ஐயா நான் நீங்கள் சொல்வது போல் கடந்த 3 வருடங்கள் சிகப்பு நிற பையில் பணம் வைத்துக் கொண்டு இருக்கின்றேன். நல்ல முன்னேற்றம். நன்றி 100/100 உண்மை
@ushagopikrishnan938510 ай бұрын
23:00
@venkateshshanmugam3310 Жыл бұрын
Personally he is a honest sir. He did lot of Annadaanam in trichy manachanallore. He did lot of social activity. I personally love his valuable advise. Thank you sir.
@iyarkaimurai3199 Жыл бұрын
Anchor bhuvaneswari soooo cute 😍♥️
@KanchanaKanchana-cf3cw Жыл бұрын
ஐயா நான் தையல் கடை வைச்சு இருகிறோன் ஆனால் தொழில் தடை படிக்கிறது ஏதாதுவது பரிகாரம் சொல்லுங்க ஐயா
@RP_THALA Жыл бұрын
நன்றி ஐயா
@harihari.p8038 Жыл бұрын
நன்றிகள் கோடி ஜயா
@latharangaraj3565 Жыл бұрын
Thank you sir😊
@umapadhmanaban4917 Жыл бұрын
In sw corner i kpt kal uppu on de top of wooden small box i hav kept kal uppu in a mud bowl ....below tat is a cupboard door inside tat u kept so r cash two months back n every month I keep some cash thr n it's thr no un necessary expense my purse is reddish pink
@sanjay2685 Жыл бұрын
Nandri narpavi iyyaa
@RajKumar-ox6jd Жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி ஐயா வணக்கம்
@Elayanilaytchannel Жыл бұрын
தேக்கு மரப்பேட்டி எனக்கு வேண்டும் அண்ணா
@theluck6658 Жыл бұрын
ஐயா நீங்க சொல்வது அனைத்தும் அருமையான கருத்துக்கள் ஐயா . நீங்க கூறிய காமாட்சி விளக்கில் உள்ள அந்த தாயின் (கடவுளின் ) கையில் கரும்பு இருக்க வேண்டுமா .. நான் திரும்ப , திரும்ப கேட்கும் பொழுது அந்த ஒரு வரி மட்டும் எனக்கு தெளிவாக புரியவில்லை ஐயா .
@mithrasathish4038 Жыл бұрын
Yes... காமாட்சி அம்மன் கையில் கரும்பு வைத்து இருப்பார்
@sripoojafurnitures4086 Жыл бұрын
S
@shanmugarajank.6528 Жыл бұрын
Yes
@Mr.murugan27 Жыл бұрын
காமாட்சி விளக்கில் கரும்புவில் இருப்பதுபோன்ற விளக்குகளை கேட்டு வாங்க வேண்டும். | ஆனால் கடைகளில் யானையுடன் உள்ள கஜலட்சுமி விளக்குகள் தான் பெரும்பாலும் விறகிறார்கள்..கஜலட்சுமி விளக்கு அது. ஆனால் கரும்புவில் வைத்திருக்கும் காமாட்சி விளக்கினை தேடிபிடித்து வாங்க வேண்டியுள்ளது. வெள்ளி விளக்கு ஏற்றுவது சிறப்பு.🔥🌺🌺🙏🙏🙏
@theluck6658 Жыл бұрын
மிகவும் நன்றி ஐயா .
@sibhinagaraj4229 Жыл бұрын
காமாட்சி விளக்கு 1. வீட்டு வாசலில் 1 விளக்கு என 2 விளக்கு ஏற்றலாமா.
@umapadhmanaban4917 Жыл бұрын
I hav seen many leaving chappals outside de flat door n thr stinkingly rich how 😅😅😅😅😅😅