“கீழடி அகழாய்வு சிந்து நாகரிகத்துக்கு நிகரா?” - ஜெகத் கஸ்பர், | பெரிதினும் பெரிதுகேள் | Episode 20

  Рет қаралды 29,941

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 257
@antonchristopher4172
@antonchristopher4172 5 жыл бұрын
என்ன தவம் செய்தேன் தமிழனாய் பிறப்பதற்கு ✊✊✊✊
@PethachiPadai
@PethachiPadai 3 жыл бұрын
A balanced , humanity based speech.Lets unite as proud great Tamil civilization
@cpselvam1
@cpselvam1 5 жыл бұрын
தந்தை ஜகத் கஸ்பாரின் உரையாடல் மிக அருமை. ஆழ்ந்த கருத்துக்கள்.
@shiv-vk4qo
@shiv-vk4qo 5 жыл бұрын
வளரட்டும் தமிழ் தேசியம்..
@manithamkappom7184
@manithamkappom7184 5 жыл бұрын
Super .. Proud of Dravida Tamilan
@poorasamyanna4697
@poorasamyanna4697 5 жыл бұрын
சிறப்பான பதிவுகள் அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 5 жыл бұрын
Very Good Speech sir
@irjjraj2179
@irjjraj2179 5 жыл бұрын
அய்யா அருமை. தெளிவான மா மனிதர்.... வாழ்த்துக்கள் ஐயா
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
தமிழ் மொழி உலகத்திற்கு பாடம் கற்றுக் கொடுத்தது இப்பொழுது தமிழ் மொழி தமிழனுக்கே சூழ்நிலை உருவாக வேண்டியது உள்ளது என்பதுதான் உண்மை உன் இனம் தமிழினத்தை காக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே உங்களுடைய கருத்து சிறப்பு நன்றி வணக்கம்
@poovarasangp240
@poovarasangp240 5 жыл бұрын
அருமையான பகிர்வு நன்றி நன்றி👍👍👍👍
@ragu5323
@ragu5323 5 жыл бұрын
மொழியை வைத்து உலகில் யாரும் நாகரீகத்தை அடையாள படுத்துவதில்லை. இலங்கை இன வெறியர்களின் போராசைக்காக நாம் சட்டத்தையும், தர்மத்தையும் மாற்றிக் கொள்ள முடியாது...
@tharunmuthu748
@tharunmuthu748 5 жыл бұрын
உங்களோட கருத்து அனைத்துக்கும் நான் விருப்பம் உடையவன். ஆதே நேரம் நீங்க திராவிடத்தை தூக்கி பிடிக்கும் கருணாநிதி குடும்பத்தோடு நெருக்கத்தில் உள்ளதை ஏற்க முடியவில்லை
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 жыл бұрын
@Tharun Muthu True and agree
@1006prem
@1006prem 5 жыл бұрын
கனிமொழி அவர்களின் பினாமியிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
@Ek.t
@Ek.t 5 жыл бұрын
Intha kristhuvargal vesha kaarargal. Indiargalai mukkiyamaaga Tamil Naatin makkalai Tamil endra porvayil yemaatrum goshti. Evalavu nadittaalum naam thelivaaga irukkanum. Keezhadi yesu pirapathirkumun 600 alla 1000 varushathirku mun irundaargal. India naadaga Thai Pottu madham matravargal.
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 5 жыл бұрын
திராவிடத்தை தூக்கிப் பிடிக்கிறது கலைஞர் குடும்பம் என்கிறீர். அதையே செய்யும் திரு கஸ்பர் ஏன் அவர்தமை ஆதரிக்கத் கூடாது? எதை வைத்து நீங்கள் அவர் ஆதரிக்கிறார் என சொல்கிறீர்? அது உண்மையில் இவரின் கருத்துக்கள் அனைத்தையும் ஆதரிக்கிறேன் என்பதே சந்தேகமாக உள்ளது.
@tharunmuthu748
@tharunmuthu748 5 жыл бұрын
@@meganatharamakrishnachandr1342 திராவிடம் என்றால் அதற்கு பொருந்துகிற மற்றொரு சொல் திருட்டு. எப்படி ஆதரிப்போம்
@kingkumar3888
@kingkumar3888 5 жыл бұрын
அருமையானா பதிவு தமிழன் பெருமையை உலகம் அறியும் பணியில் உங்களது பணியும் சிறப்படைய வாழ்த்துகிறேன் 🎉💐💐💐💐💐💐
@eliyathambykuncharalingam4110
@eliyathambykuncharalingam4110 5 жыл бұрын
அருமையானா பதிவு கருணாநிதி குடும்ப பெருமையை , DMK பெருமையை உலகம் அறியும் பணியில் உங்களது பணியும் சிறப்படைய வாழ்த்துகிறேன் 🎉💐💐💐💐💐💐
@manithangavelu5583
@manithangavelu5583 5 жыл бұрын
Super!
@victoralphonse5791
@victoralphonse5791 5 жыл бұрын
உங்களை உயரத்தில் வைத்திருந்தேன் தயவு செய்து திராவிட சொம்பை துஉஉஉஉஉஉக்கி எறியுங்கள் தூயத்தமிழனாக பேசுங்கள்
@ragu5323
@ragu5323 5 жыл бұрын
திராவிட நாகரீகம் என்று கூறுவது inclusive approach...
@olaganathansundaramoorthi2529
@olaganathansundaramoorthi2529 5 жыл бұрын
நல்லாத்தான் பேச ஆரம்பிச்சாரு..ஆனால் முடிக்கும் போது கால்டுவெல் பாணியிலே முடிக்கிறாறே.{ சரியான வரலாறு ஆனால் தவறான அரசியல்..
@deepu1150
@deepu1150 5 жыл бұрын
Correct ah pidichuteenga... Adan ivanga arasiyal... Tamil samoogathin tharpodhaya savaal
@Raja-si4ub
@Raja-si4ub 5 жыл бұрын
Athuthan pavadayin patru
@SasiKumar-tx5oq
@SasiKumar-tx5oq 5 жыл бұрын
Thelungu thiravida sompu
@tamilcommentary-d5z
@tamilcommentary-d5z 5 жыл бұрын
@@Raja-si4ub saringa sangie... eta naanga patukurom.. aryan unaku enna velai..
@tamilcommentary-d5z
@tamilcommentary-d5z 5 жыл бұрын
avaru sonnatula enna tappu iruku.. tamil tamil nu echa arasaiyal panra neenga enda kadaruringa..
@jeyaseelangnanaseelan704
@jeyaseelangnanaseelan704 5 жыл бұрын
great reverend!
@perledelsten6373
@perledelsten6373 5 жыл бұрын
எல்லோரையும் அரவணைத்துப் போகும் தன்மை தமிழனுக்கு மட்டுமே இருந்தது .. திராவிடனிடம் அது இல்லை இல்லவே இல்லை.. இல்லாத திராவிடத்துக்கு வக்காலத்துவாங்குவது அறிவீனம்... சுயநலம் அது திராவிடம்....
@selvaperia8512
@selvaperia8512 5 жыл бұрын
Fr. Gaspar's report is a brilliant explanation .
@KarthikaS8
@KarthikaS8 5 жыл бұрын
Want paari saalan interview regarding keezhadi
@ithris4523
@ithris4523 5 жыл бұрын
Avan Illuminati mental
@johnaio463
@johnaio463 5 жыл бұрын
@@ithris4523 போடா வந்தேறி 😆
@ithris4523
@ithris4523 5 жыл бұрын
@@johnaio463 ada paavi
@johnaio463
@johnaio463 5 жыл бұрын
@@ithris4523 😛😛😍😜😜😎😚😘😙😍😜😎😘😙😍😛😜😎😎😚😘😙
@selvaperia8512
@selvaperia8512 5 жыл бұрын
இத்தனை அறிவும், வரலாற்று சிறப்பும், மொழி ஆழமும், பொருளாதார, கலாச்சார தொன்மையும் கொண்ட தமிழர்களை எப்படி ஆரியன் தோற்கடித்து அடிமை படுத்தினர்?
@ganesasivam4405
@ganesasivam4405 5 жыл бұрын
True
@இந்திரன்-ள8ம
@இந்திரன்-ள8ம 5 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அத்தனை சாதிகளும் அதன் துணை சாதிகளும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அதே சாதி பெயர்களில் இடம் பெற்றுள்ளன... மொழியை வைத்து எப்படி இனத்தூய்மை, இன அடையாளம் காண முடியும்...? நான்கு மாநில OBC சாதி பட்டியலை தரவிறக்கம் செய்து படித்து பார்க்கவும்...
@100mksamy
@100mksamy 5 жыл бұрын
சாந்தன், சாத்தனார் என்னும் பெயர் கொண்ட பானை ஓடுகள் கிடைத்திருக்கிறது அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார். 'பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார் சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங் கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதய நல்ல தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்ரனாரே.' என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம். பிற்காலத்தில், 'சாத்தனார்','ஐயனார்','அரிஹரபுத்திரர்' என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாய்ச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர். தமிழ் எழுத்துக்கள் உள்ள போது ஆரம்ப காலத்தில் எழுத்தை உருவாக்கியது யார்? தொல்காப்பியர் யார்?
@gamer6371
@gamer6371 5 жыл бұрын
Super
@vasudavan3985
@vasudavan3985 5 жыл бұрын
Pls give english sub title
@SathiSh-xh3py
@SathiSh-xh3py 5 жыл бұрын
good
@a9radio
@a9radio 5 жыл бұрын
தமிழோடு. தனித்திருங்கள் தமிழுக்காக.
@kanagaraj8414
@kanagaraj8414 2 жыл бұрын
ஒரு தமிழ் சாதிக்காரன் தானே இன்னொரு தமிழ்ஜாதிக்காரனை அடிமையாக தீண்டத்தகாதவனாக கருதுகிறான் கொடிகட்டிப்பறந்த அந்த தீண்டாமையை திராவிட கட்சி ஆட்சிக்கு வந்தபின் தானே படிப்படியாக குறைத்து வருகிறது பிழைப்புவாதிகள் இன்னும் ஜாதியை பயன்படுத்தி தானே அரசியல்
@k.pasupathiveeraselventhir7747
@k.pasupathiveeraselventhir7747 5 жыл бұрын
Kheezladi entha samugathir kutiyathu endu sollunga sir illai nda itha etharkku pesurenga sir antha this.illatha manithargal irunthelum sethalum onutha na sir by Selva Pallar
@manithamkappom7184
@manithamkappom7184 5 жыл бұрын
Dravidam Tamil desiyam valupera vendum yena ninaikirathu, Tamil Desiyam Dravidam Aliya vendum yena Ninaikirathu..... Arumaiyana Vilakkam ... Tamibigal thalaivan tamil samoogathin sabakkedu
@karuppusamy6530
@karuppusamy6530 5 жыл бұрын
ஐயா வணக்கம் கஸ்பா என்றால் என்ன?
@eliyathambykuncharalingam4110
@eliyathambykuncharalingam4110 5 жыл бұрын
கஸ்பா என்றால், DMK சிங் சங் ......சிங் சங் ......சிங் சங் ......
@ragu5323
@ragu5323 5 жыл бұрын
இலங்கை தமிழ் மொழி வெறியர்களின் போராசைக்காக நாம் சட்டத்தையும், தர்மத்தையும் மாற்றிக் கொள்ள முடியாது...
@ilangovanswaminathan6062
@ilangovanswaminathan6062 5 жыл бұрын
மடைச்சி என்ற பதிவு யாரை குறிக்கும்.
@srmadab
@srmadab 5 жыл бұрын
Adhellam seri..anga irunthathu tamil Pesina makkalnu eppadi solreenga?
@yaayee2886
@yaayee2886 5 жыл бұрын
Sanggigalukku vayir eriyuthu doi
@jayanarayanan9759
@jayanarayanan9759 5 жыл бұрын
அய்யயொலூயா
@yaayee2886
@yaayee2886 5 жыл бұрын
@@jayanarayanan9759 poda goyyaluyyaa
@TrueTamil
@TrueTamil 5 жыл бұрын
naan nee super
@TrueTamil
@TrueTamil 5 жыл бұрын
naan nee well done.say to him sangiyoluya
@thirumalairaj4365
@thirumalairaj4365 5 жыл бұрын
Unga yesu thanda punda 🤣 avan than thiruttu thayoli mavan oorula irukura va varala ah thirudi avan pugazh padinana
@indianmurugesh3471
@indianmurugesh3471 5 жыл бұрын
Ayya vijayamangalam arugil palaya kalvettugal irukkirathu ange sothanai seithu parungal ayya thadayangal kidaikka vaaypu ullathu ayya
@ragu5323
@ragu5323 5 жыл бұрын
திராவிட நாகரீகம் என்பது தென்னக நாகரீகம் அல்லது தென்னிந்திய நாகரீகம் என்று பொருள் படும்...
@Thett24
@Thett24 5 жыл бұрын
ஆனால் தமிழ் நாகரிகம் என்பது ஆசிய கண்டத்தையே ஒருங்கிணைப்பது. திராவிடமும் தமிழில் அடக்கம். ஆனால் எதற்கு திராவிடம்?
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 5 жыл бұрын
அப்படி அல்ல. ஆரியர் வருகைக்கு முன் இந்திய நிலப்பரப்பு முழுவதுமே பரவியிருந்தது திராவிட( நாகர்) நாகரிகமே என்று உண்மையான வரலாற்று, மொழி , மற்றும் anthropologicalஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆரியர் வருகையாலும், பிறகு நடந்த போராட்டங்களாலும் proto திராவிடர் இந்தியாவின் கிழக்குப் பகுதிக்கும், தெற்கு நோக்கியும் நகர்த்ததாக சொல்கிறார்கள். வேறு சிலர் தமிழ் இலக்கிய குறிப்புகளை மட்டும் வைத்து, இன்றைய இந்திய நிலப்பரப்பு மட்டுமின்றி, இந்தியாவிற்கு தெற்கிலும் ஒன்றாக இருந்த நிலப்பரப்பில் பரவி இருந்தவர் protoதிராவிடரே என்கின்றனர். கடல்கோள்களால் அந்தகுமரிக்கண்டம் அழிந்தததாக நம்புகின்றனர். . அந்த இலக்கியங்களின் கூற்றை, தற்போது கீழடி போன்ற அகழ்வாராய்ச்சிகள் நிரூபிக்கலாம்.
@Thett24
@Thett24 5 жыл бұрын
@@meganatharamakrishnachandr1342 ஆரிய வருகை இல்லாமல் திராவிடம் என்ற ஒன்று வந்திருக்குமா? ஆரியத்தின் பக்கவிளைவாக தோன்றிய அடையாளத்தை தாங்கி நிற்பது தமிழர்களாகிய நமக்கு அழகா? அக்காலத்தில் இருந்தது தமிழ் நாகரிகமே என்பது உண்மை. பேசிய மொழியும் தமிழ்தான். அப்படி இருக்க வேற்று அடையாளம் நமக்கு எதற்கு? இன்னும் தமிழா சாகவில்லை என்பதை உணர்த்த விரும்புகிறேன்.
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 5 жыл бұрын
@@Thett24இன்றைக்கு தென்னாட்டில் மட்டுமே, வாழும் தமிழ்( திராவிட) மொழிக் குடும்பத்தின் எண்ணிக்கை 20 கோடி. அது உண்மையில் தமிழரின் எண்ணிக்கை. எனவே அவர்களை, பண்பாடு, மொழி உறவு மூலம் ஒற்றுமை படுத்துவதே( திராவிட உணர்வு மூலம்) தமிழர்க்கும் நன்மை. அன்றேல் தமிழை ( அடிமைகள் மூலம் ) அழிக்க நினைக்கும்( ஆயிரம் ஆண்டுகளாக) ஆரியமே வெல்லும். பெரியாரின் வழியே மிகச்சரியான வழி. ம.பொ.சி போன்றவர்கள் அதற்கு தெரிந்தோ, தெரியாமலோ துணை போகிறவரகளே.
@Thett24
@Thett24 5 жыл бұрын
@@meganatharamakrishnachandr1342 இத போய் உங்க பக்கத்து மாநிலத்துல இருக்க சொந்த காரன்கிட்ட சொல்லுங்க. தெளிவுக்கு நன்றி! மொழி மட்டும் கலப்பில்லை இனமே கலப்புதான். அதுதான் பிரச்சினை.
@poorasamyanna4697
@poorasamyanna4697 5 жыл бұрын
வரவேற்கத்தக்கது சிறப்பான கீழடி அகழ்வாராய்ச்சி தமிழன் திராவிடர்கள்
@devasusai
@devasusai 5 жыл бұрын
Hi Fr.Gaspar, An Extraordinary Sharing yet I'm Unable to accept certain reflections Concerning Dravidan&THAMIZHAN. I respect Dravidan movement & it's Contribution. But you should accept that it's a failed movement today due to Telugus domination who advocate division in the THAMIZH society. Why don't you open your eyes & see. We Thamizhargal are PARAYAS of Indian state. Other's call us as Dravidians ... let them call. But let's call ourselves THAMIZHAR. No tamil brahmi but THAMIZHI. Let's be United as Thamizhargal ... overcome Caste&Religious divisions. Keezhadi is THAMIZH CIVILISATION not Davidian civilization.
@venkateshsrinivas7907
@venkateshsrinivas7907 5 жыл бұрын
Va da pavadasamy.. Apram...?
@selvabharathi5061
@selvabharathi5061 5 жыл бұрын
திராவிடம் என்பது சொல்லாடல் மட்டுமே என்று அவர் சொல்வது விளங்கவில்லையா..... சில விடயங்கள் நேரடியாக சொல்ல இயலாது... அதிகார வலிமை இல்லாததால்....
@ajith375
@ajith375 5 жыл бұрын
இந்த பாவாட பாதிரி ஜெகத் காஸ்பர் வழிபடுவது தமிழ் கடவுள் முருகனையா ?? இல்லை அயல் நாட்டு கடவுள் ஏசுவையா????
@பிரபாகரன்-ய9த
@பிரபாகரன்-ய9த 5 жыл бұрын
நல்ல கேள்வி நண்பா
@mothilal6479
@mothilal6479 5 жыл бұрын
தங்கள் கவனத்திற்கு. யேசு கடவுள் இல்லை‌. கடவுள் நிந்தை செய்தார் என்று யூதரால் குற்றம் சாட்டப்பட்டு ரோம அரசால் மரண தண்டனை பெற்றவர். கீழடி தமிழர் ஏன் முருகனை வழிபடவில்லை என்று தயவுசெய்து விளக்கவும்.
