குருஜி ஒரு அக்ஷய பாத்திரம்,இவரது வார்த்தைகளை திரும்ப திரும்ப கேட்கும் போது ஒரு புதிய விஷயம் இருக்கும் அதை உணர்ந்தவர்களுக்கு எங்கள் குருஜி ஒரு அக்ஷய பாத்திரம்.வாழ்க வளமுடன் 🙏
@kaliyammalkaliyammal24102 ай бұрын
நீங்கள் சொல்லிக கொடுக்கும் விளக்கங்கள் தான் எங்களுக்கு புரியுது.ரொம்ப ரொம்ப நன்றி குருஜீ.🙏🙏🙏
மிகவும் பயனுள்ள வகுப்பு... அனைவரும் பயன்படுத்தி கொண்டு பயன் அடையலாம்... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏
@nanthinidevinarayanaperuma95012 ай бұрын
Thank u ஜயா மிகவும் நல்ல பயன் உள்ள தகவல்
@karuppasamyl65812 ай бұрын
வணக்கம் குருஜி எனக்கு இந்த வகுப்பில் சேர்ந்து கொள்ள மிகவும் ஆசை வகுப்பில் சேர கடைசி வரை முயற்சி செய்து வருகிறேன்
@tamilarasi4686Ай бұрын
அக்கா கேள்வி மிகவும் அருமை நன்றிகள் கோடி அக்கா
@suryau3374Ай бұрын
கும்பம் ராசி குறியீடு சொல்லுங்க குருஜி 🙏
@tamilarasi4686Ай бұрын
குரு ஜி நன்றிகள் கோடி
@n.sathishsathishn.sathishsathi2 ай бұрын
நன்றி ஐயா பணிவான வணக்கம்
@Kakashi__veriyanАй бұрын
குருஜி வாழ்க வனக்கம்
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
ஶ்ரீ காமதேனு துணை🙏
@nishavijay88662 ай бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@saranyasaranya140713 күн бұрын
வணக்கம்குருஜீ🙏🏻🙏🏻🙏🏻
@vigavarnaa3728Ай бұрын
இராகு வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு solution கொடுங்கள் குருஜி
@gokilavani15592 ай бұрын
நன்றி பல கோடிகள் அண்ணா
@MurugesanArumugam-r2fАй бұрын
லலிதா சஹஸ்ரநாமம். செளந்தர்யா லஹரி இரண்டும் தமிழில் புத்தகமாக எங்களுக்கு தாருங்கள் குருஜி
@archanachandrasehar16282 ай бұрын
Naduthara makkalukum yetramari fees la podunga sir pls
@truthonlytruimphs50672 ай бұрын
தவறாக எண்ண வேண்டாம், அவர் திறமைக்கு அவர் ஃபீஸ் வாங்குகிறார். முடியாதவர்கள் தனியாக போய் கேளுங்கள், பொது வெளியில் இப்படி பேசாதீர்
@raniks50432 ай бұрын
நீங்க பிறந்த நட்சத்திரம்(உதாரணமாக)அஸ்வினி எனில் சரஸ்வதி தேவி வழிபாடு,பரணி நட்சத்திரம் 2வது அதிர்ஷ்ட ம் தரும்.கூட குலசாமி,இஷ்ட தெய்வம் அதிர்ஷ்ட அற்புதமான பலன்
❤Thank you Guruji. I have followed the nakshatra class and still go through the notes . Making changes after the nakshatra course has given me immense happiness. ❤
@harihari.p803822 күн бұрын
நன்றி அண்ணா
@nishavijay88662 ай бұрын
சூப்பர் குருஜி
@revathivijay94352 ай бұрын
Guruji u r great. No 1 will tell like this. V r blessed to have u.
@sivakamasundariragavan14672 ай бұрын
Thank you very much sir for your valuable information.
@AchuSanju3775-h1rАй бұрын
நித்திய கல்யாணி செடி வீட்டின் முன் வைக்கலாமா??? இந்த பூவை கடவுளுக்கு சூட்டலாமா??
