ஆசீவகத்தை அழித்த அசோகர் | வரலாறு சொல்லும் முனைவர் ராஜேஸ்வரி | Aadhan Tamil

  Рет қаралды 198,409

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 710
@rangarajs906
@rangarajs906 Жыл бұрын
ஆதன் ஊடகத்திற்கு நன்றி. நேர்காணல் நடத்தியவர் நன்கு கற்றவராகத் தெரிகிறார். வாழ்த்துகள்.
@puwanaiswary2007
@puwanaiswary2007 Жыл бұрын
ஆசிவகம் என்னும் மதம்இருந்தது இன்றுதான் தெரிந்து அறிந்துகொண்டேன். றாஜேஸ்வரி அம்மாவுக்கு நன்றிகள் பல தெரிவிக்கிறேன்.நன்றி தாயே!!! !!
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 5 ай бұрын
றகரத்திற்கு('ற') முன்னாடி அ, இ, உ அல்லது ஏதோ ஒரு உயிரெழுத்தை எழுதி உச்சரிக்கவேண்டும்.
@riselvi6273
@riselvi6273 Жыл бұрын
அறிவார்ந்த உரை அம்மா! மிகச் சிறந்த பதிவு. நன்றி.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
மேதகு அம்மா மிக மிக எளிமையாக மிக மிக கனமான கருத்துக்களை எங்கள் அறிவிலும் உள்ளத்திலும் கொட்டியிருக்கிறீர்கள்.நான் வழிபடும் முறையை இனி மிகவும் ஆழமாக யோசித்து முடிவெடுப்பேன். காணொளி வழங்கியதற்க்கு மிக மிக நன்றி!
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பயனுள்ள பதிவு அம்மா. நமது சித்தர்கள் அனைவரும் அறிவியல் விஞ்ஞானிகளாக இருந்து இந்த உலகிற்கு பல அறிவியல் குறிப்புகளை தந்துள்ளார்கள் என்பதே உண்மை இவை இந்த பக்தி இயக்கத்தினால் அழிக்கப்பட்ட உள்ளது என்பது தங்கள் பதிவு தெளிவுபடுத்துகிறது‌.நமது வணிகர்களால் இந்த குறிப்புகள் உலகில் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு செல்லபட்டு பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மூலகாரணமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது நன்றி அம்மா.
@RamanLingam-fu1br
@RamanLingam-fu1br 8 ай бұрын
பழைய தமிழ் சமயம், சமணம், பௌத்தம், சமஸ்கிருதம், யூதம், கிறித்தவம்,இசுலாம்,இது எல்லா வந்து போயிருசுங்க, இப்போதும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் மனிதர்களே அதனால் மொழி, இனம்,மதம்,சாதி, இவற்றை எல்லாம் மறந்து விட்டு மனித நேயத்தோடும் உயிர் இரக்கதோடும் இருப்போம்....❤❤❤
@thenimozhithenu
@thenimozhithenu 4 ай бұрын
😂. எப்பிடி சைவ சமய தமிழர்களை அழிதா
@krishram956
@krishram956 Жыл бұрын
அரிய அரிய தகவல் தந்தமைக்கு மதிப்புகுறிய முனிவருக்கும் பேட்டி எடுத்த சேனலுக்கும் நன்றி
@justbysandy2274
@justbysandy2274 Жыл бұрын
எங்கள் தமிழ் இனத்தின் பெருமையும் கலாச்சாரமும் எம் முன்னோர்களின் மத மற்றும் சித்தாந்த கோட்பாடுகளை மிக தெளிவாக ஆதாரத்துடன் அறிவிற்கு ஏற்புடையவண்ணம் விளக்கமாக சொன்ன தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🏼
@dakshnamoorthy7597
@dakshnamoorthy7597 Жыл бұрын
ஆதன் சேனலுக்கு நன்றி இப்படி விவரம் அறிந்தவர்களை தேடி தேடி பேட்டி எடுத்து உண்மைகளை விளங்க வையுங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன் வாழ்த்துகள்
@premasivaram8226
@premasivaram8226 2 жыл бұрын
புத்தாண்டில் அற்புதமான நேர்காணல் வழங்கிய ஆதனுக்கு வாழ்த்துக்களும்,நன்றிகளும்!
@ItsOurLife143
@ItsOurLife143 2 жыл бұрын
நல்ல காணொளி !!! 👏👏👏 அனைத்து தமிழர்களும் காண வேண்டிய, பல வரலாற்று உண்மைகள் நிறைந்த நல்ல பதிவு !!!! 👌👌👌 எல்லா மதங்களிலும், சில நல்லவை கெட்டவைகள் இருந்தாலும்... நம்முடைய/தமிழர்களின் ஆசீவகமே சிறந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மீண்டும் ஆசிவகம் தழைத்தோங்க (அனைவருக்குமே பொதுவான) இயற்கையை வணங்குவோம்...!!!! 🙏🙏🙏 உண்மை என்றாவது ஒருநாள் வெளிப்பட்டுத்தானே ஆகும்...!!!!!! 💪💪💪 💚💚ஓம் இயற்கையே போற்றி...!!!!! 💚💚
@SangiBahi786
@SangiBahi786 2 жыл бұрын
ௐ நம சிவாய
@ItsOurLife143
@ItsOurLife143 2 жыл бұрын
@Mootthavan காலத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறும், மாற்றம் ஒன்றே மாறாதது.‌‌..!! மொழி கூட காலத்துக்கு ஏற்றார் போல்... இடத்திற்கு ஏற்றார் போல்... மாறுபடலாம், ஆனால் அடிப்படை என்றும் மாறாது !! இருப்பினும், வரலாற்றைப் படித்து ஆய்ந்த பிறகு... மனித நேயம் மற்றும் மற்றவர்களின் அரசியல் போன்ற இன்ன பிறவற்றை கருத்திற்கொண்டு... தமிழ் மொழியை நேசித்து, அதன் உண்மையான தொண்மம், சிறப்பு போன்றவற்றை தெரிந்து... தமிழை பேச யார் முன் வந்தாலும்... அனைவருமே தமிழர்கள் தான், ஆனால் முழுத் தமிழாக வேண்டும் என்றால்... ஒரு சில தமிழ்ச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும் !!!! இப்படி இன்னும் ஏராளமான நல்ல விடயங்களை பேசிக்கொண்டே போகலாம், ஆனால் நடைமுறைப்படுத்த... நல்ல புரிதல் கொண்ட... உண்மையான சமூக சேவையை செய்ய... எத்தனை தமிழர்கள் முன் வருவார்கள் ?!
@ItsOurLife143
@ItsOurLife143 2 жыл бұрын
மேலும், ஆரியம் மற்றும் திராவிடம் போன்ற போலி கொள்கைகள் இனி தமிழர்களிடம் செல்லாது..‌!! 💪💪💪
@rajarajan7645
@rajarajan7645 2 жыл бұрын
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@originality3936
@originality3936 2 жыл бұрын
@@rajarajan7645 மதம்மாற்ற பாடுபடுபடுவது எனுறுமே கோவில் வழிபீட்டு கூட்டம் இல்லை, என்றுமே இல்லை! பல லட்சம் பேரை கொன்று, பல நாட்டு கலாசாரங்களை அழித்து, சீர்கெடுத்து அழித்தது கொலைகார முஸ்லீம் மதமும், கொள்ளைகார கிறிஸ்துவ மதமும் மட்டுமே!! இது மறுக்க முடியாத உலக வரலாறு!!
@sureshsubbaiah4399
@sureshsubbaiah4399 Жыл бұрын
Excellent explanation and very interesting and informative. I too worship Aiyyanar. Thank you for our ancestor's history. It's a rare video. Please give more videos Best Wishes to ma'am and the media
@soundermurugesu6487
@soundermurugesu6487 Жыл бұрын
இந்த அன்னையை ஆலயத்தில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடக்கும்போது ஒருமணித்தியாலம் இவரது பிரசங்கம் செய்ய வைக்கணும். வெகுவிரைவில் ஐரோப்பாவுக்கு இவர் வரணும். முயற்சிப்போம் 🙏🙏🙏
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 Жыл бұрын
ஐரோப்பியாவுக்கு உடனே முயற்சியுங்கள் bro
@nagadevianbu
@nagadevianbu 5 ай бұрын
பாதி உண்மை சொல்லி பாதி போய் சொல்றாங்க இந்த அம்மா காரணம் இவர் ஒரு தெலுங்கர்
@nagadevianbu
@nagadevianbu 5 ай бұрын
இவர் சொல்வதில் பாதி உண்மையும் பாதிப்போயும் உள்ளது காரணம் இவர் தெலுங்கார்
@chellamuthukuppusamy3460
@chellamuthukuppusamy3460 2 жыл бұрын
இதை முழுமையாக கேட்டு தெரிந்து கொள்ளாத அனைவருமே மத என்றால் என்ன என்று புரியாத புத்திசாலிகள் சுயநலத்திற்காக மதத்தை அரசியலுக்காக பயன்படுத்தும் ஆர்ப்பவர்களுக்கான விளக்க உரை நன்றி
@siva9873
@siva9873 2 жыл бұрын
Go and tell this to rice bag convert missionary and jhadhi muslim but they will beheaded you 😁
@SangiBahi786
@SangiBahi786 2 жыл бұрын
ௐ நம சிவாய
@rajarajan7645
@rajarajan7645 2 жыл бұрын
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@siva9873
@siva9873 2 жыл бұрын
@@rajarajan7645 these are periyar agent trying to confuses and divided hindu 😁
@raviswathiganesh7162
@raviswathiganesh7162 2 жыл бұрын
இவர் வாயில் நன்றாக வடை சுடுபவர் போல் தெரிகிறது .இதை கேட்கும் நாம் உண்மையிலேயே சகிப்புத்தன்மையுடையவர்களாய் விளங்குகிறோம்.
