No video

குறி சொல்லுபவர் கோடிகளில் சம்பாதிக்கும் பின்னணி journalist pandian bangaru adigalar story in tamil

  Рет қаралды 385,793

Aagayam Tamil

Aagayam Tamil

Жыл бұрын

#aagayamtamil #bangaruadigalar
follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3Cfoqib
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 641
@HarishVenu
@HarishVenu 9 ай бұрын
பங்காரு இறந்ததும் இதை பார்க்க வந்தோர் சங்கம் ❤
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
எப்படி ஐயா இப்படி?.?.? மிகவும் துணிச்சலுடன் சமூக உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் அன்பர் தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@nandhakumar1941
@nandhakumar1941 8 ай бұрын
வாய்க்கு வந்தபடி உலக வேண்டாம் முதலில் பெரிய மனுஷனாக பெருந்தன்மையாக நடந்து கொள்ள பழகுங்கள்.
@alagesanalagesan9
@alagesanalagesan9 Жыл бұрын
அய்யா திரு.பாண்டியன் அவர்களை ஐ.நா.சபையின் பொதுச் செயலாளராக நியமித்தால் உலகம் முழுதும் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கப்படும். அய்யா அவர்கள் நீண்ட நாள் வாழ இயற்கை அருள்புரியட்டும்.
@srikaanthanr1264
@srikaanthanr1264 Жыл бұрын
சாதாரண வங்கி ஊழியர் தினகரன் எப்படி ஏசு அழைக்கிறார் அமைப்பு நிறுவன போதகரானார்...... இத்தனை கோடி எப்படி வந்தது....? தைரியமான ஆம்பளனா கிறிஸ்துவ அமைப்பு ஊழல்கள் பற்றி பேசவும்
@syedthameem1346
@syedthameem1346 Жыл бұрын
தப்பில்ல... Correct 💯... இந்த நாய் பிராட் nu nee ஒத்துக்கோ
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 Жыл бұрын
அயோக்கிய பயலே எந்த மதமாக இருந்தால் என்ன திருடன் திருடன்தான் . இதில் கிருத்துவ திருடன் இந்து திருடன் என்று இருக்கிறதா..
@srikaanthanr1264
@srikaanthanr1264 Жыл бұрын
@@syedthameem1346 எந்த. நாய்.....?
@srikaanthanr1264
@srikaanthanr1264 Жыл бұрын
@@krishnamoorthyj8327 தேவடியாமவனே பாண்டியன் இந்து சமய அசிங்கத்தோடு மற்ற அசிசங்களையும் பேசனும்.....
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 Жыл бұрын
@@srikaanthanr1264 ஆகா பத்தினி. மவனே. தேவருக்கு. அடியாள்.
@lenafurniture6698
@lenafurniture6698 Жыл бұрын
காருண்யா பத்தி பதிவு போடுங்க
@kumaravelk4837
@kumaravelk4837 Жыл бұрын
அவனுக்கு என்ன பைத்தியமா?
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 11 ай бұрын
கிருஸ்தவ சாமியார் மட்டுமல்ல மஜீத் ,மசூதி தவ்ஹித்,அதில் உள்ள மத போதக உண்மை நீலை இவற்றையும் இவ்வளவு விளக்கம் இதற்க்கு மேலும் உள்ளது விபரம் சொல்ல நேர்மை தெம்பு திராணி உள்ளதா.கோவை தினகரன் கல்லுரியில் நடந்த மர்மங்கள் சொல்ல யோக்யதை உள்ளதா.நீர் அடுக்கும் சாமியார்கள் பூரா இந்து சார்பானவர்கள் மட்டும்தானே. என்னையா இவ்வளவு மட்ட புத்தி.காருண்யா கொலைகளை சொல்ல யோக்யதை இல்லையே.
@hoppes979
@hoppes979 Жыл бұрын
சரிதான். இவரு அப்படியே கிறித்துவ சாமியார் பற்றி ஒரு வீடியோ
@sivamsivam7760
@sivamsivam7760 Жыл бұрын
super
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
ஏய் எச்சை போல் பதிவு போடாதே. சொல்வதை கேளு
@Kumbhamavittam
@Kumbhamavittam Жыл бұрын
He has no guts to talk about other religions. But his family will marry and follow Hindu traditions. They should go and marry in other religions and set an example
@SK-wc4en
@SK-wc4en Жыл бұрын
Teacher now kodisevaran
@thansinghk8463
@thansinghk8463 Жыл бұрын
மற்ற மதத்திற்கு போவதை விட அவர் சார்ந்த இந்து மத நடராசர் கோவில் கனகசபையில் ஏறி தமிழில் ஒரே ஒரு தேவார பாடி விட்டு எப்படி ஏறினாரோ அதேபோல் இறங்கி வரசொல்லவும்
@kumarlakshmi1915
@kumarlakshmi1915 Жыл бұрын
விசாரிக்க வேண்டியது இரண்டு திராவிட அரசும்தானே ஏன் விசாரிக்கவில்லை?