@thirumalairaj4365
@thirumalairaj4365 5 жыл бұрын
Alex Mothilal Yar sonna sanga Kala scripts la Agathiyar 5thinai dheivam la miurugar 2 kadavul Kudavey Inga 112 a real l 2 acre h thoondittu illa nu solringa Ana anga maada dheivam Pola patha nu ya solla matringa thimil Kalai aah Yella idathilum varanji irukanga mada sappidala sivan nandhi sican vagan ana Kalai ah sappidala Ungaluku solid ana evidence venum ah ippothikku India valley tamizhan than irunthan jagath Kasper father ah solraru avar kitta apdiyaa angaa Yara vazhi Patta nu kelunga India valley la Sivan ah (pasupathi) Murugan ah(murukku moorg) Unga jeusus India thunai kandathukkey illai Inga kudiyavai veraivil sivan Murugan ah pathi kedaikkum parunga poruthu irunthu
@sedhuraja1578
@sedhuraja1578 5 жыл бұрын
நாங்கள் இனி சாதி சமயம் அற்ற தமிழர்களாக வாழ தயார். நீங்கள் உங்கள் சமயங்களை விட்டு தமிழர்களாக மாற முடியுமா?
@dharanidevi6907
@dharanidevi6907 5 жыл бұрын
Epa pa pari shalan anna va interview panunga
@Vishalmr06
@Vishalmr06 5 жыл бұрын
Bro narcos series pathi oru short video post pannuga
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 5 жыл бұрын
பன்மொழி தெரிந்த தமிழ் அறிஞர்களே, தமிழ் பேராசிரியராக பணிசெய்து கொண்டே, தங்கள் வாரிசுகளை அமெரிக்காவில் படிக்க வைத்து நவீன துறைகளில் நுழைத்து விட்டாரே! இவர் சொல்வதை யார் முன்னெடுப்பது?
@pushpasaravana5760
@pushpasaravana5760 5 жыл бұрын
பாதிரியார் அவர்களே அன்புடன், திராவிட ம் பற்றி உங்கள் பார்வை கடந்த 60 வருட அதன் ஆட்சி பற்றி மீளாய்வு, தெளிவு செய்யப்பட வேண்டிய அவசியம்!....?
@9744260200
@9744260200 5 жыл бұрын
Adhan veraevanayum kedakjalaya
@pushpasaravana5760
@pushpasaravana5760 5 жыл бұрын
இலங்கையில் சிங்கள மொழியில் இருந்து " பாளி" மற்றும் ஓர் மொழியை எடுத்தால் என்ன மிஞ்சும் என்று அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு "சிங்கள" கல்வியாளர் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் யுத்தம் உக்கிரம் அடைந்திருந்த போது sunday times இல் ஓர் கட்டுரை எழுதினார்கள்.....
@vanavaaraiyan9757
@vanavaaraiyan9757 5 жыл бұрын
டெல்லியின் கீப்பு...
@viduthalai1
@viduthalai1 5 жыл бұрын
Mm father kkum pasikkumla
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 5 жыл бұрын
Ulaganathan karuthu saryandu
@ragu5323
@ragu5323 5 жыл бұрын
தமிழர்கள் நாகரீகம், மலையாளிகள் நாகரீகம், கன்னடர்கள் நாகரீகம், தெலுங்கர்கள் நாகரீகம் என்று தனி தனியாக மொழியை வைத்து நாகரீகத்தை கூறு போடா முடியுமா...?
@sasithamizhl372
@sasithamizhl372 5 жыл бұрын
Bro dravidam nu oru maanum ila atha vachu politics pnranga..athu tamil nagarikame..tamilke urithanathu..
@ignatiuspramith4938
@ignatiuspramith4938 5 жыл бұрын
ரகு நீர் ப்ரமணன் ஆச்சே எப்படி
@sasithamizhl372
@sasithamizhl372 5 жыл бұрын
Oru mozhi tha elathum thirmanikuthu..mozhi enpthu nagarikathin aaniver
@kanagaraj8414
@kanagaraj8414 2 жыл бұрын
பொது வானமொழிதிராவிடம்
@chanvoice3672
@chanvoice3672 5 жыл бұрын
Sumeru and ku meru civilization..