@gunajoecreatz
@gunajoecreatz Жыл бұрын
அருமையாக விளக்கமாக எடுத்துரைத்தீர்கள், வளர்க உங்களுடைய அறிவு சார்ந்த பணி🙏🙏🙏
@virjeeva
@virjeeva 3 ай бұрын
மிக. சிறந்த மத வரலாறு விளக்கங்கள். நன்றி அம்மையாரே.
@ganesanm1672
@ganesanm1672 2 жыл бұрын
நான் சைவ மதத்தை ஏற்று இருந்தாலும் இன்றும் ஆசீர்வாதம் முறைப்படி அய்யனார் தான் குல தெய்வம்
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
😂😂😂😂😂
@rajsekaransargunam5183
@rajsekaransargunam5183 Жыл бұрын
ஆசீர்வாதம் இல்லை ஆசீவகம்
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Жыл бұрын
@@rajsekaransargunam5183aduthavan mistake ah seri seiradhu easy. Correct your life mistakes
@mohanraj4198
@mohanraj4198 Жыл бұрын
ஆசீர்வாதம் இல்லை ஆசீவகம் சைவம் சமயம் அது மதமல்ல
@MangaiyarkarasiA-x7h
@MangaiyarkarasiA-x7h Жыл бұрын
நன்றி அம்மா...TCP பாண்டியன் ஐயா ஆசீவகத்தைப்பற்றி நிறையவே காணொளி மூலமாக சொல்வார் அம்மா...
@prasannavenkateshperumalra2785
@prasannavenkateshperumalra2785 Жыл бұрын
Madam Its really coinsiding 5with the tamil history, what ever you saying in this interview is 90% true, thank you for your time and giving knowledges
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 Жыл бұрын
So 10% straight away you understood what she speaks is wrong or irrelevant
@priyamagesh3058
@priyamagesh3058 Жыл бұрын
​@@maheshvenkataraman869might be 10% he is not sure, u can also take it in this way
@annaibhavani2737
@annaibhavani2737 2 жыл бұрын
ஆசிவகத்தில் தெய்வ நம்பிக்கை உண்டு..ஊழ்வினை பற்றிய நம்பிக்கை உண்டு.அதனால் தான் கற்புக்கரசி கண்ணகி வரலாற்றிலும் கவுந்தி அடிகளார் ஆசிவக வழியை கண்டவர்ஊழ்வினை உறுத்தும் என்ற வரிகளைக் காணலாம்.அய்யனார் இறைவன் தானே.
@nrperiasami
@nrperiasami 2 жыл бұрын
வினைக் கோட்பாட்டை ஆசீவகம் மறுக்கிறது.
@nagajayaraman1265
@nagajayaraman1265 2 жыл бұрын
ஆசீர்வகம் தொடர்ந்து சமனம் பத்தம் மற்றும் பல மதங்கள் ஆரிய சணாதனவாதிகளாள் அழித்து ஏற்பட்டதே வைணவம் பிறகு சைவம்
@rajarajan7645
@rajarajan7645 2 жыл бұрын
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@palanisamyr5272
@palanisamyr5272 2 жыл бұрын
@@rajarajan7645 கிடைத்துள்ள விபரங்களை வைத்து பேசுகிறார்.
@SuperParuthi
@SuperParuthi 2 жыл бұрын
@@rajarajan7645 தமிழனுக்கு மதமில்லை, தமிழர்கள் இந்தியர்களே இல்லை, தமிழர்கள் நாத்திகவாதிகள் என்று பேசி திரியும் பிரிவினைவாத அடிப்படையை கொண்ட சிலரால் இப்போது புதிதாக மக்களை குழப்ப எடுத்திருக்கும் ஆயுதமே ஆசீவகம். கூர்ந்து கவனித்தால் ஏதோ ஓரிடத்தில் மிஸநரிகளின் பங்கு இதிலிருக்கும். பாரதத்தின் எந்த ஒரு மாநிலத்திலும் இப்படிப்பட்ட சிந்தனைகள் தோன்றவே முடியாது. தமிழகத்தின் போறாத காலம்.
@Ramani143
@Ramani143 Жыл бұрын
ஈரோடு பகுதியில் அத்தனூர் என்ற,, ஊர் உள்ளது ராசிபுரத்தில் அடுத்த ஊர் இங்கே அத்தனூர் அம்மன் என்று பெரிய இடம் அங்கு நிறைய யானைகள் தான் வைத்திருப்பார்கள் எங்க பொண்ணோட குலதெய்வம் நான் பார்த்ததிலேயே அங்க தான் நிறைய யானைகளை பார்த்தேன் மற்ற பகுதிகளில் யானை சிலையை பார்க்கவில்லை அங்கு அய்யனார் கருப்பராயன் முனியப்பன் அதைப் பார்க்கும்போது இன்னும் ஆசீவகம் அ லி யவில்லை உயரமா பெரிய பெரிய யானைகள் வைத்துள்ளார்கள் அந்த ஊர் எல்லாம் ஆசீவகம் வாழ்வியல் வாழ்கிறார்கள்
@apanavellian4224
@apanavellian4224 4 ай бұрын
இந்த உரையை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை!
@annaibhavani2737
@annaibhavani2737 2 жыл бұрын
எல்லா நன்மைகளும் இறைவனால் நிகழ்த்தப்பட்டதே.அவனன்றி ஒரு அணுவும் அசையாது.நேர்மை தர்மம் சக உயிர்களுக்கு நன்மை செய்யும் பேரன்பே இறைக் கொள்கை.
@udayakumar.r9060
@udayakumar.r9060 8 ай бұрын
அருமையான பதிவு அம்மா, வாழ்த்துக்கள். வாழ்க வளர்க உங்கள் தமிழ் தொண்டு. ❤❤❤❤❤
@storytime3735
@storytime3735 2 жыл бұрын
அருமையான பதிவு நூலகமே வந்து பேசியது போல் இருந்தது 💐⚘🌺🙏🙏🙏 நன்றி அம்மா...
@NellaiSMuthu-sv4qm
@NellaiSMuthu-sv4qm Ай бұрын
அருமையான விளக்கங்கள்.
@premalatha7660
@premalatha7660 11 ай бұрын
அறிவு சார்ந்த கருத்து க்கள் நன்றி🙏💕 அம்மா
@rockinniah2165
@rockinniah2165 2 жыл бұрын
அறிவுசார் ஆசீவகம் மருவி கடவுள் இலா பௌத்தமும் சமணமும் தழைத்தன. உருவிலா சமயங்கள் புளித்தபின்பு மக்களின் கதையார்வத்தால் மற்ற மதங்கள் தோன்றின என விளக்கியது மிகச் சிறப்பு அம்மா.
@SKumar-Mlin123
@SKumar-Mlin123 Жыл бұрын
சிறந்த விளக்கம் மிக்க நன்றிகள் பல.
@maransenguttuvan4071
@maransenguttuvan4071 2 жыл бұрын
நன்று, ஆசிவகம் பற்றி மேலோட்டமான தகவல். சமீபத்தில் வாழ்ந்து மறைந்த ஆசிவக துறவி ஆசான் காஞ்சி ஆதிசங்கரன் ஐயா அவர்களை படிக்கவும்.
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 5 ай бұрын
ராமேஸ்வரத்தை புத்தேஸ்வரம் என்று மாத்திருவோமா ? தாயே
@Bhaskaran1
@Bhaskaran1 Жыл бұрын
Amma fentastic. What a speech. Knowledge Bank
@ganesanpalaniyandi4235
@ganesanpalaniyandi4235 4 ай бұрын
ஓம் நமசிவாய
@ramalingamsomasundaram1142
@ramalingamsomasundaram1142 Жыл бұрын
அருமையான தகவல் . நன்றி அம்மா 😊🙏🏽
@ravichandranmadhu5216
@ravichandranmadhu5216 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி!
