திருவள்ளுவர் ஹிந்து இல்லையா? | பாண்டே பார்வை | Is thiruvalluvar a Hindu..? | Pandey paarvai

  Рет қаралды 340,994

Chanakyaa

Chanakyaa

4 жыл бұрын

திருவள்ளுவர் ஹிந்து இல்லையா? | பாண்டே பார்வை | Is thiruvalluvar a Hindu..? | Pandey paarvai
#Chanakyaa | #Thiruvalluvar | #PandeyPaarvai | #ThiruvalluvarIssue | #BJP | #DMK
......
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
#Chanakyaa | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 3 700
@AVMRAJAN19
@AVMRAJAN19 4 жыл бұрын
திருவள்ளுவர் சமணரா சைவரா வைணவரா என்ற பிரச்சனை இல்லை ஆனா கண்டிப்பாக கிருத்தவராக இருக்க வாய்பில்லை ராஜா
@dineshji7528
@dineshji7528 4 жыл бұрын
Super Ji Unmai Ji
@gouthamanking568
@gouthamanking568 4 жыл бұрын
அந்த சமணம் பௌத்தம் இந்து சனாதன தர்மம் தான்
@absalahamed6426
@absalahamed6426 4 жыл бұрын
@@gouthamanking568 illai samanam bovtham hindu sanaadhaana dharmam alla avai thamizh madhangal
@MultiAbijith
@MultiAbijith 4 жыл бұрын
absal ahamed Jainism and Buddhism are not religions born on tamilnadu Whichever religions born or originate from India follows same culture tradition we Hindus worship Buddha vice-versa We Hindus worship Jain's in our temples while Jain's worship Krishna ect So there is no difference among us
@radhakrishnann9571
@radhakrishnann9571 4 жыл бұрын
@@dineshji7528 à
@saradhagopalan7217
@saradhagopalan7217 4 жыл бұрын
ஒவ்வொருகுறளையும் அழகானமுறையில் எடுத்துச்சொன்ன பாண்டேவுக்கு ஓ போடறேன். வாழ்க
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz 2 жыл бұрын
இதை விட சிறந்த விளக்கம் எங்கும் கிடையாது ... வாழ்த்துக்கள் அண்ணா...என்றும் அந்த இறைவனின் அருள் தங்களுடன் இருக்கும்...
@Bharatvrsha
@Bharatvrsha 4 жыл бұрын
அருமை பாண்டே அவர்கள்🙏🙏🙏 நன்றி சுடலை அவர்கள்🙏🙏🙏
@user-oo5eg1sn4x
@user-oo5eg1sn4x 4 жыл бұрын
திரு பொன்மாணிக்கவேல் அவர்களின் சிறப்பான சேவைகுறித்து பதிவிட வேண்டுகிறேன்
@Curtisjackson501975
@Curtisjackson501975 4 жыл бұрын
8.1K likes and 1.7K dislikes. total - almost 10K count shows exactly how much percentage of hindus and other people are there in TN.
@Catman007
@Catman007 3 жыл бұрын
I disliked the video, But I not belonging to any religion
@Catman007
@Catman007 2 жыл бұрын
@@zerpy9540 Mr great clever person, in my certificate it mentioned as budhisam... But I didn't follow any religious... Now a days Religion kills humanity.
@trueRationalThinker
@trueRationalThinker Жыл бұрын
@@Catman007 i am from Bihar If is it so Then what about Joseph Stalin(Athiest) who killed 12 million people during ww2
@Shiva-1800
@Shiva-1800 Ай бұрын
​@@trueRationalThinker good question bro .... Atheist is real devil
@kartheepankarthee1923
@kartheepankarthee1923 4 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் சமூக சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 4 жыл бұрын
இவரு சொன்னார் என்றாலே அது தவறுதான். கயிறு திரிக்கிறதுதான் இவரது பிழைப்பு.
@cuteadvika6658
@cuteadvika6658 4 жыл бұрын
@@gopalakrishnan4110 அவரு திருக்குறளை காட்டி தான் சொல்கிறார், தவறு என்றால் தேடிப்போய் பார் அப்புறம் இங்கு வந்து கதறு நாயே.
@twilight0057
@twilight0057 3 жыл бұрын
@@cuteadvika6658 😂😂👏🏻👌🏻
@venkateshwaransethurajan1020
@venkateshwaransethurajan1020 4 жыл бұрын
அருமையான பதிவு. இந்த அரசியல்வாதிகளுக்கு வேற வேலை இல்லை. உங்கள் அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா👌💐
@nkvenkat8963
@nkvenkat8963 4 жыл бұрын
கிடைத்த வாய்பை பாமரனுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி நண்பா.
@thesky.8630
@thesky.8630 4 жыл бұрын
தங்களை போன்ற துல்லியமான தெளிவான விளக்கம் யவராலும் கொடுத்துவிடயியலாது....வணங்குகிறேன் தங்களை...தங்களின் பதில் தங்களின் தெளிந்த ஞானத்தை உள்ளங்கை நெலிக்கனி போல் மீண்டும் நிருபித்துவிட்டீர்.🙏🙏🙏🙏
@karunasivam3184
@karunasivam3184 4 жыл бұрын
ஓம் நமசிவாய ஐயா தாங்கள் பைபிளை பற்றி சிறிதளவு விவரிக்கவும் புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு விளக்கம் வேண்டும். விளக்கமும் தெளிவும் வேண்டும்.
@user-fu1hz9ct4h
@user-fu1hz9ct4h 2 жыл бұрын
1st ...ஓம் நமச்சிவாய Adhuku aarthadha sollu ...nanum mandhiram solran ...ni orae oru time அல்லேலூயா Sollunga brother ....ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ Idhuku aarthadha unga iyyar keatu vandhu sollunga ...modhella adhuku meaning la avanga ssoli tharangalanu parungaa...
@balasubramanianponnusamy6224
@balasubramanianponnusamy6224 4 жыл бұрын
Dear Pandey Sir It is very interesting to note your explanations on the Thirukural for referring to Hindu religion. Mr Cho also gave explanations about the same. Your explanations are very interting and meaningful. Since Thiruvalluvar might be Hindu by birth and his quotes are from Hinduism. All Indians are fortunate to have such a wonderful person like you to understand by the common public like us. Thank you once again
@arung818
@arung818 4 жыл бұрын
அருமையான கருத்துக்கள்.. 22:05 ஒரு தவறு.. வெள்ளை தாமரையில் வீட்டிருப்பவள் சரஸ்வதி!! லெட்சுமி செந்தாமரை பூவினில் வசிப்பவளே..
@Miraclineorganicfood
@Miraclineorganicfood 12 күн бұрын
Romba mukkiyam naatula
@omshivogham2072
@omshivogham2072 4 жыл бұрын
சுடலைக்கு கோடி நன்றிகள் இதற்கு மேல் வேறு வார்த்தை இல்லை
@againsttaliban6640
@againsttaliban6640 4 жыл бұрын
😂😂😂😂😂💪💪💪💪💪
@v.sudalaisuresh6447
@v.sudalaisuresh6447 4 жыл бұрын
Why you and some foolish people use sudalai name for Stalin, are you fool?
@omshivogham2072
@omshivogham2072 4 жыл бұрын
@@v.sudalaisuresh6447 sudalai isn't a bad word in our culture, my lord shivas home sudalai, please don't feel too much For your attention thirupoor sudalai in ntk party
@v.sudalaisuresh6447
@v.sudalaisuresh6447 4 жыл бұрын
If you use this in tirunelveli people feel unacceptable
@omshivogham2072
@omshivogham2072 4 жыл бұрын
@@v.sudalaisuresh6447 no thirupoor sudalai famous guy all Tamil Nadu no one feel bad
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 4 жыл бұрын
வெறுமனே சொல்லாமல் , பல எடுத்துக்காட்டுகளை விளக்கியது அருமை
@ramahare
@ramahare 4 жыл бұрын
சிறப்பான ஆய்வு, இதைவிட வேறு விளக்கம் தேவையில்லை, இதுபோன்று விளக்கம் கொடுத்தவர்களும் இல்லை,100 சதவிகிதம் சரியானது, தங்களின் அற்புதமான விளக்கத்திற்கு மிக்க நன்றி
@amadhusu
@amadhusu 4 жыл бұрын
2000 years before india had only one religion very simple.. rest came during invasion
@meeraraghavan1581
@meeraraghavan1581 4 жыл бұрын
Madhusudhanan A அவர்களுக்கே தெரியும் தாங்கள் வந்தேரி மத்த்தை ஏற்றவர்கள் என்பது ஆனால்தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம்
@abdulrasheethm
@abdulrasheethm 4 жыл бұрын
Hinduism is not at all a religion some 200 years ago. Hinduism is combination of Siva matham Vishnu matham and many more contrary to Islam or Christianity. Because there is so much atrocities towards the lower caste section people many left their religion and converted to others and many follow or convert to other religion believing that is true path. Now coming back to VANTHERI topic. All people whoever follows Islam and most Christians are Born here and they only adopt religion that came to them. Whereas in Hinduism they accept aryans who came from iran. SO now decide who is VANTHERI. Might be some VANTHERI here in this comment section.
@krithikags
@krithikags 4 жыл бұрын
Ha ha mr Abdul Aryan Dravidian theory itself is bongu was introduced by British to divide and rule.. vandheri vandhu puguthinadhai neenga en pin patranum marupadiyum maaridalamae
@Kryptster
@Kryptster 4 жыл бұрын
But aren't we divided by varna/caste even before European arrival?
@abdulrasheethm
@abdulrasheethm 4 жыл бұрын
@@krithikags Good Ponint sis. I have mentioned two points for conversion. Islam preaches there is no other god expect allah(GOD) this clearly define one god theory most would accept. Second islam says no one is superior to another by the birth itself. Now tell me what Hinduism is all about. Do u know manusmiriti or manu dharmam. What it says is only upper caste people have many privilege where as lower caste people also known as son/daughter of prostitutes. And what makes u think that whoever left whatever religion was earlier will come back again.
@muthukumaranvaithianathan8318
@muthukumaranvaithianathan8318 4 жыл бұрын
Boss you have completed the topic. You are a GIFT and super-asset to Tamilnadu. Kudos Pandeyji.
@muthuchinnamuthu7632
@muthuchinnamuthu7632 4 жыл бұрын
S absolutely completed sir, no doubt ,he is pure and perfect hindu saint, but his teachings are for all humans irrespective of caste creed ,race ,religion. I am proud to be a hindu.
@dineshasogan3119
@dineshasogan3119 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oIPZYaFmlKagsNE
@anbalaganchona4070
@anbalaganchona4070 4 жыл бұрын
மனிதனாக பிறந்து சித்தராக மாறி இறைவனாக வணங்குகிறேன்.
