Tap to unmute

கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார் முருகர் | ஜெயம் SK கோபி

  Рет қаралды 64,149

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

Пікірлер: 346
@rm10197
@rm10197 Жыл бұрын
இன்று செவ்வாய் கிழமை, அதுவும் காலையிலேயே உங்கள் பதிவை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி , ஓம் சரவணபவ
@dakshinamurthy7823
@dakshinamurthy7823 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@gururani
@gururani Жыл бұрын
🙏🙏
@F2P372
@F2P372 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@kamaleshananthi9255
@kamaleshananthi9255 6 ай бұрын
முருகா என் கணவரின் உடல் நிலை சரியாகவேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா
@chandraprabha5806
@chandraprabha5806 Жыл бұрын
"எல்லாப் புகழும் முருகருக்கே" வேல் வேல் முருகா! வெற்றி வேல் முருகருக்கு அரோகரா!
@homu4073
@homu4073 Жыл бұрын
முருகா என்று சொன்னாலே அழுகைத்தான் வருது.... 🙏🙏🙏
@krithicksaikrithicksai1593
@krithicksaikrithicksai1593 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 Жыл бұрын
நான் செவ்வாய் கிழமை தோறும் பாரிஸ் கந்த ஸ்வாமி கோவிலுக்கு தொடர்ந்து போகிறேன் நல்ல மாற்றங்கள்
@kamarajraj3332
@kamarajraj3332 Ай бұрын
பழனி ஆண்டவர்க்கு அரோகரா . முத்து மலை முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@sureshkannan9123
@sureshkannan9123 Жыл бұрын
இந்த வீடியோ பதிவு செய்வதற்கு மிக்க நன்றி கோபி சார் அவர்களுக்கு இது பார்ப்பதற்கு அந்த நேரத்தை ஒதுக்கி கொடுத்த என் முருகப்பெருமானுக்கும் மிக்க நன்றியை தெரிவிக்கிறேன் ஓம் சரவணபவ போற்றி
@kavibharathi4318
@kavibharathi4318 Жыл бұрын
கந்தனுண்டு கவலையில்லை மனமே 🙏🙏🙏🙏
@NavineshMotor
@NavineshMotor Жыл бұрын
பழனி ஆண்டவனுக்கு அரோகரா திருச்செந்த முருகனுக்கு அரோகரா சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா ❤
@karthickm5298
@karthickm5298 Жыл бұрын
Vadapalani andavaruku arogara
@RCMDev
@RCMDev Жыл бұрын
பரங்கிரி பரமனுக்கு அரோகரா. செந்தில் நகர் சேயோனுக்கு அரோகரா. பழனிமலை பாலனுக்கு அரோகரா. திருவேரக ஸ்வாமிநாதனுக்கு அரோகரா. தணிகை மலை தமிழ்த் தெய்வத்திற்கு அரோகரா. சோலைமலை சோதிக்கு அரோகரா.
@panchalingammalathy7654
@panchalingammalathy7654 Жыл бұрын
உங்களுடைய பேட்டி மிக அருமை. பாம்பன் சுவாமிகள் பற்றி கருத்துக்கள் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஓம் சரவணபவ
@harinieharinie5810
@harinieharinie5810 Жыл бұрын
என்கனவரின்உயிரைகாப்பாற்றியகருனைகடல்என்மகன் முருகன்அவன்செய்தநிகழ்வு கள்ஒன்றுஇரண்டுஅல்லசொல்லவார்த்தைகள்இல்லைகண்ணீர்வருகிறதுவேற்றிவேல்முருகனுக்குஅரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@ParamesWari-m1x
@ParamesWari-m1x 8 күн бұрын
எனக்கு முருகன் அண்ணன் எனக்கு இரட்டை குழந்தை வரம் தந்த வள்ளல் ❤
@nishumalathi2668
@nishumalathi2668 Жыл бұрын
முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@logeshlogesh8081
@logeshlogesh8081 Жыл бұрын
கோபி அண்ணா சஷ்டி விரதம் நான் நேற்று இருந்தேன் அதன் பிறகு மறுநாள் என் மனம் ரொம்ப அமைதியாக இருக்கிறது அண்ணா என்ன காரணம் ஒரு நாளும் இப்படி நான் இருந்ததில்லை அண்ணா எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 Жыл бұрын
சஷ்டி விரதம் நீங்கள் இருக்க இருக்க உங்கள் வாழ்க்கை வளர்ச்சியை நோக்கி நகரும். முருகா
@prajraj5970
@prajraj5970 Жыл бұрын
@@jskgopi-tamilfilmindustry6025 Sir my friend kid has got autism and they are in US. Can you please suggest if there is any alternate temple you suggest to make the kid better instead of going to poombarai temple ?
