Рет қаралды 14,225
Devapureeswarar Temple, Thevur Sivan Temple, தேவூர் தேவபுரீஸ்வரர், தேவூர் சிவன் கோவில், தேவூர் தேவபுரீசுவரர் கோயில், திருத்தேவூர் திருக்கோயில், தேவபுரீஸ்வரர் கோயில் கீழ்வேளூர், தேவூர் தேவபுரீஸ்வரர் சிவன் கோவில், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
Devapureeswarar Temple Location(அருள்மிகு மதுரபாஷினி சமேத தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்) - goo.gl/maps/NF...
திருவாரூரில் இருந்து நாகப்பட்டிணம் செல்லும் சாலையில் கீழ்வேளூரில் இறங்கி, அங்கிருந்து திருத்துறைப்பூண்டிசெல்லும் சாலையில் சென்றால் தேவூரை அடையலாம். கீழ்வேளூலிருந்து சுமார் 6 கிமீ தூரத்திலும் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 18 கிமீ தூரத்திலும் திருத்துறைப்பூண்டியிலிருந்து சுமார் 25 கிமீ தூரத்திலும் இந்த திருக்கோயிலானது அமைந்துள்ளது. திருவாரூர் - வலிவலம் நகரப் பேருந்து தேவூர் வழியாகச் செல்கிறது. தேவூரில் அக்ரஹாரம் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால், கோயிலுக்கு எதிரிலேயே நாம் இறங்கலாம்.
தேவூர் தேவபுரீசுவரர் கோயில் தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்
#aalayamselveer #devapureeswarar #thevur #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #nagai360 #nagai_360 #nagapattinam #nagapattinamdistrictnews #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam