பயங்கரவாதி என்ற பிம்பம் மக்களுக்கு இல்லை அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு அருமையான பதில் அண்ணா
@jeno85513 жыл бұрын
He Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
@rajkumarchannel74743 жыл бұрын
@@jeno8551 ok
@jananig377410 ай бұрын
@@rajkumarchannel7474😅😅😅😅 1:30 😊😊😅😊
@periyasamiswaminathan76383 жыл бұрын
வீரப்பன் போல் பேசுவது மிக அருமை நிறைய விஷயம் சொன்னீர்கள் நன்றி
@Sketcher862 ай бұрын
Neenga ellam oru bramanan?? 😂😂
@m.umadevi.39793 жыл бұрын
ஒரு வீரன் இருக்கும் வரை அவர் அருமை யாருக்கும் தெரியாது. இல்லாத போதுதான் அவரது அருமை பெருமை உலகுக்கு புரிகிறது.
@JBEedits3 жыл бұрын
உண்மை
@rajivsha04253 жыл бұрын
Correct bro
@bharathikofi71713 жыл бұрын
It's true
@sasidaransubramaniam89763 жыл бұрын
வெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போகும் பொழுது தமிழ்நாட்டுக்காரன் பார்த்து எருமைமாடு மாறி வேலை செய்வார் இன்னும் சொல்லப்போனால் மனிதக்கழிவுகளை அல்ல கூடிய ஒரு தமிழன்தான் சக்கிலியன் இனம் இந்த இனத்தை மாற்றியமைக்க வந்தவன்தான் சீமான்
@வருங்காலதமிழகம்-ன2ழ3 жыл бұрын
மாவீரன்
@sekarcaptain16053 жыл бұрын
வீரப்பனனோடு இருந்தவர்கள் சொல்லும் அனுபவங்கள் ஆச்சிரியப்படுத்துகிறது
@aruvi4083 жыл бұрын
Bro....enaku oru doubt....sivasubramaniyan anna...rice...perusa irukumnu solraru....ivar ponni rice dolraru
@ncrajaraja31293 жыл бұрын
வீரப்பன் அனைவருக்கும் பொதுவானவா். அவரை ஒரு சாதி வட்டத்தில் சு௫க்காதிர்.
@charliesumith55063 жыл бұрын
Correct
@thanigaivel12333 жыл бұрын
💯 unmaiiiiii
@kpmfarms24253 жыл бұрын
Ambethkar um appti than pannitaangaa
@lightningweb31273 жыл бұрын
@@kpmfarms2425 yes .. Factu
@saravanansaranshree85943 жыл бұрын
எங்கள் தமிழ் இனம் காத்த தலைவர்!!! வீரப்பனார் ஐயா!!!🔥🔥🔥🔥
@suseendargounder87622 жыл бұрын
Veerappangounder
@ravana16183 жыл бұрын
அந்தியூர் காட்டில் சில நாட்கள் தங்கும் வாய்ப்பும், அந்த கிராமத்தாருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது... கிராமங்களில் வீரப்பனாருக்கு உள்ள மரியாதை அளவிடமுடியாதது...
@lachaprapu12853 жыл бұрын
.
@Mohanraj-jn6xx3 жыл бұрын
Proud to hit a hundred th like by Gobichettipalayam nativity
@Drelamparithi3 жыл бұрын
payaum thaan Karanam.. because of his gun ?
@Drelamparithi3 жыл бұрын
Periyavanga? just he was cheated by these people , exploited that innocent man it seems ...
@murugesanc94433 жыл бұрын
நான் வந்து அதெ ஊருதான்🙏
@muthukkaruppumuthukkaruppu23503 жыл бұрын
வீரப்பன் ஒரு தனி ராஜ்ஜியம் நான் மதிக்கும் ஒரு தமிழ் வீரன்.
