ஓட்டு கேட்டு யாரும் வராதீங்க | ஆத்திரத்தில் புளியந்தோப்பு மக்கள் | Chennai Cyclone Michaung

  Рет қаралды 71,887

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
ஓட்டு கேட்டு யாரும் வராதீங்க | ஆத்திரத்தில் புளியந்தோப்பு மக்கள் | Chennai Cyclone Michaung
#chennairains #chennaifloods2023 #michaungcyclone #cyclonemichaung #tnrains #tnrainfall #chennairains
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 222
@saravanank5524
@saravanank5524 10 ай бұрын
ஓட்டு கேட்டு வரும்போது நோட்டுக்கட்டுடன் வருகிறார்கள் அதைபார்த்து மனம் மாறுவதால் வரும் விளைவுகளுக்கு நாம்தான் பொறுப்பு😮😮
@govindasamym4669
@govindasamym4669 10 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள், இருந்தாலும் சென்னை வாசிகளுக்கு திராவிட மாடல்தான் ரொம்ப பிடிக்கும்
@saravanank5524
@saravanank5524 10 ай бұрын
@@govindasamym4669 வினை விதைத்தவன் அதைத்தான் அறுவடை செய்யமுடியும்
@chitharanjandlux
@chitharanjandlux 10 ай бұрын
ஒரு வாரம் போனால் இது எல்லாம் மறந்து விடுவார்கள் சென்னை மக்கள்... அடுத்த தேர்தல் வரும்பொழுது வழக்கம்போல் திமுகவிற்கு ஓட்டு போடுவார்கள்... மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்
@mohanbagavath3859
@mohanbagavath3859 10 ай бұрын
Absolutely Correct 🔥🔥🔥
@akgermany3788
@akgermany3788 10 ай бұрын
அடுத்த முறை ஓட்டுக்கு 20.000 😄😂 உறுதி
@kadugu1398
@kadugu1398 10 ай бұрын
parunga 2026 DMK thaan win pannuvanga ithey people Stalin in vaika poranga waste people
@govindasamym4669
@govindasamym4669 10 ай бұрын
முற்றிலும் சரி
@karthikeyans4135
@karthikeyans4135 10 ай бұрын
திரும்பி காசு கொடுகிறப்போ பக்கிகள் திருப்பியும் கூச்சமில்லாம வாங்கும் பப்ளிக்
@sixthsense1979
@sixthsense1979 10 ай бұрын
மக்களே வருத்தம் வேண்டாம். வருகிற 2024 ல் மார்ச் மாதம் வாக்கில் தலைக்கு 2000.00 கொடுத்து மீண்டும் சுருட்ட வந்து விடுவான்கள்.இதையெல்லாம் மறந்து விடுவீர்கள்.
@mohammedsait1073
@mohammedsait1073 10 ай бұрын
Naam tamilarku ottu podu. appa thaa vidivu varum summma dmk,admk otta potta ipdithaa thambi nadkum
@dhanasekarana4065
@dhanasekarana4065 10 ай бұрын
விடியல் ஆட்சி விடியல் ஆட்சி என்று திமுகவை மக்கள் காரி துப்புகிறார்கள் ஓட்டுப் போடும் போது சிந்திக்க வேண்டும் 🤮😡😡😨
@mahendran.s-zc9xd
@mahendran.s-zc9xd 10 ай бұрын
வெள்ள நிவாரண நிதி ₹2000 கொடுத்து விட்டு MP தேர்தலில் ஓட்டுக்கு மேலும் ₹2000 கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்!
@annamalaiyarmohanaannamala9693
@annamalaiyarmohanaannamala9693 10 ай бұрын
அடப்பாவிகளா மக்களை இப்படி பொளம்பவிட்டுடீங்களே டா பாவம் டா மக்கள் இந்த பாவமெல்லாம் மொத்தமாக வச்சு செய்யும்...
@kadugu1398
@kadugu1398 10 ай бұрын
parunga 2026 DMK thaan win pannuvanga ithey people Stalin in vaika poranga waste people
@mohammedsait1073
@mohammedsait1073 10 ай бұрын
Naam tamilarku ottu podu. appa thaa vidivu varum summma dmk,admk otta potta ipdithaa thambi nadkum
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 10 ай бұрын
மீக்ஜாம் புயலுக்கு நன்றிகள்..மக்களுக்கு புத்தி மதி வழங்கியது...🙏🙏🙏
@vasisivasiththadhavam7543
@vasisivasiththadhavam7543 10 ай бұрын
இந்த முறை ஒட்டுக்கு ஆயிரம் கூடுதலாக கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயிக்கிறாங்களா இல்லையா பாருங்க எழுதி வைத்து கொள்ள
@vasisivasiththadhavam7543
@vasisivasiththadhavam7543 10 ай бұрын
😂😂
@kadugu1398
@kadugu1398 10 ай бұрын
Neenga vena parunga 2026 DMK thaan win pannuvanga ithey people Stalin in vaika poranga waste people
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 10 ай бұрын
@@vasisivasiththadhavam7543 இல்லை நண்பா தேர்தல் சமயத்தில் இது போன்று ஒரு சூழல் வரும் அதை மக்கள் பயன்படுத்தி கொள்வார்கள். Wait and see...
@mohammedsait1073
@mohammedsait1073 10 ай бұрын
Naam tamilarku ottu podu. appa thaa vidivu varum summma dmk,admk otta potta ipdithaa thambi nadkum
@Pagadi5
@Pagadi5 10 ай бұрын
ஓட்டுக்கு ₹1000 ஏத்தி கொடுங்க எல்லாம் சரியாகிடும்.... எல்லாம் மறந்திடும்.... Money is always ultimate
@srinivasanggopal3520
@srinivasanggopal3520 10 ай бұрын
சத்தியத்திற்கு உருவம் இல்லை. அந்த சத்தியத்தை இந்த அப்பாவி மக்கள் முகத்தில் நான் பார்க்கிறேன்.
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 10 ай бұрын
எவனும் இங்கே யோக்கியம்‌ இல்லை நீங்க எவன்கிட்டயும்‌ காசை வாங்காமா‌ ஓட்டு போட்டாதான்‌ உங்க‌ உரிமையை பத்தி பேச முடியும் ஆல்ரெடி எல்லாரும் காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்டீங்க
@aseemm.a.m6077
@aseemm.a.m6077 10 ай бұрын
இந்த புலம்பல் ஒட்டுப்போட முந்தி யோசித்திருக்கனும்
@மட்டுநகர்-ம8ர
@மட்டுநகர்-ம8ர 10 ай бұрын
வறுமை அறியாமை ஏமாந்து போகும் எம் மக்கள்
@kalaismart9516
@kalaismart9516 10 ай бұрын
அந்த சென்னை தானே திமுக கோட்டையா இருக்கு, மறுபடியும் சென்னை யில் திமுக தா ஓட்டு போடுவாங்க..😂
@vimalrajduraisamy2231
@vimalrajduraisamy2231 10 ай бұрын
அனைத்து ஊடகங்களிலும் இந்ந செய்தி மறைக்கப்பட்டுள்ளது
@gokulakrishnan6380
@gokulakrishnan6380 10 ай бұрын
முதலில் இந்த மாதிரி காணொளியில் காணும் போது மனசு வருத்தமா இருக்கும்...ஆனால் இவர்கள் 2000 ரூபாய்க்கு ஓட்டு விற்கும் போது இதை பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமா இல்லை...போதிக்கும் போது தெரியாது பாதிக்கும் போது தான் தெரியும் பட்டால் தான் புத்தி வரும்....இதற்கு யாரும் முட்டுக் கொடுக்காதீங்க மூடிட்டு போங்க😊
@sriharanindiran2252
@sriharanindiran2252 10 ай бұрын
வாங்கி வாங்கி பழகிய கை இப்போ ஏக்கத்துடன் ஏந்தி நிற்கிறது 😭😭😭😭
@parur4522
@parur4522 10 ай бұрын
Maanamulla tamilan antha kaalam Maanam rosamilla tamilan indha kaalam 😂😂😂😂
@maheshalwin435
@maheshalwin435 10 ай бұрын
2015 காலகட்டம் அம்மா உணவகத்தின் அருமை திராவிட கும்பலுக்கு தெரியாமல் போனது
@pradeeshrajasekar2070
@pradeeshrajasekar2070 10 ай бұрын
தீரா..திராவிட..மாடல்......விடியல்..Photo stat ஆட்சி
@natarajd518
@natarajd518 10 ай бұрын
குழந்தைகளை நினைத்து ரொம்ப கஷ்டமா இருக்கு
@mohanbagavath3859
@mohanbagavath3859 10 ай бұрын
உங்களுக்கு நல்ல வேணும் சென்னை வாசி மக்களே. Boz most சென்னை மக்கள் support DMK 🤣🤣🤣
@mmanijmmanij9315
@mmanijmmanij9315 10 ай бұрын
பணத்துக்கு ஓட்டு போட்ட இது தான் கதி 😢
@MuruganSumathi-c6w
@MuruganSumathi-c6w 10 ай бұрын
ஓட்டுக்கு காசு வாங்கி நீ எடுத்தது பிச்சை. அவனை ஓட்டு கேட்டு வராதேன்னு சொல்ல நீ யாரு.
@kanank13
@kanank13 10 ай бұрын
Someone please help all these people esp that old lady. This is really heartbreaking. DMK party is committing crimes against humanity by not working sincerely to fix these problems. The central govt should intervene and help solve the painful suffering of these people.
@Ramachandran-we3wo
@Ramachandran-we3wo 10 ай бұрын
Dai dmk intha Chennai people pavam unkala summa vidathuda nasama ponkada😢😢😢😢
@ZS_CREATIONS
@ZS_CREATIONS 10 ай бұрын
Paavam polladadu
@kalaismart9516
@kalaismart9516 10 ай бұрын
அந்த சென்னை தானே திமுக கோட்டையா இருக்கு, மறுபடியும் சென்னை யில் திமுக தா ஓட்டு போடுவாங்க..😂
@svjk546
@svjk546 10 ай бұрын
சாகும் வரை உதய சூரியன் எவ்வளவு ஆனவ திமிரில் கூறினீர்கள். உங்களால் சிறு குழந்தைகளுக்கு கூட உணவு கிடைக்காமல் அவதி படுவது வேதனையிலும் வேதனை.
@srijai...9935
@srijai...9935 10 ай бұрын
பணம் வாங்கி ஓட்டு போட்டால் இதான் நிலைமை.... திராவிட கட்சிகளுக்கு ஓட்டை போட்டு என்ன முன்னேற்றம் அடைந்தோம்....
@palanivelupalanivelu5043
@palanivelupalanivelu5043 10 ай бұрын
Super. T.V chanel Good. sir All. The. Best. sir
@ananthivijay3120
@ananthivijay3120 10 ай бұрын
இவங்க தலைவர் திருமா எங்கே
@vimalrajduraisamy2231
@vimalrajduraisamy2231 10 ай бұрын
எப்படி கவுன்சிலர் வீட்டில் மட்டும் மின்சாரம் இருக்கிறது
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 10 ай бұрын
மக்கள் 2 நாள் கத்துவீங்க 3வது நாள் மறந்துடுவீங்க , உங்கட்ட எப்படி ஓட்டு வாங்குறதென்று அரசியல்வாதிக்கு நன்கு தெரியும்.
@kadugu1398
@kadugu1398 10 ай бұрын
parunga 2026 DMK thaan win pannuvanga ithey people Stalin win vaika poranga waste people
@mufeedakhanam480
@mufeedakhanam480 10 ай бұрын
Innocent peoples suffering this is not justice
@lakshmiarun7578
@lakshmiarun7578 10 ай бұрын
இந்த நிலையில் மையம் தலைவர் அரசாங்கத்தை குறை கூடாது என்கிறாரே மனசாட்சியே கிடையாது அந்த மனிதருக்கு .
@vijaywaran
@vijaywaran 10 ай бұрын
ஆதரிப்போம் நாம் தமிழர் கட்சியை
@GnanaseelanSivakumar
@GnanaseelanSivakumar 10 ай бұрын
Cash vaankittu vote podunka
@RajeshRajesh-dh3tb
@RajeshRajesh-dh3tb 10 ай бұрын
நல்லா ஆட்சி 💦
@kirubakaran6194
@kirubakaran6194 10 ай бұрын
Vidiyal❤
@kalaismart9516
@kalaismart9516 10 ай бұрын
அந்த சென்னை தானே திமுக கோட்டையா இருக்கு, மறுபடியும் சென்னை யில் திமுக தா ஓட்டு போடுவாங்க..😂
@smartlink3118
@smartlink3118 10 ай бұрын
துன்பமும் துயரமும் தாக்கும் போது பணம் அங்கு முக்கியம் அல்ல. அரசாங்கத்தின் உடனடி சேவையே தேவை.
@mbalaind
@mbalaind 10 ай бұрын
காசு வாங்கிட்டு ஒட்டு போட்ட இது தான் நிலைமை. அனுபவி ராஜா அனுபவி.
@sekaran5280
@sekaran5280 10 ай бұрын
எங்க தாத்தா,எங்க அப்பா, இப்போ நான்,எனது பேர பிள்ளைகள் அனைவரும் திமுகவுக்கு தான் ஓட்டு போடுவோம். இப்போ நல்லா அனுப்பிவிக்கிறோம்.
@piramanayagams2369
@piramanayagams2369 10 ай бұрын
Why Rsb medias not covered such incidents whereas they support ruling party
@subramanianp6336
@subramanianp6336 10 ай бұрын
மக்கள் பிரதிநிதிகள் mp, mLA. பதுங்கியிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் வருவார்கள்
@tssgopan
@tssgopan 10 ай бұрын
One thing is correct in 2015 so many people gave foods, but don't know what happened this time not much food distributed
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 10 ай бұрын
Political people has to shown out thourgh this time
@vimalrajduraisamy2231
@vimalrajduraisamy2231 10 ай бұрын
தயவு செய்து குழந்தைகள் முதியோர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்
@aruchamyd8878
@aruchamyd8878 10 ай бұрын
ரேசன் பொருளை லாரியில் ஒவ்வொரு வீதிகள் தோறும் முடிந்தவரை வினியோகம் செய்யலாமே...!
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 10 ай бұрын
Kodumai 😂😂😂😂😂
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 10 ай бұрын
கொடுமை இல்லை. இவர்கள் ஒன்றும் இலவசமாக தி.மு.க விற்கு வாக்களிக்க வில்லை. எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு தான் தங்களது வாக்குகளை விற்றார்கள் வரும் தேர்தலி்ல் இன்னும் அதிகம் பெற்றுக்கொண்டு அதே தி.மு.க விற்கு வாக்குகளை விற்பார்கள். இவர்களை புறந்தள்ளுவோம்.
@vimalrajduraisamy2231
@vimalrajduraisamy2231 10 ай бұрын
இந்த அதிகாரிகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் மின்சாரம் மிக மிக முக்கியம் புரிந்து கொள்ள வேண்டும் முதல் அமைச்சர் அவர்களே
@murugans8560
@murugans8560 10 ай бұрын
வரும் தேர்தலில் ஓட்டுக்கு ஆயிரம் உறுதி
@mahalakshmiashokkumar1583
@mahalakshmiashokkumar1583 10 ай бұрын
" மக்களுக்கு அரசை குறை கூற தகுதியில்லை. காசு வாங்கி தானே ஓட்டு போட்டிங்க...mp எலெக்சன்ல காசு கொடுப்பானுக... வாங் காதீங்க...பின்ன பேசுங்க..
@s.r.sakthivel6391
@s.r.sakthivel6391 10 ай бұрын
10:45 உண்மையா?
@davidrajkumar3010
@davidrajkumar3010 10 ай бұрын
Good
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 10 ай бұрын
Stalin than vararunu kasu vangitu eppo enna😂😂😂
@PushparajPusparaj-x7z
@PushparajPusparaj-x7z 10 ай бұрын
ஓட்டு கேட்டு வரும் போது செருப்பு, துடைப்பம், சாணியில் முக்கி அடிக்கவும்
@adimoolams7859
@adimoolams7859 10 ай бұрын
Since 1967 Poor people are demanding development in this area. Sir
@tpbabu5596
@tpbabu5596 10 ай бұрын
Please receive Rs 2000/- and vote for DMK.
@sekarm8666
@sekarm8666 10 ай бұрын
Udane help panunga please 🙏
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 10 ай бұрын
இவர்களெல்லாம் பணம், பிராந்தி, பிரியாணி, ஆரத்தி எடுத்ததற்கு பணம், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றிற்காக தங்கள் வாக்குகளை விற்றவர்கள். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் வெட்கம், மானம் சூடு, சொரணை இல்லாமல் தி.மு.க வினரிடம் அனைத்தையும் பெற்றுக்கொண்டு தங்களது வாக்குகளை விற்றுவிடுவார்கள். இவர்களுக்காக கொஞ்சங்கூட பரிதாபப்படக் கூடாது. அனுபவிக்கட்டும். கடந்து செல்வோம்.
@kalaismart9516
@kalaismart9516 10 ай бұрын
10:30 உண்மையாவே ஏலை களின் ஆட்சி அதிமுக, படிச்ச அதிகாரிகளின் திமிர் பிடித்த ஆட்சி திமுக...😮😡
@puvanendranselliah172
@puvanendranselliah172 10 ай бұрын
மண்ணின் மைந்தர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும்.இனிமேலாவது சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 50 வருட அவலத்தை 5 வருடங்களில் சீமான் தீர்த்துவைப்பார். நம்புங்கள். நாளை நமதே.
@mohammedsait1073
@mohammedsait1073 10 ай бұрын
Naam tamilarku ottu podu. appa thaa vidivu varum summma dmk,admk otta potta ipdithaa thambi nadkum
@mahalakshmiashokkumar1583
@mahalakshmiashokkumar1583 10 ай бұрын
இவன் வேற "நொய் நொய்னு
@selvijeyakumar2377
@selvijeyakumar2377 10 ай бұрын
வீடியோ எடுக்கும் போது ஒருத்தர் பேசுறத மட்டும் கட் பண்ணி போடுவதற்கு வீடியோ எடுக்கதிங்கா வீடியோ ஃபுல்லா போடுங்கா
@rubyvinayagamoorthy-hn8xj
@rubyvinayagamoorthy-hn8xj 10 ай бұрын
Current how can u use every we’re water
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 10 ай бұрын
ஊழல் வாதிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி நன்றி திருந்தாத தமிழக மக்களுக்கும் நன்றி நன்றி
@mathuramathu5116
@mathuramathu5116 10 ай бұрын
வோட்டு போட்டீங்க ஸ்டாலினுக்கு இப்ப கதறுங்க
@jagadeshgovindraj1755
@jagadeshgovindraj1755 10 ай бұрын
Engel ponan beer bottle madesh
@tamilutopia690
@tamilutopia690 10 ай бұрын
❤❤🎉ஈழத்தை மீட்ட சீமானின் நெய்தல் படை சென்னை வெள்ளத்தில் இருந்து மீட்டது❤❤
@kalaismart9516
@kalaismart9516 10 ай бұрын
அந்த சென்னை தானே திமுக கோட்டையா இருக்கு, மறுபடியும் சென்னை யில் திமுக தா ஓட்டு போடுவாங்க..😂
@balakrishnanmg7041
@balakrishnanmg7041 10 ай бұрын
ஓட்டு மிஷின் போடுது.நீங்க போட்டாலும் போடாவிட்டாலும் வெற்றி உறுதி
@Indianangr
@Indianangr 10 ай бұрын
நீதிமன்றம் நீதிபதிகள் மக்கள் வரிப்பணத்துல வாழ்ந்தாறீங்க இந்த கொடுமை எல்லாம் பாக்கறீங்களா இல்ல இன்னும் உக்காந்து இருக்காங்களா. நீதிமன்றம் இதெல்லாம் கேக்காது என்ன நாடோ இது
@Pravanmohan
@Pravanmohan 10 ай бұрын
இவர்கள் கோபகிற்கு ஆயிசு கம்மி.... விலையும் கம்மி.... தேர்தல் நேரத்தில் 2000ருபாய் தான்
@SaruPriya-h4o
@SaruPriya-h4o 10 ай бұрын
திராவிட மாடல் மக்களை கவனிக்கிறது நேரமில்லை
@mahalakshmiashokkumar1583
@mahalakshmiashokkumar1583 10 ай бұрын
ஓட்டுக்கு பணம் வாங்காதவர்கள் உங்களில் யார்?
@stephenraj5821
@stephenraj5821 10 ай бұрын
Ottu pottingalla savungada
@BRoRaider-360
@BRoRaider-360 10 ай бұрын
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்கள் மற்றும் jCBஉரிமையாளர்களளிடம் தமிழக முதல்வர் துரித நடவடிக்கை எடுக்க 1 நாளில் தண்ணீர் வெளியேற்ற வளி உள்ளது செய்ய வேகம் விவேகம் வேண்டும்???????
@bharaniyuvraj2512
@bharaniyuvraj2512 10 ай бұрын
தமிழகம் முழுவதும் நெரிசல் இல்லாமல் வாழ்வதற்கான நிலப்பகுதி ஒருபக்கம் இருக்க பெரும்பாலான தொழிற்சாலைகளை தமிழகத்தின் ஒருமூலையில் புயல்காலத்தில் அதிக மழைபெய்யும் சென்னைபகுதியிலேயே தொடங்க வைத்து மக்களை குடியேற்ற வேண்டிய அவசியமில்லை
@ammu2108
@ammu2108 10 ай бұрын
😢😢😢
@govindasamym4669
@govindasamym4669 10 ай бұрын
திமுகவுக்கு ஓட்டுப்போடுங்க விடியல் ஷ்டாலின் உருவில் உதயநிதி நிழலில் தயாநிதி தயவில் கனிமொழி அம்மா கருணையில் நல்லதே நடக்கும்
@sriramvenkatraman
@sriramvenkatraman 10 ай бұрын
1967 onwards taking money from both dravida model groups & voting blindly which voters getting punishments is sad portions
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve 10 ай бұрын
Admk💪👍
@Sekkizhaar34
@Sekkizhaar34 10 ай бұрын
Main stream மீடியா ஒருத்தனும் இங்க இல்லை எல்லாம் யூடியூப் சேனல் தான் அனுபவி திராவிட model அழகான மேயர்😂🎉
@gopalanravi6444
@gopalanravi6444 10 ай бұрын
Idhellam arasiyala sagajamappa . Ippidithan kathuvaargal 500 rs plus oru quarter koduthavudan yellam adangividum
@RiyasRiyas-ek7ro
@RiyasRiyas-ek7ro 10 ай бұрын
😢😢😢Chennai vasigal
@adaikalamc9379
@adaikalamc9379 10 ай бұрын
Thanni vanthalum aluviringa thanni varalayinalum aluviringa ungalugum Thanjavur garargalugum ithe velaya pochu
@rameshkannan2500
@rameshkannan2500 10 ай бұрын
Dont worry , pongaluku 2000 rs kudupanga .neengalum votu potruvinga.
@xps6953
@xps6953 10 ай бұрын
Thalapathy ku ottu podunga❤❤❤
@sasikumar9087
@sasikumar9087 10 ай бұрын
Neenga ellam kelvi kekara thaguthiye ilanthutinga ellarkum kasu koduthachu inimel enna aanalum nengale pathuka venditha arasiyalvathiya kora sollathinga
@SINNATHAMBYP.PATHMANATHAN
@SINNATHAMBYP.PATHMANATHAN 10 ай бұрын
என்ன கொடுமை , இது எனக்கு நடந்தா அதன் துன்பம் எனக்கு புரியும், இது வந்தாரை வாழவைத்த பூமி
@amosea8018
@amosea8018 10 ай бұрын
ஸ்டாலின் ஆட்சியில் எங்கள் பகுதியில் நான்காம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 5-ம் தேதி இரவு 8:00 மணிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது ஆனால் 2015 இல் ஜெயலலிதா ஆட்சியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 15 நாட்கள் கழித்துதான் வந்தது அதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறேன்
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 10 ай бұрын
ஆம் மின் இணைப்பு வழங்கப்பட்டது நான் மின்சாரத சாப்பிடுகிறேன்
@ganesankk1245
@ganesankk1245 10 ай бұрын
😂😂😂😂
@vimalrajduraisamy2231
@vimalrajduraisamy2231 10 ай бұрын
நிர்வாக சீர்கேடு
@veeraragavanboopathy4333
@veeraragavanboopathy4333 5 күн бұрын
Katchi nirvagi enne pandrange
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 10 ай бұрын
😢😢😢😢
@மட்டுநகர்-ம8ர
@மட்டுநகர்-ம8ர 10 ай бұрын
தமிழர் இல்லாதவரை தேர்ந்தெடுத்ததால் எம் தமிழ் மக்கள் அவல நிலை. பணத்திற்காக வோட்டை போடாதீர்கள். நம் தமிழரை நம்புங்கள். உங்கள் வாழ்கை மாறும். நாம் தமிழர்
@jayaramanp7267
@jayaramanp7267 10 ай бұрын
ஆமா தமிழர் என்று சொல்லி அடுத்து கொள்ளையடிக்க. திராவிடர் கொள்ளை போய். நாம் தமிழர் கொள்ளை. தேர்தலில் வெற்றியடையாமலே பணம் சம்பாதிப்பவர் சீமான். அவருக்கு அரசியல் வியாபாரம்.
@mani.k8656
@mani.k8656 10 ай бұрын
Vote tamilian
@மட்டுநகர்-ம8ர
@மட்டுநகர்-ம8ர 10 ай бұрын
@@mani.k8656 வெள்ள வேண்டும் நாம் தமிழர் வாழவேண்டும் நம் தமிழர் 🙏
@amosea8018
@amosea8018 10 ай бұрын
பிரபாகரனோடு எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவை வைத்துக்கொண்டு இவன் பேசுவதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் இவன் நம்பர் ஒன் 420 என்று
@amosea8018
@amosea8018 10 ай бұрын
@@மட்டுநகர்-ம8ர பிரபாகரனோடு எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவை வைத்துக்கொண்டு கதை அளக்கும் இந்த சீமானை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை ஏனென்றால் பிரபாகரன் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தோம் இப்போது உயிருடன் தான் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும் ஆகவே நம்பர் ஒன் 420 சீமானை தயவுசெய்து யார் நம்பாதீர்கள்
@thilakthilak5139
@thilakthilak5139 10 ай бұрын
Madhesh ware r u
@somasundaramannamalai6801
@somasundaramannamalai6801 10 ай бұрын
Amma avargale yero soldradai kekathiga annamalai very dangerous avan pet Chai kekadu ungal unfair penchi vellum ungal Nandan ex army
@seshadri5285
@seshadri5285 10 ай бұрын
Now people realised their mistake Annamalai next cm
@mangaysivam2813
@mangaysivam2813 10 ай бұрын
DAY ARUKADA VOTE PODURINKAL THELUNKANUKU VOTE PODUNKADA SEEMANUKU
@sivakumars2211
@sivakumars2211 10 ай бұрын
இப்போது கத்துவாங்க ஓட்டுக்கு 2000 குடுத்தா நாளைக்கு ஓட்டு போடுவாங்க
@Duryodhan-kaliyug
@Duryodhan-kaliyug 10 ай бұрын
நாயகன் படம் கமல் மாதறி கை ல கொம்பு எடுத்து eb office போங்க 😢😢😢
@sukumar.m3936
@sukumar.m3936 10 ай бұрын
Again vote for dmk.. everything will be alright
@purnivid
@purnivid 10 ай бұрын
Idha vote ketu varumbodhu sollunga thaai margale😂
@seeme777
@seeme777 10 ай бұрын
😢b in our tamilnadu big teluku lobby is there dmk is head of the lobby boycott dmk 67
@Sriramcc
@Sriramcc 10 ай бұрын
Stalin thaan vararu
@Sekkizhaar34
@Sekkizhaar34 10 ай бұрын
அந்த மாடு மாதேஷ் வந்தா நல்லா குத்து குத்துனு குத்துவாங்க எப்போ பாரு திமுக க்கு நல்லா முட்டு குடுப்பான் 😂😂
@krishnamani8717
@krishnamani8717 10 ай бұрын
Stalindhaan vaaraaru vidiyal thara poraaru😢🤦‍♂️
@ramananyogarasa
@ramananyogarasa 10 ай бұрын
@kesamoorthi3920
@kesamoorthi3920 10 ай бұрын
Modi pm ji only india full
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,9 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 121 МЛН