@ramananramanan568
@ramananramanan568 4 жыл бұрын
சித்தர் எந்த மதத்தின் வடிவம்?
@muthithetchna6227
@muthithetchna6227 4 жыл бұрын
உங்கள் ஆழ்ந்த சிந்தனை என் அறிவுக்கு விருந்து. இந்து முஸ்லிம் பாகப்பிரிவினைக்கு பிறகு திருவள்ளுவர் சந்தேகம் இல்லாமல் இந்து ஆகிறார்.
@VELS436
@VELS436 4 жыл бұрын
ஹிந்து விரோதி ஸ்டாலின் சுடலை , திக.....
@selvandurairaj7983
@selvandurairaj7983 4 жыл бұрын
இந்திக்கு மற்றும் திராவிடத்திற்கு ஏன் நாம் சேவை செய்ய வேண்டும்? தமிழ் தமிழாக இருக்கட்டும். தமிழர் தமிழராக இருக்கட்டும். தெலுங்கு திராவிடர் ஆக இருக்கட்டும். இந்திக்காரர்கள் இந்திக்காரர்கள் ஆகவே இருக்கட்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தியாவை உருவாக்க முடியும். இந்தியா என்ற நாடு பல இனக்குழுக்கள் வாழும் நாடு. இதிலே நாங்கள் எல்லோரோடும் சமமாக வாழ்ந்து உலகிற்கு ஒரு மாபெரும் உதாரணமாய் இருக்கிறோம் என்று மார்தட்டி சொன்னால் என்ன? தமிழ் வாழ்க தமிழர் வாழ்க. எல்லா இனத்தவரும் வாழ்க. இந்தியா வாழ்க வாழ்க.
@anandraj2819
@anandraj2819 4 жыл бұрын
Hatts off to stalin.
@selvandurairaj7983
@selvandurairaj7983 4 жыл бұрын
@@anandraj2819 திராவிட ஸ்டாலின் திராவிடத்திற்கு மூடுவிழா நடத்த வந்திருக்கிறார். அவர் வாயே அதற்கு சாட்சி. நாம் தமிழர்.
@anandraj2819
@anandraj2819 4 жыл бұрын
@@selvandurairaj7983. 39 seats. மறந்துட்டிய.
@selvandurairaj7983
@selvandurairaj7983 4 жыл бұрын
@@anandraj2819 குறைஞ்ச வித்தியாசம் தானே. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் பார்ப்போம்.
@thangavelmanoharan6058
@thangavelmanoharan6058 4 жыл бұрын
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் என்ற வள்ளுவர்
@logeshwaranas3043
@logeshwaranas3043 4 жыл бұрын
Bro now what u telling ???? Hindu or not ???
@saravananrethinasamy9538
@saravananrethinasamy9538 4 жыл бұрын
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்
@ashoks726
@ashoks726 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oIPZYaFmlKagsNE
@johnraj470
@johnraj470 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oIaonGmYrpmdprc
@gineshkumar9649
@gineshkumar9649 4 жыл бұрын
தெய்வம் என்ற செல் இங்கு விதியை குறிக்கிறது
@mrjeevagan1
@mrjeevagan1 4 жыл бұрын
அருமையான விளக்கங்கள்.. நான் நினைத்த என் எண்ணங்களின் பிரதிபலிப்பாய் நான் பாக்கிறேன். அருமை அருமை அருமை.. சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை. உங்கள் நல்ல எண்ணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@gowthamir4293
@gowthamir4293 4 жыл бұрын
ஒருமையுல் ஆமைபோல்...... இந்த ஒரு குறல்போதுமே அவர் இந்து என்பதற்கு
@revidaqing4901
@revidaqing4901 4 жыл бұрын
உங்களின் கருத்து முற்றிலும் உண்மை
@SriKanth-ex8qw
@SriKanth-ex8qw 4 жыл бұрын
இதுமுற்றிலும் உண்மையே
@sakthysubramani3223
@sakthysubramani3223 4 жыл бұрын
உங்கள் குரலில் திருக்குறள் பற்றிய தெளிவுரை மிகவும் தேர்ந்த ஓர் ஆய்வுரை.தமிழுக்கும் ஆன்மீகத்துக்கும் மெருகேற்றும் நல்லுரை.தொடரட்டும் தெய்வ மொழியான தமிழையும் தெய்வத்தையும் பிரித்துப் பார்க்க இயலாது. தங்கள் பணி மேலும் சிறக்க மலைமகளும், திருமகளும்,கலைமகளும் உங்களுக்கு துணையிருக்க வாழ்த்துக்கள்!
@thiyageshwarans8377
@thiyageshwarans8377 4 жыл бұрын
இவ்வளவு சொல்ல திரு.பாண்டே எவ்வளவு ஆராய்ச்சி செய்திருப்பார்.... 👏👏👏 பாராட்டுக்கள்.... மிக சிறந்த எடுத்துக்காட்டுகள்...👌👌
@kamalakannankk
@kamalakannankk 4 жыл бұрын
Excellent Pandey! 😎
@kasiviswanathanv6301
@kasiviswanathanv6301 4 жыл бұрын
மிகச்சிறந்த ஆய்வு! மிகச்சிறந்த முடிவு!
