Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@Develophealthypeople4 жыл бұрын
கடைசியில இருவரையும் சேர்த்து வைப்பதை போல ஷோ பண்ணுங்க நல்ல இருக்கும்.
@kaladesigner75294 жыл бұрын
Hi, Behindwoods Air, well done.. keep it up... Can you change the back drop colour combination.. b coz looks very vibrant.. I feel... you know sofa colour is white and surrounding orange... coz conversation concentrate missing that's y 😊
@menakakrishnan9924 жыл бұрын
Madam am ur follower, why u did not think abt 1st husband left for 5yrs that to love marriage n relative, in this episode mother n her mama is a culprits, girl is pretending. In TN most of the family's R doing the same.
@kevinthiran22464 жыл бұрын
This is wrong jungment from malaysia
@hanishafathima62204 жыл бұрын
wrong judgement !!! its sick that u have asked her to go wid the secnd husband while he is alrdy married and having a child ...
@BarathsTalk4 жыл бұрын
comment reading department oru like ah podunga pa...😂👇
@mahilathakk46794 жыл бұрын
Nangalum
@psselvarajan34494 жыл бұрын
Epadi crtta kandupuduchinga🤣🤣
@NaveenSteelboys-du6qs4 жыл бұрын
@PRIYAVARTHINI A/P UVARAJAH - nan
@neenajennifergeorge99904 жыл бұрын
Yes
@mosesgrona86204 жыл бұрын
Entha vedio ponalum first comment pakkam poitu oru attendance pottu than vedio pakkam porathu 😋😋😋😀😀😀🤣🤣
@muthukumaran83354 жыл бұрын
லட்சுமி ராமகிருஷ்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றாக யோசிச்சு பேசுறிங்க நீங்க சொன்னதுக்கு பின்னாடி ஆயிரம் அர்தங்கள் உள்ளது என்னால் உனற முடிகிறது மேடம் வாழ்த்துக்கள் மேடம்
@anuanandhi85594 жыл бұрын
A,@ zaz a z z zz zaaaazzaaazaa z ßwwaw
@folks94004 жыл бұрын
@@anuanandhi8559 cv
@sarasvathi82783 жыл бұрын
1
@vmuthu1003 жыл бұрын
உண்மை
@ummulhudha40433 жыл бұрын
Enaku andha blue shirt patha pavama iruku..😔😔😔😔😔😔
@mmorjinel70153 жыл бұрын
Ama pa rompa pavum 😞
@tamilvani38393 жыл бұрын
Ama pa enakum
@sajarsuhani17082 жыл бұрын
പാവം
@mohamednaleem65284 жыл бұрын
குடிகாரன மட்டும் திருமனம் பன்னாதிர்கள் குடிகாரனுக்கு வாழ்க்கைபட்டாள் இதான் நிலமை தயவு செய்து பெண்கள் சிந்த்து முடிவெடுங்கள் கத்தாரில் இருந்து இலங்கை தமிழன்
@jeyabalasekarganapathi64804 жыл бұрын
குடிகாரனா? என்பதை கூறாமல் மறைத்துவிடுகிறார்களே. தீவிர விசாரணை செய்தாலொழிய அதை கண்டுபிடிக்க இயலாது.அப்படி விசாரித்தால் என் மீது நம்பிக்கையில்லாமல் அபாண்டமாக பழிபோட்டு என்னை அவமானப்படுத்துகிறார்கள் அதனால் இந்த திருமணம் வேண்டாம் என்று கூறிவிடுவார் எனப் பயந்து விசாரிப்பதை தவிர்த்து விடுகிறார்கள். திருமணத்திற்குப்பின் குடித்துவிட்டு வந்து உன்னால்தான் இப்போதிலிருந்து குடிக்க ஆரம்பித்துள்ளேன் எனவும் கூறித்தப்பித்துக் கொள்கின்றனர். அதனால் தவறான பழக்கமுள்ளவர்களை நல்ல மனிதர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். கெட்ட எண்ணம் கொண்டவர்கள் ,தவறு செய்ய துணிந்தவர்கள் ,தண்ணி அடித்துவிட்டு தகராறு செய்பவர்கள் இப்படி ஏமாற்றித்தான் திருமணம் செய்யத்துணிகின்றனர். இப்படிச் சிக்கலில் மாட்டி சிக்கிச் சீரழிகிறார்கள்.சமூகத்துக்கு மேலும் மேலும் தவறான சந்ததிகளையே விட்டுச் செல்கின்றனர்.
@alwayshappysri4 жыл бұрын
Are you safe? Am also in qatar. Take care my friend.
@rohini.s.nrohini.s.n16964 жыл бұрын
Rohini
@jayanthijayanthi41314 жыл бұрын
🙏🙏🙏
@praveenabalasubramaniyam98094 жыл бұрын
Apdi patha yarume yaraum marrige panna mudiyadhu..girls boys ellarume kudikiranga
@sk-vk9zh4 жыл бұрын
Being single is always best solution for all..... especially on confused situations
@suresheruvadi74174 жыл бұрын
Good
@Sahanalinda4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@nanthininaban80124 жыл бұрын
Ikr
@roshanbee77103 жыл бұрын
Sui BM do a root pi
@akhila.p77373 жыл бұрын
But what to do society will not allow us to lead a single life....society will create unwanted problem specially for girls
@sachinsenthil5044 жыл бұрын
பிச்சைக்கு ஏற்கனவே ஒரு பொண்டாட்டி, பிள்ளை இருப்பதை ஏன் பெரிதாக எடுத்துக்கவேயில்லை. இந்த தீர்ப்பு சரியில்லை.
5yrs ஒரு பொண்டாட்டி கூட பேசாம போன் பண்ணாம இப்ப அழுவுற கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்
@harrishharrish49364 жыл бұрын
SUPER BRO CORRECT SONIGA
@harrishharrish49364 жыл бұрын
SUPER BRO CORRECT SONIGA
@likeycansan38704 жыл бұрын
@@harrishharrish4936 நன்றி சகோ
@madhuranjani17724 жыл бұрын
@@likeycansan3870 ,
@karthigadevi70164 жыл бұрын
Ippadi than sila jenmangal irukanga
@rizminadn38374 жыл бұрын
Comments pakka wanthawaga likes 😀
@ambikaambi52994 жыл бұрын
பீலீஸ் மெடம் பிச்சைக்கு ஓல் ரேடீ வைf இருக்கு அந்த பையன் பாவம் அம்மா அப்பா இல்லாத பையன் என்ன மெடம். உலகில் இருக்கும் நிலை மிக மொசம் மணிதர் ஏன் அதை நினைக்கிரார்கல்யில்லை கடவுளே இது ஒரு பெரிய சொதனை
@meharfathima81764 жыл бұрын
😁😁 onnumey purila video...comment s mattum padichittu irukken...
@Amarnath-qh8bb4 жыл бұрын
Totally wrong judgement 😥😢
@anikshajessy16134 жыл бұрын
இது தவறான முடிவு
@ranjanidevykandasamy63064 жыл бұрын
ஏற்கனவே பிச்சைக்கு மனைவி மகன் இருப்பதை மறந்து பிச்சையோடு அனுப்புவது தப்பு
@premaudhay38184 жыл бұрын
தீர்ப்பு தவறானது
@najathnazarmohammathu22284 жыл бұрын
லட்சுமி மேடமை புரிஞ்சிக்க முடியல..... அவர் ஒருமுறை முதல் மனைவியின் கொடுமை தாங்காமல் கிட்டத்தட்ட 15 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அப்பாவி கணவன் இனியும் இப்படி வாழ முடியாது என்று இரண்டாவதாக திருமணம் செய்கிறார் without divorce பிறகு மீண்டும் நான் செய்தது தவறுதான் என்று மனைவி வந்த இடத்தில் இதே லட்சுமி madam 2ஆவது மனைவியை ஒழுக்கமற்றவள் என்றும் மூச்சுக்கு 300 தடவை இப்போவே அந்த கணவரை விட்டு இப்போவே வெளியே போ என்று கூறினார். But உண்மையில் அந்த episode பார்த்தவான்களுக்கு வெளிப்படையாக தெரிய வரும் யாரு நல்லவங்க என்று.... BUT இங்கு அந்த பரிந்துரைக்கு முற்றிலும் முரணான suggestion முன்வைக்கப்படுகிறது...... என்னுடைய பார்வையில் இந்த suggestion சரியானதே because இவன் புத்தி இன்னும் மாறவில்லை என்பதட்கு evidence ஆக அவனே record உம் கையுமாக திரிகிறான்... இதட்கு 1year அவகாசமும் கொடுத்தது சிறப்பே..... but இது போல் எல்லா இடங்களிலும் சற்று இன்னும் பொறுமைஉடன் பிரச்சனையை கையாள வேண்டும் என்பது என் humble request.
@malinialagirisamy57944 жыл бұрын
But the second husband is not divorce with his first wife..not a genuine decision.
@kavyadharshinikannan56564 жыл бұрын
Crt
@husbandwife55134 жыл бұрын
Laksmi mam fanks oru like podunga
@arunaedathara42024 жыл бұрын
Iam Lakshmi Amma big big fan from Kerala
@yasodiana12454 жыл бұрын
From swiss : srilanka😍
@elangovanmanjula30314 жыл бұрын
I am big fan of madam lakshmi ramakrishan from namakkal
@sheejanair32034 жыл бұрын
From Kerala. Salute Lakshmi Mam
@stevemacho22604 жыл бұрын
I'm from Malaysia... I likes her very much And her speech like a Authority
@premamoorthy65354 жыл бұрын
Lakshmi mam always shouts at the men. Here even the girl did not contact the first husband for 5years and married again. But the first husband has not married. The girl is wrong still the first husband is being shouted at.
@santoshkutti48544 жыл бұрын
I too notice that things mam will support ladies first that is not correct
@onegod92674 жыл бұрын
Mind voice-அவ என்னடா பொண்டாட்டிய இல்ல போண்டா டியா.ஆளாளுக்கு கேக்குறீங்க😖
@amulamul54093 жыл бұрын
𝔶𝔞𝔭𝔡𝔦 𝔦𝔭𝔡𝔦 𝔩𝔞 𝔶𝔬𝔡𝔦𝔨𝔦𝔯𝔦𝔤𝔞😅😅😅
@subramaniansethuraman5614 жыл бұрын
Sorry laxmy madam, you’re wrong judgment.
@divyabharathi80834 жыл бұрын
Amaa broo correct idhu indha judgement sari illa 🧐🧐🧐
Bro my age 33 three times heart attac vanthachu kadavul than capathitaru
@thassvinvin53554 жыл бұрын
Correct and clear judgement... Antha ponnu ta mudivu pannanum... Nx yenna panratunu.... 👏👏
@SeetharaniP4 жыл бұрын
தற்போதைக்கு தனித்து வாழ்வதே சிறந்தது
@AshrafAli-zr3bn4 жыл бұрын
லட்சுமி அம்மா தீர்ப்பு சற்று சரிகிடுச்சி ஏன்னா அந்த பிச்சைக்கு Wife இருக்கு அவர் இந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து இருக்கார் சட்டப்படி குற்றவாளி பிச்சைதான் அந்த முதல் கணவர் தவறு செய்திருக்கிறார் இருந்த போதும் அந்த தாய்தான் அவர்களை பிரித்து இருக்கிறார் எப்படியாவது முதல் கணவரோட. சேர்த்து வையுங்கள் நான் ஒரு வழக்கறிஞ்சர் என்னால் இந்தத் தீர்ப்பைதான் வழங்க முடியும்.
@vidhyaselvam39074 жыл бұрын
Sir enaku oru details venum en wife 16vayasu mrg pannumpothu 2005 la ana ithu varaikum rejister pannala ippa poi Panna Enna la kudukanum
@reels.87354 жыл бұрын
நீங்கள் முஸ்லிம் தானே ... உங்கள் மார்க்க தீர்ப்பு எப்பிடிபட்டது ? சட்டத்தை தாண்டிய ஷரிய சட்டம் எத்தகையது ? இறைவனின் தீர்ப்பே நீதியானது .. கருப்பை ஒரு கணவனின் சொத்தாகும் . இருவருக்கல்ல .... தீர்ப்பு சரியானது , தரமானது
@sabrinsabrin94204 жыл бұрын
Ashraf Ali sariya sonninga
@uttarakarthika31504 жыл бұрын
அஷ்ரப் பாய் நீங்க மேட்டுப்பாளையம்தானா
@reels.87354 жыл бұрын
@@white_-868 உன் அப்பன் வூட்டு app ஆ ?
