarupasamy5655 5 жыл бұрын
Arumai sir
@cbalaganesh6315
@cbalaganesh6315 5 жыл бұрын
Super sir
@kramesh67
@kramesh67 4 жыл бұрын
Fully agree his comments no doubt at all
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 31 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
Kannadasan, MSV and their Mystic Knowledge : Rajesh Interview Episode 3
8:01
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 31 МЛН