@murugantemplepalamalai800
@murugantemplepalamalai800 5 жыл бұрын
Itha yen ivara kekaringa poithan soluvaru
@kasipatnamsathyakumar1848
@kasipatnamsathyakumar1848 5 жыл бұрын
இவர் ஒரு கிறிஸ்தவ மத போதகர் அதனால் RSS மீது துவேஷம் கொள்வது எதனால் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 5 жыл бұрын
கிறிஸ்துவ மத போதகர்களாக இருந்து, அதே சமயத்தில், அண்டவெளியையும், இயற்கை நிகழ்வுகளையும் , அறிவுக் கண்ணோடு ஆராய்ந்து கண்டறிந்தவைதான் இன்றைய பல விஞ்ஞான உண்மைகள்.பல தியாகங்களை செய்து அவர்கள்தான் விஞ்ஞான அறிவுக்கு அடித்தளம் அமைத்தனர். நம் மத ( மட)த் தலைவர்களைவிட அவர்களில் பலர் மேலானவர்களே. உலகம் அறிவுடன் வாழ தியாகம் செய்திருக்கின்றனர்.
@rajkumarselvan1326
@rajkumarselvan1326 5 жыл бұрын
திராவிடம் பிறர் இட்ட பெயராக இருக்கலாம். திராவிடம் என்பது இடப்பெயராக இருக்கலாம். அது ஒரு மொழிக்கோ மொழிக் குடும்பத்தின் பெயராக எவ்வாறு இருக்கும்? சுயமாக தமிழ் என்று பெயர் இருக்கும் போது, அது வலிமையான கட்டமைப்புடன் இருக்கும் போது, தமிழ் என்று சொன்னாலே அனைவராலும் அடையாளம் கண்டுகொள்ள முடிகின்ற போது வேறொருவர் இட்ட (பொருந்தாத, பிரித்தாளும்) பெயர் எதற்கு?
@kanagaraj8414
@kanagaraj8414 2 жыл бұрын
சங்க இலக்கியங்கள்தமிழ் மொழியில் எழுதினார்களா வ ஆசிரியர்கள்
@murugesanmurugesan5985
@murugesanmurugesan5985 5 жыл бұрын
ஜெருசலம் அடிமைகள் அப்போது இல்லை.
@rajkumarselvan1326
@rajkumarselvan1326 5 жыл бұрын
பகை வளர்க்க விரும்பாத தமிழ், வரும் பகையை என்ன செய்தது, கும்பிட்டு வரவேற்றதோ?
@தமிழ்குமரன்முனியாண்டி
@தமிழ்குமரன்முனியாண்டி 5 жыл бұрын
எல்லாம் சரி ஆனால் திராவிட எடுபுடி வேலை நல்லா போகுதுல்ல மிஸ்டர் ஜெகத்
@rajkumarselvan1326
@rajkumarselvan1326 5 жыл бұрын
So called... 😂😂😂😂😂
@haribabumadras
@haribabumadras 5 жыл бұрын
ஜெகத் கஸ்பர் அவர்களே kzbin.info/www/bejne/nHjJY4KrqKx-nrc பாண்டியர்கள் யாருடைய வாரிசு என்பதற்கு இந்த இணைப்பில் உள்ளது தகவல், இரட்டை மீனின் அர்த்தமும் அதில் உள்ள தகவலை பார்த்து தெரிந்து கொள்வோம்
@willowtree455
@willowtree455 5 жыл бұрын
பார் புகழும் அயோத்தியா நாட்டை விட்டு பாண்டிய நாட்டுக்கதிபதியாய் வந்த பங்கமில்லா தங்கமே பரேக் உத்தரகோசமங்கையில் கல்தேர் ஓட்டி வைத்த மன்னா பரேக் எட்டுத்திசையும் பதினாறு கோணமும் எழுகடலும் வெட்டிச் சாய்த்து செயங்கொண்ட தீரா பரேக் இரட்டை மீன் கொடி பிடித்து எங்கும் சங்கையுடன் செங்கோல் செலுத்துமரசே பரேக் இன்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி ,இராமநாதபுரம் மாவட்டத்தில் பரதவர்களின் திருமண வைபவத்தில் போடப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசகுல கட்டியங்களில் சில இவை.
@willowtree455
@willowtree455 5 жыл бұрын
நெடியோன் பேரன் வர்க்கம்( நிலந்தரு திருவிற் பாண்டியன்) பாண்டியன் பேரன் வர்க்கம் பஞ்சவன் பேரன் வர்க்கம்( பழியொடு பரவா பஞ்சவ வாழி என்று சிலப்பதிகாரத்தில் வாயில் காப்போன்பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்தும் வர்க்கம்) கௌரியர் பேரன் வர்க்கம்( மீனாட்சி அம்மன்) தென்னவன் பேரன் வர்க்கம் இந்த ஐந்து வர்க்கத்தின் மக்கள் தான் பாண்டிய மன்னன் பரம்பரை. இவர்கள் இன்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டத்தில் வர்க்கப் பெயர் மாறாது நெய்தல் நில மக்களாகவாழ்ந்து வருகின்றனர்.
@lakshminarayanan1684
@lakshminarayanan1684 5 жыл бұрын
சாதி மதம் ஆகியவற்றை தூர ஏறி தமிழ் மதம் படை
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 жыл бұрын
நம் மொழி பகை வளர்க்கும் மொழியல்ல தமிழைப் பற்றி அழகாக சொல்லுகிறீர்கள் ஆனாலும் ஆரியச் சொல்லான திராவிட என்று வரும்போது மிகவும் மழுப்புகிறீர்கள் தமிழர் நாகரிகம் என்று சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம் கருணாநிதி குடும்பத்துக்கு நன்றிக்கடனா
@kanagaraj8414
@kanagaraj8414 2 жыл бұрын
கீழடியில் அ க ச ட த ப ர எழுத்துக்களா 2000ஆண்டுகள் முன் வாழ்ந்தநாகர்கள் என்ற தமிழ் நிலத்தில் பூர்வகுடி மக்கள் பேசிய மொழிபிராகிருதம் எழுத்துகள் தானே நாகர்கள் தமிழ்நிலத்தின்வேர்‍இப்போ இவற்றுக்கு பொது பெயர் திராவிடம் எல்லோருக்கும்ஆணிவேர்கீழடி நாகர்கள் திராவிட மூதாதையர்கள் ராமாயாண்மே ஆரியர் திராவிடபோர் என்றுதான் நேரு கருத்து கூறியிருக்கிறார்
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 5 жыл бұрын
Yennangada reel udareenga . Keezhadi adigamapponal 2500 varudangal . Idarkku pallayiram aandugal mundaiyadu Indus Valley Civilisation . Tamilan yenda madam kadavul mada nambikksigalai pin patravillai yengiran . Indus Valley Civilisation makkal Sanathana Darmathai pin patrinargal . Pasupathi ( Sivan ) Shakthi vazhipadu saidargal .
@SathishSathish-yv8qh
@SathishSathish-yv8qh 5 жыл бұрын
No no no no no no please say DELUGU ZAMINDAR MUNNETRA KALAGAM civilization.
@monitorfrancis5428
@monitorfrancis5428 5 жыл бұрын
ayya thayavu saithu thelivaana nilaippaadu edungal ethayum evarayum saarnthu nitka vendaam. Periyaar thamilar allaatha thalthappatta makkalukkaaga poraadiyavar. aanaal poraadinaar . athanaal periyaarai mathikkirome. aanaal thamilar thalaivaraaga eattka mudiyaathu.
@arunachalamthangachalam1832
@arunachalamthangachalam1832 5 жыл бұрын
Jesus Christ didn't properly give respect to the women. It can be seen in number of his encounters, for example when his mother Mary came to hills to see his son crucified and was crying for that Jesus exclaimed "women do not cry for me" that is not ideal respect given for bringing him to earth. I understand he was brought up in a patriarchal society even then has not come to his mind how to respect women as he is considered morally superior.
@netizenmobi4316
@netizenmobi4316 5 жыл бұрын
Dai pavadi ne un soliya paaru....
@murugan9343
@murugan9343 5 жыл бұрын
5 panrikalukku ithu pidikkavillai
@adhibrahmmapraburam9851
@adhibrahmmapraburam9851 5 жыл бұрын
அய்யா பாதிரியார் இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தமிழர்களை வேட்டையாடிய காங்கிரசுக்கு திமுகவுடன் சேர்ந்து கூஜா தூக்கியவர் தான் என்பதும் அந்த இன்னல்களின்போது தமிழ் சமுதாயத்தை சென்னை சங்கமம் என்ற நிகழ்வை பரப்பி திசை திருப்பியது அனைவருக்கும் தெரியும்.. கீழடி அகழ்வாராய்ச்சிக்கு பின்பு எந்த அஃறினையும் கூற முடியாது கிறித்துவ வருகைக்குப் பின் தான் எழுத்தறிவு இம்மண்ணுக்கு வந்தது என்றும் திராவிடம் தான் கல்வி கற்றுக்கொடுத்தது என்றும் கால்டுவெல் முகமூடிகளையும் கிழித்தெரிந்துவிட்டது.
@ignatiuspramith4938
@ignatiuspramith4938 5 жыл бұрын
பிராமணரே எப்படி இப்படி
@SathishSathish-yv8qh
@SathishSathish-yv8qh 5 жыл бұрын
No it is dravida ______________________
@sriram10593
@sriram10593 5 жыл бұрын
Call mafoi instead these fake people doing religion based on religion who follow impoterd religion
@jayanarayanan9759
@jayanarayanan9759 5 жыл бұрын
ஆப்ரகாம்ய கலாச்சார த்தை அனுஷ்டிக்கும் நீங்கள் தான் தமிழ் ரக்ஷகரா?
