எல்லா ஊர்களிலும் நடக்கரமாதிரி இந்த ரேஷன் கடை காமெடி ரொம்பவும் சூப்பராயிருக்கிறது.
@thanush.a.r-3b6957 ай бұрын
😮
@tikkatikaa5070 Жыл бұрын
சரியான நேரத்தில் சரியான முறையில் அமைந்த ஒரு காட்சி 😂😂 அருமையான காட்சி
@judemervin451 Жыл бұрын
இன்னிக்கும் ரேஷன் கடைல நடக்கிற அலப்பறை இது🎉🎉😂😂😂 காலத்துக்கு ஏத்த பதிவு இது👌👏🤭😂😂😂😂
@ameenshakranameen8868 Жыл бұрын
😂😂😂😂
@simpleartandvideos9390 Жыл бұрын
இரண்டு பேரும் சேர்ந்து போடுற வீடியோ சூப்பர், இந்த கான்செப்ட் சூப்பர் 😂😂😂😂😂😂 என் குடும்பம் மொத்தமாக உங்கள் ரசிகர்கள் ஆகிவிட்டனர் சிரிப்ப அடக்க முடியாமல் சிரிக்கிறோம்😂😂😂😂😂
@seethapadma89 Жыл бұрын
😂
@Ramthai-tq1io Жыл бұрын
ஊன
@Ramthai-tq1io Жыл бұрын
ம ஐ ஊன
@Ramthai-tq1io Жыл бұрын
ஊன, .ஊன ஐ
@ramuramasamy163411 ай бұрын
கைய வைமா என்ன மா இப்படி கவர்மெண்ட் ஆபீசர் அடிச்சுட்ட
@moninithi8009 Жыл бұрын
ரெண்டு பேரும் சேர்ந்து சேம 😂😂😂😂சூப்பர்...😂😂😂😂 சிரிக்க முடியாமல் வயிறு வலி 😂😂😂 சூப்பர்.... என் மனசுல இருந்த பாரமே போச்சி... Dedicated to our honorable C.M..
@jesusdevi829 Жыл бұрын
😅😂😅😅 super
@jayasundari2180 Жыл бұрын
ரெண்டு பேருடைய நடிப்பு அல்டிமேட்👌🎉🎉🎉 வேற லெவல் கான்செப்ட்🎉🎉🎉
@lovetocomposemusiclcm1364 Жыл бұрын
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் சிரிப்பு மருந்து தந்த தங்களுக்குகோடானு கோடி நன்றிகள்
@vijayasanthi6530 Жыл бұрын
சாந்தா சிஸ்டர் மாதிரி கலக்கும் யூடீப்பர் இந்த உலகத்தில் கிடையாது சாமி😂😂😂😂❤❤
@Ruby....... Жыл бұрын
S she is little aranthangi nisha... Next Kovai sarala 👍
@vijayasanthi6530 Жыл бұрын
@@Ruby....... yes 😁
@vijayasanthi6530 Жыл бұрын
@@Ruby....... என்ன இருந்தாலும் அவங்க லெவலுக்கு இலங்கையும் உங்களை பேச வச்சாங்க தானே😁
@mahes145 Жыл бұрын
அறிவாளி பெண்கள் சங்கம் சார்பாக அக்காவுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்........😂😂😂😂😂😂🎉
@seethapadma89 Жыл бұрын
❤❤
@kayalkani7370 Жыл бұрын
@@seethapadma89 இது குறித்து மேலும் இது
@kakashi-ey4fx Жыл бұрын
@@kayalkani7370😊
@senthilkumarsevugaperumal4811 Жыл бұрын
@@seethapadma89😅
@manimegalaimanimegalai6026 Жыл бұрын
❤❤❤❤
@hepsibaraja247 Жыл бұрын
Raja sir நடிப்பு யதார்த்தமாக உள்ளது
@lakshmimuruganraj7242 Жыл бұрын
Sema Anna,akka.ungala yaanaku romba putikum.socitety ku thavaiyana msg very nice .❤❤
@Maryvijilageorge Жыл бұрын
உண்மை நிலையை அப்படியே சொல்லி விட்டீர்கள் 😊
@lakshmi4261 Жыл бұрын
Raja உண்மையான salesman கூட இப்படி உட்காரவைத்து பேசியது இல்லை. மகனே உன்னுடைய நடிப்பு சூப்பர்.concept super. நீ மேன்மேலும் சிறந்து விளங்க இந்த அம்மாவின் வாழ்த்துக்கள். மருமகளே சூப்பர்.உன் நடிப்பு அட்டகாசம் வாழ்க வளமுடன்
@jayakumar3501 Жыл бұрын
செம கான்செப்ட்🎉🎉🎉செம நடிப்பு🎉🎉🎉செம ரகளை😂😂😂😂
@ChitraKaran-m1f Жыл бұрын
நல்ல கான்செப்ட்..நல்ல கருத்துடன் நல்ல காமெடியும்... சூப்பர்
@ramasamysundaramoothy3768 Жыл бұрын
இந்த பதிவை கண்டிப்பாக ரேஷன் கடையில் காட்டலாம்.current situation video. Super both of you❤
@Tysonmano Жыл бұрын
அக்கா உங்கள் முகத்தை பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கேன் 😅😅😅😅 .....வேற லெவல் 🔥💜❤
@lathasaravanan112 Жыл бұрын
சூப்பர் அக்கா நீங்க பேசுனது காமெடியாக இருந்தாலும், 100 சதவிகிதம் உண்மை அக்கா.
இரண்டு பேர் நடிப்பில் சூப்பர் சாந்தா அம்மா சூப்பர் வாழ்த்துக்கள் வருங்கால சினிமா சான்ஸ்
@bakthi.natural8601 Жыл бұрын
நீங்கள் இருவரும் பெரிய திரைக்கு போக வேண்டாம். இப்படியே மக்களை சந்தோஷப்படுத்துங்கள். இருவருக்குமே இயற்கையிலேயே இயல்பான நடிப்பும் நகைச்சுவை உணர்வும் நிறைய அமைந்துள்ளது.
@kavyasris7355 Жыл бұрын
Thank you both of you,😂😂😭😭🥰 நான்அழுது கொண்டே சிரிக்கின்றேன்😭😂😂🥰வாழ்க வளமுடன்.
@ussainussain4514 Жыл бұрын
2 பேரேட நடிப்பு வேற லெவல் செம காமெடி சிரிக்க முடில. 😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@jayasundari2180 Жыл бұрын
காலையிலேயே ரேஷன் கடை கலாட்டாவோடு இந்த நாள் சிரிப்போடு ஆரம்பம்🎉🎉🎉😂😂😂😂 செம ரகளை😂😂🎉🎉🎉🎉❤❤
@dadhavan6303 Жыл бұрын
Village la innum ipdithan nadakkuthu. Super concept
@SarbudeenIsmail-qe1zt Жыл бұрын
எவ்ளோ கஷ்டத்துல இருந்தாலும் உங்க வீடியோ பாத்தா மட்டும் விழுந்து விழுந்து சிரிக்கிறதா இருக்கு 🤣🤣🤣
நிஜ ரேசன்கடைகாரர் தோத்து விட்டார் போ. 😅😅😅அவ்வளவு படபட பேச்சு😅😅😅
@gnanavelp5128 Жыл бұрын
அம்மா ரெண்டு பேரோட நடிப்பும் சூப்பர் வயிறு குலுங்க சிரித்தேன் வாழ்க வளமுடன்
@SangeethaSangeetha-ge6tw Жыл бұрын
வேற லெவல் செம்ம இப்படி தான் எல்லா இடங்களிலும் நடக்குது அதயே காமெடியா சூப்பரா சொன்னிங்க செம்ம🎉😂😂😂🎉
@rathnamythily3655 Жыл бұрын
ரேஷன் கடை பணியாளர் சார்பாக வாழ்த்துக்கள் பல😊😊😊🎉🎉🎉
@இதுஎன்உலகம்-ன3ச Жыл бұрын
Plz இதோட blooper வீடியோ போடுங்க அண்ணா 🤣🤣🤣என் மனசுல உள்ள பாரம் எல்லாம் கொரஞ்சிருச்சி 🤣
@dr.vithyasri3325 Жыл бұрын
அருமை சகோதரி ...சகோ உங்கள் இருவரின் நடிப்பும் மிகவும் ப்ரமாதம்
@vembu-tn5ux Жыл бұрын
உங்க காமெடி வேற லெவல்👌🏾👌🏾👌🏾🌹😁😁😁😁😁😁😂😂
@vijayabaskar5899 Жыл бұрын
Vangura 1000 rupees ku own house a vae jcb vachu iduchu vitu vandhuruken....really sema comedy akka.....
@dhanalakshmic7781 Жыл бұрын
ஆயிரம் ரூபாய்க்கு படாதபாடு போதும் அடடா சாமி செம சாந்தா மாமா வேற லெவல் காமெடி இப்போது எல்லாம் உங்கள் பதிவு பார்க்க மால் இருக்க முடியவில்லை வாழ்க வளமுடன் ❤❤🎉🦚🦚🦚🦚🦚🦚🌷🌺🌹💐
@sivas5563 Жыл бұрын
Very good concept 👏👏 santha akka semma acting 👍👍
@valanteenasrinivasan6005 Жыл бұрын
எனக்கு உங்கள் நடிப்பு ரொம்ப பிடிக்கும் 😂
@judemervin451 Жыл бұрын
அண்ணோவ் ஏன்னா இப்பலாம் டெய்லி வீடியோ போடுண்ணா😢🎉🎉🎉
@Abiselvi8591 Жыл бұрын
எல்லா கேள்வியும் சூப்பர் ஆஹ் கேட்டிங்க அக்கா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️
அருமை நல்ல தகவல் நன்றி சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@babukannan26 Жыл бұрын
தம்பதிகள் இருவரின் அட்டகாசமான நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும்
@VilvaSundari-vt9zz Жыл бұрын
செம காமெடி அதுவும் கருத்துடன்😂😂😂
@raashiraashi6929 Жыл бұрын
Semma akka enga oorum kiramam than enga oor Ration kadaila ipti than atha pathi theriyathavanga pesippanga namma evlo sonnalum thiruppi thiruppi athe than pesuvanga ration kadaikkeeee poyttu vantha feel ka 😂😂😂😂😂😂😂😂
@chitra5499 Жыл бұрын
என்னால இதட்பார்க்காம இருக்கவே முடியல ❤❤❤❤❤😂😂
@shyamalav4789 Жыл бұрын
சிரிப்பு தாங்க முடியல 😂😂😂
@dineshkumar-sl2ik Жыл бұрын
👍Good Concept 👍Excellent Acting 👌👌👌
@padmarao2333 Жыл бұрын
Soooooper acting. By Santha and Raja. You guys are rwally awesome
@rainbowtheme8 ай бұрын
அக்கா உன்மையிலே ரேசன் கடைக்கு ராஜ அண்ணே செய்வது சொல்வது தான்❤❤❤❤சரி🎉🎉🎉😂😂😂😂😂😂😂
@saradhamanis4108 Жыл бұрын
ராஜா சாந்து, என்ன சொல்றதனே தெரியவில்லை.என்னா நடிப்பு! சிரிச்சு மாள முடியவில்லை.என்னா கண்டென்ட் . உண்மையில் உங்கள் இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அரசு அதிகாரிகளை எல்லாம் யோசிக்க வைக்கிற மாதிரி உள்ளது.பாராட்டுக்கள்.தொடரட்டும்.
@VijayaLakshmi-vv3mr Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் உங்களே மிஞ்ச யாரும் முடியாது வாழ்த்துக்கள்