தமிழ்மொழியில் சமஸ்கிருதம் கலந்தது எப்படி? |வரலாறு சொல்லும் Dr ராஜேஸ்வரி | கொடிபறக்குது | AadhanTamil

  Рет қаралды 74,137

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 450
@poonguzhalim7891
@poonguzhalim7891 9 ай бұрын
என் இனிய தமிழின் பெருமை.... கேட்க கேட்க இன்புற்றேன்... செருக்கும் கொண்டேன். மிக்க நன்றி
@ventureoxsolution7918
@ventureoxsolution7918 10 ай бұрын
நன்றி அம்மா... நாம் பேசும் வரை தமிழ் உயிர் மொழியே.... இனி வரும் தலைமுறையினரும் தமிழை நன்கு அறிந்து உணர்ந்து பயன்படுத்த வேண்டும்....
@periyaswamy118
@periyaswamy118 3 ай бұрын
சார் பேசும் வரை இல்லை படிக்கும் வ ரை
@Gowiththeflow-s9k
@Gowiththeflow-s9k 3 ай бұрын
கங்கா - இது Ganga வா, Kanga வா, Ganka வா, Kanka வா? இப்படி அடிப்படை ஒலிகளைக்கூட எழுதமுடியாத தமிழின் குறையை பற்றி ஒரு உண்மையான உரையாடலை தர முதுகெலும்பு வேண்டும்
@saka-544
@saka-544 3 ай бұрын
திராவிட விஷக் கருத்துக்களை விதைக்கதான் இந்த பேச்சு போல
@Unknown-kk4yb
@Unknown-kk4yb 3 ай бұрын
Adhuku maathirai nu oru concept irukku tamil grammar la😊
@Gowiththeflow-s9k
@Gowiththeflow-s9k 3 ай бұрын
@@Unknown-kk4yb அது எப்படி இந்த குறையை நிவர்த்தி பண்ணுகிறது என்று இந்த கங்கா உதாரணம் கொண்டு விளக்கவும்
@RaniRani-ni5jn
@RaniRani-ni5jn Жыл бұрын
அம்மா நீங்கள் தமிழ்மொழிக்கும் பெண்குலத்துக்கும் மிகப்பெரிய மணிமகுடம்
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz Жыл бұрын
கம்பீரமான விளக்கம். அற்புதமான நினைவாற்றல்❤️ அருமை அம்மா 🙏🏿 வாழ்க தமிழ்
@vlexical
@vlexical 2 ай бұрын
கம்பீரம் என்பது தமிழல்ல நண்பரே.
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz 2 ай бұрын
@@vlexical மன்னித்து விடுங்கள் நண்பரே 🙏🏿 அடுத்த முறை திருத்தி கொள்கிறேன் 😊
@arunkumarsri9834
@arunkumarsri9834 Жыл бұрын
நாம் நம்முடைய மொழியை கட்டாயம் பாதுகாக்க வேண்டும் 👍
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 2 ай бұрын
உன்னுடைய பெயர் ராஜேஸ்வரி ராஜேஸ்வரி என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தை முதலில் உன் பெயரை மாற்று சமஸ்கிருதம் என்பது ஆதி அந்தம் இல்லாத கடவுளால் படைக்கப்பட்ட இது வேற மாதிரி திராவிட மொழி என்பது தட்சணை பீடபூமி மக்களால் பேசப்பட்டது ஐந்து மொழிகள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு இதில் ஒரு மொழி தமிழ் மொழி என்பது ஒருவரோடு ஒருவர் தொடர்பாக பயன்படுத்துவது தொடர்பு மொழி
@vaseer453
@vaseer453 3 ай бұрын
திருமதி ராஜேஸ்வரி அவர்களின் தமிழ் அறிவுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள். வாழ்க! வளர்க! அவரின் தமிழ் தொண்டு.
@rjkumarramasamy3450
@rjkumarramasamy3450 11 ай бұрын
அம்மா, அருமை,அருமை,அருமை.வெகு சிறப்பு
@maruthangudi7570
@maruthangudi7570 11 ай бұрын
அருமையான பதிவு தமிழ் வாழ்க
@basavarajuu289
@basavarajuu289 4 ай бұрын
அம்மாவின் உரை அருமை. இந்திய மொழிகள் அனைத்திலும் வெளிவர வேண்டும். அப்பொழுது தான் நரிக் கூட்டம் ஊளையிடுவதை நிறுத்திக் கொள்ளும். ❤
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
அம்மையாரின் அருந்தமிழ் வரலாற்று சிறப்புகளை அள்ளி தந்தது அருமை பாராட்டுக்கள்
@marudhaboopathi9302
@marudhaboopathi9302 Жыл бұрын
அம்மா ஒரு தமிழாராய்ச்சி புலமையாளர் என்ன ஒரு தமிழ்க்கவிதை உரை
@rathakrishnannandagopal6713
@rathakrishnannandagopal6713 3 ай бұрын
அருமை. உண்மையான வரலாற்றை வெளிப்படுத்தும் உரையாடல். மிக்க நன்றி.
@calligraphy959
@calligraphy959 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@Gowiththeflow-s9k
@Gowiththeflow-s9k 3 ай бұрын
கங்கா - இது Ganga வா, Kanga வா, Ganka வா, Kanka வா? இப்படி அடிப்படை ஒலிகளைக்கூட எழுதமுடியாத தமிழின் குறையை பற்றி ஒரு உண்மையான உரையாடலை தர முதுகெலும்பு வேண்டும்
@devipriyak1527
@devipriyak1527 Жыл бұрын
தங்களுடைய அர்ப்பணிப்புக்கும், தொண்டுக்கும் கோடான கோடி நன்றிகள். நான் தமிழை அழித்து விடுவார்களோ என்று மிகவும் பயந்தேன். நம் ஆட்களும் தமிழை பேசி தொண்டு செய்ய வேண்டும். தமிழ் வாழ்க; வளர்க!
@NagaLakshmi-vs4zf
@NagaLakshmi-vs4zf 10 ай бұрын
அருமையான விளக்கம். மிக்க நன்றி அம்மா
@somasundaramgurunathan977
@somasundaramgurunathan977 Жыл бұрын
ஈசன் படைத்த தமிழ் மொழி இதுக்கு ஆதி அந்தம் கிடையாது❤
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 Жыл бұрын
Tamil esan padaithanaa nee paatha ! Dei olaraama intha arivu pentagram yeannaa solraangannu kealu !
@prasannavenkateshperumalra2785
@prasannavenkateshperumalra2785 9 ай бұрын
Tamil is not created by sivan, siva is opposite to tamil who came to destroy tamil
@justbysandy2274
@justbysandy2274 Жыл бұрын
இப்போது உள்ள இளைய சமுதாயத்திற்கு நாம் கடத்த வேண்டிய அவசியமான செய்தி இது நம் மொழியை அழிக்க துடடிக்கும் கும்பளை ஆடையாளம் காண்பித்து தோலூரித்தமைக்கு நன்றி அம்மா 🙏🏼 வாழ்க தமிழ் ❤
@baskaranganesh
@baskaranganesh Жыл бұрын
Hi is this lady sympathizing with DMK and communist .
@baskaranganesh
@baskaranganesh Жыл бұрын
She is always speaking on kbelaf of DMK because she quotes ANNA .
@ravishankar-dn8xt
@ravishankar-dn8xt 5 ай бұрын
ஹிந்தி மொழி தினிப்பால். தமிழ் மொழி அழிக்க முயற்ச்சி வடக்கன் வருகை அதிகரித்து விட்டது. நம் மொழியை அழிக்க
@Gowiththeflow-s9k
@Gowiththeflow-s9k 3 ай бұрын
கங்கா - இது Ganga வா, Kanga வா, Ganka வா, Kanka வா? இப்படி அடிப்படை ஒலிகளைக்கூட எழுதமுடியாத தமிழின் குறையை பற்றி ஒரு உண்மையான உரையாடலை தர முதுகெலும்பு வேண்டும்
@anandagaran1158
@anandagaran1158 3 ай бұрын
​@@Gowiththeflow-s9kநீங்கள் கூறிய எதுவும் அடிப்படை ஒலிகள் கிடையாது,தமிழில் கங்கா என்று எழுதினால்,படிப்பவருக்கு இந்த எழுத்துக்கள் கங்கா(கங்கை ஆறு) என்பதை மட்டுமே அறிய வைக்கும்,வேறு எந்த பொருளையோ,இடத்தையோ இது தவறாக அறிய செய்யாது,எனவே நீங்கள் சொன்ன அடிப்படை ஒலிகள் தேவை இல்லாத ஆணி.
