வணக்கம். நான் மலேசியாவில் இருந்து. மிகச் சிறப்பாக குறுகிய நேரத்தில் பல அறிய தகவல்களை கோர்வையாக அழகிய தூய தமிழ் நடையில் பேசி விளக்கி இருக்கிறீர்கள். அருமை. தொடர்ந்தும் இது போல் மறைந்து போன தமிழர் வாழ்வியல் பண்பாடுகளை பேசுங்கள். இந்த கொரோனா lock down நேரத்தில் உலகம் முழுக்க தமிழர்கள் வீட்டில் ஓய்வாக முடங்கிக் கிடக்கின்றனர். உங்கள் பேச்சு அவர்களில் பலர் சிந்தனையில் பதிய வாய்ப்பு உள்ளது.
@jamalmytheen66824 жыл бұрын
ராஜேஷ் சார், ஆமா தொங்கட்டான் போட்ட நிறைய தமிழ் பெண்கள், நீண்ட நெடிய வயதுடையவர்களாக இருக்கின்றனர் கண்கூடாக பாருக்கிறோம் உண்மை வாழ்க தமிழர் பண்பாடு
@meharoonhithayathulla77644 жыл бұрын
P
@varmadr.ganeshcoimbatore23114 жыл бұрын
நம் முன்னோர்கள் கூறியதைப் பின்பற்றினாலே எந்த வியாதியும் நமக்கு வராது...உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி ஐயா
@swornakrishna89124 жыл бұрын
தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் அன்புள்ள அய்யா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் நன்றி வணக்கம்
@savetresssavewatersoilsair99044 жыл бұрын
அண்ணா என்ன அருமையான விளக்கம் வளர்க உங்கள் பணி எட்டு திசைக்கும் ஒலிக்கட்டும் தமிழ்மணி எட்டு திசைக்கும் ஒலிக்கட்டும் தமிழ்மணி நன்றி அண்ணா இந்த நாளில் இருந்து உங்களில் அதிதீவிர ரசிகன் ஆகிவிட்டேன் அண்ணா உங்கள் தமிழ் காக நன்றி
@senthilvel69979 ай бұрын
அண்ணா இப்படி எல்லாம் நல்ல பதிவு தந்த அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள் உள்ள கனிந்த நன்றிகள்
@Felix_Raj4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா! ❤️
@Athirahindustani10 ай бұрын
Sir, this is followed by many villagers across India , from kashmir to kanyakumari .🙏🏽
@geethakamalakannan76573 жыл бұрын
Hats off to you sir. An eye opening to all about our traditions
@gayathrig44114 жыл бұрын
Rajesh sir unga anaithu padivugal arumai romba informativaga ullathu
@padmar31303 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு 👍மிக்க நன்றி ஐயா 🙏
@RamaDevi-vk3hw4 жыл бұрын
Spontaneous speech , Extraordinary information , Thanks a Ton Rajesh Sir🙏 Thank you Nakheeran team🙏 - SREE RAMA, WRITER
@maligasinniah56134 жыл бұрын
Super Arumai familiar vaalga tamilar panbaadu.Nandry Aiyah.
@ranjitharengaraj19924 жыл бұрын
Nenga pesuratha ketute irukalam, kandipa ungala oru nal meet pannanum sir
கரூர் மாவட்டம் மூலனூர் . எனது அம்மாச்சி அந்த ஊரில் அனேவரும் தொங்கட்டான் அணிந்தவர்கள்...அதோடு காது முழுவதும் குத்தி கொப்பு சைடு தோடு இப்படி அணிந்தவர்கள்.....உரலில் இரண்டுபேர் குத்துவது ஈட்டொலக்கை.... நானும் கூத்தியிருக்கேன்...அவர்கள் வாழக்கை முறை அனைத்தும் மருத்துவ குணமும் , ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.....சீவக்காய் போட்டு குளித்தால் நல்லது...அதேபோல் அப்பார்மென்டில் வசித்தால் என்ன சாதம் வடித்து சாப்பிடலாம்.....குக்கர் சாதம்தான் முட்டி வலி வருது...உண்மை...அரிசியை ஊறவைத்து சமைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்....குக்கரைவிட வேகமாக வடித்து விடலாம்...அந்த கஞ்சியை தலைக்கும் , துணிகளுக்கும் போடலாம்....நம் முன்னோர்கள் வாழக்கையை அழகாக எடுத்துரைத்த ராஷேஷ் சார் ...நன்றி..இன்னும் அவர்கள் வாழக்கையையும் அவர்கள் பழக்கங்களும் சொல்லுங்கள்....நாட்டு மாடு வைத்து அவங்களேமோர் சிலுப்பி வெண்ணெய், நெய் தாயாரித்து சாப்பிடுவாங்க...எந்த நோயும் வந்ததில்லை....சாகும் வரை எனது ஆத்தா (அம்மாச்சி, அப்பிச்சி) ஊசியே போட்டதில்லை.....அந்தளவுக்கு ஆரோக்கியமாக வாழந்தார்கள்...இன்று...;;;இந்த கொரானா காலத்தில் மற்ற நோயக்ள் , மாரடைப்பு எல்லாம் வெகுவாக குறைந்துள்ளது.... வீட்டு சாப்பாடுதான்....இதை புரிந்து கொண்டு , பீசா , பர்கர் ,நூடில்ஸ் , உக்காந்து, நின்னு , ஒடிடிட்டு , சாப்பிடாமா வீட்டு சாப்பாடு சாப்பிடுங்க.....
@anusuyav464 жыл бұрын
Sir , saatham ( rice ) vaditha kanji kudikalaama ? Koodatha ?
@thanikachalamr28944 жыл бұрын
Good news sir , thank you.
@prabhakharanr66114 жыл бұрын
ஐயா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி. தமிழர் பண்பாடு பற்றியும் சித்த மருத்துவம் பற்றியும் புத்தகம் எழுதினால் கூட பலருக்கு பயன்படும். இன்னும் பல தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பலருக்கு பயன்படும். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏
@MrSanselvan4 жыл бұрын
வார்த்தை ஜாலம் எல்லாம் இல்லை. அவருக்கு அது தேவையும் இல்லை. உலக விஷயங்களை அதிகம் தேடி தேடி படிக்கும் மனிதன் திரு. ராஜேஷ் அவர்கள். அவரை குறைத்து மதிப்பிடாதீர்கள். திறமையான மனிதன்.
@kulandaiveluganesamurthy98413 жыл бұрын
Every cultural behaviour has its own scientific basis. Unfortunately we use to ignore due to unnecessarily acquired mechanical life.
Useful information sir congratulations and god bless
@rameshsivanathan214 жыл бұрын
கலை, கலாச்சாரம், விவசாயம், சோதிடம் என்று எண்ணற்ற பிரிவிகளிலுள்ள பல அரிய செய்திகளையும் தமிழர்களின் பெருமையையும் அருமையாக எடுத்துச் சொல்வதற்கு தலை வணங்குகிறேன். எவ்வளவு பெரிய விளக்கங்கள் அப்பப்பா...!!!
@Athirahindustani10 ай бұрын
Not just tamizhar , all indians . Plz travel From kashmir to kanyakumai 🙏🏽
@NirmalKumar-hp2xi4 жыл бұрын
Eager the meet you once sir.
@kokiladevasundaram56844 жыл бұрын
Very useful please need more videos waiting for the next video ( very great lots of knowledge
@arunagirisrinivasan46084 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@subramanirajesh51454 жыл бұрын
Nice
@k.g.f-knowledgeandgoodfun64174 жыл бұрын
Keep uploading...good
@jamunakailas38364 жыл бұрын
Sir inji saaru sukku saaru pathi sonathu 100% true. still some Ayurveda doctors recommend this to reduce weight safely.
@sragu54684 жыл бұрын
அருமை ஐயா
@lifeissimple13359 ай бұрын
வணக்கம் சார் நீங்கள் சிறுவயதில் இருக்கும்போது அமாவாசை கிருத்திகை போன்ற நாட்களில் மட்டுமே பருப்பை பயன்படுத்தினார்களா மொச்சை துவரை மூக்கடலை இதையெல்லாம் எவ்வாறு பயன்படுத்தினீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் தங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றி
@sathishfiles4 жыл бұрын
more video please of rajesh pls...
