அருமை ஐயா நாங்கள் இந்த மாதம் வெள்ளிகிழமை விநாயகசதுர்த்தி அன்று v2 பால் காட்சிறோம்... மறுநாள் இருக்கிற v2டை காலிசெய்கிறோம் 🙏🙏
@AalayamSelveer3 жыл бұрын
🙏👍
@rajendranchellaperumal2505 Жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@palavesampalavesam843111 ай бұрын
வாழ்க வளமுடன்.நன்றி தம்பி. நல்ல பயனுள்ள தகவல் கட்டாயத்தின் பெயரால் வேறு வழி இல்லாமல் கட்டாயத்தின் நிமித்தம் மார்கழி மாதம் வேற வீட்டுக்கு வாடகைக்கு செல்ல நேர்ந்தால் என்ன பரிகாரம் செய்து விட்டு செல்லலாம் தயவு செய்து சொல்லுங்க தம்பி 🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer11 ай бұрын
வணக்கம் சகோ, வேறு வழியே இல்லை என்றால் அதிகாலை ப்ரம்மமுகூர்த்த நேரத்தில் பால் காய்சுங்கள், ப்ரம்மமுகூர்த்த நேரத்தில் நாள் நட்சத்திரம், நேரம் பார்க்க தேவையில்லை
@palavesampalavesam843111 ай бұрын
@@AalayamSelveer வாழ்க வளமுடன். ரொம்ப நன்றி தம்பி..
@AalayamSelveer11 ай бұрын
🙏🙏
@suthasekar85062 жыл бұрын
Houseownerlu kanaku kudaiyadha Enn soldren endral veedu kaali panna solli easyaa solliduranga Rombha kashtama iruku
@AalayamSelveer2 жыл бұрын
Purikirathu sister🙏
@m.subasinii2555 Жыл бұрын
Correct time ku en doupt ah clear panathuku rmba thks sir.neengal solvathu polavae seigiren.
@AalayamSelveer Жыл бұрын
🙏👍
@revathirevat50092 жыл бұрын
பதில் அளித்ததற்கு மிகவும் நன்றி ஐயா
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏
@ashokkumarrs3693 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்...
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏
@Sankarsankars-i9jАй бұрын
கடவுள் மேல் பாரத்தை போட்டு வாடகை வீட்டிற்கு போய் போறோம் ஓம் முருகா போற்றி ஓம் விநாயகா போற்றி வாழ்க்கையில் கஷ்டப்பட்டோம் இனிமேல் படக்கூடாது ஆண்டவா நமோ நாராயணா
தை பொங்கல் அன்று வாடகை வீட்டில் பால் காய்ச்சலாமா pls solluga sir
@chitramc6586 Жыл бұрын
ஐயா நாங்கள் புதியதாக கட்டப்பட்டுள்ள வீட்டின் வாசல் கிழக்கு திசையை நோக்கி இருக்கிறது. வெள்ளி நட்சத்திரம் எதிரே வைத்து வீடு கிரகபிரவேசம் செய்யகூடாது என்று கூறுகிறார்கள்.
@KarunyaSai-tx4ce Жыл бұрын
அண்ணா நாங்க மாடியில் இருக்கிறோம் இப்போது கீழ் வீட்டிற்கு வர போகிறோம் புரட்டாசி மாதத்தில் வரலாமா? என்று சொல்லுங்கள் அண்ணா
@AalayamSelveer Жыл бұрын
ஒரே கட்டிடமாக இருந்தாலும் புதிதாக வாடகை வீட்டிற்கு செல்வதற்கு சமம், தவிர்க்க வேண்டும் சகோதரி
நாங்கள் புரட்டாசி மாதத்தில் வாடகை வீடு சென்றுள்ளோம் என்ன நடக்கும் பரிகாரம் ஏதாவது இருக்கா அண்ணா
@saiselva8947 Жыл бұрын
வணக்கம், கர்ப்பமாக இருக்கும் போது என்ன காரணத்தால் வேறு வீடு குடி போக கூடாது சொல்லறாங்க சார் ப்ளீஸ் reply பண்ணுங்க sir
@kr-nd8zk3 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா பதிவிற்கு விநாயகர் சதுர்த்திக்கு நீங்க வீடியோவை போடல 21பூ வகை 21இலை வகை 21 பழம் வகை நீங்க சொல்லுங்க மாத்தி மாத்தி சொல்றாங்க சரி என்ன தெரியல நீங்க சொல்லுங்க அண்ணா
@AalayamSelveer3 жыл бұрын
இன்று பதிவிட்டுள்ளோம், பாருங்கள், இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் சகோதரி
@kr-nd8zk3 жыл бұрын
Thanks Anna same too you..
@Dhiyasri25 Жыл бұрын
இப்போது இருக்கும் வாடகை வீட்டையே வருட ஒத்திகைக்கு ஒப்பந்தம் பங்குனி அல்லது சித்திரையில் செய்யலாமா.. அல்லது வைகாசி பிறந்து செய்யலாமா...
@AalayamSelveer Жыл бұрын
சித்திரை அல்லது வைகாசியில் நல்ல நாள் பார்த்து செய்யுங்கள் சகோ, இதில் வரும் அக்னி நட்சத்திரம் நாட்களை தவிர்க்கவேண்டும்
@Dhiyasri25 Жыл бұрын
@@AalayamSelveer உடனடியாக பதில் அளித்ததற்கு நன்றி சகோ
@vidyavishnu73003 жыл бұрын
Vannakkam 🙏 Payanulla padhivu ..... timely posted .... Keep up the gud work... May God shower his Blessings on U n Ur team .... 🙏🙏🙏Siva Siva🙏🙏🙏
@AalayamSelveer3 жыл бұрын
வணக்கம், நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@bagiyas27973 жыл бұрын
எல்லா மாத பௌர்ணமி நாளில் வாடகை. வீடு பால் காய்ச்சலாமா , இல்லை ஐப்பசி மட்டும் தான் பால் காய்ச்சனுமா அய்யா
@AalayamSelveer3 жыл бұрын
பதிவில் உகந்த மாதங்கள் என்று சொல்லப்பட்ட மாதங்களில் செய்யலாம் சகோதரி
@jeevarukesh50233 жыл бұрын
அண்ணா வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் மற்றும் செடிகள் பற்றி காணொளி போடுங்க 🙏😊
@@AalayamSelveer இதை பார்த்து விட்டேன் . வளர்க்க வேண்டியதை போடுங்க அண்ணா 🙏😔
@AalayamSelveer3 жыл бұрын
😀👍ok sure bro
@MyselfSankar2 жыл бұрын
கார்த்திகை மாதம் 16ஆம் தேதி பால் காய்ச்சலாமா?? இல்லையென்றால் கார்த்திகை மாதம் நல்ல நாள் ஒன்று சொல்லவும்....
@sharadhijnivila4398 Жыл бұрын
June 10 shift pna mudiyala nna after aani aadi 2months wait pannonum aavani dhan😮
@kavithamaina12857 ай бұрын
ஐயா பங்குனி மாதத்தில் வாடகை வீட்டிற்கு டோக்கன் அட்வான்ஸ் தந்து விட்டேன் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை ஐயா வருகின்ற சித்திரை 1-ம் தேதி வாடகை வீட்டிற்கு குடியேறலாமா? இல்லையெனில் அதற்கு உகந்த நாள் சொல்லுங்கள் ஐயா
@AalayamSelveer7 ай бұрын
சித்திரை 1 அல்லது 2 குடியேறலாம் சகோதரி
@ballamuruganvp20643 жыл бұрын
மாசில் தவறாக குடியேரினேன்.துன்பங்கள் இன்றும்.பரிகாரம் இருந்தால் சொல்லுங்க
Oru velai house owner idharuku permission thara villai endral .. aavaniyil paal kaachii puratasiyil kudi pogalamaa .. thayavu senchu idharkum vidai tharugal .. nangal engal kondaikaga veedu Mara kattaiyathil ullam but house owner amount thara late pandranga ..
@AalayamSelveer2 жыл бұрын
Yes pogalm, ஆனி மாதம், ஆடி மாதம், புரட்டாசி மாதம், மார்கழி மாதம், மாசி மாதம் பங்குனி மாதம் இந்த ஆறு தமிழ் மாதங்களில் தவிர்த்து மற்ற மாதங்களில் பால் காய்ச்சலாம்
@ksjokutty69672 жыл бұрын
@@AalayamSelveer ok nga romba nandri ngaa
@chandradevi76872 жыл бұрын
மகள் கர்பணியாக இருக்கும்போது கிரகபிரவேசம் செய்யாலாம வீடுமாறலாம please reply
@thanishusha9079 Жыл бұрын
சித்திரை 1 வாடகை வீடு குடி போகலாமா
@AalayamSelveer Жыл бұрын
போகலாம் சகோதரி
@gomathi.r98819 ай бұрын
Sir பங்குனி மாதம் வீடு கூடிபோகக்கூடாது ok, வீடு கிரகக்பிரவேசம் பண்ணலாமா sir
@rajagiri66303 жыл бұрын
தெற்கு பார்த்த வீடு எந்த மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் நல்லது
@AalayamSelveer3 жыл бұрын
சகோ, எந்த திசை வீடாக இருந்தாலும் பதிவில் சொன்ன மாதங்களை தவிர்த்து மற்ற மாதங்களில் நல்ல நாள் பார்த்து செய்யாலம்
@maniyuvaayuvaa5424 Жыл бұрын
இல்லை என்றால் சித்திரை வளர்பிறை அன்று பால் காய்ச்சலாமா
வீட்டில் அடித்தளத்தில் (under Ground floor) குடியேரலாமா....?
@AalayamSelveer Жыл бұрын
ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோ
@sinamikabhuvi65895 ай бұрын
Sir vaigasi matham veedu paal kaichi aani matham things shift pani kudi pogalama aaniyil veedu matra kudathu nu solranga
@Wikkipedia Жыл бұрын
Good afternoon sir. Oru doubt sir (வைகாசி 32)Thursday 15.6.2023 Pal mattum kaichittu.. Ani la things change pannikalama (home shift) itha mattum clarify pannunga sir please. பிரம்ம முகூர்த்தம் என்றால் அதிகாலை எத்தனை மணிக்குள் பால் காய்ச்ச வேண்டும் இதற்கு சரியான பதில் அளியுங்கள் சார்.... நன்றி 🙏🙏🙏🙏
Anna karthigai la house warming panitunoru 3 days irundhom ipo konja painting work irundhanala things eduthutom IPA work mudyudhu nalaiku things eduthu vaikalama
@AalayamSelveer Жыл бұрын
Yes sister vaikkalam
@sekarkeerthi-zw5rj4 ай бұрын
3/8/2024 aadi peruchu antru rendal home polama please slunga aiya
@rajendranrocks82163 ай бұрын
ஆவணியில் குடிபோக நல்ல நாள் சொல்லுங்கள்
@AalayamSelveer3 ай бұрын
ஆவணி 20 சகோ
@umamageswari23692 жыл бұрын
ஐயா சித்திரையில் குடி போகலாமா எனக்கு தெரிந்த ஒருவர் சித்திரையில் குடி போனால் சீரழிவு என்று ஒரு பழமொழி கூறினார் ஆனால் நாங்கள் போக வேண்டி வுள்ளது என்ன செய்யலாம் ஐயா
@AalayamSelveer2 жыл бұрын
சகோதரி பதிவில் குறிப்பிட்டுள்ள மாதங்களில் தராளமாக குடிபோகலாம், பதவில் உள்ளதை பின்பற்றுங்கள்
@rangarajmarimuthu53393 жыл бұрын
பவுர்ணமி அன்று வாடகை வீட்டிற்கு குடி போகலாமா?
@AalayamSelveer3 жыл бұрын
பதிவில் சொன்ன மாதங்களை கணக்கில் கண்டு செல்லலாம்
@nishamani18062 жыл бұрын
ஐயா ஐப்பசி மாதம் கடை திறப்பு விழா வைக்கலாமா ஐப்பசி 28.11.2022 திங்கள் கிழமை வருகிறது
@AalayamSelveer2 жыл бұрын
சகோதரி, வைக்கலாம், அன்று சஷ்டி திதி மற்றும் முகூர்த்த நாள், தேய்பிறை பார்க்க தேவை இல்லை, அன்றைய தினம் முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் புதிய கடையில் பால் காய்ச்சுங்கள், மிகவும் சிறப்பு, உங்களின் புதிய கடைக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள், ஈசன் அருளால் மென் மேலும் வெற்றிகள் பெற்று வளர்ந்திட வாழ்த்துகள்🙏🙏👍👍
@Kavinoptiontrader2 ай бұрын
Ayya maasi masam veedu katta start pannalama
@vanmathis16692 жыл бұрын
Sir, vaikasi matham rent ku advance kuthutom summa vettku ulla poitu vantom , Anni matham shift agalamnu irukom apdi seiyalama sir ? Please reply pannunga
பதிவில் சொன்ன உகந்த மாதங்களில் நல்ல நேரம் பார்த்து தாராளமாக பால் காய்ச்சலாம் சகோ
@sriyacr42922 жыл бұрын
Nan irukum vadakaiveedu idinju vilundathu.nan nalaiku pudhuveedu paal kachanum.
@AalayamSelveer2 жыл бұрын
Kaalai bramma muhurthathil paal kachungal
@sathanas9631 Жыл бұрын
Helo brother Nanga sithiraiyil grahapravesam seithuttom. Aani madham shift panrom . Appadi panalama bro ple telle i m waiting for ur reply bro
@AalayamSelveer Жыл бұрын
Vannakam sister, seyyalam sister
@yogeswarishansivy64212 жыл бұрын
ஐயா பழைய வீடு வாங்கினோம் . வேலை செய்து ஆனி மாதம் கணபதி ஹோமம் செய்யலாமா
@AalayamSelveer2 жыл бұрын
பதிவில் சொன்ன மாதங்களை தவிர்க்க வேண்டும் சகோதரி
@yogeswarishansivy64212 жыл бұрын
நன்றி ஐயா
@deenad34243 жыл бұрын
1.11 2021 நவம்பர் மதம் கிரஹப்பிரவேசம் பண்ணலாமா ஐயா கொஞ்சம் பாத்து சொல்லுங்க ஐயா 🙏
@ArunKumar-gg2ej2 жыл бұрын
Nanba, Feb 4th pooratadhi natchathiram varudhu but astrologer inda date than suggest pannaar, your views pls
@AalayamSelveer2 жыл бұрын
Nanba not sure on what basis he has suggested, will not be fair on our part to comment on his views, it's better check with him directly
@ArunKumar-gg2ej2 жыл бұрын
@@AalayamSelveer sure mikka nandri
@AalayamSelveer2 жыл бұрын
@@ArunKumar-gg2ej 🙏🙏
@KalyaniMuthusamy-yu6np Жыл бұрын
Sir 09.09.2023 things move pannittu 10.9.23 andru milk warming pannalama pls reply.
@AalayamSelveer Жыл бұрын
Yes pannalam sister
@poorni20692 жыл бұрын
Nanga abroad la errukom. Vera option eh Ella Sir. July 27th Vara vastu day la shift pannalama. Aadi madham shift pannadhuku pariharam erruka. Pls sollunga
@AalayamSelveer2 жыл бұрын
Sister if there is no other option pray to God and shift it in bramha muhurtham time on the said day
@poorni20692 жыл бұрын
@@AalayamSelveer Thank you so much.
@madhusri26592 жыл бұрын
ஆடி 18 2022 வீடு கட்ட பூஜை போடலாமா please Reply bro.... (Yerkanave iruka veeda idujudu pudhu veedu start panrathuk)
@AalayamSelveer2 жыл бұрын
ஆடி மாதம் தவிர்க்க வேண்டும் சகோதரி
@sudhaat6939 Жыл бұрын
Ayya vaikasi madam pudhu vidu kirukapravasam pannalama .
@AalayamSelveer Жыл бұрын
பண்ணலாம் சகோதரி
@gowrigowri18182 жыл бұрын
நாங்கள் வாடகை வீடு பார்த்துள்ளோம் தை 29பால் காட்சி விட்டு மாசியில் வீட்டு பொருட்களை எடுத்து செல்லலாமா Bro
@AalayamSelveer2 жыл бұрын
செய்யலாம் சகோதரி
@gowrigowri18182 жыл бұрын
நன்றி bro
@gowrigowri18182 жыл бұрын
தை 29ம் தேதி பால் காய்ச்ச நல்லநேரம் கூறுங்கள் அண்ணா
@AalayamSelveer2 жыл бұрын
@@gowrigowri1818 ப்ரம்மமுகூர்தத்தில் காய்ச்சுங்கள் சகோதரி
@gowrigowri18182 жыл бұрын
நன்றி அண்ணா
@pink_peach657 ай бұрын
ஐயா வைகாசி 2ஆம் நாளில் கிரஹ பிரவேசம் செய்யலாமா
@AalayamSelveer7 ай бұрын
வைகாசி 2 அஷ்டமி, மேலும் அக்னி நட்சத்திர காலம், கூடாது
@pink_peach657 ай бұрын
@@AalayamSelveer நன்றி ஐயா
@srinivassait27 ай бұрын
HAI SIR 10/6/2024 new home opening pannalama
@AalayamSelveer7 ай бұрын
@srinivassait2 yes pannalam bro
@kaminikannadasan9869 Жыл бұрын
April 14 or 16 veedu kudi pogalaama?
@AalayamSelveer Жыл бұрын
Pogalam sister
@dharanicaguna42653 жыл бұрын
அன்னா நாங்கள் தெரியாமல் மாசி மாதம் புது மனை வாங்கி குடி புகுந்தோம். (10/3/2019) அன்று ஞாயிற்று கிழமை. இதை இப்ப தான் பார்த்தேன் அன்னா. இதற்கு ஏதேனும் ஒரு வழி உள்ளதா அன்னா?
@dharanicaguna42653 жыл бұрын
Enna Anna oru reply yum kannom Anna?
@AalayamSelveer3 жыл бұрын
Sister there is no specific pariharam for this, you can follow the general vasthu pariharam itself for this kzbin.info/www/bejne/nYKnmaumYqZ5jKc As we get 600+ comments in a day, its taking time to reply for all questions sister, kindly bear the delay
@dharanicaguna42653 жыл бұрын
Ok brother. Sorry for my mistake. Thank you brother for my reply.
@suriyakalpana-gv7pj5 ай бұрын
Purattasi la poka vendiya nila vanthudu sir nenga atharuu parikaram solunka
@durgashanmugam34262 жыл бұрын
Sir vaikasi 20 (June3).Annaikku paal kaaichalama sir...Annaikku paal kaaichittu annaikkey kudi polama sir....Pls reply pannunga sir
@AalayamSelveer2 жыл бұрын
yes sister, paal kaaichalam, kudi pogalam
@durgashanmugam34262 жыл бұрын
@@AalayamSelveer ok sir thankyou for ur reply sir
@sathishkumar-gh2sq2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் புதிதாக ஒரு மனை வாங்கி உள்ளேன் அதை ஆடிப்பெருக்கு அன்று பூஜை செய்யலாமா வீடு கட்டுவதற்கு
@AalayamSelveer2 жыл бұрын
வணக்கம், ஆடி மாதம் தவிர்க்க வேண்டும் சகோ
@KaviNila-hz4gp Жыл бұрын
Sir nanga vaikasi last la paal kaichinom ipo Veedu shift pannitu polama illa avani 3 polama sir reply pannunga
June 13 paal kaachitu July la things shift pannalama?? Rental house sir
@AalayamSelveer2 жыл бұрын
Pannalam sister
@nethragroups31982 жыл бұрын
Same June 13 2022 thaan nangalum nanga katina puthu veetula paal kaachi irukom.. July Ist week home shifting plan..
@ganeshsampath9594 Жыл бұрын
Hello sir, we are extending new bedroom and new kitchen in our house... Can we do ganapathy homam and milk boiling in aani month?? Awaiting for your reply.. Thanks
@AalayamSelveer Жыл бұрын
ஆனி மாதம், ஆடி மாதம், புரட்டாசி மாதம், மார்கழி மாதம், மாசி மாதம் பங்குனி மாதம் to be avoided sister
@jayanthi7181 Жыл бұрын
நன்றி சகோதரரே
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@s.sumathisaravanan82222 жыл бұрын
சொந்த வீடுக்கு பால் காய்ச்ச April 14th pogalama சொல்லுங்கள்
@s.sumathisaravanan82222 жыл бұрын
ஓம்மம் பன்னாம போகலாமா சொல்லுங்கள்
@AalayamSelveer2 жыл бұрын
சகோதரி உங்கள் ஜாதகம் கொண்டு ஜோதிடர்களால்ளல் தான் நாள் குறித்து தர இயலும், அருகில் உள்ள ஜோதிடரை பாருங்கள்
@s.sumathisaravanan82222 жыл бұрын
நன்றி ஐயா
@Ishwariyashanmugam2324 Жыл бұрын
Karthigai month December 12.12.2023 amavasai appo vadalagai veetuku pogalama sollunga aya please
@AalayamSelveer Жыл бұрын
போகலாம் சகோதரி, ப்ரம்மமுகூர்த்தத்தில் பால் காய்சுங்கள்