@kaamaatchimotors7975
@kaamaatchimotors7975 5 жыл бұрын
இவன் உலகமகா மத மாற்றுபவன்
@ithris4523
@ithris4523 5 жыл бұрын
Sangi spotted
@thirumalairaj4365
@thirumalairaj4365 5 жыл бұрын
Ithris dei pavadai Naya vantheri Sori nai ne moodu
@SasiKumar-tx5oq
@SasiKumar-tx5oq 5 жыл бұрын
Thelungu thiravida sompu.
@kumarg4608
@kumarg4608 5 жыл бұрын
If need a common term to unite other language ppl, can use south indians or tamil diaspora or anything else, not dravidam. It shd hv tamil name in it to denote tamil is d source or mother language, nt non-tamil word. If use dravidam, automatically tamil significance is gone. Dravidam tamil desiyam valare asaipadugiratha🤣🤣.. nalla joke. Tamil valare asaipathal, tamil varthai, peru tan irukenum... onnum dravidam, russian name stalin, etc kidaiyathu.
@baskarank.b.1006
@baskarank.b.1006 5 жыл бұрын
Pandaya kalathil thamizhukku prachana na cera chozha pandiya manargal ondru serdhargal . Aanal ippodhu neengal sollum so called dhiravidame thamizh inathai azhikka ninaikiradhe? Keezhadi il kidaitha porutkal dhravidam illa thamizh endru yen solgireergal ? Dhravida varalaru endru azhaiungalen ? Yar indha thamizh inathai adimai paduthi sadhiyal pirithadhu endru ungalukku theriyadha ? Ondru dhravidathin pakkam nillungal illayel thamizhin pakkam nillungal. Naduvil nindru kondu Nan poruppu mikkavan endru dhayavu sedhi kooradhirgal .
@shkarthikeyan
@shkarthikeyan 5 жыл бұрын
பாரிசலனை இவன் கிட்ட பேச விட்டால் .. இவன் டவுசர் கழண்டிடும்
@kanagaraj8414
@kanagaraj8414 2 жыл бұрын
அரை வேக்காடு பாரிசாலன் இவருக்கு இணையாகுமா
@papayafruit5703
@papayafruit5703 5 жыл бұрын
As usual you started showing your missionary mind @15:00. BJP is it against any religion. It’s against conversion . It wanted Indians to be as is . The things that they do might be harsh to bring out the corrupted and NGO’s to the public . That’s why missionaries and corrupted politicians s started using various tactics to further divide people against BJP. 16:35 music is basically math. It’s known obvious fact @23:00 you silently divided Indians by including Sanskrit . Typical missionary . During British days you used Hindus as a whole and said were barabrians , no culture and no education.. also said all the intelligence came from aryans who invaded India Now since atyan invasion theory is thwarted , you are trying to use language politics. We as Indians are one . We Hindus do not wish to be converted and we will not convert others . We allow people and appreciate people as who they are . There Was no caste system in the ancient Hindu or rather sanatan dharm . Later, just as the language got evolved so also the culture or religion. It all happened due to the outlook of human mind and nature . All underwent changes . So immediately citing Sanskrit, or Brahmins (always had been like that kind of attitude ) or the Sanskrit literature propagation , etc. caste system is wrong . Have a common sense and stop divide people further . As if there isnt enough. Now all live as Indians . We can fight passively for the recognition of Tamils and its history , but do not divide Indians and convert . We all can live peacefully as who they are .
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 жыл бұрын
1. Yes, we must invest in our culture away from government . Perfect. 2. If you truly believe ( I know you do ) you must support Ntk. I have no issue with Dmk, but that party filled with corrupt politicians. When we travel with some aim, we can’t compare and consoles everyone around us are same. We have to find the train which could take to our destination which is NTK. Please support NtK 3. Thank you . Let us Call Tamils as Tamils. Tamils culture as Tamils culture. I don’t see any good reason why we should call Tamils as Dravidam. Cheating starts here if someone try to do this , they are trying hijack culture into something else. To me it is amounting to stealing , only thieves does this kind of work BEST OF MY UNDERSTANDING, Subha Vee and even you is wrong and wrongly characterizing. Tamil Desiam is never been and will be AGAINST anything people in any ways. It only to protect Tamils. Yiu know clearly Dravidam dilute, kills Tamils by it policy and stand. Dravidam often speak Tamil desiam but it does so only to kill. It is like farmer raising the goat. LET US CALL TAMIL AS TAMIL. WHO IS STOPPING YOU? I am against Dravidam for the same reason why you are against “Valathu Sari”. The one says no caste but promote caste, the others says yes there is caste and promotes caste. Which one you prefer you tell me ? To me Valathu Sari is best because he says like it is. Don’t you agree ?
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 69 МЛН
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН