வரலாற்றை சரியாக அறிந்துகொண்டால் வாழ்க்கையின் பாதி சிக்கல்கள் தீர்ந்துவிடுகிறது.
@அறம்-ண9ற2 жыл бұрын
வரலாறு தெரியாத ஒரு இனம் வாழாது, வளராது...ஒருவன் இந்து என்கிறான்..ஒருவன் திராவிடன் என்கிறான்...நீ தமிழன் என நீ எப்போது உணர்கிறயோ அப்போது தான் உன் வழிபாடு வாழ்வியல் புரியும்....இந்த மண் உன்னுடையது, இந்த மொழி உன்னுடையது....வழிபாடும் உன்னுடையது....
@gopalakrishnansubramanian95042 жыл бұрын
9
@govindasamykamalakannan1294 Жыл бұрын
Ade punnakku, Parppan also says he is tamil. So how do you identify who is pure Tamil and who is parppan?. This is where Dravidian comes. We are Dravidian and Tamils. Dravidian is race.please understand. If you want to develop ur knowledge read also periyar books and try to learn n understand what others are saying. Just don’t follow Seeman idiot. Reading books , all books only will develop ur knowledge.
@Lanvalue Жыл бұрын
நீ எந்த காலத்தில் இருக்கிறாய். உலகில் போய் பிழைக்கும் எல்லாரையும் கூப்பிட்டு வைத்துக் கொள்ளுடா...
@unitedthamizhkingdom334011 ай бұрын
நம் இனம் தமிழர் .. நம் மதம் இறை நம்பிகை வீர சைவமதம்
@unitedthamizhkingdom334011 ай бұрын
@@gopalakrishnansubramanian9504டாய் யாருடா நீ ?
@beast-bz2fi2 жыл бұрын
உயிருக்கு உணவே மருந்து, உணவுக்கு உழவே மருந்து, என்பதை இந்த உலகிற்கு நிறுவிய முருகனின் புகழ் பேச வள்ளியின் புகழ் பேச Symbolic representation பச்சை நிற புடவை கட்டி வந்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.
@Ramani143 Жыл бұрын
ஆமாம் ஆமாம் மிகவும் பொருத்தம்
@srijithsri49432 жыл бұрын
தமிழ் இனத்தின் தாய்குடியான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவர் மக்களின் தலைவரே "பெரும்பாட்டன் -முருகன்" 💪💪💪💪👍👍👍👍🙏🙏🙏🙏😍😍😍😍
@kanagesarumugan12722 жыл бұрын
முருகன் கந்தன் வேலன் சரவணன் கடம்பன் குமரன் சுப்பையா குருபரன் குகன் ஆறுமுகன் இடும்பன் என பற்பல பரிணாமம் உடைய முருகன் ஆதியில் குடி குலம் அற்ற தமிழின ஆதிமனிதன் ஆவான்
@siva.d1475 Жыл бұрын
@Dileepan குறவர் என்பது நம் முன்னோர்கள் அது சாதி இல்லை😡😡
அம்மையார் அவர்களுக்கு வணக்கங்கள் பல அருமையான விளக்கம் ஐயங்கள் பல நீங்கின நன்றி
@kalyanikandhan58722 жыл бұрын
நான் சிறு வயதில் இருந்த போது அப்போது பயன்படுத்தி வந்திருந்த போட்டோக்களில் ஐயப்பனுக்கும் பூனூல் இல்லை
@Karthik-mw8kn Жыл бұрын
Unmai
@rameshbalakrishnan27964 ай бұрын
.பூணூல் அணிபவர்கள் எல்லாரும் பிராமணர்கள் என்று நினைப்பது அடி முட்டாள் தனம் ஏனென்றால் தமிழகத்திலே செட்டியார்களும் போட்டு தான் இருக்கிறார்கள்.இன்னும் பிற சமூகத்தினரும் கூட பூணூல் அணிகிறார்கள்.
@kavithakrishnanshow3 ай бұрын
பூண்அல் பூண் = காப்பு
@baskaranmuthu54152 жыл бұрын
தமிழ சிந்தனையாளர் பேரவை சேனல் முன்பே சொல்லியதுதான் என்றாலும் நீங்கலும் சில புதிய தகவல் தெரிவித்தபோது நன்றி
@sivanarayanan11262 жыл бұрын
22:40 திருப்பரங்குன்றம் தேவேந்திரகுல வேளாளர் அறமடத்திற்கு முருகன் தெய்வானை மறுவீட்டிற்கு வரும் நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடைபெறுகிறது 🙏❤️💚🌾
@ML.mubesh Жыл бұрын
♥️💚🌾🌾🔥🔥😍😍😍
@Lanvalue Жыл бұрын
திருடிய மலை . திருட்டு கும்பல்
@rainbo78282 жыл бұрын
தமிழறிஞர்கள், இன்றைய காலச்சூழலில், தமிழர் வரலாற்றின் தொன்மையை தொடர்ந்து பேசி வெளிப்படுத்துங்கள்! இது காலத்தின் இன்றியமையாத தேவை!
@sivagamimunusamy56472 жыл бұрын
ஆமாம் .இனியாவது உஷாராக இருக்க வேண்டும்
@Suresh-ij9ds2 жыл бұрын
kzbin.info/www/bejne/bKm8q5quidd-Y6s
@ekarpar34952 жыл бұрын
Nice lies told as truth
@baburajkrishnan7642 жыл бұрын
உங்களோட பேச்சை கேட்க்கும் போது மலத்தை ரசித்து ரூசித்து அதனை பெருமை பேசி தின்பவரை பார்க்கும் போது எப்படி குமட்டிக் கொண்டு வாந்தி வருமோ அப்படி உங்களோட பேச்சை கேட்க்கும் போது வாந்தி வாந்தியா வருதேடா முட்டாளே 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ravichandran85582 жыл бұрын
@@ekarpar3495🤷♂️ Pira Moli Thiravida 🐖 Badu 2 Rubai Up galukku Kobam Varathaan Seiyyum...
@Win156 Жыл бұрын
சுப்பிரமணி - பிரகாசமான ஒளி என்று அர்த்தம். முருகன் என்பவன் வெறும் வேகமானவன் மட்டுமல்ல அவன் காலத்தில் வாழ்ந்த மற்றோரால் வணங்கப்பட கூடிய அளவிற்கு அக புற அறிவில் ஞானம் உடையவனாக இருந்தவன். 🙏💐
@kalpanaiyyappan72665 ай бұрын
சு+பிராமணியம் =சுப்பிரமணியம்
@sivagamimunusamy56472 жыл бұрын
இப்போது உள்ள தலைமுறைக்கு பயன் உள்ளதாக உள்ளது தொடர்ந்து தமிழ் பற்றி பேசுங்கள்..தொடர்ந்து தயவு செய்து பேசுங்கள்
@iyyappanarumugam68522 ай бұрын
முருகன் தமிழ் நாட்டில் மறைந்து வரும் நிலையில் உங்கள் செய்தி மீண்டும் எங்களை போன்ற வர்கள் மீண்டும் எங்கள் தெய்வம் முருகன் என்ற நிலையில் உண்மை ய இருப்போம் ❤❤
@puwanaiswary2007 Жыл бұрын
ஈரான் ஈராக் மலை குகை கோவில் வழிபாடு வீடியோ பார்த்து, அசந்துபோனேன். மனிதர் போகமுடியாத குகையில் வெள்ள வேஷ்டி காரர் இரும்பு சங்கிலியால் கட்டுண்டு இறந்த சிலைகள் பார்த்தேன். உங்கள் பேச்சிக்கு நன்றிகள்.
@muruganmanikam94684 ай бұрын
வீடியோ லின்க் பகிரவும். நன்றி
@ashvarodavaaraaheee80414 ай бұрын
அம்மா நீங்க ரொம்ப கம்பீரம் உங்க குரலை கேட்டாவே அப்படியே வந்து புல்லரிக்குது உடம்பு❤
@shanmargam91832 жыл бұрын
இன்னைக்கு தான் கேட்கிறேன் இந்த ப்திவை. கதையை தெளிவாக புரியும்படி சொல்லுஙள் முன்னுக்கு பின் முரனாக சொல்லுவது போல் உள்ளது . எ.கா 3:50 நீங்களே நெருப்புக்கு பிறந்தவன் என்று சொல்லிவிட்டு மாற்றி சொல்லுகின்றீர் 3:50
@SHANNALLIAH Жыл бұрын
I visited Palestine/ Israel & found at Betlehem/ Peththal Aham that Jesu Kristu's(Eesaa Krishna)young name was Kannan! I found 2 books : Jesu Kristu was a Tamil Hindu (Siththar)! Indias Krishna was the King of Jerusalem! Also found Petra was Hindu temple in Jordan! Makka was Makeswaram! Kaapaa was Kaapaham which had 360 Hindu statues kept inside after Mohamed took over Makeswaram in the 2.attempt war! After defeat in Mahabaratha war defeated Tamils/Sumerians left to Egypt & built pyramids! Tamil brahmins became as Jews/ Jekudi! Other Tamils became as Arabs! Aramic& Arabic have Tamil origin! A Croatian lady told me that all churches were Krishna Temples earlier! Abraham=Appu ram Nova=Naga! They call Murugan as Aththar in Kathirkamam!