@kamal_archives
@kamal_archives Жыл бұрын
நன்றி அம்மா…🙏🙏🙏
@sivasakthi3455
@sivasakthi3455 2 жыл бұрын
Informative and helpful to know the history of Tamil ancestors
@shivshankarnathanvinayak4947
@shivshankarnathanvinayak4947 2 жыл бұрын
Superb information given by madam. Nobody knows about these information. Really thank you very much for your interview. But what's the name of the interviewer. Very good information. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@newrevolution517
@newrevolution517 2 жыл бұрын
"சங்கம்" என்றசொல் முதல் தமிழ்சங்ககாலத்தில் தோன்றியச் சொல் !
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
அங்கன் விசும்பு- அங்கம் -சங்கம்.
@aravindafc3836
@aravindafc3836 5 ай бұрын
சங்க கால! குமரி கண்டம்! திராவிட! சூரியன்! சமிஸ்கிருதம் வார்த்தை!
@munusamy.p6049
@munusamy.p6049 Жыл бұрын
மிகவும்ரசணையாகயிருந்ததுநன்றி
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அருஞ்சுனைகாத்த அய்யனார்
@devaraj8820
@devaraj8820 2 жыл бұрын
ஆசீவகத்தை பற்றி தெளிவாக கூறியதற்கு நான்தலை தாழ்ந்து வணங்குகின்றேன் கோடி வணக்கம் முனைவர். ராஜேஸ்வரி அம்மாவுக்கு உறித்தாகுக
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
புராணங்கள் முதல் குரான் வரை ஏக இறைவனை மட்டுமே வணங்க வலியுறுத்துகிறது ஒன்றே குலம் ஒருவனே தேவன்
@SangiBahi786
@SangiBahi786 2 жыл бұрын
@@shafi.j ௐ நம சிவாய
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
@@SangiBahi786 நாமங்கள் பல உள்ளன அவனுக்கு, எல்லா அழகான பெயர்களும் அவனுக்கு உரியது எந்த பெயரிலும் அழைத்துக் கொள்ளுங்கள் அவனை மட்டுமே வணங்குங்கள்.
@SangiBahi786
@SangiBahi786 2 жыл бұрын
@@shafi.j பைபிள் உங்களால் அதாவது மனிதர்களால் எழுதப்பட்டது Jesus சித்தர் தான் கடவுள் இல்லை
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
@@SangiBahi786 ஈஸ்வரன் என்றால் அல்லாஹ் கபாலீஸ்வரன் என்பதையே கபதூல்லாஹ் என்று அழைக்கப்படுகிறது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மதத்தை தான் அவர் பரப்பி சென்றார் அவருக்கு முன் பல தவறான மதங்கள் தோன்றி விட்ட காரணத்தினால் இதற்கு புது பெயர் இஸ்லாம் என வைக்க வேண்டிய நிலை வந்தது இது தான் உண்மையான வாசுதேவ குடும்பம் இதில் மேல் ஜாதி கீழ் ஜாதி இல்லை எல்லோரும் சமம்.
@taylordurdon4873
@taylordurdon4873 2 жыл бұрын
Missionary kaikooli..
@selvakumar-cu3zg
@selvakumar-cu3zg 9 ай бұрын
உங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்
@dorairajjagajeevanperinbar993
@dorairajjagajeevanperinbar993 Жыл бұрын
Excellent Thamizh historical facts. I tasted fully with longing. Excellent.Excellent...I received more knowledge from you Ma'am
@umashankari5353
@umashankari5353 3 ай бұрын
Excellent knowledge. Godbless you.
@prabuanand2145
@prabuanand2145 2 жыл бұрын
Good time pass. Amazon forest story.
@srinivasanarvind1486
@srinivasanarvind1486 Жыл бұрын
good laugh
@laxraman5061
@laxraman5061 2 жыл бұрын
🙏🙏very informative, interesting to know about Buddhism and samanam. Would love to know more about aaseevagam
@palanimathi4493
@palanimathi4493 Жыл бұрын
Great Story & Explanation. Nice
@darkgamerz6616
@darkgamerz6616 3 ай бұрын
Very nice message 🙏
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 2 ай бұрын
கிராமப் புறங்களில் இன்றும் ஐயனாரை குழதெய்வமாக கும்பிடுபவர்கள் இருக்கிறார்கள்.