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
ஸ்டாலின் கருணாநிதி ஒரு போலி கபடதாரி... எச்சை
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 11 ай бұрын
இல்லையே
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Жыл бұрын
எல்லா சாமியார்களுக்கு பின்னாலும் அரசியல் ஊழல் பணமும், விபச்சாரமும் சேர்ந்து தான் அவர்களை பல ஆயிரம் கோடி பணக்காரன் ஆக்குகிறது.
@saravananm2130
@saravananm2130 Жыл бұрын
உண்மை. தைரியமாக சொல்கிறீர்கள். ஆனால், அரசு, மக்கள் புரிந்து கொண்டு மாறவேண்டும்.
@gbalabala9725
@gbalabala9725 Жыл бұрын
சொந்த நாட்டிலேயே இருக்க வேண்டியது தானே.
@ashokthangasamy3122
@ashokthangasamy3122 Жыл бұрын
சபாஷ் பாண்டியன்...தெளிந்த, எளிய உண்மைகள். பாத பூஜை செய்ய வைக்கும் பிற்போக்கு சக்திகள்... மக்களின் அறியாமை மற்றும் அவர்களின் வாழ்வியல் தேடல்... இவர்களின் மூலதனம்.
@johnrocky3111
@johnrocky3111 Жыл бұрын
உண்மைய உரக்கச் சொன்ன பாண்டியன் அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள் மூட நம்பிக்கை மூழ்கி கிடக்கும் மக்கள் திருந்த வேண்டும்
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
பால் தினகரன் வளர்ச்சியை பற்றி பேச முடியுமா அதற்கு தைரியம் இருக்கிறதா
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
பால் தினகரனைப்பற்றி பேசுவதற் கும் பாண்டியனுக்கு தைரியம் உண்டு.பால் தினகரன் குடும்பத்திற்கும் பெரிய இழப்பு வந்ததே, தினகரனும் மகள் ஏஞ்சலும் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்களே!. வெறும் ஜெபத்தினால் எல்லாம் சாதித்து விட முடியாது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் வேண்டுமா?
@drgajenderan3315
@drgajenderan3315 Жыл бұрын
ஒரு திருடனைப்பற்றி பேசினால், இன்னொரு திருடனைப்பற்றி பேச தைரியம் இருக்கா? என்று கேட்பது, திசைதிருப்பும் வேலை!
@sivavijay3882
@sivavijay3882 Жыл бұрын
ஹி ஹி
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
@வாசன் கிருஷ்ணசாமி 2606 முட்டாளே இந்த சம்பவத்தை கேளு வீண் கூதி கதை எதற்கு? லூசு மூடநம்பிக்கை ஆசாமி.... மாட்டு மூத்திரம் குடிக்கும் பழக்கம் உண்டா?
@Kumbhamavittam
@Kumbhamavittam Жыл бұрын
Anti Hindu In the name of Dravidian
@vengateshs4973
@vengateshs4973 Жыл бұрын
திராணி இருந்தால் ஒரு வீடியோ பால் ஜாக்கி மற்றும் தினகரணை பற்றி போட முடியுமா
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
பக்தி என்பது எல்லா மதங் களிலும் முக்தி தான் . எந்த அதிசயமும் பக்தி மார்க்கத்தில் உண்மை அல்ல. ஆன்மிகத்தால் மரணத் தை தடுக்க முடியாது. இது எல்லா மதங்களுக்கும் பொது..
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
முதலில நூற்றுக் கணக் கான சாலை விபத்துகள் மேல் மருவத்தூர் கோயில் அருகே நிகழ்ந்து இருக் கின்றன. இந்த விபத்துகளை கோயில் நிர்வாகப் கண்டு கொள்ள வில்லை என்பது கசப்பான உண்மை. அறம் சம்பத்த படாத ஆன்மிகம் விமர்சனத்துக்கு உரியதே.
@MotilalJ
@MotilalJ Жыл бұрын
😂😂😂
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 11 ай бұрын
கிருஸ்தவ சாமியார் மட்டுமல்ல மஜீத் ,மசூதி தவ்ஹித்,அதில் உள்ள மத போதக உண்மை நீலை இவற்றையும் இவ்வளவு விளக்கம் இதற்க்கு மேலும் உள்ளது விபரம் சொல்ல நேர்மை தெம்பு திராணி உள்ளதா.கோவை தினகரன் கல்லுரியில் நடந்த மர்மங்கள் சொல்ல யோக்யதை உள்ளதா.நீர் அடுக்கும் சாமியார்கள் பூரா இந்து சார்பானவர்கள் மட்டும்தானே. என்னையா இவ்வளவு மட்ட புத்தி.காருண்யா கொலைகளை சொல்ல யோக்யதை இல்லையே.
@gayathri2173
@gayathri2173 Жыл бұрын
காருண்யா அறக்கட்டளை பற்றியும் பேசலாமா பாண்டியன் அவர்களே.. துணிவிருந்தால் !!!
@suriyan1976
@suriyan1976 Жыл бұрын
உழைச்சா மாறுவான்... இதுதான் உண்மை
@user-pw6ng8ki5g
@user-pw6ng8ki5g Жыл бұрын
ஆன்மீகம் அழகானது ஆரோக்கியமானது கோயிலை நிர்வகிப்பார்கள்தான் ஆபத்தானவர்கள்
@sarojinipadmanaban7303
@sarojinipadmanaban7303 Жыл бұрын
Correct a sonninga !
@kumaravelk4837
@kumaravelk4837 Жыл бұрын
உம் பேரப் போட்டா சூப்பரா இருக்கும் நாயே முகமூடிக் காதி.
@Rajmeya
@Rajmeya Жыл бұрын
Namma valipadu thapunu pesurar itha eppadi sarinu soldrinkka
@akmani4773
@akmani4773 Жыл бұрын
மருவத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவர்கள் செய்யாத அட்டூழியம் இல்லை. அவர்கள் நடத்தி வரும் கல்வி நிலையங்களில் படிக்கும் இளைஞர்கள் மாற்று சமூகத்தினரை காதல் செய்தால் அவர்களை கொன்று விடுவார்கள். இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பல காதல் தற்கொலைகள் கொலைகள் விவகாரங்களில் இவர்கள் தலையீடு உள்ளது.
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
திரு பாண்டியன் அவர்களே,மோகன் லாசரஸ்,பால் தினகரன் அவர்களின் வளர்ச்சியைப் பற்றி தங்களால் பேச முடிந்தால் இது போல ஒரு பேட்டி அளிக்கவும்.தங்களுக்கு நேர்மையும், துணிவும் இருந்தால்.
@user-bh6qz8dv4p
@user-bh6qz8dv4p Жыл бұрын
நம்ம கிறிஸ்டியன் இல்ல அதனால நமக்கு கேக்க உரிமை இல்ல.அவனுக்கு காசு குடுக்கரவன் கிறித்துவன் அவன் கேக்கனும்
@sarojinipadmanaban7303
@sarojinipadmanaban7303 Жыл бұрын
Sir nanga Melmaruvathur area dhan avaru solradhu 100% fact.. Yarum land sales pannavum mudiyadhu vangavum mudiyadhu.. School colleges lam romba atrocity nadakum innum yegapatadhu iruku solradhuku ellam terinjirundhum yarum onnum panna mudiyadhu bcaz of power
@subumunusamy1872
@subumunusamy1872 Жыл бұрын
நான் ஏன் பேசனும்.. இந்த டாப்பிக்கை பற்றி பேச சொல்லி பணம் கொடுத்ததே பாவாடைங்க தானே!!
@SudhakarSudhakar-wy4my
@SudhakarSudhakar-wy4my Жыл бұрын
You agree boths are froud.
@maruthupandian.s7162
@maruthupandian.s7162 Жыл бұрын
E
@jayabalanc1893
@jayabalanc1893 Жыл бұрын
இதற்க்கெல்லாம் காரணம் மக்களிடம் உண்மையான ஆன்மீகத்தை பாதையை எடுத்துரைக்க ஆள்இல்லை மடாதிபதிகள்இதைசெய்யதவறிவிட்டனர்
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 9 ай бұрын
ஆன்மீகம்,பக்தி என்பதன் அர்த்தமே மாறிவிட்டது. கடவுள் வியாபாரப் பொருள் ஆகிவிட்டார். மதம் கார்ப்பரேட் நிறுவனம் ஆகிவிட்டது. சாமியார்கள் இதையெல்லாம் நிர்வாகம் செய்யும் தலைவராக உள்ளார்கள். மக்கள் வழக்கம் போல அடிமுட்டாள்களாக இருக்கிறார்கள். அது எந்த மதமாக இருந்தாலும் இதுதான் நடக்கின்றது. பணம் சேர்ப்பதும், அதன் மூலம் அதிகாரத்தை வளைப்பதும், அதன் பிறகு அடக்குமுறை ஊழல் என்று செயல்படுவதும் தொடர்கிறது.
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
பால் தினகரன், மோகன் சி லாரன்ஸ் பேட்ரியும் பேசுங்கள்
@mathuvanthimathu1776
@mathuvanthimathu1776 9 ай бұрын
ஐயா தங்களின் துணிச்சலான வெளிப்படையான பதிவிற்கு மிக்க நன்றி ஐயா இதை பார்த்தாவது மக்கள் திருந்துவது நல்லது என்று
@parthasarathysanthi6094
@parthasarathysanthi6094 Жыл бұрын
இந்த நாடார் அய்யா வைகுண்ட நாடார் பற்றி அவர் வளர்ச்சி பணம் தங்கம் பற்றி பேச மாட்டார்.
@HarishVenu
@HarishVenu 9 ай бұрын
உழைக்கும் மனிதனுக்கு ஒரு வடிகால் தேவை.. அது இல்லையேல் அவன் மனநோயாளி ஆகிறான்... ஐயா.. நிதர்சனமான உண்மை ❤❤❤
@nithyakayampoo2284
@nithyakayampoo2284 Жыл бұрын
Sir please talk about Mohan C Lazarus also he is also running religion mafia.
@mistout8967
@mistout8967 Жыл бұрын
கொள்ளையடிக்கரவனை பேசிற கூடாதே!உடனே மத சாயம்.
@palaniveluherbs5983
@palaniveluherbs5983 Жыл бұрын
How about Amma Bhagawn??
@krishnasamydamodaran5437
@krishnasamydamodaran5437 Жыл бұрын
நமது மறைந்த நடிகர் விவேக் சொல்லியது போல், எத்தனை பெரியார் தோன்றினாலும் இவர்களை திருத்த முடியாது. ஏமாறுகிற மக்கள் மட்டுமில்லாமல், அதிகார வர்க்கமும் துணை தான் காரணம். கடவுளே நினைத்தாலும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று தோன்றுகிறது.
@velu.nvelu.n5114
@velu.nvelu.n5114 Жыл бұрын
எத்தனை பெரியார் தோன்றினாலும் என்கின்ற வசனம் அரைத்த மாவை அரைப்பது போல் கேக்கவே சகிக்கல
@user-ku5hv7ms9r
@user-ku5hv7ms9r Жыл бұрын
அதே விவேக் அவர்கள் அவரின் மகன் சின்ன வயதிலேயே உயிர் இழந்த பிறகு கடவுள் நம்பிக்கைக்கு மாறி யோகா தியானத்தை பழக ஆரம்பித்து அதன் பிறகு நடித்த படங்களில் அந்த மாதிரியான வசனங்களை பேச வில்லை
@thansinghk8463
@thansinghk8463 Жыл бұрын
தங்கி களுக்கு பிடிக்காது என்பது ஊரறிந்த ரகசியம்
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
ஒழுக்கங்கெட்ட‌ அயோக்கியர்ன் ஒருமுறை தோன்றி‌‌ தமிழ் நாட்டை இன்றும்‌ கெடுத்து வருவதே போதும்.இன்னும் ஆயிரம் அயோக்கியன்கள் ள் தோன்ற‌வேண்டுமா
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
100%உண்மையை பேசுகிறார்.துன்பத்தில் இருப்பவனுக்கு ஆறுதல் கூறுபவன் தான் சாமியார் இப்படித்தான் வளர்கிறார்கள்
@kandaswamymudaliar2243
@kandaswamymudaliar2243 Жыл бұрын
அம்மனுக்கு சாத்தும் புடவைகள்,குத்து விளக்கு போன்ற பொருட்களை கூட விலை போட்டு படமாக்கப்படுகிறது கொள்ளைதான்.
@Sujithaphilis73
@Sujithaphilis73 Жыл бұрын
What is a trust organisation? A trust company is an organization that is allowed to act as a legal guardian of the assets and wealth in the grantor's will. It provides additional services, such as managing real estate, investing in stocks, and paying bills associated with the property.
@Sujithaphilis73
@Sujithaphilis73 Жыл бұрын
What is difference between Society and trust? Society is established when a group of people come together for a common charitable purpose. Whereas Trust is a legal arrangement in which an individual holds property for the sake of some other individual.
@rajendrapandian9889
@rajendrapandian9889 Жыл бұрын
Oi kal na n kal to kal on mn onn k
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 Жыл бұрын
Sir how Paul dinakaran amassed thousands of crores.why periyarist vaiko joined mohan c Lazarus Christian institution.why thiruma valavan converted. Why periyarist are converted
@syedthameem1346
@syedthameem1346 Жыл бұрын
நீ Brahmin a மாத்து ப்ரோ அவங்கள
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 Жыл бұрын
@@syedthameem1346 They are running to Christianity, even though thiruma converted he enjoys sc st facilities as a Hindu. Vaiko don't believe in god as periyarist but going behind lasaraz. No one will become Brahmins who have no value or power in tamilnadu.
@natesanbalaji007
@natesanbalaji007 Жыл бұрын
Thala namma Thattula irukiradhu sora illa vera edhavatha nu first parpom .Appuram mathavangala pakkalam. Note. Christianity namaku education kuduthadhu
@sureshkumarG-z1o
@sureshkumarG-z1o Жыл бұрын
அவனும் துருடந்தான் இவனும் திருடந்தான்
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 Жыл бұрын
@@natesanbalaji007 Christian school and colleges are good, ramakrishna mutt running good schools but iam talking about frauds in all religions. A theief is a theief wheather he is Hindu or Muslim, your telling to catch only hindu theief.
@lnvijay99
@lnvijay99 Жыл бұрын
Mohan c Lazarus matrum karunya pathi podungada dei .
@gowriramachandran2585
@gowriramachandran2585 Жыл бұрын
👆🏾🥊🌹படிக்காத பக்கா கிரிமினல் இந்த பங்காரு அடிகளார் ,🥊👆🏾🌹
@johnsusee9467
@johnsusee9467 Жыл бұрын
அசராமல் சொல்லும் அநைத்தும் உண்மை.
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
இந்த பங்காரு அடிகளார் பாதங்களை கழுவி விட ஆயிரம் ரூபாய்
@vijayanand1019
@vijayanand1019 Жыл бұрын
Ask the experienced people. Will say the divine experience.
@indradevabhakt6244
@indradevabhakt6244 Жыл бұрын
Way back in 80's when Bangaru Adigalar was at his massive growth in the beginning stage,...a guy named Om Sakhi Jagadeesan even made Tamil movies on Bangaru Adigalar and Melmaruvathur Adhiparasakthi. Those movies got released in theatres and had a sizable following in those days itself. The service road which you see right in front of the temple used to be the national highways department road used by public for commuting,..As Bangaru Adigalar grew with popularity, money, devotees and fame,..they influenced the highways department to move the highway a little away (the highways that you see right now) from the temple premises. 80's and 90's were the Golden period to start Spiritual organisations and Bangaru Adigalar was smart to do a simple spiritual begining which is now a successful business venture.
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
Yes, true👌
@indradevabhakt6244
@indradevabhakt6244 11 ай бұрын
@@JamesVictor76 : right,...the temple management used to hang the photographs(on the darshan queue side) of Rajiv Gandhi' visit to that temple till the beginning of 90's...the mosaic or granite flooring outdoor premises used to be floored in river sand ..all changed with the massive growth of a simple Amman temple to a spiritual corporate house.
@gopalvijay9187
@gopalvijay9187 Жыл бұрын
This is happening all religions people can't pray and don't believe any human god. Believe god only god will not give money but he will support you
@SathishKumar-ww3yv
@SathishKumar-ww3yv Жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி திரு பாண்டியன் ஐயா அவர்களே
@timepasschannal02
@timepasschannal02 Жыл бұрын
At 6:00 time you forgotten pope John Paul & Al Mohammad, if you have a bright and open thought you must deliberately outburst, now yourself open your other black side Pandian sir. Henceforth there is no point to watch further interview. Thanks Lakshmi Rajan Once a upon time I was DK activist Toronto Canada
@varatharajalus3266
@varatharajalus3266 Жыл бұрын
Good interview
@Sujithaphilis73
@Sujithaphilis73 Жыл бұрын
Which is best trust or NGO? Trusts also help in charitable work for humankind, including medical, educational, labour, etc. An NGO usually assists the government with initiatives that are outside the scope and capabilities of the latter. However, trusts are not dependent on governmental initiatives. Because they can be either public or private.
@chinnarajurajagopal6251
@chinnarajurajagopal6251 Жыл бұрын
MGR padal
@sharadhabala8332
@sharadhabala8332 Жыл бұрын
You talk about companies by TR Balu, Kalanidhi, etc they also have corporates and politicians
@arumugamdhanabal2072
@arumugamdhanabal2072 Жыл бұрын
samiyar don't have powers okay i agree does all pastors have power pandiyan ji sollunga
@silverback3633
@silverback3633 Жыл бұрын
He missed out on the granddaddy of the godman crook business model Puttaparthi Sai Baba. He started in the 60s.
@nalinkumarmurugesan8763
@nalinkumarmurugesan8763 Жыл бұрын
He started in early 50s
@positivepraveen9141
@positivepraveen9141 Жыл бұрын
😂
@geethack7947
@geethack7947 Жыл бұрын
Thamizha pandian sir is just superb
@Rajmeya
@Rajmeya Жыл бұрын
Unnudaya pirappe thappunu soldran avana supernu soldra
@HMSMV
@HMSMV Жыл бұрын
mr. pandian can u speak anything about dgs dinakarana and his educational institutions?
@mistout8967
@mistout8967 Жыл бұрын
Why not ஜக்கி and his atrocities?
@HMSMV
@HMSMV Жыл бұрын
@@mistout8967 he spoke about almost all hindu leaders
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Жыл бұрын
பிரியாணிக்கு தேவையான பொருட்கள் சிறு குறிப்பு வரைக 👍
@ramachandrank8828
@ramachandrank8828 Жыл бұрын
Bangaru is a vanniat Karunanidhi wanted to develope a non Brahmin samiyar against Sankara madam and Melmarivathur was the result In addition to this Bangaru allowed ladies with menstuation to enter into this temple Those days people who went to Thirupathi wore yellow dress and those who went to Sabari hills wore black or kavi dress Bangaru started red dress and everyone who joined this group were called Amma Compared to Thirupathi and sabari groups this Bangaru group is a well organised devotee group and are continuously exploited The DK has made lot of crores and they don't seriously take up this bhakthi exlploitation as they are afraid that their wealth would be exposed and they would also get caught
@richarda8564
@richarda8564 Жыл бұрын
Thanks sir
@marimuthuv1217
@marimuthuv1217 Жыл бұрын
This is true sir
@chandrasekarrengaraj1001
@chandrasekarrengaraj1001 Жыл бұрын
Good
@sundharrajs4128
@sundharrajs4128 Жыл бұрын
இவர் சொல்வது பற்றி ஏன் அரசியல் வாதிகள் மறுப்பு சொல்வதில்லை.இவரது கருத்துக்கள் மிகவும் நியாயமானவை.இதில் மதத்தை குற்றம் சொல்ல கூடாது.
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 Жыл бұрын
தமிழக நிர்வாண சாமியார்கள் லிஸ்ட் 1)#ஈரோடு_வெங்காயாடப்பா_ராமஸ்வாமி_நாய்_Khan 2) #காஞ்சிபுரம்_நொண்ணாதுர 3) #ஓசி_சோறு_நாறமணி 4) #கோபாலபரம்_கட்டுமரம் 5) #கோபாலபரம்_சுடலை 6) #குளத்தூர்_கிணி_மணி 7) #தெலுங்கு_கோவை_ராமகிருஷ்டூ 8) #டாலர்_தியாகு 9) #சேப்பாக்கம்_சேகுவேரா 10) #சிற்று_இன்ப_நிதி
@user-br8eo5yr1c
@user-br8eo5yr1c Жыл бұрын
தமிழ்நாடு என்று பெயர் வைக்க கூடாது என்ற லட்சியத்துடன் வாழ்ந்த தமிழினத் துரோகி கள்ள நோட்டு மலையாள காமராஜரை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்... எங்கள் ஐயா முத்துராமலிங்க தேவர் செய்த ஒரே தவறு.. தமிழினத் துரோகி கள்ள நோட்டு காமராஜரை நம்பியது மட்டுமே.... இந்த சானாார் கூட்டமே நம்பிக்கை துரோகி கூட்டம் தான்....
@P.muneeswaran27
@P.muneeswaran27 11 ай бұрын
Sir talk about pastors , church fathers,non and sisters
@saravanans-te5gw
@saravanans-te5gw Жыл бұрын
After a long time best interview, m hindu and devoti of meylmaruvathur ... Best interview, best words.. I didn't know how many people will feel the truth.. Best interview bro all the best..
@dharmaraj7678
@dharmaraj7678 Жыл бұрын
வாயை வாடகைக்கு விட்டு வைக்கும் திரு பாண்டியன் அவர்களே ஆன்மீக குரு பங்காரு அடிகளார் பற்றி நீங்கள் சொல்வது அனைத்தும் பொய் அடிகளாரிடம் சொல்பவர்கள் எல்லாம் ஏமாந்தவர்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள் அடிகளாரிடம் சென்று ஆசி பெற்றவர்கள் பட்டியல் இதோ இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் திரு சக்திகாந்த தாஸ் முன்னாள் தமிழக முதல்வர் அமரர் எம்ஜிஆர் திரு சிவாஜிகணேசன் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பாளர் தேவா கவிஞர் வாலி ட்ரம்ஸ் சிவமணி நடிகர் பிரபு நடிகர் ராம்குமார் நடிகர் சந்தானம் டைரக்டர் கே எஸ் ரவிக்குமார் வானதி சீனிவாசன் எல்லாவற்றுக்கும் மேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் சூப்பர் ஸ்டார் சிங்கம் அண்ணாமலை நான் கொடுத்திருக்கும் பட்டியல் 2% மட்டுமே போதுமா இன்னும் வேணுமா ஏமாற்றிப் பிழைக்கும் பாண்டியன் அவர்களே நல்லவர்களைப் பற்றி தவறாக பேசாதீர்கள்
@sathiyarajsathiyaraj7338
@sathiyarajsathiyaraj7338 Жыл бұрын
Poda sangees.annamalai.😃😃😃😃😃😃😃😃🍌🍌🍌🍌🍌🍌🍌🍌
@aboorvajothi1372
@aboorvajothi1372 11 ай бұрын
முற்றிலும் உண்மை!!
@varahaboar6380
@varahaboar6380 Жыл бұрын
pls also speak on wakf board and church properties
@ranjaniarasu
@ranjaniarasu 9 ай бұрын
True yes 👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@chellamurugan8564
@chellamurugan8564 Жыл бұрын
இந்துக்கள் இந்து மதம் சார்ந்த பெரியோர்கள் பற்றி பேசுவது போல மாற்று மதத்தினர் மீதும் பேசலாம் பதிவுகள் செய்தால் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.
@ragragul6102
@ragragul6102 9 ай бұрын
கடினமாக உழைத்தவர்கள் யாரும் உயரவே இல்லை
@rajagopalramamurthy192
@rajagopalramamurthy192 11 ай бұрын
Good observation.
@user-nb3ll9it3y
@user-nb3ll9it3y Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் நீங்கள் அனாதை குடும்பத்தினர் எந்த அளவுக்கு உண்மை யான மரியாதை செய்தார் என்று தெரிந்தால் பணம் கொடுத்தால் நன்றி
@vijayvelan731
@vijayvelan731 9 ай бұрын
Ayya unga spetch veery good iam all show in intrested
@natarajanchandrasekaran5504
@natarajanchandrasekaran5504 Жыл бұрын
Mr pandiyan who don't you talk about other religion fraudulent specificly about fraudulent christen father's and nons. If you are honest person you must talk.
@Vishnu_8089
@Vishnu_8089 Жыл бұрын
பாதிரியார் பற்றிய வீடியோ வருமா
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 Жыл бұрын
It's true
@kousalyaramasubbu2960
@kousalyaramasubbu2960 Жыл бұрын
உண்மையை உரைத்தீர்கள்ஐயா
@suriyan1976
@suriyan1976 Жыл бұрын
எலுமிச்சை பழம் வியாபாரம் போதும்
@thirunavukarasumalaivasan1597
@thirunavukarasumalaivasan1597 Жыл бұрын
Exact information given Mr pandian Sir
@venkatsubramanian2300
@venkatsubramanian2300 Жыл бұрын
Namaskaram sir This interview is absurd I am having a great regards for Bangaru Adigalar because a non Brahmin is uplifting hindu religion for the past 50 years. If not his poor devotees can be easily undergo to become Christian by offering money to those poor people. DGS DINAKARAN was my colleague in bank, he resigned his job suddenly. I asked him why you resigned he told me mama tamilians are fools I will propogate Christianity and become millionaire. He did it. Can you question him. Pandia I am 85 years old I Born and brought up in Chennai. You are a vanderi Please don't give interview like this please.
@ravikumark3101
@ravikumark3101 Жыл бұрын
ஆண்மீதத்தையும், அரசியலையும் பற்றி அருமையான பதிவு
@user-ow3fl8fb2d
@user-ow3fl8fb2d 9 ай бұрын
17:46 17:47
@Vasanthkumar.Balachandra-oh2ne
@Vasanthkumar.Balachandra-oh2ne Жыл бұрын
Thank you sir for bringing the truth
@gopalmuthusamy1526
@gopalmuthusamy1526 9 ай бұрын
மக்களின் வாழ்க்கை+நம்பிக்கை கடவுளை நம்பிஇல்லை? இது போன்ற சாமியார்களை நம்பித்தான் எப்போது மக்கள் திருந்துவார்கள்? மக்களின் வாழ்க்கை எப்போதும்உழைப்பைநம்பியேஇருக்கவேண்டும்
@sripartha7358
@sripartha7358 Жыл бұрын
Now his son became chinnamma
@mcbmccb7172
@mcbmccb7172 Жыл бұрын
மோடி வந்ததை சொன்னீர்கள்.. சோனியா காந்தி வந்து யாஹம் செய்ததை சொல்லவில்லை....
@venkidusamykrishnaveni8769
@venkidusamykrishnaveni8769 Жыл бұрын
கிருத்துவ கார்பொரேட் மத போதகர்கள் பற்றி பேசுவாரா
@prabhuloganathan6018
@prabhuloganathan6018 Жыл бұрын
பேச மாட்டான் இந்த பாவடை பாண்டியன்
@krishnamoorthysubramanian3015
@krishnamoorthysubramanian3015 Жыл бұрын
You are absolutely right
@nandhinisnandhinis8526
@nandhinisnandhinis8526 Жыл бұрын
news tamila meyrati paaththu mannippum keyttaachi.
@maheshkumar-po4hd
@maheshkumar-po4hd Жыл бұрын
தி.க காரன்.. எப்படி இருப்பான்னு தெரியாதா?
@umaprasad4049
@umaprasad4049 Жыл бұрын
Christians don't kill anybody,only spreading the love of Jesus and looting is common in all religions.
@mohamednasar5724
@mohamednasar5724 9 ай бұрын
உண்மையை உரக்க சொன்னீர்கள், 👍
@adiseshcr7834
@adiseshcr7834 9 ай бұрын
Swamy had divine powers
@kamarajraj8398
@kamarajraj8398 Жыл бұрын
👍👌🏽
@karthickraja2391
@karthickraja2391 3 ай бұрын
Super
@SathivelKandhanSamy
@SathivelKandhanSamy Жыл бұрын
"பொய்" எது எனக்காட்டி, மெய் சொன்னதற்கு நன்றி.
@tamilshortfilm6070
@tamilshortfilm6070 Жыл бұрын
அருமையான விளக்கம்
@devaputran5049
@devaputran5049 Жыл бұрын
PANDIAN SIR CAME TO KNOW THAT BANGAR ADIKAL DOES NOT HAVE ANY POWER BECAUSE PANDIAN SIR IS HAVING TESTING DEVICE WITH HIM.😀
@subhabala263
@subhabala263 Жыл бұрын
Pala kodi makkal ethoo oru vithathil samiyarkalal payanadainthathal thaan avargalidam meendum meedum selgirargal. Poramai, theramai irunthaal neengalum athe tholil seithu sambarikalam thane. Polinu solringa....so it is very easy for everybody to earn money.
@Pacco3002
@Pacco3002 11 ай бұрын
அரபு நாடுகளின் வருமானப் பொருள் பெட்ரோல். இந்தியாவில் வருமாணப் பொருள் கடவுள்.
@band_of_brothers
@band_of_brothers 9 ай бұрын
Yes he s really speaking
@ravired08
@ravired08 Жыл бұрын
Ivare pattah samaniyar mari irekare ana pore pokele palle varalarer tagavalle sollite povare.
@senthilnathan2875
@senthilnathan2875 Жыл бұрын
It's 💯 Persentag true
@jeesundaram8506
@jeesundaram8506 Жыл бұрын
🎉
@dingdong5790
@dingdong5790 Жыл бұрын
Mgr cm ஆவார் ன்னு அடிகளார் சொன்னார். Mgr நம்பள.. ஆனா mgr cm ஆனார். அதுதான் அடிகளார் famous ஆக காரணம்
@bakyarajbakyaraj3226
@bakyarajbakyaraj3226 Жыл бұрын
நல்ல உருட்டு
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 Жыл бұрын
Unnoda,maruppakkam?
@gowriramachandran2585
@gowriramachandran2585 Жыл бұрын
🥊👆🏾🌹🪀sorry ,பாண்டியன் sir ,எந்த காலத்திலும் ,எந்த கோயில்களிலும் பிராமின் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற சட்டம் இருந்ததே இல்லை ,இது ஒரு புனையப்பட்ட கதை மட்டுமே , திருவாரூர் கோயில் ,VST,என்ற தியாகராஜ முதலியார் அவர்களால் பல காலம் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது ,அவர் தம்பி தட்சிணாமூர்த்தி தான் ,முதல் ஆளாக தேர்த்திருவிழா ,தெப்ப திருவிழா எல்லாவற்றிலும் முதன்மை யாக இருப்பார் ,i இதே மாதிரி தான் மன்னார்குடி ,மாயவரம் ,கும்பகோணம் போன்ற கோயில்களிலும் நடைமுறை இருந்து வருகிறது , இன்னும் கேட்டீங்கன்னா வாரத்தில் இருமுறை மட்டுமே ப்ராமண பெண்கள் கோயிலுக்கு செல்வர் ,மற்ற ஜாதியினருக்கு பக்தியும் அதிகம் ,தொடர்ந்து கோயில்களுக்கும் செல்வர் ,செட்டியார் ,தேவர் ,முதலியார் ,பிள்ளைமார்கள் ,அகமுடையார்கள் ,வாண்டையார் கள் ,போன்ற இன்ன பிற சமூகத்தினர் கோயில்களுக்கு செல்வதை பழக்கமாக கொண்டு இருந்தனர் ,இருக்கின்றனர் ,🌹👆🏾🥊🪀
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 Жыл бұрын
Karthar nallavar avar kirubai entrum ulladhu amen
@shanmugamperumal385
@shanmugamperumal385 11 ай бұрын
அருமைஐயா
@jayadevielectronics9352
@jayadevielectronics9352 Жыл бұрын
In all religions
@kiyas999
@kiyas999 Жыл бұрын
People need more awareness and believe in themselves.
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 57 МЛН