அருமையான விளக்கம் கேதுவைப்பற்றி ஈஸியாக புரிந்தது. ரொம்ப நன்றி சார். வாழ்க வளமுடன்
@AalayamGSwaminathan Жыл бұрын
Ok 👍 thank you
@r.rajindhirar55452 жыл бұрын
மீன லக்கணம் வர்கோத்தமம் . குரு வர்கோத்தமம்.&.புஷ்கரநவாம்ஸம். 5ல்.கடகத்தில் கேது குரு சூரியன். 8ல்.துலாத்தில் சந்திரன் 10ல்.தனுசில் சனி வக்ரம். 11ல் ராகு புஷ்கரநவாம்ஸம் . கேதுவுக்கு வீடுகொடுத்த சந்திரன் (தனக்கு 4ல்.)புஷ்கரநவாம்ஸம் கேது அம்சத்தில் உச்சம். (பூசம் 4) சாரம் கொடுத்த சனி(உத்திராடம்1) வர்கோத்தமம் & புஷ்கரநவாம்ஸம். மேஷ ( ஆட்சி) செவ்வாய் தன் 4ம் பார்வையில் கேது. பாதகாதிபதி புதன் 6ல் . திதி சூன்ய சிம்மத்தில் மறைவு மகம் 3ல். அம்சத்தில் மிதுனத்தில் ஆட்சி. இவர் 2018 to 2035 தசைநடத்துவார். உங்கள் கருத்துப்படி. ஞானகாரகன் கேது. 7பட்டங்களுடன். Ph.D. அடுத்து கேது தசையின் பலன் எப்படி இருக்கும் குருஜி. நன்றி நற்பவி
@AalayamGSwaminathan Жыл бұрын
Ok 👍 thank you
@SG-CND2 жыл бұрын
Thanks so much Simma lagnam , kethu 5 - moolam star.
@karthikeyan73862 жыл бұрын
குரு வணக்கம் நல்பதிவு பொங்கல் வாழ்த்துக்கள்
@AalayamGSwaminathan2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@palaniappanc59383 жыл бұрын
மிக்க நன்றி Sir, 5 ஆம் இடத்தில் கேது என்ன செய்யும்... மிகவும் எளிமையாக, விளக்கினீர்கள்... மிக்க நன்றி
@AalayamGSwaminathan2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🤝
@AnithaD-qp8dj Жыл бұрын
Keerthi. Tank you sir. ❤ Romba Nalla purium Padi sonninga sir.
@AalayamGSwaminathan Жыл бұрын
🤝🤝🤝
@ElanRaaj2 жыл бұрын
ஐயா என் ஜாதகத்தில் 4 கிரகங்கள் கேது சாரம் பெற்று உள்ளானர் என்ன செய்வது சனி - மூலம் நட்சத்திரம் 3 பதம் கேது மகம்1ல் சுக்கிரன் மகம்3ல் செவ்வாய் - மகம் 3 பாதம் சூரியன் - பூசம் 1ல் புதன் - ஆயில்யம் 3ல் குரு - திருவாதிரை ராகு - அவிட்டம் சந்திரன் - பரணி மேஷ லக்னம்
@bhaskarp9133 Жыл бұрын
I saw today only your channel.if 4 years back i saw this my life cames good But past 4 years kedhu dasa. Uyir mattum than iruku
@AalayamGSwaminathan Жыл бұрын
check your horoscope call this number 0421 4238655 for an appointment
@rajasekarrajasekar15482 жыл бұрын
தை திருநாள் வாழ்த்துக்கள் ஐயா அருமையான பதிவு கேது பற்றிய தகவல்கள்
@AalayamGSwaminathan2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🤝
@kalaibaskar71813 жыл бұрын
Sir arumaiyana pathivu super explain thank you
@AalayamGSwaminathan2 жыл бұрын
🤝
@user-cm9di6fc1v2 жыл бұрын
Super ah understand aahuthu sir
@AalayamGSwaminathan2 жыл бұрын
🤝
@Love-tanukutty2 жыл бұрын
Thank you sir... I was expecting this video.. Very nice explanation.. Great learning from ur videos daily... My lagnam is meenam.. In kadagam, I have guru and kethu... Can you please tell me the disadvantages sir?
@karthiksmartone2 жыл бұрын
Same for me.. Guru kethu in 5th house kadagam.. Meena lagnam.. 11 house ragu alone
@Senthilaandavar9006 Жыл бұрын
ஐயா வணக்கம்,5 கேது இன்னும் திருமணம் ஆகவில்லை, பிறந்த நாள் 15.09.1981. 6,44, am, மீனராசி கன்னி லக்கம்,லக்னத்தில் சனி குரு புதன்,2இல் சுக்கரன்,7இல் சந்திரன்,11ராகு செவ்வாய்,12இல் சூரியன்,எப்பவும் குழப்பமாக இருக்கிறது வாழ்கையில் ஒன்னுமில்லை என்ற எண்ணம் வருகிறது சொல்லுங்கள்
@AalayamGSwaminathan Жыл бұрын
விரைவில் பதில் வரும்🤝👍👆
@NagaRaj-zf1tw Жыл бұрын
குரு1. கேது-5. சனி-9. சுக்ரன்-2. சந்திரன்-7 . ராகு-11. மேஷம் லக்னம் எனக்கு அப்பா சிறு வயதில் பிரிந்து விட்டார் .நிரந்தர வேலை இல்லை. வாழ்க்கை நிம்மதி இல்லை திருமணம் எப்படி இருக்கும்? வருங்காலம் எப்படி இருக்கும் முன்னொற்றம் உண்டா?
@AalayamGSwaminathan Жыл бұрын
Okay send me your birth details 👍🤝
@NagaRaj-zf1tw Жыл бұрын
05.04.1988. Morning 6.58am
@036_civ_yazhinir32 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் தனுசு லக்கனம் மீன ராசி 5 ல் கேது மட்டுமே உள்ளது எனக்கு வயது 44 வயதாகிறது கேது திசை முடிந்ததா இல்லையா என கூறுங்கள் ஐயா நன்றி ஐயா
@AalayamGSwaminathan2 жыл бұрын
உங்கள் ஜாதகத்தைப்பார்க்கவேண்டும்
@perumal46103 жыл бұрын
வணக்கம் sir🙏கன்னி லக்கனம் 5இல் கேது 11ம் இடத்தில் ராகு இப்போது ராகு தஷா நடக்குது ராகுக்கு குரு பார்வை இருக்கு எப்படி இருக்கும் சார்
@AalayamGSwaminathan2 жыл бұрын
நண்மைதான்
@dhanapaln36623 жыл бұрын
Sir 7 I'll kuru sukiran
@SakthiVel-qi3zf3 жыл бұрын
Sir கும்ப கேதுவை பற்றி சொல்லவில்லை😳ஆன்மிகம் கும்பம் கேது மிகப்பெரிய அமைப்பு😳மிக பெரிய ஆன்மிக வாதிகள் கும்ப கேது👍தேவையானதை விட்டு விட்டு மற்றவைகளை பற்றி தேவைக்கு அதிகமாக சொல்லி என்ன புன்னியம்🙏
@AalayamGSwaminathan2 жыл бұрын
பதிவு ஆன்மிகம் பற்றியது இல்லை வாழ்வியல் பற்றியதாகும் !ஆன்மிகம் பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம் 🤝
@SakthiVel-qi3zf2 жыл бұрын
@@AalayamGSwaminathan நன்றி ஐயா உங்கள் பதிவிற்காக காத்து கொண்டுஇருக்கிறேன் ஐயா🙏🙏🙏
@AalayamGSwaminathan2 жыл бұрын
👍
@manikandan7012 жыл бұрын
இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் தயவு செய்து கூறுங்கள்
@AalayamGSwaminathan2 жыл бұрын
check your horoscope call this number 0421 4238655 for an appointment
@bhaskarp9133 Жыл бұрын
Great and good explanation sir.
@AalayamGSwaminathan Жыл бұрын
Thanks and welcome
@sundharams6444 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான் கேது பகவான் ஐந்தாம் இடத்தில் தனுசு வீட்டில் இருக்கிறார்
@AalayamGSwaminathan Жыл бұрын
ok
@mano3tara2 жыл бұрын
வணக்கம் ஐயா. பதிவிற்கு நன்றி. 5ல் கேது இருந்தால் முதல் குழந்தை தவறிவிடும் அதாவது கருச்சிதைவு ஏற்படும் என்றும் பெண் குழந்தைகளே பிறப்பதற்கு அதிக வாய்ப்பு என்றும் சொல்லப்படுகிறதே இது உண்மையா அய்யா ? மூல நூல்களின் உரை மற்றும் தங்களின் ஜோதிட அனுபவத்தில் இது எந்த அளவுக்கு பொருந்தி வரும் என்று சொல்லுங்கள் அய்யா.
@AalayamGSwaminathan2 жыл бұрын
பொதுவான கருத்து எல்லோருக்கும் பொருந்தாது அவரவர் ஜாதகத்தை முழுமையாக ஆய்வு செய்தால்தான் முடிவுக்கு வரமுடியும் 🤝
@priyarajendhiran32612 жыл бұрын
Ayya Meena laknam,5 th place la kuru(vakkiram) plus kethu epdi irukum ayya
@rajichelladurai83962 жыл бұрын
Baby eruka
@sarabojivinoth-bg5qp Жыл бұрын
ஐயா என் மகள் ஜாதகத்தில் லக்னத்திற்கு 4ல் சூரியன் குரு சேர்க்கை உள்ளது அது தோஷமா ஐயா
@AalayamGSwaminathan Жыл бұрын
தோஷம் இல்லை 🤝என்ன லக்னம் ?
@sarabojivinoth-bg5qp Жыл бұрын
தனுசு லக்னம் ஐயா
@manikandan7012 жыл бұрын
நான் மீன் லக்னம் சிம்மம் ராசி ஐந்தாம் இடத்தில் சந்திரன் மற்றும் கேதுவும் சேர்ந்துள்ளது.சித்தர்களின் எண்ணங்கள் எனக்குள் வருகிறது..மனதை ஒருநிலை படுத்த முடியவில்லை.எனக்கு திருமணம் நடக்கவில்லை.இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள் ஐயா
@AalayamGSwaminathan2 жыл бұрын
check your horoscope call this number 0421 4238655 for an appointment
@deepakpatni72862 жыл бұрын
Can anyone translate in Hindi or English
@hayagrivarhayagrivar Жыл бұрын
விருச்சிக லக்னம் 5ல் கேது (குரு வீட்டில்) என்ன செய்யும் அய்யா
@AalayamGSwaminathan Жыл бұрын
உங்களுக்கான பதில் விரைவில் வரும்🤝👍
@saralaa22102 жыл бұрын
Ayya en maganuku dhanusulagnam 5th place valariraichandran keethu inaivu date of birth 17 .11.2013 eppadi irukum ayya
@@AalayamGSwaminathan Date 09.08.2005 Time : 1:30 to 1:45 place : Salem , Ammapet
@daredevil75012 жыл бұрын
Sir 5 il kethu kaathal tholvi tharum Apo guru parvai vantha sari aahuma elam ?
@AalayamGSwaminathan2 жыл бұрын
check your horoscope 🤝
@ramana30152 жыл бұрын
ஐயா என் மகன் ஜாதகம் லக்னத்தில் சனி சுக்கிரன் செவ்வாய் மாந்தி 3ல்குரு5ல்கேது 11ல்புதன்ராகு12ல்சந்திரன்சூரியன் பிறந்தநாள் 21 5 2004காலை9 48எப்படி வாழ்க்கை வாழ்வான் என்று கூறவும் ஐயா சாமியார் வாழ்க்கை என்று கூறுகிறார்கள் ப்ளீஸ் ஐயா பதில் சொல்ல வேண்டும் சார் ப்ளீஸ்
@rangaduraigovidarajan6001 Жыл бұрын
👌🏼👌🏼👌🏼
@AalayamGSwaminathan Жыл бұрын
thank you
@kannanks72042 жыл бұрын
Sir வணக்கம் தனுசு லக்கினம் 5 ல சனி நீச்ச வக்ரம் and வர்க்கஉத்தமம் சனியின் வழுவு என்ன sir and என்ன பலன் sir
@AalayamGSwaminathan2 жыл бұрын
விரைவில் பதிவிடுகிறேன்
@karthickkumarnkk2 жыл бұрын
Sir 5 la kethu 11 Raghu iruku age 31 pls give parikaram
@AalayamGSwaminathan Жыл бұрын
Check your horescope
@divyaselvam118211 ай бұрын
Sir 5 il raghu irundhal
@AalayamGSwaminathan11 ай бұрын
விரைவில் எனது பதில் வரும் 🤝👍
@ramdhanabalanyazhini4095 Жыл бұрын
Sani ketu 5th house kumba laknam enakku valkkaye illaya
@AalayamGSwaminathan Жыл бұрын
check your horoscope call this number 0421 4238655 for an appointment