@lingaprakash91552 жыл бұрын
அருமையான பதிவு. முருகனை ஆதியில் அனுபவமாக வணங்கினர் இடம் கதிர்காமம். பின் முருகனை வேலாக வணங்கினர் ஆதிமுருகன் கோவில் கிடாரிபட்டி சித்தருவி. பின் முருகனுக்கு வடிவம் கொடுக்கப்பட்டது. என்பது ஒரு கருத்து.
@Ramani143 Жыл бұрын
உண்மைதான் முருகர் தான் முதல் ஹீரோ உலகத்திலேயே
@NATARAJANSALEM2 жыл бұрын
Nice historical speech for knowing our history & opening eyes about lord Murugan 🙏
@vengateshants2 жыл бұрын
Nope bro this is not real hiatory
@vengateshants2 жыл бұрын
Go and see tamil chinthanai peravai
@ravi72642 жыл бұрын
@@vengateshants Pandiyan oru paithiyamaache. Adhu pecha comedy kaaga dhaan paappen.
@arunsuryam40217 ай бұрын
What she is talking about seems to be true....the way she speaks evidently makes me accept what she says.....
@rajarajarose152 жыл бұрын
மொத்தத்தில் எல்லா நம்பிக்கைகளுமே பொய், அருமை.
@rajagopalanchandrasekaran41272 жыл бұрын
ஸ்ரீ. அம்மா வணக்கம். கேட்க கேட்க நேரம் போதவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டிருக்கும்மக்கள் அனைவரில் நானும் ஒருவன் அருமையான நற்சொற்க்கள் நற்செய்திள் அர்த்தம்கள் இன்னும் இன்னும் நிறைய ஆண்டுகள் நிலைத்து கொண்டே இருக்கும். நன்றி
@manikandan-ck6hnАй бұрын
ஆசிவகத்தில் சிவனே முதன்மையானவன் பின்பு முருகன்
@gokulkathiravan39382 жыл бұрын
18:10 அதாவது ஒருவன் போர் தொழில் செய்தால் விடுமுறை நாட்களில் கூட உறங்கும் போது உணவு உண்ணும் போது எப்போதெல்லாம் தனிமையில் இருக்கிறானோ அதாவது குடும்பத்தினருடன் தனிமையில் இருக்கிறானோ அப்பொழுதும் வேளோடு ஆயுதங்களோடு ரத்தம் படிந்த ஆயுதங்களோடு தான் இருக்க வேண்டும் அதானே அக்காலத்தில் மக்கள் தெய்வங்களை தம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக பார்த்தனர் அதனால்தான் அவர்கள் அத்தனை ரசனை வாய்ந்து இறைவழிபாடு செய்தனர் இன்று உங்களுக்கு அதாவது பொதுவாக இந்த சமுதாய மக்களுக்கு இந்த ரசனைகள் இருக்கிறதா என்று நீங்களே ஒரு நிமிடம் யோசிங்கள் இறைவழிபாட்டில் அத்தகு கலைரசனைகளோடு கலை நயத்தோடு அவர்கள் அப்படி வாழ்ந்திருந்தனர் அவர்கள் வாழ்வியல் முறை அப்படி இருந்தது இவை அனைத்தும் நீங்கள் கணிக்கவோ அல்லது கற்பனை செய்யவும் முயற்சித்தால் பைத்தியம் பிடிக்கும் சுத்தம் கலங்க வாய்ப்பு ஏற்படும் அதனால் முன்னோர்களை மதியுங்கள் மதித்து வாழ்வியலை வளமாக மாற்றுங்கள் சிறுபிள்ளைத்தனமாக ஆதாரங்களின்றி அதாவது உங்களுக்கு எது தெரியவில்லையோ அதை பற்றி பேச வேண்டாம்
@sankarn15582 жыл бұрын
தமிழன்டா உலகம் முழுவதும் தமிழன்டா.....
@sivarubenthangavel2 жыл бұрын
Appo engada telungan irunthaan
@Lanvalue Жыл бұрын
ஆமாடா அடிமையே.
@thenimozhithenu3 ай бұрын
Nanga தெலுங்கர் தான் தமிழ் தான் தாய்
@kskrishnamurthy49282 жыл бұрын
டார்வின் மனித தோற்ற தத்துவத்தை சொன்னார். அம்மா அவர்கள் காரன காரியத்தோட முருக வள்ளி அரபு தொடர்பையும் மற்றும் சம்மந்தப்பட்ட வழிபாடுகளை ஆய்வு பூர்வமாக சொல்லி விட்டீர்கள். சிறந்த கானொளி. வாழ்த்துக்களையும் நன்றியையும் உரித்தாக்குகிறேன். வணக்கம்.
@karuppiahr9048 Жыл бұрын
வணக்கம் தமிழர்கள் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை இரத்தினச் சுருக்கமாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்
@GNANAJEYARAJ11 ай бұрын
அருமையான விளக்கவுரை! நன்றி தாயே!