@thangavel79263 жыл бұрын
என்றும் வீரப்பன்சாமி வனங்கும் எங்கள் சந்தனகாடுஅந்தியூர் மக்கள்
@muruganlike20013 жыл бұрын
அண்ணா வணக்கம் ஐயா வீரப்பன் அவர்களின் கதையை கேட்க கொள்ள கண் கலங்குது அந்த சாமிக்கு கண்ணில்லாமல் போச்சு நீங்க நீண்ட ஆயுளோடு நல்லா இருக்கணும் வருகிற எதிர்காலத்துக்கு இது எடுத்துக்காட்டு வாழ்க வளமுடன் 🙏
@drchandru45293 жыл бұрын
வீரப்பனால் காடு நிச்சயமாக அழிந்திருக்காது, ஏனனில் காடு தான் தான் கடைசிவரை வாழும் இருப்பிடமாக கருதி இருந்திருப்பாா் என நினைக்கிறேன். காடு செழிப்பாக இருந்தாதான் தான் பாதுகப்பாக மறைந்து வாழ முடியும் என்ற அறிவியல் உண்மையும் அவருக்கு தெரிந்திருக்குமென நினைக்கிறேன். இளவயதில் 19, வயதில் வனவிலங்கு கணக்கெடுப்பு (Animals Censes) எடுக்க காட்டக்குள் போகும் போது பயம் அவ்வளவா தெரிய வில்லை (இளம் கன்று பயமறியாது ஏன்பாா்களே அதுபோல) என்றாலும் உள் மனது ஒரு வித மன அழுத்தமாக இருந்தது. அதன் பின் தற்ச்சமயம் 40 வயதுக்குமேல் 400 மீட்டா், போனாலே காட்டு மிருகங்களின் சப்த்ம் நம்மை நிலை குலைய வைக்கிறது. உயிர் ஊசலாடும் பயம் நிலை குலைய வைக்கிறது. உதாரனத்துக்கு Elephant Herd ஒரு யானை கூட்டம் குறைந்தது 60-75 எணண்ணிக்கையில் கூட இருக்கும். எதிரே வந்தால் தப்பிச்சி வேறு இடமாக நடப்பது என்பது சுலபம், எளிமையானது, அல்ல., காட்டில் வழி எதுவும் கிடையாது. யானை யின் நடந்து சென்ற கால் மிதியடிகளில் மட்டுமே மனிதன் நடந்து செல்ல முடியும்., அதுவும் செங்குத்தான மலை சரிவு வழுக்கு பாறை, துடியான விஷ முள், கொடி. கை கால் முகம் கிழிக்காமல் வெளிவர"முடியாது. ( சினிமாவில் காண்பிப்பது போன்றல்லாம் இருக்காது) எப்பொழுதும்"காட்டுக்குள் ஒரு மரண பயம் இருந்து கொண்டே இருக்கும். பல தடவை ஆரய்ட்ச்சி சென்று வந்த அனுபவத்தில் சொல்கிறேன். அந்த"பயம்" காட்டை பற்றி படித்தவா்களுக்கும் ஏற்படுகிறது. அப்படி பட்ட காட்டில் பத்து நாள் or 20 நாள் போய் வருவது என்பது சராசரி மனிதனுக்கே நித்திய நரகம் மரணபயமனக பூரன ஆயுசு மாதிரி. வீரப்பன் அதில்" பல ஆண்டு வாழ்ந்து வந்திருக்கிறாா், என்றால் அவா் ஒரு கடவுளின் அவதாரமாக கூட இருக்கலாம்.
@ShanthiRamnath-y4i12 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@martins42793 жыл бұрын
தம்பி நீ கேள்வி கேக்கும் போது மாரியாதை உடன் கேள்வி கேட்டக வேண்டும் விரப்பன் அவர்கள் உன்னை விட சிறியவர் கிடையாது
Anna nee Tamil pesum pothu yenakul yetho unarvu varuthu sathiyama, 👏👏👏👏🙏🙏🙏🙏
@vijayakumarjayakumar34583 жыл бұрын
Very interesting....Go ahead please 👍......
@priyakutty14423 жыл бұрын
அய்யா வீரப்பனாரை பற்றி புதிய புதிய தகவல்கள் சொல்லுவது அருமையாக உள்ளது அண்ணா
@someoneelse38933 жыл бұрын
நல்ல பதிவு தொடர்ந்து பதிவிடுங்கள் அவங்க சாப்பாடு லைஃப் ஸ்டைல் கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது சூப்பர்
@akshithalakshmi51343 жыл бұрын
வீரப்பன் அய்யா புகழ் ஓங்குக.
@TalkPolitics0073 жыл бұрын
தமிழ் தேசிய போராளி மாவீரன் வீரப்பன்...🔥🔥🔥🔥
@manikandanktamil61273 жыл бұрын
8:10-மிகவும் நேர்த்தியான சிந்தனை...
@wisemansamariyan46203 жыл бұрын
தன்மானத்தமிழன் உங்கள் சந்ததி வாழட்டும்
@thanikesan.balasundaram72373 жыл бұрын
மக்களுக்கு அவர் நிறைய உதவிகளைச் செய்துள்ளார்
@Bm-bv8qw2 жыл бұрын
Neenka patheenkalaaaa😁😁😁 anna
@MADVIN_243 жыл бұрын
This is my 3rd time watching this video .❤️
@விசு3 жыл бұрын
பல வருடங்களுக்குப் பிறகு வீரப்பன் அரியதொரு தகவல்
@rajentranramachandran73443 жыл бұрын
நீங்கள் சொல்லச் சொல்ல நாங்கள் ஏதோ வீரப்பனை நேரில் பார்த்த ஒரு மாபெரும் திருப்தி அடைந்தேன் உங்களுடைய நேர்காணல் அடிக்கடி வர வேண்டும்
@boopathyrajendran7373 жыл бұрын
90'ஸ் கிட்ஸ் ஹீரோ தினச்செய்தியில் இவரை பற்றி வராத செய்தியே இருக்காது இதை பாத்துவிட்டுதான் பள்ளிக்கு செல்வோம் இவர் இறந்த செய்தி கேட்டதும் கவலையாக இருந்தது
@rajendranesaikkimuthu94633 жыл бұрын
முகில் அவர்களே உங்களுக்கு அவருடன் சேர்ந்து நடைபயணம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது எனக்கு அந்த பயணம் செய்ய கிடைக்க வில்லை
@fayasmohamed22453 жыл бұрын
Im sri lanka i like " virapaan anna "
@user-xp9xq6et3c3 жыл бұрын
சிறப்பு மிகவும் பயனுள்ள தகவல்கள் வீரப்பனார்
@nathiyas14703 жыл бұрын
வீர வணக்கம் எங்கள் காட்டு சங்கத்திற்கு. சத்தியமங்கலம்
@januclgqueen18413 жыл бұрын
சத்தியமங்கலம் எங்க இருக்கு
@januclgqueen18413 жыл бұрын
என்ன மாவட்டம்
@SangeethaSangeetha-wk8bm3 жыл бұрын
Erode district
@rowdy67572 жыл бұрын
@@januclgqueen1841 ஈரோடு மாவட்டம்
@gm_sparrow3 жыл бұрын
வீரன் 🔥 வீரப்பன் ❤️
@selvaperumal2623 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது
@vijaykumares.183 жыл бұрын
ஐயா இ௫ந்த போது தண்ணீர்க்கு பஞ்சம் இல்லை ஆனால் இப்போது நம் கை கட்டி நிற்கும் நிலை வர போது... 🙇🙏
எத்தனை வருடங்களுக்கு முன்பு நடந்தவை மிகத்துல்லியமாக ஒரு சினிமாப் பாணியை போல் சொல்லும் இவருக்கு என்னுடைய நன்றி கலந்த வணக்கம்
@jeevav80043 жыл бұрын
Very nice video bro 👍👌
@user-kp2wm6oc8w3 жыл бұрын
Veerappan only one legend in tamilnadu
@gnanadassnivisha7613 жыл бұрын
அவர் இல்லாததால் இன்று தண்ணீர் ku கை கட்டி நிற்கும் நிலமை.....
@AshokKumar-fm8ge3 жыл бұрын
Loosada nee? Thoooooooo
@2five09vinodh3 жыл бұрын
@@AshokKumar-fm8ge uy
@SIVAKUMAR.78643 жыл бұрын
உண்மை நிலை இதுதான்
@paransothinaathan34223 жыл бұрын
😄
@gnanadassnivisha7613 жыл бұрын
@@AshokKumar-fm8ge yaar luusu
@கார்த்திக்தனபால்3 жыл бұрын
*அண்ணா தமிழ் சிறப்பு💛*
@G.saravanakumar-i8u3 жыл бұрын
வீரப்பன் ஐயா. தமிழ்நாட்டின் காடுகளை காத்த சாமி
@jacksonthevar43213 жыл бұрын
05:25 செங்கப்பாடி சிறுத்தை வருது, செங்கொடி உயர்த்த போகுது இந்த முழு பாடலை அடுத்த பதிவில் கேட்டு பதிவு பன்னுங்க ஆதன் தொலைக்காட்சி நண்பர்களே
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ரொம்ப முக்கியம்டா பாவாடை
@balajis_namma_channel3 жыл бұрын
Even after 7 months I am listening about history if ayya verrapan again. Happy moments today
@pvragav20003 жыл бұрын
அற்புதம் இது மாதிரியான உண்மை சம்பவங்கள கேட்க தவறியவர்களுக்கு என் வருத்தங்கள்கள்
@annad78593 жыл бұрын
வீரப்பன் உண்மையிலேயே ரொம்ப நல்லவர் அவர் பண்பானவர் மலைவாழ் மக்களுக்காக அவர் பாடுபட்டவர் அனைத்தும் உண்மையே ஆனால் இவர் சொல்வது உண்மை அல்ல
@soundharrajan39603 жыл бұрын
எங்கள் எல்லைச்சாமி சிய்யான் வீரப்பன்
@knashokknashok52363 жыл бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள் வீரப்பன் சமாதி எங்கே உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள் கொண்டேபோடுவேன் எங்கள் அண்ணா
@rvi67393 жыл бұрын
The king making veerapanar 🙏🙏🙏🙏
@கார்த்திக்தனபால்3 жыл бұрын
*காட்சி விவரிப்பு அருமை அண்ணா💛*
@ArunIndia73 жыл бұрын
He is speaking truth and our local language..aadhan channel is taking interview from right person
@sanjuvenkat82493 жыл бұрын
Bhayangaravathi endru anchor sonnapothu iyyavin expression and the mass reply shows his honesty ❤️
@elilrajthiviya23273 жыл бұрын
Wow wow wow semma 🙏🙏🙏🙏🙏
@sivaprakashj44813 жыл бұрын
முகில் அண்ணன் அவர்களை அண்ணன் வீரப்பன் அண்ணாவை பற்றி மேலும் பல உன்மையை சொல்ல சொல்லுங்க அண்ணா pls
@a.idhayathullakhan22323 жыл бұрын
சூழ் நிலை மாற்றியது வீரப்பனார்👍❤️
@karikaalankaala11273 жыл бұрын
ஐயா வீரப்பன் தமிழ்நாட்டின் எல்லை சாமி
@n.dasskumark.natarajan94483 жыл бұрын
Mukil sir ,sir how many days staying with veerappan
@Socialwolfe3 жыл бұрын
The way he speaks how veerapan would speak I can really imagine what a impeccable person was ayya veerapan.. 😯
@vetrivelvelusamy43953 жыл бұрын
நல்ல தகவல். மீன் பிடிக்க உதவும் இலை பொருச இலை அல்ல ஒடுகன் செடி இலை
@madrasboykumaran3 жыл бұрын
Arumaiyana interview 🔥
@hariprasath49063 жыл бұрын
Best Friends ship is Veerappan sir And Sethukkuli Govindan anna only... They are the good Examples. 🙌👏
@GS-nr5pk Жыл бұрын
இந்த மூஞ்சி வீரப்பனோடு இருந்தது என்று நம்புவது காமெடி. இது ஒரு மனநோயாளி.
@priyakutty14423 жыл бұрын
அண்ணனின் அடுத்த வீடியோ எப்பொழுது வருமென்று ஆவலாக உள்ளேன் அண்ணா
@priyamohana31093 жыл бұрын
கேள்வி கேட்கும் பையனின் கவனத்திற்கு... நான் கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்கள். ஆனால் ஐயா வீரப்பனார் அவர்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. மரியாதையோடு கேள்வி கேட்பது முக்கியம்.
@ISHLAME12343 жыл бұрын
சைமன் Vs பிரபாகரன இந்த NUT vs வீரப்பன் ஒரே போல பிட் போட்டு கதை சொல்லுவது சிறப்பு. பொழுது போவதற்காக ரசிக்கலாம்.
@susu-casual3 жыл бұрын
தம்பி நீ கேள்வி கேட்பதோ - ஆச்சரியபடறதோ... ரொம்ப செயற்கை யா இருக்கு.., குறைச்சுக்க
@ghostmysteriestamil73553 жыл бұрын
Avan munjiye apdithan nalla paru ya
@saransai64343 жыл бұрын
வீரப்பன் அய்யா நல்ல மனிதர்
@Anbu-tc3wg3 жыл бұрын
Ok
@VKMathi3 жыл бұрын
வீரப்பனார் ஒரு சகாப்தம் ❤️🔥🔥🔥 மிக அருமையாக எடுத்து கூறினீர்கள் அண்ணா வணக்கங்கள் 🙏🙏🙏
@yuvasankar17093 жыл бұрын
வனங்களின் காவலன் தெய்வத்திரு ஐயா வீரப்பனார் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
@sabanatesansubramanian3 жыл бұрын
I salute the. Great man
@pmkalitass92233 жыл бұрын
அண்ணா அருமை
@K.DurairasuPadaiyachi19963 жыл бұрын
காத்திருக்கிறோம் அடுத்த காணொளியை காண்பதற்கு...
@kumarkaramoopan82133 жыл бұрын
Riyal
@neithalyoutube84333 жыл бұрын
ஒரு சினிமாவை பார்த்தது போன்ற உணர்வு பார்ப்பதற்கு பயமாக இருந்தாலும் அவருக்கு உள்ளே குழந்தைதனம்
@அறியாமைநீக்கு3 жыл бұрын
அருமை உண்மையான எல்லை வீரன்
@saha3212Ай бұрын
நான் வரலாறு கண்டு அஞ்சிய தலைவன் மாவீரன் வீரப்பன் அவர்கள்
@jeyamsuresh69163 жыл бұрын
I respect lot veerappar - Sathyamangalam fort
@marudhachalam.s42213 жыл бұрын
அண்ணா உங்க தமிழ் மிக அருமை. 🙏
@வேல்கதிர்-ள1ஞ3 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் மகிழ்ச்சி
@SaravanaKumar-jr6kr3 жыл бұрын
முதலில் அய்யா மாவீரன் வீரப்பன் அவர்களை மரியாதை இன்றி அழைக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளரை கண்டிக்கிறேன்.
@jeno85513 жыл бұрын
He Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
@freetime5548 Жыл бұрын
Yes
@BaskarPM-iv7un Жыл бұрын
Yes
@treattv86233 жыл бұрын
ஐயா வீரப்பன் அவருடைய பக்தன் நான் குலசேகரபட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான்
@jaffarmohammed69043 жыл бұрын
q
@RajeshKumar-vj6we10 ай бұрын
உன்னை எல்லாம் பார்த்த உடனே சந்தேகப்பட்டு இருப்பர் 😅