No video

சிறைக்குள் என்னென்ன பொருள்களை, எப்படி மறைச்சு கொண்டுபோவாங்க?! | Jail Mathil Thigil Episode 5

  Рет қаралды 564,349

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#Jailmathilthigil #Jailmathilthigilseries #Jailmathilthigilepisode
In this Fifth episode of Jail Mathil Thigil (ஜெயில்...மதில்...திகில்...!), Here Retired DIG G.Ramachandran shares his experience in working in central prison and what methods did prisoners do to take drugs inside the jail without the knowledge of police ,what happens during checking process for prisoner and much more
ஜெயில்...மதில்...திகில்!
Playlist Link : • ஜெயில் மதில் திகில்
One Month FREE FREE FREE
விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!
உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.
கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!
Link : bit.ly/GiftFro...
CREDITS
Host - Veyil | Camera - Karthick.N,Suresh | Edit - Lenin | CG - Guna
'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Пікірлер: 487
@vikatanwebtv
@vikatanwebtv 3 жыл бұрын
Boxer Vadivelu Entry - சிறைக் கலவரத்தின் தொடக்கம்! - Jail Mathil Thigil Episode 6 kzbin.info/www/bejne/jaPLgZ54f5innMU
@shaikmohameds6863
@shaikmohameds6863 Жыл бұрын
"
@shaikmohameds6863
@shaikmohameds6863 Жыл бұрын
"
@Raams88
@Raams88 4 жыл бұрын
ஐயா பேட்டிகள் அனைத்தும் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் வியக்கத்தக்க வகையில் உள்ளன. விகடனுக்கு நன்றி.
@s.ilovestory5952
@s.ilovestory5952 4 жыл бұрын
உண்மை
@Negativityspreaders
@Negativityspreaders 2 жыл бұрын
Useless video 🤮
@mpdinesh1358
@mpdinesh1358 4 жыл бұрын
நன்றி விகடன் நான் போன தடவை கமெண்ட்ல கேட்டேன் காசிமேடு ரவுடி Box ER வடிவேலு கதைய போடுங்கனு அந்த கோரிக்கையை ஏற்று இந்த அத்தியாத்தின் முடிவின் போது அடுத்த அத்தியாத்தில் போடுவதாக சொன்னது மிகவும் சந்தோஷமான விஷயமாக உள்ளது , நான் இளம் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் , உங்கள் நிகழ்ச்சி பெரும் பயனை அளிக்கிறது , நீங்கள் இந்த முழு அத்தியாயங்களையும் தொகுத்து ஒரு புத்தக வடிவில் விகடனில் பிரசுரிக்க வேண்டுகிறேன்
@AC-ds8dy
@AC-ds8dy 4 жыл бұрын
Very good human being . I met him 23 years back as a credit card representative in Chennai centrel jail. He invited me and respected well and treated me like brother. God bless him. Annamalai.
@vatchalasaminathan4898
@vatchalasaminathan4898 4 жыл бұрын
Interviewer veyill is too good listening the stories same like us. Never interrupt in between. 👌👌👌
@devanand8247
@devanand8247 4 жыл бұрын
வடசென்னை படம் பார்த்த மாதிரியே இருக்கு 🤔
@prasannakumar.s6468
@prasannakumar.s6468 4 жыл бұрын
Ennakum dan...
@ds1632
@ds1632 4 жыл бұрын
Crt
@maahiwaahi7532
@maahiwaahi7532 3 жыл бұрын
Yaaruyaa nee...type panlanu aasaya vanthen😂
@Negativityspreaders
@Negativityspreaders 2 жыл бұрын
Vadachennai makkalai kuttravaliyaga katuvathe intha media ku velaiya pochu en vera ooru makkal thape panna matagala
@humanview6909
@humanview6909 2 жыл бұрын
Ama bro
@thalapathianandh8813
@thalapathianandh8813 4 жыл бұрын
ஐயா தங்களின் விமர்சனம் மிகவும் பிறமிப்பாகா உள்ளது. நீங்கள் வாரம் ஒருமுறை பேசுக.நன்றி விகடன் குழுமம்👍
@sivamperumal2729
@sivamperumal2729 4 жыл бұрын
Very experienced officer . His explanation is good and clear
@_SureshKumar_
@_SureshKumar_ 4 жыл бұрын
This reminds how much research #Vetrimaran has done for Vada Chennai for the Authenticity of the story ground !!!
@balajichandrasekaran8711
@balajichandrasekaran8711 4 жыл бұрын
People's are in lockdown so increase the episode to 2 per week
@vasudevan4338
@vasudevan4338 4 жыл бұрын
Super iyya speech
@jakinjdr
@jakinjdr 4 жыл бұрын
Interviewer is asking very good questions and DIG sir is an excellent story teller . Really interesting to listen.
@prabhakaranr965
@prabhakaranr965 4 жыл бұрын
Sir அந்த கோவை jail 6th block பற்றி அப்புறமா சொல்றன்னு சொன்னிங்க please சொல்லுங்க
@vijayapriya369
@vijayapriya369 4 жыл бұрын
He already said in next interview regarding that.....6th block is fr 18yrs below.....
@diamondruby6653
@diamondruby6653 4 жыл бұрын
😆 ama ..enkum same thinking. .... 6th block
@antonynirmal6245
@antonynirmal6245 4 жыл бұрын
@@vijayapriya369 18 yrs below means ..jail la poduvangala?
@VinothKumar-tk6fr
@VinothKumar-tk6fr 4 жыл бұрын
That is adolescent jail
@muthuramakrishnanshanmugav581
@muthuramakrishnanshanmugav581 4 жыл бұрын
அத்தியாயம் 4 இல் கூறி இருந்தார். இளம் குற்றவாளிகளுக்கு என்று..
@worldviewwithshiva8988
@worldviewwithshiva8988 4 жыл бұрын
VIP's jail life discuss?
@Blackshirt.
@Blackshirt. 4 жыл бұрын
Palani baba jail experience
@anbukumaran9032
@anbukumaran9032 4 жыл бұрын
He is looking like a school principal
@MrJeeva120
@MrJeeva120 4 жыл бұрын
Both are same 👌😂
@anbukumaran9032
@anbukumaran9032 4 жыл бұрын
Hmmm But appearance is different..
@epicz100
@epicz100 4 жыл бұрын
Who else is remembering Vada Chennai
@Alwaysabdullah1
@Alwaysabdullah1 4 жыл бұрын
Hmm yeah bro
@maazhufaiza6901
@maazhufaiza6901 4 жыл бұрын
Yes
@nandakumarb2893
@nandakumarb2893 4 жыл бұрын
Most addicted show recently
@9710765612
@9710765612 4 жыл бұрын
Exactly.
@Sanjulekha_lifestyle
@Sanjulekha_lifestyle 4 жыл бұрын
Correct ta sonninga 🤝
@dharaniselvan5946
@dharaniselvan5946 4 жыл бұрын
Your speech very clear thank you sir
@venkateshr5461
@venkateshr5461 3 жыл бұрын
Yes
@9710765612
@9710765612 4 жыл бұрын
I never waiting for any shows like this. This show made me addicted. Waiting for next episode.
@aravinddhinakaran1438
@aravinddhinakaran1438 4 жыл бұрын
Ya metooo....
@aravinddhinakaran1438
@aravinddhinakaran1438 4 жыл бұрын
Crrt bro
@vijayapriya369
@vijayapriya369 4 жыл бұрын
Inspite of useless celebrities cooking shows, handbag nonsense etc etc this is the shw which I watch without skipping.....His way of narration and voice clarity uplifts the shw ......Good one .....
@Hari9477
@Hari9477 4 жыл бұрын
32:09 அப்டி வயலன்ட் படமே போட்டாலும், அத பாத்து உள்ளருக்க ஒரிஜினல்லாம் சிரிச்சுக்கும்.
@sathishkumar-yv1es
@sathishkumar-yv1es 4 жыл бұрын
Correct bro😂😂😂
@user-rp9ex6pp7y
@user-rp9ex6pp7y 3 жыл бұрын
அய்யா நீங்கள் சொல்வதை பார்த்தால் ஒரு ரெண்டு பேரை போட்டு தள்ளி விட்டு உள்ளே சொல்லலாம் போல🙄இங்கே பொண்டாட்டி தொள்ள தாங்க முடியல😁
@mohanprabu5021
@mohanprabu5021 4 жыл бұрын
கைதி தப்பிய நிகழ்வு நடந்தது உண்டா???
@ramankadasal4004
@ramankadasal4004 4 жыл бұрын
இன்னும் எதிர்பார்க்கிறேன் ஐயா வாழ்த்துக்கள் நன்றி
@danielr2759
@danielr2759 4 жыл бұрын
வடசென்னை படம் வெற்றிமாறன் அப்படியே எடுத்திருக்கார் brilliant score👍
@rockyd6387
@rockyd6387 4 жыл бұрын
Sir pesum pothum antha jail namma karpanaila vanthu pohuthu., Also bayamum varuthu
@Dinesh-yg4gm
@Dinesh-yg4gm 3 жыл бұрын
Apooo drugs marnthuduuu
@dheenakanth7373
@dheenakanth7373 4 жыл бұрын
Ayya vantingala ya.. Vaanga ayya.. Time ye pogala ya🤑🤑
@Sanjulekha_lifestyle
@Sanjulekha_lifestyle 4 жыл бұрын
😁😁
@prakashtalks6459
@prakashtalks6459 4 жыл бұрын
Sir daily unga interview tha pakuran nala time pass aguthu.
@iyappannatarajan4487
@iyappannatarajan4487 4 жыл бұрын
I love Vadachennai & The Shawshang redemption... 😍
@balasanthiya881
@balasanthiya881 4 жыл бұрын
அய்யா இன்னும் எதிர் பார்க்கின்றோம்..உங்கள் interview மேலும் தொடர வாழ்ததுகிறேன்..
@jagdheepganapathyprakash966
@jagdheepganapathyprakash966 4 жыл бұрын
Hi sir. Your experience narration is awesome. I always eagerly wait for ur episodes. Good job vikatan. 😇
@govin555
@govin555 9 ай бұрын
நீங்க போலீஸ்தானே அப்போ நீங்க சொல்றது எல்லாமே உண்மையாதான் இருக்கும்😂
@jayakumarp9648
@jayakumarp9648 4 жыл бұрын
வேறு உலகம் சிறை.....அருமையான தொடர்..
@parthiparthiban600
@parthiparthiban600 4 жыл бұрын
yes I feel the jail 5month Salem
@thugmachi2281
@thugmachi2281 3 жыл бұрын
@@parthiparthiban600 🤣
@naveenrajmca1420
@naveenrajmca1420 4 жыл бұрын
Waiting for his interview
@Kuzhandaisami
@Kuzhandaisami 4 жыл бұрын
Wonderful as usual...! Jailer’s job is never easy..
@kannanv8555
@kannanv8555 4 жыл бұрын
We are waiting for your interview sir, upload more videos sir.
@rokeshbob
@rokeshbob 4 жыл бұрын
We can go on listening to him.. He speaks so well..
@vigneshwaranmahalingam16
@vigneshwaranmahalingam16 4 жыл бұрын
உங்கள் பேச்சுக்கு அடிமை ஆகி விட்டேன்... அடுத்தடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் ரசிகன்... ❤️
@balasingsing2523
@balasingsing2523 4 жыл бұрын
உங்களது கருத்துரைகள் மிக அருமையாக உள்ளது ஐயா
@atthiruamutham
@atthiruamutham 4 жыл бұрын
Sir even your voice sounds so pleasent and a geniue look
@kiranviji528
@kiranviji528 4 жыл бұрын
I was addicted to ur voice sir, the way u projecting the story, describing the story, i was totally addicted sir, my stress bursted after watching ur program sir ... such a wonderful narrator i have ever seen ... salute to u sir...
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 4 жыл бұрын
😱 அப்போ வடசென்னை படத்துல பார்த்தது எல்லாம் உண்மை தானா ??
@abhimanyuinjeti5326
@abhimanyuinjeti5326 4 жыл бұрын
One of the most interesting series of interviews .
@ArjunHari6
@ArjunHari6 4 жыл бұрын
Very informative series Vikatan, expecting more such works from you. Thank you🙏🏻
@michlynn20
@michlynn20 2 жыл бұрын
One class of interview ! Hats of you DIG Sir
@RajKumar-su4nc
@RajKumar-su4nc 4 жыл бұрын
Next episode la escape case pathi keluga bro
@hassanabdullah3268
@hassanabdullah3268 4 жыл бұрын
Now I am constructing an International detention center without knowing the prisoner's life inside, good interview Sir.
@syedmohamed509
@syedmohamed509 4 жыл бұрын
அருமையான மனிதர் எளிமையான மனிதர் ஐயா ராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி
@nandhininarayanan2117
@nandhininarayanan2117 4 жыл бұрын
Daily interview potta kuda nalla irukum ...one week wait pannanuma !😣
@SivaKumar-hg6qn
@SivaKumar-hg6qn 4 жыл бұрын
95%புத்தி சாலி கிருமினல் வெளிய இருக்காங்க.
@rln1985lg
@rln1985lg 4 жыл бұрын
4 Episode கள் சிறந்ததாக இருந்தது... 5 வது Episode திருடர்களுக்கு என்னென்ன வசதிகள் இருக்கும் என்பதை அற்புதமாக சொல்லிவிட்டார்... புது திருடர்கள் கூட இவ்வளவு தானா என்று மகிழ்ச்சியாக வருவார்கள்... இதுபோன்ற Interview தவிர்த்திருக்கலாம்
@muthuramakrishnanshanmugav581
@muthuramakrishnanshanmugav581 4 жыл бұрын
Nothing is painful than staying apart from family..
@vinallu
@vinallu 4 жыл бұрын
He can't reveal all the truth about the incidents that happen inside the jail. Since he held an important post, his narrative will be such that the jail is compliant with all the regulations. I don't think in reality all the inmates can avail the rightful facilities as prescribed by the law. Please watch Nakkheeran Gopal's interviews about the hardships he faced inside the jail.
@saikanth2993
@saikanth2993 4 ай бұрын
True True True
@saikanth2993
@saikanth2993 4 ай бұрын
Ayya v r Respect U, but pls bee True
@anandanthony4413
@anandanthony4413 4 жыл бұрын
Supper sir it's wonderful message we seeing great speech..
@a.ramachandran6798
@a.ramachandran6798 4 жыл бұрын
தொடர் தொடர வாழ்த்துக்கள்...
@kalaimass4144
@kalaimass4144 3 жыл бұрын
Vadachennai scene la apdiye soldraaru ❣️❣️❣️மத்திய சிறைச் சாலைக்கு சென்றவர் மட்டும் லைக் செய்யவும் ❤️
@vnsugadev
@vnsugadev 4 жыл бұрын
He told about 90 days charge sheet, after 90 days automatically bail. RAMKUMAR was killed on the last day. please disclose why he killed and how he killed. How prisoners escaping from Prison.
@gopik1318
@gopik1318 4 жыл бұрын
ஐயாவுடனான அனைத்து நேர்காணலும் அருமையாகவும் சுவாரஸ்யமானதாகவும் உள்ளது. இது போல் பல முக்கிய வழக்குகளின் விவரங்களை நேர் காணல் செய்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
@devaramdevaram8873
@devaramdevaram8873 4 жыл бұрын
Like pannitu video pathavanga yarulam 🙋🙋🙋🙋🙋
@manidr
@manidr 4 жыл бұрын
A different world! you have given a superb birds-eye view and made it interesting with anecdotes. I wish to see more episodes soon. Regards.
@prasanth3958
@prasanth3958 4 жыл бұрын
Vada chennai scenes nerya nabhaga paduthuraru... ❤️ dhanush
@josh2835
@josh2835 4 жыл бұрын
Can't wait to c next episode :)
@chandhangokul1548
@chandhangokul1548 2 жыл бұрын
Fan Of DIG Sir🔥
@sugumars8638
@sugumars8638 4 жыл бұрын
Good questions. Hats off interviewer.
@balasingsing2523
@balasingsing2523 4 жыл бұрын
ரொம்ப ஆர்வமுடன் இருக்கிறேன்
@mkasmart007
@mkasmart007 4 жыл бұрын
Addicted interview
@williamsatish25
@williamsatish25 4 жыл бұрын
Correctly said
@williamsatish25
@williamsatish25 4 жыл бұрын
Please share me link for episode #2, i am unable to get it.
@GaneshGanesh-lm7jz
@GaneshGanesh-lm7jz 4 жыл бұрын
I like watching interviews..
@sksathesh416
@sksathesh416 4 жыл бұрын
@@williamsatish25 kzbin.info/www/bejne/n3aYdIWZaJJ4oac
@selvak8276
@selvak8276 4 жыл бұрын
Intha aathiyam film directors periya vara persadam....so many scenes and ideas...Every jail has its history
@Abupadmini
@Abupadmini 4 жыл бұрын
Eagerly waiting for next interview.
@praneethapradeep1427
@praneethapradeep1427 3 жыл бұрын
Continue this series plzzzzz
@saikanth2993
@saikanth2993 4 ай бұрын
வெய்யில்.....சூப்பர் different Name
@he-man2632
@he-man2632 4 жыл бұрын
Thank you waiting for next episode ☺️
@kuttysankar1518
@kuttysankar1518 4 жыл бұрын
Thanyou
@he-man2632
@he-man2632 4 жыл бұрын
@@kuttysankar1518 👍👍☺️☺️
@manikandan407
@manikandan407 4 жыл бұрын
Sir ur explanation is sesnsational and I love your smile😊
@ravindranathkokki
@ravindranathkokki 4 жыл бұрын
I was eagerly waiting for your show. Thanks. Sir, speaks very clear thamizh, and sharing interesting things about the prison and prisoners. Thank you sir.
@mohamedshuaibansari7236
@mohamedshuaibansari7236 4 жыл бұрын
Excellent orator !!! Awesome guy
@jagdheepganapathyprakash966
@jagdheepganapathyprakash966 4 жыл бұрын
Host brother konjam background work pannu questions kelunga bro. Rombo dull ah iruku unga questions.
@shakirmohamed80
@shakirmohamed80 4 жыл бұрын
A officer with humanity.make me to meet and salute u sir
@MuhammadArif-tz5tc
@MuhammadArif-tz5tc 4 жыл бұрын
நல்ல அருமையான பதிவு Sir,
@vigneshwarkandasamy5382
@vigneshwarkandasamy5382 4 жыл бұрын
Everything can relate with vada chennai movie.. Vetrimaran sir👍👏 what a study for a movie..
@QatarTamil-1
@QatarTamil-1 4 жыл бұрын
Eagerly waiting for this episode
@Kandasamy7
@Kandasamy7 2 жыл бұрын
DGP காவல் துறை, சிறை துறை இரண்டுக்கும் ஒருவர் என்று இருக்கக்கூடாது. சிறை துரைக்கு NHRC மனித உரிமை அமைப்பின் கீழ் செயல்படவேண்டும்.
@Vigyal
@Vigyal 4 жыл бұрын
நல்ல கேள்விகள் தரமான பதில்கள் Unexpected rly sir
@vivasai1778
@vivasai1778 3 жыл бұрын
Podapondaipolice
@Rohaan807
@Rohaan807 4 жыл бұрын
I am waiting for welding Kumar story. Very eager to hear. Kindly touch that topic.
@santhosh20071993
@santhosh20071993 2 жыл бұрын
Finest Narration. I did not find this crisp even in audiobooks
@jaswincy9477
@jaswincy9477 4 жыл бұрын
Great person.. what a clarity in his speech..!!
@sinoubritthy1780
@sinoubritthy1780 4 жыл бұрын
Super 👍 Please more episode 🙏❤️❤️❤️❤️❤️
@bashaj7529
@bashaj7529 4 жыл бұрын
Thankyou sir pona interview la ketu irutha jail kalavaram patri pesunganu intha interview la lead koduthutinga super i am waiting for next interview
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 4 жыл бұрын
I am eagerly waiting for this show 🥰
@aadhithiyant9769
@aadhithiyant9769 4 жыл бұрын
#Best Interview 👍Thank u Vikatan Team keep rockzz 😊👌Nd Ramachandran sir
@rvprasathrvp2774
@rvprasathrvp2774 4 жыл бұрын
Pakka full vadachennai movie parttha Mathiri erukku🔥⚔️🗡️🧐
@ashvinash2035
@ashvinash2035 4 жыл бұрын
Very good question..super experience answer sir..god job nanbare..
@vidyas7677
@vidyas7677 4 жыл бұрын
Was waiting .... thank u viketan
@raghulraja4170
@raghulraja4170 4 жыл бұрын
Waiting
@shanthakumarshanth8769
@shanthakumarshanth8769 4 жыл бұрын
Hi
@raghulraja4170
@raghulraja4170 4 жыл бұрын
Super
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 2 жыл бұрын
இந்த ஆங்கரே accused மாறி தான் இருக்கார் 😂
@viveksimbu6915
@viveksimbu6915 4 жыл бұрын
Aiyya Ungalaoda interview kaagathan Kaathiruthen. Vanthutinga 💟
@muthuramakrishnanshanmugav581
@muthuramakrishnanshanmugav581 4 жыл бұрын
இவரு ஒவ்வொரு கதை சொல்லும் போதும் ஒவ்வொரு திரைப்படம் நினைப்புக்கு வருது..😂😍🔥
@bashaj7529
@bashaj7529 4 жыл бұрын
Pls marupadiyum show start pannuga sir
@rajuraju-gk3we
@rajuraju-gk3we 4 жыл бұрын
Vikatan tv'ku rompa nandri🤝🤝🤝 video'ku wait pannikontirunthen...
@surendarkumar-yy4dq
@surendarkumar-yy4dq 4 жыл бұрын
Waiting for next episode.... upload as soon as possible!
@adhisankar1472
@adhisankar1472 4 жыл бұрын
அருமை 👍👌👏
@AF-dq7ms
@AF-dq7ms 4 жыл бұрын
ஐயா உங்களிடம் ஒரு வசீகரம் உள்ளது...
@vijayraina5858
@vijayraina5858 4 жыл бұрын
Super sir i want more jail information
@prasathpriyadarshini4598
@prasathpriyadarshini4598 4 жыл бұрын
Ivar.soldra..tha.. Padathaa...oru...time..jail...ku pooituvaralan Pola iruku!!😄😄😄😄🙏🙏
@rikeshwaranpannirselvam5877
@rikeshwaranpannirselvam5877 4 жыл бұрын
exactly 😂😂
@tharunmuthu748
@tharunmuthu748 4 жыл бұрын
இப்பல்லாம் ரூம்ல வச்சி முழு நிர்வானமாக்கி சோதனை போடுறாங்க சகோ... ஒரு போராட்டத்தில் நான் கோவை மத்திய சிறை சென்றபோது நானே அனுபவபட்டுள்ளேன் சகோ. சோதனை செய்த நபரின் அடியையும் அனுபவித்துள்ளேன்... இது நடந்த வருடம் 2010
@satheshkumar9114
@satheshkumar9114 4 жыл бұрын
Waiting for Boxer Vadivelu 1999 🙌
@meiyuradhivaradarajan6984
@meiyuradhivaradarajan6984 4 жыл бұрын
Honourable Retired DIG Ramachandran sir, One important point is till today those going inside to jail for any reason when he come back to normal life, percentage of people change the life to normal human being very very low, whereas those going inside even for small issues he developing his / her skills in better way and wants to do bigger crime when they are coming to society even on parole period.
@sabarishmohan7904
@sabarishmohan7904 4 жыл бұрын
Iyooo next episode sikirama potunga plzz very excited...
Yogi Vemana University, Kadapa, Andhra Pradesh. and AMFI
2:04:16
FINAWAS PVT. LTD.
Рет қаралды 979
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 40 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45