மிக அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏எங்கள் வீட்டில் பூஜை அறையில் வெள்ளை ராஜபல்லி இருக்கு ஆனால் கொஞ்சநேரம் பூஜை அறையில் இருக்கும் கொஞ்சநேரம் ஹால்ல இருக்கும் அப்புறம் நிலைவாசலில் இருக்கும் கருப்பு ராஜபல்லியும் இருக்கு ஆனால் இந்த பல்லி எப்போதும் சாமி போட்டோ பின்னாடி இருக்கும் நான் வாராஹி அம்மாவின் போட்டோ வைத்து வழிபட்டு வருகின்றேன் காலையில் பார்க்கும்போது நமக்கு தரிசனம் தருவதுபோல் வாராஹி அம்மாவின் பக்கத்தில் வந்து நிற்கும் பார்த்ததும் எனக்கு மனசு நிறைந்த சந்தோஷமா இருக்கும் நன்றி🙏
@purushothamang69253 ай бұрын
அருமை.எங்கள் வீட்டில் பூஜை அறையில் உள்ள வெள்ளை பல்லி தினமும் நாங்கள் வைக்கும் நாட்டுசர்க்கரை பிரசாதத்தை கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுகிறது.
@vathsalakumari15332 ай бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா ❤❤❤
@rajapandiann69044 ай бұрын
வணக்கம் .🙏🙏🙏 அருமையான தகவல் நன்றி நன்றி நன்றி.
@rojadevi26134 ай бұрын
இந்த பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி 🙏
@anandakumar38663 ай бұрын
Very strong experience.. when it sounds against sun,then it happens. If sound with sun direction,then it won't happen.
@sowmyaramesh23784 ай бұрын
Fine, so relieved, regarding lizard explanation.
@sukumars23843 ай бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. மிக்க நன்றி அம்மா.
@jaidakshan45893 ай бұрын
Wonderful explanation mam
@kohilavani.m32452 ай бұрын
எங்கள் வீட்டு பூஜை அறைக்கு சென்றால் நான் தினமும் வைக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு கொண்டிருக்கும். பார்த்தவுடனே ஓடி மறைந்திடும்.
@DharmarajDharmaraj-ib5wd4 ай бұрын
balli signal is very very true and correct,because I faced so many problem in my life experience.
@janakibalasubramanian98663 ай бұрын
Thanks about balki signals. Lot of txs.
@janukaranesh3 ай бұрын
அனைத்தும் சிவ மயம். ஓம் நமசிவாய 🙏🙏🙏
@divyadurga23093 ай бұрын
எதாவது negative ah நடக்க போகுதுனா பல்லி சத்தம் போட்டு kondae இருக்கும்.... என்னுடைய அனுபவம்.... என்னுடைய குலதெய்வம் தான்
@kannanp87203 ай бұрын
நல்லது நன்றி बढ़िया
@padmapadma32453 ай бұрын
Thanks for sharing 🙏🙏🙏
@sundaramsadagopan77953 ай бұрын
Good programme.
@yesen4526 күн бұрын
House lizards eat kumkum kept in Pooja almirah
@elancheran74474 ай бұрын
அருமை❤❤
@ljothimaniljothimani4 ай бұрын
கல்
@MuneeswariS-b9f3 ай бұрын
தையல் இயந்திரம் தாராளமாக வைக்கலாம் மிக மிக நல்லது
@Ramesh-mt1vl4 ай бұрын
During my mantra chanting some time i heard the sound. It will work...
@KalaiarasiMohan4 ай бұрын
நன்றி நன்றி அம்மா நன்றி நன்றி நன்றி
@Rangas-wy6vs3 ай бұрын
மிக்க நன்றிங்கம்மா❤🎉
@kotteswarid59532 ай бұрын
நன்றி
@rathinavelus88252 ай бұрын
என் வீட்டிலும் பூஜை அறையிலும் பல்லி நடமாட்டம் அதிகம் இருக்கிறது. பல்லி சத்தமும் அடிக்கடி கேட்கப்படும்.ஆனால் எனக்கு வாழ்க்கையில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நல்லவைகள் நடக்கும் போதும் சத்தமிடுகிறது.சில வேண்டாத நேரங்களிலும் சத்தமிடும்.எல்லாம் கடவுள் செயல்.
@padmapadma32453 ай бұрын
Amma kitchenla palli irukakudathunu solluranga unmayama
Unmai எங்கம்மா உடம்பு சரியில்லாமல் இருந்து serious ஆகி unconscious a hospital கூப்பிட்டு போய் admit பண்ணிட்டு வீட்டுக்கு வந்து அவங்க bed urine poitanganu bed எடுக்கும் போது bed கீழ் பல்லி இறந்து கிடந்தது. அம்மா recovery ஆகி veeduku வந்தாங்க
@aanmeegaparikaram4 ай бұрын
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@suganthivivekanandan99013 ай бұрын
Super madam Thank you so much for your brief explanation ❤
@latharavi92463 ай бұрын
நன்றி அம்மா சூப்பர்
@VasugiVenkatramani4 ай бұрын
Enngha veetle rendupaliyum eruku aana palli sathamey eduvathollai yen madam
@manjuladevarajan3 ай бұрын
Lizards in Bangalore don’t make noises. They seem to be computerised
@savvysshares3 ай бұрын
😂😂😂. I'm in Bangalore. Our lizard keeps making loud noises
@manjuladevarajan2 ай бұрын
@@savvysshares maybe in my house we make a lot of noise 😀😃
@NeelavathiGnanavelu4 ай бұрын
அம்மா தையல் இயந்திரம் வீட்டில் வைக்கலாம தயவுசெய்து பதில் சொல்லுங்கமா
@sathyaadhi19654 ай бұрын
ஏன் வைக்க கூடாது அப்புறம் ஓரம் அடிக்க,உள் தையல் போடன்னு ஒரு dressக்கு 100ரூபாய் வரை புடுங்கிடுறாங்க.காசு இருந்தா வெளியில் தைக்க குடுங்கப்பா
@vijiakilan3902 ай бұрын
Pooja room palli iruthuchu ma but door lock panite athu headla adipadathu ma then irathuvittathu ma kjam bayama iruku ma
@sangeethakalidasan61744 ай бұрын
Mam 1 lizard always there in my kitchen under gas stove while cooking also it is not going what to do
madam in my house everyday i am seeing lizard in black colour. it is not white
@b.a.perumal89123 ай бұрын
Hare krishna it is true
@PR-ni9tn2 ай бұрын
I killed one huge white lizard because my daughter was very scared. What to do?? It was living in the puja room.
@Mohan-yu9sd4 ай бұрын
வீட்டில் குடியிருக்க விட வதில்லை. துளசி மாமரம் நெல்லி மரம் இருக்குநீர்பிரச்சனை இறைவழிபாடு செய்ய முடிய வில்லை வீட்டு பக்கத்தில் இருக்கிறவங்க பிரச்சனை பண்றாங்க இதற்கு தீர்வு சொல்லுங்க மேடம் உடனே ஒரு வழிபாடு சொல்லுங்க
@USAA59244 ай бұрын
😢enakkum ithe problem irukku mam. Nan veedu vangina piragu veettil niraiya problem varuthu. Enna pannalam pls reply pannunga🙏
@USAA59244 ай бұрын
😢reply varuma
@LovelyCat-uz4rf3 ай бұрын
Kl l0a@@USAA5924
@pankajavallinarayan29343 ай бұрын
⁰😮
@gopiv6082 ай бұрын
அனைவரிடமும் நல்லமதிரியாக பழகுங்கள்.✓✓✓....
