வானமுகத்தில் சட்று மனம் வந்து நோகினும் மோன முகம் வந்து தோணுதே தெளிவான தண்ணீர் தடத்தில் சிரித்த முகம் வந்து காணுதே கான குயில் குரலில் கருத்தமைந்திடினும் கான குழலோசை மயக்குதே கருத குழலோடு நிறுத்த மயிலிரகிருக்கி அமைத்த திரத்திலே கான மயிலாடும் மோன குயில்பாடும் நீல நதி ஓடும் வனத்திலே குழல் முதல் எழில் இசை குழைய வரும் இசையின் குழலோடு மிளிரில கரத்திலே கதிருமதியும் என நயன விழிகளிரு நளினமான சலனத்திலே காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே ஏன் மனதை இறுதி கனவி நனவினோடு பிறவி பிறவி தோறும் கனித்துருக வரம் தருக (பால்வடியும்)
@sitah73609 ай бұрын
Delighted. 👍
@sundarisst63552 жыл бұрын
Delighted with this song. Our sudha simply excels in singing. May God bless her voice for many more years for us to enjoy good music.
@radhageetharaman272 Жыл бұрын
Arumaiyanasong
@vasudevancv84705 жыл бұрын
SUPER. NATTAKURINJI. Oothakkadu Venkatakavi's most of the songs remain enchanting & most popular. Very nice & Expressive rendition by Smt Sudha Raghunathan.
@lakshmivenkat49904 жыл бұрын
T oh xi
@lakshmivenkat49904 жыл бұрын
FJD
@lakshmivenkat49904 жыл бұрын
Eyeu
@Balaji193811 жыл бұрын
Excellent songs & singer, she is one of my favorite, I cannot stop telling excellent videos and beautiful.
@vijayalakshmi55586 жыл бұрын
Krishnamurthy S. Gadi
@ramaligamrsmaligam82443 жыл бұрын
Bbbbbbbb
@jayalakshmi30103 жыл бұрын
Yes it's true amazing voice thank you madam
@anilpillai46125 жыл бұрын
Beautiful song & voice Thanks mam
@swathiram74314 ай бұрын
Super ❤
@vanajanairkrishnan535010 жыл бұрын
wondrful collection of oothukkaadu venkatayyar .
@kavithashibu137321 күн бұрын
Wow amazing ma'am 🙏🏻
@majeshccchelakkaattil95073 жыл бұрын
ജീവിതത്തിൽ ഒരിക്കൽ എങ്കിലും കാണണം എന്ന് aagrahichittula ...ഗായിക...
@vijayshankar89002 жыл бұрын
It gives me fresh confidence and mental peace. Krishna would have been such a great, innocent, naughty, knotty, intelligent baby who lived in ancient Bharat. It is not mythology, it was real. I don't make out the difference between Krishna the cute and the beautiful cow. Despite licking so much of butter He did not have cholesterol as the blessed Mother blessed cute Krishna. Even the cows wished Him. Imagination unlimited. In today's situation Krishna would have thrashed Putin too. But Arjun was not an ordinary hero to be guided by the great Krishna. Hare Krishna. S.Shankar Ghaziabad.
@glasslinesmadhes Жыл бұрын
God blessings be with you to bring more songs of this nature. Krishna Guruvayurappa.
@INRHINDTAMIL Жыл бұрын
🙏🙏
@jayashreegovindarajan31155 ай бұрын
Mesmerising n mind blowing 🙏🙏🙏
@sukumarnatarajan499311 жыл бұрын
Great collection of songs of great artists. Thanks for uploading.
@aswathyraja94953 жыл бұрын
Super mixing. Gd collection
@isaikuyil4 жыл бұрын
Awesome song. Mind blowing
@jayaletchumysivalingam74387 жыл бұрын
rendition par excellence - Dr Soma n Jaya, Malaysia
@lalithajayakumar13692 жыл бұрын
அருமையான Song.
@bhanuvenkitesh3 жыл бұрын
Mind relaxation excellent meaning
@varadarajanm.k91928 жыл бұрын
Superbly composed in Raga Nattakkurinji by Oothukkadu Venkata Kavi. Rendition by Sudha Raghunathan is nice; but one is reminded of late Pithukkuli Murugadas who sang brilliantly.
@jayaletchumysivalingam74387 жыл бұрын
Varadarajan M.K it's like eating 2 different species of mangoes - each is tastier in it's own way - Pithkuly is a genius - do not compare but enjoy in it's own entirety
@vishnuvarthan76497 жыл бұрын
eaa very nice song
@bhaskaranrajendran64078 жыл бұрын
Mesmerising
@raamadevan64572 жыл бұрын
Awesome mind blowing voice 🤩
@krishnaveniram968910 жыл бұрын
Wow.... Excellent!
@mrramkumar13 жыл бұрын
Really thank.u for this song..its suits my Baby Krishna's Birthday celebrations at my home on Janmashtami..
@indirabadari74723 жыл бұрын
simply sooperb mam,it can not be better than this,god blessu dear.
@geetha27992 жыл бұрын
I would like to enjoy this song again and again.
@jayakrishnan94448 жыл бұрын
my mother's favourite song. thanks madam
@maniiyer13763 жыл бұрын
Excellent
@mani84ish2 жыл бұрын
Gaana sahara mayi sudha Raghunadhan.🙏
@827710710010 жыл бұрын
excellent
@badrikrish200210 жыл бұрын
loved this song
@kannanpattupattu8386 Жыл бұрын
EXCELB LENT LYRICS AND VOICE BY MRS SUDHA MADAM
@kannanramesh32424 жыл бұрын
my favourite song and we have sung it in stadium
@DhanaLakshmi-ky2jq4 жыл бұрын
Nice.....
@kavasanthavasanthasubraman87188 жыл бұрын
Excellent malody
@kavasanthavasanthasubraman87188 жыл бұрын
Super nice song
@sutharjini2963 Жыл бұрын
❤❤❤
@spragavan189 жыл бұрын
super melody
@drtmjindramohan83219 жыл бұрын
Melody,a beauty
@salemempiretraders92245 жыл бұрын
Excellent
@maheshkendai3963 жыл бұрын
Super song
@kashikajanani21566 жыл бұрын
Great amma
@kashikajanani21566 жыл бұрын
Last super poss amma
@kailasapathyanusuja33724 жыл бұрын
Nice
@kalyangayathri19976 жыл бұрын
Jai Sri Krishna🙏🙏🙏
@kashikajanani21566 жыл бұрын
Last super poss
@padmanathanpadhu65758 жыл бұрын
en kadhil theen vandhu paindhadhai unardhen
@SivananthanRakshidhaUdeakshane10 ай бұрын
Nalinakanthi😊
@jananikumar814310 ай бұрын
பால்வடியும் முகம் நினைந்து (Paal vadiyum mugam lyrics tamil) பல்லவி பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவச மிக வாகுதே (கண்ணா) அனுபல்லவி நீலக்கடல் போலும் நிறத்தழகா -கண்ணா எந்தன் நெஞ்சம் குடி கொண்டு அன்று முதல் இன்றும் எந்த பொருள் கண்டும் சிந்தனை செல்லாதொழிய (பால்வடியும்) சரணம் வான முகட்டில் சட்று மனம் வந்து நோக்கினும் (உன்) மோன முகம் வந்து தோனுதே தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும் (உன்) சிரித்த முகம் வந்து காணுதே கானக் குயில் குரலில் கருத்(து) அமைந்திடினும் (அங்கு) உன் கான குழலோசை மயக்குதே கருத்த குழலொடு நிறுத்த மயிலிற- கிறுக்கி அமைத்த திறத்திலே கான மயிலாடும் மோனக்குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே குழல் முதல் எழிலிசை குழைய வரும் இசையில் குழலொடு மிளிர் இளங் கரத்திலே கதிரும் மதியும் என நயன விழிகள் இரு நளினமான சலனத்திலே காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே என் மனத்தை இருத்திக் கனவு நினைவினோடு பிறவி பிறவி தோறும் கனிந்துருக வரம் தருக பரம் கருணை (பால்வடியும்) 
@chandrikaravi5864 жыл бұрын
ராகம்: நாட்டைக்குறிஞ்சி தாளம் : ஆதி பல்லவி பால்வடியும் முகம் - நினைந்து நினைந்தென் உள்ளம்- பரவச மிக வாகுதே!………………..கண்ணா! - (பால்) அனுபல்லவி நீலக் கடல் போலும் நிறத்தழகா! - எந்தன் - நெஞ்சம் குடி கொண்ட - அன்றுமுதல் இன்றும் - எந்தப் பொருள் கண்டும் - சிந்தனை செலா தொழியப் - (பால்) சரணம் வான முகட்டில் சற்று - மனம் வந்து நோக்கினும் - உன்- -மோனமுகம் வந்து தோணுதே - தெளி- -வான தெண்ணீர்த் தடத்தில் - சிந்தனை மாறினும் - உன்- சிரித்த முகம் வந்து காணுதே - சற்று- கானக் குயில் குரலில்- கருத் தமைந்திடினும் - அங்கு -உன் கானக் குழலோசை மயக்குதே - மத்தியம காலம் கறுத்த குழலொடு நிறத்த மயிலிற கிறுக்கி அமைத்த திறத்திலே -, கான மயிலாடும் - மோனக் குயில் பாடும்- நீல நதியோடும் வனத்திலே-, குரல் முதல் எழில் அசை குழைய வரும் இசையில் - குழலொடு மிளிர் இளம் கரத்திலே- கதிரும் மதியும் என- நயனவிழிகள் இரு - நளினமான சலனத்திலே-, காளிங்க சிரத்திலே - கதித்த பதத்திலே - என் மனத்தை இருத்தி - கனவு நனவினொடு- பிறவி பிறவி தொறும்-கனிந்துருக-வரந்தருக-பரங்கருணைப் (பால்)
ராகம்: நாட்டைக்குறிஞ்சி தாளம் : ஆதி பல்லவி பால்வடியும் முகம் - நினைந்து நினைந்தென் உள்ளம்- பரவச மிக வாகுதே!………………..கண்ணா! - (பால்) அனுபல்லவி நீலக் கடல் போலும் நிறத்தழகா! - எந்தன் - நெஞ்சம் குடி கொண்ட - அன்றுமுதல் இன்றும் - எந்தப் பொருள் கண்டும் - சிந்தனை செலா தொழியப் - (பால்) சரணம் வான முகட்டில் சற்று - மனம் வந்து நோக்கினும் - உன்- -மோனமுகம் வந்து தோணுதே - தெளிவான தெண்ணீர்த் தடத்தில் - சிந்தனை மாறினும் - உன்-சிரித்த முகம் வந்து காணுதே - சற்று- கானக் குயில் குரலில்- கருத் தமைந்திடினும் - அங்கு -உன் கானக் குழலோசை மயக்குதே - மத்தியம காலம் கறுத்த குழலொடு நிறத்த மயிலிற கிறுக்கி அமைத்த திறத்திலே -, கான மயிலாடும் - மோனக் குயில் பாடும்- நீல நதியோடும் வனத்திலே-, குரல் முதல் எழில் அசை குழைய வரும் இசையில் - குழலொடு மிளிர் இளம் கரத்திலே- கதிரும் மதியும் என- நயனவிழிகள் இரு - நளினமான சலனத்திலே-, காளிங்க சிரத்திலே - கதித்த பதத்திலே - என் மனத்தை இருத்தி - கனவு நனவினொடு- பிறவி பிறவி தொறும்-கனிந்துருக-வரந்தருக-பரங்கருணைப் (பால்
@rajamaniramaswami3636 жыл бұрын
Thankyou sir
@MayuraVyamsaka6 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. 🙏
@sarojasundarrajansundarraj16165 жыл бұрын
Thanks.
@shajisubajaponuz50765 жыл бұрын
ഷാജി പൊന്നൂസ്
@vasavistore3724 жыл бұрын
thanks
@sairamsriram20017 жыл бұрын
nice....
@vishnuvarthan76497 жыл бұрын
super
@raghavanchaithanya9542 Жыл бұрын
Harekrishna
@trendbass_74464 жыл бұрын
Bu şəkildəki bambılı kimdi 👽👽👽
@thyagarajant.r.32564 жыл бұрын
what is the meaning sir,of your praising??what is the language
@venkatasubramaniangeetha239 жыл бұрын
nyc
@chakrarajanvijayaraghavan56678 жыл бұрын
Venkatasubramanian Geetha bbhi
@leelamani14266 жыл бұрын
Suppers songs
@shadjam26833 жыл бұрын
pallavi pAl vaDiyum mukham ninaindu ninainden nuLLam paravasha mighavAgudE kaNNA anupallavi nIlak-kaDal pOlum nirattazhagA endn nenjam kuDikoNDa anru mudal inrum enda poruL kaNDum cintanai shelAdozhiya caraNam vAna mughaTTil shaTru manam vandu nOkkinum un mOna mukham vandu tONUdE teLivAna teNNIr taTattil en cintanai mArinum un siritta mukham vandu kANudE shaTru gAnak-kuyil kuralil karuttamaindiDinum angum un gAnak-kuzhalOshai mayakkudE karutta kuzhalODu niratta mayilira kirukki amaitta tirattilE gAna mayilADum mOnak-kuyil pADum nIla naiyODum vanattilE kural mudalezhishai kuzhaiya varumishaiyin kuzhalODu miLirina karattilE kadirum matiyum ena nayana vizhigaL iru naLinamAna calanattilE kALinga shirattilE kaditta padattilE en manattai irutti kanavu nanavinODu piravi piravi torum kaninduruga varandaruga param karuNai
pAl vaDiyum mukham ninaindu ninainden nuLLam paravasha mighavAgudE kaNNA anupallavi nIlak-kaDal pOlum nirattazhagA endn nenjam kuDikoNDa anru mudal inrum enda poruL kaNDum cintanai shelAdozhiya caraNam vAna mughaTTil shaTru manam vandu nOkkinum un mOna mukham vandu tONUdE teLivAna teNNIr taTattil en cintanai mArinum un siritta mukham vandu kANudE shaTru gAnak-kuyil kuralil karuttamaindiDinum angum un gAnak-kuzhalOshai mayakkudE karutta kuzhalODu niratta mayilira kirukki amaitta tirattilE gAna mayilADum mOnak-kuyil pADum nIla naiyODum vanattilE kural mudalezhishai kuzhaiya varumishaiyin kuzhalODu miLirina karattilE kadirum matiyum ena nayana vizhigaL iru naLinamAna calanattilE kALinga shirattilE kaditta padattilE en manattai irutti kanavu nanavinODu piravi piravi torum kaninduruga varandaruga param karuNai
@INRHINDTAMIL6 ай бұрын
❤❤❤ Thank you for watching, kindly like share and SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment: ► Evergreen Music : bit.ly/inrTamilHits
@mgmath26008 жыл бұрын
Tamil movie
@shanmugasundaramk39437 жыл бұрын
Mathangee Lingam q
@padmanabhashenoy14262 жыл бұрын
Y2mate
@gopatopa8 жыл бұрын
N
@MayuraVyamsaka6 жыл бұрын
ஆராஹணம் Arohanam: ஸ ரி க ம நி த நி ப த நி ஸ* S R G M N D N P D N S* அவரோஹணம் Avarohanam: ஸ* நி த ம க ம ப க ரி ஸ S N D M G M P G R S ஸ/ஷ ஷட்ஜம் S Shadjam ரி2 சதுஷ்ருதி ரிஷபம் R2 Chathushruthi Rishabham க3 அந்தர காந்தாரம் G3 Anthara Gandharam ம1 ஷுத்த மதியமம் M1 Shuddha Madhyamam ப பஞ்சமம் P Panchamam த2 சதுஷ்ருதி தைவதம் D2 Chathushruthi Dhaivatham நி2 கைஸிகி றிஷாதம் N2 Kaisiki Nishadham