😢... வீரத் தமிழன் மாவீரன் நவீனுக்கு...😢 ஆழ்ந்த இரங்கல்...😢
@smvenkateshsmvenkatesh695015 күн бұрын
😢🙏😓😥😢வீரன் ஆத்மா சாந்தியடைய ட்டும் 😓😥
@Sivagangadharan-yk3tq15 күн бұрын
வீரர்கள் மரணம் அடையாத வகையில் மாடு பிடிக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்🙏🙏
@arjunangovindasamy483315 күн бұрын
வீரருக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏
@naveenkumar-ub4ns14 күн бұрын
Miss you Nanba ❤️
@balamurugans37715 күн бұрын
உயிரிழந்த நவின் குமாருக்கு தமிழ் நாடு அரசு 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் 🎉
@skk540515 күн бұрын
இதனால் தான் ஜல்லிக்கட்டு வேண்டாம் என்று சொல்வது
@karthikkumar67114 күн бұрын
Road la accident nadakkuthu apo enna pannuva
@yaswanth.129114 күн бұрын
@@karthikkumar671somethings like rubber maari use pannunanum bro
@satheeshkannan208714 күн бұрын
வீர மரணம் ஆழ்ந்த இரங்கல் 🥺🙏🔥
@PrakaSh-dg6ew14 күн бұрын
மரணம் கூட உன்னை கட்டி தழுவும் நண்பா உன் நிரப்பு என்ன மிகவும் வருத்தமடையச் செய்கிறது நான் வருந்துகிறேன் இருந்தாலும் உன் வீர மரணம் இந்தக் காலமும் அந்தக் களம் கடைசிவரையிலும் பேசும் என் அன்பு நண்பனுக்கு வீரவணக்கம்
@sivasakthi749614 күн бұрын
வீர வணக்கம் மறத்தமிழன்.
@Rockyrock9714 күн бұрын
மாவீரன் நவீன், நீ இறந்தது ஒன்றும் சாதாரண விளையாட்டு அல்ல 😢😢 இளைஞர்களையே அஞ்ச வைக்கும் ஜல்லிக்கட்டு, மாவீரன் நவீன் பாண்டியன் 🫡📈💥
அரசு எடுத்து நடத்தும் விழ என்பதால் தயவுசெய்து குடும்பத்திற்கு முடிந்த இழப்பீடு கொடுக்கவும்😢😢
@kubenthiran.s889015 күн бұрын
ஆண்ட பரம்பரையை சேர்ந்த அமைச்சர் மூர்த்தி குடும்பத்திற்கு வேலை வழங்கி, நஷ்ட ஈடு கொடுத்து உதவுவார்... பிள்ளைகளின் படிப்பு உதவி தொகைக்கு உதவுவார்.... வாழ்த்துக்கள்.. மெரினாவில் போராடிய மாடுபிடி வீரர்கள் , உலக மகா போராளிகள் அந்த குடும்பத்திற்கு இழப்பீடு தருவார்கள்
@murugamaninedumaran34515 күн бұрын
Ithula mattum than maranam yerpatutha thampi
@bkraja00714 күн бұрын
Apo puli kooda velayada vidanum
@murugamaninedumaran34514 күн бұрын
@@bkraja007 bro vonna mari tharkuri socialist ku ithula puriyathu bro nii vitru
@kubenthiran.s889014 күн бұрын
@@murugamaninedumaran345 என்ன உயிர் போற விளையாட்டா???? ஏன் நீங்கள் போய் மாடுபிடிக்க வேண்டியது தானே?? உங்கள் பிள்ளையை மாடு பிடிக்க சொல்ல வேண்டியது தானே?? நான் தற்குறி இல்லை சமூக நலன் கருதி பேசுகிறேன்... எல்லோரும் வாழ வேண்டும் என்று தான் ஆசை படுகிறோம்...அரிது அரிது மாணிடராய் பிறப்பதறிவு....