அஷ்டமி, நவமி, அமாவாசை நாட்கள் நல்ல நாட்களா? கெட்ட நாட்களா? Ashtami | Navami | Amavasai | Amavasya

  Рет қаралды 1,426,542

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

4 жыл бұрын

#அஷ்டமி #நவமி #அமாவாசை
பொதுவாக நல்ல காரியங்களை நல்ல நாட்களில் மட்டுமே ஆரம்பிக்க வேண்டும் என்பது நமது நம்பிக்கை. பல காலமாக சில நாட்கள் கேட்ட நாட்களாகவும், நல்ல காரியம் செய்வதற்கு தகுதி இல்லாத நாட்களாகவும் நாம் சொல்லி வருகிறோம். ஆனால் உண்மையிலேயே அதனை ஆராய்ச்சி செய்து நாம் அறிந்து இருக்கிறோமோ? அல்லது பின்பற்றுகிறோமோ? என்பது கேள்விக்குறி.
இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கப்படுத்துகிறார்.
- ஆத்ம ஞான மையம்
#ashtami
#navami
#amavasai
#desamangayarkarasi
#தேசமங்கையற்கரசி
#தேசமங்கையர்க்கரசி

Пікірлер: 1 400
@user-pl9hr3my2s
@user-pl9hr3my2s 2 ай бұрын
பெரிய குழப்பத்தில் இருந்தேன் தெளிவு படுத்தியதற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@chandra_kala_320
@chandra_kala_320 5 ай бұрын
நல்லவனுக்கு நாளும் கிழமையும் இல்லை என்பார்கள் அதற்க்கு இந்த பதிவு மிகவும் சிறந்தது❤❤
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 2 жыл бұрын
தேசமங்கையற்கரசி அம்மா மிகத்தெளிவான விளக்கங்கள் உலகம் கெட்டுப்போய் வருகின்ற இந்தக்காலத்திலே இது போன்ற விளக்கங்களையும் பிற நல்ல ஒழுக்கச் சிந்தனைகளையும் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டிக்கொள்கிறேன் உங்களா சேவையைப் பாராட்டுகிறேன்நன்றி
@Yokesh3617
@Yokesh3617 2 жыл бұрын
அமாவாசை பற்றிய தகவல்கள் புரியவைத்தமைக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்றேன்
@kalaiselvi1616
@kalaiselvi1616 2 жыл бұрын
உங்கள் இனிய ஆன்மீக வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கு புத்துணர்ச்சியும் தெளிவும் பிறக்கிறது. முகமளச்சிக்கு நன்றி
@hariharan8373
@hariharan8373 4 жыл бұрын
அம்மா இவ்வளவு நாட்கள் இருந்த சந்தேகம் தீர்ந்தது... மிக்க நன்றி... இது போன்றே சில மூட நம்பிக்கைகளுக்கு முற்றி புள்ளி வையுங்கள்....
@SenthilKumar-sx6bw
@SenthilKumar-sx6bw 2 жыл бұрын
மே 19 அன்று பிறந்தநாள் காணும் எங்களின் ஆன்மீகத் தாய்க்கு வாழ்த்துக்கள்..
@sansun706
@sansun706 4 жыл бұрын
முதல்முறையாக ரொம்ப நேர்மறையான விளக்கம் , மிக்க நன்றி அம்மா🙏🏻
@sarojinisarojini5603
@sarojinisarojini5603 4 жыл бұрын
அருமையான தெளிவான பதிவு ....நீங்க நீள் ஆயுளோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்......
@riyalucky6200
@riyalucky6200 4 жыл бұрын
திதி, தர்பணம், தெவசம் போன்ற அமங்கல சொற்களுக்கு முன்னோர்களை வணங்கும் நாள், முன்னோர்கள் அருள் புரியும் நாள், முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிக்க நம் இடத்திற்க்கு எழுந்தருளும் நாள் என்று மங்கள சொல் சொல்லும் போதே ஆனந்தாய் உணர்ந்தேன் அந்த Positive vibration ஐ... லயித்து கேட்டேன் என்ன ஒரு பேச்சாற்றல் ம்மா..
