நிறைய சாமி படம் வைக்கிறத நிறுத்துங்க 😨 அதுவே பெரிய தோஷம் |

  Рет қаралды 326,594

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

11 ай бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
நிறைய சாமி படம் வைக்கிறத நிறுத்துங்க 😨 அதுவே பெரிய தோஷம் | #vastu | ALP ஜோதிடர் சம்பத்
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 360
@ushasridhar2823
@ushasridhar2823 7 ай бұрын
சரியாக சொன்னீர்கள், நாங்கள் வடகிழக்கு படிகட்டு வீட்டில் வாழ்ந்து 70 லக்ஷம் loss ஆனது, இப்போ தான் மாற்றினோம்
@panjatcharam4672
@panjatcharam4672 4 ай бұрын
Vadakizhku bathilaga tenths thisail padi vaithirgal
@KaruppuAlagu-zm1sj
@KaruppuAlagu-zm1sj 6 ай бұрын
எல்லாம் அவன் செயல் என்று மனதில் வைத்துக் கொண்டால் இதைப்பற்றி கவலை கொள்ள வேண்டாம்.
@shivabhomi
@shivabhomi 5 ай бұрын
பழைய வாஸ்து நூல்களில் வடகிழக்கில் பூஜை அறை வைத்துக்கொண்டு சூரிய ஒளி வருமாறு வைத்திருந்தால் மிகவும் நல்லது என்று எழுதப்பட்டுள்ளது.
@jothianan5034
@jothianan5034 3 ай бұрын
Eesvarisiva
@aispink3485
@aispink3485 2 ай бұрын
Ure right
@thiruma3039
@thiruma3039 2 ай бұрын
kzbin.info/www/bejne/sH3MkKJobL-dmZIsi=5nEgVfYpZDFDfVnK
@yuganboopathi
@yuganboopathi Ай бұрын
Yesss nanum paduchurkan sir, nangalum antha maari than poojai arai vechurkom, financial aha nalla improve airukom
@shivabhomi
@shivabhomi Ай бұрын
@@yuganboopathi santhosham sir, Naan paducha book Name: mayan Viswakarma Vastu Shasthiram, namakku vithi eppadi irukko appadithan ellam amaiyum, sir....
@rajakiriekirie4286
@rajakiriekirie4286 4 ай бұрын
ஜலமூலையில் நெருப்பு கூடாது. அக்னி மூலையில் சமையலுக்கு தண்ணீர் உபயோகம் செய்யலாமா
@dilindiayoutubechennal6477
@dilindiayoutubechennal6477 9 ай бұрын
கடைசிவரக்கும் பூஜை அறை அமைய வேண்டிய இடத்தை படம் வரையாதசூழல் ஆகிடுச்சு...அதென்னசார்... தென்கிழக்கில் வடமேற்கு வடமேற்கில் வடமேற்கு கரெக்டான ஒரு பொசிஷன்ல படம் வந்துட்டு இருந்தால் பரவாயில்லை சார்
@santhalakshmi9033
@santhalakshmi9033 10 ай бұрын
வாஸ்துவை கேட்டு மூளைய பிச்சிக்கிட்டு மனம் குழம்பிய நிம்மதியாக வாழ முடியாத மனிதர்களை நிறைய பார்த்து இருக்கின்றேன் தம்பி உங்க வாழ்க்கையில பணம் பண்ண வேற வழிய கண்டுபிடிக்க முடியலையா நீயே தலைய பிச்சிக்கப்போற கடவுளுக்கே எந்த வழி வருகிறார் என்றுகூட சொல்றாரே பலே பலே பேஷ் பேஷ எவ்வளோதான் சகிக்கிறது நிறுத்துப்பா உனக்கே மூச்சு முட்ட போகுத என்னமா குழம்பி மற்றவர்களையும் குழம்ப வைக்கிற சூப்பரோ சுப்பர் பத்திரமாக இரு
@priyaramesh6095
@priyaramesh6095 10 ай бұрын
உண்மை வாஸ்து என்னை பைத்தியம் பிடிக்க வைக்கிறது. தென் கிழக்கில் நம்மால் எவ்வளவு நேரம் இருக்க முடியும். கடவுள் மட்டும் வெப்ப த்தில் நிம்மதியாக இருக்க முடியுமா. நேற்று ஒருவன் பிரம்ம ஸ்தானத்தில் வைக்க சொல்லான் இன்று இன்னொரு வர் வைக்க வே கூடாது கிறார்.
