ஆன்மீகப் பரிகார நேயர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@sudhab16452 ай бұрын
குருஜி என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் அடுத்த வருடம் நீங்க தலை தீபாவளி கொண்டாட கடவுளை வணங்குககிறேன் மஹாலக்ஷ்மி போல் மனைவி வரவேண்டும்
@kaliyammalkaliyammal24102 ай бұрын
மிக்க நன்றி குருஜீ.குருஜீயின் பாதங்கள் போக்ஷ்றி போற்றி🙏🙏🙏
@Mukeshkingzz2 ай бұрын
கோடி நன்றிகள் ஐயா என்னுடைய கேள்விக்கு பதில் அளித்ததற்கு ❤
@krevathi29422 ай бұрын
பிரம்ம கமலம் பூச்செடி வீட்டில் வளர்க்கலாமா இதைப் பற்றி விளக்கம் தாருங்கள் குருஜி.
@Ms.2842 ай бұрын
Romba thanks,yenoda question ku answer panunathuku guru ji 🙏🙏🙏🙏🙏
@Imainaturals2 ай бұрын
நன்றி குருஜி 🎉
@sanjayg28932 ай бұрын
Kodathu. Alagu. Guruji. Neenga❤❤❤❤❤
@kavithasundar8882Ай бұрын
appoiment kudunga sir
@DT-es1yi2 ай бұрын
எங்கள் வீட்டில் நிறைய பல்லி இருக்கு குருஜி என்ன செய்வது.
@ramyaa99992 ай бұрын
Happy diwali wishes to you guruji..
@kaviyadharshinikaviyadhars98022 ай бұрын
Nandri guruji
@JeyaVadivel2 ай бұрын
குருஜி. அவர்களுக்கு எங்கள் குடும்பம் சார்பாக தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
@skrajbros2 ай бұрын
கணவன் மனைவி சண்டை அடிக்கடி வருகிறது நகை மீட்க முடியலா ஜி கடன் அடைய வேஸ்டு செலவு ஆகமா இருக்க சந்தோஷமான வாழ்க்கைக்கு சிறப்பான பதிவு சொல்லுங்கா குரு ஜி 🙏🙏🙏🙏🙏
@kalavathijayabal72432 ай бұрын
வணக்கம் ஐயா தீபாவளி நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
@L0t42rkrk2 ай бұрын
HAPPY DEEPAVALI from Malaysia ❤
@chandrasekaran2542Ай бұрын
ஐயா வடக்கு பார்த்த வாசல் தேன்கிழக்கு மூலையில் பூஜை அறை வைக்கலாமா? 22 டிகிரி வரைந்து காட்டுங்கள்
@wheels_on_the_carАй бұрын
Sir couldn't get your appointment for past 2 months- kindly start taking appointments
குருஜி நான் எப்போதும் என் புருஷன் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் மகாலட்சுமி தாயாரிடம் வேண்டுவேன்
@nithishsharan23172 ай бұрын
குருஜி 🙏 இந்த கேள்வி எனக்காக மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களின் வேண்டுதலும் கூட குருஜி 🙏 இந்த தங்கம் நாளுக்கு நாள் விலை அதிகரித்து கொண்டே வருகிறது குருஜி பெண் பிள்ளைகளை பெற்றோர் அனைவரும் நிலைகுலைந்து போய் இருக்கின்றனர் குருஜி ... தங்கம் விலை குறைவதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்க குருஜி 🙏 உங்க சேனல் அனைத்தையுமே லட்ச்சக்கணக்காணோர் பார்த்து வருகின்றோம்.... எங்களுக்கு உதவிசெய்யுங்கள் குருஜி..... பெண்கள் இனமே தங்களை குல தெய்வமாக வழிபடுவோம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏😓
@aanmeegaparikaram2 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Mam pooja room la rat vandha yenna palan & house la rat vandha yenna palan ??? mam pl ask & tell me mam from guruji 🙏 Thanks 🙏
@gayathridevi79882 ай бұрын
வணக்கம் குருஜி தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@selvidhanasekaran2 ай бұрын
Guruji ku vanakkam...kanavil palli vandhaal enna palan endru sollunga....
@vijayvarshan69152 ай бұрын
Sir Garudalvar selai vettila vaikilama
@Banulifestyle-jo7id2 ай бұрын
Aamai mothiram patri thagaval sollunga Guruji
@selviselvimuruganantham87372 ай бұрын
Wish you happy Diwali guruji
@poongodieswaran69102 ай бұрын
Thanks ❤
@Hunter712982 ай бұрын
குழந்தைகளுக்காக பிள்ளைகளுக்காக வேண்டலாமா?..
@ddsathyasiva1112 ай бұрын
Guruji velli modhiram aniyalama
@palavsaamuthu81622 ай бұрын
❤❤❤ happy deepawali sir.
@madeshoriginalnattukolisho15942 ай бұрын
குருஜீ தீபாவளி வாழ்த்துக்கள்
@JayaJaya-sh5wq2 ай бұрын
Kuruji yenggala vettil vadakku thisayl palli adikadi satham poduthu bed room la palli podum sathathirku enna artham palli eathana thadavay satham podalam soluga kuruji
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
வணக்கம் குருஜி, சுக்ரதோசம் சரியாக வழி சொல்லுங்க...நன்றி
@gowthamimagesh29302 ай бұрын
Guruji happy divali
@Uma198162 ай бұрын
குருஜி நமஸ்காரம் அதிகாலையில் எழு நினைத்தால் எழு இயலவில்லை என்ன செய்வது கட்டாயம் பதில் கூறவும் அனைவருக்கும் மிக உதவியாக இருக்கும்
@krishnavenipalladamtpr67972 ай бұрын
Vanakam gruji mamaram vettil vaikalama enge vaipathu solluga ji
@NithyaP-o6r2 ай бұрын
Guru ji nanga Karla varumbothu mail paranthu vanthu vilunthiruchu adi pattu eranthuruchu athunala ethavathu problem varuma
வணக்கம் ஐயா ஸ்ரீசங்கரம் வெள்ளியில் டாலர் செய்து தாலி கயிற்றில் அணியலாமா மற்றும் பவளம் மணிக்கு வெள்ளியில் கொப்பு வைத்து தாலிகயிற்றில் அணியலாமா தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா
@baledheekshai11972 ай бұрын
3.02 - Guru. 100% true
@NishanthiT-r7d2 ай бұрын
Nila pirachanaikku. Mahalakshmi vazhibadu bayan tharuma
@senbadhaya66492 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ
@vidyakaviveerappan24832 ай бұрын
Sami engal kula deivam theriala...eppadi kandupidikarthu...
@Rk-bg9oe2 ай бұрын
Madam i am dhanush laknam women muthu sambandamana porutgal 8am athipathi yaga chandran varuvatgal kandam vibathu erpadum endru solgirargal . Ithai thelivu paduthavum nan muthu aninthullane.
@TNLEGEND-GAMING2 ай бұрын
விநாயகர் கண் திறப்பது போல் ஆசிர்வதிப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்
@yogigeethu35862 ай бұрын
குருவே சரணம்....🙏 கேதார கௌரி விரதம் எப்படி வழிபடுவது குருஜி சொல்லுங்க குருஜி
@karthikathangaraj53402 ай бұрын
குழந்தை பாக்கியம் பெறவும் கணவன் மனைவி எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்கவும் பரிகாரம் கூறுங்கள் குருஜீ.
@thiru_asc12 ай бұрын
Guruji,our House affected by vasthu dosha, especially North East Corner cut /North West extension and South East corner location has a well (Kinar irruku ),we are trying to sell the house ,but there is delay, Pls suggest any good remedy, Urgent
@Rajatnpscacademy2 ай бұрын
குரு ஜி கர்ப்பிணி பெண்கள் என்ன புத்தகம் படிக்கலாம் . வேல் விருத்தம் படிக்கலாம சொல்லுங்க pls.
@deekshag63922 ай бұрын
Guru ji enga vettula siddhar valipadu athikamaga seiven, palli enga vettula illai
வணக்கம் குருஜி ❤ எனக்கு கும்பம் லக்னம் தனுசு ராசி மேஷத்தில் சனி குரு சேர்க்கை அஸ்வினி நட்சத்திரத்தில் குரு உள்ளார் சனி பகவான் நீச்சம் எனக்கு அரசாங்க உத்தியோகம் வேண்டும் என்ன செய்வது குருஜி ❤
@sruthysk80242 ай бұрын
Vanakam Guruji.... .. enakum marriage aagi more than 2 years aagudhu...Na masama iruka mari neraiyea time kanavu varudhunga guruji...
@thamilselvi20682 ай бұрын
17வயது பெண் வெள்ளி சங்கிலி போடலாமா
@ArunaDevi-es6rc2 ай бұрын
Hi, can I have the timing for the 27 star classes? I’m not staying in India, so the timing will be different hence could miss the class timing. So is it possible to provide the online video?
@aanmeegaparikaram2 ай бұрын
Pl contact 8098994156
@kamatchid31162 ай бұрын
வணக்கம் குருஜி என் பெயர் காமாட்சி எனக்கு விருச்சகம் ராசி கடக லக்கினம் எனக்கு மாமியார் பிரச்சனை இருக்கு நான் வெள்ளி நகையை எப்படி பயன் படுத்தினால் எனக்கு பலன் அளிக்கும் கொஞ்சம் விளக்கம் கொடுங்க குருஜி
@hemasri31942 ай бұрын
We are in rental home facing south direction. My husband keeping his working table in south east corner of south west master bedroom facing east. Is it correct Guruji. He is doing IT job and real estate business.
ஜி வணக்கம் எனக்கு வயிறு வலிக்குது இல்லன்னா தலை வலிக்குது பல்லு வலிக்குது கால் வலி இருந்துகிட்டே இருக்குது எனக்கு ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லுங்க ஜி
@jamunaranikarthikeyan70942 ай бұрын
குலதெய்வ கோயில் மண் வீட்டில் வைக்க லாமா
@gunasekarme84372 ай бұрын
யென் பெயர் செந்தில்நாதன் ராசி கும்பம் , லக்னம் சிம்மம் , யன்னோட லக்னாதிபதி 12 ஆம் வீட்டில் சூரியன் கேது சேர்க்கை ( கடகம் ) இருக்கு , 6 ஆம் வீட்டு குரு ராகு சேர்க்கை (மகரம் ) இருக்கு.பரிகாரம் தயவு செய்து
@Dhoni-rf8lb2 ай бұрын
வணக்கம் குருஜி தேங்க்யூ மேடம் ரொம்ப நாளா என் மனசுக்குள்ள குருஜியை கேக்கணும்னு இருந்த இன்னைக்கு நீங்களே கேட்டுட்டீங்க தேங்க்யூ
வீட்டில் நெல்லி மரம் பாக்கு மரம் வேப்ப மரம் உள்ளது வளர்க்கலாமா இல்லை வெட்டி விடலாமா குருஜி
@nishadev282 ай бұрын
Putru mannu veetil vaithu irudhal enna seivadhu
@aanmeegaparikaram2 ай бұрын
புற்றுமண் வீட்டில் வைக்க கூடாது இருந்தால் ஓடும் தண்ணீரில் கரைத்து விடுங்கள்
@rajiranganathan95182 ай бұрын
புற்று மண் குளிக்க பயன்படுத்தலாமா. நாங்கள் தானாக விழுந்த மன் எடுத்து வந்து குளிக்கிரோம் அது சரியா குளிக்கலாமா வேண்டாமா ஸ்கின் டிசிஸ் உள்ளது அதனால் தன் பண்றோம் சரியா தாவர
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@snegithirangoli91492 ай бұрын
Guruji engal v2 la neraya palli iruku aana satgam poduvathu illlai yen..
@aanmeegaparikaram2 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@rathiprakash78132 ай бұрын
Guruji எப்பவும் நல்ல நாள் பூஜை நாள்ல periods problem வருது. Periods postponed பண்ண tablet போட்டா உடம்புக்கு set ஆக மாட்டேங்குது. இதுக்கு ஏதாவது solution சொல்லுங்க pls.
@aanmeegaparikaram2 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@aanmeegaparikaram2 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@KamatchiramprabhuKamatchirampr2 ай бұрын
Enakum same problem
@lathatharika24212 ай бұрын
🙏🙏🙏🙏
@GyaneshwariChandrasekar2 ай бұрын
Happy Diwali to all 🍫🍫🍫🍫🎇🧨🎆🌠
@indiraindira81882 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@SPandiyammal-u1x2 ай бұрын
Guru's happy deepawali
@thamizhvanankannan20242 ай бұрын
கார்த்திகை மாதம் மகா விஷ்ணு ஏகாதசி to ஏகாதசி உறக்கத்தில் இருப்பார் அதனால் லட்சம் கடாட்சம் போய் விடும் என்கிறார் எந்த நாளில் முதன் முதலாக வீடு மனை போட வேண்டும் ji
@KavithaKavitha-dr9jn2 ай бұрын
மேடம் வீட்டில் செண்பக மரம் வளர்க்கலாமா குருஜி இடம் கேட்டு சொல்லுக
@aanmeegaparikaram2 ай бұрын
விரைவில் பதிவு அளிக்கப்படும்
@sanjayg28932 ай бұрын
❤❤❤❤❤
@NilakshanRisany2 ай бұрын
ஐயா எனது கனவில் அடிக்கடி சிவலிங்கம் வருகிறது இதற்கான காரணம் என்ன
@aanmeegaparikaram2 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@pagachalap63992 ай бұрын
சாமி நீங்க ஒரு பதிவில நிர்வாண கோலத்தில் இருக்கிற சித்தர்களையோ இல்ல சாமி படங்களையோ வீட்டில் வைக்க வேண்டாம் என்று கூறியதாக ஞாபகம் ஆனால் என்னுடைய குருநாதர் நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் மற்றும் என் குடும்பத்தின் இன்னொரு உறுப்பினரின் குரு திருவாரூர் மடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் இவங்க இரண்டு பேருமே அவதூதர்கள் நிர்வாண கோலம் இவர்களின் போட்டோவை நான் பூஜை அறையில் வைத்துள்ளேன். அதை வைக்கலாமா
@aanmeegaparikaram2 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@ganeshwaria12532 ай бұрын
குருஜி எனக்கு ஏதாவது ஒரு பிரட்சனை வர போகிறது என்றால் என் கண் முன்னே பெரிய ஈ வருகின்றது .எங்கள் பூஜை அறையில் வண்டு போன்ற ஈ எனக்கு தென்படுகிறது .எனக்கு வரப் போகிறதை முன்னமே இந்த ஈ அறிவிக்கிறது எதனால்
@aanmeegaparikaram2 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@ambikaraju93782 ай бұрын
Guru ஜி, வணக்கம். என்னுடைய ராசி தனுசு. 23நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாததில் ஏன்னு டைய நகையை என் மாமா என வீட்டில் வீட்டில் இருந்து திருடி விட்டார். அரைக்கஅச்சு அம்மன் வழி பாடு செய்த பிறகு எனக்கு தெரிய வந்தது. என் மாமாடும் தனுசு ராசி. அவர் என் அம்மா வின் தம்பி. என்னுடைய அம்மா எதுவும் சொல்லு கூடாது. தெய்வத்திடம் முறையிடு. என்னுடைய நகை எனக்கு திரும்ப கிடைக்க வழிக்கூருங்கள். Pls, pls, pls
@krevathi29422 ай бұрын
வாஸ்துபடி வீடு கட்ட இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் விரைவில் எங்களுக்கு இடம் அமைய பரிகாரம் கூறுங்கள் ஐயா.
@aanmeegaparikaram2 ай бұрын
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@ramlatharam88012 ай бұрын
Anna🎉.., 🙏🪷🙏
@RavathiMohan-js8pk2 ай бұрын
💐🙏🙏🙏💐
@chandramohan45212 ай бұрын
Suma thidinal
@saguvaratharaj49112 ай бұрын
Enga veetil periya size palli 4 irukku, but athu sollathu.....