@priyasugathan7874
@priyasugathan7874 Жыл бұрын
​@Tech_Jothi_Online_Earning_Jobsplease parents light lamp twice a day in front of Murugan, completely Parents surrender their mind to Murugan for 48 days and leave non veg completely, take the child to the pooja area and say "ohm saravana bhava" 108 times by believing Murugan 100 percent, may be seeing Parents if child also attempts to tell that mantra, Murugan is a magician/ guru in my life, he will take you towards correct way
@logeshlogesh8081
@logeshlogesh8081 Жыл бұрын
@Tech_Jothi_Online_Earning_Jobs சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணிக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை அவரையே சரணாகதியா அடங்க கண்டிப்பா உங்க குழந்தை பேசுவாங்க 🙏🙏🙏🙏
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 Жыл бұрын
​@Tech_Jothi_Online_Earning_Jobsசஷ்டி விரதம் இருங்க
@M.karthikKarthik-ey8br
@M.karthikKarthik-ey8br 6 ай бұрын
#...✨ எல்லாம் புகழ்🕉️ முருகனுக்கு 🙏⚜️யாமிருக்க பயமேன்...🦚✨🕉️🙏🦚✨ஓம் முருகா..🦚 ⚜️ஆறுமுகம்🕉️ அருளிடும் 🕉️அனுதினமும் 🐓ஏறுமுகம்🕉️ ஓம் முருகா...🙏🐓✨My God is Always With me🙏⚜️❤️🫀✨🙏✨... ஓம் முருகா🛐 முதலும்🦚🙏 நீ முடியும் நீயே🛐 எனது✨ முழு ⚜️நம்பிக்கை ✨நீ மட்டும்🙏 தான் 🥺முருகா ✨🥹💯
@nirmalanirmala6805
@nirmalanirmala6805 2 ай бұрын
Muruga 🙏🏻🐓🦚🙏🏻 velum mailum thunai 🙏🏻
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412 Жыл бұрын
ஓம் சரவணபவ முருகா என் அப்பனே கண் கண்ட தெய்வமே கலியுக வரதநே இந்த உலகத்தில் இருக்கும் அனைவரையும் நீதான் காத்தருள வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@devasri7722
@devasri7722 11 ай бұрын
Om murugan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிக்க மகிழ்ச்சி கோபி சார்! உங்கள் பதிவுகள் எதிர்பார்த்து இருக்கின்றேன்! பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@sunsunjana9748
@sunsunjana9748 5 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙇🏻‍♂️🙏🏻❣️
@jenisharun9725
@jenisharun9725 Жыл бұрын
கருணை கடலே கந்தா போற்றி போற்றி❤🙏🙏
@janikow776
@janikow776 Жыл бұрын
ஓம் குமர குருதாச குருப்யோ நமஹ.. ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
@Barath-nj2pt
@Barath-nj2pt 5 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏
@suthamurali1825
@suthamurali1825 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி.
@MahaMaha-u5j
@MahaMaha-u5j 9 ай бұрын
அண்ணா தினம்தோறும் உங்கள் வீடியோ பார்ப்பேன் முருகனை பத்தி நீங்கள் பேசும் போது ஆனந்த கண்ணீர் வரும் அண்ணா 😢வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@வேம்பிவெங்கடேசன்நடேசன்
@வேம்பிவெங்கடேசன்நடேசன் 10 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@DanalakshmiDanalakshmi-o9o
@DanalakshmiDanalakshmi-o9o 3 ай бұрын
Om muruga. Vetrivel muruganukku arohara....
@nandhinimani1029
@nandhinimani1029 Жыл бұрын
நீங்கள் சொல்லுவது உண்மை அண்ணா முருகன் வந்து உயிர் போகும் தருவாயிலும் முருகா முருகா அழைத்தால் ஒடிவருவார் நம் கர்மாவை நடக்க வைத்து அதில் இருந்து நம்மை கார்த்து நிற்பார் நமக்கு எது நல்லதோ அதை நடத்திவைப்பார்🙏🙏🙏🙏🙏யாமிருக்க பயமேன்
@devakisrinivasan-r5r
@devakisrinivasan-r5r Жыл бұрын
எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vimalam4231
@vimalam4231 8 ай бұрын
ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@krishnamoorthy-mq4ue
@krishnamoorthy-mq4ue Жыл бұрын
அண்ணா நா நிம்மதியாக இருந்தே பல வருடம் ஆகுது. கடுகளவு கூட நிம்மதி இல்ல. எல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைச்சேன். ஆனா என் மேல பழி தான் போடுறாங்க. வாழ்க்கையே வெறுத்துருச்சு. பழனி ஆண்டவர் தான் நல்ல வழியை விடனும்.
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். எல்லா புகழும்.முருகனுக்கு.🎉🎉🎉🎉🎉🎉
@Vickaponnu2951
@Vickaponnu2951 4 ай бұрын
Anna Unga kita oru thavada pesanum en appan murugan thunaiya irupar🙏🙏
@NavineshMotor
@NavineshMotor Жыл бұрын
வாழ்க பல்லாண்டு வளர்க பல்லாண்டு வளர்க உன் தொண்டு
@nithyam8968
@nithyam8968 10 ай бұрын
முருகா கோமதி அக்காவ காப்பாத்துங்க அவங்க கீமோ தெரப்பி எந்த விதமான பாதிப்பு இல்லாமல் நல்லபடியாக வாழ வைக்க வேண்டும் முருகா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@access1257
@access1257 10 ай бұрын
Avangla murugan pathuparu
@subhaharmitha9292
@subhaharmitha9292 9 ай бұрын
கண்டிப்பாக நலம் பெற்று வருவார்
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏
@Abbasabubakkar3939
@Abbasabubakkar3939 11 ай бұрын
எல்லாபுகழும் முருகனுக்கே முருகா முருகா முருகா
@muthukumaran-j4y
@muthukumaran-j4y Жыл бұрын
எங்கள் ஊரைப்பற்றி மிகவும் ‌சிறப்பாகபேசிய கோபிஅண்ணாஅவர்க்கு கோடாணகோடாணகோடிநன்றி அண்ணா நான் பிரப்பன்வலசையில் இருக்கும் பழனிதண்டாயுதபாணி அகத்தியர் அருணகிரிநாதர் முவரும் சூழ்ந்து பாம்பன் சுவாமிக்கு பங்குனி மாத்தில் 38நாளில் முதல் ஏழாம் நாள் நேரில் காட்சி அளித்தார் முருகப்பெருமான் இந்த செய்தியை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் எல்லாப் புகழும் முருகனுக்கே
@kvpropertychannel9488
@kvpropertychannel9488 Жыл бұрын
Area name pls
@vijiviji9875
@vijiviji9875 11 ай бұрын
முருகா அப்பா எனக்கு உடல்நலம் சரியாக வேண்டும் நீங்கள் தான் துணை 🙏🌹🙏🌹🙏
@harinieharinie5810
@harinieharinie5810 Жыл бұрын
முருகாநான்கடன்பிரச்சனையில்அவமானங்கள்பட்டுகொன்டிரிக்கிறேன்நான்வாழ்வதைவிடசாவதேமேல்எனக்குஉதவிசெய்யதாய்தந்தையாரும்இல்லைமுருகாநீயும்மவுனமாகயிருப்பதுஏன்அடுத்துஎன்னசெய்வதுஎன்பிள்ளைகளைநினைத்துகவலையாக உள்ளதுஎன்விதிபடிநடக்கட்டுமமுருகா🙏🙏🙏🙏🙏🙏
@ajithvk9126
@ajithvk9126 7 ай бұрын
Pls Go to Shri Kandaswamy temple ..Parrys..chennai
@sunsunjana9748
@sunsunjana9748 5 ай бұрын
ஓம் முருகா துனை ❣️🙇🏻‍♂️🙏🏻
@malarvizhisundaresan3345
@malarvizhisundaresan3345 10 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே ஓம் முருகா
@harinieharinie5810
@harinieharinie5810 Жыл бұрын
உண்மைதான்எனக்குமாங்கல்யபிச்சைபோட்டவர் தணிகைவேலவனுக்குஅரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@naveennavee4109
@naveennavee4109 5 ай бұрын
Yallam pugalum muruganike🙏🌺🙏
@amudhabaskar8650
@amudhabaskar8650 Жыл бұрын
Muruga,,,, Yen pirapirku murugar dhan karanam yendru yen amma sollvargal. Amma reoperation seithu vadapalani muruganai veandi kondar appozhudhu nan karuvetren indru yeneku 26vayadhu mudigiradhu indru naan 21naal maalai anindhu palani selgiren adharku murugardhan ... Iraivanuku nandri nandri nandri❤🙏🙏🙏
@lavanyathirugnanam4853
@lavanyathirugnanam4853 Жыл бұрын
எல்லா புகழும் முருகனுக்கே
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Жыл бұрын
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️
@rukmanirukmani7414
@rukmanirukmani7414 5 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா இந்தப் பாம்பன் சாமிக்கு நான் எட்டு வருடமா போய்க்கொண்டிருக்கிறேன்
@rukmanirukmani7414
@rukmanirukmani7414 5 ай бұрын
அங்க போனா மன நிம்மதி கிடைக்கும்
@padmanaban.ppadmanaban.p8240
@padmanaban.ppadmanaban.p8240 10 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே🙏
@meenakshisundaramsuryakuma2806
@meenakshisundaramsuryakuma2806 11 ай бұрын
கோபி சார் உங்கள் பெட்டியைக் கேட்டேன். கோவிட் சமயத்தில் முருகனை நான் காப்பாற்றச் சொல்லி எழுதிய பாடல். அழகன் முருகன் ஆசி வழங்குகிறான், காலை கதிரவன் போல் ஜொலிக்கின்றார், ஆசையாய் கந்தனைப் போற்றுவோம், உலகச் சேமத்திற்காக அவனை வேண்டுவோம், வேல் கொண்டு வைரஸ் அரக்கனை முடிப்பார், லோக் குருவாய் எங்களைக் காப்பாய், பயம் நீக்கி, சுகம் தருவாய் மயூரா, நீயின்றி யார் துணை குமரா, எங்களை காக்க வா வா வா ! 6/4/20 காலை 6-30 மணிக்கு எழுதியது. மீ. சூரியகுமாரி.
@mithrasathish4038
@mithrasathish4038 11 ай бұрын
அற்புதம்❤❤இன்னும் தொடரட்டும் 😇😇
@vijayrajraj1275
@vijayrajraj1275 Жыл бұрын
ஓம் முருகா போற்றி
@ArunKumar-j8t3v
@ArunKumar-j8t3v 11 ай бұрын
ஓம். சரவணபவ.. அப்பானே.முருகா.
@balapushpam1318
@balapushpam1318 10 ай бұрын
முருகா எங்க அக்காவை நோயிலிருந்து ... மீட்டு தாருங்கள்.... ஒரு இரண்டு நாளில் நல்ல செய்தி தாருங்கள்....😥🙏😥
@ravithilak1
@ravithilak1 Жыл бұрын
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 வீரவேல் முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 சக்திவேல் முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 வடிவேல் முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 பழனிமலை முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 திருத்தணி முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 சுவாமிமலை முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 பழமுதிர்சோலை முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 வயலூர் குமரானுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 விராலிமலை சண்முகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 சென்னிமலைமலை முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 வடபழனி முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 எட்டுகுடி முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 குன்றக்குடி முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 மருதமலை முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 சிக்கல் சிங்காரவேல்முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 மயூரவாகனனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 கார்த்திகைமைந்தனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 கந்தனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 கார்த்திகேயனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@MuruganMurugan-bm6dq
@MuruganMurugan-bm6dq Жыл бұрын
வெற்றி வேல் முருகா நான் உன்னிடம் சரணாகதி அடைந்து விட்டேன் இனி நீதான் என்னை பார்த்துக்கோ முருகா மனசு அமைதியைக் கொடு❤❤❤
@NavineshMotor
@NavineshMotor Жыл бұрын
பெற்ற இன்பம் இவ்வையக பெற வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@alagardme
@alagardme 7 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@ramsrams9175
@ramsrams9175 7 ай бұрын
குருவே சரணம் என்ற கந்தன் அருளால் உங்களை விரைவில் சந்திக்க வேண்டும்
@diya3487
@diya3487 Жыл бұрын
வணக்கம் சார் நல்லயிருக்கிங்கல எல்லாபுகழும் முருகருக்கே சுகமே சூழ்க
@ananthithiruvengadam8233
@ananthithiruvengadam8233 8 ай бұрын
முருகா என் கவலைகளை நீக்கு கந்தா
@srinivasanvenugopal1846
@srinivasanvenugopal1846 Жыл бұрын
I was in tiruchendur just 2 days back murugan darshan and travel without any hassle.. We came back safely Trust him he is ready to do miracle in ur life... Arogara
@velaiya
@velaiya Жыл бұрын
திருத்தணி முருகருக்கு அரோகரா
@gayathri7415
@gayathri7415 Жыл бұрын
Ella pugazhum murugaruke 🙏🙏🙏🙏🙏🙏 om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@muralip1230
@muralip1230 Жыл бұрын
🦚🦚🦚முற்றிலும் முருகனே 🙏🙏🙏
@karthik-xg5ld
@karthik-xg5ld Жыл бұрын
இராமநாதபுரம் - ராமேஸ்வரம் செல்லும் வழியில் பிறப்பன்வலசை பாம்பன் சுவாமிகள்🧘🏽‍♂️ தவம் செய்த இடம் கோயில் கிராமத்தில் அமைந்துள்ளது. பேருந்து வசதி உள்ளது. பௌர்ணமி பூஜை நடைபறுகிறது. வேலும்⚜️ மயிலும்🦚 துணை🙏
@saranadevi9377
@saranadevi9377 Жыл бұрын
My relative told me to study kanda shasti for my daughter's speech for 48 days. There was no improvement. But I study continuously, I didn't stop after 48 days even though there is no improvement, but slowly her speech getting well day by day. Believe him. He will be there with you always. Don't test him.
@yasparyas4803
@yasparyas4803 Жыл бұрын
R u sure it ll work after a long time gud
@saranadevi9377
@saranadevi9377 Жыл бұрын
Yes
@siva5765
@siva5765 Жыл бұрын
My kid also autism , last year we visited October 2022 temple Iyer gave Abhishekam chandanam daily we gave to my son now compare with last year now started repeated speach, improved good understanding level ... We are continuously still visiting nearby murugan temples daily reading kanda sasti kavacham.
@ddfashiontailoringddfashio5426
@ddfashiontailoringddfashio5426 Жыл бұрын
கோபி.அண்ணா வணக்கம் என்னுடைய பெயர் சுதா நான் நேற்று வட பழனி கோவிலில் உங்களை சந்தித்தேன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது இந்த வாய்பை அளித்த முருகனுக்கு கோடகோடி நன்றி சர்வம் முருகார்ப்பணம்
@jeswinthp5860
@jeswinthp5860 Ай бұрын
Om 🕉 muruga
@Pradhap-l1z
@Pradhap-l1z Жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா பேற்றி எம் பெருமாள் பேற்றி
@SudhaSudha-kp8ry
@SudhaSudha-kp8ry 11 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@durgarani9447
@durgarani9447 Жыл бұрын
அருமை அருமை உங்கள் பேச்சு அவ்வளவு உற்சாகமாகவும் முருகனின் கருணையும் மனதை உருக்குகிறது
@srinivasm5496
@srinivasm5496 Жыл бұрын
ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏
@nithyavathi138
@nithyavathi138 Жыл бұрын
ஐயா என். கனவர் லாரிவாங்கி எல்லாம் லாஸ் ஆகிவிட்டது எங்களால் தாங்க முடியவே இல்லை இன்னும் பிரச்சினை உள்ளது நான் முருகன். பத்தை என் கந்தன் என்னை காப்பாத்துவார் . எத்தனை பிரச்சனைகள் வரும் ஆனால் என் மனதில் ஒரு சந்தோசம் அது என்னா அது என்னா அதுதான் முருகன் கவலையை மனதில் தாக்கம் கொடுக்காமல் ஏதோ பன்னுகிறார் அவணை உணர்ந்தால் மட்டுமே எங்கள் பிரச்சனைகள் தீர்த்து விடுவார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@vijichokalingam1884
@vijichokalingam1884 Жыл бұрын
Nandri gopi anna Nan murugan adimai anna, Om saravana bhava
@rajagurur4765
@rajagurur4765 Жыл бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏 முருகா 🙏🙏🙏🙏
@Murugasaranam6666
@Murugasaranam6666 Жыл бұрын
எல்லா புகழும் முருகனுக்கு மட்டுமே வேல் வேல் வெற்றி வேல் 💫🙏💫
@jayapriya8801
@jayapriya8801 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மன நிம்மதியாக உள்ளது.. எல்லா புகழும் முருகனுக்கே
@padmanabanv.1394
@padmanabanv.1394 Жыл бұрын
ஓம் முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி கந்தா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@anithaprakash6783
@anithaprakash6783 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@gururani
@gururani Жыл бұрын
எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🙏ஓம் முருகா🙏🙏
@narmathaumarani3704
@narmathaumarani3704 Жыл бұрын
🙏எல்லா புகழும் முருகனுக்கே 🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏murugar than enakku elamea🙏thank you universe 🙏thank you anna🙏
@SujiSuji-rd7gl
@SujiSuji-rd7gl Жыл бұрын
கந்த பெருமான் நம் சொந்த பெருமான் ❤
@aanandlancer8306
@aanandlancer8306 Жыл бұрын
Ella pugazhum muruganuke 🎉❤❤❤❤❤❤
@kamarajraj3332
@kamarajraj3332 Ай бұрын
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா உன் கருணையே கருணைஅப்பா முருகா முருகா முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா
@LoguLokesh-oe6jd
@LoguLokesh-oe6jd Жыл бұрын
Yalllam pugazh muruganuikey🙏🙏🙏 vetrivel muruga❤❤❤
@selvirajan06
@selvirajan06 Жыл бұрын
OM MURUGA ENGAL PRACHANAI THEERKKA VAA MURUGA.
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Жыл бұрын
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏
@bharathidiya7534
@bharathidiya7534 Жыл бұрын
எஙக இருக்காரு முருகன் நல்லவனுக்கு துணை இல்லை
@SakthiVel-ve5vk
@SakthiVel-ve5vk Жыл бұрын
Om muruga Sakthivel muruga
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd Жыл бұрын
Ammavum Appavum Neeyea Murugaa
@gokilavani1559
@gokilavani1559 Жыл бұрын
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்
@srinivasanvenugopal1846
@srinivasanvenugopal1846 Жыл бұрын
Om murugan thunai❤❤❤❤
@sashmithag8139
@sashmithag8139 Жыл бұрын
பதிவுக்கு நன்றி ஆதன் ஆன்மீகம் மற்றும் கோபி அண்ணா
@s.dhanush26shift18
@s.dhanush26shift18 10 ай бұрын
Anna thekshai eppadi anna perivadhu .athrakana guru vai enge theduvadhu. Eppadiku dhanush pls...tell me
@sumathit6833
@sumathit6833 Жыл бұрын
பாம்பன் சுவாமிகளின் இயற்பெயர் அப்பாவு
@lakshikaarathana-ks7th
@lakshikaarathana-ks7th Жыл бұрын
வேல் உண்டு வினை இல்லை 🙏
@aiyathuraiaiyathurai5591
@aiyathuraiaiyathurai5591 Жыл бұрын
எல்லா புகழும் முருகருக்கே
@Navin-o7g
@Navin-o7g 14 күн бұрын
Om sarvana bhava❤❤
@kowsalyavasu261
@kowsalyavasu261 Жыл бұрын
முருகன் துனை
@todaymotivation3092
@todaymotivation3092 Жыл бұрын
Yella pugalum muruganugey❤
@SriMalayan
@SriMalayan Жыл бұрын
❤முருகா🎉
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН