அனுபவத்தால் இறையை கண்ட கவிஞர் கண்ணதாசன் | Aha Kannadasa | Special event | Kavingar Kannadasan |

  Рет қаралды 55,249

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 42
@subramaniank9476
@subramaniank9476 Ай бұрын
அருமை அருமை கண்ணதாசன் பாடல்கள் அனைத்தும் பல மொழிகளில் மொழிபெயர்த்து திருக்குறள் போல் உலக பொதுமறையாக்கப்பட வேண்டும்.❤❤❤❤❤❤❤❤❤ கவியரசர் கண்ணதாசனுக்கு இறைவன் கொடுத்த மனம் எண்ணம் தமிழ் கருத்து அணைத்தும் பஞ்சபூதங்களில் பயணித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.❤❤❤❤❤❤❤
@gomathinayagam9404
@gomathinayagam9404 28 күн бұрын
😊
@VeniShanmugam-v4r
@VeniShanmugam-v4r 7 күн бұрын
அம்மாடியோ பர்வீன் சுல்தானா. I am 69 உங்களின். கண்ணதாசனின். பேச்சு மெய்்்்்்்்்்் சிலிர்க்க வைக்கிறதம்மா
@Kemp276
@Kemp276 Ай бұрын
ஆஹா! அருமை... அருமை... கண்ணதாசன் 👌👍
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 3 күн бұрын
1.42: To substantiate Prof madam's words, I am reminded of Shakespeare's poetic Genius," Each planet in its heavenly orbit sings , but when this mortal coil does grossly closes it, we cannot hear it!" And Shahir Ludhyanvi says about life "Ik phal he hasna ik phal he ronaa duniya hai do din ka mela!," How true these words of these poets! Amazing!
@PJagadeesan-r1z
@PJagadeesan-r1z 26 күн бұрын
Congratulations.Excellent opinion I am proud of you 🎉 Thank you very much 🎉
@subramaniank9476
@subramaniank9476 Ай бұрын
மரபின் மைந்தர் முத்தையா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை அருமை.
@நெருப்புக்கவிஞர்வீரா
@நெருப்புக்கவிஞர்வீரா 16 күн бұрын
கவிஞன் கற்பனையும் கடவுளையும் பிணைத்து வைப்பவன் அம்மா!
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln Ай бұрын
அனுபவ பெட்டகம் கவிஞர் கண்ணதாசன்.
@PJagadeesan-r1z
@PJagadeesan-r1z 26 күн бұрын
Congratulations world famous my friend 🎉 Welcome sir 🎉 Thank you very much 🎉 DRJ.Devotional song writer kurangani Tamil Nadu
@PJagadeesan-r1z
@PJagadeesan-r1z 25 күн бұрын
Congratulations world famous my sister 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 DRJ.Tamil song writer kurangani Tamil Nadu
@vlraman2798
@vlraman2798 11 күн бұрын
Golden words !!
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln Ай бұрын
காலத்தால் அழியாத பொக்கிஷம்___கண்ணதாசன்.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Ай бұрын
அருமை அருமை.
@safedrivesaveslife3420
@safedrivesaveslife3420 Ай бұрын
வழக்கம் போல் அருமை அருமை ஐயா மரபின் மைந்தரே ❤
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln Ай бұрын
" அறிவால் அறிந்து கொள். இல்லையேல் அனுபவத்தால் புரிந்து கொள்.___கண்ணதாசன்.
@v.senthilkumarv.senthilkum2260
@v.senthilkumarv.senthilkum2260 Ай бұрын
நன்றி🎉
@rangarajank4677
@rangarajank4677 Ай бұрын
சபாஷ் , பர்வீன் சூப்பர் .❤ .
@ramachandranappu9911
@ramachandranappu9911 Ай бұрын
Super sir
@sakthisurya5109
@sakthisurya5109 Ай бұрын
தங்களை 22.11.24-ல் தென்காசியில் பார்க்கக் காத்திருக்கிறேன் சகோதரி.
@bhathrachalammayavan
@bhathrachalammayavan Ай бұрын
ஐயா வணக்கம் இடையே ஆங்கிலம் ஆங்கிலம் ஆங்கிலம் தவிர்தால் நலம்ஐயா தலைவணங்கி தவிக்கிறேன்.நன்றி. 🎉
@safedrivesaveslife3420
@safedrivesaveslife3420 Ай бұрын
சகோதரி பர்வீன் அற்புதம் அற்புதம் அம்மா தங்கள் உரை❤
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln Ай бұрын
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க.... பாடலில் பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமா. சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே. என்னே அருமை.
@6667subra
@6667subra Ай бұрын
மிகவும் சிறப்பு
@ShahulHameedA-hm2zu
@ShahulHameedA-hm2zu Ай бұрын
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Ай бұрын
❤valgavalamudan kaviarasar ❤
@thenmozhi4035
@thenmozhi4035 Ай бұрын
🎉
@subramaniank9476
@subramaniank9476 Ай бұрын
கவியரசரின் கவிதைகளுக்கு பின்னால் இவ்வளவு பொருள்கள் அடங்கியிருப்பது நெகிழ்வூட்டுகிறது.
@mohanpethiahc2278
@mohanpethiahc2278 Ай бұрын
அருமையான பேச்சு
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 Ай бұрын
KAVIARASAR RUKU EEDU, NIGAR KAVIARASAR DHAAN.
@pathmaranisoundararajah634
@pathmaranisoundararajah634 Ай бұрын
அருமை யான பேச்சு ஐயா. நன்றி.
@loganathannanjukutty3028
@loganathannanjukutty3028 Ай бұрын
மரபின் மைந்தன் மாபெரும் தமிழின் மலைக்கும் மனிதனாக மண்ணில் தமிழுக்கு மகமாய் கலைவாணி மாறாமல் வழங்கிய மலரான மனிதன் என்பதை மறுக்க முடியுமா? மாபெரும் இறைவனின் மங்கள படைப்பு மாபெரும் கண்ணதாசன் மண்டியிட்டு வணங்குகிறேன்.
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 Ай бұрын
அருமையான பதிவு ஐயா மரபின் மைந்தர்
@tkoilmill2851
@tkoilmill2851 Ай бұрын
Kavinjar kannadasan always great!
@ravishankarvellaichamy1938
@ravishankarvellaichamy1938 Ай бұрын
Can't Expain in words. Mai
@pathmaranisoundararajah634
@pathmaranisoundararajah634 Ай бұрын
எப்படி எடுத்துரைப்பேன் .😂
@sountharapaandyan3985
@sountharapaandyan3985 Ай бұрын
Migasirantha.sormazhai.
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan Ай бұрын
Mathiri
@manikandan2841
@manikandan2841 Ай бұрын
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН