நம்மகிட்ட நல்லாதானே பேசுனாரு....😂😂

  Рет қаралды 163,100

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 354
@justece795
@justece795 Жыл бұрын
அட பாவிகளா அப்படியே ஒரிஜினலாக நடிக்க எப்படி தான் முடிகிறதோ 😂விரைவில் 1 million subscribe வாழ்த்துக்கள் 😂😂👏👏
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
அழுமூஞ்சி தங்கச்சி நீ அழுவத பாத்துட்டு நெசம் ன்னு நெனச்சேன்🤭🤭 எங்கள சிரிக்க வைக்க எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க👏👏 எல்லாரின் நடிப்பும்👌👌 சிறப்பு👏🤭😆😆
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
அனைவரும் நடிப்பும் சூப்பர் அருமை அருமை 💖💖😍😍🤣🤣🤣அண்ணி ஒரு நோயாளியா பார்க்க போயிட்டு உண்ணால என்ன பன்ன முடியுமோ பண்ணிட்டு வந்ததுட்டாய் ❤
@selvikumar-bq2iq
@selvikumar-bq2iq Жыл бұрын
அருமையான நடிப்பு. சாந்தாவை மிஞ்ச யாரும் கிடையாது. தொடர்க உங்கள் தொண்டு. "வாழ்க வளமுடன்".
@shanmugapriya2889
@shanmugapriya2889 Жыл бұрын
அவருக்கு 2 வாய ஊட்டு நீ 10 வாயி தின்னு இப்படி ஒரு ஐடியா யாருக்கு வரும் . அந்த கடைசில நா பேசும்போது நல்லா தான் பேசினார் அண்ணி நடிப்பு செம்ம💐🎊👏
@boniboni6848
@boniboni6848 Жыл бұрын
ஐயோ அண்ணி நீ அழுறாதா பார்த்து நான் கூட உண்மையோன்னு நினைத்தன் அந்த அண்ணாவின் நடிப்பு சூப்பர் 😄😄😄😄😍😍😍😍😍
@jothimaniv2642
@jothimaniv2642 Жыл бұрын
Semma comedy super
@renugasivaraman4577
@renugasivaraman4577 Жыл бұрын
விழுந்து விழுந்து சிரிச்சேன்,நல்ல காமெடி😂😂
@judemervin451
@judemervin451 Жыл бұрын
அழுமூஞ்சி யக்கோவ் பேச்சுவாக்குல அந்த மனுஷன் உசுரை நிறுத்திட்டியே🤭😆😆 கலக்கல் காமெடி👌👏👏 சீக்கிரம் 1million subscribers கிடைக்கும் ண்ணா 💐❤
@krithishkavinaya7420
@krithishkavinaya7420 Жыл бұрын
நீங்க கூடிய சீக்கிரம் நல்ல கதை ஆசிரியராக வர போறீங்க அக்கா அண்ணா 👍😘
@prabapraba6799
@prabapraba6799 Жыл бұрын
சாந்தா அக்கா உங்களுக்கு ரொம்ப நன்றி தோழி கணவரை இப்படி பண்ணலாமா சிரிப்பு அடக்க முடியால 😅😂🤣😅😂🤣
@zubaithabegam667
@zubaithabegam667 Жыл бұрын
🤩🤩😝😝❤️❤️ Oscar award winning performance....😝😝😝
@premasp8125
@premasp8125 Жыл бұрын
சாந்தாக்கா மைன்ட் வாய்ஸ் ஏதோ நம்மளால முடிஞ்சது அந்த அக்காவுக்கு ஒரு சின்ன உதவி
@prabusugunaprabusuguna2373
@prabusugunaprabusuguna2373 Жыл бұрын
எவ்வளவு பேர் யூடூப் வச்சு நடிக்கிறாங்க. நம்ம சாந்தா அக்கா மாதிரி நடிக்க முடியுமா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@srivarifastnersandroofings3355
@srivarifastnersandroofings3355 Жыл бұрын
ஈத்தனை பெரு வந்தாலும் santha nadipu yarukum varathu.
@arundivya6607
@arundivya6607 Жыл бұрын
,to the
@vetriselvimanokaran9082
@vetriselvimanokaran9082 Жыл бұрын
சாந்தா தோழி யும் கணவரும் நல்ல நடிப்பு வாழ்த்துக்கள்
@sankarisankari4865
@sankarisankari4865 Жыл бұрын
உங்க எல்லாரும் சேர்ந்து நடித்த கேரக்டர் ரெம்ப சூப்பர் அக்கா அண்ணா உங்களுக்கு மட்டும் இப்படி ஐடியா வரும் 🤣🤣🤣🤩
@kirshnavenikirshnaveni3202
@kirshnavenikirshnaveni3202 Жыл бұрын
அட்ரஸ் சொல்லுங்க உங்கள பாக்கணும்னு ஆசையா இருக்கு
@latharajamani8269
@latharajamani8269 Жыл бұрын
வேற லெவல் அக்டிங் அவார்ட் குடுக்கலாம் 👌👌👌👌👍👍👍❤️❤️❤️🤣🤣
@Saran15054
@Saran15054 Жыл бұрын
அனைவரின் நடிப்பும் மிக அருமை👌👌👌🎉🎉🎉👍👍👍
@SangeethaSangeetha-ge6tw
@SangeethaSangeetha-ge6tw Жыл бұрын
Semma vera leval எங்கையோ போயிட்டீங்க🤣🤣🤣
@vaniarun8725
@vaniarun8725 Жыл бұрын
சாந்தா Madamநடிப்பு சூப்பர்.timing நல்ல maintain பண்றீங்க
@GaneshKumar-qh1dc
@GaneshKumar-qh1dc Жыл бұрын
எனக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்கள் வீடியோ பார்த்தால் கொஞ்ச நேரம் எதையும் யோசிக்காமல் இருப்பே 🤗🤗🤗
@remo_creative777
@remo_creative777 Жыл бұрын
Akka oru uyira aniyayama konnupudiye.......super comedy...... Antha anna nadippu super..... 👌👌👌👌👌😂😂🤣🤣🤣🤣
@panchanbu9469
@panchanbu9469 Жыл бұрын
Santha akka,unkita ushara dhan irukkanum,oxygen ye pudinki puttiye?nee kalakku santha akka,madhina akka,andha annanum vera level performance..... வாழ்க வளமுடன்
@manikandanp9446
@manikandanp9446 Жыл бұрын
oru விருந்தினர் நல்லா வைச்சிசேறிய சாந்தா சகோதரி Superb Guest Rolls Santha Family Friends
@Princess-views
@Princess-views Жыл бұрын
சாந்தாக்கா ராஜா அண்ணன்சேனல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நீங்க நல்ல காமெடி பண்றீங்க கூடிய விரைவில் விஜய் கூப்பிடுவாங்க
@kannishwarnagarajan7785
@kannishwarnagarajan7785 Жыл бұрын
Really santha Unga face reaction very nice Vera level. Please cinema la vaanga
@karuppayee3987
@karuppayee3987 Жыл бұрын
exact 3.35 timing aachi manoramaa acting ninaivuku varudhu sandhaaa sister,your acting so cute and good performance..............
@sakthipriya6369
@sakthipriya6369 Жыл бұрын
சாந்தா அக்கா & அண்ணா உங்க நடிப்பு vera level...
@sarveshg3343
@sarveshg3343 Жыл бұрын
Vera level Pongal anaivarum mudiyala akka ❤️❤️😀😀😀😂😀
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
உங்க வீட்டுக்கு வந்தவங்களே இப்படி பண்ணிட்டீங்களே 🤣🤣🤣🤣🤣ஐயோ oxygen mask புடிங்கி விட்டுட்டீங்களே 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@pinki7224
@pinki7224 Жыл бұрын
Climax...santha akka acting super
@s.thanalakshmi5372
@s.thanalakshmi5372 Жыл бұрын
Climax super 👏👏🤝
@mohanasdishessketches2953
@mohanasdishessketches2953 Жыл бұрын
Intha màthiri character ungala thavira vera yaralayum panna mudiyathu madam super keep Rocking
@thamaraiselvi1117
@thamaraiselvi1117 Жыл бұрын
சாந்தா சிஸ்டர் சூப்பர் உங்கள் அனைவ‌ரின் நடிப்பு 😂😂😂
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Жыл бұрын
Santha sister acting 👌🏾👌🏾👌🏾👌🏾parka pona eduthil yenna vela seyyaranga paarunga 🤣🤣🤣🤣🤣👍♥️🌹🍫
@Arshathvlogs123
@Arshathvlogs123 Жыл бұрын
சாந்தா அக்கா எப்பயும் சூப்பர் வாழ்த்துக்கள்
@annabhalu3746
@annabhalu3746 Жыл бұрын
அனைவரின் நடிப்பும் சூப்பர்.
@kamatchiv4647
@kamatchiv4647 Жыл бұрын
அருமையான நடிப்பு ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்
@tivibeautycare1469
@tivibeautycare1469 Жыл бұрын
என்னத்த சொல்ல எல்லோரும் சேர்ந்து கலக்குறீங்க உண்மையில் உங்களுக்கு மிக சிறப்பான எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣
@ptcravi212
@ptcravi212 Жыл бұрын
Yes
@dhanalakshmiramani3849
@dhanalakshmiramani3849 Жыл бұрын
அட பாவி இது உண் வேலையா. நல்லா இருந்த மனுசன் இப்படி கொன்னுட்டியே 👌👌😃😄🤣🤣
@monishamonisha7918
@monishamonisha7918 Жыл бұрын
Neenga periya level la varanum akka varuviga congratulations ❤️💕👍🏻🤝🏻
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 Жыл бұрын
Adi pavi akka konnudiya 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤭🤭🤭
@rsujatha9459
@rsujatha9459 Жыл бұрын
Semma acting... santha sisy👌👌👌❤️❤️❤️
@devikannan3507
@devikannan3507 Жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சிப்போச்சு சாந்தா அக்கா சூப்பர்
@Usha_Selva
@Usha_Selva Жыл бұрын
அம்மா சாமி நல்ல தான் நடிச்சி இருக்கிங்க சாந்தா.உங்க நடிப்புக்கு அவார்டு தரணும்😂😂😂😂😂😂😂
@rafiasheriff9774
@rafiasheriff9774 Жыл бұрын
Semma fun pa unga ragalai thaanga mudiyala 🤣🤣🤣. Pathala nu unga friend kuda super acting
@shivakumar-gk6rk
@shivakumar-gk6rk Жыл бұрын
So creativity. Really excellent talented each and every one. Really hats off to everyone especially shantha sister. How talented u r. Really God bless you sister
@sunithasunitha9596
@sunithasunitha9596 Жыл бұрын
eppadi ellam yosichi nadikkirinka super 👍👌❤❤❤
@mariasheeba4617
@mariasheeba4617 Жыл бұрын
Semma sister ungalai adichika yaralum mudiyathu 😂😂😂😂😂😂😂😂😂😂
@vijayamuthu3851
@vijayamuthu3851 Жыл бұрын
Super akka renduperum acting 🤣👌🏻
@sudhasamy1986
@sudhasamy1986 Жыл бұрын
அக்கா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது முடில கா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ganeshbalajiasaithambi2930
@ganeshbalajiasaithambi2930 Жыл бұрын
Uravadi kedukkaradhu nu solradhu ipdithanamma punniavathi. Super acting 👌 ☺ 😉 😊 ☺ Arulmozhiasaithambi
@zaraclicks5710
@zaraclicks5710 Жыл бұрын
Shantha superb acting..,. naturally she has the sense of humour
@ramya8887
@ramya8887 Жыл бұрын
அனைவரின் நடிப்பும் சூப்பரோ சூப்பர் 👏👌
@shalinishalini1235
@shalinishalini1235 Жыл бұрын
Friend supera panranga excellent santha covaisarala equal
@sudhavijayakumar7128
@sudhavijayakumar7128 Жыл бұрын
சூப்பர் 😃😃😃😃😃😃😃😃👏👏👏👏👏👏👏👏👏👏ஐயோ ஐயோ என்ன சாந்தா அக்கா இப்படி பண்ணிட்டீங்களே. என்னால முடியல😃😃😃😃😃😃😃😃😃 அடக்க.
