அடிப்படையாக நான்கு திசை முனைகளை மட்டும் கவனித்தால் போதும் வடகிழக்கு பகுதியில் போர் பள்ளமாக இருக்கனும் வடமேற்கு பகுதியில் செப்டிக் டேங்க். டாய்லெட் பாத்ரூம் தென்மேற்கு பகுதியில் வாட்டர் டேங்க் உயர்ந்தும் இருக்கனும் தென்கிழக்கு பகுதியில் அடுப்பங்கரை இருக்கனும் 4 முனைப் பகுதி சரியாக இருந்தாலே போதுமானது மற்றதை குழப்பிகொள்ள வேண்டாம்
@LALITHARAGHAVENDRAN-gb8lp Жыл бұрын
பூஜை அறை ?
@venkatesanrs9495 Жыл бұрын
வடமேற்கு பகுதியில் செப்டுக்டேங்க் வர கூடாது, கிழக்கு பக்கமாகவோ, வடக்குபகுதியிலோ இருக்கலாம்
@SrinivasangStinivasang17 күн бұрын
Supper sir❤
@nokianokia507710 ай бұрын
நன்றி
@குருவாய்மொழி Жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் ஆனால் நடைமுறையில் சாத்திய படாது அவர்கள் இஷ்டம் போலவே கட்டுகிறார்கள் ஒன்றும் செய்ய முடியாது
ஜயா யுவராஜ் ஈரோடு.கிழக்கு திசை வீட்டில் கடவுள் அறை தலைவாசலை பார்த்து அமையலாம. இதற்கு பதில் சொல்ல வேண்டும் நன்றி
@Samy-t4h5h Жыл бұрын
வார்த்தைகளில் தடித்தனமும் மண்டைக் கொழுப்பும் அதிகம் தென்படுகிறது கொஞ்சம் மாற்றிக் கொள்வது நல்லது உங்களை பார்த்தால் மக்களை பயமுறுத்தி காசு பார்க்கும் நபராக இருப்பீர்கள் போல தெரிகிறது
@Ta-bd6xs5 ай бұрын
Vai koluppu adhigam
@selvaselvaraja6754 Жыл бұрын
🪔 ஓம் 🪔
@priyaramesh6095 Жыл бұрын
North east extended nalladhu thane.????
@musiqmiracles5014 Жыл бұрын
எந்த பக்கம் படி வரும் உங்கள் வீட்டு படம் காமிங்க. நீங்க எப்படி கட்டிருக்கிங்க.. எங்களுக்கு உதவியா இருக்கும்..
@pmjflionmeksonbalu7005 Жыл бұрын
100 % no one can built. See the basic & go ahead.
@loboprabhuprabhu27 Жыл бұрын
மனையில் நான்கு மூலையில்..வடகிழக்கு ஈசான்ய பள்ளம் தண்ணீர் நிற்க்கிறது..தென்கிழக்கு அக்கினி மூலை..பள்ளம் தண்ணீர் நிற்க்கிறது..தென்மேற்கு மேற்கு மூலையில் பாம்பு..புற்று உள்ளது..வடமேற்கு..பள்ளம் தண்ணீர் நிற்க்கிறது..இது வாஸ்து தோஷம்..உள்ளதா..பதில் சொல்லவேண்டும் 💅🏨👏
@rajavelc8161 Жыл бұрын
இன்னும் கொஞ்சம் திருப்பதி ரெட்டி கருத்து களை நன்கு தெரிந்து கொண்டு வந்து பேட்டி குடுத்தால் நலமாக இருக்கும்.
@PonnusamyVashthu-un5mf Жыл бұрын
திருப்தி ரெட்டி அளவஉஅடஇஇல்லஐனஉசஓல்ரஆர் அது எப்படி சரி வராது
@meenasusi972 Жыл бұрын
Coimbatore la erukiravanga ena pannuradhu
@baskard6180 Жыл бұрын
Sureshort a நல்லா குழப்பிடிங்க....
@bahuleyanbahuleyan8070 Жыл бұрын
Sir vadakilakku veli moolayil thalaivasal varuthu 3padi podalama
@veeralakshmir7211 Жыл бұрын
வீட்டிற்க்கு வெளியே காம்பவுண்ட் உள்ளேதாய்சுவரையும்தந்தைசுவரையும்தொடாமல்வடமேற்க்கில்செப்டிக்டேங்இருக்குஇதைதவறுஎன்றுசொல்கிறார்கள் தவறு என்னசெய்யவேண்டும்
@alliswell5873 Жыл бұрын
Mikka nanri sir 🙏 actor chandrasekar maathiri pesareenga sir👍
@srinivasans838 Жыл бұрын
ஐஏ...😮😮த்தூ த்தூ
@omgproperties Жыл бұрын
Sure shot yappa mudiyala...
@ShanmugaSundaram-s1w Жыл бұрын
வெளிநாடுகளில் கொண்டோமனியம் கட்டுகிறார்கள் பாத்ரூம் உள்ளேதான் இருக்கும் அவங்க தான் கோடீஸ்வரன்களா இருக்காங்க ஐம்பது மாடிகளிலும் வீடுகள் இப்படித்தான்
@arumugamsamy-f4s Жыл бұрын
Sir ungalai parkkanum sir
@hemashrie1241 Жыл бұрын
அந்த காலத்தில் அரண்மனையில். படிகள் உள் பகுதியில் உள்ளது
@chithraranganathan9800 Жыл бұрын
🙏🙏🙏🙏⚘
@VasanthamVMN Жыл бұрын
🙏🙏🙏😊 Tom & jerry kitchen🙏😊
@M.AmuthaBSMBS Жыл бұрын
Sir ருத்ரசம் பத்தி முழுமையாக தெரியாமல் பேசுவது தவறு
@Samy-t4h5h Жыл бұрын
ருத்ராட்சம் பற்றி தெரிந்தால் மட்டும் பேசணும் இல்லை எனில் கடந்து போகவும் உளறக்கூடாது
@PonnusamyVashthu-un5mf Жыл бұрын
நான் வாஸ்து நிபுணர் இவர்கஊரஉவதஉ பூலுகுமூட்டை
@shanthisivarajan6104 Жыл бұрын
Flat vangumpothu vashthu pakanuma sir 12 floor vangarom appo vasthu pakanuma vendama sir
@kathirvel6199 Жыл бұрын
Karungali just tree
@mukunthanng4298 Жыл бұрын
Editing, ரெண்டு நிமிஷத்துக்கு முன்னோட்டமா? , தங்கள் காணொளியை பார்ப்பதற்கு தண்டனையா? , விஷயத்தை நேரடியாக சொன்னால் தூக்கம் வராதா?, Window Notes
@selvamari4819 Жыл бұрын
Northeast la car parking eruku. What to do anna?
@dineshb9979 Жыл бұрын
Sir, if you are experience in Vastu pls speak within tat boundary !! Ur view about rudhraksha is not correct
@arjunamoorthymookiahdoss9934 Жыл бұрын
உள்ளமே கடவுள் இல்லம் கோவில் உழைப்பே கடவுள் உண்மையில் அனைவரும் வீடுகட்டுவதுவருமானவரிகட்டுவதற்கு பயந்து தானே
@vennilathangavel7478 Жыл бұрын
Veedu. illaadhavanukku
@kuppurajm5520 Жыл бұрын
பாதில்செரிளதவரு
@govindhasamy7087 Жыл бұрын
.
@rathideviannadurai61328 ай бұрын
திமிர் பேச்சு மக்களை பயமுறுத்த வேண்டாம்
@mallikaramesh5833 Жыл бұрын
தெற்கு மேற்கில் படி வரலாம் ஆனால் லிஃப்ட் என்பது பெரிய பள்ளம் விழும் அது பரவால்லிங்களா?
@revathierra5961 Жыл бұрын
What about apartments sir there's no vastu principal 😂
@Revathis444 Жыл бұрын
Sureshot is his dialogue😅
@sudhakarnj Жыл бұрын
Sure shot😊😊
@Kaliyaperumalm-z6d Жыл бұрын
என்ன சார் மக்களை ரொம்ப அச்சுறுத்திட்டே இருக்கீங்க துணிந்தவனுக்கு துக்கமில்லை
@madheswaranmadhu8756 Жыл бұрын
நீ அடுத்தவண் வீட்டைஇடிப்பவண் எண்பது தெளிவாக புரிகிறது மக்கலே ஏமரவேண்டம்
@mohanrajs4670 Жыл бұрын
🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
@knganesh-lg3bcАй бұрын
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல பேசக்கூடாது.உங்கள் பேச்சு மக்களை பயமுருத்தக் கூடாது ருத்ராட்சம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேசவேண்டும். தெரியாத வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது
@sakeelaameen9444 Жыл бұрын
நான் பாத்து பாத்து அய்யோ வீடா வித்துட்டு வாடகவீட்டில் இருக்கோன்
@anandkesh Жыл бұрын
All these are not mentioned in shastram. Dont spread superstitious beliefs.
@vels1846 Жыл бұрын
இவர் மக்களை குழப்பி விடுகிறார்
@rajpress1958 Жыл бұрын
இது மாதிரி mooda nambikkaiyai parappamal motivate varumaru pesa பழகுங்கள். இவனுக்கு ithethan வேலை. Ivan என்ன kadavulaa. எல்லாம் தெரிந்த maathiri peesi nammai பயம் kaatuvaargal. Kadavul meel paaratthai போட்டு விட்டு vazha பழகுங்கள். இது suttha பொய் பொய்.