@k.s.rabinsingh6278 Жыл бұрын
முருகபக்தர்கள் அனைவரும் பூனூல் அணிந்து கொண்டால் பிரச்சினை தீரும்
@anuradhav20702 жыл бұрын
Miga Arumai. No words to appreciate. Regards, A.Vaidyanathan.
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
கொற்றை காளி...பெண் கொற்றவா சிவன் ஆண்.. கோடு காட்டி யானையை கொன்றுறித்த கொற்றவா வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேண்டுமே.. சிவவாக்கியர் பாடல்கள்
@harshansama44883 ай бұрын
கடைசி நேரத்தில் நீங்க சொன்ன விளக்கம்..சமஸ்கிருதம் வார்த்தையை நகர்த்தி தமிழ் வார்த்தை கொண்டு வந்தது அருமை அருமை ..எனக்கு ஹிந்தி மலையாளம் தெளிவா பேச தெரியும்..ஆனால் உயிர் தமிழ் மட்டுமே
@kingdomkingdom77572 жыл бұрын
அம்மா தாயே அற்புதமான பதிவு மெய் சிலிர்க்கிறது உங்களுடைய ஒவ்வொரு பதிவு ம்
@devaputran50492 жыл бұрын
what a rational explanation for a mystical DIMENSION, certain people cant go beyond LOGIC and QUOTES of history books.
@gnanajothisugumar6218 Жыл бұрын
கடந்த மூன்று நாட்களாக உங்கள் பதிவுகளை கேட்கிறேன். அசந்து போனேன். இவை தமிழ் ஆராய்ச்சி என்பதா தொல்பொருள் ஆராய்ச்சி என்பதா? அதிலும் நீங்கள் மதுரை யில் இருப்பது இன்னும் மகிழ்ச்சி .உங்களை நேரில் காண ஆவல்.🎉
@sakthikick17752 жыл бұрын
அம்மா அவர்களின் விளக்கம் மிகவும் முக்கியமான விஷயம். நம்மலுடய உறவுகளுக்கு சொள்ளிதரவெண்டும்.
@gnanaguru9224 Жыл бұрын
கடவுள்முருகன் பற்றிய ஆய்வு மிகசிறப்புமனிதகுலத்தின் உறவு முறை கலச்சாரத்தின் முதல்கடவுள் சிறப்பானபதிவு அம்மாஅவர்களுக்கு நன்றி நன்றி நன்றி தமிழ் மக்களிள் உயர் தாழ்சாதி இல்லை புரிதல் ஒழுக்கம்.தேவைஒற்றுமை
@suthathileepan29782 жыл бұрын
Mind blowing speech, thank you
@kavikural51612 жыл бұрын
A அருமையான பதிவூ. இது போன்று மனித வரலாற்றை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.
@athibanbose6290 Жыл бұрын
தெளிவான விளக்கம்... மிக்க நன்றி🙏💕🙏💕
@rasi39872 жыл бұрын
This amma should live long to tell more info to us.
@SudhirN-jc6dx Жыл бұрын
You have opened the ocean of wisdom about our culture. I am indeed blessed to see this video. Thanks a ton 🙏🙏🙏
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
அனைவர் ஓதும் வேதமும் அகம் பிதற்ற வேண்டுமே கனவு கண்டது உண்மை நீ தெளிந்ததே சிவாயமே
@jegank606610 ай бұрын
Puriyalanga,,,sivan Vera murugar vaerayaa ,,,,non veg edukalama
@yogumforlife2 жыл бұрын
எங்கள் அண்ணன் சீமான் மட்டும்தான் மேடைதோறும் எங்கள் முப்பாட்டன் முருகன் என்று பேரறிப்பு செய்து கொண்டு வருகிறார் தமிழினமே தமிழினமே விழித்துக் கொள்ளுங்கள்
ஆதியுண்டு அந்தமில்லை அன்று நாலு வேதமில்லை சோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்தது ஏதும் இல்லை ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவை ஆதி அன்று தன்னையும் யார் அறிவார் அண்ணலே.. சிவசக்தி இயற்கை தலைவன் தலைவி
@magizhiniprem59352 жыл бұрын
But jaathi undo🤣
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
@@magizhiniprem5935 தந்தை தாய் பிள்ளை என்றும் தழைப்பதற்க்கு சாதி என்றும் விந்து என்றும் உழைப்பதற்கு சொன்னதால் லால் கதி வேறில்லை உத்தமனை அறிந்தோர்கள் பாடினாரே அகத்தியர் பரிபாடல் தெளிவாக உள்ளது 😁😂😂😂😂😂
@ramachandranpillai53152 жыл бұрын
சிறப்பான வரலாற்று ஆய்வு அப்பாட எவ்வளவு அழகான விளக்கம் இவர் சொல்வது உண்மை இந்த காணொளியை மூன்று முறை பார்த்து விட்டேன். திரு .சுகி சிவம் ஒரு முறை இந்த காணொளியை பார்க்கவும் .
@JaabirMohamed2 жыл бұрын
தற்போதைய தலைமுறையினருக்கு சொல்லக்கூடிய மிகச் சிறந்த தகவல்கள். தயவுசெய்து இது போன்ற மதிப்புமிக்க தகவல்களை மேலும் கொடுங்கள்
@sivagamimunusamy56472 жыл бұрын
ஆமாம்
@joejonnypetname88352 жыл бұрын
நம்ம அம்மா சொல்றது சரியான பதில் ஏன்னா நான் வயல் வைத்திருக்கிறேன் என் வயல் அறுவடை எல்லாம் முடிஞ்ச பிறகு ஒரு தடவை ஆடுது சீதம் எல்லாம் முடிஞ்சு அறிவுடைய ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வயல்ல ஒரு பூஜை போடும் அந்த பூஜை எதுக்கு அந்த அர்த்தம் கரெக்டா சொல்றீங்க அதுக்குப் பேருதான் பாலை. பாலைவனம் எது ஒன்று கிடையாது
@kameshpriya4494 Жыл бұрын
Arputhamana pathiu nanri amma 💐💐🙏🏼🙏🏼👍
@muniandy69562 жыл бұрын
மிக மிக அருமை அம்மா
@prabalinisriharan33793 ай бұрын
Hinduism reaglion story massage, video 📷📸 very nice 👍🙂 from, Franc.e, kannan
@prabawilly54009 ай бұрын
அம்மா அருமையாக விளக்கினீர் !நன்றி அம்மா !
@ArjunAchyutha Жыл бұрын
The interviewer is soo cute ❤
@alaguraja007 Жыл бұрын
முருகன் ஆதி சித்தர் தமிழன்... மிக பெரும் விஞ்ஞானி ஆவார்....விவசாயத்தை முதலில் கண்டறிந்தவர்... வேலன் என்ற பெயரில் இருந்தே வேளாளர் என அழைக்கப்பட்டனர்....
@venkatgajendran98485 ай бұрын
Romba nandri amma ❤
@aravindafc3836 Жыл бұрын
முருகன்! ! சீடர்! அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்களை பார் அகத்தியர் பெயர் அனைத்து வேதத்தை பார்! ! ! அகத்தியர் சிலை! இந்தோனேசியா வில்! அகழ் வாராச்சி! மூலம்! கண்டுபிடிக்கபட்டது! ! பூநூல் உடன் இணைந்து!!! வாழ்க தமிழ் வாழ்க அகத்தியர்! வாழ்க பாரதம் ஒற்றுமை! ஓம் ஓம் ஓம்!
@sivakumarrajalingam34242 жыл бұрын
Very good and detailed presentation Madam... Super.. congratulations.. continue
@elangovan56852 жыл бұрын
அருமை சொற்பொழிவு. அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@aravindafc38362 жыл бұрын
மகாபாரதம் தில் கிருஷ்ணன்! கூறுகிறார்! ஸ்கந்தன்! ராமாயணம் தில்! வருகிறது! முருகனின் கதை! ! ! ராமருக்கு முற்பட்ட வர்! முருகன் ஆதாரம்! இதிகாசங்கள் புராணங்கள்!
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
கிருஷ்ணன் திருட்டு பய
@Andreya4531 Жыл бұрын
No
@Win156 Жыл бұрын
@@Andreya4531yes
@rajanrajan77012 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி
@GaneshThamu Жыл бұрын
அம்மையாரின் விளக்கம் வருங்கால சந்ததிக்கு பெரும் பொக்கிசம்.
@Kadungon252 жыл бұрын
What a gem of a person!!
@arasurohith2 жыл бұрын
கற்பனை கதை மிகவும் அருமை
@muthuramanujam3312 жыл бұрын
அப்ப தமிழர்கள் இன்றைய தமிழ் நாட்டிற்குள் மட்டுமே வாழ்ந்தார்கள் என்று நிறுவ வேண்டும். வாழ்த்துக்கள்
@paulraj665 ай бұрын
Really great lady very genius, God gift for tamil people
@baburaman954 Жыл бұрын
Very very great information....thanks a lot ma'am..💯
@gangatharankandaswamy65642 жыл бұрын
அம்மா மட்டும் இல்லை அனைவரும் தமிழில் எழுதிய பின் சரி பார்க்கவும் அதன் பின்னர் பதிவேற்ற வேண்டும் பூநூல் ✔️பூணூல் ✖️
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
எங்க ஊரில் அம்மையப்பன் சிவசக்தி குறிப்பது... முருகனை எல்லாம் குறிக்காது.. இந்த அம்மா நல்லா கதை விடுகிறது.. உங்கள் புருஷன் உங்க பையன் தானா
@userj5040Ай бұрын
பழங்கால மனிதர்கள், கற்காலத்தில், விலங்குகளை போலத்தான் இருந்தார்கள். விலங்குகள் தன் குழந்தைகள் பெரிதானபின் குழந்தையாக பார்க்காது, இனச் சேர்க்கை செய்யும். அந்தக் காலத்தை விவரிக்கிறார்கள். பரிணாம, நாகரீக வளர்ச்சி பெற்ற மனிதனாகிய நீங்கள், இப்படி எழுதுவது அநாகரீகத்தின் உச்சம்.