@sureshtsv5091
@sureshtsv5091 3 ай бұрын
Great explains true news great asivagam subjects topic
@thamotharampillaisivaraj8859
@thamotharampillaisivaraj8859 2 жыл бұрын
Very nice, learned a lot.Thank you.
@muralidharanr1597
@muralidharanr1597 4 ай бұрын
Super good I am an ardent learner ( student) of you in spirituality and Tamil history
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 5 ай бұрын
ஏதாவது ஆசிவக சமணர் கிட்ட அய்யனார் உங்க சாமி வந்து கும்பிடுங்க என்று நீங்க சொன்னால் காமெடி என்று சிரித்து உருளுவார்கள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி அம்மா
@rajalinagmkandhasamy8456
@rajalinagmkandhasamy8456 3 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@maranspell
@maranspell 3 ай бұрын
Pls refer book and where can we purchase it ...
@sulochanadevi3549
@sulochanadevi3549 Жыл бұрын
Valuable speach impotant to all
@uginugin3756
@uginugin3756 3 ай бұрын
ஆசீவகம் பரவிய நிலப்பரப்பே ஆசியா,
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 2 жыл бұрын
நாம் கற்பனைக் கதைகளையே விரும்பியதால் நிழல்கள் நிஜமாக்கப்பட்டன.
@rajarajan7645
@rajarajan7645 2 жыл бұрын
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
@@rajarajan7645 நாங்க இந்து இல்லை என்பது தான் உண்மை. தமிழ் சமயம் திரும்ப வரும் அதில் நாங்க இருப்போம்.
@Gayathri-up3dc
@Gayathri-up3dc 4 ай бұрын
இந்துவாக இருந்தும் சனாதன கோட்பாடுகளும் வேதகோட்பாடுகளும் ஏன் ஏற்றுக்கொள்ள என் மனம்மறுக்கிறது என்பதற்கான காரணத்தை இன்றுதான் உணர்ந்தேன் நம்முடைய மரபனுவில் ஆசிவகம் இருக்கிறது என்பது உண்மைதான் அம்மா
@dipakmandal2248
@dipakmandal2248 2 ай бұрын
Because your heart full of hatred towards Hindus
@vijaykumarm9680
@vijaykumarm9680 Жыл бұрын
Great..content and discussions..👌👌👍👍🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
@uginugin3756
@uginugin3756 3 ай бұрын
ஆசுவசப்படுத்தும் கலை. (ஒகம்) சாவில் இருந்து மீளும் கலை.. ஆசீவகம். அவர்களி மெளனிகள் (முளி வர்கள்,.(முனி எனப்பட்டனர்..மெய்யில். ஞானம் பெற்றவர்கள்..
@sidhanpermual7109
@sidhanpermual7109 3 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் சிறந்த பதிவு
@Che_Guna
@Che_Guna Жыл бұрын
எத்தனை மக்கள் அவர்களின் குலதெய்வம் வணங்குறாங்க இப்போ?
@balakrishnankrishna8430
@balakrishnankrishna8430 Жыл бұрын
Super Anna and amma ❤❤❤❤
@pattuksrajan7614
@pattuksrajan7614 5 ай бұрын
ஆசீவகம் என்ன மொழி 🌳🌳
@RameshRamramesh-h9t
@RameshRamramesh-h9t Жыл бұрын
மனிதன் பிறக்கிறான் பூமியில் வாழ்கிறான் பின் இறக்கிறான் இதுநிதர்சனம். இடையில் ஏன் வேண்டாத விவாதம் இதனால் என்னமாறும்
@Kannan-v4w
@Kannan-v4w 4 ай бұрын
தயவு செய்து மக்களை குழப்பவேண்டாம் இருப்பது இருக்கட்டும் இருக்க தொல்லை போதும்
@annavinavi-li5lw
@annavinavi-li5lw 4 ай бұрын
தோழர் தமிழ் சிந்தனையாளர் பேரவை கானொலி பாருங்கள்.
@prabhud9253
@prabhud9253 2 жыл бұрын
விஜயநகர பேரரசிற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய பெருமாள் கோயில்கள் உள்ளது.
@unmai768
@unmai768 2 жыл бұрын
பெருமாள் கோவிலா அவையெல்லாம் சிவன் கோவில்,சிவன் கடவுள் பெருமாள் யாருங்க
@poovaikodiscreations8887
@poovaikodiscreations8887 2 жыл бұрын
@@unmai768 பரமாத்மா, பரம்பொருள்.
