சிறந்த பேச்சாளர் சிறந்த கம்யூனிஸ்ட் தா.பா ஐயா அவர்கள்
@thirumalkuppusamy2203 Жыл бұрын
இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் உண்மை கம்யூனிசம் வெல்லும் உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் உழைக்கும் மக்களின் ஒற்றுமை போராட்டம் வெல்லும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை கல்வி போராட்டம் வெல்லும் உண்மை கம்யூனிசம் வெல்லும் வரலாற்று உண்மை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் வெல்லும் உண்மை கம்யூனிசம் வெல்லும்
@balasubramaniambalakrishna33543 жыл бұрын
Salutes to Brave Comrade Ayya Da. Pandiyan YOU remember forever...
@leninernesto70223 жыл бұрын
செவ்வணக்கம் தோழர்
@thangaveldhanasekaran57543 жыл бұрын
நன்றி
@maniriffa53293 жыл бұрын
ஆழ்ந்த இரங்கள் ஐயா
@helenprema35243 жыл бұрын
Excellent.
@srishruthi3 жыл бұрын
So sad. Good persons are going away from us
@SanthoshKumar-dc1nk3 жыл бұрын
நல்ல தலைவர்
@chellapandiyan80003 жыл бұрын
A great national leader.
@SriniVasan-sx4bv3 жыл бұрын
வீர வணக்கம் ஐயா
@rajendracholan27523 жыл бұрын
சிந்தனை தூண்டிவிடும் சீரிய பேச்சாளர்.
@murugans95123 жыл бұрын
புரட்சி வீர வணக்கம் ஐயா
@anandanmathivanan47123 жыл бұрын
Very saddest moment. A very big leader disappeared from the moment. Main pillar of the communist movement.
@ganesanganesan13043 жыл бұрын
வீர வணக்கம்
@ganesanganesan13043 жыл бұрын
வீர வணக்கம் ஐயா 😭
@muthumani14463 жыл бұрын
சிகப்பு தமிழ் தன் கடைசி காலத்தில் போயஸ் கார்டன் சென்று ஊழல் சசிகலா முன்னால் தோளில் போட்ட துண்டை கையில் வைத்து கொண்டு கூனி குறுகி நின்ற காட்சி மக்கள் கண் முன்னால் வந்து செல்கிறது. தன் வாழ்நாளில் சம்பாதித்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார். Anyway RIP.
@urakkapesutn97203 жыл бұрын
தவறான புரிதல். திரு நடராஜன் அவர்கள் மறைவுக்குப் பின் அவரது மனைவியிடம் துக்கம் விசாரிக்க சென்றார். துக்க வீட்டுக்கு செல்லும்போது தோளில் உள்ள துண்டை கையில் போட்டுக் கொள்வது தென் மாவட்ட மரபு. வேறு துக்க வீடுகளில் இதேபோல துண்டை கையில் போட்டு தாப்பா நிற்பதை பல புகைப்படங்களில் பார்க்கலாம். வேண்டுமென்றே அவரது உருவத்தை சிதைப்பதற்காக சில விஷமிகள் அதை தவறாக பரப்பினார்கள்.
@கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும்3 жыл бұрын
திராவிட பிரசன்னா, சசிகலாவை சந்திச்சதுக்காக சீமான எப்படி பேசினார்னு உங்களுக்கு தெரியும். அத பத்தி பேச உங்களுக்கு நேர்மையும், நடுநிலை தன்மையும் இருக்கா?!?! இல்லனா, நீங்க திராவிட ஆதாரவாளன் தான், நடுநிலை இல்லைனு ஒத்துக்கறீங்களா...!?!?!?