@vsmuthu
@vsmuthu 4 жыл бұрын
Romba nalla padhivu.. athuvum kadaici 4 minutes .. hats off
@sriramachandraprabu5827
@sriramachandraprabu5827 4 жыл бұрын
Amazed by your explanation . Accepted your point of view
@vigneshkumar6472
@vigneshkumar6472 4 жыл бұрын
கடைசி 2 நிமிடங்கள் மிகச் சரியாக பாண்டே கருத்துடன் உடன்படுகிறேன்.
@user-oo5eg1sn4x
@user-oo5eg1sn4x 4 жыл бұрын
குறள் விளக்கம் சிறந்த பதிவு நன்றி". எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
@the_young_throttler
@the_young_throttler 2 жыл бұрын
அற்புதமான தகவல்கள் ❤️❤️❤️பாண்டே
@balamuruan4644
@balamuruan4644 5 ай бұрын
முதல்முறையாக உங்கள் அறிவுக்கு தலை வணங்குகிறேன் மகிழ்ச்சி அண்ணா ❤ உங்கள் சமநோக்குப் பார்வையும் இந்தியன் என்கின்ற பெருமையும் மகிழ்ச்சியளிக்கிறது
@prasadt40
@prasadt40 4 жыл бұрын
Pandey is a huge speaker. God bless him today & always. All the best!
@imna7419
@imna7419 4 жыл бұрын
He copied his style of speaking from an Al Jazeera pundit
@tamilselvan-xc8it
@tamilselvan-xc8it 4 жыл бұрын
@@imna7419 let it be. Still he is a great speaker.
@yoykcotw5820
@yoykcotw5820 4 жыл бұрын
BJP agent Pande solluraaru thaan oru nuni pull meiyndhavanu...Appo Ivan vilakkam oru m...kum payan padaadhu...
@TheSenthil2012
@TheSenthil2012 4 жыл бұрын
திருவள்ளுவர் சமண கடவுள் யாரையும் திருக்குறளில் குறிப்பிடவில்லை. ஆனால் பல இந்து கடவுள்களை திருக்குறள் வழியாகவே குறிப்பிட்டுள்ளார். சந்தேகமே இல்லாமல் அவர் சைவத்தையோ, வைணவத்தையோ சார்ந்தவராகத்தான் இருக்க முடியும்.
@shanmugamshanmugam7703
@shanmugamshanmugam7703 4 жыл бұрын
தனது முதல் குறலிலேயே அகர முதலஎழுத்தெல்லாமம் ஆதி பகவன் முதற்றே துனை என்கிறார். சமனர்களின் முதல் தீர்ங்கரின் பெயர் ஆதிநாதர் எனும் ரிசபதேவர்
@gouthamanking568
@gouthamanking568 4 жыл бұрын
@rajesh bradley பெரியார் மகள ஆட்டைய போட்டார் வள்ளுவருமா
@gouthamanking568
@gouthamanking568 4 жыл бұрын
@@shanmugamshanmugam7703 அந்த ரிஷப தேவரே ஈசனின் வாகணம்
@gouthamanking568
@gouthamanking568 4 жыл бұрын
@@shanmugamshanmugam7703 ஆதி நாதர் சிவன்
@vijaym6945
@vijaym6945 4 жыл бұрын
திருவள்ளுவர் இந்து தான், அவர் அகத்தியர் சித்தர் மற்றும் ஔவையார் காலத்தில் வாழ்ந்தவர். திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கின்றன இந்து மத கடவுள்களின் பெயர்கள் யமன் - 269, 326, 765, 1083, 1085 பிரம்மா - 1062 இந்திரன் - 25 திருமால் (விஷ்ணு) - 1103 லட்சுமி - 179, 519, 617, 920 அலட்சுமி - 617, 936
@pperumal5015
@pperumal5015 4 жыл бұрын
இந்த நிமிடம்வரை திரு.பாண்டே அவர்கள் மீதான அனைத்து ஒருசார்பான எண்ணங்களையும் தூள்தூளாக்கிய மிகச்சிறந்த தெளிவான பதிவு நன்றி ஐயா
@chandramowli5132
@chandramowli5132 3 жыл бұрын
Jai Hindustan🔥🔥🔥🔥
@sureshv4245
@sureshv4245 4 жыл бұрын
அருமையான எடுத்துக்காட்டு அண்ணா நன்றி
@vijayaswaminathan5316
@vijayaswaminathan5316 4 жыл бұрын
௮ருமை ௮ற்புதம் பாண்டே திருவள்ளுவர் இந்து ௭ன்பதை ஆணித்தரமாகவும், ௮வா் ௭ல்லாருக்கும் பொதுவானவர் ௭ன்பதை நடுநிலையோடும் ௬றியதற்கு நன்றி
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
Yennai yevan kadathittu vanthano avankitta muslim kitta thaan ketkanum
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 4 жыл бұрын
இதை விட தெளிவாக சொன்னதை புரிந்து கொள்ளும் புத்தி இந்த பொறம்போக்கு ஓட்டுப்பொருக்கிகளுக்கு தெரியாது
@gopalans6499
@gopalans6499 3 жыл бұрын
Bro , DK, DMK and all politicians knows but they are playing for Christian solidarity vots.
@galt6052
@galt6052 4 жыл бұрын
Why is none of TN media ever mentioning about the great Mr TN Seshan’s demise. English, Malayalam, Telugu and various other language media have given it a lot of space and due respect to the great personality who was a major game changer in Indian elections!
@anuputra
@anuputra 4 жыл бұрын
பஞ்சமி நில விவகாரம் சாமர்த்தியமாக திசை திருப்பப்பட்டு விட்டது!!
@venkatesan.v8307
@venkatesan.v8307 4 жыл бұрын
அய்யோத்தி வழக்குபற்றி பாண்டே பார்வை பதிவு செய்யுங்கள்
@raghunathan51
@raghunathan51 4 жыл бұрын
Amazing Mr.Pande. You have given elaborate information with authentic details. Best wishes.
@drmohan2000
@drmohan2000 4 жыл бұрын
isnt the idea of piravi perungadal exist only in hinduism. others do not accept rebirth
@originality3936
@originality3936 4 жыл бұрын
That one kural itself, proofs itself to be Hindu believe only!! But what to do, Hindus in Tamil nadu been sleeping toooo long, thats why Christians n Muslims are so dare to argue over it n expecting Hindus to be stupid still!!
@patriot5222
@patriot5222 4 жыл бұрын
None of the media highlighted these points.this shows how the TN presstitudes work as DMK, evangelist missionaries stooges.
@t.nsubramanian7585
@t.nsubramanian7585 4 жыл бұрын
பாண்டேஅலசல்வெகுஅற்புதம்
@inoidontknow
@inoidontknow 4 жыл бұрын
Very true. Hindus are being oppressed with caste card
@Samaveda-x5m
@Samaveda-x5m 4 жыл бұрын
Yes
@sundaresanbaskaran5902
@sundaresanbaskaran5902 4 жыл бұрын
Solitaire. Your coining of the word TN.presstitudes is superb.
@MeGauravit
@MeGauravit 4 жыл бұрын
@@rationalist2022 this is so stupid. Many Xtians are leaving in the west because of pedophile pastor's. Many inventions are by Jews. Current was invented by Tamil Sidhas before west invented. Binary 0 was invented by Hindus.
@shancsk28
@shancsk28 4 жыл бұрын
@26:27 - 30:33 that's enough for this controversy. hats off Mr. Rangaraj, that's why you are the best political analyst. You are our pride. They are world class leaders, don't put him in small circle. Well well well said.
@azosiva
@azosiva 4 жыл бұрын
மதிப்பிற்குரிய பான்டே அவர்களே, ஆசீவகம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நன்றி.
@schoolkid1809
@schoolkid1809 4 жыл бұрын
Yes bro...ஆசீர்வகம் ivaruku theriyathu poola 😂
@nagaiahvenkatasamy5793
@nagaiahvenkatasamy5793 4 жыл бұрын
Vanderigala Pandaspeechh
@schoolkid1809
@schoolkid1809 4 жыл бұрын
@@nagaiahvenkatasamy5793 Ivaru Tamil ilaiya ena!?
@PVivekmca
@PVivekmca 4 жыл бұрын
@@nagaiahvenkatasamy5793 inda ulagathil neengalum vanderi thaan.
@goofyman1000
@goofyman1000 4 жыл бұрын
Ajivaka - Ajivakam - Aaseevagam - An atheist group formed against Jainism and Buddhism and Vedic Hinduism. It's a philosophy from 5th Century Source : Wiki (Vera yedhaa irundhaa anupi vidunga)
@razorrazor2019
@razorrazor2019 4 жыл бұрын
ஸ்டாலின் தி.மு. கா பொதுச்செயலாளர்தான் ஆனால் ஆவர் கலைஞர்க்கு நிகர் இல்லை ஆவர் செய்வதை பார்த்தால் தி.மு.கா ஆழியப்போகிரது
@chandraboses1017
@chandraboses1017 4 жыл бұрын
பாண்டேவின் அறிவுக்கூர்மை யான விளக்கம் பாராட்டுக்கள்
@sridhars1660
@sridhars1660 4 жыл бұрын
#தத்திஸ்டாலின் is trending in Twitter....... Come on let's rock
@user-rn8db9fu5b
@user-rn8db9fu5b 2 жыл бұрын
நீங்க வேற லெவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கு !!!!!!!
@krishnakumar-zg9db
@krishnakumar-zg9db 4 жыл бұрын
நல்ல விளக்கம். நான் பாண்டேவின் விசிறி...
@sugalaya5528
@sugalaya5528 4 жыл бұрын
உங்களின் அந்த் பினிஷிங் சூப்பர் சார்
@madhavangopalakrishnan549
@madhavangopalakrishnan549 4 жыл бұрын
Really good points about Valluvar and the final touch is also great pandey touch. I agree 100% to your conclusion.
@srinivasanmanikandan9451
@srinivasanmanikandan9451 4 жыл бұрын
அருமையான, தெளிவான தொகுப்பு.
@user-yh2fy7gl8l
@user-yh2fy7gl8l 4 жыл бұрын
பாண்டே அவர்களே நீங்கள் வேறு லெவல்
@onelinkadvt9800
@onelinkadvt9800 4 жыл бұрын
Hearty thanks to Stalin for. Bringing a topic for discussion so many are after this do discussions and research on our beloved sage Hindus worship the feet of God as Guru
@vickyvignesh5057
@vickyvignesh5057 4 жыл бұрын
Absolute bullshit and lies. You cleverly ignored the kurals which spoke about indiran. He never praised him, he called him a womanizer and advice men not to be like him. Thirumal is hindu??? Sivan, thirumal, kotravai, murugan are all Tamil gods or rather ancestors. Theyvhave nothing to do with brahmanism. You are connecting rebirth, gods etc to hinduism, does the 4 vedas talk about all this? Show us the proof if you are claiming it. Probably Hinduism would have stolen concepts from other religions and now you use that as a weapon to paint everything under saffron. Stop lying you bihari brahmin cunt. You've got no business with tamil and tamil land. You guys are just a bunch of liars and racists
@sundaramurthygopalan3450
@sundaramurthygopalan3450 4 жыл бұрын
Famtastic explanation..put forward in a a bold and vivid manner. Thank-you so mich sir.