@vaseer453
@vaseer453 4 ай бұрын
இந்தி என்பது இந்தியாவில் தோன்றிய மொழி அல்ல. பாரசீகம், உருது போன்ற மொழிகளில் இருந்து உருவானது தான் இந்தி என்ற மொழி. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பேசும் உருது மொழியுடன் இந்தி ஒத்துப் போவதில் இருந்து இந்தி ஒரு இந்திய மொழி அல்ல என்பதை நாம் அறியலாம்.
@yoganandamd1967
@yoganandamd1967 4 ай бұрын
அம்மா நீங்க ஒரே தமிழ் தாய்
@storytime3735
@storytime3735 Жыл бұрын
மிக சிறந்த அறிஞர் தமிழ் மொழியின் தொன்மை அதன் சிறப்பு நவீனகாலத்தில் தமிழின் வளர்ச்சி வேற்று மொழி பழக்கத்துக்கு வந்து பற்றி பல அரிய தகவல் தந்ததற்கு நன்றி 🙏🙏🙏💐⚘🌺🌹
@bala5015
@bala5015 3 ай бұрын
உயர்தனி தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் உயர் தனி தமிழ் மகள் வாழ்க. வளர்க தங்கள் பணி.
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt Жыл бұрын
Semma Amma Tamil is Gods language Tamil velga Tamilar vaalga thank you very much ❤🎉😊
@premalathachelladurai4104
@premalathachelladurai4104 Жыл бұрын
தமிழ் வாழ்க.
@JagadeshA-m8s
@JagadeshA-m8s 11 ай бұрын
அருமையான பதிவு உண்மையா சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
@KannanKannan-ei8kq
@KannanKannan-ei8kq 3 ай бұрын
அம்மா மிக்க நன்றி. வாழ்க தமிழ் வளர்க தமிழ் பண்பாடு.
@VirupachiRathinavel
@VirupachiRathinavel 5 ай бұрын
தமிழ்உயிர்உள்ளமொழி அம்மாவுக்குநன்றி
@D.Gowthaman
@D.Gowthaman 3 ай бұрын
தமிழை செழிமை எடுத்து கூறியதற்கு மிக மிக நன்றிகள்
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 10 ай бұрын
தமிழ் ஆழமாக கற்றுக் கொள்ளுங்கள். பிற மொழிகள் படிக்கும் போது எளிமையாக இருக்கும்.
@elangoc6976
@elangoc6976 4 ай бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த விளக்கம் மனமார்ந்த நன்றி அம்மா
@munusamy.p6049
@munusamy.p6049 Жыл бұрын
அற்புதமானஉரைநன்றி
@SelvaMoorthy-k4o
@SelvaMoorthy-k4o 4 ай бұрын
அம்மா மிக்க நன்றி தங்கள் பணி மிகவும் அருமை நன்றி அடுத்த தலைமுறையில் தங்களை போன்ற அறிஞர் தமிழ் வளர்க்கும் சான்றோர்கள் பார்க்க முடியுமா உருவாக்க வேண்டும் நன்றி
@ramarajchinnaiyanramaraj5704
@ramarajchinnaiyanramaraj5704 Жыл бұрын
அருமை அற்புதம் வாழ்க வெல்க தமிழ் 🙏🏿🙏🏿
@atcharam4
@atcharam4 3 ай бұрын
தமிழைப் புகழ்ந்து தமிழ் மக்களுக்குப் புதைகுழி தோண்டும் தமிழரல்லாத சிலர் உண்டு. சில நாடுகளில் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக சில தமிழர்கள் அல்லாதவர்கள் உள்ளனர். தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
@balakrishnan6168
@balakrishnan6168 6 ай бұрын
எம்மொழி மேலென்று இயம்பிய பெண்தகைக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@MOHAMDYUSUF-e2o
@MOHAMDYUSUF-e2o 3 ай бұрын
அம்மா தங்களை பணிந்துபோற்றுகிறேன்.Allhuakber. jaibheem, periyar வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்...
@udayakumar.r9060
@udayakumar.r9060 7 ай бұрын
முதற்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் கண்டு, ஈசன், திருமால், முருகன் போன்ற தெய்வங்களால் கட்டி காப்பாற்றப்பட்ட தெய்வ மொழியாம் எங்கள் உயிர் தமிழ்மொழி. தமிழ் போன்ற இனிமையான அழகான சுவையான ஒரு மொழி உலகத்தில் எங்கும் கிடையாது. உலகம் முழுக்க நமது தமிழ் மொழி பரவி கிடைக்கிறது.
@alagesan7836
@alagesan7836 3 ай бұрын
❤❤❤ நிற்கவே முடியாது அழிக்கவே முடியாதுன்னு சும்மா உருட்டிக்கிட்டு இருக்க கூடாது பாதி❤ தமிழ்நாட்டில் தமிழ்நாடு என்ற சொல்லே இல்லாமல் பண்ணியிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்❤ அரசு பேருந்துகளை கவனித்து பாருங்கள் தமிழ் நாடு என்ற ஒன்றுமில்லை அரசு அலுவலகங்களிலும் தமிழ்நாடு என்ற சொல் எடுக்கப்பட்டிருக்கிறது❤
@shivanshankar9134
@shivanshankar9134 3 ай бұрын
தமிழ் அன்னையின் புலமை கண்டு வியந்து போகிறேன் நன்றி அம்மா
@piraisoodantamil6136
@piraisoodantamil6136 11 ай бұрын
எந்தமிழ் நாயனார் உந்தமிழ் போற்றுவோம்.
@kamalikamaladevi4202
@kamalikamaladevi4202 4 ай бұрын
சிறப்பு..அருமை.. தமிழ் மொழியே நம் வழி விழி...வாழிய தமிழணங்கே....
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பேச்சு வாழ்த்துக்கள் அம்மா
@praveenhappy8958
@praveenhappy8958 Жыл бұрын
காணொளி அருமை 💕
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 3 ай бұрын
சிறப்பான பதிவு அம்மா . தமிழ் வாழ்க.
@sathishkumargovindasamy56
@sathishkumargovindasamy56 Жыл бұрын
Absolutely true
@2050Thiru
@2050Thiru 3 ай бұрын
அருமையான சிறப்பான உரை. முனைவர் இராசேசுவரியின் எழுத்துகளை விடப் பேச்சில் அதிகம் உணர்ச்சி உள்ளது. இனிப்பறி மொழிச்சொற்களைக் கலக்காமல் பேசினால் மேலும் சிறப்பாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்,தமிழே விழி, தமிழா விழி.
@vijaynadar-o1n
@vijaynadar-o1n 2 ай бұрын
நன்றி மேடம் நல்ல உறை உங்கழுக்கு வாழ்த்து நன்றி
@aravindafc3836
@aravindafc3836 4 ай бұрын
உலகின் முதல் மொழி தமிழ் தான் முதல் சப்தம் வேதம் தான்! இதற்கு ஆதாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ! அபாரம் தமிழ்! தமிழ் தந்த அகத்தியர் அருளிய வேதம்! வேதம் எழுதாத கிளவி! ! ஓம் நமசிவாய வாழ்க! இதில் நம நமஹா! ! ! வேத மந்திரங்கள்! ! வேதம்! சப்தம்! எழுத்துரு பின்னர் வந்த து! ! ! சமஸ்+! கிருதம்! ! இவர் சொல் வது! உண்மை தான்! ! ஆனால்! வேதம் முதல் சப்தம்! இதற்கு ஆதாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ! பண்டைய வேதம்! பழ மறை! நான் மறை! ஆதி வேதம்! முனிவேதி! ! சுருதி! எழுத்துரு பின்னர் வந்த சமஸ்கிருதம்! ! முதல் லில் உள்ள து வேதம்! மொழி அல்ல! ! இது தான் தமிழ் தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! முதலில் வேதம்! சப்தம் வேதம்! பின்னர் எழுத்துரு! தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ! பின்னர் தான் சமிஸ்கிருதம்! இதற்கு ஆதாரம் அழிக்கமுடியாதது தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!
@sasidevan431
@sasidevan431 Жыл бұрын
மிக்க நன்றி. அதி சிறப்பான விளக்கம். தமிழ் வாழ்க!🙏🏽👍🏽
@crazy_bala3102
@crazy_bala3102 11 ай бұрын
தமிழ் அழிய விடக்கூடாது அனால் தனியார் பள்ளிகள் தமிழின் எழுத்துகள் அளிகக்கப்படுகிறது.
@munusamy347
@munusamy347 Жыл бұрын
சிவன் காலத்தில் முதல் தமிழ் சங்கம் சித்திர எழுத்து முருகன் காலத்தில் அசை எழுத்து இரண்டாம் தமிழ் சங்கம் திருமால் காலத்தில் மூன்றாம் தமிழ் சங்கம் தற்போதைய வட்ட எழுத்து ஆரம்பம்
@pojalabalu4232
@pojalabalu4232 Ай бұрын
As many people nearly 100 crore people speaking Hindi why Tamil was not encouraged by one and all even names are in gods denote in Sanskrit following Lalita sahasra namam and except Tamil Nadu all south people are ultimately learning Hindi
@omnamasivaya2888
@omnamasivaya2888 3 ай бұрын
நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕 மா. அருட்பெருஞ்ஜோதி 🙏💕அருட்பெருஞ்ஜோதி🙏💕 தனிபெருங்கருனை🙏💕 அருட்பெருஞ்ஜோதி🙏💕
@sebastianarokiasamy5350
@sebastianarokiasamy5350 6 ай бұрын
Migavum arumai Amma, nandri amma
@shamalasubramanian
@shamalasubramanian 3 ай бұрын
மிகவும் பயனுள்ள தமிழர்கள் பெருமை கொள்ள கூடிய தகவல் அம்மா வாழ்க உங்கள் தொண்டு
@udaya.2012
@udaya.2012 3 ай бұрын
உண்மைதான் அம்மா. ஏற்கனவே அழிந்த ஒரு மொழியை இனி அழிக்க முடியாது. இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரியாது என்பது தங்களுக்கு தெரியாதது வியப்பளிக்கிறது.
@MilestoneMedia7
@MilestoneMedia7 4 ай бұрын
சமஸ்கிருதத்தில் இருந்து எழுத்துக்களையும், பெரும்பான்மையான உருது சொற்கள் மற்றும் பாரசீகம், இந்துஸ்தானி, உள்ளூர் வட்டார மொழிகள் சிலவற்றையும் இணைத்து ஹிந்தி உருவாக்கப்பட்டது. அதனால்தான் உருது பேசும் பலருக்கும் ஹிந்தி இயல்பாக புரிகிறது.
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 3 ай бұрын
இது உண்மைதான் மறுக்க முடியாது ஹிந்தி என்பது எல்லோருக்கும் பொதுவான மொழி தனிப்பட்ட யாருக்கும் சொந்தம் கிடையாது
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 3 ай бұрын
அமெரிக்காவில் நாசா ஏற்றுக் கொண்டது சமஸ்கிருதம் தான் விஞ்ஞானத்திற்கு அடிப்படை என்று
@henrypaul2953
@henrypaul2953 2 ай бұрын
Thank you madam, I am a French I have the love for Tamil language , most of the words in French have the derivation of Tamil eg katamaram(,கட்ட மரம்) பவனி (pavane), sac(சாக்கு),( பாங்குரூத்) banqueroute (in English bankruptcy) etc etc
@menagamaniyan8808
@menagamaniyan8808 4 ай бұрын
அம்மாவுடைய புடவை டிசைனை இப்ப தான் கவனிச்சேன் 😃
@venkatgajendran9848
@venkatgajendran9848 4 ай бұрын
Romba santhosh ma iruku amma neega peasuratha keta
@NellaiSMuthu-sv4qm
@NellaiSMuthu-sv4qm 9 күн бұрын
உலகில் இன்றும் உயிர்ப்புடன் வாழும் ஒரே செம்மொழி-தமிழ்.
@thilagacreations3552
@thilagacreations3552 Жыл бұрын
❤அருமை❤
@gstalinVenkatesan
@gstalinVenkatesan 4 ай бұрын
அருமைமேடம்!!🙏
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Жыл бұрын
Good interview
@vijayragavans2993
@vijayragavans2993 Жыл бұрын
எல்லாம் சரி தான். ஆங்கிலத்தால் தமிழ்மொழி அழியும் நிலையில் உள்ளதைப் பற்றி எவரும் பேசுவதில்லை. அதுதான் வேதனை.
@THEALLSEEINGINNEREYE
@THEALLSEEINGINNEREYE 11 ай бұрын
ஆங்கிலமே தமிழை வேராகக் கொண்டதுதான்.
@alexandervincentpaul7074
@alexandervincentpaul7074 Жыл бұрын
excellent
@rsmcolourcare8482
@rsmcolourcare8482 3 ай бұрын
அம்மா தமிழ் மொழி தாய்
@aharisankar.mcallb
@aharisankar.mcallb Жыл бұрын
We have to appreciate Aadhaan Tamil channel for educating people with people who are educated in a particular field.
@sinshakas
@sinshakas Жыл бұрын
Super speech
@tamilselvansubramaniyan7069
@tamilselvansubramaniyan7069 2 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா 🎉 நன்றி ❤
@soulfullyrics
@soulfullyrics 5 ай бұрын
What she saying is 100% valid.. There is no respective community available for Sanskit as like Tamil and Chinese. Only Brahmins used that for prayers in temple but at home they are using the region language where they belongs too. Then what's the purpose of educating Sanskrit whereas common people using their region language? ❤
@yaliyali4718
@yaliyali4718 3 ай бұрын
அருமை
@RameshManoj-gw1zi
@RameshManoj-gw1zi 4 ай бұрын
நன்றி அம்மா நல்லா சொன்னீங்க அம்மா
@sheelakamal4357
@sheelakamal4357 2 ай бұрын
நன்றி அம்மா 👌
@Che_Guna
@Che_Guna Жыл бұрын
Tamil ❤
@lawcamp9002
@lawcamp9002 6 ай бұрын
We love Tamil. ❤
@VasiSiddhi
@VasiSiddhi 11 ай бұрын
சிவன் சீவன் ஜீவன் உயிர் .தமிழ் உயிர் சொற்கள்
@prassanavengatesanPachaiappan
@prassanavengatesanPachaiappan 3 ай бұрын
Correct interview It looks this Mam knows more information about all world languages and has more knowledge on languages nice Salute you mam 🫡
@kingofrivan4899
@kingofrivan4899 Жыл бұрын
தமிழ்நாடு தமிழன் நாடா திராவிட நாடா 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
@MohamedIrfanHussain
@MohamedIrfanHussain 4 ай бұрын
ஒரு திருத்தம் அண்ணா கேட்கவில்லை கேட்டது கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள். காக்கா அதிகமா இருக்கிறதால காக்காவ தேசிய பறவையா வைக்கலாமானு கேட்டாரு
@ravisanthanam5600
@ravisanthanam5600 3 ай бұрын
உண்மை
@himsshankar9140
@himsshankar9140 2 ай бұрын
அம்மா ❤❤❤❤❤
@thirunavukkarasuvr6079
@thirunavukkarasuvr6079 Ай бұрын
AMMA SUPER VERY GOOD SPEECH THANKS FOR YOU 🎉🎉🎉🎉🎉🎉🎉
@yoganandamd1967
@yoganandamd1967 4 ай бұрын
தமிழக அரசின் மாதிரி நிறைய நிறைய பேர் வேண்டும்
@NarayanAnbu
@NarayanAnbu 3 ай бұрын
Big Salute to Dr. Rajeswari madam
@muralidharanr1597
@muralidharanr1597 3 ай бұрын
Great exposition professor All educators will learn from this discussion
@bharathdhandapani66
@bharathdhandapani66 Жыл бұрын
Super mam👍
@manavalaganr9327
@manavalaganr9327 Жыл бұрын
Your respect, love and affection to Tamil is great. I salute madam.
@sureshtsv5091
@sureshtsv5091 Ай бұрын
What a brilliant research of explains Madam great Tamil language first culture world biggest issues language
@LyfenjoyerL
@LyfenjoyerL 3 ай бұрын
Sanskrit Athu "Avaal Mattum Straight aaa Kadavul kitta pesarathukku vechu kittu irukkanga " 18:49 Super
@xia6279
@xia6279 Жыл бұрын
அப்போ திராவிட நாட்டு மொழி என்ன? விவாதிப்போம்
@Bhuvanfire
@Bhuvanfire Жыл бұрын
அவர்களின் மொழி-பொய்
@maharajesh7477
@maharajesh7477 9 ай бұрын
திராவிடம் என்பது ஒருபுகுத்தபட்ட வார்த்தை திராவிடம் என்பது ஒருமாயை அதற்கு ஏது வரலாறு மக்களை பிரித்தாள எடுத்து கொள்ள பட்ட ஒரேவார்த்தை புரிந்து கொள்ள வேண்டும் நன்றி
@beawarehelp6029
@beawarehelp6029 6 ай бұрын
South Indians ah mahabharat la Dravids nu mention panirukanga.. Adhula irundhu vandha word thaan
@arumugamm6040
@arumugamm6040 4 ай бұрын
இந்த அம்மா தமிழுக்காக பேசினாலும் இவர் திராவிடத்திற்கு ஆதரவளிப்பார் என்றே தெரிகிறது. நாம் தமிழர்.
@subashchandrabowse2926
@subashchandrabowse2926 Ай бұрын
Learnt a lot about the root words and the origins of languages...
@VijayKiran-uh5xh
@VijayKiran-uh5xh 6 ай бұрын
தமிழ் வாழ்க 🎉
@SR-mv2mf
@SR-mv2mf 3 ай бұрын
I think her political views are biased but her knowledge of language is good. She needs to do better research on what Periyar really said about Tamilians
@vyogana
@vyogana 3 ай бұрын
Arumai Amma
@kingofrivan4899
@kingofrivan4899 Жыл бұрын
சிவபெருமான் கொடுத்த மொழி தமிழ் அது என்றும் அழியாது நிங்கதான்🥴🥴🥴😵😵😵😵
@malaashok173
@malaashok173 Жыл бұрын
Appo kadavul irukaaru🤣
@lathasankar8828
@lathasankar8828 3 ай бұрын
Excellent information 👌 Thanks Madam.
@maharajesh7477
@maharajesh7477 9 ай бұрын
வீரத்தமிழச்சி பணிந்து போகாத தனித்துமிக்க பெண்மையேநீவாழி தமிழன் மறைந்து போகலாம் தமிழ் என்றும் மறையாது மறைக்க முடியாது❤❤❤❤
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 4 ай бұрын
Very very greatest good wonderful sweety speech thamiz win in world history ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉I love 💕 my thamiz
@MayuranM-r9u
@MayuranM-r9u 3 ай бұрын
Sirapu amma vazhthukal
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! அந்தணர் என்போர் அறவோர்! ! தமிழ் தான் முதல் மொழி! வேதம் தான் முதல் சப்தம் வேதம் என்று தமிழ் கூறுகிறது ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ்! தமிழ் ல்40!!!!!!!%%%%%%%% வார்த்தை சமிஸ்கிருதம்! காரணம் வேதம்! சப்தம்! ! வேதம் முதல் சப்தம்! தமிழ் முதல் மொழி! சமிஸ்கிருதம்! பின்னர் சமிஸ்கிருதம்! அடுத்து உலகின் எல்லா மொழி களும்! இது தான் தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ்! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! ஆரிய! தமிழ் வார்த்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! திராவிட சமிஸ்கிருதவார்தை! அர்த்தம் தென்னிந்திய! அதிகம் பயன்படுத்தியது! தமிழ் பிராமணர்! தான் திராவிட ர்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! ! வேதம் மொழி அல்ல! ! ! ! வேதம் எழுதாத கிளவி ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ்! வேதம்! காது முலம்! பயிலபட்டது! ! வேதம் சப்தம்! முன்பே உள்ளது! ! ஆதாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ! ! உலகின் முதல் மொழி தமிழ் தொல் காப்பியம் தமிழ் அதங்கோட்டான் அந்தனர் முன் அரங்கேறிய து! நான் மறைகள் கற்ற அந்தணர் அதங்கோட்டான் அந்தனர் முன் அரங்கேறிய து! ! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ்! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை!
@bindisumi1650
@bindisumi1650 7 ай бұрын
WHY LORD SHOULD HAVE TWO LANGUAGES IS HE AN BARBARIC ARYAN IDOTIC
@GraceNettikat
@GraceNettikat 4 ай бұрын
Sound Modifier - Diacritical Mark - ஒலிப்பு குறி . Āàä
@srinivasan-jg6nx
@srinivasan-jg6nx 3 ай бұрын
அம்மா நீங்கள் பேசிய காணோளியை முழுதாய் பார்த்தேன் தமிழுக்கு நீங்கள் கொடுத்த அஙகீகாரத்திற்கு எனது சிரம் தாள்ந்த வாழ்த்துக்கள் ஆனால் திராவிடத்திற்கும் கால்டுவெல்ளுக்கும் ஆதரவாக பேசியதற்கு விரிவான விளக்கம் அளிக்கவும் அம்மா
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41