என் இசைக்கும் இரண்டு பாடல் வழங்கிய வள்ளல். முதல் பாடல் பதிவு செய்யப்பட்டும் அது படத்தில் இடம்பெறாமல் போய் பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் குட்டிதேவதை என்கிற திரை படத்தில் அவர் என் இசையில் எழுதினார் இம்முறை பாடல் வெளிவந்தது மட்டுமின்றி நல்ல பெயரும் தந்தது. வாடி வண்ணக்கிளி என்கிற பாடல்! இனி நிறைய பாடலில் இணைவோம் என்று சொல்லிவிட்டு வந்தேன்... காலம் போடும் கணக்கு புரியவில்லை. அன்பு மாறா அமுதபாரதி. இசையமைப்பாளர்.
@sulthankom73323 жыл бұрын
சிறந்த தன்மான மிக்க கவிஞர்...வெளிப்படையான பேச்சு
@muthukrishnang36813 жыл бұрын
சுயமரியாதை கவிஞர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@annapooraniv.annapoorani.v6083 жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏
@darshanoptics3 жыл бұрын
Migavum thanmayana kavignar. Naanum pazhakiya peru petren
@sundaramr91883 жыл бұрын
ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/aHO8d3qXnMaajKs
@sundaramr91883 жыл бұрын
@@siddharkalaishastram4331 நன்றி.
@vrchandrasekaran563 жыл бұрын
யாவருமே நன்றாக வாழ வேண்டும் என்ற ஆன்மீக எண்ணங்கள் மற்றும் தன்னம்பிக்கை. வாழ்த்துக்கள். தங்களுடைய பாடல்கள் வரிகள் கேட்கும்போதெல்லாம் தங்களின் நம்பிக்கையான வாழ்ந்த வாழ்க்கை தான் ஞாபகத்துக்கு வரும்படி செய்துவிட்டிர்கள்.நடிகர் ராஜேஸ் அவர்களிடம் , இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே என் வாழ்க்கை 65 வருடங்கள் நான்கு மாதங்கள் மற்றும் எத்தனை நாட்களும் இருக்கும் என்று கூறிவிட்டு நான்கு மாதங்கள் அதிகமாக வாழ்ந்து விட்ட மிகவும் நல்ல மனிதர் என்று தனது இரங்கல் பேட்டியில் கூறியிருந்தார்.
@artikabuilders73093 жыл бұрын
ஆமாம். சரிதான்..... மிகச்சிறந்த மனிதர்
@elangoganapathi94353 жыл бұрын
சுயமரியாதைக் கவிஞர். என் போன்றவர்களின் நெஞ்சில் என்றென்றும் வாழ்வார் அவர். என் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்.
@artikabuilders73093 жыл бұрын
தங்களுடைய ஆன்மா இறைவனடி சேர, பிரார்த்தனை செய்கிறேன்.....
@medicines46013 жыл бұрын
என் பிரியமுள்ள தமிழ் கவிஞர். உதிர்ந்த ஒவ்வொரு சொற்களும் தமிழ் மாணிக்கம்,உங்களால்தான் தமிழ் வாழ்கிறது. உங்கள் பாதம் தொட்டு ஆசிபெற விரும்பிறேன். மிக்க நன்றி ஐயா!
@arularul49753 жыл бұрын
பிறைசூடன் கவிஞ்ஞரில் எனக்கு பிடித்தது அவரின் உண்மை தன்மையான உரையாடல் உறுதியான மனப்பக்குவம் எனக்கு மிகவும் பிடித்தது உணவு உண்ணும் நேரங்களை தவிர்பது நன்றி ஐயா.
Piraisudan ennum kavithaiyudan kudiya nalla manitharai patri niraiya purindu konden.thanks bro.first time I am watching about Kavinger Piraisudan.
@artikabuilders73093 жыл бұрын
Yes...honestly
@mangaichelliah90873 жыл бұрын
சிறந்த கவிஞர்.
@kasiviswanathanv56433 жыл бұрын
அற்புதமான இனிய நிகழ்ச்சி, நீங்கள் நிகழ்ச்சியின் இறுதியில் கேட்டது போல பாடல்களை வருணிப்பதில் மிகவும் தேர்ந்தவர்.
@arun6face-entertainment4383 жыл бұрын
திறமைசாலிகள் முந்நாளில் சந்திக்கும் மனகாயங்கள் அவமானங்கள் -வெற்றியின் அடையாளங்கள்... பின்னாளில்....
@gchandrasekar213 жыл бұрын
அண்ணாரின் பதிவு ஒவ்வொரு மனிதனும் கேக்கவேண்டிய ஒன்று வாழ்க நீர்
@shyamala93653 жыл бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது ஐயா!!
@moganathanmogan57983 жыл бұрын
🙏🇮🇳 வாழ்த்துக்கள் கவிஞர் அவர்களுக்கு...
@arumugamsundaram23223 жыл бұрын
என் ஊர்காரன் என்னுடைய தம்பி நல்ல பாட்டு மட்டும் எழுதுவதாக உறுதியாக இருக்கும் உடன்பிறப்பு பிறைசூடனுக்கு பரிசு வழங்குவதில் பெருமை அடைகிறேன். என்ன.சமயோகிதனமான பாராட்டு. அவர்தான் கலைஞர்.
@parimalaselvanvelayutham39413 жыл бұрын
மிக நல்ல நிகழ்ச்சி! சிறப்பு! நன்றி. !
@langeskanthan12393 жыл бұрын
சிறந்த மனிதர் சிறந்த கவிஞர்
@colourballoonstv64093 жыл бұрын
இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே 😭😭😭😭
@sokkan44663 жыл бұрын
👌👌ஐயா, உண்மையாக பேசுகிறீர்கள். 🌾🌾🙏
@ramanathanramanathan52013 жыл бұрын
கவித்துவம் என்பது வேறு பணம் சம்பாதிப்பது என்பது வேறு.
@t.silambarasan49023 жыл бұрын
இவளோ நாள் அறியாமல் இருந்துவிட்டேன்
@shajahanshaji27413 жыл бұрын
எங்களின் தமிழ் கவிஞரே
@tamil82393 жыл бұрын
மீனம்மா...மீனம்மா...கண்கள் மீனம்மா....
@vanudeva4003 жыл бұрын
அருமை அருமை
@shajahanshaji27413 жыл бұрын
திருவாடுதுறை ஆதின பள்ளியில் படித்த எங்கள் கவி படித்த பள்ளியில் நானும் படித்தேன் என்பதில் பெருமையாக உள்ளது.
@rajichandrasekhar83403 жыл бұрын
நானும் அப்பள்ளியில் படித்தேன் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
@ramvenkatesh95543 жыл бұрын
உண்மைப்பேசும் முரட்டுக்கவிஞன் .
@sampathbalasubramaniam42073 жыл бұрын
அருமை சார்! ஓம் சாந்தி!
@a.89033 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@ramalingamselvaraj69433 жыл бұрын
பெருவாரியான கவிஞர் வறுமைலதான் வளந்திருக்காங்க ,வறுமை அதிகரிக்கும் போது உதிரும் முத்துக்கள் தான் கவிதையோ.
@RamKumar-jw5lf3 жыл бұрын
Super 👌👌👌
@rakannisa74133 жыл бұрын
இயல்பான மனித தன்மை கொண்டவர்,
@senthilmurugan20163 жыл бұрын
ஓம் சாந்தி
@chrisbrown-eq6gs3 жыл бұрын
Proved to be a thanjavuriaan... Geththu sir neenga... If you are alive sure this interview will be a viral.... May his soul rest in peace...🙏🏻💐
@NMpolvazhkai3 жыл бұрын
Super sir, I worked in Thirunallar along with his own brother Thiru Prabhakaran
@mohanmogan44643 жыл бұрын
Great
@lakshminarayananr74583 жыл бұрын
Great Scholar 🙏
@vasanthvasu69933 жыл бұрын
Long & nice interview. 👍
@gnanasangamam74933 жыл бұрын
🙏🙏🙏🤗
@KrishnaKumar-hy8xg3 жыл бұрын
Om Shanthi!!!
@murugeshmaman50233 жыл бұрын
அட..போப்பா.. எல்லோரையும் வசைபாடிய மனிதன்
@prakashk22493 жыл бұрын
I know about Praisoodan, as a Poet, in Thamizh Cinema and his various Skills. I am Praising "THE MOTHER KAVI RY "
@vasanthys44463 жыл бұрын
Saluting you sir Rip
@thamimbasha41403 жыл бұрын
Great program, historical video. Please keep safe. Thanks
@jayaseelanregina21713 жыл бұрын
Very sad l pray to God his soul rest in peace 🙏🤲⛪🌾🌾
@richardanthony9073 жыл бұрын
Rest in Peace sir...simple man.
@vinothkumarganesan12603 жыл бұрын
Great legend
@sambasivamsivamsundar38313 жыл бұрын
தமிழின் நாயன்மார்களில் ஒருவராக
@தமிழ்திசைசெய்திகள்3 жыл бұрын
மரியாதைக்குரியவர்!
@prasannaramani96383 жыл бұрын
Nooru varusham intha mapplilaiyum song in rajni sir film
@artikabuilders73093 жыл бұрын
LEGEND
@prasannaramani96383 жыл бұрын
Such a wonderful poet in Tamil film industry and as well as in all things like spiritual etc a great loss
@chandrasekarveerappan48393 жыл бұрын
வறுமை விட போராட்டம் ஏது?... ஆன்மீக பற்றிய பதிவுகள் எல்லாம் உண்மை... வாழ்வார் வையகம் உள்ள வரை..