எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய் பொருள் காண்பது அறிவு
@kcmuthu7654 Жыл бұрын
அய்யா சொன்னது பூஜை அறை. விதி. முறை. திசை.சூப்பர்100% உண்மை.விளக்கும் ஒன்றே போதும். வாசல் இரண்டு பக்கம் அவசியம்.சொந்த வீடாக இருந்தால் மட்டும்.ஜன்னல் கிழக்கு இரண்டு. வடக்கில் இரண்டு.கட்டாயம் வேண்டும் மேற்கு தெற்கு தேவையில்லை. தவிர்க்க முடியாத நிலை ஏற்படும் போது வைச்சுகல்லாம்அவர்ரவர் விருப்பம்👍👍👍🙏
@tiruthamil Жыл бұрын
Super ஶ்ரீ ராம ஜெயம் நன்றி!!
@kanimozhi9713 Жыл бұрын
சூப்பர் ஸார் நன்றி வாழ்க வளமுடன்
@rgopalakrishnan27797 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கையடா.
@baskard6180 Жыл бұрын
ஒருத்தன் தென்கிழக்கு பூஜை அறை.. ஒருத்தன் வடமேற்கு... ஒருத்தன் வடகிழக்கு... போங்கடா போக்கத்தவனுங்களா... ஆனியே புடுங்க வேணாம் 😢😢😢
@@priyaramesh6095 இரண்டாம் நபர் சொன்னது சரி அதையே பின்பற்றுங்கள்,பிரம்மஸ்தானத்தில் பூஜை அறை, பில்லர் ,ரூம் சுவர் ஏதும் வர கூடாது வந்தால் வளர்ச்சி இருக்காது சங்கடம் பற்றி கொள்ளும்.
@Getonewebsite Жыл бұрын
north side if 40ft, center 20ft ( between northeast-northwest)
@Stepenbe2uv Жыл бұрын
Sssss😂
@Nithiyaasrinithi3011 Жыл бұрын
உண்மை. அனைவரும் நீ சொல்லுவது சரியா நா சோல்லுவது சரியா.... போட்டி போட்டு சொல்லி.... நம்மல வைச்சு ஆராய்ச்சி பண்ணுராங்க. நம்ம நல்ல செயல்கள் நல்ல மனிதனா இருந்தால் போதும்.... கடவுள் நமக்கு நல்லது செய்வார்.... கண்ண முடி மனசார நினைத்து பாருங்கள் கடவுள் நம்முடன் இருப்பதை உணரலாம்.... நன்றி வணக்கம்
@nagarajanarayammal5776 Жыл бұрын
பாலாஜி 22 மணிநேரம் வேலை செய்யறார்,,, 10 மணி நேரத்துக்கே தலை சுத்துது,,, வாய்ப்பு இல்லை ராஜா,,,
@ravikanna9245 Жыл бұрын
அருமை சார்.சூப்பர்
@binubinu1318 Жыл бұрын
வீடு வைக்க வேண்டும் என்றால் civil engineer, அல்லது architectகிடம் கேளுங்கள் மூட நம்பிக்கையால் இந்த மாதிரி ஆட்களிடம் போனால் நிம்மதியாக சொந்த வீட்டில் உறங்க முடியாது..
@ganthimathi2632 Жыл бұрын
நன்றிகள்
@BaluBalu-vb7xn Жыл бұрын
நன்றி ஐயா ❤
@AnbuMangai-uv5jf Жыл бұрын
நன்றி அண்ண
@மூசெல்வராஜ்மூசெல்லராஜ் Жыл бұрын
நீங்கள் வடக்குபார்த்த வீடு ஒன்று வாங்கி கொடுங்கள்.நான் கோடீஸ்வரன் ஆனதும் வட்டியுடன் பணத்தைகட்டிவிடுகிறேன்.
வாசலை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கில் வைக்காது மேல் பக்கமாக கூரையில் அல்லது கீழ் பக்கமாக மண்ணுக்குள் போகுமாறு வைத்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
@akshikuttyvlogs4706 Жыл бұрын
😂😂😂
@johnrose8549 Жыл бұрын
"அப்பொருள்"
@aravind5448 Жыл бұрын
😂😂😂
@santhivimalraj8537 Жыл бұрын
😅😅😅😅
@user-on5fo9fg8h Жыл бұрын
Kettu 2 Kathu. Puthuuuuvittuthu
@AshokKumar-nh8tt Жыл бұрын
35*37 soth facing is good
@Karunarajam-q5x Жыл бұрын
All questions are valued
@HariKrishnan-wp9zp10 ай бұрын
Hello were you are coming 2004year iam very well about North windows vastu effect but I'm not billionaire you now believe able to astrology or vasthu Or hard work
@subathirumalaiyandi6590 Жыл бұрын
All good sir
@nishooskitchen7092 Жыл бұрын
Enna pannalum ullachadha money varyum 😊😊
@thillairanirathinavelu2807 Жыл бұрын
ஐயா வணக்கம் .நான் மிகவும் சிரமத்துடன்ர
@saravananrangaraj5064 Жыл бұрын
Supper Anna
@deutsch7677 Жыл бұрын
தென் கிழக்கு தலைவாசல் வீடு பற்றி கூறுங்கள்.
@ryro6620 Жыл бұрын
உங்கள் வீட்டில் பருவ காற்று எங்கிருந்து எங்கு அடிக்கிறது என்று பாருங்கள். அந்த காற்று தடை படாமல் உள்ளே வந்து வெளியேறும் விதமாய் கதவு மற்றும் ஜன்னல்கள் அமையுங்கள், போதுமானது. வெயில் உள்ளே கிடைக்கும் படி ஜன்னல் போடுங்கள். தென் மேற்கில் கழிவறை மற்றும் கெட்ட கழிவு நீர் தேங்காமல் பார்த்து கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த வழியாக அடிக்கும் பருவ காற்று, கெட்ட காற்றை வீட்டினுள் அடித்து விடும். இதனால் நோய் வரும். இதை யாரும் சொல்வதில்லை. வாஸ்து என்று சொல்லி பயமுறுத்தி விடுவார்கள்.
@SrinivasanJagannsthan-kq1ks Жыл бұрын
வடக்கு தெற்கு ஜன்னல் உள்ளது அதை விட கடன் 7 லட்சம் உள்ளது
எங்க வீடு வடக்கு பார்த்த வீடு சார் தென்கிழக்கு மூலையில் மாடிப்படி வித்து பாத்ரூம் வைக்கலாம் சார்
@muniyappank9005 Жыл бұрын
Supper rasninga1velakkunnuthanusar
@MohanrajSiva-zv7kt5 ай бұрын
Tere ko pata vaasal Idukki vastu sollunga sar
@rajammalanandh8028 Жыл бұрын
Ayya vadakil veedu ulladu jannal vaika mudiyadu anal therku vasal adarku ner katru varumaru small hole potullen neengal sona piragu paravayillaya idarku ans vendum iyya
@Rajavel-f1c Жыл бұрын
Super 👍 anna, very clear explanation, very happy,👍👍
@kumarathalk1474 Жыл бұрын
Manai square shape la irruka vaendum
@livebetterseekbetter3594 Жыл бұрын
south west area belongs to RAGU NOT CHANDIRAN. pl clarify if I am wrong
@Timeinvestics9008 Жыл бұрын
You are right.
@reshmishankar9530 Жыл бұрын
🙏🙏🙏🙏
@jayalakshmisundaram2137 Жыл бұрын
Nilai vasal vilaku vadakilaku side yethalama
@sivaseenu1476 Жыл бұрын
ஜெய் ராம்
@KandasamysKandasamys7 ай бұрын
எந்த ஒரு பொருளையும் உதாசீனப்படுத்த கூடாது சிறு துரும்பும் பல் குத்த உதவும் நீங்க போட்ட கண்ணாடியும் நீங்க உக்காந்திருக்க சோபாவும் ஒரு வீட்டிற்கு ஒரு டியூப் லைட் போட்டால் எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க?....
கிழக்கு partha vasal ethiril wall windows illai northside,westside windows ullathu yeppadi follow seiyalam Apartment veedu sir
@a.balamuthua.balamuthu3676 Жыл бұрын
Day moodevi nee enna pudunkiraya
@jamunaketherin6266 Жыл бұрын
கடவுளை நம்பு உழைப்பை மறந்து விடாதே
@selvakumargovinda6713 Жыл бұрын
👍👍👍👍👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rathimeenarathimeena1981 Жыл бұрын
Tq so much
@priyaramesh6095 Жыл бұрын
Sir nanga nonveg sapiduvom epadi kitchen la poojaroom vaaikiradhu.
@nandhinisureshkumar9135 Жыл бұрын
Cupboard potukonga sis
@bhamar7899 Жыл бұрын
40 varushatthirkku mun vastu kidaiyaadu.
@chandrasekarvimala1404 Жыл бұрын
Enga vettil irunthu. Munnertram ille
@ஸ்ரீசற்குருவாஸ்து Жыл бұрын
உங்கள் வீடு வாஸ்துபடி முறையாக அமைந்துள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள் .ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்
@govindanpachamuthu8234 Жыл бұрын
மேற்கு பார்த்த மனையில் வடக்கில் குரு,புதன் தலைவாசல் இருக்கு சார். நல்லதா கெட்டதா? வடமேற்கு மூலையில் வீட்டிற்கு உள்ளே பாத்ரூம் இருக்கு சார். ஆல்ரூம்யில் வடமேற்கு மூலையில் பூஜை அறை அமைக்கலாமா? தயவுசெய்து சொல்லங்க சார்.
@thillairanirathinavelu2807 Жыл бұрын
ஐயா வணக்கம் .நான் மிகவும் சிரமம் பட்டு வீடு கட்டி குடிவந்துவிட்டேன். ஆனால் ஒரு சிலர் வீடு ராசியில்லை. விற்றுவிட்டு வேறு வீடு கட்டுங்கள் என்று சொல்கின்றனர்.இனிமேல் வீடு கட்டுவது மிகவும் கஷ்டம். தாங்கள் எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள்.நன்றி.
@kalaimurali1416 Жыл бұрын
Veedu ellam mattra vendom.. Kulla deivathai kumbidungal changes varum.. Sontha veetaii vittu velliya poitinga thiruma varuvathu kastam.. Yaar yaar enna sonnalum.. Athu unga veedu.. Antha veetu kulla irunthu jaikira vazhi paarunga.. Chinna chinna vaasthu changes panni paarunga.. My personal experience.. Marubadiyum oru ganapathy homom vaiyunga.. Athila sudharsana homom, aayush homom pannunga super ah varuvinga. Daily bramamuguthathil ezhunthu villaku vaiyunga.. All the best.. 🎉jaichutu reply pannunga.. Unga name la rani iruku kandipa jaipinga..
@subramani28477 ай бұрын
Matravargal solvathai namba vendam veedu katiyathe gods great nimathiya familya pathukonga sir
@KasaMuthu-q7d4 ай бұрын
💯 /💯 correct@@kalaimurali1416
@varuvelbenadict6558 Жыл бұрын
அவர் கடன் தீரவீல்லையே
@priyaqueen404110 ай бұрын
தெற்கு பக்கம்தான் காற்று நன்றாக வருகிறது சூர்யா ஒரு நன்றாக வருகிறது
வடக்கிலிருந்து வாடை காற்று வரும் என்பதால் வடக்கில் வாசல் ஜன்னல் அந்த காலத்தில் வைக்க மாட்டார்கள். வடக்கில் மேல் ஜன்னல் இருக்கும். கிராமத்தில் பழைய வீட்டை பார்த்தால் தெரியும். வீட்டுக்கு கழிவறை இல்லாமல் இருப்பது நல்லது
@Mr_Senthil Жыл бұрын
வேலைக்கே போகமால் இருந்தால்
@jrajju Жыл бұрын
அவர் எங்கேயா உழைக்கிறார் நின்னு கிட்டு தான்யா இருக்கார் 😮
@ayyanarv4990 Жыл бұрын
22hours you standup
@jrajju Жыл бұрын
@@ayyanarv4990 so other 2 hrs is he sleep? கடவுளை சும்மா மனிதர் போல் நிற்கிறார் தூங்குறார் உழைக்கிறார்னு சொல்லிக்கிட்டு 😣
@ganeshraja1947 Жыл бұрын
👍
@chandran6006 Жыл бұрын
Onnume solely west
@janakiraman5112 Жыл бұрын
எங்க பிட்டு பிட்டா யா முன்னுரை படத்தை ஒட்டி அதுக்கு பின்ன உங்க ரீலா.
@santhib6737 Жыл бұрын
ஏன்யா இஷ்டத்துக்கு ஒளர்ற தென் கிழக்கு ல இருக்கும் போது வட மேற்குல எப்படி பூஜை வரும் எரும தென்கிழக்கு ஒரு மூலை ....வட மேற்கு ஒரு மூலை எப்படி ரெண்டும் செட் ஆகும் கூமுட்டை😅😅😅😅😂
@naingmin5538 Жыл бұрын
ஏன் சாமி நல்லாத்தான் சொன்னீங்க கடைசியில் என்னத்தையோ புரியாததை சொல்லிட்டு போறீங்களே
@dondondon7191 Жыл бұрын
These people's are liars. Every one gives different vasthu tips make us confusion.
@basheer-km1qx Жыл бұрын
YALLARUMAY MENTALAA.
@SanthanSanthappan10 ай бұрын
😂😂😂😂😂😂
@RaviChandhiran-ci8ot Жыл бұрын
ஒவ்வொரு வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர்கள் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள் ஒரு வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர் சொன்னது போல வீடு கட்டி விட்ட பின் மற்றொரு வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர் ஒருசில குறை கூறி அதை இடிங்க என்று சொல்கிறார்கள் என்ன செய்ய வேண்டும்