@p.venkatesanpalani7047
@p.venkatesanpalani7047 3 жыл бұрын
Thiru valluvar hindu madathai sarnthavar valluvar endra jathi thamilai thai moliyai konda saiva samayathai sarntha hindu madathai sarnthavar
@thavavisshnu9201
@thavavisshnu9201 4 жыл бұрын
ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழுக்கு தீங்கு வரும் பொழுது மாமனிதர்கள் தாங்கிப் பிடித்தனர் . அந்த வரிசையில் நீங்களும் உங்கள் கடனை செய்து இருக்கிறீர்கள் தமிழ் உங்களை காக்கும். வாழ்த்துக்கள்...
@gowrisankarsambasivan8283
@gowrisankarsambasivan8283 4 жыл бұрын
தெளிவான அருமையான உரை. நன்றி.
@user-kp5dv5xc9n
@user-kp5dv5xc9n 4 жыл бұрын
நான் முதல் வகுப்பு படிக்கும்போது (1970) காவிஉடைபோட்ட இந்த படம்தான் தமிழ் புத்தகத்தில் இருந்தது
@robinantony252
@robinantony252 4 жыл бұрын
அப்பிடியாஆஆஆஆஆஆஆ
@user-kp5dv5xc9n
@user-kp5dv5xc9n 4 жыл бұрын
@@robinantony252 தம்பி நீ அப்ப பிறந்திருக்க மாட்டாய்.தமிழ் Sanskrit டோடு இணைந்து அழகான அனைத்து மொழிகளையும் எளிதில் கற்றுக்கொள்ளும் வகையிலும் இருந்தது.
@abcdefghijklmnop9734
@abcdefghijklmnop9734 4 жыл бұрын
@@robinantony252 Moodra RICE BAG
@abcdefghijklmnop9734
@abcdefghijklmnop9734 4 жыл бұрын
@@user-kp5dv5xc9n Avan ungala kindal panraan.
@praveenpm5232
@praveenpm5232 4 жыл бұрын
Olu
@SelvaKumar-yq9yk
@SelvaKumar-yq9yk 4 жыл бұрын
"VALLUVAR" IS MAJOR CASTE IN KERALA
@deenadaylanshanmugam4711
@deenadaylanshanmugam4711 2 жыл бұрын
அருமையான திறன்ஆய்வு
@sridharraman1528
@sridharraman1528 4 жыл бұрын
எப்பொருள்🙏🏻 யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. 🙏🏿
@pavithra11acs84
@pavithra11acs84 3 жыл бұрын
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு It is original 👆
@68ramprasad
@68ramprasad 4 жыл бұрын
Pandey your finishing part of the speech is the real fact. Well done and my sincere application
@jayalakshmir7260
@jayalakshmir7260 9 ай бұрын
Arumai.yeduthukaattudan.sonnathu.perumaikkuriyathu.vaazhga.ulagappothumarai.deivappulavar.vaazhga...tq.pande.sir.ulgam.ungallai.vaazhththum.
@sarvanandamayam1407
@sarvanandamayam1407 4 жыл бұрын
தலைவரே அருமையான ஆய்வு. நான் சந்திக்க அருகில் நின்று புகைப்படம் எடுக்க விரும்பிய. ஒரே நபர் உங்கள் ஊர் ஆண்டாள் சன்னதி கும்பாபிஷேகத்தில் பங்கு கொள் ள வந்திருந்தேன் தூரத்தில் பார்க்கும்வாய்ப்பு கிடைத்தது. மகிழ்ச்சி உங்கள் உழைப்பை போற்றுகிறேன்
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p 4 жыл бұрын
இந்து என்ற வார்த்தைக்கு பட்டா போட்டு கொடுத்தவர் வள்ளுவர். இந்திரனே சாலுங் கறி என்று வர்ணித்துள்ளார். இந்து என்றால் படைப்பு. அரண் என்றால் காத்தல்.
@venkateshraja4466
@venkateshraja4466 4 жыл бұрын
அருமையான பதிவு பாண்டே சார். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@user-valkavalamudan5
@user-valkavalamudan5 4 жыл бұрын
பாமர மக்களுக்கு திருவள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதற்கு சான்றுடன் விளக்கியதற்கு நன்றி திரு பாண்டே அவர்களே.. திருவள்ளுவரை ஒரு குறுகிய வட்டத்தில் பார்ப்பது தவறு தான். ஆனால் தன் முன்னோர் தான் திருவள்ளுவர் என்று கூறி பெருமை பட்டுக்கொள்ள யாருக்கு தான் ஆசை இருக்காது.
@ramjinagarajan1260
@ramjinagarajan1260 4 жыл бұрын
Very good sir.. Excellent explanations and your detailed study justified. Exemplary explanations are beating sukisivan sir. Good luck God b
@shivamvinoth
@shivamvinoth 4 жыл бұрын
அருமையான அலசல்.... வள்ளுவர் என்ற சமூகமும் இந்து சமயத்தில் இருந்து வருகிறது...
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 жыл бұрын
Shivam vinoth research about aseevegam in google,it's the natural, scientific and logic religion followed by tamils.hindusimis Aryan invention.
@packiarajanrathinasamy9933
@packiarajanrathinasamy9933 4 жыл бұрын
அவர் பிறந்த குலம் அது.ரிஷிமூலம்நதிமூலம் பார்க்க கூடாது என்பார்கள்.அது அவர்கள் உலகுக்கு வெளிப்படுத் யதைமற்றும் பார்க்க வேண்டும் என்பதற்காக.
@BS-tm7fk
@BS-tm7fk 4 жыл бұрын
நெஞ்சை நிமிர்த்தி உண்மையை பேச தைரியம் வேனும்...!! திரு.ரங்கராஜ சானக்ய பாண்டேவுக்கு வாழ்த்துக்கள்!!!
@kamukameswaran38
@kamukameswaran38 4 жыл бұрын
Anybody ready to reply Pandey sir questions?...then just shut your mouth and....
@vickyvignesh5057
@vickyvignesh5057 4 жыл бұрын
Absolute bullshit and lies. You cleverly ignored the kurals which spoke about indiran. He never praised him, he called him a womanizer and advice men not to be like him. Thirumal is hindu??? Sivan, thirumal, kotravai, murugan are all Tamil gods or rather ancestors. Theyvhave nothing to do with brahmanism. You are connecting rebirth, gods etc to hinduism, does the 4 vedas talk about all this? Show us the proof if you are claiming it. Probably Hinduism would have stolen concepts from other religions and now you use that as a weapon to paint everything under saffron. Stop lying you bihari brahmin cunt. You've got no business with tamil and tamil land. You guys are just a bunch of liars and racists
@BS-tm7fk
@BS-tm7fk 4 жыл бұрын
@@vickyvignesh5057 vicky vignesh...kindly mind your language...what pandey says is a fact.... Veda says "Artha" "Kama""Dharma""Moksha" Valluvar says "Aram porul inbham veedu " Were did you find the contradiction here? Indra is not a person it's a post...different people have attained that post and even veda puranas says indira deveated from dharma..he was behind women etc etc..so what is your problem now... First understand the basics and nature of each religion...by it's school of thoughts...don't restrict yourself to only what you read and hear... All your 9 holes were closed when valluvar was babtized by missionaries in tamilnadu...??
@tamilan20295
@tamilan20295 4 жыл бұрын
Thiru pandey, Netru nan sandhu nu oru madhamum en thambi pondhu nu oru madhamum aarambichi adhan piragu thirukkural sollum anaithu karuthayum en madhathil eattru, 'moothira sandhai evan ninaithalum azhika mudiyadhu' ennum nidharsana unmai karuthai serthu, komaali matrum paithiyam matrum muttaal ennum dheivangalai vananga ullom... adhanaal thirukkulal koorum anaithu karuthum sandhu matrum pondhu inathilum ulladhaal, thiruvalluvar sandhu inama? Ilai pondhu inama? Endru idhe pol pesa ungaluku thraani irukiradha?... Enenraal pallaayirakanakana andugalukku mun thonriya thamizhina valluvar endha madham enbadhai ariya sila nootrandugale aana hindu madhathai oppittu kooruvadhenbadhu paithiyakaran kooda yosikkadha vidayam... Theervu: eppodhu en sandhu matrum pondhu madhathai patri idhu pol pesa pogireergal endru sollungal naan parka aavalaga ullaen ✌
@BS-tm7fk
@BS-tm7fk 4 жыл бұрын
@@tamilan20295 ஆல்ரெடி ஆந்த டாப்பிக்கை சர்ச்சில டிச்கஸ் பண்ராங்க bro.. சந்து பொந்தெல்லாம் சர்ச் ஆரபிச்சு...திருவள்ளுவர் கிரித்துவர்னு பிரச்சாரம் நடக்குது.. அதுக்கெல்லாம் கத்தாத நாய்ங்க இப்ப மட்டும் சந்து பொந்துல இருந்து வெளியே வந்து....கத்துதா bro???
@karthikraja4122
@karthikraja4122 4 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு
@azosiva
@azosiva 4 жыл бұрын
தமிழர்களுக்கே தமிழர் மதம் பற்றி தெரியவில்லை... வென்று விட்டான் ஆரியன்.... வாழ்க ...
@schoolkid1809
@schoolkid1809 4 жыл бұрын
😄 Nammaku theriya kudathu dha avanga plan ah!
@ezhilvizhiyankalaiyarasan8630
@ezhilvizhiyankalaiyarasan8630 4 жыл бұрын
Ennada mayiru matham
@sathyavelusakthy8970
@sathyavelusakthy8970 4 жыл бұрын
Madham maathna cristian a nna pana
@senthilkumar_Tamil
@senthilkumar_Tamil 4 жыл бұрын
ஆழ தோன்டாம அழுத்தி பிடுங்கம வேரு அறுபடாம அழக நடுகின்றிர்கள் பாண்டே நன்றி
@logansubramaniam7327
@logansubramaniam7327 4 жыл бұрын
எழுத்து பிழை இருந்தாலும் சரியாக சொல்லியுள்ளீர்கள்
@senthilkumar_Tamil
@senthilkumar_Tamil 4 жыл бұрын
@@logansubramaniam7327 மிக்க நன்றி தவறுக்கு வருந்துகிறேன்
@arunachalamnadararunachala1405
@arunachalamnadararunachala1405 4 жыл бұрын
Panday sir super 👌👌👌👌👌
@RAMZB-fl9zd
@RAMZB-fl9zd 4 жыл бұрын
Pandey himself reading tirukural looking at text ,just imagine how will konavaai Sudalai Muthu Stalin will read
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 жыл бұрын
RAMZB 2307 , Pandey is Bihari.