@RaviAzhirvattem4 ай бұрын
அம்மா அவர்களுக்கு நன்றி இதில் சொல்லப்பட்டுள்ள பாலை நிலம் என்பது அன்றைய குமரிக்கண்டத்தின் தொடர்ச்சியாக உள்ள எகிப்து போன்ற பாலைவனத்தை வைத்தே பாடப்பட்டுள்ளது அன்று தமிழர்கள் குமரிக்கண்டம் முதல் இந்தோனேசியா இலங்கை எய்த்து ஈரான் ஈராக் போன்ற அனைத்தும் தமிழுக்கு பகுதிகளாக இருந்துள்ளன அதன் தொடர்ச்சியாகவே பாலை நிலங்கள் பாடப்பட்டுள்ளன அவர்கள் பாடிய பாலை நிலம் என்பது எகிப்தில் உள்ள பாலைவனம் அங்குள்ள பிரமிடுகள் அனைத்தும் தமிழர்களால் கட்டப்பட்டது😮😢😢😢
@iraimozhi6682 жыл бұрын
இதை கூறினால் நம்மை ஏதோ விரோதி போல் பார்க்கின்றனர்
@rajeshlogan75272 жыл бұрын
ஏசுவின் உண்மையா பெயரே தமிழ் பெயரான இம்மானுவேல் அதன் அர்த்தம் என்னவென்றால் இம்மக்களுக்கு வேல் ஆனவன் என்று பொரும் முருகன் அவதாரமே ஏசுநாதர்
@jeevanullakal90757 ай бұрын
இம் மனு எல்... இம் மக்களோடு இருக்கக்கூடிய கடவுள்... " தேவன் நம்மோடிருக்கிறார்". என அர்த்தம்
@ilayaperumal60993 ай бұрын
அருமை புரிஞ்சிடுச்சு
@userj5040Ай бұрын
கையில் ஏசுவை ஏந்திய மரியாள் நம் சக்தியும் முருகனுமாக கொள்ளலாம்.
@SathiaTamil Жыл бұрын
முருகன் தமிழர்களின் முழுமுதற் இறைவன் தாய் கொற்றவை இதில் இந்திரன் அரசனாம் அவனுக்கு தளபதியாக எம் இறையை சிறுமைப்படுத்த முயல்வது ஏற்புடையதல்ல மிக வன்மையாக கண்டிக்க த் தக்கது
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு வாழ்த்துக்கள் அம்மா
@pattuksrajan76144 ай бұрын
சிவன் ஸ்கந்து ஆண் விந்து தான் கந்தன் ஆனன் என்று சங்கறசாரரியர் கூற கிறுகிறார் 🌹🌹🌹
@subbarajraj40782 жыл бұрын
தமிழ் கடவுள் ஆன முருகனைப் பற்றி அம்மா அவர்கள் நல்ல கருத்துக்களையும் தெரியாத விஷயங்கள் எல்லாம் நமக்கு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் தமிழனாகிய நாம் வரலாற்றை தெரிந்து கொள்வோம்
@MoMo-ki3yk2 жыл бұрын
நீண்க. எல்லாம். திருந்தவேமாட்tடீண்க
@davesolomon20032 жыл бұрын
😄😄😄😄
@sivagamimunusamy56472 жыл бұрын
ஆமாம்
@rajkumar-hd7rh2 жыл бұрын
It0
@Suresh-ij9ds2 жыл бұрын
kzbin.info/www/bejne/bKm8q5quidd-Y6s
@கீழைமைந்தன்2 жыл бұрын
ஒரே குழப்பமாகவே இருக்குது. கடவுள் கொள்கை என்ன என்பதை தாங்கள் சொல்வது தான் நல்லது. அதை விட்டு விட்டு தலைவர்கள் எல்லாரும் கடவுளாக முடியாது
@Lanvalue Жыл бұрын
இப்போது இருக்கும் முருக வழிபாடுகள் நம்மை அடிமையாக்குவதே நோக்கம்.
@mullaimathy2 жыл бұрын
அருமையான பதிவு ஆதம் வலையொழிக்கு நன்றிகள்.
@aravindafc3836 Жыл бұрын
நாவல் திவு தமிழ்! ஜம்பூ தீபே! வேதம் கூறுகிறது! இரண்டு ம் ஒன்று தான் ஆதாரம் இதுதான்! ஜம்பூ==== நாவல்!!! பாரதவர்ஷே! பரத கண்டே! ஜம்பூதீபே! வேதம் கூறுகிறது! !!!!! நாவல் திவு பாரதம்! தமிழ்! !!!!!! ! இரண்டு ம் ஒன்று தான்! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை அயோக்கியன் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! ! இராமனுக்கு முற்பட! மனு! மனுவுக்கு! முற்பட்ட வர்! முருகன்! தமிழ் அகத்தியர்! ! வாழ்க தமிழ்! அகத்தியர் சிலை! பூநூல் உடன் இணைந்து! இந்தோனேசியா இருந்து! அகழ்வாராய்ச்சி மூலம்! உள்ளது! வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம்!!!!
@vijaicrazybeastgamer99202 жыл бұрын
இந்த அம்மாவுக்கு அறநிலைய துறையில் உயர்பதவியில் அமர்த்த மாண்புமிகு முதல்வர் உதவ வேண்டும் வாழ்க பெரியார் வளர்க திராவிட மாடல் அரசு!
@Elamparithi-vi2yy2 жыл бұрын
She is Tamil community. Stalin govt will not give
@subbiahkarthikeyan19662 жыл бұрын
முற்றிலும் தவறான கல்வி அறிவு.( அப்போ திராவிட கல்வி இப்போ அதே தான் இன்னும் மாற்றம் இல்லை). திருமந்திரம் கூறும் கந்தன் ஷண்முகன் என்ன ??? 869. உந்திக் கமலத் துதித்தெழுஞ்f சோதியை அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார் அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின் தந்தைக்கு முன்னே . மகன்பிறந் தானே 1026 எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான் மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே. மேலும் பல ஆதிபகவன் யார் ..எனது சேனலில் .. kzbin.info/www/bejne/mYvNn5meorurl7c
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
சிவனை எல்லாம் அவ்வளவு எளிதில் அறிய முடியாது
@mjanarthanan832 жыл бұрын
மிகவும் முக்கியமான சிறப்பான பதிவு அம்மா அவர்களின் சிறப்புரை மிகவும் நன்றாக இருக்கிறது 💐👌👍
@v.muralidharan32382 жыл бұрын
Sri.Thirumuruga Kibanandha Variyar told, meaning for Kandhan. "Kandhu means a stone pillar which is portable. It can be placed in one place and can been shifted to an another place. In Battle fields, Kandhu made out of stone or iron will be used for fastening elephants. Elephant will feel boring to stand in the same place for a long time. So, it will lift the Kandhu by its trunk and keep in an another place and stand there. Kandhu is comparison for Sri. Murugar, Elephant is comparison for Jeevathmas (living beings). Kandhu is not stable in one place, it is every where. Like that God is every where. Just like the Elephant is connected/fastened to Kandhu, Jeevaathmas are connected to God. (God is everywhere like kandhu. Jeevathma is connected to God, just like Elephant connected to kandhu). Hence Sri. Muruga is every where like Kandhu,, He got name "Kandhan". (Sri. Kribanandha Vaariyaar told that, through Tholkaapiyam, it could be understood)
@apalanisamy26112 жыл бұрын
there is no relavent for elephant and kandhan
@KS-yx2yp2 жыл бұрын
'Thiru ' eppadi ' 'sri' yaga maariyathu?
@mahendrarewinding7726 Жыл бұрын
போட்டாரே ஒரு போடு நம்ம அண்னண் சீமான் மெய்யியல் கோட்பாடு என்ற முறையில் முப்பாட்டன் முருகன் என்று அருமையான வறலாற்றுப்புரச்சி தமிழ் வாழ்க தலைவர் சீமான் வாழ்க!
@timeillatimeilla83152 жыл бұрын
Senguruthi Seiyonae...goosebumps
@natarajannatarajan26622 жыл бұрын
கந்தழி என்பதற்கு சூரியன் என்ற பொருளும் உண்டு கந்தழி வழிபாட்டு முறை என்றே பாடல்கள் உள்ளது தமிழில் கருவூர் சித்தரின் சூரிய வழிபாட்டு முறை
@thirdeye75492 жыл бұрын
Ammavirkku Thamizh vanakkangal. Nandri
@Satyanarayan-dr5ne2 жыл бұрын
It's evident that who ever fame & powerful Aryans offer poonool ( sacred thread ) & Pray as their own God !!! Till now it's continuing
@naviensai9725 Жыл бұрын
அம்மா நீங்கள் எழுதிய புத்தகங்களின் பெயர்கள் கூறுங்கள் தயவுசெய்து 🙏🙏🙏
@vijaykumarm9680 Жыл бұрын
Great..!!! 👌👌👍👍🙏🙏
@sampoornamkannan2 жыл бұрын
Like all other explanations, this is one more, but is again an interesting argument. All are products of mind, hence illusory. The Reality is that which affords a platform for all the arguments, and is the impartial witness. This is Consciousness, which timeless and which pervades all, without itself under going any change. It is also pure existence, pure knowledge and pure bliss.
@sampoornamkannan2 жыл бұрын
It is Siva consciousness, and the mind that issues out of consciousness is Maya or the mother of all in creation (manifestation). Maya or illusion is beginning less but ends on enquiry, after acquisition of knowledge.
What this researcher is saying syncs well with Mystery Religion of Babylon.... like Mother and Son worship... Something to ponder about...
@ramalingamindia40072 жыл бұрын
அற்புதமான தகவல்கள் நன்றி
@anbalagapandians12002 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா
@surensivaguru58232 жыл бұрын
So informative keep it up Sabesan Canada
@sivashanthysatchi99402 жыл бұрын
அறிவு என்பது மனித வளர்ச்சியின் அடிப்படைக்கு முக்கியமான வித்தாகும். அது உடலையும் மனதையும் அஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான காரணியுமாகும். முருகனை நாம் தமிழ்க்கடவுள் என்றும் அழைப்போம். தமிழ் எழுத்தின் வடிவமே முருகனாவார். தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் 12 "அ முதல் ஔ" வரை. முருகனின் கண்களும் பன்னிரண்டு. தமிழில் மெய் எழுத்துக்கள் 18. இணை எழுத்துக்கள் ஆறு. முருகனின் சிரங்கள் அதாவது தலைகள் ஆறு. முருகனின் 6 சிரங்களும் 12 கண்களிலும் சேர்ந்தால் 18 ஆகும். தமிழிளை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்றாகப் பிரித்து அதில் உள்ள மூன்று எழுத்துக்களை எடுத்து த், ம், ழ், தமிழு என்றழைத்தார்கள். வல்லின எழுத்துக்களாவது, ( க, ச, ட, த,ப, ற) மெல்லினம் (ங, ஞ, ண, ந, ம,ன) இடையினம் ( ய, ர, ல, வ, ழ, ள). முருகனின் கையிலிருக்கும் வேலாயுதத்தின் த்த்துவம் என்னவென்றால், அது நமது அறிவின் வன்மையையும் ஆற்றலையும் குறிக்கும். அதாவது நமது அறியாமையை அழித்து ஆற்றலை அடைவதாகும். நமது அறிவானது கூர்மையாகவும், பலவிடங்களை அறிந்திருக்க வேண்டும், அத்தோடு அதையும் ஆழமாக அறிவது முக்கியமாகும் என்பதைக் குறிக்கும்.
@venkateshprabu58202 жыл бұрын
Nalla pathivu,nanri ma 👌👏
@jayaraman54432 жыл бұрын
எல்,அல் ஆகியவை தமிழின் வேர் சொற்கள் எல் என்றால் சூரியன் ஒளி வெளிச்சம் என்று பொருள் அல் என்றால் நிலவு இரவு இருட்டு என்று பொருள் எல்லாளன் என்று சிவனுக்கு பெயர் உண்டு அதாவது இருமை தத்துவம் சிவன் தான் உலகின் முதல் இறைவன் தமிழ் கடவுளர்கள் எல்லாம் மனிதனாய் பிறந்து அவர்களின் நற் செய்களினால் கடவுளாக வணங்கின்றோம் முருகன் சிவனுக்கு பிந்தியவர்
@jayakrishnansugumaran18812 жыл бұрын
ஆக தமிழர்களுக்கு இறைவன் என்று ஒருவன் இல்லை என்று கூறி தமிழரின் ஆன்மீக அருளாளர்களை என்வென்று சொல்லுவீர்கள். அம்புட்டு அறிவு உங்களுக்கு.
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
@@jayakrishnansugumaran1881 ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்
@sivag5752 жыл бұрын
Excellent and very informative. Both host and guest had a lot of interesting thoughts. Friends - "tamil chinthanaiyalar peravai" youtube channel has so much more decoded by thiru Pandiyan ayya. It's the real diamond in the dirt if you haven't discovered it yet. 😉
@soundirarajansoundirarajan53712 жыл бұрын
தங்கள் கருத்துக்களை கேட்கபோது மகிழ்ச்சியாய் உள்ளது