@PrabhakaranK-wv2nl
@PrabhakaranK-wv2nl Жыл бұрын
பராபரமே..
@wealthgaming96
@wealthgaming96 8 ай бұрын
Dai ஊபீ
@anburasi589
@anburasi589 5 ай бұрын
ஆசீவகம்என்பதுசிறுதெய்வவழிபாடுஎன்பதைஅவர்களேஏற்றுகொள்கிறார்கள்பின்ஏன்தமிழ்நாடுமுழுமைக்கும்செறிவூட்டுகிறார்கள்ஆசீவகநோன்பிகள்இருந்ததைமணிமேகலைவாயிலாக அறியப்பட்டாலும்வேறுஎந்த இலக்கியங்களிலும்குறிப்பிடப்படவில்லையேமாயோன்சேயோன்எல்லாம்பின்னர்வந்ததெய்வங்கள்என்றால்குறிஞ்சிக்கடவுள்முலாலைக்கடவுளரெல்லாம்வடநாட்டுதெய்வங்களா? தமிழன்வடநாட்டிலிருந்துதமிழ்நாட்ட்டிற்குள்வந்தேறியாகவாழ்ந்தானாஏதோஒருகுறிப்பிட்டபிரிவினரின்பண்பாட்டைதமிழகம்முழுமைக்கும்திணிக்கவேண்டாம்
@Pamkrishna9
@Pamkrishna9 2 жыл бұрын
This is all mind blowing information, thank you ma’am for shedding so much of light on the roots and history of our religion. Priceless information indeed 🙏.
@Educational4117
@Educational4117 8 ай бұрын
ஆசீவகம் என்ற மத்த்திலிருந்துதான் ஆசீர்வாதம் வந்தது
@gajendran.g3205
@gajendran.g3205 9 ай бұрын
ஆ. -- அ உ ம் --- சிவ ---- வ சி -- அகம்... அஹம் ப்ரம்மாஸ்மியஹம்.. ஆடையில்லாமல் இருக்கும் குழந்தை கடவுள்... பிறகு உடலில் தாதுக்கள் அதிகமாகும் போது சாம்பலான மன்மதன் இந்த பூ உடல் சுழற்சியாக பிறப்பதற்கு உணர்ச்சி உருவமாக்க வசியமாக மாற்றும்.. மன்மதன் உடலில் பிறப்பான் மரணமடைவான். ஆராய்ச்சிக்கு அளவே இல்லை.
@balar4090
@balar4090 3 ай бұрын
அனைத்து பெரியவர்களுக்கும் வணக்கம்.இன்று நாம் தமிழர் வரலாற்றை சொன்னால் அனைவருக்கும் கசக்கிறது.வைனவம் என்பதும் சைவம் என்பதும் போட்டி போட்டு கொண்டு நம்மை அழித்துக் அடையாளம் தெரியாத வன்னம் ஆக்கியது.இன்று வரலாற்றை தெரிவித்து என் மன சந்தேகங்கள் அனைத்திற்கும் ஐயத்தை நீக்கும் ஆசிரியராக இருந்த உங்களுக்கு நன்றி
@manimaranganesan4753
@manimaranganesan4753 4 ай бұрын
மதுரை, இராமனாதபுறம், திருநெல்வேலி பகுதியில் அய்யனார் கோவில் நிறைய உண்டு. என் குலதெய்வம் கூரிச்சாத்த அய்யனார், இராமனாதபுறத்தின் காவல் தெய்வம்.
@suarawtps903
@suarawtps903 4 ай бұрын
அருமை அருமை அருமை
@ramanathansubramanian3764
@ramanathansubramanian3764 2 жыл бұрын
இறைவன் கல்லுக்குள் புகுத்தவில்லை என்றால், எல்லாக் கல்லும் ஏன் மணிக்கல்லாக இல்லை. எல்லாம் ஆசீவகத்திலிருந்து வந்ததாக ஒரு சிறந்த திராவிட கட்டுக்கதை.
@zen6883
@zen6883 2 жыл бұрын
Loosapa neee
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb 5 ай бұрын
Aseevagam Aathiee Tamilargal Matham NaaM Tamilar 🔥 Naanga Tamilandaa 💪🔥👍😊💐🙏 eangalukku Venayeagar Valipadu First eangalukku 😊😊😅😂🎉🙏✌️💪😊☺️😊😌
@jesuanandam5268
@jesuanandam5268 Жыл бұрын
சிறப்பான நேர்காணல், வாழ்த்துக்கள்
@harshavardhk95
@harshavardhk95 11 ай бұрын
நன்றாக கதை சொல்கிறார்.