@SanthiRaja-x6l3 ай бұрын
உண்மை உண்மை
@rameshmogan10762 ай бұрын
சகோதரிக்கு வணக்கம் தாங்கள் கூறு கருத்து ஆமோதி கின்றோம் ஒரு வெள்ளைப் பள்ளியில் பல வண்ணங்கள் இருக்கக்கூடிய பள்ளி இருக்கிறது அதை நான் எங்க வீட்டிலே உள்ளது இது எதை குறிக்கும்
@LakshmiVyas-b7d4 ай бұрын
Ularathe,vettil palli ille super aga irukkom😊
@pkvimpex53962 ай бұрын
❤❤❤❤❤
@Eswaran-r7k4 ай бұрын
My veedu fulla palli thaa Poojai roomla nalla vilakku yeetrinal udaney palli uttharavu varum theivathin uttharavu athu.nan kavalai pattalum udane uttharavu sollum neenga solvathu unmai
@prabhasambasivan25843 ай бұрын
Enga veetla Pooja room la Sami photo ku pinnadi white colour periya Balli erukku, enga veetla Shiva lingam vechi Poojai pannuven, perumala kuda vayipadu pannuven, romba Nala romba varushama erukku sister, nanu yedhavudhu kettadhu nadakum inu nenaipen, Pooja room la onnu kitchen la 1, hall la onnu erukku sister.. ana adhigama satham podadhu..
@KumarBannari-tj7rv3 ай бұрын
அம்மா பள்ளி வீட்டுக்கு இருக்குங்க பல்லி சொல்லுவது இல்லங்க அம்மா அமைதியா இருக்குங்க... காரணம் சொல்லுங்க அம்மா 🙏🙏
@vishnupriyakannan44692 ай бұрын
தூங்கும் போது பல்லி ஊர்வது நல்லதா. உட்கார்ந்து இருக்கும் போது அருகில் பல்லி ஊர்ந்து செல்லும். அது நல்லதா.இது போன்ற சமயங்களில் பயம் ஏற்படும். என்ன செய்வது
@varalakshmiganesan2684 ай бұрын
Deepa madam you are very cute im your fan madam💐💐💐💐💐
@SagarSagar-p1o2 ай бұрын
Amma, yen poojai roomla thiruthanni murugan padam pinnal Vella,karuppu Raja palli irukku swamy ku vaikara poovelam yetothukittupoi kulatheivam photo pinnala vaikuthu mandala pooja mudichutu photo pinnala neraya kancha poova vachi iruthathu vel maram padichukittu irukkumpothu nann padikaratha pathu kitey irukkum
@nature336664 ай бұрын
Enga veetla hall , pooja room , kitchen ella idamum iruku , but sathame podurathilla , yen therilla
@geethamani19703 ай бұрын
Yes same issue
@SowndaryaT-t1e2 ай бұрын
Yes yengalukum
@durgam96162 ай бұрын
S same
@alldayfun9712 ай бұрын
Same problem
@sudharamesh14004 ай бұрын
Enga veetulum fridge keele oru periya palli irukum white colour
@vinmathilokendran4484 ай бұрын
Sami ku prasatham vechu irrupom athu vandthu sapittuirukum.nama athai sappidalama.amma
@deepeka17403 ай бұрын
I too have same doubt. If fruits are kept, I wash and consume it. If dry fruits or kalkandu is kept, I keep it in ant hole
@vijayalakshmiraju99603 ай бұрын
En veetu kitchenil oru grey colour palli iruku daily morning naan coffee kalakum pothu varum naan atharkku sarkarai poduven athai palli sapidum daily sarkaraikkaha varim
@rams24754 ай бұрын
Enge vetla 50 palli irkkum mam 🎉🎉
@ac146982 ай бұрын
Balli saapadula vizhunduda poguthu paathu..balli poochi thinna varum..veetla cockroach irundha atha thinna ella balliyum varum...cockroach irukkuna veedu suthama illanu artham innonnu neraya theeni kitchen la sindhi irukkunu artham..ella uyirum vaazha aasapadum nu udambu la valarra kirumiya valara vidunga kulichiyo,marunthu maathira saapto kollathinga...thalaila lice kooda oru uyir than athakooda kollatheenga thalapoora lice ah vachikkonga aparam atha thinna thalaikku kooda ballivarum edamkodunga
@alameluramachandran75043 ай бұрын
Amma enga veetu pooja room la குட்டி balli நடமாட்டம் irukkuthu ma. Enna ma
@vijiviji21823 ай бұрын
Nenga mangaiyar karSi polavee pesaringa mam
@deepalayamhealthandbeautyc10002 ай бұрын
Niraiya per apdi than ma comment pannreenga .But ,naa en patients kitta kooda ipdi than ma pesuvein .Naan eppavumae yaraiyum mimic panradhum illa compare pannikuradhum illainga ma ❤
நாம் எதுவுமே நினைக்காத நேரத்தில் பல்லி சொல்லுது, அதற்கு என்ன அர்த்தம் மேடம்?
@unnikrishnannair94942 ай бұрын
❤❤, THAN,K, U, MAM, ❤❤, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranyas74684 ай бұрын
Veettil rettaivaal palli irunthal enna palan samaiyal araiyil irukkirathu athai patri konjam sollunkal😊
@SaiSlS233 ай бұрын
எங்கள் வீட்டில் வெளியில் மட்டுமே சத்தம் போடும் அடிக்கடி இப்ப பயமா இருக்கு.வீட்டின் உல்லே இருக்கு சொல்லலை.
@shailajamani32654 ай бұрын
Amma niga kuruvathu saritha amma Na pannirandu varusama sathiyanarayana poojai matham matham pannittu eruken enga vittu poojai araiyil vellai raja palli eppavum erukuma
@aanmeegaparikaram4 ай бұрын
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@amuthakesavan93523 ай бұрын
எங்கள் வீட்டில் பல்லி, இருக்கு, ஆனால் சத்தம் போடாதே, ஏன் பதில் சொல்லுங்கள் சகோதரி
@TNlithi4 ай бұрын
Neengal solvathu rombave unmai amma nanum siva valibadu seikiren 10 vardangalaga ippothuthan rajapalli en bojai araiyil ullathu
@SowndaryaT-t1e2 ай бұрын
Yenga veetla sound poda matudhu yen . Nanga daily pooja panrom koil ku adikadi porom but pallisatham podamatudhu
@renukasaravanan70612 ай бұрын
Raja palli poojai arail irruikku karuppu palli irruikku
எங்க வீட்ல பள்ளி நிறைய இருக்கு ஆனா ஒலி எழுப்புவதில்லை.ஒரு நாள் கூடம் கத்தவில்லை
@thangamdharmaraj2333 ай бұрын
பல்லி பள்ளி- School
@MathiDG3 ай бұрын
@@thangamdharmaraj233 soorry.it's auto typing mistake .
@Laxmi-w6e4h4 ай бұрын
Madam vinayagar chaturthi andru chaturthi poojai nalla padiyaga mudintha pin sila mani neram kalithu oru full honey bottle kila kai thavari vilunthu vittathu romba manasu kastama iruku nallatha kettatha sri vidya madam enakaga konjam kettu sollungalen please
@aanmeegaparikaram4 ай бұрын
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@ljothimaniljothimani4 ай бұрын
🎉
@sathyaadhi19654 ай бұрын
பல்லி எப்பவும் இருக்கும் ஆனா பேசாது.ஏன்
@umavathi.jumavathi.j21793 ай бұрын
Vanakkam mam engal veetil thalai basali Raja balli ullathu2 erunthathu anal 1 eranthuvitathu kavalaiaga erunthathu ungal pathivai parththu aruthal adainthen Nandri mam
@G_B_R3 ай бұрын
Balli or palli?
@nithyadevi84442 ай бұрын
Palli
@RajRajeswari-m8i3 ай бұрын
எங்க வீட்டில் நிறைய ராஜ பல்லி இருக்கிறது
@lakshmimuruganantham95684 ай бұрын
Vithruku pambu vandal nallada ma
@aanmeegaparikaram4 ай бұрын
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@ragavendhranramakrishnan8002 ай бұрын
அக்கா... அக்கா உங்க வீட்ல எலி இருக்கா அக்கா
@srisushwanimathajainvidyal23293 ай бұрын
பல்லி எப்பவும் சத்தமிட்டுக் கொண்டே இருக்கிறது.இதன் பலனை கூறுங்கள். ஆறு மாத காலங்களாக வீட்டில் துயரம்,,சண்டை அவமானம்,குழப்பம் அமைதியின்மை நிலவுகிறது. இதற்கான தீர்வு கூறுங்கள்.
@padmanabhannagarathinam18992 ай бұрын
தயவுசெய்து அந்த பல்லியை கொன்று விடுங்கள் நான் பட்ட துன்பம் கொஞ்சம் கிடையாது
@priyachakravarthy68174 ай бұрын
Yenga veetla palli irukku but not giving sounds😢
@kalpanakalpana14084 ай бұрын
Samee
@sangeethag47044 ай бұрын
Same
@jayakodigovinath9764 ай бұрын
Same
@vanithanaren6024 ай бұрын
Same
@aanmeegaparikaram4 ай бұрын
விரைவில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@NATURALKIND3162 ай бұрын
வீடு புல்லா பல்லி தான். கூடவே குட்டி கரப்பான் பூச்சி வேற
@ljothimaniljothimani4 ай бұрын
அம்மா.ந
@Surjith831Inba3 ай бұрын
வராஹி அம்மா இரண்டு வருடங்கள வணங்குகிறேன் அம்மா பக்கத்துலயே பல்லி இருக்கு கனவுல வந்து பேசுவாங்க
@geethageethageetha84573 ай бұрын
why you sound like desamangayarkarasi???
@deepalayamhealthandbeautyc10002 ай бұрын
It depends on your mind .she is only a spiritual person.But myself well qualified personality beyond that a spiritual person and an Ardent devotee of Shiva .so,plz don't compare me with others .if my speech resembles her way means what can I do for that .Ulagathil orae mathiri 7 Peru irupanga nu solradhai kelvi pattadhillaiya ma .❤
@saravanansarah5042 ай бұрын
எங்கள் வீட்டில் தரையில் பலி உலாவுவது மேம் நல்லதா
@jayamkitchenware68183 ай бұрын
பெரிய பெரிய பல்லிகள் சத்தம் இல்லாமல் உள்ளது பாம்பு மாதிரி சட்டை உரிக்கிறது
@Lallidakshin4 ай бұрын
விளக்கு ஏற்றி ஊதுபத்தி வைத்தால் கொசு வராது
@amsavenivaratharajan22353 ай бұрын
அம்மா வீட்டில் கருவேப்பிலை செடி வழர்க்கூடாதா
@padmavathinammalvar791620 күн бұрын
Madam palli night time after 1, o'clock Kadi kkirathu please tell reason madam . Thank you
@GovidarajA3 ай бұрын
எங்க வீட்டில ராஜம்பள்ளி இருக்கு ஆனா அடிக்கடி பல்லி சத்தம் போட்டுக்கிட்டு இருக்கு ஆனாலும் எங்களுக்கு கஷ்டம் என்கிறது கஷ்டம் என்கிறது தீர்வையே இல்லை அது எதனால்
@vasanthiraja54483 ай бұрын
idhu vunga style aa illa mangayarkarsi Amma ve follow pandringla😂.....aanalum nalla irukku vunga pechu
@deepalayamhealthandbeautyc10002 ай бұрын
Naan eppavumae mathavangalai follow pannadhu m illa compare pannikinadhum illainga ma .Each and every person s are unique in this world ma ❤