@padmavathysrinivasan6481
@padmavathysrinivasan6481 3 жыл бұрын
3
@SKumarSKumar-tq8vu
@SKumarSKumar-tq8vu 3 жыл бұрын
Excellent, arumaiyana vilakkam, THE LEGEND smt.Desa mangayarkarasi
@sundararajan.-d9090
@sundararajan.-d9090 3 жыл бұрын
அம்மா தாயே உனக்கு கோடிபுண்ணியம்.
@praveenakrishnan95
@praveenakrishnan95 3 ай бұрын
அம்மா மிக அருமையாக என் மணக்குழப்பத்தை தீர்த்து வைத்திங்கள் அம்மா
@Sathivlogs48
@Sathivlogs48 23 күн бұрын
Thank you so much amma....nalaiku amavasai nanga new car vangurom..amavasai nu than unga video pathean ..ipo amavasai ku oru problem ila❤
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 2 жыл бұрын
மிக அருமை உங்கள் ஆன்மீக சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வெல்க இறைப்பணி நன்றி🙏💕
@arputhaj2249
@arputhaj2249 2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி அமாவாசை பற்றி தெரிந்து கொண்டேன்
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 4 жыл бұрын
அழகான திருக்குறளோடு நல்லதொரு பதிவை வழங்கிய அம்மாவிற்கு மிக்க நன்றி...🙏🙏🙏அருமை அம்மா...👌👌👌
@thenmozhiv3313
@thenmozhiv3313 Жыл бұрын
Thenmozhi madam annudaya a Mm
@aishwaryalashmi9454
@aishwaryalashmi9454 4 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு. மிக்க மிக்க நன்றி. அம்மாவாசை பற்றி அறிந்துகொண்டது மிகவும் சிறப்பு. மிக்க நன்றி. என் குழந்தை அம்மாவாசையில் பிறந்தவன். உங்கள் பதிவை பார்த்தபிறகு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி அம்மா.
@chinnappanchinnaranichinna4035
@chinnappanchinnaranichinna4035 Жыл бұрын
Amaavasai anru nilam vaangalama
@deepalakshmi2435
@deepalakshmi2435 3 жыл бұрын
Well explained...positive energy ah iruku Mam ..very cleared about now ashtami navami ammavasai...
@geethavadivel8127
@geethavadivel8127 3 ай бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம் அம்மா 🙏😍வாழ்க வளமுடன்🙌😍
@sakthivarmanjayapal8859
@sakthivarmanjayapal8859 4 жыл бұрын
இந்த அருமையான பதிவுக்கு மிக்க நன்றி அக்கா என் மனதில் இன்னும் சில சந்தேகங்கள் இருக்கின்றன பிறப்பிற்கும் இறப்பிற்கும் ஏன் தீட்டு என்று நாம் சொல்கின்றோம் அதுமட்டுமின்றி இந்த தீட்டு காலகட்டத்தில் ஆலயங்களுக்கும் செல்லக்கூடாது என்று நம் பெரியோர்கள் ஏன் சொன்னார்கள் அதற்குண்டான சரியான காரணத்தை தாங்கள் பதிவாக கொடுத்தால் மிகவும் நன்மை பயக்கும்..
@TheParimayamax
@TheParimayamax 4 жыл бұрын
ஓம் நமசிவாய: இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா
@kathirkamankathir2910
@kathirkamankathir2910 2 жыл бұрын
அற்புதமான விளக்கம் அம்மா வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
@yugarakshinir1142
@yugarakshinir1142 3 жыл бұрын
Oh Ma'am super explanation. Thanks for clearing all doubts, wonderful. We are very lucky to have you. God bless you more.
@siddhargaljeevasamadhisidd7813
@siddhargaljeevasamadhisidd7813 2 жыл бұрын
என்னுடைய சந்தேகம் தீர்த்தத்திற்கு மிகவும் 🙏அருமையாக இருந்தது
@UshaRani-fz5vd
@UshaRani-fz5vd 7 ай бұрын
குழப்பமான விஷயத்தை மிகவும் தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றி ...
@sdhasaa7864
@sdhasaa7864 Жыл бұрын
என்னுடைய குழப்பத்தை நீங்க தெளிவு ஆனது மிக்க நன்றிஅம்மா.
@parvathykugan1285
@parvathykugan1285 8 ай бұрын
🙏 நிறைந்த அமாவாசையை நிறைவா சொன்னீங்க நன்றி அம்மா🌑
@Imjaanavisri
@Imjaanavisri 2 жыл бұрын
Thanks for explaining so well. 😊 "23 days swaha" ultimate dialogue.
@sampatht.sampath3590
@sampatht.sampath3590 4 жыл бұрын
A good clarification. Thank you.
@jaisriram4338
@jaisriram4338 3 жыл бұрын
I like your speech. Long long ago I think you are 5 years old I heard your kathakalasebam. U are my inspiration in my younger days
@seethadevidoss766
@seethadevidoss766 2 жыл бұрын
மிக மிக மிக நன்று. முக்கியமான அவசியமான செய்தி. நன்றி
@vaishnavius
@vaishnavius 4 жыл бұрын
You are so adorable ma.... you always change the perception of thinking... complete a positive vibes
@TPVS-yo4fo
@TPVS-yo4fo 3 жыл бұрын
Mikka nandri meadam intha bayam enaikum irunthau
@S.maheshwariS.maheshwari
@S.maheshwariS.maheshwari 11 ай бұрын
Romba nal santhegam theernthuvittathu Amma tq.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 3 жыл бұрын
அருமை சகோதரி க்கு கோடானு நன்றிகள் மிகவும் அருமையான பதிவு அருமை அருமை 👋👋👋
@rameshsethu2536
@rameshsethu2536 4 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி அம்மா
@user-jm1xb4no7f
@user-jm1xb4no7f 3 жыл бұрын
அழகு அழகு மிகவும் அழகு உங்கள் விளக்கம் அம்மா.
@manilic3531
@manilic3531 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமையான 🙏💕🙏💕பதிவு
@ashoks2680
@ashoks2680 9 ай бұрын
சூப்பர் explanation madam thanks
@jeyamehala3208
@jeyamehala3208 4 жыл бұрын
உண்மை. நான் இதை அனுபவபூர்வமாக அனுபத்துள்ளேன். எனது படிப்பு பாதியில் நின்றுவிட்டது அப்போது எனது பாட்டி அம்மாவா சையன்று அனைத்து புத்தகங்ளையும் கொடுத்து துவங்க சொன்னார் இன்று அதிக பட்டங்ளை பெற்றுள்ளேன். M.com, M.ed,M.phil. நன்றி அம்மா. நீங்கள் கொடுத்த தகவல் அனைவருக்கும் பயன் தரும்.
@s..a.v9359
@s..a.v9359 3 жыл бұрын
நன்றி அம்மா
@priyakarthik3108
@priyakarthik3108 Жыл бұрын
Romba nalla information,, thank you 🙏 madam..
@subarnanrenga.s.k409
@subarnanrenga.s.k409 4 жыл бұрын
மிக அருமையான பதிவு அம்மா, 🙏🙏🙏🙏🙏🙏 , இந்த கருத்தை அறிய செய்தமைக்கு நன்றி பல,
@lohithmayon9129
@lohithmayon9129 4 жыл бұрын
Very positive energy mam Thank you so much 🙏
@satheeshb9479
@satheeshb9479 3 жыл бұрын
மிக அருமையான பதிவு
@shyamalanatarajan4884
@shyamalanatarajan4884 2 жыл бұрын
Thankyou so much mam... You cleared all my doubts... Good logical explanarion
@ramachandrans6542
@ramachandrans6542 4 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@nithishkumar6366
@nithishkumar6366 4 жыл бұрын
மங்கை அம்மா உங்கல பாக்க ஒரு நாள் வருகிறேன் எங்கள் குருவே 👍👌😢😢
@kalaivanikj6760
@kalaivanikj6760 4 жыл бұрын
Amma you're my inspiration.... Love you ma.....
@vallikannuperiyannan8832
@vallikannuperiyannan8832 3 жыл бұрын
Thanks mam. Nalla thelivu padutenga mam. Remba naal kulapam irunduchu.mam ammavasai and astami . Now ok 👍
@chitrasrinivasan7411
@chitrasrinivasan7411 3 жыл бұрын
நன்றி நன்றி. உங்களின் சேவை தொடரனும்
@user-he1qr2nb1j
@user-he1qr2nb1j 3 жыл бұрын
நல்ல ஒரு பதிவு...எல்லா புகழும் இறைவனுக்கே...வாழ்க வளமுடன்...வாழ்க வையகம்...🙏
@indraarunkumar2358
@indraarunkumar2358 3 жыл бұрын
Mb
@vidhyathangaraj6986
@vidhyathangaraj6986 4 жыл бұрын
thank you for good information Mam.
@jayalakshmij6516
@jayalakshmij6516 4 жыл бұрын
வணக்கம் சகோதரி நான் கேட்ட தகவல் எனக்கு கிடைத்தது பேச்சும் உச்சரிப்பும் மிக மிக அருமை வாரியார் சொற்பொழிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் அடுத்து உங்கள் சொற்பொழிவில் மிகுந்த ஆர்வம் உண்டு ஒரு மயக்கம் என்றே சொல்லலாம் ஒவ்வொரு பதிவிலும் தெளிவான விளக்கம் கிடைக்கிறது நன்றி நன்றி மிக்க நன்றி சகோதரி
@crajasekar3557
@crajasekar3557 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@dr.hariharasudharevathi8528
@dr.hariharasudharevathi8528 2 жыл бұрын
Great explanation mam. Thank you.
@kanagaRaj-ij9bu
@kanagaRaj-ij9bu 3 жыл бұрын
அம்மா மிகவும் நன்றி
@nallathambi5260
@nallathambi5260 Жыл бұрын
Romba thanks amma
@jagannatharao606
@jagannatharao606 3 жыл бұрын
THANKYOU FOR KINDN SHARING
@sivakumar-bt8gk
@sivakumar-bt8gk 9 ай бұрын
நன்றி அக்கா.....❤❤❤
@amalakotti6221
@amalakotti6221 4 жыл бұрын
நல்ல தகவல்
@HiHi-xk7ou
@HiHi-xk7ou 9 ай бұрын
மிக்க நன்றி,
@vk6725
@vk6725 2 жыл бұрын
ஓம்நமசிவாய, ஓம்சரவணபவ,மிகவும் அருமையான பதிவு அம்மா, நான் ஆடி நிறைஅமாவாசை அன்று ஞாயிற்றுக்கிழமை இரவில் பிறந்தேன் அம்மா, எங்கள் மகன் தை நிறைஅமாவாசை ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் பிறந்தான் அம்மா எங்கள் குலதெய்வம் மற்றும் முருகப்பெருமான் அருள் எங்கள் வாழ்வில் ஒளியாக திகழ்கிறது அம்மா, மிக்க நன்றி அம்மா 🙏🙏🥰🥰🥰
@yashodhap35
@yashodhap35 2 жыл бұрын
Rani and
@palanipalani5798
@palanipalani5798 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@nirmalanirmal5457
@nirmalanirmal5457 4 жыл бұрын
Super ro super ro aka. ....sile manithargarl itetan kattukitu aluvurange aka
@maheswarimaggi9970
@maheswarimaggi9970 7 ай бұрын
மணா குழப்பத்தை தீர்வு கிடைச்ச மாறி இருக்கு உங்களின் இந்த பதிவு நன்றி🙏🏻
@jayakumari5739
@jayakumari5739 3 жыл бұрын
Thanks for your updating
@subashashini3573
@subashashini3573 4 жыл бұрын
💗💜💗👍migavum arumai unggal message amma...pls share more about tirupugal amma...tq amma🌹🌹🌹
@sowmiya9917
@sowmiya9917 3 жыл бұрын
Nice information thanks sis
@tamilselvi258
@tamilselvi258 Жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு மிக்க நன்றி
@chockulingam2706
@chockulingam2706 4 жыл бұрын
Devotional and positive speech mam....
@umamaheswaripg8963
@umamaheswaripg8963 4 жыл бұрын
Thank u mam...
@sampathjagadeesan5261
@sampathjagadeesan5261 Жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு
@sorubavijay7975
@sorubavijay7975 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா... தெளிவு படுத்ததிக்கு,
@gowrideva426
@gowrideva426 4 жыл бұрын
New information thanks ma
@ayyanarsurya6797
@ayyanarsurya6797 4 жыл бұрын
அம்மாவசை மறுநாள் பாட்டியம் அன்று நாம் என்ன என்ன செய்ய வேண்டும்
@i.anbuchezhian9786
@i.anbuchezhian9786 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா
@neidhal4325
@neidhal4325 4 жыл бұрын
மிகச் சிறந்த பதிவுமா. வாழ்க வளமுடன் பல்லாண்டு 🌹
@vishalking2028
@vishalking2028 Жыл бұрын
Mam we are going to a rental house we don't have any dates in this month before aani month. what day we should go please reply in these upcoming days
@mohanrajr6466
@mohanrajr6466 4 жыл бұрын
Beautifully explained.. Mam pls post a video about 4aam pirai and why we should avoid it..
@meenakshivenkatachalam231
@meenakshivenkatachalam231 3 жыл бұрын
You have cleared our doubts through your clear speech and explanation, 🙏
@umadevi1729
@umadevi1729 4 жыл бұрын
Kindly vanakkam, much doubt s clear for your special speech.very interesting for us. thanks amma.
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
மேடம், அமாவாசையன்று தொடங்கினால் வளர்பிறைபோல் தொழில் விருத்தி அடையும் என்றால், பௌர்ணமியன்று தொடங்கினால் தேய்பிறைபோல் தொழில் மந்தம் அடையுமா? பொதுவாக, பௌர்ணமியன்று தொடங்கலாமா? பதிலளிக்க வேண்டுகிறேன் மேடம்.
@kumaranramachandran4338
@kumaranramachandran4338 3 жыл бұрын
‌..
@jeyabalanchinnadurai9069
@jeyabalanchinnadurai9069 3 жыл бұрын
@@kumaranramachandran4338 cjeyapalan
@BabithaT.M
@BabithaT.M Ай бұрын
Vanakam Amma nagal pudhu Tholiil Thodaingga Amavasail kadakal podalama
@user-ib1wx5fw1d
@user-ib1wx5fw1d 2 ай бұрын
ரொம்ப அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்களுக்கு
@krishnamoorthy9520
@krishnamoorthy9520 Жыл бұрын
நான் முதன் முதலில் அஷ்டமில வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது
@turnermurugan
@turnermurugan 4 жыл бұрын
தெளிவு பெற்றேன்
@poornimanagarajpoornimanag6408
@poornimanagarajpoornimanag6408 2 жыл бұрын
Romba nandri amma unga videos parthale manusuku avlo nimathi amma evlo kolapam irunthalum athu nivarthi aairuthu amma🙏🙏🙏🙏
@saravananjaganathan3128
@saravananjaganathan3128 2 жыл бұрын
அருமை Thank u
@krishvicky6191
@krishvicky6191 3 жыл бұрын
Super u always great sister 😍
@dharshinisundram380
@dharshinisundram380 4 жыл бұрын
Dear, Amma. Can you do a video advising on what and how husband and wife should be when trying for a child. The proper vedic way to conceive a good spiritual child. This will be very helpful for the upcoming society.
@user-hg6cy9ex5b
@user-hg6cy9ex5b 2 жыл бұрын
நன்றி தாயே
@gowrikannan5242
@gowrikannan5242 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@rajeswarij2664
@rajeswarij2664 2 жыл бұрын
தாயே! ஆன்மீகத்திலும் அதே சமயத்தில் இக்காலத்திற்கேற்ப நடை முறைகளையும் தெளிவாக விளக்கும்விதம் நன்று 🌹
@kalpanaadvocate6494
@kalpanaadvocate6494 Жыл бұрын
Ammavasai andru maruththuvam thodangalama kulanthaikkaga treatment
@rajunaga4305
@rajunaga4305 3 жыл бұрын
Thank you for valied useful information
@jayaramanjayaraman4105
@jayaramanjayaraman4105 3 жыл бұрын
Thanks.Excellent information.
@nidhiya.p1752
@nidhiya.p1752 3 жыл бұрын
During periods... Can i do amavasai pooja
@rajijoseph8961
@rajijoseph8961 3 жыл бұрын
Please sollugoo 14 dec 2020 we can shift to new house
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 6 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 13 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 6 МЛН