@padmamuralitharan9440
@padmamuralitharan9440 Жыл бұрын
Madam hat's off to you 👍💐🙏
@alchemistsurya8834
@alchemistsurya8834 2 жыл бұрын
உண்மைக்குப் புறம்பாக உள்ளது
@BabaSreenivasan
@BabaSreenivasan 8 ай бұрын
உங்கள் நோக்கம் என்றும் நிறைவேறாது
@kameshpriya4494
@kameshpriya4494 2 жыл бұрын
Super super super 💐💐🙏🏼🙏🏼👍
@aruncccm
@aruncccm 10 ай бұрын
இல்லாத ஒன்று எப்படி அழியும் அல்லது அழிக்க முடியும். எந்த வரலாற்று இலக்கிய ஆதாரமில்லாமல் எப்படி பேசுகிறீர்கள்?
@jsk1238
@jsk1238 2 жыл бұрын
பேட்டி அருமை.வாழ்த்துகள்.
@arasilan
@arasilan 4 ай бұрын
Arumai. Pala santhegangalukku thelivu kidaikirathu....
@munusamy.p6049
@munusamy.p6049 Жыл бұрын
மிகவும்ரசணையா
@BalaKrishnan-qc8eg
@BalaKrishnan-qc8eg 8 ай бұрын
அற்புதம்
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 5 ай бұрын
தாயே மதுரை உனக்கு வட நாட்டிலா இருக்குது .
@sundararajann6007
@sundararajann6007 Жыл бұрын
சமீப காலமாக ஆசீவகம் பற்றி பலர் பேசுகிறார்கள் இதன் பின்னால் என்ன அஜெண்டா இருக்கிறது என்று தெரியவில்லை இதை NIA புலனாய்வு செய்ய வேண்டும்.
@srisri7280
@srisri7280 Ай бұрын
RSS
@Fpadvice
@Fpadvice 2 жыл бұрын
இதுபோன்ற மேலும் பல உண்மைகள் வெளிவரவேண்டும். நன்றி.
@markhspp3908
@markhspp3908 2 жыл бұрын
அசோகர் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார் என்று தான் நமது வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவர் மதத்திற்காக கொலை செய்தார் என்பது அதிர்ச்சி தகவல்.
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
பௌத்தம் தான் இலங்கையை அழித்தது. இந்தியாவை இந்து அழிக்க போகுது.
@Spara-wr6ho
@Spara-wr6ho Жыл бұрын
Super 👌
@senapathy1590
@senapathy1590 11 ай бұрын
ஆசீவகத்தின் சின்னமாக விளங்குவது ஒரு பெண் இரண்டு யானைகளுக்கு மத்தியில் தாமரை மலர் மீது அமர்ந்திருப்பது. இன்றும் சில சிவன் கோவில் கர்பகிரகத்தின் வாசலில் ஆசீவகத்தின் சின்னத்தை பார்க்க முடியும்.
@karthiksaravana1541
@karthiksaravana1541 2 жыл бұрын
7:05 - Galilio எப்பொங்க Atom பத்தி எல்லாம் பேசினாரு.. அடேங்கப்பா.. இது வேற லெல்வல் உருட்டு..
@Mksmoody
@Mksmoody 2 жыл бұрын
ஒரு வேகத்தில் பேசும் போது, சில நுட்பங்கள், தவறுவது இயற்கை. அதை வைத்து அனைத்தும் தவறு என்று கூறுவது சரியல்ல. அவர் ஒரு சிறந்த ஆய்வாளர். அவர் சொல்லுவது, கண்ணை மூடிவிட்டு நம்புவதை விட மேலானது.
@niranjanchakkarawarthy9144
@niranjanchakkarawarthy9144 2 жыл бұрын
டோல்டன்ன மாத்தி கலிலியோனு சொல்லிடாங்க.
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham Жыл бұрын
Kurai sollanumnu solladha da baadu
@rukmanidevi9877
@rukmanidevi9877 Ай бұрын
Please google for Galileo atomic theory 🙏🏼 I just now did n found few information
@crimsonjebakumar
@crimsonjebakumar Жыл бұрын
Oh, so informative. Thanks Madam .
@rishiadam4227
@rishiadam4227 Ай бұрын
நிறைய தவரான கருத்துகள் இருப்பினும் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН