முருகப்பா செட்டியார் கதை | A.M.M. Murugappa Chettiar | பிரபலங்களின் கதை | Episode 89

  Рет қаралды 208,556

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 131
@kpn9069
@kpn9069 4 жыл бұрын
எனக்கு வேலை கொடுத்து கல்லாய் இருந்த என்னை சிலையாய் மாற்றிய முருகப்பா குழுமம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 2 жыл бұрын
Chettiar always do the business high quality , standard quality they do always top business alone 💥💥💥chettiar always masss 🇨🇬💥💥
@MrStylorock
@MrStylorock 3 жыл бұрын
thanks to cheettiar for tamil people growth from thevar community. vaalga valamudan
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 3 ай бұрын
Explain clearly what you mean.
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 5 жыл бұрын
ஆகச்சிறந்த பதிவு தமிழனின் பெருமை
@senthil1891
@senthil1891 4 жыл бұрын
Chettiar are legends
@muralis158
@muralis158 3 жыл бұрын
Chettaiar idam irundhu Oru nagaram ipdi thn iruka vendum endru anaivarum katru kolla vendum, Google map la recent ah thn pathen Epdi built panni vachi irukanga paaa,sema ya iruku...❤️❤️❤️
@erenblackbeard106
@erenblackbeard106 3 жыл бұрын
S
@rajamanikrishnamurthi7631
@rajamanikrishnamurthi7631 7 ай бұрын
Well known and respected family business group
@ஜ.இம்ரான்
@ஜ.இம்ரான் 4 жыл бұрын
தமிழனின் உண்மையான மாண்பு என்றும் தன்னை மேலும், மேலும் உயர்த்தி கொண்டே இருக்கும் என்பதற்கு ஐயாவின் துணிச்சலான, திறமையான செயல்கள் காட்டுகிறது. ஐயாவிற்கு வீரவணக்கம்... நாம்தமிழர்......
@MoorthiMoorthi-64138
@MoorthiMoorthi-64138 Ай бұрын
❤❤❤❤❤
@yovanjohn5572
@yovanjohn5572 5 жыл бұрын
Murukappa the best grup wow wonderful collection god bless you bro
@mariyappanmari4241
@mariyappanmari4241 4 жыл бұрын
முறையறிந்த மக்கள் நகரத்தார்..
@youtubechannel3411
@youtubechannel3411 4 жыл бұрын
Jai Chettiyar 💪🔥💪🔥👏
@Glowing_Star213
@Glowing_Star213 2 жыл бұрын
Chettiyar🇨🇬 🚩💫
@thiru2595
@thiru2595 2 жыл бұрын
நாட்டு கோட்டை செட்டியார் என்ற நகரத்தார்களால் தமிழ் சாதி மக்களுக்கு பெருமை
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 Ай бұрын
அதிக விளம்பரங்கள் இன்றி செயல் படும் நிறுவனங்களில் இது முதன்மையானது தமிழ் நாட்டில் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது மேலும் வளர வாழ்த்துக்கள்.
@sekarmt8924
@sekarmt8924 4 жыл бұрын
அருமை 👌
@natrayane8211
@natrayane8211 4 жыл бұрын
சிறந்த ஊக்கம்
@mariyappanmari4241
@mariyappanmari4241 4 жыл бұрын
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பல வங்கிகளை அமைத்து பணப் பரிவர்த்தனைகளை முறைப்படுத்தியவர்கள் நகரத்தார்..
@vikkuvikram1
@vikkuvikram1 4 жыл бұрын
Seriya sonirgal. Indian overseas bank, Indian bank, all India assurance company, ellamae nagarthar samugam arambichadhu dhaan. INDIA vin vaniga katamaipu ivlavu selipaga iruku endral, adharku nagarthar samugam miga periya karanam.
@durkeshdurkesh1209
@durkeshdurkesh1209 Жыл бұрын
​@@vikkuvikram1 bro ella chettiar rum onnuthan bron
@dineshbabu6606
@dineshbabu6606 5 жыл бұрын
நான் chola ms இல் பணி யாற்றிய மன நிறைவு உண்டு
@Saravanan-z1u
@Saravanan-z1u 6 ай бұрын
Too good
@meyyappanm9469
@meyyappanm9469 Жыл бұрын
Murugappa group best institution in tamilnadu
@kavyasri-d9p
@kavyasri-d9p 6 ай бұрын
im proud to be a nagarathar
@பரமேஷ்வரன்கோடிஷ்வரன்
@பரமேஷ்வரன்கோடிஷ்வரன் 4 жыл бұрын
அருமை
@govindarajanjayaraman4731
@govindarajanjayaraman4731 4 жыл бұрын
Nice, Since he knew the pulse of Burmese people , that Indians exploiting Burmese, he moved his business before people revolution.
@muthu_samy_vk
@muthu_samy_vk 10 ай бұрын
Chettiars are always loyal and rich🇨🇬
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 жыл бұрын
Super ji
@ambalavanans7780
@ambalavanans7780 2 ай бұрын
பாரிஸ்சாக்லெட் பாரிஉரம்பாரிவாஷ் பேசின்இவைகள் எல்லாம்முருகப்பா செட்டியாரின்ஒரே குழுமம்.இத்தனை தொழிலுக்குதலைமைஅலுவலகம். சென்னையில்உள்ளது இந்தகம்பெனிஉள்ள இடத்தின்பெயர் பாரிஸ்கார்னர்❤.🎉🙏
@chinnaduraigopalakrishnan5811
@chinnaduraigopalakrishnan5811 4 жыл бұрын
தொழில் முனைவோர்களை சாதி பெயரை சொல்லி முடக்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு, நான் பணியாற்றியவரை திறமைக்கு மட்டுமே இங்கு வேலை, இதுவே இவர்களின் வெற்றிக்கு காரணம், நான் ஒருபோதும் இங்கு சாதி பற்றி அறியவில்லை, என் சக பணியாளர்கள் என்ன சாதி என்று இன்று கூட தெரியல
@sribalajiacademy1996
@sribalajiacademy1996 4 жыл бұрын
role model to tamilans. we must become big bussiness man.give job to more people
@meganathan1092
@meganathan1092 4 жыл бұрын
good one keepitup
@mariyappanmari4241
@mariyappanmari4241 4 жыл бұрын
Good video
@timepassaccount9612
@timepassaccount9612 3 жыл бұрын
அனைத்து துறையிலும் செட்டியார்கள் வெற்றியுடன் கால் பதித்து உள்ளது
@vvschainmachinecutting8877
@vvschainmachinecutting8877 4 жыл бұрын
Super ya.
@oilmill8468
@oilmill8468 2 ай бұрын
India number one biggest finance family members and biggest land ,powrful person gounder community
@sureshbabu-oe5zl
@sureshbabu-oe5zl 2 жыл бұрын
Sri mrugappa chettiar iyya role modal tamilar
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இவர்களது பங்கும் இன்றியமையாதது
@muthu_samy_vk
@muthu_samy_vk 10 ай бұрын
athu unmai Chettiar thaan
@sangeethasiva5779
@sangeethasiva5779 2 жыл бұрын
உலகத்துக்கு ஒரு சிறந்த தமிழனுடைய பெருமை சேர்த்ததற்கு இந்த மீடியாவுக்கு ஒரு பங்கு உண்டு இந்த முருகப்ப செட்டியார் உடையவன் தொழிலில் முன்னேற்றம்
@shanmugamisha
@shanmugamisha 4 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்.
@jagaboycreative8915
@jagaboycreative8915 4 жыл бұрын
Na senai thalaiver chetiyar 😍😘
@200ns97
@200ns97 4 жыл бұрын
செட்டியார்ல 2 செட்டியார் தான் புகழ் வாய்ந்தவர்கள் நாட்டுகோட்டை செட்டியார் வாணிய செட்டியார் இவங்க தான் இவங்க 2 பேறும் மொத்தமா அள்ளிட்டு உங்கள வறுமை ல போட்டு இருக்காங்க
@jagaboycreative8915
@jagaboycreative8915 4 жыл бұрын
@@200ns97 ama pa sc sc nu solli avanga nala akidinga chetiyar pulla ketiyana pulla nu soluvanga Naga rich than but my appa panna thappu eppo poor ra Alidom enime Na kandipa rich man varuven pa😢😢😢
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 2 жыл бұрын
@@jagaboycreative8915 first ofall what happen to ur family
@ananthkrishna4633
@ananthkrishna4633 Ай бұрын
​@@200ns97வாணிய செட்டியாரை விட வளையல்கார செட்டியார் சிறந்தவர்கள்
@vasantharun8364
@vasantharun8364 4 жыл бұрын
Very Good info. Useful..
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
முருகப்பா குழுமம் பலருக்கு வேலைவாய்ப்பை கொடுத்தது இன்றைய சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இளைகஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியது பள்ளிப்படிப்பை முடித்த இளைஞர்கள் முருகப்பாகுழுமத்தில் டிஐ சைக்கிள் கார்ப்பரெண்ட் யுனிவர்சல் போன்ற கம்பெனிகளில் வேலை பார்த்தவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்
@azeef1234
@azeef1234 Жыл бұрын
அருணாசலம் மேல்நிலைப் பள்ளி திருவட்டார்.நியூ ஆம்பாடி எஸ்டேட் இவர்களுடையது.
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 4 жыл бұрын
தமிழர்கள் என்பதில் பெருமை கொள்வோம்.சாதியால்அல்ல
@samysamy8381
@samysamy8381 2 жыл бұрын
👍👍👍👍🙏🙏🙏👌👌👌
@muralikrishnan4444
@muralikrishnan4444 4 жыл бұрын
Great g
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 3 жыл бұрын
Before that came.from Bengal region
@arunkumarg596
@arunkumarg596 4 жыл бұрын
Thirai kadal odiyum dhiraviyam thedu...
@satheeshkumar4715
@satheeshkumar4715 3 ай бұрын
Shanti gears is gounder community
@karuppiahsethuraman8767
@karuppiahsethuraman8767 4 жыл бұрын
கானாடுகாத்தான் ஏர்போர்ட் கட்டியதே பர்மாவில் இருந்து தப்பிச்சு வரத்தான்
@knssundarsuthakar9384
@knssundarsuthakar9384 4 жыл бұрын
Ian working Parry's sugar......murugappa great...
@CHANDRAN0406
@CHANDRAN0406 3 жыл бұрын
I need Job
@yuvaraja6658
@yuvaraja6658 4 жыл бұрын
Chettiyar solla perumaiya erugu
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 3 жыл бұрын
These chetty are once upon. Time came from naganadu
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 3 ай бұрын
Absurd imagination. NAGARATHHAR are the descendants of Indus Valley highly developed city living people. People living in cities.
@moorthivaandaiyaar6923
@moorthivaandaiyaar6923 4 жыл бұрын
MA.M
@moorthivaandaiyaar6923
@moorthivaandaiyaar6923 4 жыл бұрын
M.A.M Ramaswamy cheitter
@muzammilahmed2765
@muzammilahmed2765 4 жыл бұрын
Palani baba valkai patri podunga
@hariprasadp7503
@hariprasadp7503 Жыл бұрын
I m telugu beri chetty
@yaazh5863
@yaazh5863 4 жыл бұрын
நீங்கள் கூறுவதில் வயது மற்றும் ஆண்டு சரியாக இருக்கிறதா?🤔
@samuthiravel4128
@samuthiravel4128 4 жыл бұрын
மெட்ராஸ் சிமெண்ட்ஸ் உரிமையாளர் பார்பணர் இல்லை,மாறாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவண தலைவரே பார்ப்பணர்..
@DurgaramProfDhawan
@DurgaramProfDhawan 2 жыл бұрын
Late.Shri. Ramasamy Raja family owned Madras Cements
@vadivelraja9641
@vadivelraja9641 2 ай бұрын
சாதியின் விவரத்தை சொல்லவும்
@rameshbabunara8009
@rameshbabunara8009 4 жыл бұрын
Madras cements belong to Raju of Rajapalayam. It is actually india cements belong to brahamin Sreenivasan
@karthikeyan9192
@karthikeyan9192 4 жыл бұрын
Ji Air India 60, 000 cr loss for last year, y u told profitable company
@johnsamuel1435
@johnsamuel1435 2 ай бұрын
Who is Cheittiar🤔🤔🤔🤔🤔🤔 No History about cheittaiar 😮????
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 3 жыл бұрын
Namperumal chetty andrapradesh
@BSARubeshRajH
@BSARubeshRajH 2 жыл бұрын
எனது இறம்பருவத்தில் வேலைக் கொடுத்து அதன்மூலம் எனது குடும்பத்தின் வளர்சி அடைந்து- சொந்தமாகக கம்பேனி அரம்பிக்க வழி கிடைத்து பிறகு அதன் சிக்கலில் மீண்டு அரசுப்பணியில் சேர்ந்து நல்ல வாழ்கை வாழவைத்த அறுமை நிறுவனம் வாழ்வாங்குவாழ இறைவனை வேண்டுகின்றேன் நன்றி வணக்கம்
@narendraprasanthdurairaj2623
@narendraprasanthdurairaj2623 4 жыл бұрын
Shanthi gears belongs to gounder community
@bad_eyearyan3999
@bad_eyearyan3999 4 жыл бұрын
Murugappa take over that group on 2012...am working in that
@bad_eyearyan3999
@bad_eyearyan3999 4 жыл бұрын
It's take over in 2012
@muthu_samy_vk
@muthu_samy_vk 10 ай бұрын
Gounder kita irunthu Chettiar vangittanga 🙏
@thulasiram8852
@thulasiram8852 5 жыл бұрын
Naam olika vendiyadhu saadhiya kodumaigalai,valarka vendiyadhu thamizh kudigalin thiramayai,thamizh samugam economic capital of asia vaga maara vendum
@selvarajmwellspeechyoursown
@selvarajmwellspeechyoursown 4 жыл бұрын
Thmizh vazhgha nadar vazhgha
@mohanamuthukumar1001
@mohanamuthukumar1001 Күн бұрын
They lift only their own community and no use for orhers and money minded
@arunnehru1067
@arunnehru1067 4 жыл бұрын
Sathi pathi pesamal iruthu irukalam
@MahendraSingh-ir1te
@MahendraSingh-ir1te 4 жыл бұрын
But now nadar are more and more developed people in tamilnadu and all over india.they are very very hardworkers. They are good human being,intelligent, hardwork, and people's in tamilnadu .its 100% true.🇮🇳👌👌🙏
@leslinnnn
@leslinnnn 3 жыл бұрын
That's because of kamarajar
@mohanamuthukumar1001
@mohanamuthukumar1001 Күн бұрын
They were the silent partners of btitish . Do made much money.
@karthikeyan9192
@karthikeyan9192 4 жыл бұрын
Ji what's ji born in 1902 - 1965 u telling 1902 - 1940
@sarsonsar0
@sarsonsar0 4 жыл бұрын
Aadhan Tamil can't really read the years😂
@kamalakannanvs5649
@kamalakannanvs5649 4 жыл бұрын
செய்திகளில் நிரைய தவறுகள் இருக்கிறது முழுமையாக தெரிந்துக்கொண்டு வெளியிடுங்கள்
@BCS_Eshwar
@BCS_Eshwar 4 жыл бұрын
If you know mention what are the mistakes, always think positive.
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 2 жыл бұрын
கல்விக்கும், கோவில்களுக்கும் தொழில்களுக்கும் செட்டியார்கள் செய்த நன்மை அளவற்றது🙏🙏
@TimePass-ir7zg
@TimePass-ir7zg 5 жыл бұрын
Chettiyar tha intha chennel owner Da .
@billamoorthi3879
@billamoorthi3879 2 жыл бұрын
Chetiya nampuna saritham eadukanum po da
@manikandanamarnath3496
@manikandanamarnath3496 3 жыл бұрын
Dont use TATA name this murugappa selfies
@tejaamuthuraam2458
@tejaamuthuraam2458 Жыл бұрын
How innocent are you, they have donated huge amount of funds in education alagappa university, Annamalai university, in temples, and in banks. Innocent boy, first read about history of nagarathars, don't blabber.
@seyonagro6057
@seyonagro6057 5 жыл бұрын
Chettair caste name using by them in all places. why others not using their caste names. except bhramins
@techfacts7366
@techfacts7366 4 жыл бұрын
Many Tamil people using caste name as family name like Nadar vanniyar Chettiar Pillai mudaliyar ambalam gounder padayachi udayar Thevar vaandayaar servai Sethupathi thondaimaan Iyer konar etc used by Tamil people as surname.tamil people dont use surname like other state indians reason is self respect movement organised Telugu Dravida movement.it is easily identify Tamil people's so Telugu Naidu Reddy has the rule by Tamil Nadu government not using caste names in anyplace of Tamil Nadu it make severe action by government.
@Naveenkumar-vu6fw
@Naveenkumar-vu6fw 4 жыл бұрын
Post after well research, don't post half boiled news
@BCS_Eshwar
@BCS_Eshwar 4 жыл бұрын
What do you mean,
@billamoorthi3879
@billamoorthi3879 2 жыл бұрын
Ponga da veanaikala eana da panitenga intha natuku
@tejaamuthuraam2458
@tejaamuthuraam2458 Жыл бұрын
How innocent are you, they have donated huge amount of funds in education alagappa university, Annamalai university, in temples, and in banks. Innocent boy, first read about history of nagarathars, don't blabber.
@nature8178
@nature8178 5 жыл бұрын
Ex : chidambaram chettiyars selfish.who came support of him or his family.peoples will not even look at u while ur selfish.
@Vitality917
@Vitality917 4 жыл бұрын
Wtf
@nature8178
@nature8178 5 жыл бұрын
Chettiyars always developed only ur community for many century's by having kings in ur side. Farmers, pastrol,soldiers,constructors,fishers,Carpenters,etc U got every materials cheap here & exported got good returns.made native people's fools & treated them fools. So no one is bouthering u now. while ur family suffered in Burma & even now too. See now how other community mingling & patnershiping their business. Chettiyars not like u guys selfish.
@MithuKutty.k
@MithuKutty.k 4 жыл бұрын
paravala erunthutu porom vidu
@puvaneshpandi6440
@puvaneshpandi6440 3 жыл бұрын
Neenga apadiya alli kudukirangala poda chettiyar pathi nalla varalaru padida
@mohanamuthukumar1001
@mohanamuthukumar1001 Күн бұрын
Exactly. They silently make money by making the native producers fool and developed their iwn community and they r selfish without any gain they wont move. Even for british they r the silent partners for living gcomfirt..never ever any chettiars fought for india.thry used british to develop their business but they are hailed and praised now. What use for us. Praise gandhiji nethaji
@vigneshbatis6997
@vigneshbatis6997 4 жыл бұрын
pooda lusu punda
@samynarayanan7608
@samynarayanan7608 Жыл бұрын
Murugappa group waste fellow
@thevarpoliticalmediaoffici6423
@thevarpoliticalmediaoffici6423 6 ай бұрын
Worst characters
@mr.kingkong9848
@mr.kingkong9848 Жыл бұрын
முருக்கப்ப்பா குழுமம் எனக்கு கடன் காரனாக உள்ளான்....
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,4 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 121 МЛН
Top 3 habits of all Successful people  | #Motivationintamil | #Motivation
11:17
ENNUVATHELLAM UYARVU
Рет қаралды 1,3 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,4 МЛН