@vinith9166
@vinith9166 Жыл бұрын
சாந்த செம்ம கம டி எப்படி இப்படி எல்லம் யேசிக்கிரமசுப்பர் சுப்பர்மேலு வளர வாழ்த்துகாள்
@rajeswaris5571
@rajeswaris5571 Жыл бұрын
செம சாந்தா. 😂😂😂
@sarosarokanju4896
@sarosarokanju4896 Жыл бұрын
Ayooo akka ippadi pannitingale 😊😊😊😊😊😊ungaloda acting semma akka 🤝
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 Жыл бұрын
Vera level acting akka Anna 😂😂😂
@minimix5769
@minimix5769 Жыл бұрын
Adi sakka.. Semma comedy video... Semma semma shantha sister..
@ssss26078
@ssss26078 Жыл бұрын
Both are simply awesome. Everytime iam enjoying with ur Humors.
@chandrasekaranesakki3732
@chandrasekaranesakki3732 Жыл бұрын
அருமையான இயல்பான நடிப்பு
@sundarpandiyan433
@sundarpandiyan433 Жыл бұрын
Ella parum vera level acting super👏👏👏👏👏👏
@BarkathBarkath-rs4pf
@BarkathBarkath-rs4pf Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌🏻👍🏻 சிரிப்பு சிரிப்பு 😂😂😂🤣🤣😂😂🤣
@user-st8py4cs4z
@user-st8py4cs4z Жыл бұрын
Eppadi sister ippadi yosikiringa super sister 🤣🤣😂😂😂😂😂😂🤣😂🤣😂
@chithraravi7826
@chithraravi7826 Жыл бұрын
சாந்தா நடிப்பு சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰
@kalaj7031
@kalaj7031 Жыл бұрын
Vera level super ❤️ acting ❤️😀
@suryaanbalagan8760
@suryaanbalagan8760 Жыл бұрын
சாந்தா அக்கா சோலிய முடிச்சீடீங்க...
@sweetysmile1594
@sweetysmile1594 Жыл бұрын
ஐயோ சாந்தா சிஸ்டர் லாஸ்ட் ஆக்ட்டிங் வேற லெவல் 💋💋💋💋💋💋
@balthaisekaran6586
@balthaisekaran6586 Жыл бұрын
சாந்தாராஜா உங்கள் காமெடி வீடியோ சூப்பர் கவலையை மறக்க வைத்துவிட்டது உங்கள் சகோதரி பால்த்தாய்சேகரன்
@ilavarasisudarmani1401
@ilavarasisudarmani1401 Жыл бұрын
Unga acting ku enga family fulla fan agitom.eppothum ethu pola engala sirikka vachukitte erunga.vallga valamudan
@fantasticoldisgoldstories1663
@fantasticoldisgoldstories1663 Жыл бұрын
நல்லா நடிக்கிறீங்க ப்பா விருந்துக்கு வந்தவங்கள வச்சி ஐயோ 😁😃😂😂😁😃 ஐயோ 😁😃😂😃
@benazirbegum2908
@benazirbegum2908 Жыл бұрын
Santha ur acting sama😍😍
@radhikabalaji0876
@radhikabalaji0876 Жыл бұрын
Yennama nadikireenga konjam kooda maarama apdiye reala iruku vunga nadipu👏👏👏👏👌👌👌👌😂😂😂😂😂😂
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Жыл бұрын
சாந்தா அக்கா சூப்பர் 🥰🥰💗
@MaryMary-tj5pf
@MaryMary-tj5pf Жыл бұрын
அங்க ஒரு மனுஷன் முடியாம கெடக்குறாரே சினிமாவுக்கு போக பிளான் போட்டாச்சு 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kalaiyarasisundharamoorthi2501
@kalaiyarasisundharamoorthi2501 Жыл бұрын
சூப்பர் அக்கா உங்க நடிப்பு வேற லெவல் சாந்தா அக்கா சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்🤣🤣🤣🎉🎉🎉
@subaneelakkannan163
@subaneelakkannan163 Жыл бұрын
Akka epdi Ka ungala ipdi nadikka mudiuthu semma Ka Vera leval ponga🥰🥰🥰🥰🥰🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌
@arunarun-gg6nn
@arunarun-gg6nn Жыл бұрын
உங்க அட்டகாசத்துக்கு அளவில்லாம போயிடுச்சி.😄😄🤣🤣🤣
@jeniferarockia2243
@jeniferarockia2243 Жыл бұрын
Akka anthe sister voice romba lowa iruku konjam sounda pesa sollunga santha akka
@jesimabegam7542
@jesimabegam7542 Жыл бұрын
Epadi ipadilam think pantringa......superrrr and congrats.....
@kirshnavenikirshnaveni3202
@kirshnavenikirshnaveni3202 Жыл бұрын
சாந்தா உங்களை பார்க்க வரணும்னா எப்படி வரணும்
@latheeflatheef3833
@latheeflatheef3833 Жыл бұрын
அக்கா அண்ணன் ஹாய் சாந்தா அக்கா அண்ணனுக்கு என்ன ஆட்சியா நம்பிட்டேன் சார்ந்த அக்கா காமெடி செம காமெடி செம சிரிப்பு 🤣🤣👌
@petcatsmartentertainment.58
@petcatsmartentertainment.58 Жыл бұрын
👍😅😅
@ananthithiruvengadam8233
@ananthithiruvengadam8233 Жыл бұрын
அருமையான நடிப்பு வாழ்த்துக்கள்
@Ronikkar
@Ronikkar Жыл бұрын
சோலி முடிஞ்சாச்சு....
@Ramprasath008
@Ramprasath008 Жыл бұрын
சாந்த அக்கா சூப்பர்,🤣🤣🤣🤣🤣🤣
@rojivillagechannel9785
@rojivillagechannel9785 Жыл бұрын
Ayyoo akka nega vera level 😂😂😂😂😂🤣🤣
@SanthoshKumar-wg7rw
@SanthoshKumar-wg7rw Жыл бұрын
your comedy scence is amazing
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 Жыл бұрын
Super ,super who is writing this script,1000.times better than Charlie chaplin
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Жыл бұрын
Shantha akka unga acting adichika yarrum illai vera level unmaiyaavey nenichita akka super neenga chinima ponna nalla irrupeenga award kodupanga super acting anna super
@sharmilasharmila2307
@sharmilasharmila2307 Жыл бұрын
Super super super climax Vera level
@kiruba18
@kiruba18 Жыл бұрын
சாந்தா அக்கா உங்க வீடியோ வை. எத்தனை முறை பார்த்தாலும் வடிவேலு காமெடி மாதிரி சிரிப்பு வருகிறது சினிமா ‌ல இருக்கிற விங் க ஒருத்தர் கண்ணுல கூடவா படல
@kgf3349
@kgf3349 Жыл бұрын
சாந்தா உன்ன பாக்காம என்னால இருக்க முடியல சாங் கானா மதுரையிலிருந்து செல்வி நான் வாழ்க்கையில நான் ரொம்ப கஷ்டப்பட்ட வருசம்தான் வீட்டுக்காரர் எல்லாமே என் மேல வளைத்து ஒரு அளவு வந்திருக்கியே சார்ந்த ஆனா ஒரே ஒரு நாளைக்கு உன் வீடியோவை பார்க்க வேண்டாம் எனக்கு தூக்கமே வராது சாந்தா சூப்பர் சூப்பர் சூப்பர்
@drtu8517
@drtu8517 Жыл бұрын
Santhanam sister after 50or 60or 70 age, will talk so and so, I am fan of your talk and smile.
@subashinisundarajan1822
@subashinisundarajan1822 Жыл бұрын
Altimate😊😊😊vera level akka
@manikandansaminathan8939
@manikandansaminathan8939 Жыл бұрын
Anaivarin nadipum super
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 Жыл бұрын
சாந்தா வேற லெவல் மதீனா சத்தமா பேசுங்க.
@bulbazar
@bulbazar Жыл бұрын
Semma sister your rock perform
@jancyrani6960
@jancyrani6960 Жыл бұрын
சாந்தா அக்கா உங்க நடிப்பு வெரலவல்
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 46 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 35 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 113 МЛН
Kutty Chutties Episode 1
19:24
SUNTV NETWORK
Рет қаралды 14 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 46 МЛН