இத சுத்தம் செய்றது கஷ்டம்னால யாரும் வாங்க மாட்டார்கள் நீங்கள் நல்லா சொல்லி கொடுத்துட்டிங்க நன்றி சகோதரி.இதுவயிற்றுப் புண் சரி செய்யும்
@drchandru4529 Жыл бұрын
ஆத்தா நீங்கள் சூப்பர் ஆட்டு குடல் குழம்பு வல்லுனர் என்பது நீங்கள் ஆட்டு குடலை சுத்தம் செய்யும்போது நன்றாக தெரிகிறது.👌👌👌
@pandiselvis2359 Жыл бұрын
குடல் சுத்தம் செய்யும் முறை மிகவும் அருமை.
@vinithavinu413511 ай бұрын
நீங்கள் செய்யும் குழம்பு , நல்ல , இருக்கும் , , நீங்கள் வீட்டில் செய்து , பிள்ளைகளுக்கு சாப்பிட வைத்து ,சந்தோசமா இருக்கிறீர்கள் , அதுவே எங்களுக்கு ,சந்தோசமாக இருக்கு ,நன்றி , k g f basker வணக்கம் கோட் bless you
@sukanyasenthil4999 Жыл бұрын
அக்கா சிறப்பு நான் குடல் சாப்பிட மாட்ட ஆனா நீங்க செய்றத பாக்க சாப்ட அசைய இருக்கு நன்றி ❤
@jananijanani3474 Жыл бұрын
வேலை அதிகம் தான் ஆனால் சாப்பிடும் போது வேலையின் பலன் பல மடங்கு அதிகமாக இருக்கும் 😋😋
@mohamedashiqsherif2364 Жыл бұрын
😂😂😂
@samydrivesarav356710 ай бұрын
😂😂😂😂😂😂😂
@mosescbm6 ай бұрын
U@@samydrivesarav3567ji
@velankanimary71436 ай бұрын
M
@grastinemachado2076 Жыл бұрын
விடா முயற்ச்சிக்கு, தாங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எதேச்சியன பேச்சு வழக்கு. 👍 வாழ்த்துக்கள். 💐🏆💐
@ritamary69 Жыл бұрын
குடல் உடன் கடலைப்பருப்பு மற்றும் கத்தரிக்காய் சேர்த்து செய்தால் மிக மிக சுவையாக இருக்கும்
@SivaKumar-t3t4f Жыл бұрын
அட சீ
@ritamary69 Жыл бұрын
@@SivaKumar-t3t4f மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும். நீங்கள் யார். நான் எங்கள் வீட்டில் செய்யும் முறை பற்றி தெரிவித்தேன்.
@Saravanan_Tamilnadu72 Жыл бұрын
உடலுக்கு ஆரோக்கியமானது.❤❤❤
@sparrowchannel6027 Жыл бұрын
சுத்தம் செய்வது எப்படி என்று தெரியாது. நல்ல முறையில் செய்தீர்கள். இப்படி செய்தால் கவர்ச்சி வடை இருக்காது. நல்ல பதிவு.
@vigneshsivasamy8312 Жыл бұрын
அது கவர்ச்சி இல்ல கவிச்சை
@kikisai8371 Жыл бұрын
இந்த மாதிரி வீடியோ போடுங்க அக்கா நல்ல இருக்கு
@kandiahsuresh452111 ай бұрын
👍👍👍 குடல் குழம்பு பாக்கும்போது சாப்பிடணும் போல ஆசையா இருக்கு
@priyascookingchannel2561 Жыл бұрын
அக்கா சூப்பர் உங்களுக்கு நீங்க கும்பிடுர முருகன் எப்பவும் துணை இருப்பார்
@sarathyparthu3607 Жыл бұрын
நன்றி தங்கம் ❤
@narutofanyt73379 ай бұрын
Kodal kezhuchu clean pannum podhum minute ah erukka dirts ellam easy ah clean pannala. This idea 👍🏻👍🏻 im gonna follow your recipe sister
தாமரை அக்கா நினைத்தாலே இனிக்கும் ல உங்க ஆக்டிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sanjithnavaneethakrishnan6499 Жыл бұрын
Actually I wont eat this,but after seeing ur cleaning process and preparation it really tempting me to eat
@vijayalakshmis6794 Жыл бұрын
குடல் குழம்பு சூப்பர்
@nivethanive6993Ай бұрын
Kudal kari sappta vayitru punn ellam seri aagum. 🤩🤩🤩🤩
@AnonymousEnergy3699 ай бұрын
Best cleaning method I have ever seen mam..... I afraid to cook this because of the smell. Now after cleaning it looks so white
@janakiponusamy9949 Жыл бұрын
மனிதன் ஒன்றை கூட விட்டு வைப்பது இல்லை.. பாவம் ஆடு.
@rifanarifana8567 Жыл бұрын
😅😅😅😅😅😅ennga ipdi solidinga nammalukkaathan aaduhel e Allah uruvakirukan sapiduvathukku
@janakiponusamy9949 Жыл бұрын
@@rifanarifana8567 அது உங்களுடைய நம்பிக்கை, போதனை யாக இருக்கலாம், தப்பு இல்லை. ஆனால் எங்கள் மதம் உயிர் கொல்லாமை யை வலியுறுத்துகின்றது. அதுவும் ஆடு மிக சாதுவான மிருகம்.
@PremKumar-qn7hb Жыл бұрын
@@janakiponusamy9949 neenga endha madham ??
@RK-dr5ot Жыл бұрын
Thumb nail eh nonvegunu thaeriyuthu... Then y watching these videos and commenting 😂
@ranjithrocks8201 Жыл бұрын
நீங்கள் சாப்பிடக்கூடிய காய்கறிகளுக்கும் உயிர் உண்டு அத மறந்துட்டிங்களா 😅
Enga ammavum ungala polathan nalla suthtyam pannittu samaippanga.... Same akka...
@kanimozhik124 Жыл бұрын
Super akka antha kulambu milaka thool eppaty seiyannum potunga akka
@sudhasudha45 Жыл бұрын
சூப்பர்தாமரைஅக்கா😘😘😍
@Eazycooking01 Жыл бұрын
kadaila avlo clean panna maatanganu sollaatheeenga..naanga mess vachirukom..nallathaan clean pannuvom
@amuthakandhasamy2177 Жыл бұрын
Mutton kadaila pa.
@yamunasri3801 Жыл бұрын
😋😋Samma super My favorite kudal kolambu 😋😋😋
@eswary9713 Жыл бұрын
Nalla sapidunga thamari
@thavasiappan5098 Жыл бұрын
Evlo wash panuna kudal Kari oda taste ye poiru atha first theinchukaga
@mirumirusa2934 Жыл бұрын
எச்சி ஊறுது அக்கா ட சமையல் அ பாக்க 🤤🤤🤤🤤👌👌👌👌👌
@lbalajiroyal Жыл бұрын
Ellam sari lotus 😮 big boss la patadukum ippaikum evlo Colour different irruku ?
@lavanyakarunakaran5172 Жыл бұрын
Sister neenga pidikathu nu solringala athu tha ulcer problem ku romba nallathu nu ennoda patti solluvanga,avangalum hot water la use pannitha seivanga but ippadi full ha clear panna matanga off boil pannitu aprama clear pannitu seivanga so....nalla irukum...chinna pasangala kozhanthaila man la saaptu vairu uppasama irukum la avangaluku la romba nallathu....
@Thanabal-ng7im11 ай бұрын
Enaku romba pedikum kudal kare
@poornimaganeshganesh805 Жыл бұрын
Hi sister I am your new subscribers I like your cooking style 😋. And my favourite dish. 👍
@balajikani8318 Жыл бұрын
Ithu unga veeda nalla irukku
@jeya.s9251 Жыл бұрын
Woow yummy pakava iruku ❤
@thanuthanusiya8980 Жыл бұрын
சூப்பர் அக்கா kudal kulampu💞
@davidammu20938 ай бұрын
👆super akka நீங்க சொல்ற விதம் கரெக்டா இருக்கு akka என் மனைவி கிட்ட போட்டி குடல் செய்றது குழம்பு பத்தி சொல்லுவேன் சொல்றேன் உங்கள மாதிரி செய்வதற்கு இன்னும் வேற ஏதாவது விஷயம் இருந்தா போடுங்க அக்கா 🙏👆
@sujathasujee3988 Жыл бұрын
Super Thamarai
@rajkumarmurugesan2149 Жыл бұрын
அடுத்த மாதம் நல்லாம்பட்டி திருவிழாவிற்கு வருவேன் அப்போ நீங்க செஞ்சு குடுப்பீங்களா