West facing house - pichadanar sivan koil - atlast tiruvodu thaan
@MuthuLekshmi-p7y5 ай бұрын
எங்கள் வீடு கிழக்கு பார்த்த வாசல் பின் வாயில் மேற்கு வடக்கு பார்த்து இறங்குவது போல் உள்ளது கடனில் தான் இருக்கின்றோம் செய்யும் தொழில் நஷ்டம் ஏற்பட்டு நடத்த முடியாமல் நஷ்டம் ஏற்பட்டது தொழில் போய்விட்டது
@Quardskater201410 ай бұрын
Vanakkam ayya
@RokiniRokini-l3f9 ай бұрын
I ja ennudija jathagam eluthalama .
@shanthiraja79018 ай бұрын
மேற்கு பார்த்த வாசல் அமைந்த வீடு சுமார் ஒரு அறுபது ஆண்டுகள் முடிந்து விட்டது, நீங்கள் சொன்னது போல் மிக்க நன்றாகவே இருந்தது, ஆனால் இப்போது அங்கு வாழ்ந்த குடும்பத்தில் தாய் ,தந்தை, மற்றும் ஆண் பிள்ளைகள் அனைவரும் இறந்து விட்டார்கள் , திருமணம். முடித்த பெண்கள் 4 பேர் மட்டும்தான் இருக்கிறோம் இது எதனால்?
@senthilkumar416410 ай бұрын
என் வீடும் வடக்கு வாசல் நான் இப்போது 60 லட்சத்திற்கு மேல் கடனாளியாக உள்ளேன் ஐயா என் வீட்டு வாசல் வடகிழக்கில் சுவரில் இருந்து இரண்டடி விட்டு வைத்துள்ளார்கள் இதுதான் காரணமா ஒருவர் வீட்டை பார்த்து விட்டு ராகு சனியில் வாசல் உள்ளது இந்த வீடு உங்களுக்கு சரி வராது என்று கூறுகிறார் உண்மை ஐயா
@YuvaraniRajasekar10 ай бұрын
Vasal matravum
@ksmdneela837710 ай бұрын
நிச்சயமாக பிரச்சனைகள் இல்லை. மற்ற வாஸ்து பிழை ஏதாவது உள்ளதா என்று சரிபார்க்கவும்
@flyingvijay36910 ай бұрын
Our house also north face. Loans around 45Lakhs
@subathirumalaiyandi659010 ай бұрын
Not problem now If you change it you get more kadanvanguvinga
@flyingvijay36910 ай бұрын
@@subathirumalaiyandi6590 😂😪
@GomathyJeyam10 ай бұрын
🙏🙏🙏
@jai-ii8id8 ай бұрын
Starting voice pls. Ma ippadi kaththa theenga, bayama irruku😢
@ksmdneela837710 ай бұрын
You are not clear in explaining direction with raasi Your conversation has business motive. After viewing your video people will be confused and apprach you for vaasthu consultation....
@subathirumalaiyandi659010 ай бұрын
This KZbin money tharanga pesutharu. Nera parthu pesa 5000 nam ketparu poniga kadanalioiruvinga😂.Free consultation ponga enganalum
@ksmdneela837710 ай бұрын
ஆமாங்க.. உண்மைதான் @@subathirumalaiyandi6590
@poongothaierode907010 ай бұрын
முதலில் மத்திம வாசல் என்று சொன்னீர்கள். பிறகு உச்சத்திற்கு வந்து விட்டீர்கள். உச்ச த்திலும் எந்த திசைக்கு எந்த பகுதி நல்லது என விளக்கவும் 🙏