How.Wonderful. We are blessed to have Bharathiyar,Bharathi dasan and Thamizharuvi Manian in TN.
@govindarajangovindarajan98689 ай бұрын
Very very really good absolutely right words sir India freedom leader forgetting every one leader
@gunasekaransekaran92759 ай бұрын
அய்யா வணக்கம் தமிழ் வாழ்க
@mannandhai9619 ай бұрын
எங்கே உங்கள் கருத்து உலகிற்கு கேட்காமல் போய்விடுமோ என்று எண்ணி இருந்தேன். Thanks to youtube. KZbin ஆல் விளையும் நன்மைகளில் இதுவும் ஒன்று. உங்கள் சேனல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@santhanakrishnan22117 ай бұрын
நீண்ட ஆயுள் தங்களுக்கு இறைவன் அருள்வான்,முழு ஆரோக்கியத்துடன்
@balamurugan-hw1sm9 ай бұрын
உண்மையிலேயே நீங்கள் தமிழருவி தான்...
@SivasubramanianSivasubra-lt8cg9 ай бұрын
தாங்களின் தமிழ் புலமையால் என்றும் தமிழ்!!!!
@angavairani5389 ай бұрын
அண்ணா வணக்கம் பரிசுத்தமான,உத்தமனனான கர்மவீரர் அவர்களையே தோற்கடித்த நன்றி கெட்ட துரோகிகள் வாழும் மண்ணில் தாங்கள் எவ்வளவு தான் கத்தினாலும் எள் மஉனஐயளவஉ அல்ல ஒரு மண்ணின் அளவு கூட சிந்திக்கவோ யோசிக்கவே யாரும் விரும்பவில்லை ... தங்களின் முயற்சிகளுக்கு கோடி நன்றிகள் அண்ணா.வாழ்வோம்வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்.🙏❤️
@Thiru.eThiru.e9 ай бұрын
கண்டிப்பாக மாற்றம் நிகழும் ஐயா.
@krithiktamil739 ай бұрын
❤❤❤❤❤❤arumai ayya
@RajagobalanT-nl7ms9 ай бұрын
Good,god bless you, thamil valgha.
@Sivanesan-bw8mw9 ай бұрын
உங்களபோல் ரமாசீனீவாசன் சத்குரு ஜக்கிவசுதேவ் பிரதமர் மோடி நிங்கள் பார்த்த ஐயா சித்தா வைத்தியர் ரவி வீரபாகு ஐயா இது போல் இருப்பவரல் உலகில் நானும் இருக்கின்றேன் கடவுள் குடுத்த வரம் ❤
@chandrasekaranvm5559 ай бұрын
Dear brother Our yelders were confused by DMK politics and Faluse statements till this date it conforms that in plus two forty thousand students failed in Tamil subject
@Kalangi8809 ай бұрын
Manian. Sir. A. rare. Kohinoor. Diomond. Happy to live during this period. My. Ear. and. Brain dancing. 🙏
@baratbushan82309 ай бұрын
Nice post
@ganesandinakaran38754 ай бұрын
Great
@sakthis76519 ай бұрын
❤❤❤❤❤
@chandrasekaranvm5559 ай бұрын
Hai sir yourself forgotten Bharathi and Barathidasen because of falls politics education All are willing to learn but not available in lessons so it was not in buplic
@shethuramanat66599 ай бұрын
ஐயா உம்மை தமிழ் அன்னை உம்மை பெற்று தமிழன் தமிழை படிக்கமாட்டான், படித்தாலும் அவனுக்கு புரியாது .நீ சென்று அவனுக்கு பேசி பேசி புரிய வை. இது உனக்கு, நான் இட்ட கட்டளை. வேறு சொல்ல வார்த்தை இல்லை. உமக்கு நல்ல ஆரோக்கியத்தை ஆண்டவன் அருள பிராத்திக்கிறேன்.
@kalavathigopalan15159 ай бұрын
ஐயா தமிழில் 40 ஆயிரம் பேர் பெயில் தற்போது இருக்கும் சூழலில் சாதாரணமாகவே படிக்கத் திறன் அற்றவர்கள் கவிதையை படிக்கவில்லையே என ஏங்கி பயன் என்ன?
@velchamy62129 ай бұрын
ஐயா ,10 ஆம் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெறாததைக்கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
@mohammedsafia54349 ай бұрын
Hi brother , if i want to speak with the Manian sir, how can i contact him?