@oppiliyappang5162
@oppiliyappang5162 4 жыл бұрын
@@ThamizhiAaseevagar நீ ஒரு நாதாரி
@seiyonsigi
@seiyonsigi 4 жыл бұрын
@@oppiliyappang5162 😂
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 жыл бұрын
Oppiliyappan G same to Da.
@bharathi1525
@bharathi1525 4 жыл бұрын
Mr. Pandey- best analysis - in indisputable analysis 👌
@vinayagamoorthykumarasamy644
@vinayagamoorthykumarasamy644 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
நடுநிலை...! வாழ்த்துக்கள்...!
@illuminati1984
@illuminati1984 4 жыл бұрын
பாண்டே sir உங்களுடைய இந்த பதிவு ரொம்ப தெளிவா இருந்தது. மிகவும் நன்றி பாண்டே bro.
@karthickvasudevan1862
@karthickvasudevan1862 4 жыл бұрын
Enga amma andal soldra (18.52).......Awesome.
@satheeshdinakaran
@satheeshdinakaran 4 жыл бұрын
One of your best analyses and speeches
@2011var
@2011var 4 жыл бұрын
Excellent explanation.WoW
@srinivasank7491
@srinivasank7491 4 жыл бұрын
Pandey explanations, even if 2 days old, just amazing. Late ah vanthalum, Latest 😀
@sethulakshmanan7602
@sethulakshmanan7602 4 жыл бұрын
Wow. Sema. Nalla kannottam
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 жыл бұрын
குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏
@HariHaran-wu4sb
@HariHaran-wu4sb 4 жыл бұрын
Sir excellent ,no one can give better explanation than this
@rajathangams6991
@rajathangams6991 4 жыл бұрын
திருவள்ளுவர்மூலம்தமிழர்பாரம்பரியம் இதுதான்என எடுத்துரைத்தமைக்கு நன்றி
@Devasamuelson
@Devasamuelson 4 жыл бұрын
Apadi ah... Ok... Avar thirukural la iruka karuthu elam epadi eluthinar?
@ksrikant5418
@ksrikant5418 2 жыл бұрын
திரு பாண்டே அவர்கள் திருவள்ளுவர் இந்து சமயத்தை சார்ந்தவர்தான் என்ற தீர்க்கமான உண்மையை கூறிவிட்டார்.. இதுவரை திருவள்ளுவர் இந்துதான் என்பதற்கான ஆதாரம் இருந்தும் திராவிடக் கழகங்கள் இருட்டடிப்பு செய்த விஷயங்களை பட்டவர்த்தனமாக வெளிக் கொண்டு வந்துள்ளார்.. வாழ்க வளர்க தங்கள் திருத் தொண்டு.. நன்றி அய்யா..
@kurai-kudam166
@kurai-kudam166 4 жыл бұрын
25:32
@karthikeyanachul
@karthikeyanachul 4 жыл бұрын
Very matured and much awaited post
@user-du9kp1uk8r
@user-du9kp1uk8r 4 жыл бұрын
தாங்கள் சொல்ல மறந்த குறள்கள்: வள்ளுவர் யாகத்தை ஆதரித்துள்ளாரா: பதில். அவியுணவிர் சான்றாரோடொப்பர் என யாகத்தின் மூலமே தேவர்கள் உணவு பெறுவதாக கூறுகிறார். வள்ளுவர் வேதத்தை குறிப்பிட்டுள்ளாரா? பதில். அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் என வள்ளுவர் வேதத்தை புகழ்ந்து பாடுகிறார். வள்ளுவர் பார்ப்பனரைப் பற்றி கூறியுள்ளாரா? பதில். பார்ப்பான் பிறப்பொழுக்கக் குன்றக் கெடும் என்று குறள் கூறுகிறது. வள்ளுவர் இந்து மத சாஸ்திர மரபுகளைப் பற்றி கூறியுள்ளாரா? பதில். மனத்தது மாசாக மாண்டார் நீராடி என கூறுகிறார். கன்னியாகுமரி நாகர்கோவிலில் உள்ள 108 திவ்யதேச பெருமாளின் பெயர் 'திருக்குறளப்பன்'
@ashwinn1987
@ashwinn1987 4 жыл бұрын
நன்றி சகோதரா.
@user-du9kp1uk8r
@user-du9kp1uk8r 4 жыл бұрын
@@ashwinn1987 .. kzbin.info/www/bejne/gqHTkmadfKyWfZI
@sureshas
@sureshas 4 жыл бұрын
26 minutes priceless word👌🤙🤙🤙
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 4 жыл бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி. அப்போது மக்கள் எல்லோரும் இந்து. தமிழர் வரலாற்றில் நேத்து முளைத்த காளான் ராமசாமி++++
@paarivendhan5164
@paarivendhan5164 4 жыл бұрын
பாண்டே அவர்களே, மிக மிக நன்றி. என் நண்பர்களுக்கு பதில் கூற உங்கள் வீடியோ உதவுகிறது நன்றி மீண்டும்
@MrmAdDY-qs6od
@MrmAdDY-qs6od 3 жыл бұрын
Same to me
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 88 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 21 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,2 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 88 МЛН