கோபம் இருக்கிற இடத்துல குணம் இருக்கும்... கலைஞர் கோபப்பட்டு பார்த்ததில்லை.... என்ற பாண்டியன் அவர்களின் நக்கல் மிகச்சிறப்பு...
@laservino7272 жыл бұрын
This is ultimate statement 😀
@r.k.prathapcinematographer852 жыл бұрын
Respected pandian sir, regularly watching your interviews on aadham. Your interview might be interested, BUT ALL with FALSE information *JEYANDRAR ARRESTED ON NOVEMBER 2004, DIWALI DAY. *MANMOHANSINGH WAS PRIME MINISTER BY THAT TIME. *PRANAB MUKHERJEE WAS DEFENCE MINISTER BY THAT PERIOD. *WONDERING WHAT GEORGE FERNANDES WAS DOING BY IN POES BY THAT TIME? DO SOME BASIC RESEARCH BEFORE YOU GIVE INFORMATION TO PEPL. CHUMMA DONT BLABBER ON SOME ONE PROFILE, FOR THE SAKE OF MONEY. NOT ONLY ON THIS INTERVIEW IN SO MANY INCIDENT, LIKE KA KITNAN MURDER CASE, MADURAI JOYALUKKAS, ALAGIRI INCIDENT AND SO MANY... WONDERING TO KNOW ABOUT YOUR WORK PROFILE ON YOUR NEXT INTERVIEW, WHERE WERE YOU WORKED AND FOR HOW MANY YEARS..?? HOW YOU SHOWCASE YOURSELF AS SENIOR JOURNALIST....!!! YOUR INTERVIEWER, WILL OPEN HIS MOUTH ONLY WITH BJP AND ADMK PEPL.
@shanmugams81062 жыл бұрын
தமிழர்களுக்கு பண்ணிய தூரோகம் நிறையா
@jovialboy20202 жыл бұрын
என்னது கோபப் படாதவங்க நல்லவங்க இல்லையா???? அப்போ புத்தர்,விவேகானந்தர்,அப்துல் கலாம் இவர்களெல்லாம் என்ன?????? என்னது ஜெயலலிதா விற்க்கு எந்த ஆசையும் இல்லையா? தவ வாழ்வு வந்தாரா???? 360 ஜோடி செருப்பு,கிலோ கணக்கில் தங்கம்,வெள்ளி, சிறுதாவூர் பங்களா,கொடநாடு பங்களா எஸ்டேட், போயஸ் தோட்டம்,லண்டனில் jj பேரில் தெரு ..இதெல்லாம் என்ன???? என்னது அதிமுக வில் ரவுடி இல்லையா???? வீரமணி,தாமறைகணி....மது சூதனன்
@saranyas99012 жыл бұрын
Hi z
@duraiv76832 жыл бұрын
பாண்டியன் அவர்களுக்கு நன்றி..நீண்ட காலம் கடந்து அம்மாவின்வாழ்க்கையில் நடந்தவற்றை உண்மையாக கூறி உள்ளீர்கள் நீங்கள் சொல்வது முற்றும் உண்மையே. 🙏
@blueberryinnovational2 жыл бұрын
We Miss our Ex Honorable Chief Minister Dr Puratchi Thalaivi Thangatharagai Jayaliatha Amma
@gagabzhzhzh36552 жыл бұрын
நான் சிறு வயதில் கேள்விபட்டுருக்கேன் மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்தவர் ஐயா கலைஞர் என்று நான் முழுமையாக நம்பவில்லை ஆனால் ஐயா பாண்டியன் அவர்கள் சொல்வதை பார்த்தால் அது 100% உண்மை என்று புரிகிறது
@mooventhanventhan53682 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமை நீங்கள் பேசும் விதம் அதைவிட மிக மிக அருமை
@santhoshp28032 жыл бұрын
பாண்டியன் ஐயாவின் ரசிகன் நான்
@deviprasad41762 жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
@r.k.prathapcinematographer852 жыл бұрын
Respected pandian sir, regularly watching your interviews on aadham. Your interview might be interested, BUT ALL with FALSE information *JEYANDRAR ARRESTED ON NOVEMBER 2004, DIWALI DAY. *MANMOHANSINGH WAS PRIME MINISTER BY THAT TIME. *PRANAB MUKHERJEE WAS DEFENCE MINISTER BY THAT PERIOD. *WONDERING WHAT GEORGE FERNANDES WAS DOING BY IN POES BY THAT TIME? DO SOME BASIC RESEARCH BEFORE YOU GIVE INFORMATION TO PEPL. CHUMMA DONT BLABBER ON SOME ONE PROFILE, FOR THE SAKE OF MONEY. NOT ONLY ON THIS INTERVIEW IN SO MANY INCIDENT, LIKE KA KITNAN MURDER CASE, MADURAI JOYALUKKAS, ALAGIRI INCIDENT AND SO MANY... WONDERING TO KNOW ABOUT YOUR WORK PROFILE ON YOUR NEXT INTERVIEW, WHERE WERE YOU WORKED AND FOR HOW MANY YEARS..?? HOW YOU SHOWCASE YOURSELF AS SENIOR JOURNALIST....!!! YOUR INTERVIEWER, WILL OPEN HIS MOUTH ONLY WITH BJP AND ADMK PEPL.
@kubendreninteriors11962 жыл бұрын
நானும் ஐயாவின் ரசிகன் தான் திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் கடந்த கால அராஜக போக்கு கொடூர கொலைகள் பற்றி தோலுரித்து இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் படி தெளிவு படுத்துகிறார்
@crdsm77742 жыл бұрын
I'm also big fan of pandian sir
@crdsm77742 жыл бұрын
I'm a big fan of pandian sir
@blueberryinnovational2 жыл бұрын
மாதேஷ் DMK இளைஞர் அணி செயலாளர் ஆக வேண்டும் .திமுக விற்கு முட்டு கொடுக்கும் மாதேஷ் .
@vasanthisenthilkumar482 жыл бұрын
கோபாலபுரத்துல ஒருத்தருக்கு கூட சோறுபோட்டதில்லை!
@gautham.s24802 жыл бұрын
பூமி உள்ள வரை எங்கம்மா புகழே நிலைத்திருக்கும் புரட்சி தலைவி பெயர் மக்களின் நெஞ்சில் நிலைத்திருக்கும் ✌️
@vijayvijayakumar4932 жыл бұрын
அய்யா உங்கள் பேச்சு நடையை மிகவும் ரசிக்கிறேன் 🙏
@ramjilashvin82392 жыл бұрын
அருமையான நேர்காணல் நன்றி 🙏 பாண்டியன் ஐயா. ✌️✌️✌️
@b.sasikumarsasi42022 жыл бұрын
மிக மிக அருமை ஐயா உங்கள் விளக்கம் நன்றி 🙏 நான் உங்களின் ரசிகனாகவே மாறி விட்டேன்
@moniedits22312 жыл бұрын
உண்மையில் நாம் ஒரு தலைமையை இழந்து விட்டோம்
@elicitliterature61162 жыл бұрын
Yes
@hajibaba37582 жыл бұрын
தமிழா "தமிழா பாண்டியன் இல்லை இவர் தகவல் களஞ்சியம் பாண்டியன் இவரிடம் அடிக்கடி பேட்டிகாணுங்கள் மாதேஷ் பல உண்மைகள் மக்களுக்கு தெரியவரும்
@santhoshp28032 жыл бұрын
இந்த மாதேஷ் திடீர் திடீர் னு சந்திரமுகி மாறி உபிஸ் ஆ மாறததை பாக்கலாம்....
@barathg24032 жыл бұрын
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@deviprasad41762 жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
@vasanthsinghMDJ2 жыл бұрын
Loosu koothiya da nee samandham illama comment potruka
@mkramesharamesha50082 жыл бұрын
Very good information given by Mr pandian
@r.k.prathapcinematographer852 жыл бұрын
Respected pandian sir, regularly watching your interviews on aadham. Your interview might be interested, BUT ALL with FALSE information *JEYANDRAR ARRESTED ON NOVEMBER 2004, DIWALI DAY. *MANMOHANSINGH WAS PRIME MINISTER BY THAT TIME. *PRANAB MUKHERJEE WAS DEFENCE MINISTER BY THAT PERIOD. *WONDERING WHAT GEORGE FERNANDES WAS DOING BY IN POES BY THAT TIME? DO SOME BASIC RESEARCH BEFORE YOU GIVE INFORMATION TO PEPL. CHUMMA DONT BLABBER ON SOME ONE PROFILE, FOR THE SAKE OF MONEY. NOT ONLY ON THIS INTERVIEW IN SO MANY INCIDENT, LIKE KA KITNAN MURDER CASE, MADURAI JOYALUKKAS, ALAGIRI INCIDENT AND SO MANY... WONDERING TO KNOW ABOUT YOUR WORK PROFILE ON YOUR NEXT INTERVIEW, WHERE WERE YOU WORKED AND FOR HOW MANY YEARS..?? HOW YOU SHOWCASE YOURSELF AS SENIOR JOURNALIST....!!! YOUR INTERVIEWER, WILL OPEN HIS MOUTH ONLY WITH BJP AND ADMK PEPL.
@karaisingerskannathasan20442 жыл бұрын
Very neat and casual replies. Very nice paandiyan sir
@crdsm77742 жыл бұрын
Hatss off to honourable madam jayalalitha... And i like pandian sir very much.. Narrating the truth very beautifully... I'm big fan of pandian sir....
@palanichamymm4462 жыл бұрын
அய்யா வணக்கம் இருவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள்
@andoniammalsamy34632 жыл бұрын
உண்மையில் ஜெயலலிதா மிக நல்ல பெண்மணி. அவர் செய்த ஒரே தவறு கூட நட்பு கேடாய் முடிந்தது தான். தனி பெண்ணாக அரசியல் எதிரிகளை மட்டுமன்றி நடத்தையை கேவலமாக பேசுபவர்கள் யிடம் தப்பிக்க தான் சசிகலா நட்பு வைத்தார். பின்னர் அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் ஜெயலலிதா வையும் சேர்ந்தது. கடவுள் என்று ஒருவர் இருந்தால் அந்த கூட்டத்தை சின்னாபின்னமாகி பரம்பரையே துடி துடித்து சாகும் படி செய்ய வேண்டும் பார்ப்போம்.
@kavyavasan42862 жыл бұрын
கடவுள் நிச்சயமாக செய்வார்
@RamaPrabha-x2u5 ай бұрын
எங்க மனசில் யும் அந்த சசிகலா வை கடவுள் துடிக்க வச்சு சாக வைக்கணும் ன்ற நெனைப்பு தான் இருக்கு
@RamaPrabha-x2u5 ай бұрын
கூடா நட் பு. கேடா ய் முடியும்
@janaganmurthy15342 жыл бұрын
பாண்டியன் ஜயா தகவல்கள் அருமை. மாதேஷ் நீ நல்ல சுயநினைவில் இருந்தால் கலைஞரின் ப்ளஸ் மைனஸ் பாண்டியன் ஜயாவை வைத்து நிகழ்ச்சி எடு பார்ப்போம்.
@kganesankganesan57722 жыл бұрын
திரு பாண்டியன் பேச்சு சுவையாக இருக்கிறது
@Sa-ig4hk Жыл бұрын
நல்ல குணம்...ஜெயலலிதா ......👍👏🙏
@sekarchakravarthi72322 жыл бұрын
Really we miss Madam Jayalalithaa now. Ungalaal naan. Ungalukaagave naan.
@swarnalathajayakumar69162 жыл бұрын
பெயருக்கு ஏற்றவாறு வீரத் தமிழன் தான் பாண்டியன் அவர்கள்.
@arulgopal4451 Жыл бұрын
ஜெயலலிதாவை பற்றி அழகாக எடுத்துரைத்த மூத்த பத்திரிக்கை ஆசிரியர் தமிழா தமிழா திரு பாண்டியன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@s.thenmurugans.thenmurugan21552 жыл бұрын
பாண்டியன் அய்யாவிண் பேச்சு அருமை.👌👏
@karthisubramaniyam83562 жыл бұрын
மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது நன்றி
@blueberryinnovational2 жыл бұрын
Excellent Interview Pandian Sir.
@periyasamypalanisamy6912 жыл бұрын
இதுவரை மூத்த பத்திரிக்கை ஆசிரியர் அவர்களின் பேட்டியை ஓரளவு விடாமல் கேட்டு வந்திருக்கிறேன். ஆனால் இங்கு சற்று தடம் மாறுகிறார் என தெரிகிறது. அவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது. அந்த கேள்விகளுக்கு அடுத்தடுத்த பதிவுகளில் பதில் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.நன்றி.🙏
@chitrabalachandran186310 ай бұрын
True your pathivu
@francisfransis72882 жыл бұрын
பாண்டியன் சார், மிக அருமை. அம்மா அவர்களின் பிளஸ் மைனஸ் பிரித்து விளக்கம் சொன்னது அருமை.
அந்த அம்மா நல்லவரோ கெட்டவரோ இரும்பு பெண்மணி தான் பாண்டியன் சார்
@r.k.prathapcinematographer852 жыл бұрын
Respected pandian sir, regularly watching your interviews on aadham. Your interview might be interested, BUT ALL with FALSE information *JEYANDRAR ARRESTED ON NOVEMBER 2004, DIWALI DAY. *MANMOHANSINGH WAS PRIME MINISTER BY THAT TIME. *PRANAB MUKHERJEE WAS DEFENCE MINISTER BY THAT PERIOD. *WONDERING WHAT GEORGE FERNANDES WAS DOING BY IN POES BY THAT TIME? DO SOME BASIC RESEARCH BEFORE YOU GIVE INFORMATION TO PEPL. CHUMMA DONT BLABBER ON SOME ONE PROFILE, FOR THE SAKE OF MONEY. NOT ONLY ON THIS INTERVIEW IN SO MANY INCIDENT, LIKE KA KITNAN MURDER CASE, MADURAI JOYALUKKAS, ALAGIRI INCIDENT AND SO MANY... WONDERING TO KNOW ABOUT YOUR WORK PROFILE ON YOUR NEXT INTERVIEW, WHERE WERE YOU WORKED AND FOR HOW MANY YEARS..?? HOW YOU SHOWCASE YOURSELF AS SENIOR JOURNALIST....!!! YOUR INTERVIEWER, WILL OPEN HIS MOUTH ONLY WITH BJP AND ADMK PEPL.
@ayyanarg14902 жыл бұрын
Pandiyan sir speach very nature
@gmkmc-godwinshibul45382 жыл бұрын
Evergreen iron lady
@mooncity78962 жыл бұрын
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்வான்
@kksenthilkumar95762 жыл бұрын
கொல்வான்
@manojprabakar8002 жыл бұрын
Jeyalalitha true queen of TN
@ramkumar-lc1st2 жыл бұрын
A great lady Jayalalitha!!! Will be forever remembered by Tamil people!!
@MayaMaya-tk7ng2 жыл бұрын
அட்டகாசம் அட்டகாசம் !!!!!
@rajagopal58512 жыл бұрын
Pandian sir always 🔥
@amjkarthik2 жыл бұрын
Really nice we can have part 2 of this as you cut short
@j.s.kannan95162 жыл бұрын
Mr பாண்டியன் சார் சொல்வது 100 சதவீதம் உண்மை. ,
@mkkmuthu872 жыл бұрын
Unknown facts 👍 …A1 The Great
@SeKattam2 жыл бұрын
இந்த நபர் மதுரையில் சொல்ற மாதிரி எல்லா விசயத்தையும் நேரில் இருந்து பார்த்த மாதிரி கதை சொல்றது !! 🫢
@r.k.prathapcinematographer852 жыл бұрын
Respected pandian sir, regularly watching your interviews on aadham. Your interview might be interested, BUT ALL with FALSE information *JEYANDRAR ARRESTED ON NOVEMBER 2004, DIWALI DAY. *MANMOHANSINGH WAS PRIME MINISTER BY THAT TIME. *PRANAB MUKHERJEE WAS DEFENCE MINISTER BY THAT PERIOD. *WONDERING WHAT GEORGE FERNANDES WAS DOING BY IN POES BY THAT TIME? DO SOME BASIC RESEARCH BEFORE YOU GIVE INFORMATION TO PEPL. CHUMMA DONT BLABBER ON SOME ONE PROFILE, FOR THE SAKE OF MONEY. NOT ONLY ON THIS INTERVIEW IN SO MANY INCIDENT, LIKE KA KITNAN MURDER CASE, MADURAI JOYALUKKAS, ALAGIRI INCIDENT AND SO MANY... WONDERING TO KNOW ABOUT YOUR WORK PROFILE ON YOUR NEXT INTERVIEW, WHERE WERE YOU WORKED AND FOR HOW MANY YEARS..?? HOW YOU SHOWCASE YOURSELF AS SENIOR JOURNALIST....!!! YOUR INTERVIEWER, WILL OPEN HIS MOUTH ONLY WITH BJP AND ADMK PEPL.
@@sivavelayutham7278 you are 💯 right . JJ was able to get MGR under control and she fought for the party leadership and became a leader of Adamk by defeating all elder leaders in adamk and won 5 elections and became CM of TN. More over - She was controlling all these current goons for 25 years plus !!!! Ivvalavu ellaam oru kuzhanthai Eppadi pannum !!! 😁😁😁 At last , she was Looted , proven and sentenced as A1 criminal with penalty and jail !!
@worldtreasures-kvj42592 жыл бұрын
Konjam nanjam ma intha sasikala gimbal panni irukku....ppaa... Saani illa....vera kalanthu adichi irukkanum....hmm amma itha annikkea thurathi iruntha ...avangalukkum nalla per irunthu irukkum.....she lived still.... 😭😭
@gopalp81972 жыл бұрын
Whatever said by Mr. Pandyan said is 100% True. One & only but grave mistake, Allowed Sasikala family domination in both party as well as Governance. At one stage, she realised and kicked them (entirety) off from garden as well as government. Before this time, Sasikala recommended top officials in the Government. Later, on certain conditions she was alone allowed to re-entering. Even then no smooth going. JJ herself disliked Sasi's disproportionate earned assets that ended in Supreme court conviction. As an individual, as an actress she was in possession of rich assets. But this is not so with Sasikala who lead a video shop. Only because of Sasikala both MGR founded ADMK as well as JJ lost it's due credentials and JJ lost her life !!!
@SenthilKumar-ds1db2 жыл бұрын
தமிழா தமிழா பாண்டியன் பேட்டி மாஸ்
@siva-tn4fh2 жыл бұрын
Goosebumps to hear about amma 🔥but it is opposite when i hear about Karuna ... Karuna always bend is back for his family But jaya made many mistake in 90's tenure ✅
@sruthakeerthi36192 жыл бұрын
It was saying who did mistakes at that time too
@TheAnandhakannan2 жыл бұрын
1. ஜெயலலிதா மிகப்பெரிய நேர்மையாளராம். ஆனால் ஊழல் செய்தது எல்லாம் சசிகலாவும் அவர் கூட்டமும். நேர்மையாளரால் சசிகலாவை தட்டிக்கேட்க முடியவில்லையாம். 2. ஜெயலலிதா மிகப்பெரிய தைரியசாலியாம். ஆனால் தவறு செய்த சசிகலாவையும் அவர்களின் கூட்டத்தையும் தட்டிக்கேட்க தைரியம் இல்லையாம். 3. ஜெயலலிதா மிகப்பெரிய நிர்வாகியும். ஆனால் தவறு செய்த சசிகலாவையும் அவரின் ஆட்களையும் கண்டிக்கமுடியவில்லையாம். ஜெயலலிதா செய்த தவறுகளை மன்னித்து ஓர் தவறே செய்யவில்லை என்று சொல்லி புனிதர் பட்டமும், சசிகலாவுக்கு குற்றவாளி ஓர் மாபியா என்று பட்டமும் கொடுப்பது என்ன நியாயம்? ஜெயலலிதா நம்பர் 1 குற்றவாளி, சசிகலா நம்பர் 2 குற்றவாளி என்பதே சரி.
@garumugam91972 жыл бұрын
Good sir
@rrajan30022 жыл бұрын
புராணத்தில் இராமனுக்கு கூனி போல் ஜே ஜே விற்கு சசி
@murugiahraj94542 жыл бұрын
Arumayana Vivatham
@somasoundaramemathi67212 жыл бұрын
பரிசுத்தமானவர் ஜெயா, படுபாவி சசி, பலே,ஜெயாவுக்கு ஒண்ணுமே தெரியாது. தயவு செய்து முன்னாள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பேட்டியை போடுங்கள். திரு மணி அவர்களின் பேட்டியை போடுங்கள். அப்போது புரியும் சசியை பற்றி.
@sivavelayutham72782 жыл бұрын
Michael de Cunha judgement aiyum serthuppadikkanum. Thelivu aiyidum!
Why no one find jayalalitha real doughter and give all property to her doughter this will happen when sasi tell truth Only sasi knows that but she won't tell the truth because she going to loose every thing big evil, devil sasi
@muthuramanm34932 жыл бұрын
Amma mass da
@ரெளத்திரம்பழகு2 жыл бұрын
நேர்மையான பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன்
@vimalkumaranand54652 жыл бұрын
What an insight, miss you iron lady !
@gj2362 жыл бұрын
ஐயா வந்த வே மாதேஷ்க்கு சந்தோஷம் தான்
@r.k.prathapcinematographer852 жыл бұрын
Respected pandian sir, regularly watching your interviews on aadham. Your interview might be interested, BUT ALL with FALSE information *JEYANDRAR ARRESTED ON NOVEMBER 2004, DIWALI DAY. *MANMOHANSINGH WAS PRIME MINISTER BY THAT TIME. *PRANAB MUKHERJEE WAS DEFENCE MINISTER BY THAT PERIOD. *WONDERING WHAT GEORGE FERNANDES WAS DOING BY IN POES BY THAT TIME? DO SOME BASIC RESEARCH BEFORE YOU GIVE INFORMATION TO PEPL. CHUMMA DONT BLABBER ON SOME ONE PROFILE, FOR THE SAKE OF MONEY. NOT ONLY ON THIS INTERVIEW IN SO MANY INCIDENT, LIKE KA KITNAN MURDER CASE, MADURAI JOYALUKKAS, ALAGIRI INCIDENT AND SO MANY... WONDERING TO KNOW ABOUT YOUR WORK PROFILE ON YOUR NEXT INTERVIEW, WHERE WERE YOU WORKED AND FOR HOW MANY YEARS..?? HOW YOU SHOWCASE YOURSELF AS SENIOR JOURNALIST....!!! YOUR INTERVIEWER, WILL OPEN HIS MOUTH ONLY WITH BJP AND ADMK PEPL.
@thatchinamoorthyt17402 жыл бұрын
Mr.Pandiyan interview super
@vishnumanoj19152 жыл бұрын
21:50
@anuraju71142 жыл бұрын
Madesh take interview with Pandiyan about Stalin early life.
@abhisheks34122 жыл бұрын
Anga oru sarakkum illa
@r.k.prathapcinematographer852 жыл бұрын
Respected pandian sir, regularly watching your interviews on aadham. Your interview might be interested, BUT ALL with FALSE information *JEYANDRAR ARRESTED ON NOVEMBER 2004, DIWALI DAY. *MANMOHANSINGH WAS PRIME MINISTER BY THAT TIME. *PRANAB MUKHERJEE WAS DEFENCE MINISTER BY THAT PERIOD. *WONDERING WHAT GEORGE FERNANDES WAS DOING BY IN POES BY THAT TIME? DO SOME BASIC RESEARCH BEFORE YOU GIVE INFORMATION TO PEPL. CHUMMA DONT BLABBER ON SOME ONE PROFILE, FOR THE SAKE OF MONEY. NOT ONLY ON THIS INTERVIEW IN SO MANY INCIDENT, LIKE KA KITNAN MURDER CASE, MADURAI JOYALUKKAS, ALAGIRI INCIDENT AND SO MANY... WONDERING TO KNOW ABOUT YOUR WORK PROFILE ON YOUR NEXT INTERVIEW, WHERE WERE YOU WORKED AND FOR HOW MANY YEARS..?? HOW YOU SHOWCASE YOURSELF AS SENIOR JOURNALIST....!!! YOUR INTERVIEWER, WILL OPEN HIS MOUTH ONLY WITH BJP AND ADMK PEPL.
@anuraju71142 жыл бұрын
Super Pandiyan sir.Jayalalitha iron laday
@sivasankar-rf7sc2 жыл бұрын
அடுத்ததாக மாதேஷ் அவர்கள் கோபாலபுரம் குடும்பத்தை பற்றி பேட்டி எடுப்பார் என நம்புகிறேன்.
@sundarapandiyan19302 жыл бұрын
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பே இல்ல
@indiantraveler31302 жыл бұрын
Amaiyar pana comedy lam gopalapuram la panala da Siva sankar
@duraisamyb39652 жыл бұрын
ஆமாம் திமுக UP MADESU
@rapid52082 жыл бұрын
@@indiantraveler3130 , correct! Karuna is a born criminal! No comedy, only cleverness!
@elicitliterature61162 жыл бұрын
பாவம் jayalaliithaa, குடும்ப வாழ்க்கை ,அனுபவிக்காமல் போய்விட்டார்.
@RamaPrabha-x2u5 ай бұрын
ஜெயலலிதா க்கு தான் அந்த படித்த ப் பணக்கார மக்கள் pottaanga னு நீங்க எப்படி ப் பாத்திங்க ?
@hajibaba37582 жыл бұрын
1 கமாண்ட் ✋
@sudarsanams18302 жыл бұрын
சசிகலா நன்றாக இருப்பதுநாமும்நாத்திகர்மாறிவிடுவோம்போலஜெயலலிதாஆன்மாகண்டிப்பாகபார்த்துக்கொள்ளும்ஓ பி எஸ்ஸைபோல
@duraisamyb39652 жыл бұрын
திமுக என்றாலே குடும்பம் மாதேசு புரிந்து கொள்ளுங்கள் UP
@jagaraj31762 жыл бұрын
கூடா நட்பு கேடாய் விளைந்து அம்மையாருக்கு அனைத்து குணங்களும் இருந்தும் கடைசியில் அவபெயர் தான் மிச்சம்.
@தமிழகபிஜேபிகளம்2 жыл бұрын
Mathesh கோபாலபுரம் பத்தி பேச மாட்டிய ஏன்?
@kksenthilkumar95762 жыл бұрын
Dmk சொம்பு
@kksenthilkumar95762 жыл бұрын
😀😀
@babunarasiman54852 жыл бұрын
அந்த ஆளுமை இப்போது இல்லை என்பது வருத்தம்,
@mohammedimran98272 жыл бұрын
Pls tell about maaveerar palani Baba....
@vetrivelrajeswari74982 жыл бұрын
ஜெ...அவர்களுக்கு ஒரு மகள் இருப்பதாக செய்தி வந்ததே அதைப்பற்றி கேள்வி கேட்கவேயில்லையே...
@periyasamypalanisamy6912 жыл бұрын
கேள்வி 1) 2000 பட்டு புடவைகள் 2000 செருப்புகள் இவை அனைத்தும் அவரின் அண்ணி சொல்லித்தான் தெரியும் என்று கூறும் நீங்கள், 1991 முதல் 1996 வரை அவர் செய்த ஊழல்கள் உங்களுக்கு நினைவில் இல்லையா அல்லது சொல்ல வேண்டாம் என நினைக்கிறீர்களா? கேள்வி 2) ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல் அவர்கள் எப்படி இவ்வளவு பெரிய ஊழல்கள் செய்திருக்க முடியும். கேள்விகள் இன்னும் தொடர்ந்து வளரும். 🙏
@nesantamil28342 жыл бұрын
செயலலிதா பொம்மை சசிகலா இயக்கினார்.
@nandakumar-ul7hx2 жыл бұрын
Jayalalitha will be and forever be iron lady of tamilnadu. People who talk so loudly about her today were kept at their place when she was alive. There will be positive and negative side of her which can be discussed, but it should be respectful
@smohansomuroa7585 Жыл бұрын
அமரர் // அப்துல் கலாமை கழகம் (கலாம் என்றால் கலகம் )என்று பெயர் சூட்டியவர்கலைஞர் கலைஞர்