கீழடி அகழ்வாய்வுக்கு தாங்களும் மிக பெரிய பங்கு உள்ளது..... உங்கள் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி...... வாழ்க சகோதரி........
@akkapour--tv31135 жыл бұрын
கனிமொழி மதி மேடம் அவர்களே உங்கள் கீழடி ஆராய்ச்சி சட்டம் போராட்டத்திற்கு தமிழன் என்ற முறையில் கோடி நன்றி களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@jallmokini65055 жыл бұрын
எகிப்த்தின் வரலாறு பாதுகாப்போடு இருப்பது போல் , எமது வரலாறும் பாதுகாக்கப்படவேண்டும்.
@vinoth21565 жыл бұрын
Yr great mam
@michealrajamirtharaj89775 жыл бұрын
NAMAKKU URUPPIDIYANA THALAMAI IRUKKA?
@michealrajamirtharaj89775 жыл бұрын
NON SOLLAVILLAI S.C. JUDGE MARKANDEYA KUTCHU SOLLRARU?
@BlackJaguarCinematics5 жыл бұрын
@@michealrajamirtharaj8977 Edu Pidi yaana arasu irukkirathu.
@jallmokini65055 жыл бұрын
Michealraj Amirtharaj பிரபாகரன்
@johnpaulden0075 жыл бұрын
Support form Kerala ✌🏻✌🏻 very eager to know more about it !! I started speaking Tamil loving it Very happy to see and hear such a wonderful news SuppOrt ✌🏻👍🏻
@msubramaniam85 жыл бұрын
Salute to you ma'am......our heroine who foght for the dignity and pride of Mother Tamizh.......May God bless you...regards from a proud Tamilain from Malaysia............
@chennainaveen385 жыл бұрын
கீழடி நாகரிகம் நமக்கு கிடைத்த உலகின் நாம் தான் மூத்த குடி என்பதற்கு ஆதாரம் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@naga4065 жыл бұрын
நன்றி சகோதரி. உன்னால்தான் கீழடி மேலே வந்திருக்கு
@munusamy3475 жыл бұрын
ஒ ரு வா ர் த் தை ம ந் தி ர ம் அ து த மிழி எ னு ம் த மிழ் உ ங்கள் ப னி தொ ட ர ட் டு ம் அ ம்மா
@rajugoborvas89643 жыл бұрын
Tamilan Nobel prize petran na.. Tamil tattaa perai mathi vitac cha
@balasundaramks9445 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழரின் நாகரீகம் மண்மூடி போகாமல் இருந்த தற்கு காரணமான கனிமொழி மதி அவர்களுக்கு மிக்க நன்றி இந்த ஆராய்ச்சி மத்திய அரசும் நிதி உதவி செய்ய வழக்கு பதிவு செய்யுங்கள் தங்களுடைய. கடமையாக நினைத்து தமிழுக்கு தமிழ் நாகரீகத்திற்கு சிறப்பு செய்தமைக்கு நன்றிகள் மேலும் ஆங்கிலம் கலவாத தமிழ் உரையாடல் நன்று வாழ்த்துக்கள் நன்றி
@sathiyaseelan99905 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி அரசுக்குக் கூட இந்த அக்கறை ஏற்படவில்லை. இனியாவது அரசு முழுகவனம் செலுத்தி தமிழக வரலாற்றை நிறுவவேண்டும். உதய சந்திரன் இஆப பொறுப்பேற்றிருப்பது மிக்க நன்றி.
@ramkikumar28205 жыл бұрын
அம்மா நீங்கள் தமிழ்த்தாயின் மறுஉருவம்... நன்றி உங்கள் விருப்பு வெறுப்பு இல்லாத உண்மையை வெளிக்கொணரும் போராட்டத்துக்கு ....
@தமிழன்தமிழன்-ச1ய5 жыл бұрын
கல்த்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி தமிழ் குடி "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
@BlackJaguarCinematics5 жыл бұрын
ஆனால் தமிழ் நாட்டில் இல்லை தமிழ். அதுமட்டுமில்லை உலகின் மூத்தகுடிக்கு சொந்தமாக ஒரு நாடு கூட இல்லை. வெட்கம்.
@bakyalakshmi.r47975 жыл бұрын
👌
@Ravana485 жыл бұрын
@@BlackJaguarCinematics 😅😅😅😅👌
@anthonithevathas63435 жыл бұрын
BJCINEMATICS வெட்கம்தான் ஆனால் இதற்கு யார் காரணம்.தமிழர்தானே.
@vasanthmech545 жыл бұрын
நாம் இந்தியாவுடன் சேர்ந்து இருப்பது போலவா நீங்கள் உணர்கிறிர்கள்.... இப்பொழுதும் தமிழ் நாடு 💪💪
@annakanthar60685 жыл бұрын
உங்களை எப்படி பாராட்டுவதெண்று தெரியவில்லை, நண்றி சகோதரி. from germany.
@michealrajamirtharaj89775 жыл бұрын
GREAT
@antosibin40275 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.. தமிழ் வாழ்க தமிழ் வளர்க..
@niyazrahumann5 жыл бұрын
சிறந்த முயற்சி தாயே வாழ்த்துக்கள். தமிழர் எழுவான் இந்தியத்தை ஆட்சி செய்ய.
@yogeswary305 жыл бұрын
கனிமொழி மதி அவர்கள் தமிழனின் தொன்மையை கீழடி மூலம் உலகறியச் செய்தவர் .அவர்களின் பேட்டிகளில் , தன்னடக்கமான பதில்கள். அவருக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் அவரது தமிழ் சமூகப் பணி .
@rajuvincent15605 жыл бұрын
நன்றி அம்மா
@pondiranga42655 жыл бұрын
திராவிடம், தமிழ் தேசியம், என்று ஆள் ஆளக்கு இங்கு அரசியல் பிழைப்பு நடத்த பார்கிறார்கள்...
@rajkumarvelupillai14475 жыл бұрын
நன்றி அக்கா! உங்களின் தமிழ் சேவை மகத்தானவை, நல்வாழ்த்துக்கள். Love from Singapore.
@shiv-vk4qo5 жыл бұрын
தமிழினம் உங்களுக்கு கடமைப்பட்டிருத்கிறது.வாழ்த்துக்கள். இனிமேல் உங்கள் நிழற்படம் தான் எனது முகநூல் முகப்பு படம்... நன்றி.
பழமை கண்டுபிடிக்க தங்கள் ஆர்வத்துக்கு மிக மகிழ்ச்சிகள்
@k.r.johnpushparaj96785 жыл бұрын
புலம் பெயர்ந்த தழிழ் வாழ்மக்கள் குறிப்பாக எமேரிக்கா, யூரோப்பா, ஏஷியா, கிழக்கு ஆசியா , ஓஸ்ட்டேலியா , நீஸிலான்ட் உள்ள மக்கள் தெல்லியல் ஆராச்சிமேம்பட ஒன்றினய வேண்டும்.
@hariniharini58865 жыл бұрын
I like your Tamil
@suriyakumar38915 жыл бұрын
Madam, you are one of the greatest soul TAMIL
@ar.elangovan5685 жыл бұрын
கீழடி அகழ்வாராய்ச்சி பற்றிய தகவல் மிக சிறப்பு தொடரட்டும் உங்கள் பயணங்கள் இனிய நல்வாழ்த்துக்கள்
@jayapandipandian.27045 жыл бұрын
Congratulations madam god job Continue your job all the best madam
@selvaraj45055 жыл бұрын
அருமையான பணி தமிழர் வாழ்வியல் வளமை பழமை வலிமையானது உறுதியாக சொல்வேன் தமிழன் தான் தரணியாளணும் யாதும் ஊரே யாவரும் கேளிர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் நமக்கு மட்டுமே நீண்ட நெடிய பண்பாடு கலாச்சாரம் நாகரீகம் எல்லாமே தமிழன் தான் தமிழர் விழிப்படைய வேண்டும் வாழ்த்துக்கள் தோழர் வணக்கம்
@kalpanakandan33235 жыл бұрын
நமக்கென்ன இருக்கும் காலத்தில் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@Numbers01235 жыл бұрын
Don't say "Dravidam" Say: தமிழினம் Don't say "Tamil.Brahmi" "தமிழி" என கூறவும்.
@xeonquantum39665 жыл бұрын
Dravidian is linguistics family. Keezhadi is Tamil vaigai civilzation , Indus is dravidan civilzation.
@viswanathankanniyappan69845 жыл бұрын
திராவிடநாகரீகம் என்பது ஆராய்ச்சியின் முடிவு, திராவிடத்தை அழிக்க நினைக்கும் சாதிவெறிமுட்டாள்கள் அதை அரசியல் படுத்த நினைப்பது துரதிஷ்டம்.
@Numbers01235 жыл бұрын
@@viswanathankanniyappan6984 திராவிடம் என்ற சொல்லை வைத்து ஜாதி (தேர்தலில் போட்டியிட சஜாதி பார்த்து சீட் கொடுத்து) அரசியல் செய்வது யார் என்று அனைவருக்கும் தெரியும்.
@v_0085 жыл бұрын
👍👍👍
@viswanathankanniyappan69845 жыл бұрын
@@Numbers0123 ஆண்டசாதிப்பெருமை பேசி ஆணவக்கொலை செய்பவர்கள் யாரென்பதும் திராவிடத்தமிழர்களுக்கு தெரியும்; தீண்டாமைச்சேரிகளிலிருக்கும் மனிதர்கள் தங்கள் அல்லல்களைச்சொன்னால் அதற்கு ஆர்ப்பரித்து ஆணவத்துடனும், அநாகரீகத்துடனும் பதில் சொன்ன அனைத்து சாதிவெறிஓநாய்களையும் தெரியும்!! என்னமோ, தமிழர்கள் சாதியை பார்க்காத மாதிரி, புதுசா தேர்தல் வரும்போது மட்டும் சாதி பார்க்கிறாமாதிரி!! இங்கு சாதிதான் மனிதர்களை பிரிக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதுகூட தெரியாம என்னமோ திராவிடம்தான் சாதியை கண்டுபிடிச்சமாதிரி ஒளறிகிட்டு. இது உங்க எஜமானனோட அஜெண்டாவா?? பழியை திராவிடம் போல பார்க்கிறீர்களோ?? ஒவ்வொரு தேர்தலிலும் நோட்டாவுக்கு கீழே போகும்போது தெரியும் எதற்கு தோற்கிறோமென்று, அப்போது பேசுங்கள். இது ரொம்ப சீக்கிரம்!!!
@thamizhmadhu5 жыл бұрын
அம்மையாருக்கும் திரு.உதயசந்திரனுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது
@malarkodibalakrishnan11455 жыл бұрын
Clear answers.good lady and speech.
@jayachandrank10755 жыл бұрын
fully 100% agree with you.......she was very clear and spoke very measured words
@venkateshgobal14135 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள்...உங்கள் தமிழ் அருமை....உணர்வுள்ள தமிழச்சி.....
@leechayangk5 жыл бұрын
மத்திய அரசு முடிவு.? ஆகட்டும். திருமதி.கனிமொழி மதி இன்றும் என்றும் சரித்திரத்தில்.. நன்று.
@gajamadan3755 жыл бұрын
Thank u Soo much kanimozhi madhi, we love ur work which u did to our aadhi tamilans......
@Seyon1445 жыл бұрын
உங்கள் பெயர் என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.நன்றிகள்.
@lynarani46035 жыл бұрын
reallyyyy u r dhe voice of us..... thank uuuu sooo much mam...nenga oru oru kelvikum endhamadhryana badhl solanunu nanga edhrpakramo adhe azhamana thunichalum... tamilin govravathaium nenjil sumandhukondu pesugaiil... ungalai ... parthu uraiyadi... araichiyai thodarndhu seiungal.... inu idhupol migudhiyana oorgal uladhu adhaium ... therndheduka koora nera asaikolgiren... cuddalore, boombugar ,parangipetai,nagapatinam,pondychery... ivaigalai araichi seidhalum siru munetrum earpadum..go a hed ...
@mohankumar-hu6fw5 жыл бұрын
veera mangai Efforts never fail vazthukal
@bakyalakshmi.r47975 жыл бұрын
அம்மா உங்களுக்கு மிகவும் நன்றி
@sivaf22522 жыл бұрын
அம்மா உங்கள் முயற்சி தமிழன் ஒவ்வொருவருக்கும் பெருமிதம் தரும் என்பது வெளிப்படை,இதற்கு முக்கியத்துவம் கொடுத்து போராடிய உங்களுக்கு கோடானகோடிநன்றிகள்,உங்கள் பாதமலர் தொட்டு வணங்குகிறேன்.
@poorasamyanna46975 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரிக்கு
@chandrsekarm5 жыл бұрын
Iam waiting for keezhadi history movie Directors ,get ready
@kubenthiran.s88905 жыл бұрын
I appreciate madam....all women looking for medical seat, engineering seat ,for their selfish development.....but you really a great women... madam.....you given a good valuable information to the society...... excellent madam.... good thought ,continue madam.....
@michealrajamirtharaj89775 жыл бұрын
amma ulaga varalartraye matri thamlianai thirumbi pakka vechittangayya?
மிக நல்ல சொன்னிங்க மேடம் தமிழ் சங்க இலக்கியத்தில் கர்ப்பனை இல்லை நாம் இப்போது எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிரோமோ அப்படிதான் அந்த காலங்கிலும் இருந்துள்ளது . விஜய்வர்மா அட்வகேட் சிதம்பரம்
@anbukkarasu60255 жыл бұрын
vazhththukal ungalukku rommpa nandri
@musicworldm.r.sowndariyan43605 жыл бұрын
Mam you have good job.thankyou for your hard work and involvement.
@dravidiandurairealtor51625 жыл бұрын
Hats off advocate Ms. Kanimozhi mathi,👍🙏🤝
@shanmugasundaramn23085 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@ASiva282 жыл бұрын
This interview brings a new light to Historical reserch shoud be publishised Congratulations
@prathivirajparamasivan71475 жыл бұрын
The moment when you say....''knowing history will define our future'' hats off mom.. Most of Tamilans not aware of our pure origins,culture,tradition and etc2 They have been blindfolded for years by fake trust...!!!
@modelling59865 жыл бұрын
நன்றி ஒரு வார்த்தை பத்தாது 🙏🙏🙏🙏🙏
@moorthybala62655 жыл бұрын
மூன்று மீட்டர் அளவிற்கு மட்டுமே தற்போது தோண்டப் படுகிறது. ஆனால் ஆறு மீட்டருக்கு தோண்டினால் மிகவும் நல்லது...நடுவண் அரசின் நிதி உதவி அவசியம்,ஆனால் மத்திய அரசு நிதி உதவி செய்யாமல் பின் வாங்கியது ஏன்?
@chanemougamechane4155 жыл бұрын
நன்றி சகோதரி
@balasubramaniramalingam75925 жыл бұрын
தாயே தமிழே உங்கள் தாளை வணங்குகிறோம், உங்களுடைய வழக்கும் அதன் வெற்றியும் தமிழக வரலாற்றில் உங்களை வைக்கும்
@chandras69825 жыл бұрын
You are doing really a rewardable job. Continue in the same way. We will support. Congratulations for the acheivements so far.
திராவிடம் என்பது அபத்தம். தமிழினம் என்று பேசுங்கள்
@gokulgokul20675 жыл бұрын
Dravidam enbathu nilaparapu inam pesiya mozhli Tamil...nenga tamil nu Sona iyer nanu tamilan nu solli poonthukra ana dravidam nu Sona tha kova padra....dravidam enbathu parpaniya thathuvathirku ethitir sol..Tamil Nam pesum mozhli
@viswanathankanniyappan69845 жыл бұрын
திராவிடம் தமிழனின் பாதுகாப்பு அரண். அதை உடைக்க முயற்சிப்பவன் "சாதிவெறியன்" அவன் ஆரியனாகயிருந்தாலும், ஆரியக்கைக் கூலியாகயிருந்தாலும்!!
@kanthansamy77365 жыл бұрын
@@viswanathankanniyappan6984 த்தூ
@kanthansamy77365 жыл бұрын
தள்ளி நில்லு
@viswanathankanniyappan69845 жыл бұрын
@@kanthansamy7736 துப்பினது உன் மூஞ்சியிலேயே இருக்கு பாரு!!
@prabakaran____67095 жыл бұрын
தமிழ் என்று மட்டும் சொல்லுங்கள் .. திராவிடம்னு சொன்னால் கோபம் வரும்... தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் மட்டுமே.. தமிழ்🔥🔥🔥
@eswaris91795 жыл бұрын
தமிழனாக நீ என்னை செய்தாய் மகனே/மகளே?
@prabakaran____67095 жыл бұрын
@@eswaris9179 ஒரு தமிழனாக என்னால் முடிந்ததை தமிழ் பற்றிய உண்மையான தகவலை மற்றவருக்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தமிழனின் கோவிலில் உள்ள வரலாற்றை கற்று கொண்டிருக்கிறேன். மேலும் மேலும் கற்பேன். ஒரு தமிழனாக தமிழனின் வரலாற்றை நான் கற்றது கைமன்னலவு காற்காதது உலகளவு.. நான் எதாவது தவறாக பேசிருந்தால் என்னை மன்னிக்கவும் சகோதரி🙏 இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் பா.பிரபு7904793472
@eswaris91795 жыл бұрын
தேவநேயப்பாவாணர் எழுதிய தமிழ், தமிழக வரலாறு பற்றிய நூல்களைப்படித்துப் பார்க்கவும். தமிழ் , தமிழின் கிளைமொழிகளையும் ( தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,துளு போன்றவை) சேர்த்துத் தான் திராவிடம் என்று சொல்கிறார்கள் அம் மொழிகளுக்கெல்லாம் தமிழ்தான் தாய் என்பது புரியும் சினம் தோன்றாது உனக்கு.
@prabakaran____67095 жыл бұрын
தமிழனுடைய வரலாற்றை பற்றி பேசும்போது திராவிடம் என்று கூறுவதன் காரணம் என்ன? தமிழர்கள் என்று மட்டும் பேசினால் எங்களுக்கு மகிழ்ச்சி. வாழ்க தமிழ் வளர்க தமிழகம்🙏🙏
@srivaisnavy38515 жыл бұрын
வாழ்க தாயே ... உனது சுமை ..நீ சுமந்தது சும்மா அல்ல ...சுமை ; வாழ வழிதேடும் தமிழர் எழுச்சிக்கு தூண்டுகோல்
@akbarbatcha5 жыл бұрын
Vazthukkal sakothari Thangal munaippukku
@mahathirali2465 жыл бұрын
Akka unmaya romba oru nala visayam panirukinga .... Unmayagaveah paratukal akka .... 👍makkal anaivarukum orunal teriyavarum akka no religion no religion. .....👍👍👍
@stephenraj30485 жыл бұрын
Madam you are voice of tamil society I'm proud to born in this tamil family thanks for your struggle to reveal fact of keeladi
@rajanp36205 жыл бұрын
வாழ்த்துக்கள்
@varalakshmiMulakarai5 жыл бұрын
Madam hats off
@humanthings74145 жыл бұрын
மூத்த குடி தமிழ் குடி தான் திராவிட குடி என்று சொல்லுவதில்லை. திராவிடம் என்பது ஒரு சொல்லாடல் தான். தமிழ் மொழியில் இருந்து தான் மற்ற குடிகளும் மொழிகளும் உருவாகின.
@viswanathankanniyappan69845 жыл бұрын
திராவிடநாகரீகமென்பது ஆராய்ச்சியின் முடிவு. திராவிடர்கள் என்பவர்களிலிருந்து பல மொழிகளைப்பேசுபவர்கள் பிரிந்திருக்கிறார்கள், அவர்களை கீழ்மைப்படுத்தும் வேலையை சாதீயவாதிகளின் கைக்கூலிகள் செய்கிறார்கள் திராவிடத்தை ஒழிக்க!!
@ilyasjed5 жыл бұрын
If mysore is part of dravidian then y court stopped to move to mysore
@viswanathankanniyappan69845 жыл бұрын
@@ilyasjed பகுத்தறிவாளர்களுக்கு அதற்கான பதில் தெரியும்.
@pondiranga42655 жыл бұрын
திராவிடம், தமிழ் தேசியம், என்று ஆள் ஆளக்கு இங்கு அரசியல் பிழைப்பு நடத்த பார்கிறார்கள்...
@contactlogu5 жыл бұрын
அருமை👌💐
@BlackJaguarCinematics5 жыл бұрын
முன்பெல்லாம் கனிமொழி என்ற பெயரைக்கேட்டாலே வாய்ல நல்லா வரும். இப்பொழுது உங்களைப்பார்த்தபின் கனிமொழி என்றதும் இனிமையான தமிழ் உணர்வு வருகிறது.
@eliyathambykuncharalingam41105 жыл бұрын
கனிமொழி; தமிழர் நாகரிகத்தை .. திராவிடம் நாகரிகம் .திராவிடம் திராவிடம் திராவிடம்
@mahesndm97765 жыл бұрын
Not dravidian, Tamizh Civilization உங்கள் உழைப்பு விடா முயற்சிக்கு நன்றி !!! மத்திய அரசு தமிழ் வரலாறுகளை வெளிக்கொணர தயாராக இல்லை
@cskkumar38655 жыл бұрын
I salute your efforts Madam...proud of you...
@arulnathan59865 жыл бұрын
கீழடி தொடர்வதற்கு காரணகர்த்தாவாக இருந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் அன்று தொட்டு இன்றுவரை தமிழர் தமிழர்தான் இடையில் வந்த திராவிடம் காலபோக்கில் இல்லாமல் போகும் தமிழர் நாகரீகம் என்று பதிவு செய்வதே எதிர்கால தமிழர்களுக்கும் வரலாறுக்கும் சிறந்தது அத்துடன் நல்ல விளக்கத்தையும் கொடுத்ததிற்கும் நன்றி
@michealrajamirtharaj89775 жыл бұрын
DRAVIDAM STARTED IN 1882 BY GREAT SOCIAL REFORMER PANDIT AYOTHDASAR IN CHENNAI.LATER SWALLOWED BY TELUGOOS OF TAMILNADU.
@viswanathankanniyappan69845 жыл бұрын
திராவிடம் காணாமல் போனால் அதன் பிள்ளைகளான தமிழர்களும் காணாமல் போவார்கள்.
@b.aaruthrasamruthi56515 жыл бұрын
@@viswanathankanniyappan6984 தமிழ் என்றென்றும்வாழும் அதை திட்டம் இட்டுஅழிக்க நினைப்பவர்களை இறைவன் அழித்து விடுவான் இது இந்த பிரபஞ்சத்தின் வரலாறு
@viswanathankanniyappan69845 жыл бұрын
@@b.aaruthrasamruthi5651 இயற்கையின் படைப்பில் தமிழன் திராவிடன். அதை மறுத்தால், இயற்கை யாரை அழிக்கும்??
@viswanathankanniyappan69845 жыл бұрын
@@b.aaruthrasamruthi5651 தமிழை திட்டமிட்டு அழிப்பவன் சாதியை கண்டுபிடித்தவன். அவனுக்கு தூக்குதூக்கி வேலைசெய்து திராவிடத்தமிழர்களை அழிக்கஸநினைப்பவர்கள் நீங்கள். இயற்கை யாரை அழிக்கும்??
@கிராமத்துஇளைஞன்-ர5ங5 жыл бұрын
என் ஊரிலும் ஒரு இடத்தில் வயல் வெழிகளில் பானைஓடுகள் அதிகமாக தென்படுகிறது அந்த இடத்தில் இருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பலைய அரண்மனையும் உள்ளது
@techvivek05 жыл бұрын
Entha area ?
@கிராமத்துஇளைஞன்-ர5ங5 жыл бұрын
vivek s இராமநாதபுரம் மாவட்டம்
@nixonderose45225 жыл бұрын
very proud to say “I am Tamil”.
@tamilsuvinth865 жыл бұрын
வாழ்க சகோதரி......
@balakumarjayaraman87865 жыл бұрын
Really excellent think.. 27.05--27.30 minutes.
@santoshkumar-gj5gh3 жыл бұрын
That is 27:05 bro Now it will work Thank you for marking. 🙏
@vijayarajkrishna56735 жыл бұрын
Respected Madam, Never Never use the term Dravidian civilization; You are a lawyer - be specific; Use, Tell, Speak, write this as TAMIL CIVILIZATION
@mohankrishnasamy14565 жыл бұрын
Let's do crowd funding..... Indians all over the world. Want to know more facts
@Life_is_short_Enjoy5 жыл бұрын
Im looking forward somebody start the crowdfund.we need to aware abt it.
@karthickannan43605 жыл бұрын
Mazhilchi kanimozhi u had created history in research
அம்மா ஆராய்ச்சி முடிர வரை விட்றாதிங்க Ungalala tha unmai velichathuku vanthuchu
@chengalvarayansivanesan84175 жыл бұрын
Nandri Kani Mozhi M. Vaazhthukkal.
@jayachandrank10755 жыл бұрын
Respect for the lady comes out just by seeing her and from the way she talks and puts forward her points
@ysenthamizhan195 жыл бұрын
Good information thank you madem
@ravipushpam56885 жыл бұрын
Great job kanimozhi mam
@ganesans44345 жыл бұрын
Super ma'am 👍 continue ur work we all will support you ur point of mentioning the society now we are living ,coating periyaar words is super,we can't claim India if it's claimed we should give it to dravidans said by Dr. B.r.Ambedkar.
@michealrajamirtharaj89775 жыл бұрын
KING ASHOKA 300BC, BUTHHAA 500 BC BUT KHEELADY 600 BC SUPER! ;CITY LIFE OLDER & BETTER THAN SINTHU VEZHI NAKAREEKAM.
@MrJamy19495 жыл бұрын
கனிமொழி மதி என்ற பெண்ணின் முயற்சியால் கீழடி ஆராய்ச்சி மேறகொள்ளப்படுகிறது . இவருக்கு உரிய மரியாதையும் மதிப்பையும் தமிழகம் தர கடமைப்பட்டுள்ளது
@manchulasrikaruna3795 жыл бұрын
Hats off to you madam! When Tamils are trying their very best to 'ape the very best' your work is great. Please give some points to us , who are Tamils but not Indian Tamils, as to what we can do, out of India, to help your struggle
@muthum60485 жыл бұрын
U don a Great Job Madam. my best wishes for your work.
@subbarajraj40782 жыл бұрын
கீழடியை பற்றி, மிக விரிவான தகவலும், எதிர்காலத்தில் எப்படி கொண்டு செல்வது என்பதை பற்றியும், இனிவரும் காலம் தமிழருடைய பண்டைய நாகரிகத்தை கொண்டுதான் இருக்கும், என்பதை கீழடி நிச்சயமாக ஒரு நாள் கூறும், நம்புவோம் நம்பிக்கையோடு பயணிப்போம்,
@raji65885 жыл бұрын
i support keezhadi research
@rk54795 жыл бұрын
என் இனமே! என் சனமே! என்னை உனக்கு புரிகிறதா? எனது குரல் தெரிகிறதா? “ எமது மொழி தமிழ் எமது மதம் தமிழ் நாம் எல்லோரும் தமிழர்கள்” சாதி, சமயம் கடந்து ஒன்றாவோம். எம் உரிமைகள் வென்றாவோம்.
@villagetamilan43195 жыл бұрын
Love you madam ji.. keep going
@sasikalaanthony95523 жыл бұрын
Mam super god bless u mam
@k.v.22-615 жыл бұрын
பேட்டி அளித்தவர் பற்றி சிறு அறிமுகம் செய்திருக்கலாம். அவர் யார்?
@kurunchivendan14275 жыл бұрын
Mam, Thank you is not enough for the work you did. It is very painful Why center Bjp government did not give the support we deserve. Why this step mother attitude? We all know what is the outcome if we keep apply the pressure. we think, we got the freedom from British, it is not True. When I look at the history closely it is evident we are liberated by the British. That is the main reason this parpanya government trying to hide the fact by not allowing excavation, I hate to say this. But don’t know the how to present this fact/feeling in a better way. My people must understand Seeman and his politics. It is not about winning the war in the battle ground, it is about ensuring safety and security, equality People please vote NTK
@jamalismail74145 жыл бұрын
Excellent explanation madam. Your non political speech is appreciated. Your Tamil talk was authentic and sweet. 👌
@leg8755 жыл бұрын
I agree, they really start with the civic sense for the kids.
@MohamedAli-fg6gf5 жыл бұрын
Congrats Good job
@millvanandymillvanandy2545 жыл бұрын
Please mam don't say about dravaram an brammi it's a tamil calculate.
@kanthansamy77365 жыл бұрын
சகோதரி தாய் தமிழ்மேல் பற்று இருப்பினும் . திராவிட சகதியில் இருக்கும் தமிழர்கள் காலை கழுவும் காலம் வருகிறது
@viswanathankanniyappan69845 жыл бұрын
திராவிடம் இருப்பது ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நல்லது. முட்டாள்களுக்கு அது புரியவில்லை.
@kanthansamy77365 жыл бұрын
@@viswanathankanniyappan6984 நாய சாதி தமிழகத்தில் கிடையாது னு அறிவிக்க முடியுமா . யாருல ஒடுக்குனது. எல்லாம் சமமாக்க முடியும். ஆனால் செய்யமாட்டானுங்க
@viswanathankanniyappan69845 жыл бұрын
@@kanthansamy7736 அததான்டா நானும் கேக்கறேன் நாயே! ஆண்டசாதிப்பெருமை பேசி கொலை செய்யும் நாய்களும் அவர்களை ஆதரிக்கும் நாய்களும்தான் திராவிடத்தை இங்கே எதிர்த்து பேசுகிறதுகள். ஏன்டா நீங்க என்னடா சமமாக்கிறது. அது சமமாகும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிலிருந்து ஒருவன் தலைவனாகும்போது! அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்பதுதானே சாதிவெறிநாய்களின் எண்ணம், நோக்கமெல்லாம். அது புரியாமலா பேசுகிறோம்.
@selvaperia85125 жыл бұрын
என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். விட்டு விட்டாதீர்கள். பாஜக வந்தேரிகள், தமிழன் தலை நிமிர்வதை வீட்டு வைக்க மாட்டான். தொடருங்கள், நாங்கள், தமிழ் உங்களை காப்பாற்றும், வாழவைக்கும்.