பி சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வாழ்க பல்லாண்டு ஜோதிட சக்கரவர்த்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா
@santhiyameenakshisundaram610211 ай бұрын
வணக்கம் தம்பி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤ கேதுவை பற்றி அருமையாக சொன்னீர்கள் சைக்கிள் கேப்பிள் சிந்து பாட தங்களால் மட்டுமே முடியும் அருமை அருமை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
@vignesh249211 ай бұрын
Super jathagam 👌🏻👌🏻
@saravanand184611 ай бұрын
இது என் ஜாதகம் தான்
@sundarnarayanan389111 ай бұрын
இரண்டாம் இடம் ஏழாமிடம் மற்றும் ராகு கேதுவை பற்றி தாங்கள் சொன்ன விளக்கம் மிகவும் அருமை அருமை ஜோதிடத்தில் மிகத் தெளிவாக இதைவிட யாரும் சொல்ல முடியாது உங்கள் சேவைக்கு நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உதாரண ஜாதக விளக்கம் மிக அருமை ஐயா. நன்றிகள் கோடி🙏🙏
@saravanand184611 ай бұрын
இது என் ஜாதகம் தான்
@PoornaDevi-ec2dz11 ай бұрын
உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா🎉 எல்லாம் வல்ல திருச்செந்தில் நாதன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் தர வேண்டிக் கொள்கிறோம் 🙏தங்களின் ஜோதிட சேவையால் பயன்பெறும் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா🙏🙏
@murugan450511 ай бұрын
ஜோதிடத்தில் சூரியன் போல் தலைமை தாங்கி சந்திரன் போல் எல்லோரையும் நேசித்து செவ்வாய் போல் தைரியமாய் புதன் போல் புலவனாய் சுக்கிரன் போல் ஆடம்பரமாய் சனி போல் நேர்மையாய் ராகு கேது போல் விடாமுயற்சியாய்விளங்க வாழ்த்துக்கள் ஐயா
@trinity54423 ай бұрын
where is Jupiter. ..??The biggest planet. ..???🤷♀️
@Jaisara-si3nv4 сағат бұрын
மிகவும் சிறப்பு 👍ஐயா
@RenukaNavaneethaKumar11 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐🍫🍫🍫🎉 வாழ்க வளமுடன் 😍✨😊
@sivasubramanianv196311 ай бұрын
HBA Live a long and happy life with all prosperity with the blessings of the Almighty.
@ramyaprakash390211 ай бұрын
Today is my daughter birthday,happy to hear that its your birthday...long live sir
@manikandan-qq7yf11 ай бұрын
அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
@manikantanmk92259 күн бұрын
Hi sir your explanation beautyfull for sukran & suryan parivarthanai 🧠💐 😮 ❤🙏
@jayanivethansiva828811 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் 🙏
@ragavardhinivn463511 ай бұрын
வணக்கம் ஐயா. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன். தாங்கள் கூறும் விதிகள் மிகவும் சரியானது. 14.4.1970.இரவு 2.00மணி நாமக்கல். மகரம் லக்ணம் புனர்பூசம் நட்சத்திரம். கடகம் இராசி. 2,ல ராகு 8ல் கேது. கேது சுக்கிரன் சாரம். கேது நின்ற வீட்டதிபதி சூரியன் உச்சம். கேது தசா மிகவும் சூப்பர். சுய தொழில் செய்து நல்ல பொருளாதார வளர்ச்சி.குடும்ப ஒற்றுமை. சொத்து சேர்க்கை. கேது தசா 7வருடம் மிக நன்றாகவே இருந்தது. மேலும் ஜோதிடம் கற்றுக்கொள்ளவும் வழி வகுத்தது. இதற்கு காரணம் ஜோதிடர்கள் கூறிய தவறான பலன்கள் என்னை ஜோதிடம் பயில வைத்தது. நன்றி வாழ்க வளமுடன்.
@ponnalagupitchaimani362311 ай бұрын
அருமையான பதிவு. குருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
@narayananmanoj407011 ай бұрын
குருவிற்க்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
@jayavelgopal954111 ай бұрын
குருவிற்கு பிறந்த நாளில் வணங்குகிறேன்...🎉
@malathyvelu129311 ай бұрын
Many many happy returns of the day Chinna Raj Sir 🎉🎉
@anbusezhiyanarunachalam654911 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா!!!
@sundarnarayanan389111 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா🙏🏻
@anbu117411 ай бұрын
இதே போல் ராகு திசைக்கும் ஒரு பதிவு பதிவிடுங்கள்
@apavharibrothers11 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா 🙏💐💐💐
@ravisenroy4017 ай бұрын
❤ சூட்சுமம் ஐயா.... சிறப்பு.
@valliraja804711 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா எங்களுக்கு கேது திசை பாடா படுத்தி விட்டது
@devananth75444 ай бұрын
Arumaiyana pathivu iya
@karuppasamias466511 ай бұрын
Thank you sir happy birthday sir
@balajinr498711 ай бұрын
Many more happy returns of the day sir 🎉
@smileysmiley111 ай бұрын
Many more happy returns of this day🎉🎉 anna💐
@vickyrvk11 ай бұрын
Many more happy returns of the day 🎉 Mr.chinnaraj sir
@sabbithapandurangha326411 ай бұрын
Superb Sir, your speech & advice excellent, Thank you Sir, 🙏😊
@dsubramanian263111 ай бұрын
ASTRO CHINNARAJ SUPERSTAR JOYTHIDAM VERY GOOD JOYTHIDAM SIR THANKS VERY VERY GOOD JOYTHIDAM 2024 TH VERY GOOD JOYTHIDAM VANAKKAM BANGALORE
@eswarmuthu121711 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா ஃ🎂🎂👑👑
@subasubash180911 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
@Sai-mt5rf11 ай бұрын
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
@Poonguzhali.T11 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் 🎆
@subhadrasrinivasan713811 ай бұрын
வாழ்க வளமுடன்🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirisigas931211 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்
@hariarjun140411 ай бұрын
Happy Birthday God bless all goodness long life 🎁🎁🎉🎉❤
@SasiKumar-ws2jd11 ай бұрын
ஐயா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@yokeshwaralingam611211 ай бұрын
Happy birth day sir many more happy return of the day🎉🎉🎉🎉🎉
@krishnamoorthy-vv4hy10 ай бұрын
வாழ்த்துகள் சார்
@pushparanin11 ай бұрын
Many more happy returns of the day sir🎉🎉🎉🎉🎉
@rishiiyer73711 ай бұрын
I admire all your videos..need your blessings always
Happy birthday sir. In my jathagam raghu is in 2nd place and kethu is in 8th place. Kethu is sitting in (visagam ) guru leg. But in my jathagam guru is neecham. Kethu desai in 2030 . How will it be? Meena lagnam sukran and sevvai in lagnam.
@mdheerga805311 ай бұрын
Congratulations gurujii🎉🎉🎉🎉
@prabakarank963411 ай бұрын
Sir good morning. Request you to please cover Kethu in Rahu saram and Rahu in Kethu saram. Awaiting this for long time
@venivelu454711 ай бұрын
Sir, best🙏🙏👌👌
@periyannannatarajan248411 ай бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் குருஜி....
@rajieraman23911 ай бұрын
Happy birthday....asirvadangal
@eswaran.m783211 ай бұрын
Happy birthday sir, god bless you
@amudhapalanichamy592911 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா
@padmanathansara436911 ай бұрын
Many more happy return of the day sir🎉🎂🎊
@chandrajegan251111 ай бұрын
Happy Birthday Sir ❤🎉
@ramanimohan454011 ай бұрын
Happy birthday sir🎉🎉🎂🎂💐👏👏
@rishiiyer73711 ай бұрын
Iam in my Ketu dasa now….ketu in simmam..suriyan uchham..
@prinkumarkp966111 ай бұрын
Oh super, happy birth day.
@sandeepkumarasamy685011 ай бұрын
mesha rasi video is missing
@mdheerga805311 ай бұрын
Same jathagam sir 24-10-1988, 7:00 am, salem but lagnam in thulam
@ganesan1983you11 ай бұрын
🎉🎉🎉 Happy Birthday ji🎉🎉🎉
@sathiyanathan-tl3boАй бұрын
😮Meenam at 9house kethu sugaran and mars. Kadakum. AND KUMPAM PERIVARTHNI
@kannan.kcm.11 ай бұрын
Sir your great 👍
@mohankumar83321 күн бұрын
2nd raagu 8th kethu 7th puthan sukren suriyan 11th place guru vagram sevaai vagram valarpirai chandren Ippo kethu thesai nadakirathu but my husband ippo uyiroda illa
ஆட்சி பெற்ற இரு கிரகங்கள் நக்ஷத்திர பரிவர்த்தனை பெற்றால் - பலன் கூறுங்கள் ஐயா 🙏
@tourbarfoodclubtamil368511 ай бұрын
Happy birthday Sara am ayya
@sambasivamdhanabalan194611 ай бұрын
ஐயா கேது திருவாதிரையிலும்... ராகு மூலம் நட்சத்திரத்திலும்...இருந்து தற்சமயம் கேது தசை நடக்கிறது கடந்த 3 ஆண்டாக...கடுமையாக....பொருளாதாரம்...விசாகம் துலாராசி கூடவே சுக்ரனும் சந்திரனுடன்...சுக்ர தசையாவது நல்லா இருக்குமா...ஐயா...
@acu.mdhevaraajhan851911 ай бұрын
குருவே சரணம்
@sudhakalyanakumar328611 ай бұрын
My Son 16.2.96 chennai 6.02 p.m 2 illa ragu
@SivaKumar-mk1uw11 ай бұрын
சிவக்குமார் 11/03/2007 10:30 இரவு அரியலூர் என்ன படிக்கலாம் என் வாழ்க்கை எப்படி இருக்கும்
@purushothamanv7911 ай бұрын
18/05/2011 7.30am tambaram p. neha kethu dasa what happen sir struglling marriage life kindlydo the needfull
@raman.n.g.865111 ай бұрын
Happy evening Anna.
@rishiiyer73711 ай бұрын
Happy birthday my guru…
@KumuthaValli-lp7gi11 ай бұрын
. நீடூழி வாழ்க!
@vijayaarajaram869811 ай бұрын
ஐயா my dob 26.9.72,1.40am சேலம் தமிழ்நாடு. கடக லக்கினம், குரு ராகு சேர்க்கை in 6th place, குரு கேது சாரத்தில் உள்ளது என் குரு தசை எப்படி இருக்கும் ஐயா? நன்றி ஐயா
@thilagamr293911 ай бұрын
🙏🏻🙏🏻
@purushothamanv7911 ай бұрын
18/05/2011 7.30am tambaram p. neha kethu dasa what happen sir struglling life kindlydo the needfull
@kavikam836811 ай бұрын
Happy birthday🎉🎉🎉sir
@vasanthabcd11 ай бұрын
Positive astrologer
@mohanelumalai70211 ай бұрын
கும்ப லக்கனத்திற்க்கு 2ம் அதிபதி குரு வக்கிரமாகி 7ல் இருக்க சூரியன் 11ம் வீட்டில் இருக்க, குரு, சூரியன் பரிவர்த்தனை. 2ம் இடம் குடும்பஸ்தானம் பாதிக்குமா ஐயா. தெளிவு படுத்தவும்.
@balajis529211 ай бұрын
Sir, this is Balaji can u pls explain for Sima rasi , Thula rasi is bhadaga place will this not spoil the good effects, pls explain thanks
@lakshmananchithamparam57711 ай бұрын
ஐயா என்னுடைய லக்கனம் சிம்ம லக்கனம் குடும்ப ஸ்தானத்தில் உத்திரம் நாலாங் காலில் குருவும் சனியும் சனி வக்கிரம் 23 வயசுல கல்யாணம் மேரேஜ் ஆயிடுச்சு மகன் மகள் இருக்கிறார்கள் குடும்ப ஸ்தான அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் ஆட்சி பணப்பிரச்சனை முடியவே மாட்டேங்க ஐயா 03/06/1981 / பிறந்த நேரம் பகல் 1:00 மணி பிறந்த இடம் திருநெல்வேலி என்னுடைய ஜாதகம் விளக்க ஜாதகம் போடுங்க ஐயா போடுங்கள் ஐயா போடுங்கள் ஐயா
@deliamita578811 ай бұрын
Sir u said 2nd house and 7th house lord and house must check for marriage. What about 8th house and 8th house lord?
@rishiiyer73711 ай бұрын
That same year I was born..3/5/1988…viruchigam rasi..
@sashikumar540211 ай бұрын
ஐயா எனக்கு கடகம் லக்னம் விர்ச்சிக்கத்தில் கேதுவுடன் சுக்கிரன்.கேது கேட்டை 1ம் பாதம் சுக்கிரன் அனுஷம் 4ல் வர்க்கோத்தம்மம்.கேதுவிற்க்கு வீடு கொடுத்த செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை (4&5).புதன் தனுசுவில் மூலம் 1ம் பாதம்.கேதுவும் புதனும் நட்ஷத்திரம் பரிவர்த்தனை.கேது தசை நடக்கிறது முடிய போகிறது 10 மாதத்தில் இன்னும் திருமணம் நடைபெறவில்லை கோடிஸ்வர யோகம் இல்லை.ஐயா என்னுடைய ஜாதகத்தை உத்தாக்கரணம்மாக எடுத்து விளக்கி கூறவும்.D.O.B - 09/01/1984 @ 7.50 p.m.@ மதுரை.வரபோகும் சுக்கிர தசை கோடிஸ்வரர் யோகத்தை தரும்மா என்று கூறவும் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
@PunithavalliSivakumar11 ай бұрын
சார் வணக்கம் என்பெயர் புனிதவல்லி எனக்கு ஒரு சந்தேகம் பிறந்த ஜாதகத்தில் மீனத்தில் குரு இருந்து கோச்சாரத்தில் ராகு வரும்போது பலன் குரு ராகு சேர்க்கை என எடுத்துக் கொள்ள வேண்டுமா சார் இல்லை ராகுவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமா விளக்கம் தாருங்கள் நன்றி சார்
@radhajeeva30083 ай бұрын
கேது புஸ்க்கிற நவாம்சத்தில் இருந்தாலும் யோகமா sir.
@ekumarkumar92.3911 ай бұрын
இரண்டாம் இடத்தில் சனி ஆட்சி திருமண வாழ்க்கை பாதிக்கும்