ஆள விடுங்கடா சாமி.. சுழன்று வீசிய சசிகலாவின் மாடு.. அடக்க திண்டாட்டம்.. ஒருத்தரும் வரல..

  Рет қаралды 321,182

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 119
@VKR76
@VKR76 13 күн бұрын
அது எப்படி எந்த அரசியல்வாதியின் மாடு மட்டும் எந்த வருடமும் யாரும் பிடிப்பது இல்லை என்னங்கடா கதை விடுறீங்க 😂😂
@MuthuMuthu-mn7ew
@MuthuMuthu-mn7ew 13 күн бұрын
Eallam settap than
@Saravanan-n1z1o
@Saravanan-n1z1o 13 күн бұрын
பிடிக்க முடியாமல் இல்லை பிடிக்க கூடாது என்று ரகசிய தடை 😊
@gfyhxdfjujj
@gfyhxdfjujj 13 күн бұрын
Then you try😂
@vladimirprotein6637
@vladimirprotein6637 13 күн бұрын
0:19 ithuku enna solluva😂
@arivudainambik3952
@arivudainambik3952 13 күн бұрын
🧖‍♂️ ஜல்லிக்கட்டு களத்தில் துள்ளி விளையாடும் காளை பாராட்டுகிறோம்
@maheskumarl3460
@maheskumarl3460 13 күн бұрын
எல்லாரும் நல்லா நடிக்கிறாங்களா சினிமாவுல எல்லாத்துக்கும் வாய்ப்பு உண்டு 😂😂😂😂
@pradhikshak4084
@pradhikshak4084 14 күн бұрын
யார்ரா மைக்ல பேசுறது அந்தம்மா அதிமுக பொதுச்செயலாளர்ன்னு யாரு சொன்னது
@m.muthukumaran8561
@m.muthukumaran8561 14 күн бұрын
கதறல் பத்தல இன்னும் சத்தமா😂😂😂😂😂
@Manjapulb
@Manjapulb 13 күн бұрын
நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சின்னம்மா பொதுசெயளார் தான் .அது வரலாறு தெரியும் . படுத்துகிட்டு ஊர்ந்து கிட்டு பேச கூடாது
@samykottapattu9872
@samykottapattu9872 13 күн бұрын
ஆமா
@Karthirider007
@Karthirider007 13 күн бұрын
மதுரை காரனுக்கு 500 ரூபாய் கொடுத்த அமெரிக்கா ஜனாதிபதினு கூட கூவுவான்..😂😂
@South.ThevarCivilians
@South.ThevarCivilians 13 күн бұрын
கத்து கத்து
@சாய்தமிழன்டா
@சாய்தமிழன்டா 12 күн бұрын
ஸ்டாலின் உதவாநிதி டி சர்ட் போட்டவங்களே மோதுங்க டா அந்த காளைகிட்ட 😂
@Kumaravel786
@Kumaravel786 11 күн бұрын
😄😄😄😄😄😍😍😍
@BalajiB-m1c
@BalajiB-m1c 14 күн бұрын
என்னது அதிமுக பொது செயலாளரா... எந்த அதிமுக... ம்ம்ம்ம்ம் ..... அமெரிக்க அதிமுக😅😅😅😅😅😅😅
@spunithavathi6329
@spunithavathi6329 13 күн бұрын
டிராக்டர் ஒரு ஏழை விவசாயிக்கு கிடைத்திருந்தால் சந்தோஷம் ஆனால் சொல்ல முடியாத அளவுக்கு சொத்து இருக்கிறது அவர்களுக்கு கிடைத்தது தான் வருத்தம் ஒரு காளைவளர்ப்பு ரொம்ப கஷ்டம் அவர்கள் கஷ்டம் இல்லை ஆனால் பரிசு வருத்தம்
@sharonrose9603
@sharonrose9603 11 күн бұрын
ஆளுக்கு ஏத்தமாதிரிதான் பரிசு தருவாங்க...
@SrikumaraGuru
@SrikumaraGuru 13 күн бұрын
ஏன் திமிங்கிலம் இதுக்கு அரிசி மூட்டை குடோன்லே இருந்திருக்கலாம் இல்ல 😂😂
@sheltonmuthu1987
@sheltonmuthu1987 13 күн бұрын
அந்த முக்குல ஒருத்தர் பதுங்கி இருந்த காச்சியை பார்த்தேன் 😁 வீரர் ரெஸ்ட் எடுக்கிறார். பயத்துல அட்டாக் வந்துர போது
@தமிழன்-ங6ல
@தமிழன்-ங6ல 12 күн бұрын
வர்ணனை செய்வதில் கூட சாதி பாசமா விளங்கிடும்.
