Aadhaar card update செய்யலைன்னா செயலிழந்து போகுமா? உண்மை என்ன? PTD| aadhaar update |MyAadhaar Portal

  Рет қаралды 67,050

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 47
@nizamnizam9017
@nizamnizam9017 4 ай бұрын
திருவாரூர் மாவட்டத்தில் 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.😢
@kathiryaso2951
@kathiryaso2951 3 ай бұрын
வணக்கம் ஆதார் கார்டு அப்டேட் செய்யும் பொழுது SRN நம்பர் வருகிறது ,அந்த SRN நம்பர் வைத்து அப்டேட் செக் செய்யும் பொழுது ஆதார் அப்டேட் சக்சஸ் என்று காட்டுகிறது, ஆனால் ஆதாரில் செக் வேலிட்டி மீண்டும் செக் பண்ணும் பொழுது பண்ணும் பொழுது மீண்டும் அப்டேட் பண்ண வேண்டும் என்று காட்டுகிறது, இதற்கு யாரேனும் சரியான தீர்வு கூறுங்கள்.
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 4 ай бұрын
இந்த காலத்தில் 50 ரூபாய் ஒரு பணமா 50 ரூபாய் மிச்சப்படுத்துவதற்காக அவசரமாக பன்ன வேண்டுமா எனக்கு ஒன்னும் புரியல😂😂😂
@balasundaram72
@balasundaram72 4 ай бұрын
Trichy district kottapalayam village la 100Rs charge pantranga madam
@cattypies1804
@cattypies1804 4 ай бұрын
Makkale mukiamana thagaval ido. 2 types of update iruku. 1 demografic inonu biometric. Demographic edavadu mathanum na online la panikalam. Adu epo theva patalum namale panikalam. Nama biometric update adavadu photo fingerprint adukelam than ipa time kuduthrukanga. Adu center la poi than pananum. Please call 1947 for more updates.
@PathmavathiPathmavathi-ub7dh
@PathmavathiPathmavathi-ub7dh 4 ай бұрын
அதரில் வருடம் தப்ப இருக்கு மாத்த முடியல நான் 9தான் படித்தேன் மார்க் ஷிட் கேக்குரங்க பத் சான்றிதழ் கேக்குரங்க 2மேஇல்லை😢
@Nivetha-h2d
@Nivetha-h2d 4 ай бұрын
Chengalpattu district. Thiruporur 200 rs
@SuguSamT
@SuguSamT 2 ай бұрын
Thank You Sister...😊
@YTShareMarket
@YTShareMarket 3 ай бұрын
பேருந்து பயண சீட்டு.... இரயில் பயண சீட்டு.... விமான பயண சீட்டு.... ஆதார் எண்ணோடு இனைத்து ரேகை வைத்து சீட்டு பெறட்டும்....
@balamuruganbmrb
@balamuruganbmrb Ай бұрын
மொபைல் எண் சிட்டிசன் போர்டலில் திருத்தம் செய்ய இயலாது. தவறான கருத்து
@renugadeviselvaraj5142
@renugadeviselvaraj5142 4 ай бұрын
Trichy kattur demanding 100 rupees for update
@murasumarketing1212
@murasumarketing1212 4 ай бұрын
150 பணம் கொடுத்தேன் புதுக்கோட்டை மாவட்டம்
@sathiyak8875
@sathiyak8875 4 ай бұрын
Coimbatore😢 la 150 rs vangunanga
@nizamnizam9017
@nizamnizam9017 4 ай бұрын
மத்திய கவர்மெண்ட் சட்டப்படி போன் நம்பர் சேர்க்க போட்டோ மாத்த₹50 ஆனா இங்க வசூலிப்பு அதிக இம்
@mohammedimrankhan5221
@mohammedimrankhan5221 4 ай бұрын
Ipo vum 50 rupees கேக்குறாங்க madam
@nithishkumar-qj3jq
@nithishkumar-qj3jq 4 ай бұрын
Antha process negalae pannalam athuku free but nega internet centre ila aadhar centre pona charge pannuvaga
@mohammedimrankhan5221
@mohammedimrankhan5221 4 ай бұрын
@@nithishkumar-qj3jq neenga try.pannunga... Final ah payment kekkum
@r_k...4393
@r_k...4393 4 ай бұрын
Epdii bro nammale pandrathu​@@nithishkumar-qj3jq
@GowthamB-lx2ny
@GowthamB-lx2ny 4 ай бұрын
​@@nithishkumar-qj3jqilla mobile la paanalae 50rs charge iruku
@ManjulaJeeva-r3j
@ManjulaJeeva-r3j 4 ай бұрын
Puthiya thala murai news channel first india government aadhar card apply pannum pothu enga area ku oru oru village kum poi eduthanga but ipa e sevai yaa enna madam first ஊராட்சி லா இருந்து சொல்லடும் மேடம். எதும்மே இன்ன வரைக்கும் சொல்ல நீயூஸ் ல இப்படி ஆனால் முதல் ஆதார் அட்டை எடுக்கும் போது ஒரு ஒரு கிராம பஞ்சாய்த்து ல தண்டோர பண்ணி பண்ணுங்க அரசு அதிகாரிகள் ஒரு ஒரு கிராமத்தில் வந்து புகைபடம் எடுத்து கைரோகை பதிவு பண்ணங்க சார் expiry date முடிவு தேதி ஏன் பண்ணாலஆனால் இப்ப இ சேவை மையம் பண்ணுங்க எப்படி சார் பண்ணுவங்க ? India government aadhar ku expiry date 5 year date mention pannirukanum driver licence food products la expiry date mention pannuringala ipa sollunga யாரு மேல தவறு சார் emergency yaa solluringa first news channel mela case pottunga sir வதந்தி னு சொல்லுங்க ஆனால் ? அப்ப அடி முட்டாள் மாறி இருக்கு
@vijaynelson2747
@vijaynelson2747 2 ай бұрын
Thankd
@gajhenthranr.g7028
@gajhenthranr.g7028 4 ай бұрын
Chennai Sozhinganallur aavin stop la iruka e-sevai la changes ku 50 to 100rs vaanguranga.
@noorunniza786
@noorunniza786 Ай бұрын
Eppa vendumanal panna lama
@sowmiskitchen551
@sowmiskitchen551 4 ай бұрын
Online than free nu slunga .... center la charge than ...
@AnanthKumar-o1e
@AnanthKumar-o1e 4 ай бұрын
Good 😊😊mam
@rithy34
@rithy34 3 ай бұрын
எந்த மாற்றமும் பண்ண தேவை இல்லாதவங்களும் அப்டேட் பண்ணனுமா ?
@coolfinancee3749
@coolfinancee3749 4 ай бұрын
Nethu tha update pannen 12.9.24 Free kedayathu 50 rs charge kekuthu
@viswanathanm6230
@viswanathanm6230 3 ай бұрын
Aadhar card avasiyamillaatha ondru, ithai arase yetrukkollum., appothu aadhar card azhikkapadum.
@VDharmanDS
@VDharmanDS 4 ай бұрын
Super🎉
@Sureshperiyasamy-cp9px
@Sureshperiyasamy-cp9px 4 ай бұрын
Ithu varaikum na bank la tha pnre Athuku amount vangatha senchanga
@tamilkpopdude9157
@tamilkpopdude9157 4 ай бұрын
Akka super😂❤
@Mahiii_dpm
@Mahiii_dpm 3 ай бұрын
Enaku aadhar card ey venam ...
@Belysa-y5d
@Belysa-y5d 4 ай бұрын
Why is OTP so important ?why are we not able to enter this web freely.
@T.G.SARANYA
@T.G.SARANYA 4 ай бұрын
அதார்கார்டுஉள்ளதுசரியா.....
@Srisiva1917
@Srisiva1917 3 ай бұрын
Coimbatore name correction 50rps pay today me.
@RajiashokRajiashok
@RajiashokRajiashok 4 ай бұрын
September 14 or December 14
@jothivenkatv7955
@jothivenkatv7955 4 ай бұрын
Don't tell it's free.. they asking 200 rupees😡
@anjanasria1189
@anjanasria1189 4 ай бұрын
இலவசமாக எந்த சேவையும் இல்லை....
@Rocky-yp6qy
@Rocky-yp6qy 4 ай бұрын
இப்போதும் 50 ருபாய் வாங்குறங்கா
@tamilvijay5104
@tamilvijay5104 4 ай бұрын
Freela ilangaaa.... Yella idathulaium rs 50 vangatha seirangaaaa😂
@GTRam-ve6kj
@GTRam-ve6kj 4 ай бұрын
Yes.
@mohammedimrankhan5221
@mohammedimrankhan5221 4 ай бұрын
Yes bro crct
@Siva67235
@Siva67235 4 ай бұрын
Proof vachi update Panna Mattum free Unga details change edhume Panna mudiyadhi
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 4 ай бұрын
உங்க மொபைலில் அல்லது லேப்டாப்பில் செய்தால் இலவசம் நான் அப்படித்தான் செய்தேன்
@mohammedimrankhan5221
@mohammedimrankhan5221 4 ай бұрын
@@srinivasanranganathan5410 final stage la 50 rupees கேக்குறாங்க ப்ரோ... நானும் try panni paathen
@ravichandran-uv2dr
@ravichandran-uv2dr 4 ай бұрын
அது வதந்தி இல்லை. உண்மை தான். இப்ப extend பண்ணினால் அது வதந்தி ஆயிடுமா😅😅
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Direct Tax Code vs Income Tax Act in 2025 | Direct Tax Code New Update in Tamil
14:34
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 717 М.
aadhaar document update in tamil | aadhaar latest update tamil | aadhar card update in tamil |uidai
8:25
மக்கள் சேவை Makkal sevai
Рет қаралды 40 М.