@deepak23364 жыл бұрын
விஷ்வகர்மா ஆரியர் மாற்றிய பெயர்..... அந்த மாமுனிவரின் பெயர் மயன்.... வழக்கம் போல் ஆரியர்கள் உருவாக்கிய இதிகாச கதாபாத்திரம்தான் விஷ்வகர்மா... மயனே உண்மை.....
@shivakrishna11674 жыл бұрын
ஆரியம் திராவிடம் என்பது புரட்டு.... ஆங்கிலேயன் நம்மை அடிமை படுத்த உருவாக்கிய கட்டுக்கதை அதை வைத்து கட்டுமர குடும்பமம் தமிழகத்தை இன்றுவரை ஆட்டை போட்டுகொண்டு இருக்கிறார்கள்... !!
@balanmurughhan11114 жыл бұрын
@@shivakrishna1167 உண்மை தான் ஆரியம் அதனுடைய வப்பாட்டி திராவிடம் இரண்டும் தேவை இல்லாத ஆனி தான் தமிழர்களுக்கு...
@prabhunet4 жыл бұрын
Wisdom speaks
@l.m.g.r57174 жыл бұрын
Sir then night rice eating morning that also good then how ?thank for your video keep your service
@வாகை-ங7ங4 жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐🦚🎉🎈🎊🥳🥳🥳
@acr26234 жыл бұрын
Super speech sir.
@vikramdharma90444 жыл бұрын
வணக்கம், 24 மணி நேரத்தில் சமைப்பதை சாப்பிட வேண்டும் என்றால், அப்போ பழைய சோறு நன்மை தராத?
@LakshmiPriya-li6fs4 жыл бұрын
காலையில் சமைத்ததை பழைய சோறாக ஆக்க மாட்டார்கள்.. மாலையில் சமைத்தது. 24 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவர்
@vikramdharma90444 жыл бұрын
@@LakshmiPriya-li6fs நன்றி பா
@srinivasanvenu58874 жыл бұрын
Hai Sir, Though we know very well about our values, we are not giving respect to the same. After watching this video it gives the polish work for the valuable habits and practices which we are forgetting slowly. Please try to post more videos under this topic. Bye. B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
@santhanalakshmi94894 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sabarivasan15274 жыл бұрын
SUPER messages Rajesh sir really TEACHER. He resigned his job then came cinema.
@alwayshappysri4 жыл бұрын
Thanks for your information. 🙏
@sabarivasan15274 жыл бұрын
@@alwayshappysri ok. Well come.then how are you?. where are you living now?
@ajith.p91233 жыл бұрын
ஆம் 100 வயது இருக்கும் எங்கள் ஊர்
@gopalsureshbabu68864 жыл бұрын
Thank you sir
@சேதுராமன்-ர2ங4 жыл бұрын
ராஜேஷ் அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் எலுமிச்சை பழத்தை சாப்பிட்டால் ஏன் ஒரு சிலருக்கு சளி பிடிக்கிறது என்றால் அவர் உடம்பில் தேங்கி உள்ள சளியானது எலுமிச்சைப் பழம் சாப்பிடும்போது வெளியில் தள்ளும் இதை பலர் எலுமிச்சம் பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கிறது என்று ஒதுக்கி விடுகிறார்கள் அது அப்படி அல்ல உடம்பில் தேங்கியுள்ள கழிவை சளியை அது வெளிக்கொண்டு வருகிறது தொடர்ந்து தேவையான அளவு சிறிது எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் சளியானது முழுவதும் வெளியில் தள்ளப்படும்
@funbitz37334 жыл бұрын
எந்த உணவும் (அ) சித்த மருந்தும் சாப்பிட ஆரம்பித்து 2 நாட்கள், ஒத்து கொள்ளாதது போல் கழிவுகளை நீக்கம் செய்யும். கழிவு நீக்கமே உடலின் எதிர்ப்பு சக்தியை கூட்டும். கழிவுகள் நீங்கினால் அதை கண்டு பயப்படாமல், கொஞ்சம் ஒய்வு எடுத்து தொடர்ந்து சாப்பிட்டால், பின்பு உடல் ஒத்து கொள்ளும். இதனால் ஆரம்பிக்கும் போது, சிறிய அளவிலும், பின்பு அளவை கட்டிக்கொள்ளலாம்.
@indrapanneerselvam43714 жыл бұрын
Ulcers person don't use
@funbitz37334 жыл бұрын
@@indrapanneerselvam4371 True; even to normal one not exceeded 1 Lime/ day. அமுதமுமே ஆனாலும் அளவோடு தான் எடுக்கனும்😯 இல்லை என்றால்😫.
@mariappanarumugam42664 жыл бұрын
@@funbitz3733 f
@funbitz37334 жыл бұрын
@@mariappanarumugam4266 IDIOT 🖕🖕🖕🖕🖕🖕 Did u see your family ladies like?
@kumard64514 жыл бұрын
10:29 -1st superstar MKT um athaan...!
@radhakrishnank70404 жыл бұрын
வணக்கம். தங்களது பணிக்கு கேரளா மாநில முன்னாள் டிஜிபி திரு.அலெக்சாண்டர் ஜேக்கப் அவர்களை தொடர்பு கொள்ளவும். மிகவும் பயனுள்ள தகவல்கள் கிடைக்கும்.
@sureshg58794 жыл бұрын
Palamayai potrum rajesh sir. Ungal pani sirakkattum.
"தமிழ் புத்தாண்டு" ஏது என்பதை தங்களால் விவரிக்க முடிந்தால் செய்யுங்கள்.
@stalinvanangamudi79724 жыл бұрын
மேசராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலமே சித்திரை.. வைகாசி என்பது ரிசப ராசி. சூரிய சஞ்சாரம் ராசி மண்டலத்தில் இருப்பதே தமிழ் வருடம். 12ராசிகள் 12 மாதங்களாகிறது. இது தெரியாத அரசியல் மக்குகள் இதை ஏன் விவாதிக்க வேண்டும்
@radya174 жыл бұрын
Chithirai 1. Tamil varuda pirappu
@muvivekan3 жыл бұрын
தண்டட்டி, சவடி
@telugenaswasa3524 жыл бұрын
Vishwakarma not tamil
@ponnaiahempee91504 жыл бұрын
முதல் கருத்தில் மாறுபடுகிறேன் வைக்கோலை மாடு தின்கிறது அதுக்கு ஒன்றும் ஆவதில்லையே
@sundariyer31924 жыл бұрын
Ponnaiah EMPEE... மாட்டுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லையா? மாட்டின் வயிறு செயல் படும் விதம் வேறு, மனிதனின் வயிறு செயல் படும் விதம் வேறு!
@ponnaiahempee91504 жыл бұрын
@@sundariyer3192 ஒரு பொருள் விசம் என்றால் மாட்டுக்கும் மனிதனுக்கும் ஒன்றே
@sundariyer31924 жыл бұрын
@@ponnaiahempee9150 ... ஒரு விஷயத்தை பற்றி தெரியாது என்றால் அதை பற்றி பேச வரக்கூடாது. சரி உன்னிடம் பேசி புரிய வைக்க முடியாது. நீயும் வைக்கோலை அரைத்து குடி, தானாக புரியும்! 😀😀😀😀😀😀😀😀😀
@sundariyer31924 жыл бұрын
@@ponnaiahempee9150 ... மாடு தின்பதை எல்லாம் மனிதனால் திங்க முடியுமா?
@ponnaiahempee91504 жыл бұрын
@@sundariyer3192 ஐயா முதலில் ஒருமையில் நீ போ வா னு பதிவு போடுவதை நிறுத்துங்கள் வைக்கோலில் என்ன இருக்குதுன்னு தெரியுமா எல்லாம் தெரிந்த மூதியா நீ உனக்குத்தான் எல்லாம் தெரியுமா
@kanweekan84634 жыл бұрын
என்னவோ சொல்ற,நீ சொல்ற பல விஷயத்துக்கு ஆதாரம் இல்ல.