அய்யோ கேட்கும் போதே பயந்து நடுங்குகிறது சகோதரர் ரஹீம் அவர்களின் பரந்த மனமும் தைரியமும் மெய்சிலிர்க வைக்கிறது இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுத்துள்ள தொடர்ந்து அவர் எளிய மக்களின் நலனுக்காக உழைகட்டும் நன்றி ரஹீம் அவர்களே இது போன்ற பல விஷயங்கள் வெளிவரட்டும்
@RamaChandran-vt2pg2 жыл бұрын
சகோதரர் ரஹீம் அவர்களின் பரந்த. மனம் தைரியம் பாராட்டு.
@ldsgold3 жыл бұрын
தடா ரஹீம் நல்லவர், உண்மையை உரக்க சொல்பவர்...உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சம் இல்லை...அச்சம் இல்லை ..என்று வாழும் ...நவீன பாரதி
@என்ஜனமே3 жыл бұрын
இந்த பாயோட நல்ல எண்ணங்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. மேலும் இவருக்கு support செய்ய வேண்டும். 🤝🤝
@jpgounder95793 жыл бұрын
உண்மை தான் நண்பா
@DREAMlANDTN3 жыл бұрын
இவன் தாலிபன் ஆதரவாளன் , தாலிபானுக்கு ஆதரவாக விவதநிகசியில் பேசியுள்ளான்
@shariefsharief1743 жыл бұрын
@@DREAMlANDTN poda suni
@gokulkrishnan36573 жыл бұрын
Bomb vachavenellam nallavan Madhuri pesaran... fraud media
மதங்களை கடந்து மனிதநேயத்துடன் ரஷீம் அவர்களை நேசிக்கிறோம். - எந்த பிரதிபலனும் இல்லாத போதும் உண்மையை உலகிற்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்திற்கு தலை வணங்குகிறோம்.
@babugeethababugeetha2662 Жыл бұрын
அருமையான தெளிவான பதிவு சிறப்பு சென்னை சிட்டியை பொறுத்தவரை ஜாதிகள் என்பதே கிடையாது சகோதரர் சொல்லியது போல மற்ற மாவட்டங்களில் உள்ளது. உங்களது பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் இங்கணம் மூத்த குடிமகன்
@rameshpmk45313 жыл бұрын
அருமையான விளக்கம் சொன்னிங்க பாய் உங்கள் கருத்துக்கு வாழ்த்துக்கள் வருங்கால இளைஞர்களுக்கு திருத்துங்கள் உங்க கடமையைச் செய்யுங்கள் சமூகப் பின்னாடி இருக்கும்
@Ennadapandraayyo3 жыл бұрын
நெறியாளர் அவர்களுக்கு முகில் மட்டுமே சரியான ஆள்
@karthipan28853 жыл бұрын
தைரியமான பேச்சு பாய்க்கு 🔥
@artraveller53563 жыл бұрын
Bhai means sagodharan
@udhayakumar-mm1re2 жыл бұрын
@@artraveller5356 1qqqqqqqqqqq
@rajukrishna74362 жыл бұрын
ஆமா அப்படியே சுதந்திர போராட்ட தியாகி இந்த பாய் . தீவரவாதிக்கு வக்காலத்து வாங்கரத்துக்கு எங்கிருந்துட வருவீங்க திருட்டு பசங்களா
@எஸ்அதிசயராஜ்எஸ்அதிசயராஜ்2 жыл бұрын
M
@muruganmuruganthan70102 жыл бұрын
@@artraveller5356 ok
@manikandanmp24253 жыл бұрын
ஒரு கேள்வி கேட்டால் அந்தக் கேள்விக்கு அவரை முழுமையாக பதில் கூற விடுங்கள்..🤦♂️🤦♂️
@typicaltamilan45783 жыл бұрын
Anchor oru muttal payan bro
@jaimaruthi360techfeed83 жыл бұрын
Jeyakumar sir is right strict that's why no one likes him I think...in this World no one accept the right jaldraas for wrong one
@kumarraja26243 жыл бұрын
அதுபோல் கூறும் பதிலை அவரால் புறிந்து கொள்ள பேறும் தாமதம்
@muthazeerazeer17913 жыл бұрын
Oreaa kelve therumba kttu irukaru
@palanimurgan71563 жыл бұрын
Correct
@vmkvmkalimuthu54283 жыл бұрын
இது போன்ற பல்வேறு உண்மைகள் வெளிவர வேண்டும்
@ganesanganesan81693 жыл бұрын
பாய் சொல்லவது அனைத்தும் சத்தியமான உண்மை
@basheerz10503 жыл бұрын
உங்களின் இந்த கானொலியும் அவர் சொல்லும் ஒவ்வொரு உண்மையும் தவறு செய்து விட்டு jail க்கு கூட போகலாம் என்று எண்ணும் பல இளைஞர்களை நேர் வழி படுத்தும் என்று நம்புகிறேன்
@sekarshanmugam179 Жыл бұрын
உங்கள் துணிச்சலான நேர்மையான இந்த செயலுக்கு கடவுள் துணை நிற்பார்
@krishnanmks3 жыл бұрын
மனிதம் இழந்த மனிதர்கள் இருக்க , ரஹீம் அவர்களின் வெளிப்படையான உள்ள குமுரல்க்கு வாழ்த்துக்கள்...
@sureshtsv5091 Жыл бұрын
Thada Rahim Bhai talks really true great explains
@manoharanpv18513 жыл бұрын
தெளிவான பேச்சு பாய் சூப்பர்
@vkvk13282 жыл бұрын
அருமை அண்ணா அனைத்து விதமான மக்களுக்கும் தங்கள் குரல் கொடுப்பது மிகவும் சந்தோஷமான விஷயம்
@poovaragavan5553 жыл бұрын
வணக்கம் ஐயா நீதி ஒரு நாள் வெல்லும் துனிவான பேச்சு
@royapuramkhadhar35072 жыл бұрын
ராமசந்திரன் அவர்களின் பேட்டியை கண்டு இந்த காணோளியை காண வந்தவர்கள் எத்தனை பேர்..
@nagendrababu33 жыл бұрын
Rahim bai arumaiyana experience sharing Jai Bheem
@KR-vv8lg3 жыл бұрын
Enna experience sharing.. Avan freedom fighteraa , terrorist.. ithula Enna jai bheem , ..do u even know the meaning of it.
@serupaalaadipa3 жыл бұрын
@@KR-vv8lg 😂🤣 poda thevdiya
@serupaalaadipa3 жыл бұрын
@shanmugam venkatesan un pondaatia paaal venu bra va kalatitu enooda paduka solu 😆
@shanmugam venkatesan un amma Southla saraka oothi oopen
@MURUGANMURUGAN-y1q3 ай бұрын
அருமையான பேச்சு அதிலும் தைரியமான பேச்சு வாழ்த்துக்கள் பாய்
@thottakkaransamayal.channe70762 жыл бұрын
அருமை அருமை நண்பரே உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா உங்கள் அனுபவம் உன்மை தான் 👍🏽👍🏽👍🏽👍🏽🙏🙏
@Victor-iv4kf3 жыл бұрын
Jail la nadaakkura Ella aniyaayangala theliva sonna Bhai you are great
@JaiHind-ub9vi3 жыл бұрын
sir , very nice interview , the dark truth of all aspect in the society ..Bhai , you have spoken the hardest truth , god be with you
@mathan_kumarpitchamani78313 жыл бұрын
வேற லெவல் 👌🔥🔥🔥
@subbarajraj40782 жыл бұрын
தடா ரஹீம் அவர்கள் சிறைத்துறை பற்றி சிறப்பான கருத்துக்களையும் ஒரு அனுபவமான முறையில் மக்களுக்கு புரியும்படி விலைக்கு உள்ளார் வாழ்த்துக்கள் திரு ரஹீம் அவர்களுக்கு
@gnsarathbabu3 жыл бұрын
He faced so much struggle inside prison. Atleast he had a voice, imagine voiceless.
@williamsatish253 жыл бұрын
TrulY SAID.
@tamilfreefiregamers38893 жыл бұрын
தைரியமான பேச்சு 👏
@aramacademysivagangai3 жыл бұрын
கடைசி வரை அவரிடம் எந்த பதிலையும் முழுமையாக வாங்கவில்லை நெறியாளர் அவர்களே...
@typicaltamilan45783 жыл бұрын
Avan oru muttal anchor bro
@mohamedarif56603 жыл бұрын
@@typicaltamilan4578 ❤️
@madhuvimal882 жыл бұрын
😁
@jamaludeensahib30103 жыл бұрын
பக்குவப்பட்ட அருமையான பேச்சு
@bharathiabi42233 жыл бұрын
பாய் அவர்கள் உண்மையே சொன்னார் உண்மை உண்மை உண்மை ஒரு அவர் பேசும் பேச்சில் அவர் சொல்லும் வார்த்தையில் அத்தனையும் உண்மையாக இருந்தது வாழ்த்துக்கள் பாய் தெய்வத்துக்கும் வீரத்திற்கும் உண்மைக்கும் விசுவாசம் உள்ளவர்
@sakthisakthivelu35452 жыл бұрын
உன்மையிலே ரஹீம் அருமையான மனிதர்
@supremacysupremacy63413 жыл бұрын
இன்னும் இதை போன்ற பல நபர்களை பேட்டி எடுக்கவும்
@kishores33223 жыл бұрын
Super sir நன்றி பாய் அண்ணா
@richardantony80033 жыл бұрын
Interview பண்ணுபவர்க்கு கொஞ்சம் தான் interview பண்ணும் subject பற்றி ஒரு மேல்லோட்டமான ஒரு விசயம் தெரிந்து இருக்க வேண்டும். பேசும் நபர் பல முக்கியமான தகவல்களை சொல்ல வரும் போது host மிக குழந்தைத்தனமான மற்றும் சொல்ல வருபவரை இடையூறு செய்யும் விதமாக கேள்வி கேட்டு interview வின் போக்கையே மாற்றி விட்டார். Host is raw hand and immatured.
@madhuvimal882 жыл бұрын
சரியா சொன்னிங்க.. கடுப்பாகுது... பேசுன விசயத்துல ஒரு list எடுத்தா... பல விசியம் முற்று பெறாமா பாதி நிக்குது.. 😜😁
@chesara10753 жыл бұрын
Matha KZbin channel Allam.. fun , reviews, prank videos nu antha KZbin channel poduranga.. nenga govt panra thappa aduthu valiyea kondu varaiga partgingala athu super anna (@ TNX to aadhan tamil channel team..)
@SankaricRaj3 жыл бұрын
May God bless you abundantly for your sacrifice towards society.
@Ninjakillerpubg Жыл бұрын
வணக்கம் சொல்லும் போது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤அய்யா எங்கயோ போய்டீங்க❤❤❤
@TRC-73 жыл бұрын
உண்மையான தகவல்
@msathishkumar51583 жыл бұрын
💯💯 💯 Present unmai Unmaiku kural kudukum rahim bai ku engal manamarntha nanri ivargal munnorgal rahim bai pola kutrachattu en mel vechalum nan poraduvean endru solgira thairiyam inddha kala kattathil yarukum inddha thunichal varathu ungalai pola muttha vargal innum neraya per support pannanum jail vazhkaiyayai seer paduthanum athuku engal uyir pogum varai ungaluku support ahh irupom vazhga rahim bai nanri
@ரெளத்திரம்பழகு3 жыл бұрын
இஸ்லாமியராய் பிறப்பது தவறா? பாவம் இவர். இனி வரும் காலம் ஆவது மனநிம்மதியோடு வாழுங்கள் அண்ணா. ஓம் நமசிவாய
@javeedjaveed25472 жыл бұрын
Nandri ayyaa🙌🙌🙌🙌
@clingam317 күн бұрын
கோவை அப்பாவி மக்களை குண்டு வெடிப்பு கொன்றது யார்
@ashokkumarmani46383 жыл бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல். உங்கள் சேவைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
@maaran94963 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான நேர்காணல் 👌👌👌
@rameshkannan25003 жыл бұрын
வெளிப்படையா, உண்மையை பேசி உள்ளார் பாய்....
@josh28353 жыл бұрын
Sooppper bhai 💐
@sriramana.j4243 жыл бұрын
Very nice information about 1999 jail riot🙏
@softravi86742 жыл бұрын
BRAVE SPEECH BAI
@mohamedsafwan94473 жыл бұрын
இன்னைக்கு யூடியூப் சாஜ்ஜசன் காணொளி எல்லாமே சூப்பர்
@chesara10753 жыл бұрын
100 per ah? 😭😭😭 ethu allam romba kodumai. But Tnx to @aadhan Tamil.. bcz entha visiyatha nenga nalum solringala..
@KannanKannan-yt9el2 жыл бұрын
ஆக குற்றவாளிகளை விட மிக கொடூர குற்றவாளிகளாக போலீஸ்காரனுக இருக்கானுக
@govindashyamsundar3 жыл бұрын
He faced lots of hardship during DMK rule only, but still Dmk say they are the saviour of MUSLIM AND CHRISTIAN PEOPLE and they call them minority people.
@inlp-team3 жыл бұрын
அருமையான பேச்சு தலைவரே
@ATRRajan.3172 жыл бұрын
நன்றி பாய்...
@msmohan78782 жыл бұрын
Va bhai correct aaa sonna unga pechila unmai iruku💯✖️
@firstframemedia67473 жыл бұрын
You are a Real Hero... Bhai...
@jai95973 жыл бұрын
நல்ல பேட்டி வாழ்த்துக்கள்.
@mugiwaravanthanАй бұрын
Sorgavaasal movie story kuda intha case base thaan
@Navaneen19893 жыл бұрын
Palanibaba pathi interview kodunga
@praburamr99213 жыл бұрын
ஜெயில்ல வேலைபார்த்தாதான் அந்த கஷ்டம் நமக்கு தெரிய வரும். மேலும் ஒருதரப்பு பார்வை அவரது யூகத்தின் அடிப்படையில்தான் இருக்கும்.அதற்கு இருதரப்பு கருத்தையும் கேட்டு முடிவெடுக்க முடியும்.
பாக்சர் வடிவேலு.. இறந்து உடல் நிலை செறியில்லாமல் இறந்ததாக என்று ஒரு செய்தி இருக்கு.. இவர் புது கதையை சொல்றார்.. எது உண்மை கடவுளுக்கு தான் வெளிச்சம்..
@shariefsharief1743 жыл бұрын
Ya da avaru dha anga irutharula adha avaruku therium
@aruljayaram18913 жыл бұрын
பாக்சர் வடிவேலு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயில் தண்டனை பெற்றவரா?
@FOREFRONT-h7f3 жыл бұрын
அவர முழுசா பேச விடுங்க சார்
@palanimurgan71563 жыл бұрын
Anchors avanga shine pandradhuku..paappaanga
@rsivakannanr.sivakannanrat48433 жыл бұрын
Correct bro
@aerokarthikeyan15013 жыл бұрын
My friend’s father was the jail doctor at that time where he was threatened by our x cm karunathi by calling him personally to give false report from jail
@kiranm19983 жыл бұрын
Then killed by police
@rajpradeep873 жыл бұрын
Expecting more videos like this from Aadhan. This is a good one 👌🏻
@karikalanm25683 жыл бұрын
ஏண்டா தம்பி. தம்பி நீங்கள் சீமானை உயிரை
@KUMARKUMAR-wu2fz3 жыл бұрын
யோவ் அந்த மனுஷன பேச விடுயா 🤦🏿♂️
@VinothKumar-nr5le2 жыл бұрын
உண்மையான பதிவு
@HariHaran-iw7gb3 жыл бұрын
Excellent bai
@MustafaKhan-ex6iu3 жыл бұрын
Very good interview keep it up sir
@senmuthuraj3 жыл бұрын
I believe your interview. Good information.
@karate.manimaran47833 жыл бұрын
Salute rahim sir
@123_MADURAIRAFFI3 жыл бұрын
Inspired speech
@NamachivayamT-bi5gb4 ай бұрын
அன்பு அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் இதுபோன்ற பேட்டியை நிறுத்தி க் கொள்வது அல்லது குறைத்துக் கொள்வது அல்லாஹ்வை வணங்கும் எனது மானசீக வேண்டுகோளாகும்
@subbramaniam73812 жыл бұрын
2-ம் பக்கம் கடவுள் + ஆணவம் , கன்மம், மாயை = மனிதன் அல்லது ஜீவாத்மா மனிதன் - ஆணவம், கன்மம், மாயை = கடவுள். அல்லது பரமாத்மா. மனிதன் இறந்தபின், தூரம், மற்றும் காலத்தை கடந்து விட்டதால், உருவமற்ற ஆன்மாவின் நிலையில்,மனிதர்களைக் கொண்டே, மனிதர்களுக்கு, துன்பமோ, இன்பமோ, கொடுக்க இயலும்.ஒரு முதிர்ச்சி அடைந்த மனிதன், தன்னிடம் உள்ள, “பகுத்தறிவை” பயன் படுத்தி, மனச்சாஷிபடி,,அவனுக்கோ பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ,உடல் ரீதியாகவோ,அல்லது மன ரீதியாகவோ துன்பம் ஏற்படுத்தாமல், வாழ்ந்தால்,அவனுக்கும் அவனது சந்ததிகளுக்கும், நல்லது .மீறி நடந்தால், இறைவனின் CCTV யில் பதிவு, ஏற்பட்டு,உரிய காலத்தில்,மிக கடுமையான, தண்டனை, நிச்சயம் கிடைக்கும்.அந்த கோர்ட்டில் விசாரணை கிடையாது., அதிரடி தீர்ப்புதான் கிடைக்கும். “விடிந்தால், நான்தான் முதல் அமைச்சர், யாராலும் அசைக்கமுடியாது,” என்று கூறினார் ஒரு பெண்மணி.” எனக்கு பதவி ஆசை இல்லை. அக்காவிற்கு துணையாக இருக்கவே திரும்பி வந்தேன்” என்று கூறியவர் இவர். ஆன்மாவாகி விட்ட அக்கா பார்த்தார்.மற்ற மனிதர்களில் மனதில் புகுந்து செயல் ஆற்றினார். விளைவு, பெருத்த ஏமாற்றம் , சிறைவாசம், தண்டனை அபராதம், நெருங்கியவர்களின் இறப்புகள்.சொத்துகளின் முடக்கம் ஆகியவைதான் கிடைத்தன. “நினைப்பதெல்லாம் நடந்து விட்டால். தெய்வம் ஏதும் இல்லை” அதேபோல்,ஆன்மாவாகி விட்ட, ஸ்ரீமதி, தன்னை அவதூறு பேசிய சவுக்கு சங்கருக்கு, சிறை தண்டனை,அரசு பணியில் இருந்து நீக்கம், மற்றும் நிர்வாகத்திற்கு, கொலைபழி, சிறை தண்டனை, மானக்கேடு, சொத்துக்களின் சேதங்கள், மீண்டு வருவதில் சிக்கல்கள்,மன உளைச்சல்கள் ஆகியவைகளை கொடுத்து உள்ளார். மேலும், நிர்வாகத்திற்கு ஆதரவாக, அராஜகம் செய்த நபர்கள் 10 பேருக்கு சிறைதண்டனை, கொலை முயற்சி கேஸ்கள், கொடுத்து உள்ளார். எதிராக செயல்பட்டவர்கள், நீதி அரசர்களே ஆனாலும், அவரது நீதித் துறையே அவர்களது தீர்ப்பை, ஏளனம் செய்வதை பார்க்கிறோம்.“ தலைக் குனிவும், தண்டனையே. நாங்கள், நன்கு படித்த Doctors, மனித சமுதாயத்தின் பெருமை மிக்க தொழிலில் உள்ளவர்கள் என்று நிமிர்ந்த நடையுடன் இருக்கவேண்டியவர்கள், தவறான உடற்கூறு செய்துவிட்டு, கூனிக் குறுகி, ஒளிந்து ஓட்டம் எடுக்கும், கேவலத்திற்கு, ஆளாகி விட்டனர். சட்ட நடவடிக்கைகள் பாயும் நிலையம் உள்ளது. 50 வருட, நிரந்தர பதவியில் உள்ளவர், 5 வருட பணி காலமே உள்ள. அரசியல்வாதிகளின் அடிமைகள் ஆகி விட்டனர். “வினைக்கு வினை, தினைக்கு தினை” என்றுதான் இயற்கையின் நியதியாக, கிடைக்கும்.. அதேபோல், தடம் மாறி செயல்படுபவர்களும் தண்டனைக்கு தப்பவே முடியாது.மனம் மாறி, நல்லவிதமாக செயல் பட்டால், தப்புவார்கள். இது செயல்-விளைவு தத்துவ,விஞ்ஞானம் ஆகும். அவர்களே, “கொலை கேஸ்” என்ற கோணத்தில், போலி, தற்கொலை கடிதம், வைத்தது யார்? என்று , விசாரித்தாலே போதும். உண்மை குற்றவாளியை பிடித்து விடலாம் பெருபான்மையான மக்கள் முட்டாள்களாக,இருக்க, முடியாது. “ பிறர்கின்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்” - திருவள்ளுவர்
@mohanbabu43683 жыл бұрын
Rahim sir is 100%right i no about the matter
@bhyravaswamy9566 Жыл бұрын
Thadaga Raheem super hero
@chennaiguys24943 жыл бұрын
Assalamu alaikum ji. Mashallah. God bless you anna
@Tada_Rahim3 жыл бұрын
வாலைக்கும் சலாம் வரஹ்
@mayan97143 жыл бұрын
ola hu uber
@karthikrishnan64452 жыл бұрын
excellent interview 👍
@prabakaran40903 жыл бұрын
குற்றம் சாட்டப்பட்ட சரவணபவன் அண்ணாச்சி சொகுசாக தான் இருந்திருக்கிறார்🤭,,,, என்னங்க சார் உங்க சட்டம் 🤔🤔🤑
@ordinary38763 жыл бұрын
Money is always ultimate
@SenthilKumar-us7ry3 жыл бұрын
Money sir
@Sivad997833 жыл бұрын
சிறைத்துறை அதிகாரிகள் மொத்தப் பட்டியலையும் எடுத்து அவர்களின் வருமானம், சொத்துவிபரங்களை வருமானவரித்துறை,மற்றும் அமலாக்கப்பிரிவு தீவிர கண்காணிப்பினுள் கொண்டுவரவேண்டும்.
@dhivagarm42373 жыл бұрын
Bold speech sir
@hakkimkamaldeen99199 ай бұрын
Unmai thaan
@inlp-team3 жыл бұрын
தலைவன் தடா ரஹிம்
@aasaithambi42753 жыл бұрын
😂😂
@muthukumaranr71803 жыл бұрын
@-34:11 அந்த Hardly யாம் 🤣🤣🤣! Orderly மேன்! இது கூட தெரியல உனக்கு ஒரு கோட்டு தேவையா 🤣🤣?
@greenforest71593 жыл бұрын
Supar thalaivaa.masha alla
@VasanthKumar-et1yu Жыл бұрын
He speaks truth
@samesame4372 жыл бұрын
வாழ்த்துக்கள் பாய்
@tajmedical49462 жыл бұрын
It is shame on part of the Jail officials, Even though they get good salaries, they live on bribes from so-called criminals jailed for corrections. even the jailed persons are giving money for civil jail maintenance. To hear the killings by armed men by unharmed persons is unimaginable even this would not have been done by British India.
@Danny-wb2zr2 жыл бұрын
Hope your brains are intact..
@lewycr91023 жыл бұрын
Already savukku took detailed interview without any interruption.