@jayaprakash7032
@jayaprakash7032 12 күн бұрын
Nadagam super
@vladimirprotein6637
@vladimirprotein6637 13 күн бұрын
0:19 🔥🔥🔥🔥
@selvamiya8661
@selvamiya8661 13 күн бұрын
அதிமுக பொதுச்செயலாளர் ஐயா.எடப்பாடிடா இதுகூட தெரியவில்லையா.
@vishnuvarthar8751
@vishnuvarthar8751 13 күн бұрын
😂😂 oru call (kaal) panalama
@South.ThevarCivilians
@South.ThevarCivilians 13 күн бұрын
அப்படி தான் சொல்லுவோம்
@chandrubns6869
@chandrubns6869 13 күн бұрын
அது அவரே சொல்லிகிட்டது 😂😂😂
@prasannaarul2741
@prasannaarul2741 13 күн бұрын
அதிமுக பொதுச்செயலாளர் திருமதிசசிகலா அவர்களுக்கு நன்றி
@santhoshstm2902
@santhoshstm2902 13 күн бұрын
அ தி மு க பொதுச்செயலாளர் மாண்புமிகு கொங்கு நாட்டு சிங்கம் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் எதிர்கட்சி தலைவர்......
@yOyOthoughts
@yOyOthoughts 14 күн бұрын
A brave man settled in that corner seat 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 13 күн бұрын
He is very nurveses
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji 11 күн бұрын
இந்த காளையை பிடிக்கா விட்டால் பரிசு என்று சொல்லி விட்டார்களோ!?
@ajames9762
@ajames9762 13 күн бұрын
மிக மிக சிறப்பு
@Rishi-vq6io
@Rishi-vq6io 13 күн бұрын
நல்ல வளர்ப்பு
@PeterguruvillaPeterguruv-qf9bp
@PeterguruvillaPeterguruv-qf9bp 10 күн бұрын
எல்லாரும் இருனூரு வாங்கிட்டானுங்க
@skatervijay2594
@skatervijay2594 14 күн бұрын
அந்த டிராக்டர் இந்த மாட்டுக்கு தான் கிடைக்கும் என்று போல் தோன்றுகிறது
@user-gr5wr3jm4q
@user-gr5wr3jm4q 13 күн бұрын
❤Mass❤
@ranjitkumar-xz3kz
@ranjitkumar-xz3kz 13 күн бұрын
சின்னம்மா பசுமாடு ஓட்டிவிட்டாலும் இப்படித்தான் நிப்பாங்க
@MottaparattaReview-os1nv
@MottaparattaReview-os1nv 13 күн бұрын
எந்த கட்சிக்கு யார் பொது செயலாளர்? மைக் கெடச்சா என்னனாலும் பேசுவியா?
@prasannaarul2741
@prasannaarul2741 13 күн бұрын
அப்படிதாண்டா பேசுவோம்
@MottaparattaReview-os1nv
@MottaparattaReview-os1nv 13 күн бұрын
@prasannaarul2741 யாரு அது படிப்பறிவில்லா கூட்டமா?
@vetrivelan5084
@vetrivelan5084 13 күн бұрын
புடிக்க கூடாது சொல்லிடாங்க
@Thalapathi-26cm
@Thalapathi-26cm 13 күн бұрын
என்ன செட்டப் மாறி இருக்கு அதெப்படி டா சொல்லி வச்ச மாதிரி பண்றிங்க 😊
@ThangaraniCharles
@ThangaraniCharles 13 күн бұрын
Yes. Yes
@ajayt5789
@ajayt5789 12 күн бұрын
Nee apdiye aruthu kilichurupa
@sakthivel.p5033
@sakthivel.p5033 13 күн бұрын
அதிமுக பொது செயலாளர் அய்யா எடப்பாடியார்❤❤🎉
@Maravan-i2s
@Maravan-i2s 13 күн бұрын
தவழ்ந்த பாடியார்
@Prabhu-zc4hs
@Prabhu-zc4hs 12 күн бұрын
இதிலிருந்து தெரிகிறது எவ்வளவு அரசியல் இருக்கிறது என்று, என்ன ஒரு பித்தலாட்டம் மாடு எவனுமே பிடிக்காம எவ்வளவு சீன் போடறீங்க
@santhoshstm2902
@santhoshstm2902 13 күн бұрын
அ தி மு க பொதுச்செயலாளர் கொங்கு நாட்டு சிங்கம். ஏழைகளின் தங்கம்.... முன்னாள் முதல்வர் எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார்..... பழனிசாமி அவர்கள் 🚩🚩🚩🚩
@teakadaivip3814
@teakadaivip3814 13 күн бұрын
😅😅
@ganeshdev2366
@ganeshdev2366 13 күн бұрын
😂😂 நல்ல காமெடி
@sakthikumar.m6946
@sakthikumar.m6946 13 күн бұрын
😂😂
@kanchana1982
@kanchana1982 13 күн бұрын
மதுரை மண்ணுக்கே அசிங்கம் தூ
@arulp8425
@arulp8425 13 күн бұрын
ரொம்ப நேரமா பின்னாடி ஒரு தலை நான் என்ன பண்றேன்னு தெரியல
@Kavita-v3g
@Kavita-v3g 13 күн бұрын
Nice vk Sasikala 🎉
@syedmohammed2373
@syedmohammed2373 13 күн бұрын
மாடு🐄🐄🐄 சூப்பர்
@prasathremo687
@prasathremo687 13 күн бұрын
இதிலும் சூதாட்டமா
@ManoMano-l4p
@ManoMano-l4p 13 күн бұрын
யோவ் என்னது அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவா இப்படிதான் சொல்லிட்டுதிரியுரீங்களா
@Raja.R-ie8qg
@Raja.R-ie8qg 13 күн бұрын
👌👌👌👌
@prudhviraja8642
@prudhviraja8642 13 күн бұрын
Nice Politics .....😂 Bcz This kalai is Puduseyalalar ku sondamana kalai...😂
@pandic2186
@pandic2186 14 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@KalairasuK-q2y
@KalairasuK-q2y 13 күн бұрын
❤❤❤
@ajithkumarajithkumar5931
@ajithkumarajithkumar5931 14 күн бұрын
சின்னம்மா மாஸ்
@dassadmk8485
@dassadmk8485 13 күн бұрын
Super
@balubalusri164
@balubalusri164 13 күн бұрын
அதிமுக பொதுச்செயலாளர் 😂😂😂
@rajapranavpranesh
@rajapranavpranesh 14 күн бұрын
@maduravaasi8291
@maduravaasi8291 11 күн бұрын
06.40 that boy bayathula keela nadungi ukandhurukan parunga ... face full ah bayam
@vasanthakumar4615
@vasanthakumar4615 13 күн бұрын
🎉❤🎉
@ArumugamArumugam-gu7dy
@ArumugamArumugam-gu7dy 13 күн бұрын
சும்மாவாந்த காசுதான நல்லா வளத்திருக்காங்க
@kumaravelkumarmavel238
@kumaravelkumarmavel238 13 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@venkatariya9256
@venkatariya9256 13 күн бұрын
Sasi kala Danger 🔥🔥
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 12 күн бұрын
A1
@AlwinAntony-x8m
@AlwinAntony-x8m 14 күн бұрын
அதிமுகல எங்கே பொதுச்செயலாளர் டம்மியா இருக்குறாங்க டம்மி பிசியா எந்த போஸ்டிங் கேக்குறாங்க என்னைய கதையை விட்டு இருக்கீங்க அவன எப்ப ஜல்லிக்கட்டு டம்மி பீஸ் போய் அதிமுக பொதுச் செயலாளர் என்கிறீர்கள்
@PrasathM-c4q
@PrasathM-c4q 13 күн бұрын
🔥🔰🔥🔰🔥🔰🔥
@pandiyank6297
@pandiyank6297 12 күн бұрын
🎉
@vasanthkumar9272
@vasanthkumar9272 13 күн бұрын
Ithuthan thayar. ❤❤❤
@ganeshr5884
@ganeshr5884 12 күн бұрын
Kalaignar channel in the sasikala vin kaalai endru sollum poduthu antha timing il pesuvathu cut saidu witener
@mansinghselwin8681
@mansinghselwin8681 13 күн бұрын
Admk pothu seilar palanisamy
@dharumanm8432
@dharumanm8432 14 күн бұрын
யோவ் நீ யாரை சொல்ற அதிமுக பொது செயலாளர்
@sekrajrajsek
@sekrajrajsek 13 күн бұрын
Munnadi ya inform panni irupanka ithu sasikala vetu madu itha pdicha appollo hospital la admit panniruvom nu solli irupanka uyir mukkiyam ila
@Arunkumar-ey5kk
@Arunkumar-ey5kk 13 күн бұрын
Engiuym politics uh
@RahamathullaM-t1c
@RahamathullaM-t1c 13 күн бұрын
MaNNAI SUMMAVA DRIVERS GROUPS VETRI URUTHI delta nagai
@GurusamyV-e4y
@GurusamyV-e4y 13 күн бұрын
நல்ல திறமையான வீரர்கள் ....
@ChandraMohanP-u9q
@ChandraMohanP-u9q 14 күн бұрын
ஒருவேளை, ஜெயலலிதா மாட்டை தேடுதோ ? 😂😂😂😂😂
@AmalRajMichealMary
@AmalRajMichealMary 10 күн бұрын
Ademai.Katseku.Yethinai.Ademaikal.podujayalalar
@dhashnamoorthy3381
@dhashnamoorthy3381 13 күн бұрын
Yarukkum Adaingadha MDDU
@RavichandranM-ip9lu
@RavichandranM-ip9lu 11 күн бұрын
அது எதுக்கும் அடங்காமாடு
@punidhavathim
@punidhavathim 13 күн бұрын
Vks admk poduseyalar ❤❤🔥🔥💥💥✨🌟
@raguvarang6012
@raguvarang6012 13 күн бұрын
Admk epo Sasikala pothu seyalarar. Venumey yarumey pidika try panala. Elathaium arasiyal panunga da
@JothiVarathan-u8p
@JothiVarathan-u8p 14 күн бұрын
❤❤❤
@RahamathullaM-t1c
@RahamathullaM-t1c 13 күн бұрын
V k s mannai TVR
@Narayanan-n7n
@Narayanan-n7n 14 күн бұрын
❤🎉🎉🎉
@sinnakaalai9046
@sinnakaalai9046 13 күн бұрын
Vk sasikala🔥🔥🔥🔥🔥🎊🎊🎊🎊🎊♥️♥️♥️♥️
@PGaneshan-yj5qh
@PGaneshan-yj5qh 13 күн бұрын
Ethu peria madutam
@babyraghu8446
@babyraghu8446 13 күн бұрын
Ethu evaluku thyavaya
@Mnithyaya
@Mnithyaya 11 күн бұрын
No good
@SivaKumar-y4p
@SivaKumar-y4p 13 күн бұрын
Kompu persu 😢
@babyraghu8446
@babyraghu8446 13 күн бұрын
Romba natoku thyava
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx 14 күн бұрын
ஆளும் தன்மை என்பது எல்லோருக்கும் வந்து விடுமா அது தான் சின்னம்மா அதனால தானே மோடி சுடலை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் பயந்து நடுங்குகின்றன இந்த பயம் தான் கெத்து
@parthibansachthaparthiban2748
@parthibansachthaparthiban2748 13 күн бұрын
😂😂😂
@உண்
@உண் 14 күн бұрын
❤❤❤❤❤🎉
@elayarajavinothini3146
@elayarajavinothini3146 13 күн бұрын
அதிமுக பொதுச் செயலாளர் vk சசிகலாவா ??? 🤣🤣🤣
@rjvideos2910
@rjvideos2910 13 күн бұрын
Ithula enna cmdy na admk chinna amma nu edapadi mind voice yaruda avan😂😂
@moulisvaran6901
@moulisvaran6901 13 күн бұрын
Nice script 😂😂😂
@ravisankarmanimegalai6374
@ravisankarmanimegalai6374 14 күн бұрын
டேய் சிறுத்தை போட்டி வைங்கடா எங்கள் தலைவன் எடப்பாடியார் வெற்றிபெறுவார் சசிகலா மாடு வளர்ப்பார் எடப்பாடியார் சிறுத்தை வளர்ப்பவர்
@balasinghnadar6942
@balasinghnadar6942 13 күн бұрын
Not edupadi. Resort body edupadi Haaa haa haa 😅😅😅😅😅
@m.karuppasamy2107
@m.karuppasamy2107 13 күн бұрын
அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா
@Rishi-vq6io
@Rishi-vq6io 13 күн бұрын
Super
@Rajatolihe.096
@Rajatolihe.096 13 күн бұрын
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН