முன்னற்றமே இல்லையா?வீட்டிலிருந்து இந்த 15 பொருட்களை உடனே அப்புறப்படுத்துங்கள்!periyava

  Рет қаралды 1,308,141

Aalayavideo

Aalayavideo

Күн бұрын

Пікірлер: 289
@japarajassirvathamchannel8063
@japarajassirvathamchannel8063 2 жыл бұрын
இந்த 15 பொருட்களோடு வீட்டில் வேலைெசய்யாத கணவனை தூக்கி வெளியே போடு வீடு சுபிட்சம் ஆகும்🙏🙏
@malkamdaniel7224
@malkamdaniel7224 2 жыл бұрын
Gjykuu7
@sarngnisarngni9849
@sarngnisarngni9849 2 жыл бұрын
உண்மை.
@gomathigomathi9439
@gomathigomathi9439 2 жыл бұрын
Super 💕💕
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 жыл бұрын
ஐயோ எப்படிங்க என்னால முடியல என்னோட ஆயிரம் லைக் உங்களுக்குத்தான் 😂😂😂😂😂😂😂
@muruga_comedies
@muruga_comedies 2 жыл бұрын
😭
@tirupurkumarans3088
@tirupurkumarans3088 2 жыл бұрын
சூப்பர் தகவலுக்கு நன்றி நண்பா
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 2 жыл бұрын
அருமையான கருத்து கருத்துக்கள்மனதுக்கு பிடித்த வர்கள் எடுத்து க் கொள்ளலாம்
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙇‍♂️பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி👏 வாழ்க வையகம்...!! வாழ்க வளமுடன்....!!!
@savithrykumar3837
@savithrykumar3837 2 жыл бұрын
Super Arumaiyana viedeo padhivu Nantri 🙏👏
@radhikaraj6912
@radhikaraj6912 Ай бұрын
நல்ல விஷயம் நன்றி
@MR_DRK_GAMER
@MR_DRK_GAMER 2 жыл бұрын
இது சிறந்த காணொளி. தங்களது ஆலோசனைகளுக்கு நன்றி ஐயா.
@manis1865
@manis1865 Жыл бұрын
நன்றி பகவானே.
@geethababu2985
@geethababu2985 2 жыл бұрын
God bless you Sir Wonderful Arumai Arumai Sir Conrajulations Thank you thank you Sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 жыл бұрын
நல்ல அருமையான பதிவு உடைந்த பொருட்கள் உபயோகித்தால் கஷ்டம் அதிகமாகும்
@sumathisekar6117
@sumathisekar6117 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா மிகவும் அருமை நன்றி ஐயா 👌🙏🏾
@durgasri2372
@durgasri2372 2 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
இறைவா உலகில் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் பக்தியும் புத்தியும் கிடைக்கும்படி இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள். 🙏🙏🙏🙏🙏
@jyothsnabharathrajen9803
@jyothsnabharathrajen9803 2 жыл бұрын
Can we use broken mobile phones
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
உங்கள போல நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னும் சுழல்கிறது 🙏🙏🙏🙏🙏😊🙌நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
@@ganesanmedia5616 🙏🙏🙏
@கீர்த்தி-ய2ள
@கீர்த்தி-ய2ள 2 жыл бұрын
உங்கள் நல்லுள்ளம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@mohamedajarudeen5439
@mohamedajarudeen5439 2 жыл бұрын
@@ganesanmedia5616 xxxxxccccccccccccçccccccccccccccccccccccc
@smsuresh8530
@smsuresh8530 2 жыл бұрын
மிகவும் நன்றி
@ommurugaommuruga3193
@ommurugaommuruga3193 2 жыл бұрын
எங்கள் வீட்டில் என்ன பொறுத்த வரை எதிர்மறை ஆற்றலை தரக்கூடிய எந்த பொருளையும் வைத்திருக்கவில்லை . அவ்வப்போது அப்புறப்படுத்தி சுத்தம் செய்து ஒழுங்கு பண்ணி விடுவேன் .இருந்தாலும் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் எப்பவுமே இருக்கு என்ன செய்வேன். சாமியிடமும் வேண்டுகிறேன் பிரச்சனை ஓயவில்லை.
@padmasunderasan4680
@padmasunderasan4680 2 жыл бұрын
😥😢
@rajgpd2693
@rajgpd2693 2 жыл бұрын
தன்னை அறிய தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னை தான் இருந்து அர்ச்சித்து இருந்தானெ வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள் ஆத்மநமஸ்காரம்
@geethakrishnasamy3582
@geethakrishnasamy3582 2 жыл бұрын
நன்றி ஐயா
@lovenature2698
@lovenature2698 2 жыл бұрын
Mikka nandri aiyaa 🙏
@santhaskitchen-sandakumari5306
@santhaskitchen-sandakumari5306 2 жыл бұрын
nandri iya
@lakshmiinian5244
@lakshmiinian5244 2 жыл бұрын
Nantri
@velusrikutti1895
@velusrikutti1895 2 жыл бұрын
எல்லாம் சாி இருக்கப்பட்டவன் எல்லாத்தையும் மாத்துவான் இல்லாதப்பட்டவன் உடைஞ்சதை வெச்சு வாழ்வான் வாழ்ந்தாகனும் தலைவிதி
@kavyavasan4286
@kavyavasan4286 2 жыл бұрын
எல்லாம் மனசு தான் காரணம்.
@gorillagiri7327
@gorillagiri7327 2 жыл бұрын
Don't worry... 👍...
@gorillagiri7327
@gorillagiri7327 2 жыл бұрын
@@kavyavasan4286 romba sari.....nalla manasai Vida vera edhuvum mukkiyam illa
@chittu5057
@chittu5057 2 жыл бұрын
Yes Yes unmaithan
@raghavanbhuvana8993
@raghavanbhuvana8993 2 жыл бұрын
நல்ல பதிவு முடிந்த வரை சரிசெய்ய வது ஓர் கஷ்டம் இல்லை வறுமை வேறு அதிஷ்டம் வேறு சோம்பேறித்தனம் சுகாதாரம் வேறு
@sundaramahalingamg2149
@sundaramahalingamg2149 2 жыл бұрын
Mikka nandri
@anbuondreanathai9116
@anbuondreanathai9116 2 жыл бұрын
Arumai Arumai Arumai iya super super vazhthukkal
@thazhampoochannel7013
@thazhampoochannel7013 2 жыл бұрын
நன்று
@Happys977
@Happys977 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@nirmalajanardhannayak3489
@nirmalajanardhannayak3489 2 жыл бұрын
Very very useful information sir thank you so much
@vijayak6120
@vijayak6120 2 жыл бұрын
Nandrigal Kodi ayya 🙏🏾om sri maha periyava Thiruvadigal saranam deva 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@rameshraji2309
@rameshraji2309 2 жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி🙏🙏🙏
@vimalaviswanathan6875
@vimalaviswanathan6875 2 жыл бұрын
வணக்கம் மிக பயனுள்ள பதிவு ஐயா நன்றி வணக்கம்
@balasubramaniand7058
@balasubramaniand7058 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா !
@rajeswaris5571
@rajeswaris5571 2 жыл бұрын
Thankyou sir vazhga valamudan
@nachammalmba8639
@nachammalmba8639 2 жыл бұрын
Nice information
@kamasundararaj5785
@kamasundararaj5785 2 жыл бұрын
நன்றி ஜயா
@saiscreativity
@saiscreativity 2 жыл бұрын
1.உடைந்த கண்ணாடி,பாத்திரம்,கிழிந்த படங்கள்,சுவர் கடிகாரம்,உடைந்த பிடி
@kamalim5927
@kamalim5927 2 жыл бұрын
Lyn
@gaabrielfrancis5023
@gaabrielfrancis5023 2 жыл бұрын
Arumayaana pathivu
@ushaprabhu8868
@ushaprabhu8868 2 жыл бұрын
Simple keeping our neat and clean that's it
@jyothisingh3823
@jyothisingh3823 2 жыл бұрын
🙏🙏romba nalla padevu nandri
@mageshmagesh5308
@mageshmagesh5308 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார் உங்களுடைய போன் நெம்பர்
@abiramig8559
@abiramig8559 2 жыл бұрын
🙏 அப்பா
@sethuramanr3833
@sethuramanr3833 2 жыл бұрын
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஸ்ரீ காஞ்சி பெரியவா போற்றி போற்றி
@manjulaselvaraj2500
@manjulaselvaraj2500 2 жыл бұрын
Q000q
@sethupathi2266
@sethupathi2266 2 жыл бұрын
Ok iia thanks to you iia 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂 and merry Christmas to all
@sethupathi2266
@sethupathi2266 2 жыл бұрын
Thanks
@aandavaraandavar7761
@aandavaraandavar7761 2 жыл бұрын
உண்மையான தகவல்.
@lathaganesh1479
@lathaganesh1479 2 жыл бұрын
பொதுமக்கல்நளன்க௫திய, பதிவு, நன்றிகள், கணேசன், ௭ஸ்
@kumardsenthil9911
@kumardsenthil9911 2 жыл бұрын
தமிழ் நல்லா ஆழமா கத்துக்குங்க கணேஷ் ! 👍💐🙏
@mallikas6108
@mallikas6108 2 жыл бұрын
ஈசான்ய மூலையில் என்பது நாம் சூரியனை நோக்கி நம் முகத்தின் முன் இடப்பக்கம் நேர் திசை. ‌‌🙏
@Ramanan-Govindarajan
@Ramanan-Govindarajan 2 жыл бұрын
வடகிழக்கு
@sixerrrrvlogs5786
@sixerrrrvlogs5786 2 жыл бұрын
சூப்பர்
@vanithasp112
@vanithasp112 2 жыл бұрын
very very useful tips thank you sir
@anandhakumar277
@anandhakumar277 2 жыл бұрын
குருவே சரணம் மிகவும் நன்றி
@sugumaran150
@sugumaran150 2 жыл бұрын
Mahaperiyva Saranam Vazgavalamudan Guruvasaranam good message Thanks
@banubanusupermethod4350
@banubanusupermethod4350 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@ghsmani
@ghsmani 2 жыл бұрын
Totally science is best
@manjulalal3833
@manjulalal3833 2 жыл бұрын
🙏🙏🙏 Jai Jai Shankara 🙏🙏🙏 Har Har Shankara 🙏🙏🙏 Om Namo Jai Sri MahaPeriyava Saranam 🙏🙏🙏
@srishree2428
@srishree2428 2 жыл бұрын
Om mahaperiyava thivadigal saranam
@yasinthajase4031
@yasinthajase4031 2 жыл бұрын
Arumayana thagaval mutrilum unmai vanakkam guruve🙏
@kamatchin3591
@kamatchin3591 2 жыл бұрын
பழைய துணியை பற்றி பதிவு வேண்டும் அய்யா
@girvaneshbalasubramanian6258
@girvaneshbalasubramanian6258 2 жыл бұрын
So sweet of you sir, these things do make our home cluttered.
@janakijanakiraman1566
@janakijanakiraman1566 2 жыл бұрын
Kanji beriyava portri🙏🙏
@susilanandakumar8824
@susilanandakumar8824 2 жыл бұрын
Very nice.thank you
@ritafernando5049
@ritafernando5049 2 жыл бұрын
Veetla irukira ellathayum appurapsduthu endral veetil migudhiyaga iruppadhu amma appa maama mamiyar avargalayum apourapaduthalama? enna solringa. ?ellathayum appurapaduthivittu sirattayilthan thanneer kudikavendum.
@suseelar7319
@suseelar7319 2 жыл бұрын
Super super sir👌👌👌👌👍👍👍
@banusubramani1780
@banusubramani1780 2 жыл бұрын
OM SAI RAM APPA 🌹
@maheswaribalaram1227
@maheswaribalaram1227 2 жыл бұрын
Romba useful msg sir so thankful😌🙏💕
@shiva51284
@shiva51284 2 жыл бұрын
சாஸ்திரம் கூறுகிறது என ஆசையா கேட்டா கேனத்தனமா பேசி கொல்கிறார்
@drjayashreerani.b6165
@drjayashreerani.b6165 2 жыл бұрын
In my experience keeping old and unwanted things in house will bring under development
@purushothamanm8967
@purushothamanm8967 2 жыл бұрын
ஐயா நீங்க சொன்ன தகவலுக்கு மிக்க நன்றி.ஐயா. அதேப்போல் ஈசானிய மூலை என்று எனக்கு தெரியாது. அதை தெரியப்படுத்துங்கள்.🙏🙏🙏
@maharajan8095
@maharajan8095 2 жыл бұрын
வடகிழக்கு மூலை
@palanisamy.k1365
@palanisamy.k1365 2 жыл бұрын
வடகிழக்கு மூலை
@senthilkumar-jl1ze
@senthilkumar-jl1ze 2 жыл бұрын
Good
@mohanas8639
@mohanas8639 2 жыл бұрын
Thank you ayya
@karuppudayar4612
@karuppudayar4612 2 жыл бұрын
Bbye
@sreehome4699
@sreehome4699 2 жыл бұрын
Om sri maha periyava saranam 🙏🙏🙏💐😍
@aravinthasamy2701
@aravinthasamy2701 2 жыл бұрын
Nantri aiya
@raniu1963
@raniu1963 2 жыл бұрын
Nandri ayya sirappana pathiyu 🙏🙏🙏🙏🙏🙏
@srisaikalpana5990
@srisaikalpana5990 2 жыл бұрын
Hata hara shankara jaya jaya shankara
@mmhometips8873
@mmhometips8873 2 жыл бұрын
காசியில் வாங்கிய கண்டலம் வீட்டில் வைக்க லாமா ஐயா தயவுசெய்து பதில்அளியுங்கள்
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 2 жыл бұрын
தாராளமாக பயன் படுத்தலாம்
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 2 жыл бұрын
Nandrigal Kodi Ayya
@RameshRamesh-mc1by
@RameshRamesh-mc1by 2 жыл бұрын
🙏 பூஜை அறையில் வடக்கு நோக்கி சாமி படங்கள் வைக்கலாமா ஐயா
@v.abirami9147
@v.abirami9147 2 жыл бұрын
Nandri hara hara shankaraachaary jaya jaya shankara
@nageswarybs5300
@nageswarybs5300 2 жыл бұрын
ஐயா.... ஓலை குடிசையில் வாழ்பவர்கள் என்ன செய்வார்கள்...... உங்கள் கருத்துகள் .... பணம் படைத்தவர்களுக்கு மட்டும்தான்
@rajavel930
@rajavel930 2 жыл бұрын
Etha video thankyou unversi love you all thanks anna...
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
நல்லது தான்
@suryak2627
@suryak2627 2 жыл бұрын
Nanddri Swamy 🙏🏼🙏🏼🌞🌄
@nivethikasomasekaran6793
@nivethikasomasekaran6793 2 жыл бұрын
Neenga sonnathu yellame enga veetla Ella analum munera mudiyala
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 2 жыл бұрын
Activate karanam in your horoscope
@thangamshanmugam1074
@thangamshanmugam1074 2 жыл бұрын
Supervizhayam
@saiprem6497
@saiprem6497 2 жыл бұрын
Ramramramramramramram
@skuttirajanrajankuttappan6841
@skuttirajanrajankuttappan6841 2 жыл бұрын
Welcome ji 🌹 good mg, Hara Hara Sankara 🌹 Jaya Jaya Sankara 🌹
@renganathang3463
@renganathang3463 2 жыл бұрын
ஐயா பழைய துணியை எண்ண செய்ய வேண்டும்
@மு.விஸ்வநாதன்
@மு.விஸ்வநாதன் 2 жыл бұрын
(ம்ம்ம்..லாண்டரிக்குபோடு )பழைய துணி கூட இல்லாத நம் நாட்டில் எத்தனையோ ஏழைகள் உள்ளார்கள் அவர்களுக்கு கொடு
@gajamass4959
@gajamass4959 2 жыл бұрын
Urukai podu 😂😂
@vishalselvaraj9057
@vishalselvaraj9057 2 жыл бұрын
Visahl
@vishalselvaraj9057
@vishalselvaraj9057 2 жыл бұрын
Enna
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 2 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 2 жыл бұрын
அய்யா, எங்க வீட்டு வாசல் மேற்க்கு திசை நேக்கியும் அதற்க்கு நேராக வடகிழக்கு மூலையில் பூஜை அறை மேற்கை நோக்கி உள்ளது சரியா?
@nandarajan5322
@nandarajan5322 2 жыл бұрын
1
@shivu3
@shivu3 2 жыл бұрын
வீட்டில்முன்னேற்றம்ஏற்பட என்று தலைப்பு கொடுத்திருக்கலாமே சிவ சிவ
@srini3920
@srini3920 2 жыл бұрын
Maha Periava Charanam!
@hptamilan7734
@hptamilan7734 2 жыл бұрын
Thank you Thalaiva you are great
@priyadharshinisaminathan7616
@priyadharshinisaminathan7616 2 жыл бұрын
These are more scientific facts.
@priyashivram2381
@priyashivram2381 2 жыл бұрын
Tku Ayya 🙏
@Suryasamanvitha
@Suryasamanvitha 2 жыл бұрын
Om Sri Periyava Saranam.
@shanthiganthan5691
@shanthiganthan5691 2 жыл бұрын
அருமை யான பதிவு ஐய்யா
@r.manoharan.1088
@r.manoharan.1088 2 жыл бұрын
செருப்பு அழகானப் பொருள் அல்ல; ஆனால் அதனை நேர்த்தியாக வைக்கும்போது அது அழுகு பெற்று பார்ப்பவர் மனதில் நெகிழ்ச்சியை உண்டுபண்ணும். மறைத்து வைக்கவேண்டிய அவசியம் இல்லை. இது எல்லா இடத்திலும் பொருந்தும்; எல்லா செயல்களுக்கும் பொருந்தும்--ரோஜா மலருக்கும் முள்ளுக்கும் உள்ள வேறுபாட்டைப்போல.
@adhikesavan6027
@adhikesavan6027 2 жыл бұрын
Good message
@AnithaAnitha-ec9rc
@AnithaAnitha-ec9rc 2 жыл бұрын
🙏🙏
@purnimadevi4364
@purnimadevi4364 2 жыл бұрын
Thankyou for you information
@jiashinisg8083
@jiashinisg8083 2 жыл бұрын
Very useful information sir thank you so much sir 🙏om sri maha periyava saranam 🙏
@ramadossgeetha8514
@ramadossgeetha8514 2 жыл бұрын
நன்றி ஐயா நற்பவி
@momlittleprincess6225
@momlittleprincess6225 2 жыл бұрын
Thanku sir
@kprabu9704
@kprabu9704 2 жыл бұрын
1 இது உன்மை
@miss_to_mrs_bridal7275
@miss_to_mrs_bridal7275 2 жыл бұрын
பல வீட்டுல புருஷன்களையே வேஸ்டனு சொல்றாங்க! அவங்கள என்ன பண்றதுன்னும் சொல்லிடுங்க 🤣🤣🤣🤣
@sarngnisarngni9849
@sarngnisarngni9849 2 жыл бұрын
😆🤣
@EasyEducationTamil
@EasyEducationTamil 2 жыл бұрын
Thankyou from easy education tamil KZbin channel play way method tamil teaching invention
@mangaleswaryselvaraju1812
@mangaleswaryselvaraju1812 2 жыл бұрын
நன்றி அய்யா பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அவர்களின் பயன்படுத்தாத காலனிகள் எல்லாம் எங்கள் வீட்டு வாசலில்தான் போடுகிறார்கள் என்ன செய்வது அய்யா.🙏🙏
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
நீங்கள் பொறுமையாக தூக்கி தூரப் போடுங்கள் மீதியை அவன் பார்த்துக் கொள்ளுவாண்
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
எங்கள் வீட்டில் எலுமிச்சை சுற்றிப் போ டு கின்றார்கள் என்ன செய்வது?
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
எல்லாம் அவன் பார்த்துக் கொள்ளுவாண்
@arthimoorthy4839
@arthimoorthy4839 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 52 МЛН
தங்கம் பெருக, வீடுவாங்க செவ்வாய்க்கிழமை ரகசியம்
40:59