@user-ee3nd2cu2h
@user-ee3nd2cu2h 9 ай бұрын
😊super
@natarajana3104
@natarajana3104 7 ай бұрын
வாஸ்து very simple இந்த........ மட்டும் போட்டுகுழப்பி வைக்கும் அரகுறை . சம்பாரிக்க நல்ல வழி
@ramachandranmurugesan3113
@ramachandranmurugesan3113 6 ай бұрын
இறந்தவர் வீட்டில் தான் ஒரு விளக்கு வைக்க வேண்டும். சாமி அறையில் இரு விளக்கு வைக்க வேண்டும் என்கிறார்கள்.
@ananthanthangaraj947
@ananthanthangaraj947 29 күн бұрын
😂
@compassion7243
@compassion7243 11 ай бұрын
Good information...sir how abt flat houses? Thanks
@srinivaskalyan1961
@srinivaskalyan1961 9 ай бұрын
God is there in everywhere. When you have the clear mind and kindness always which ever side is not at all matter. But the electro magnetic energy for south and North Pole is more. Since getting the sunlight from east we prefer east facing hoouse.
@Samyu123
@Samyu123 9 ай бұрын
அருமை அருமை யான ‌விளக்கம் நன்றி நன்றி
@vijirajan1369
@vijirajan1369 10 ай бұрын
வடகிழக்கு.. பூஜை அறை மிகவும் நல்லது
@padmapriyadurairaj7233
@padmapriyadurairaj7233 11 ай бұрын
மிக்க நன்றி சார்....பல செய்திகளை அறிந்துக் கொண்டேன்....🎉❤
@sandhyasomasundaram6739
@sandhyasomasundaram6739 11 ай бұрын
Thank you so much 🙏
@saravanan-ud2ir
@saravanan-ud2ir 3 ай бұрын
மிகவும் பிரமாதமாக உள்ளது நன்றி ஐயா அவர்கள்🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋 உண்மை🎉🎉🎉🎉🎉
@milak2838
@milak2838 11 ай бұрын
In my relative house they have staircase in NE but they are living happily and they have kitchen and bathroom in SW corner
@madrasragaven07
@madrasragaven07 11 ай бұрын
Thank you so much Sir 🙏🙏🙏
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 9 ай бұрын
உண்மை தான் எனது அனுபவத்தில் கண்ட உண்மை படிக்கட்டு வடகிழக்கில் அமைந்து அவர் இன்று இல்லை 48 வயதில்.
@kokilap2438
@kokilap2438 10 ай бұрын
கேட்டதுக்கு பதில் சொல்லாமல் எதை எதையோ பேசி கொண்டு...
@user-uu4uz9vn6y
@user-uu4uz9vn6y 9 ай бұрын
Super very useful thank you
@geethadevarajan5338
@geethadevarajan5338 10 ай бұрын
Excellent explanation for azhuguni sidhar paadal and thirukkural. Good keep it up bro
@Mangayarkarasi520
@Mangayarkarasi520 11 ай бұрын
Tq sir 🙏🙏🙏🙏
@skinfo360view9
@skinfo360view9 9 ай бұрын
வீட்டு மனை வாங்குவதே சிலருக்கு அதுவே போராட்டமாக உள்ளது இதில் வீடு கட்டுவது என்பது பலரின் வாழ்க்கை லட்சியம். இதில் இது இங்கே வைக கூடாது அங்கே வைக்க கூடாது என்று கூறி அவர் அவர் சிறிய அளவிலான வீடுகளில் எப்படி நீங்கள் எல்லாம் சொல்லுவதை வைப்பது என்று குழம்பி இது எதோ கஷ்டம் வந்து விடுமோ என மன குறையாயக இது மாறி விடுகிறது. நல்ல மனதுடன் வாழ்ந்தால் நல்லதே நடக்கும் நம்புங்கள்.
@JAILER-ns8hu
@JAILER-ns8hu 8 ай бұрын
Super🎉
@jtassociates9891
@jtassociates9891 8 ай бұрын
நண்பா என் வீட்ல 40 வருஷமா வீடு கட்டி அதுல வட கிழக்குல தான் படிக்கட்டு இருக்கு எங்க அப்பாக்கு 76 வயசு எங்க அம்மாவுக்கு 68 வயசு எல்லாம் எல்லாரும் நல்லா உடல் ஆரோக்கியத்தோட இருக்காங்க அதனால மக்கள தயவு செய்து குழப்பாதீங்க
@harkrishanchinnarasu
@harkrishanchinnarasu 8 ай бұрын
சிலருக்கு பொருந்தும்...
@Sarf419
@Sarf419 8 ай бұрын
உணவை வாய் வழியாகதான் சாப்பிடலாம். சாப்பிடனும் என்று சம்பத் அண்ணா சொல்ரார். உங்களால சாப்பாட வேற வழியால உள்ள அனுப்ப முடிஞ்சா அனுப்பிக்கோங்க.
@sonaimuthiah7275
@sonaimuthiah7275 5 ай бұрын
​​@@jtassociates9891பிள்ளைகள் பக்கத்தில் இருக்க மாட்டார்கள் பெண் பிள்ளை தவிர
@r15bikeloveredits10
@r15bikeloveredits10 10 ай бұрын
தென்கிழக்கில் உள்ள வடமேற்கில்,வடமேற்கில் உள்ள வடமேற்கு.படம் போட்டூ காட்டீறூந்தால் நன்றாக புரியும்
@vithyaross8343
@vithyaross8343 11 ай бұрын
வடமேற்கில் சாமி அலமாரி வைத்தோம்...நல்ல மாற்றம்
@anbarsigovindasamykanniah2130
@anbarsigovindasamykanniah2130 2 ай бұрын
How to check uchai vasali , I have entrance small wood door is at south east which we are using it on the south west there is a sliding door but we keep it close .
@gopin1991
@gopin1991 10 ай бұрын
My opposite house north east steps than...but 3 house rental income and getting more money by other business ..so i dont think this is not applicable for everyone...rich getting richer sir..
@user-ee3nd2cu2h
@user-ee3nd2cu2h 9 ай бұрын
Xactly
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 10 ай бұрын
Sir, north east is south east for my neighbor house very few feet differences between our house. I'm confused in this point. 👆👆👆
@senthil9563
@senthil9563 11 ай бұрын
ஏகஒரே தெய்வ வழிபாடே நன்று. அதற்கு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளே சாட்சி. தகவலுக்கு நன்றி
@sambaths8936
@sambaths8936 11 ай бұрын
😊
@subramanian4321
@subramanian4321 10 ай бұрын
வாஸ்து, ம. அ. சாஸ்திரம் என்ற பெயரே சொல்கிறது இது தமிழனுக்கும் பலன் தராது!
@prakashdevi8203
@prakashdevi8203 10 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@MaheshMahesh-qs2st
@MaheshMahesh-qs2st 10 ай бұрын
100/100 correct Sir
@adithiyaanarayhana4019
@adithiyaanarayhana4019 9 ай бұрын
தெனகிழக்கில் உள்ள வடமேற்கு என்பது புரியவில்லை, தயவுசெய்து தெளிவு படுத்தும், நன்றி ஐயா
@user-jf9yy5hs4y
@user-jf9yy5hs4y 9 ай бұрын
Enakum
@user-jf9yy5hs4y
@user-jf9yy5hs4y 9 ай бұрын
Purela
@hibestie1237
@hibestie1237 8 ай бұрын
தென்கிழக்கு பகுதியில் உள்ள (அக்னி)அறையில் வட மேற்கு பகுதியில் பூஜை அறை வடமேற்கு பகுதியில் உள்ள அறையில் வடமேற்கு மூலையில் அமைப்பது...
@rajanraja8147
@rajanraja8147 Ай бұрын
தென்கிழக்கில் தென் மேற்கு என்பது கிச்சன் அருகில். வடமேற்கு என்பது மாஸ்டர் பெட்ரூம் அருகில் அல்லது நடுப்பகுதியில் அமைத்தல்.
@gopiv608
@gopiv608 Күн бұрын
ஐயா.10.வீட்டில ஒரு சில வீட்டில் சுவாமி அறை உள்ளது.flood வரும் போது கடவுளே காப்பாத்து என்று கத்தும்போது.சாமி ஏண்டா என்னை பூஜை ராக் செய்து மேலே மாட்டிட நான் எப்படி கீழே இறங்கி வர.(அப்போ இடைவெளி இல்லாமல் குழைந்தை பெற்றார்கள். இன்று அக்கம் பக்கம் இடைவெளி இல்லாமல் வீட்டை கட்டுகிறார்கள்....
@vasumathiprabha1009
@vasumathiprabha1009 11 ай бұрын
Independent house in stilt type Whether vastu affects
@sangeethababu2926
@sangeethababu2926 7 ай бұрын
Clear explanation
@sulaimansheik4591
@sulaimansheik4591 4 ай бұрын
Confusion and fear is the main investment. Once planted in mind they can harvest. Trust your hard work and god.
@singatamilan8629
@singatamilan8629 7 ай бұрын
thelivaga sonnirkal guruve saranam
@sweethad753
@sweethad753 6 ай бұрын
My house south Pooja room west I believe for god directions are not important devotion only important
@ravisambanarjibanarji187
@ravisambanarjibanarji187 11 ай бұрын
திசைகளை தமிழில் சொல்லுங்கள். ஆங்கிலம் தெரியாத பல பேர் இதை பார்த்து புரியாமல் இருப்பார்கள்.........
@sivam.s7104
@sivam.s7104 11 ай бұрын
👍அருமை. விளக்கம். வடகிழக்கில். ரோட்ல மரம் இருக்கு. இது அந்த மனையை பாதிக்குமா. கொஞ்சம் விளக்கம் தாருங்கள்🙏
@vasthuvinayagam7256
@vasthuvinayagam7256 3 ай бұрын
பாதிப்பு உண்டு வறுமை உண்டாகும் முதலில் உயரத்தை குறைக்கவும் '....
@jennieisaqueen.7102
@jennieisaqueen.7102 9 ай бұрын
Our gate is facing east in that car parking area of 300sqft is there . Iwant to start a new business opposite "therukuthu" is there pillaiyar we have kept. " therukuthu" opposite coffee shop we can keep ?our house is corner one
@manikannanvadivelvadivel2203
@manikannanvadivelvadivel2203 9 ай бұрын
100 பேர் வடகிழக்கில் பூஜை அறை வைக்க வேண்டும் வேண்டும் என சொல்கிறார்கள் 100 பேர் வடமேற்கில் பூஜை அறை வைக்க வேண்டும் வேண்டும் என சொல்கிறார்கள் இதுல எத செய்ய?
@josephmartin2499
@josephmartin2499 3 ай бұрын
உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்.
@sundarrajansundarrajan5864
@sundarrajansundarrajan5864 2 ай бұрын
இந்தவாஸ்து முறையை யார் சொன்னது இதன்அடிப்படை காரணங்கள் உள்ள நூல் எது ஆதம் ஆன்மீகம்வெளியிட வேண்டும்
@kamaraj9892
@kamaraj9892 Ай бұрын
தலையில் தானே பாரத்தை சுமக்க முடியும் வேறு எதனால் சுமக்க முடியும்?.
@thaslim3073
@thaslim3073 11 ай бұрын
Ji neenga oru nalla manithar neenga ennoda chinna questionkku answer pannunga ji Namma neram Kalam nalla irruntha ellam nallathathan amaiyuma ji
@bindukt3737
@bindukt3737 11 ай бұрын
Super
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 8 ай бұрын
இறைவன் உன் உள்ளே உறைந்திருக்கிறான் வாஸ்து என்று கூறி மனிதர்களை குளப்ப வேண்டாம். நம்பாதீர்கள்.
@kannankanan3658
@kannankanan3658 10 ай бұрын
காலத்தில் பழைய முறைபடி வட கிழக்கு மூலையில் தான் இருக்கிறது என்பதை எத்தனை வீட்டில் பார்த்து உள்ளேன் சாஸ்திரம் படி வடகிழக்கு படி உள்ளது ஆனால் தாங்கள் பழைய நூல்கள் பொய்யா?வாஸ்து சாஸ்திரம் எந்த வீதத்தில்உண்ணமைதானே என்க்கு சந்தேகம் பழங்காலத்தில் உள்ள நூல்களை தேடி படித து விட்டு பதிவு இடவும்
@RajeshKumar-xr1bx
@RajeshKumar-xr1bx 20 күн бұрын
ஆமாம் அந்த காலத்துல நெறய வீடு வடகிழக்கு ல படிக்கட்டு வச்சு நல்லதா இருக்காங்க ஆனால் இப்போ வைக்க கூடாது னு சொல்ராங்க ஏன் னு தெர்ல
@jennieisaqueen.7102
@jennieisaqueen.7102 9 ай бұрын
Amazing sir! Very good explanation of principle of life and death
@subramaniank9476
@subramaniank9476 10 ай бұрын
,"TASMAC" நல்ல கலெக்ஷன்.நம்பர் 1 வருவாயிடம். வாஸ்து பார்த்து கட்டினார்களா???
@vksvks7901
@vksvks7901 2 ай бұрын
கதவு இல்லை
@aruchamyd8878
@aruchamyd8878 10 ай бұрын
படிக்கட்டு வடகிழக்கில் கூடாது என்றால் வேறு எங்கு வைப்பது..?
@dr.saravanan.s.vhod-eee920
@dr.saravanan.s.vhod-eee920 6 ай бұрын
My street one north face house construct stair on NE corner below that bathroom toilet they are well only govt servt ,land son daughter all r good ... as u said all r right but above also done nothing to say exactly but believe that's all😊
@GuitSiva
@GuitSiva 7 күн бұрын
Vaazhga Valamudan🙏
@ltsivaltsiva7271
@ltsivaltsiva7271 5 ай бұрын
Super congratulations
@RanjaniManish
@RanjaniManish 11 ай бұрын
சரியான கேள்வி கேட்டிங்க sister.. 1 room kitchen la இருக்கிறவங்க என்ன பண்ணுவாங்க..
@arunkamalavalli
@arunkamalavalli 6 ай бұрын
Anna engaveedu East fashingveedu vasarpati eppadi varanum nartheastilotty varalama ple sollunga anna
@sonaimuthiah7275
@sonaimuthiah7275 5 ай бұрын
சார் வணக்கம். வட கிழக்கு - கிழக்கு தெரு குத்து பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
@thilagadhasa3535
@thilagadhasa3535 7 ай бұрын
Enakku 53 age enoda maganuku thirumanam thadai vandhutu irruku quick uhhhh marriage aganum nu vendikonga nalathe nadakum nu sollunga mithunam rasi Thiruvathirai star 32 age Eppo marriage agum
@sumathi8078
@sumathi8078 10 ай бұрын
How much measure ment of North East 30/40 site
@bhavya2155
@bhavya2155 10 ай бұрын
அண்ணா எங்க வீட்டு பூஜை அறையில் குபேர விளக்கு தான் இருக்கு. அதில் தான் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்து வருகிறேன்
@anbur7597
@anbur7597 9 ай бұрын
Engal veedu steps vada kilakula iruku but frontla portico iruku
@lathanarayanan716
@lathanarayanan716 6 ай бұрын
Iyya enga veedu vadakku vaasal.vadakilakku pakkam PADI irukku.naanga antha padikattu use pannala.athukku pathila vadatherku pakkam PADI katti vachu athula than Maadi eri pogurom.
@rajendranvr793
@rajendranvr793 11 ай бұрын
Depends on the land size,don't get confused
@kalees4547
@kalees4547 17 күн бұрын
land size?plz explain
@gururani
@gururani 11 ай бұрын
🙏🙏
@user-bb7os6ft5j
@user-bb7os6ft5j 2 ай бұрын
ஐயா,நீங்கள் சொல்வது எல்லாம் பார்க்கும்போது மக்களைப் பயமுறுத்தி வைப்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.ஐயா திருவள்ளூர் நித்தியானந்தா சுவாமி அவர்களின் பேச்சைக் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.ஐயா அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை என்பது மிகவும் வருத்தத்தை உண்டாக்குகிறது.ஐயா அவர்கள் முக்தியடைந்து விட்டார்கள்.அவர்கள் வாஸ்து என்பதே பிழைப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள்.அவர் மிகத் தெளிவாகச் சொல்வது என்னவென்றால் உன்னுடைய முன்ஜென்மக் கர்மவினைதான் உன்னுடைய வாழ்க்கை என்று சொல்கிறார்.வீட்டை மாற்றுவதாலோ அல்லது மாற்றம் செய்வதாலோ எதுவும் ஆகிவிடப்போவதில்லை. இது முற்றிலும் உண்மை. தலையெழுத்தை உங்களாலும் சரி எங்களாலும் சரி எப்போதும் மாற்ற முடியாது.தேவையில்லாமல் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தமாதிரி பொய்யான வாக்குறுதிகளையெல்லாம் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இறைவனை மட்டும் நம்பினால் போதுமானது.ஏகதெய்வம் வழிபாடு ஒன்று இருந்தாலே போதுமானது‌.உங்கள் ஜாதகம் வாஸ்துகளையெல்லாம் வெளிநாட்டுக்காரன் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.இந்தமாதிரி பொய்யைப்புனையும் வாஸ்து நிபுணர்களாகனாலும் சரி அல்லது ஜாதகப்புலி என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களானாலும் சரி மக்களைக் கொள்ளையடித்து வாழ நினைப்பதை நிறுத்திக்கொண்டால் மிகவும் நல்லது.
@lotusflower7517
@lotusflower7517 6 ай бұрын
If living near temple is lucky,then in Tamilnadu everyone will be lucky because you can see atleast 3-4 temples in each street
@natarajana3104
@natarajana3104 5 ай бұрын
கலசம் உள்ள கோவில்களை சுற்றி உள்ள வீடுகளில் இனையுடன் வாழ்பவர்கள் இருப்பது இல்லை.திருமனமாகதவர்கள் குழந்தை இல்லாத குடும்பம் உண்டு .நன்றாக கவனியுங்கள்.
@vijayalakshmihariharan9626
@vijayalakshmihariharan9626 10 ай бұрын
Sir You are saying vorrect, corner shop good for sale, I have one begaind (thiru kutthuku) ) street one place good another one too bad pl help and do some change for sales Help (nominal cadt) fot sale. It a rent Ed place only
@aispink3485
@aispink3485 2 ай бұрын
Eesaniya moolai( north east) mattrum kanni moolai( south west) good for pooja room ... North west is not advisable
@ramanvadivelmurugan
@ramanvadivelmurugan 3 ай бұрын
வடகிழக்கில் மாடிக்கு செல்லும் படிக்கட்டும் அதனடியில் டாய்லெட்டுடன் இணைந்த பாத்ரூமும் உள்ளது.இடித்து கட்ட வசதிஇல்லாத சூழ்நிலையிலே என்ன செய்யலாம் என்பதை கூறவும்.
@kavitharadha1558
@kavitharadha1558 3 ай бұрын
ஐயா வணக்கம் சகல செல்வம் யோகம் மிக்க பெருவாழ்வு
@kandasamypandian8617
@kandasamypandian8617 9 ай бұрын
அவரவர் ஜெனன ஜாதக அடிப்படையில் நடக்கும்,தசா,புக்தி,அந்தரங்களின் அடிப்படையில் தான் நல்லது கெட்டது நடக்கும். இந்த வாஸ்த்துவை எண்ணி யாரும் கவலை கொள்ள வேண்டாம் இதெல்லாம் வேஸ்ட். உங்கள் கர்ம வினைப்படி உங்கள் வாழ்க்கை நிலை ஏற்க்கனவே எழுதி முடிக்கப்பட்டுவிட்டது. அதன்படிதான் உங்கள் வாழ்க்கை பயணம்.
@thaslim3073
@thaslim3073 11 ай бұрын
Ji sontha veedu irukku kudi irrukkanmudiyalai ippo vatakai housela than ji irrukkom ji ippo 8 yearsa man veetula than ji irrukkom nanum veedu thedi thedi kittaikkavey mattankidhu ji .
@sureshj7147
@sureshj7147 9 ай бұрын
Kadanda 10 varudamaga vashuvai mathuvathukku mayarchi seykeren mudiyavillai enna seyvathu
@sudharsansrinivasan3429
@sudharsansrinivasan3429 9 ай бұрын
Vadakku vasal veedu opposite 15 feet wall Ullathu enna seivathu
@nagarajayyachamy9806
@nagarajayyachamy9806 8 ай бұрын
சார் வணக்கம் தென்கிழக்கில் உள்ள வடமேற்கு திசை என்று எதை கூறுகிறீர்கள்
@jtassociates9891
@jtassociates9891 8 ай бұрын
எங்க வீட்ல படிக்கட்டு வடகிழக்குல தான் அப்பாக்கு 76 வயசு நல்லா திடகாத்திரமா தான் உள்ளார்
@elpraveenkirubagaran
@elpraveenkirubagaran Ай бұрын
Wat job?
@rajeswarir7077
@rajeswarir7077 20 күн бұрын
Enga veetilum same raja valkaivazharar. Kutram illai
@rajeswarir7077
@rajeswarir7077 20 күн бұрын
Manasuthan karanam
@thaslim3073
@thaslim3073 11 ай бұрын
Ji neenga enna sonnalum athula oru niyayam irrukkum .
@iravilchandiran7822
@iravilchandiran7822 9 ай бұрын
🙏🏻
@marirajkarpagam2486
@marirajkarpagam2486 11 ай бұрын
🙏🙏🙏
@ravivanitha6571
@ravivanitha6571 9 ай бұрын
அருமையானதகவல்சூப்பர்
@jayagunalentirumalai9627
@jayagunalentirumalai9627 11 ай бұрын
Kudumana varaiyil topic-lay yirunga brother... Anta ponnu kekkira topic-ke sambantam yillatha kelvi-ke batil sollura-vegatila vurupidiya voru visayattiyum neengal solli mudikila... eg. Kadasi varaikum nengal padi-kattu yenga vaikanum-ne sollavillai, main vasal yenga vaikanum- ne sollavillai,.... Antha ponnu yillamalay... nengalay oru topic yeduthe again patti petunia brother...
@APalaniAPalani-wk2bz
@APalaniAPalani-wk2bz 3 ай бұрын
அது என்ன தென்கிழக்கி உள்ள வடமேற்கு
@baranikalavathy3740
@baranikalavathy3740 9 ай бұрын
Vadakilakku moolaiyil 5feet vittu eastil notth fase steps irruku paravaillaya
@Marikalaramajay
@Marikalaramajay 5 ай бұрын
Yess
@srinivasanc9845
@srinivasanc9845 5 ай бұрын
10×10க்கு ரூம்க்கு வாஸ்து சொல்லுனு கேட்டுட்டு வேறு எதையோ பேசிட்டு இருக்குதுக
@vsamarasan9667
@vsamarasan9667 11 ай бұрын
வடகிழக்கில் Clockwise கடிகார திசையில் படிக்கட்டு நல்லது
@sambaths8936
@sambaths8936 11 ай бұрын
No
@kavithaa6084
@kavithaa6084 9 ай бұрын
Sir shall we plant hibiscus plant at northeast side?
@shanthikumanan3928
@shanthikumanan3928 3 ай бұрын
😢
@nagarajayyachamy9806
@nagarajayyachamy9806 8 ай бұрын
சார் வணக்கம் தென்கிழக்கு திசை உள்ளது வடமேற்கு திசை உள்ளது நீங்கள் தென்கிழக்கில் உள்ள வடமேற்கு என்று நீங்கள் கூறுவது புரியவில்லை
@banupriya1137
@banupriya1137 4 ай бұрын
You are 100000℅correct
@suryakalalakshmanan3568
@suryakalalakshmanan3568 Ай бұрын
இவர் அந்த ஊருக்கு போய் இருக்கிறாரா என்று கேட்கவும்.இவர் எங்கள் பெண்ணுக்கு திருநெல்வேலியில் கூர்ம அவதாரம் பெருமாள் கோவிலுக்கு போய் விட்டு நேராக வந்து விட வேண்டும் என்று சொன்னார்.அங்கு போய் கேட்டல் அது போன்ற கோவில் இல்லை என்று கூறுகிறார்கள்.அவருக்கு போன் செய்தாள் எடுக்கவில்லை.பின் evening எடுத்து எனக்கு தெரியாது நான் போனது இல்லை எனக்கு ஒருவர் கூறினார் அவரிடம் கேட்டு சொல்கிறேன் என்கிறார்.எல்லோருக்கும் map poda தெரியாது.அங்கிருந்து எல்லோரையும் கேட்டு மப் போட்டாலும் அது போல கோயில் நெட் ல வரல.இவர் சொன்னால் யார் சொன்னாலும் clear aaga idam கேட்டு உடனே தெரிந்து கொள்ளுங்கள்.
@T.M.chiranjeev
@T.M.chiranjeev 9 ай бұрын
வடகிழக்கில் துளசி மாடம் வைத்து தீபம் ஏற்றக்கூடாதா plz reply பண்ணுங்க சார்
@ulagu9486
@ulagu9486 7 ай бұрын
ஐயா வடகிழக்கு மூலையில் 7 அடி தள்ளி மாடி பாதை ஆரம்பிக்கிறது. சரியாக வருமா சாமி please
@planetsenthil
@planetsenthil 11 ай бұрын
🙏 பூஜை அறை திசை பற்றி தெளிவாக விளக்கவும்
@sivasalma1012
@sivasalma1012 9 ай бұрын
கிழக்கு திசை
@sweethad753
@sweethad753 6 ай бұрын
Mine at West ​@@sivasalma1012
@rajeraja9054
@rajeraja9054 10 ай бұрын
நல்ல தகவல் தம்பீ நன்றி
@astercreation297
@astercreation297 4 ай бұрын
எப்படி வீடு கட்டணும் அதுக்கான வாஸ்து போடுங்க எல்லா திசையிலும் போடுங்க
@Stepenbe2uv
@Stepenbe2uv Ай бұрын
இவர் கணிக்கிற வாஸ்து ரொம்ப சரியானது
@anandbabu3950
@anandbabu3950 10 ай бұрын
Can we have enterence in north east corner
@kanchanak7520
@kanchanak7520 7 ай бұрын
சார் நாங்க 12க்கு14 வீடு அளவுதான் இதில் எப்படி வாஸ்த்து பார்ப்பது தயவு செய்து எது எங்கு வரவேண்டும் செல்லுங்க சார் please
@shanthiraja8563
@shanthiraja8563 4 ай бұрын
கடைசிவரை முழுசா சொல்லல
@venkatvenkat-nu3bs
@venkatvenkat-nu3bs 10 ай бұрын
இப்பொது இருக்கும்வீட்டில் தென் மேற்கு முலையில் குளம் உள்ளது மிகவும் கஷ்டமான நிலைஇல் உள்ளேன் இடம் மற்ற வேண்டுமா இல்லை எனில் வடக்கு தெரு குத்து உள்ள மனை வஙகலாமா.
@rajalakshmi2135
@rajalakshmi2135 9 ай бұрын
👌👌👌👌👌💯
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 50 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 47 МЛН
My cat mastered black magic #cat #cats
0:23
Princess Nika cat
Рет қаралды 29 МЛН
Ужасное свидание🤯 #стальноймужик #жиза #еда
0:50
SteelMan XXL | Стальной мужик
Рет қаралды 1,8 МЛН