இது என்னடா டைரக்டருக்கு வந்த சோதனை...🤣🤣

  Рет қаралды 149,004

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 315
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
இத்தனை திறமைசாலிய இதுவரை இந்த உலகம் சீக்கிரம் கண்டு கொள்ளும் நாள் சீக்கிரம்🎉🎉🎉🎉 மேலும் பல உயர்வுகள் தேடிவரும்🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎉🎉
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
ஆடுகாலிகுடும்பம் சரியான முறையில், பெரிய அளவில் விருது வாங்கும் நாள் சீக்கிரம் 💐💐🎉🎉🎉❤ பல உயர்வுகள் காண வாழ்த்துக்கள்🎉🎊 💐💐❤
@judemervin451
@judemervin451 Жыл бұрын
இந்த சின்ன தீப்பொறி தான் அண்ணா பெருந்தீயாக பற்றி எரியும் நாள் சீக்கிரம்🎉🎉🎉🎉 எவ்வளவு திறமைசாலிகள் நீங்கள்🎉🎉🎉🎉❤❤❤❤
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Жыл бұрын
அருமை அருமை அருமை. காலையிலே சிரிச்சு சிரிச்சு கண்கலங்கி வயிறு வலி வந்து பசி வந்துவிட்டது. வான் வரை உங்கள் வளர்ச்சி வளரட்டும்
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
வெல்டன் ராஜா🎉🎉🎉 உங்க திறமை, ரெண்டு பேரோட நடிப்பு எல்லாமே வேறே லெவல்👌👌🎉🎉🎉🎉
@SamsonSamson-ov8lb
@SamsonSamson-ov8lb Жыл бұрын
வணக்கம் உங்கள் அன்பு சகோதரன் பாபு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து குளச்சல் பாபு பொறுமையுடன் முழுவதையும் பார்த்தேன் ஒரு டைரக்டர் படிக்கிற பாடும் புதிதாக நடிக்க வரும் நடிகை படுகிற பாடும் மிக அற்புதமாக இருவரும் நடித்து காண்பித்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sheikrafik5367
@sheikrafik5367 Жыл бұрын
உண்மையில் அருமையான அட்டகாசமான ஆர்ப்பாட்டம் குடும்பமே குதுகலாட்டம் ❤😅🎉
@latheeflatheef3833
@latheeflatheef3833 Жыл бұрын
டைரக்டர் அண்ணே உங்களுக்கு யார் கெட்டப்பு போட்டாலும் சூட் ஆகுது உங்க நடிப்பு சூப்பர் காமெடி செம சிரிப்பு அக்கோவ் செம சிரிப்பு 🤣🤣🤣🤣🤣🤣
@raoraghavendran8488
@raoraghavendran8488 Жыл бұрын
சூப்பர் முதியோரிடம் ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@baloveeeeee8193
@baloveeeeee8193 Жыл бұрын
யார் யாருக்கெல்லாம் அவார்ட் குடுக்குறாங்க ஆனால் இவுங்களுக்கு எதுவுமே குடுக்க மாற்றாங் க
@anushyaparkavi2373
@anushyaparkavi2373 5 ай бұрын
Yes ivugalukku avlward kuduga
@gayathrichandrasekar6571
@gayathrichandrasekar6571 Жыл бұрын
என்னா நடிப்புடா சாமி.இருவரும் the best
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 Жыл бұрын
தினந்தோரும் உங்கள் காமெடி மழையில் சிரித்து மகிழ்கிறேன் .இருவரின் யதார்த்தமான நடிப்பிற்கு பாராட்டுக்கள்
@judemervin451
@judemervin451 Жыл бұрын
எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பாத்தாலே அப்படியே காணாம போயிடும்😂😂😂
@padmanabanv.1394
@padmanabanv.1394 Жыл бұрын
இதுல ரவி அண்ணாவுக்கு ஒரு கேரக்டர் கொடுத்து இருக்கலாமே
@saimonis4284
@saimonis4284 Жыл бұрын
Yes!! Same feeling
@raghavirr7584
@raghavirr7584 Жыл бұрын
சிரிக்கின்ற அதே நேரத்தில் சிந்திக்க வேண்டும்.நேரடி நிகழ்ச்சி நடத்தும் போது அதில் பங்கு கொள்ளும் பெண்களின் நிலை மிகவும் வேதனைக்குரிய விசயம் தான். பாவம் அவர்கள் சம்பளத்திற்க்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு பேசுவார்கள்😢
@muthumadurai
@muthumadurai Жыл бұрын
சூப்பர் ஹீரோயின் அக்கா இயக்குநர் சூப்பர்🎉🎉🎉🎉🎉
@tttrrrrt2299
@tttrrrrt2299 Жыл бұрын
சாந்தா மற்றும் சகோ வழக்கம் போல் அருமை முடிவு, முடியல சிரித்து சிரித்து... 😊😊
@SippikkulMuthu90
@SippikkulMuthu90 Жыл бұрын
ரவி அண்ணா எப்போ வருவார் என்று எதிர்பார்க்கிறோம்😢
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 Жыл бұрын
😂😂👏👏👌🏼👌🏼சாந்தா மா...பொருமையான டைரக்டர் தம்பி ராஜா👏👏👌🏼👌🏼🙋‍♂️🙋‍♀️பா..முதல் டைரக்க்ஷனே அருமை அருமை 😂😂🎉🎉 சாந்தா👏👏👌🏼👌🏼🤣🤣 சிரிச்சி சிரிச்சி வயிற்றுவலியே வந்துவிடுகிறது உங்களின் நகைச்சுவைத் தனித்திறமையால்... வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக ...🙋‍♀️🙋‍♂️😂😂😂🍁🍁🍁🍁
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 Жыл бұрын
🙋‍♂️🙋‍♀️🍁🍁🤣🤣👍👍👍
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Жыл бұрын
சிறந்த நடிப்பு👌👍👍👍❤️👏👏👏கலகலப்பா போனுச்சு!😂
@drcramyaphdmaths4673
@drcramyaphdmaths4673 Жыл бұрын
அண்ணன், நேற்று தான் உங்களுக்கு கமெண்ட் பண்ணினேன், சாந்தா (அண்ணி) சேனலில், நல்ல டைரக்டர், நடிகர், நடிகை, திரைக்கதைக்கான ஆளுமை , அதனால் படத்திற்கு script எழுதுங்க என்று... ஆனால் இன்று, டைரக்டர் கான்செப்ட் போட்டுட்டீங்க.‌‌😃😃😃சூப்பர் அண்ணன்& அண்ணி... ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, அசிஸ்டன்ட் டைரக்டர், PRO(பொது மக்கள் தொடர்பு அதிகாரி), என்று எல்லா கலையுமே,பிறவி குணம் உங்கள் இருவர்க்கும் (இதை சொல்ல மறந்து விட்டேன் நேற்று)... *வெள்ளித்திரைக்காரங்க இன்னுமா கண்ணை மூடிக்கொண்டு இருக்காங்க* உங்கள் இருவரையும் அலேக்கா தூக்கி கொண்டு போய், தமிழ் திரைப்படத்துறையின் லாபத்தில் உறுதி செய்யாமல்??? 🤔🤔 வர வர *எளிதாக, உறுதியான, லாபம் சம்பாதிக்க ஆர்வம் இல்லை போல, யாருக்கும் திரைத்துறையில்*🤔🤔 ஊரறிந்த ரகசியமா, உங்களை தேர்ந்தெடுத்தால் தானே, அவங்க வெண்ணெய்(முதலீடு) நெய் (லாபம்) தரும்..... நல்லா கேளுங்க அண்ணன் அந்த தயாரிப்பாளர்கள் உலகத்தை...
@Mansura-w3r
@Mansura-w3r 3 ай бұрын
தயவு செய்து மற்றவர்கள் கூறுவதைப் போன்று உடனே வெள்ளித் துறையில் அடியெடுத்து வைக்காதீர்கள்.... உங்கள் முன்னேற்றம் தடைபட்டு விடும்... நீங்கள் ஒளிபரப்பும் இந்நிகழ்ச்சியின் மூலமே உங்கள் கலைத்துறையில் மேலும் மேலும் உயர்த்திட முனைப்போடு இருங்கள் 🙏
@tivibeautycare1469
@tivibeautycare1469 Жыл бұрын
எவ்வளவு திறமை சாந்தா முத்துவிடம் இன்னும் எவ்வளவு இருக்கு l am writing பாராட்ட வார்த்தைகள் பத்தாது ❤❤❤❤❤❤👌👌👌👌👌👍🤍👍👍💐💐💐💐💐💐🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🔥🔥🔥🔥😍😍😍😍
@abinayavl7379
@abinayavl7379 Жыл бұрын
இருவரும் சேர்ந்து ரொம்ப சூப்பரா நடிக்கிறீங்க
@sras272
@sras272 Жыл бұрын
சூப்பர் டைரக்டர்😂❤ சூப்பர் ஹீரோயின்😂😂😂
@udhayaganesh2790
@udhayaganesh2790 Жыл бұрын
சிரிப்பு தா வருகிறது நான்றக இருந்து வாழ்த்துகள் நண்பரே ❤😅😊🎉
@songslover2727
@songslover2727 Жыл бұрын
அருமை அருமை சூப்பர் ரெண்டு பேரும் வேற லெவல் 👌👌
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
இப்படி எல்லாம் கான்செப்ட் போட உங்களால் மட்டுமே முடியும்🎉🎉🎉 ரெண்டு பேரோட நடிப்பு🔥🔥🔥 சொல்ல வார்த்தைகள் இல்லை🎉🎉🎉அல்டிமேட்👌🎉🎉🎉🎉🎉
@judemervin451
@judemervin451 Жыл бұрын
இந்த சினிஃபீல்டு இருக்கிறவங்களுக்கு இன்னும் கண் தெரியலியா?😢 இப்படி பட்ட திறமைசாலிகளை பாக்கலியே😢
@VioletRani-qt4fk
@VioletRani-qt4fk Жыл бұрын
Super shantha Muthu 👌👌👌👌🎊🎊🎊🎊🎉🎉🎉🎉😂😂😂🏅🏅
@kalaabi6263
@kalaabi6263 Жыл бұрын
அவங்க பார்க்காம இருந்தா இவங்க இன்னும் நல்லா வருவாங்க
@Sakthimari-w3i
@Sakthimari-w3i Жыл бұрын
Ipa enthirichathum romba sirichachu🤣 udala udala ennoda first programmenu raja sir solurathu sema🤣🤣🤣🤣🤣🤣🤣
@indumathi4204
@indumathi4204 Жыл бұрын
Super Anna semma talent Nalla nadikiringa both of you super director
@77Radhekrishna
@77Radhekrishna Жыл бұрын
போற போக்க பார்த்தா நீங்க சினிமா தயாரித்து விடுவீர்கள் ஆல் இன் ஆல் அழகுராஜா அழகுராஜா வாழ்க வளமுடன் நடத்துங்க நடத்துங்க ஹீரோயின் தான் மாஸ் அக்கா அலப்பறைக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு😅😅😅😅😅 we are enjoyed al the best எ😅😅😅😅
@annampoorani7019
@annampoorani7019 Жыл бұрын
இருவரின் நடிப்பு மிகவும் அருமை👌🙏👋👋👋
@Vijaya-nr8so
@Vijaya-nr8so Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ராஜா சகோதரர் கதை திரைக்கதை வசனம் டைரக்டர் அனைத்துமே சூப்பர் ஆனா பாவம் ராஜா சகோதரர் ரொம்ப வெயிட் குறைச்சிட்டிங்க உடம்பு பார்த்துக்கோங்க
@ussainussain4514
@ussainussain4514 Жыл бұрын
அருமையான நடிப்பு 2 பேரும் சூப்பர் 😂😂😂❤🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@parameswarik9154
@parameswarik9154 Жыл бұрын
Wow very super🎉🎉🎉Raja Anna shantha Anni vera level
@SevlviSevlvi
@SevlviSevlvi 13 күн бұрын
சாந்தாம்மா, முத்து தம்பி வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு. என் வாழ்க்கையில் நீங்கள் இருவரும் கிடைத்தது பெரிய நிம்மதி, சந்தோஷம் ,காலையில் எழுந்ததும் உங்கள் இருவர் சிரிப்பை பார்த்து, என் வயிறு வலிக்க சிரித்து தான் எழுவேன்.நாள் முழுவதும் சந்தோஷம் நன்றி , நன்றி, நன்றி
@ShanmugamLakshmi-zf3yg
@ShanmugamLakshmi-zf3yg Жыл бұрын
Arumai vadai poche nadippu vera level 👌👌👌
@chandrika608
@chandrika608 Жыл бұрын
இப்பொல்லாம் வேலைக்கே போறதில்ல போல......
@mohammadyasmeen1822
@mohammadyasmeen1822 10 ай бұрын
😂😂
@chweetamul
@chweetamul 8 ай бұрын
Idhuvum velaidhaane.
@pradeepapanneerselvam1393
@pradeepapanneerselvam1393 Жыл бұрын
அருமையான யோசனை வாழ்க வளமுடன் 💐💐
@mydeenbathusha9390
@mydeenbathusha9390 Жыл бұрын
அக்கா நடிப்பு மிகவும் பிரபலமான ❤
@praveenasampath6145
@praveenasampath6145 Жыл бұрын
Semma performance,congrats santha akka
@aarthymohan1536
@aarthymohan1536 Жыл бұрын
அக்கா உங்கள் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@rathnakumarrjd6060
@rathnakumarrjd6060 Жыл бұрын
அருமை. நன்றாக இருக்கிறது 👍🤝
@pooranimapooranima2516
@pooranimapooranima2516 Жыл бұрын
நடிக்கிறதுல இவ்ளோ கஸ்ட்டம் இருக்கா பாவம் ரஞ்சீதம் 😅😅😅😅😅😅😅😅😅😅
@vijayaganesan3520
@vijayaganesan3520 Жыл бұрын
சிரிப்பை அடக்க முடியவில்லை.
@SamsonSamson-ov8lb
@SamsonSamson-ov8lb Жыл бұрын
இருவருடைய நடிப்பும் அருமை
@SamsonSamson-ov8lb
@SamsonSamson-ov8lb Жыл бұрын
நன்றி சகோதரர் அண்ட் சகோதரிக்கு
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Жыл бұрын
Super concept vera level directer anna super 😂😂❤❤❤ akkaum super
@subashinisundarajan1822
@subashinisundarajan1822 Жыл бұрын
Akka neenga vera level ❤❤❤❤ my sweet heart love you akka ❤❤😍😍😍😘😘😘
@gopi6677
@gopi6677 Жыл бұрын
Your my favourite couples ❤ and your son's God bless you 🙏 anna akka 💐❤️❤️❤️❤️❤️
@sujathak2298
@sujathak2298 Жыл бұрын
Semma super....chance e illa shantha...awesome
@suganthir886
@suganthir886 Жыл бұрын
😂😂😂super Anna & akka pls cinema ku try pannunga periya levella varuvinga
@SMILEMEDIATAMIL
@SMILEMEDIATAMIL Жыл бұрын
நல்லா இருக்கு😂😂😂😂😂
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 Жыл бұрын
Vanakam sagothari Santa muttu ayya I m always waiting for your video
@chitthrax4989
@chitthrax4989 Жыл бұрын
Arumayana concept vera level❤❤❤❤
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 Жыл бұрын
Sema comedy akka anna 🥰😂😂😂
@naanshruthi
@naanshruthi Жыл бұрын
Super super comedy vera level
@tasneemsalauddin9663
@tasneemsalauddin9663 Жыл бұрын
U both r amazing, putting lot of efforts... Making each & everyone laugh.. 🎉
@shebee7917
@shebee7917 Жыл бұрын
Really it was super dear friends. God bless you and your family
@thenmzohim5707
@thenmzohim5707 Жыл бұрын
Arumai arumai arumai arumai pesa varthai illa poga I like you santha akka raja director screenplay vera level 👏 👌 🤣 😀 😄 😆 👏 👌 🤣 😀 😄 😆 makaluku neega than serika vaika Good medicine ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@muparecords5523
@muparecords5523 Жыл бұрын
Highly Talented Couple 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 Really proud of Muthu Raja Anna & Santha Madam🙏🙏🙏🙏
@sudhavenkat2721
@sudhavenkat2721 Жыл бұрын
Aiyooooo actionnn...😂😂😂😂semmmma superbbb😂😂😂
@devibala9103
@devibala9103 Жыл бұрын
😂😂😂😂final call super 😂😂
@saimonis4284
@saimonis4284 Жыл бұрын
Hello brother & Sister unge comedy video rombe pidikum!! ❤. But naa rombe sirichu pathathu ( unge combo Raja , Santha, Ravi ( mamiyar) + Ravi ..😂 i missing ur team!! Pls get-together make vidoe🙏
@77Radhekrishna
@77Radhekrishna Жыл бұрын
Raja voice modulation super
@PriyaPriya-ic1yx
@PriyaPriya-ic1yx Жыл бұрын
Supper acting both of you 👍 congratulations 🎊
@annadurairamachandran1389
@annadurairamachandran1389 Жыл бұрын
Raja bro awesome acting santha sister iruvarukum all the best for the next future
@sras272
@sras272 Жыл бұрын
😂😂😂Best of the program 😂❤
@kunachelanaarumugam7993
@kunachelanaarumugam7993 Жыл бұрын
அம்மா சாந்தா நம்ம உசிளம் பட்டி,ஆத்தாவை,கானவில்லை , சீக்கிரம் கூட்டிகிட்டுவாங்க பாக்கனும் போல இருக்கு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள், ஆறுமுகம்
@meenan9283
@meenan9283 Жыл бұрын
Raja anna santha anne💋 vevasaya comedy super I happy thank you god bless you and your family valka valamudan nalamudan 💙🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✋
@sudhavenkat2721
@sudhavenkat2721 Жыл бұрын
Vedivel sir comdey sueprbb❤
@ponyoshna6872
@ponyoshna6872 Жыл бұрын
Bloopers video podunka brother
@sureshbaburam1593
@sureshbaburam1593 Жыл бұрын
Direction writing super rajaannasuper 🎉🎉🎉❤❤❤akka acting 🎭 super 😅😅😅😅😅😅
@RamJaya-kh1ck
@RamJaya-kh1ck Жыл бұрын
Super 😘da ga🤔
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Жыл бұрын
Super comedy siruchi vavvru vali vandhu vittadhu..Brother and Santha sister...🤝🏻🤝🏻👌🏾👌🏾👌🏾👌🏾👍♥️🌹🍫
@YogeshKumar-rp5ol
@YogeshKumar-rp5ol Жыл бұрын
Anna anni unga future lavinnum nalla varuvinga👏👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍👍🙋🙋🙋🙋vera level anna anni😊😊😊😊❤❤
@S.PPrasanna
@S.PPrasanna Жыл бұрын
Semma bro vera maari sis mudiyala super concept🌹🌹💐
@sumithawilliams1953
@sumithawilliams1953 Жыл бұрын
Nice to see ur program.May god bless you all. All the best for ever.🤩🤩🌹😍
@sudhavenkat2721
@sudhavenkat2721 Жыл бұрын
Aiyoooo semmmmma superbbb😂😂😂😂. Semmmmma comdeyyy😂😂😂😂
@sudhavenkat2721
@sudhavenkat2721 Жыл бұрын
Raja annna Glass semmmma❤❤
@CSANKARSuresh
@CSANKARSuresh Жыл бұрын
😂😂❤❤❤❤😂😂 உங்கள் நடிப்பு மிகவும் சூப்பர்
@sharonaaron305
@sharonaaron305 Жыл бұрын
Ranjitha va 😂 appo atha samiyar engaaaa
@aru9748
@aru9748 Жыл бұрын
Enga RAVI annavayea kanom.... 🙄
@jagadeesanc2181
@jagadeesanc2181 Жыл бұрын
Akka comedy super 😂😂😂😂😂😂
@stellamary-z2r
@stellamary-z2r 7 ай бұрын
Nice santha akka iam very impressive in your all comedy akka👌👌👌👌👌👏👌👌
@Kishore11884
@Kishore11884 Жыл бұрын
Santha akka super❤❤❤
@aksharasiva3829
@aksharasiva3829 Жыл бұрын
Sathyama mudiyala siritchu vayaru valiku super 👍👍👍🤣🤣🤣
@lakshmisekar5891
@lakshmisekar5891 Жыл бұрын
Very very excellent performance super . Vazhtukkal 💐
@VioletRani-qt4fk
@VioletRani-qt4fk Жыл бұрын
Shantha muttu sema muttu sema camedi👌👌👌👌👌👌🎉🎊🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😁😁😁👌👌👌👌🎉🎊🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😁😁😁😁
@amuthaprabaharan3052
@amuthaprabaharan3052 10 ай бұрын
Super sema sripu ponga vaalgavalamudan
@Arsin_designer
@Arsin_designer Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣semmmma."".thoraddi nee thoraddiii vaaya.... 🤣🤣🤣🤣morning,la irunthu kavalai aaga irunthen , unga video la vantha ovvoru phone call um sirichu siri hu vizhunthen...
@sriyafashion
@sriyafashion Жыл бұрын
Anna anni iruvarukkum en manamartha nanri, comedy indra perla oru silar mathavanga manasa kasta paduthi vedio podranga but neenga yar manasium pun paduthama vedio pakkura ellaraium konja neram avanga kavalai sogam vali ellathaium marakkadichu siripula althuringa😅😅😅😅 keep it going on rocking anna anni🎉🎉🎉🎉...
@prabhameghaprabhamegha2249
@prabhameghaprabhamegha2249 Жыл бұрын
Ravi anna enga poittaru chance kedachu serial cinema la ethum act panna poittara.
@durgadurgalakshmi2825
@durgadurgalakshmi2825 Жыл бұрын
Intha video oda bloopers upload pannnunga bro and sis...
@srikumarrajakumar8643
@srikumarrajakumar8643 Жыл бұрын
Both of you acting semma.....very good akka and anna ......very superb
@jamunaaravinth2404
@jamunaaravinth2404 Жыл бұрын
Ravi anna enga sister
@feeamanillahaneesaprince-ww6iv
@feeamanillahaneesaprince-ww6iv Жыл бұрын
Roling camera 😂😂😂😂😂😂
@sudhavijayakumar7128
@sudhavijayakumar7128 Жыл бұрын
சூப்பர் ப்ரோ 💐 வெல்டன் 🎉🎉🎉❤️❤️❤️
@kishothan8288
@kishothan8288 Жыл бұрын
Vera level 👌 santha akka 👌👌 Anna
@cholairajanrangasami2875
@cholairajanrangasami2875 Жыл бұрын
அக்கா வேரலெவல் சூப்பரா சமாளித்து விட்டீங்க அண்ணா சொல்ல வார்த்தை இல்லை சூப்பர் சீக்கிரமே படம் டைரக்டர் பண்ணுங்கள் அண்ணா சூப்பர்
@rajmecs
@rajmecs Жыл бұрын
Santha sister my hearty wishes and big hug for ur strong love.unga rendu perla yaaru adigama passam vachurkanganu vote edutha...naan santha ku vote poduvaen, andaluvuku unga husband mela love vachirpadhu unga ovuru videolayum avara neenga ayoooo apdinu hug panumbodhu theriyudhu...I love u soooo much sister❤❤❤❤❤❤.
@sudhavenkat2721
@sudhavenkat2721 Жыл бұрын
Natural actor❤❤
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 26 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 270 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33