@idamerlin44334 жыл бұрын
Very well said! Perfect judgement.
@Roshini-Vicky Жыл бұрын
They didn't ask about that Pichai's wife and son. He didn't get divorce from that wife. He said she died with no children and married this one They didn't discuss about that. I like Lakshmi Ma'am but this judgement was not right.
@SivaSiva-hu1zf4 жыл бұрын
தவறு செய்து விட்டீர்கள் மேடம் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது
@threecolours7.o664 жыл бұрын
Shiva Siva kzbin.info/www/bejne/qpaxhXWLoMRomK8
@SivaSiva-hu1zf4 жыл бұрын
Three Colours yaarupaa nee
@buvanm90614 жыл бұрын
@@threecolours7.o66 dei thirutu kudhi, bitu padam link enda podra
@balmuruganganesan79954 жыл бұрын
தீர்ப்பு சரியானது அந்த பொண்ணுக்கு தனிமை கொஞ்ச நாள் தேவை விடுங்கள்
@class94733 жыл бұрын
S akka u are correct
@jeevajoselin8874 жыл бұрын
Mam... wrong judgement..why she didn't contact 5 yrs first husband..she did mistake.
@duraimuruganv90874 жыл бұрын
மேடம் 2 ஆவது கணவர் அவர் முதல் மனைவியிடம் விவாகரத்து வாங்கட்டும். இல்லை இந்த பெண் 2ஆவது கணவருடண் வாழ்ந்தாலும் இது குற்றம் .
@sampathpavishsrs52094 жыл бұрын
அப்போ பிச்சை 1st மனைவி பிரச்சினைன்னு உங்கிட்ட வந்தா என்ன தீர்ப்பு சொல்விங்க ????
இது என்ன தீர்வு...?? சட்டப்படி நீ அவர்க்கு தான் மனைவி ஆனா பிச்சை யோட போய் வாழு 😢😞
@magimamagima44394 жыл бұрын
Yb
@nishanchristopher30143 жыл бұрын
Theerppu good madam but pitchainda pakkathilaium paarunga avan pradu madam avanum sattapadi vivakarathu vaangama poi solli oru ponnu vaalkaiya eamathi irukkan madam, pitchainda pakka theerpu enna madam
@PRABAKARANVLOGS4 жыл бұрын
Lakshmi ramakrishnan thirpu seri illai Hit like
@menakapandian60684 жыл бұрын
She is telling clearly that she doesn't what that 2and husband. And it's not legal. Then y lakshmi mam u r asking her to clear that first .and it's not a good judgment
I too say that those two didn't get proper divorce then how can you encourage them to get legal formalities and marriage since that girl doesn't want to live with him. Lakshmi is mad in this show
@Pavidiya214 жыл бұрын
Ma'am no offense ana I didn't expect this kind of judgement from you...epdi mam neenga inoruthi husband kuda Iruka solringa..this is not a fair judgement at all
@vickyezham33574 жыл бұрын
அது என்ன பொண்டாட்டியா இல்ல போண்டாட்டியாடா...ஆளாளுக்கு அடிச்சிக்கிறிங்க...😂😂
@foodiethozhan98994 жыл бұрын
😂
@babygirl-rd2mv4 жыл бұрын
Hahahha
@shangm27984 жыл бұрын
🤣🤣🤣
@rajivaithyrajivaithy97274 жыл бұрын
😂bonda tea semma
@punithavathidoraisamy60944 жыл бұрын
😁😁😁😆😆
@Praveenapalanisamy4 жыл бұрын
First husband behaved properly, her life would not spoiled...Both her first and this girl life spoiled
@lehkalehkalehkalehka55844 жыл бұрын
பாவம் அந்த அக்கா வாழ்க்கையே சீரழிஞ்சிருச்சி....😔😔😔
@NaveenSteelboys-du6qs4 жыл бұрын
No fell
@canniscooking37514 жыл бұрын
U somehow solved the problem for time being..soo consolidating 👍
@blessynick5944 жыл бұрын
Tiktok la pathutu enga vanthavaga like poduga 😄😄
@jansirani52404 жыл бұрын
மேடம் என்னாச்சு உங்களுக்கு உங்களோட இந்த மாதிரியான முடிவுகள் உங்க மேல நாங்க வச்சுருக்க நம்பிக்கையும் மரியாதையும் குறைய காரணமா இருந்துற கூடாது அது மட்டும் இல்ல 5 வருஷம் கழிச்சு வந்துருக்கான் சரி அவனை விட்ருங்க இந்த பொண்ணோட நிலமைல இருந்து யோசிச்சு பாருங்க ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்கான் கொடுமை படுத்துறான் அவன் பண்ண கல்யாணம் செல்லாது இவ்வளவும் தெரிஞ்சும் அந்த பொண்ண அவன் கூட அனுப்பி வைக்குறிங்களே இது என்ன நியாயம் கொஞ்சம் கூட நல்லா இல்ல இன்னொருத்தரோட வாழ்க்கை பாதிச்சுருக்குன்னு சொல்றிங்களே ஒரு ஹார்ட் பேஷண்ட் அவங்க இருக்க கொஞ்ச நாளாச்சும் நிம்மதியா இருக்க வேண்டாமா அதை யோசிச்சு பார்த்திங்களா அந்த 1st பையன கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்திங்களா அம்மா அப்பா இல்ல அனாதை மாதிரி உக்காந்து அழுதிட்டு இருக்கான் இன்னைக்கு நீங்க ஈஸியா இப்படி ஒரு முடிவை அந்த பெண்ணிடம் நான் உன் கிட்டயே விட்டுறேன் நீயே முடிவெடுத்துக்க சொல்லி விட்ரலாம் ஆனால் ஒரு பெண்ணாக என்னவெல்லாம் சித்ரவதை அனுபவிக்க முடியாதோ அந்த அளவு அனுபவிச்சுருக்கா இவ்ளோ ஏன் மாதத்தில் மூன்று நாள்களுக்கு உண்டான pad வாங்க கூட முடியாம நான் எத்தனையோ நாள் அழுதுருக்கேன்னு சொல்றா அப்போ கூட உங்க மனசு இறங்கலையே yen mam நீங்க என்ன நினைச்சிட்டேங்கன்னா ஊரு காரங்களா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க நம்ம தலையிட்டா ஆளாளுக்கு ஏதாச்சும் பேசுவாங்கனு யோசிச்சுருக்கீங்க சரியாய் சொன்னேனா நீங்க ஒரு bold ஆனவங்க நீங்க இப்படி பண்ணிருக்க கூடாது ஒவ்வொரு ப்ரோக்ராம் தேடி தேடி பார்க்குற என்னை போன்றோருக்கு இது பெரிய ஏமாற்றம் ப்ளீஸ் இப்படிலாம் ஒரு முடிவை உங்க கிட்ட இருந்து இனிமேலும் கெடைக்காது என்று நம்பிக்கையோடு இன்னொரு உண்மை program ல் உங்களை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கும் உங்கள் ரசிகை ஜான்சி நன்றி அண்ட் சாரி
@vidyayuvarajvidyayuvaraj86134 жыл бұрын
தீர்ப்ப மாத்தி சொல்லுங்க அம்முனி
@maheshkrishna86144 жыл бұрын
Yes sister nalla sonninge
@janujanu-cn5rc4 жыл бұрын
Bro first husband kuda pona thirumba odi poita enna pannuvainga athanala than avainga ethu mari therpu solli irukkainga bro
@prakash.vinotha46594 жыл бұрын
நண்பா உண்மையான கருத்து நண்பா
@sabenabarveen0884 жыл бұрын
Illa muthal kanavar vittuttu 5 varusam poyitturukkar athunala 2 husband kuda sethuvaikurathu correct than
@FreeBird07934 жыл бұрын
Blue sattai pavam da Avan whife veunu romba kashtapaduran.... 😥antha ponnum pavam.... God
@reenareena69434 жыл бұрын
Thn y he left for 5 yrs
@rishammr12074 жыл бұрын
Pitchaiku marriage agalana unga judgment OK but pitchai wife pathi ean pesala mam pitchaiku support panringa 1 wife eanga
@jennyj34443 жыл бұрын
2 nd marriage without divers it's illegal so it's right to be with first husband and also her decision to choose her lyff
@ameermadeen36414 жыл бұрын
இது தவறான தீர்ப்பு
@florentenab4 жыл бұрын
Pichai mel enna parithabam? He cheated too and inspite of that he ill treated her. But final decision to live alone for sometine and then to decide about her choice was neutral and apt. 👍
@preethijo48364 жыл бұрын
Hit like Laxmi mam fans😊😊🔥
@vignezvaran4 жыл бұрын
லக்ஷிமி ராமகிருஷ்ணன் : இங்கே வந்தால் வாழ்க்கை கிடைக்கும் நினைக்கிறிங்களா........ பார்வையாளர்கள் : 😂😂😂😂😂
@prabujc72814 жыл бұрын
Yov...... Vera level atrocity 🤣🤣🤣🤣🤣 Hatesoff your thinking 😂😂😂😂😂😠
@SADMAN95574 жыл бұрын
தவறான முடிவு...
@foodiethozhan98994 жыл бұрын
Phone recording pandra therinjiavangaluku olunga marriage registration pana theriyala.. kodumai.
@fathimameh74594 жыл бұрын
🇱🇰நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்மை தரும்😞
@gopinath60864 жыл бұрын
👍👍👍👍👍
@fathimameh74594 жыл бұрын
😊
@nmaswinnayak12124 жыл бұрын
Paru da thirugural
@gopinath60864 жыл бұрын
@@fathimameh7459 🙏🙏🙏🙏😂😂😂
@fathimameh74594 жыл бұрын
nagendran aswin nayak 😁
@kavithasellappa34194 жыл бұрын
Wrong judgement lakshmi madam....
@suganthivenu77193 жыл бұрын
😂Yeppa 90's attendence plz❤️
@pearlbenny4 жыл бұрын
Lakshmi amma... How are you managing with these kind of people.... You're simply great... I can understand the level of stress that you'll also be undergoing everytime after each case.... Stay Strong... All the best ma...
@indulekhaprince4 жыл бұрын
Right decision 👍👍👍
@Praveenapalanisamy4 жыл бұрын
why this lady is crying?Her daughter married second husband..Her daughter is very bold
@வெற்றிஆண்டவர்4 жыл бұрын
ஏன் மேடம் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க சொல்கிறீர்கள் இந்த மூன்று பேரில் ஒருவருக்கு கொரானா வந்தால் பிரச்சனை சீக்கிரத்திலேயே முடிய போகுது மூன்று பேரில் ஒருவருக்கு சீக்கிரம் வைரஸ் தோற்று வரனும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் ரொம்ப நாளைக்கு பிரச்சனை நீடிக்க வேண்டாம்
@asifaarshathschannel88054 жыл бұрын
Please எதிரிக்கு கூட இந்த கொரோனா வரக்கூடாது என்று வேண்டிக் கொள்வோம்
@dhjvvhh38624 жыл бұрын
Vikings
@வெற்றிஆண்டவர்4 жыл бұрын
@@asifaarshathschannel8805 ஒரு நல்ல மனைவியை வைத்து குடும்பம் நடத்த முடியாத இரண்டு பேருமே குடிகார கணவன்கள் இவனெல்லாம் இருந்து எதை சாதிக்க போகிறான் கஞ்சியோ கூழோ குடித்தாலும் குடும்பத்தை எவன் சந்தோசமாக வைத்திருக்கிறானோ அவனே வாழ தகுந்தவன் என்னேரமும் குடித்துவிட்டு பெண்களிடம் வீரத்தை காட்டுபவன் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் அதனால் என்னை இரக்கம் இல்லாதவன் என்று நினைத்துவிடாதீர்கள் மூன்று முறை ரத்ததானம் செய்துள்ளேன்
@rajeshselvaraj90984 жыл бұрын
செம்ம டிவிஷ்ட். கடைசில அந்த பையன் வேலய காமிச்சிட்டான்
Foodie Thozhan sbbdruienebdbrjiewpqdbbdbbdjdjdidpwdb d dbdjrieeowopwjd d fbjddidpapdnbd hi siwadnnd d bodies dbddi
@ganeshvani72714 жыл бұрын
Lakshmi ramakrishnan Mam I love you😊😍
@ashrasamad79214 жыл бұрын
Me too
@sharonjohn94304 жыл бұрын
This guy is a cry baby but also very cunning silently. That gal has so much guts! It’s better for her to be alone!
@bioseno4 жыл бұрын
Like Christian way
@sarstoonchannel4 жыл бұрын
@@bioseno shit
@ManishKumar-qn2ky4 жыл бұрын
@@bioseno enna bro soldra
@bioseno4 жыл бұрын
@@sarstoonchannel ha ha ha..
@bioseno4 жыл бұрын
@@ManishKumar-qn2ky factu factu
@rilhan79854 жыл бұрын
நல்ல தீர்ப்பு...வாழ்க வளமுடன்
@sheikalavudeenskp65054 жыл бұрын
முதல் கணவன் 5 வருடம் அந்த பெண்ணிடம் தொடர்பு இல்லாமல் இருந்தது அவன் மேல் மிகவும் தவறு இருக்கு. இரண்டாவது கணவன் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலும் இந்த பெண்ணின் கணவருடன் விவாகரத்து வாங்காமல் திருமணம் செய்தது மிக பெரிய தவறு. இந்த பெண் முதல் கணவரிடம் விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் செய்ததும் தவறு. ஆக இந்த மூன்று பேருமே தவறு செய்தவர்கள். ஆகவே இந்த பெண் எடுக்கும் முடிவு மட்டுமே சரியானதாக இருக்கும். மேடம் நீங்கள் அந்த பெண் எடுக்கும் முடிவு சார்ந்து தீர்ப்பு வழங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@ashokraja73314 жыл бұрын
என்ன mdm இது வர வர தவறான தீர்ப்பாய் சொல்றீங்க...
@vijeykumari14954 жыл бұрын
Very good madam.
@divyadiyer4 жыл бұрын
I don’t think she said her to join with pichai, avara settle pannu nu than solli irukanga .. so it’s not wrong judgement !!
@joejoseph21144 жыл бұрын
இந்த episode 21 நாட்கள் lockdown வரைக்கும் ஓட்ட வேண்டும் .☺☺☺
@donsantino83384 жыл бұрын
The mother had destroyed the daughters life and even at this point of time the mother wants the daughter to take the decision that she wants
@threecolours7.o664 жыл бұрын
Don Santino kzbin.info/www/bejne/qpaxhXWLoMRomK8
@surekhanadar81874 жыл бұрын
Wrong judgment... No need to give chance to pichai as he isn't cheated in top of it he is already having a fmly. So no point in going to pichai
@robinselvaraj72714 жыл бұрын
Correct judgement madam . Your great .
@parameswaryselvarajan62494 жыл бұрын
HI laxmi mdm.. I'm ur big fan from 🇲🇾 😘🥰🥰
@banan63964 жыл бұрын
Hi
@NaveenSteelboys-du6qs4 жыл бұрын
Y
@Unknown-fn6vq4 жыл бұрын
I am seeing 100 percent sincerity in this girl. Please Lakshmi mam help this girl
@VinothKumar-rz2be4 жыл бұрын
அப்ப பிச்சை யோட பொண்டாட்டி அந்த பையனுக்கு சேத்து வச்சு இருங்க மேடம்
@kindlove13464 жыл бұрын
Why u didn't call pichai 1st marriage wife madam?? I don't completely agree with your judgement in this case? U should have called pichai 1st wife and her son as well? Snd then pichai must be hand overed to police.