@Umamaheswari-x9eАй бұрын
Pooradam.kuriyeedu.podunga.pls
@eswarikutty2422 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rastrapathi26012 ай бұрын
Nandri ayya
@krevathi29422 ай бұрын
வணக்கம் குருஜி! என் கணவருக்கு சுக்கிர திசை நடந்து கொண்டிருக்கிறது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்து, இத்தனை நாட்களாக வண்டி, வாகனம் ன்னு செல்வ செழிப்பாக இருந்தோம், இப்பொழுது ஆறு மாதம் ஆக கஷ்டமாக இருக்கிறது ஒரே வீட்டில் தான் இருக்கிறோம், தென்கிழக்கு நன்றாகத்தான் இருக்கிறது . என்ன காரணம் என்று தெரியவில்லை ஏதாவது பரிகாரம் கூறுங்கள் குருஜி.
@Kavibharathi5562 ай бұрын
வைர மோதிரம் பெண்கள் எந்த விரல் அணிய வேண்டும் ஐயா
@akshayak8b5282 ай бұрын
Thank you Guruji 🙏🏻
@deepikakushaldass1827Ай бұрын
Guruji, please tell more details about what are all the things can place under the new house vasakal. Thank you.
@MonishasaiMonisha-qq4ih2 ай бұрын
Thank you so much Guruji 💓
@revathig10822 ай бұрын
Vannakam guruji
@bmalathi30832 ай бұрын
Guruji Excellent. Guruji 🙏❤❤
@deepichandru9067Ай бұрын
சத்யாராயணன் பூஜை பற்றி சொல்லுங்க
@parameswarianand50832 ай бұрын
Nandri guruji 🙏🏻🙏🏻
@senthilkumarm9612Ай бұрын
குரு ஜீ எனக்கு அஸ்வினி நட்சத்திரம் மேஷம் ராசி. என் கணவருக்கு கிருத்திகை நட்சத்திரம் மேஷம் ராசி. இது மாதிரி இருப்பது நல்லதா கெட்டதா அப்படி ஏதேனும் இருந்தால் பரிகாரம் சொல்லுங்கள்.....
@loganathanbabul39972 ай бұрын
குருஜி உங்களுடைய பதிவு அனைத்து அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி ஐயா🙏🙏🙏
@sskalaiselvi10462 ай бұрын
வணக்கம் குருஜி..🙏
@AR_Renuka_Shri2 ай бұрын
August month class adent pannan ji Sri chakram varavillai guruji please reply ji❤❤❤
@Hello_women2 ай бұрын
Iam kanni raasi ,hastam natchathiram....sukkiran neesam nu solraanga....so yepdi intha sukran ah sari panrathu sir...strong panrathu...
@muthukrishnanmuthukrishnan90702 ай бұрын
Migavum nandri gurugi
@KavithaSankar-x3oАй бұрын
Guru g vanakkam Nangal vadagai veettil irukkirom vilakkumaadam illai atharku plywoodil madam seithu suvarin velippakam amaithu kollalama sollungal ayya pls
@thushinthirathushi88022 сағат бұрын
Iya en makan thula rasi suvathi natchathiram ivar entha kuriyitai car ill a vaikalam
Sir enakku nadakka eruppathai mun kootiye kanavil vanthu oru pen sollukirar athey pol nadakkukirathu enna pannuvathu sir pls sollunga 😢
@User-7396-q1s2 ай бұрын
You are blessed. Light up a lamp in the early morning and mediate. Pray to your ishta deivam to guide you. That lady might be your guiding spirit.
@sharmichandru96132 ай бұрын
fees சொல்லுங்கள் அய்யா
@mkstheboss3030Ай бұрын
Advertisement for class..
@geetharobert5372 ай бұрын
18 chithar Padam veetil vaigalama sollungal gurujii R Geetha choolai
@KarthikK-ky4sk2 ай бұрын
Ungal VAkuppu book erukka ayya
@SubashKumar-sm4nm2 ай бұрын
Guruji my name maheswari en magal mathavidai kalathi nan veettil vilaketralama boojai seialama guruji
@MeenaSubbu-kj8xi2 ай бұрын
Guruji naan வாடகை வீட்டில் இருக்கிறேன் எனக்கு தென்மேற்கில் படி கட்டு உள்ளது வீடு மாற்றும் வரையில் ஏதாவது பரிகாரம் சொல்லுங்க குருஜி
@Suganthy-d2v2 ай бұрын
உயிருடன் உள்ள குடும்ப புகைப்படம் எந்த திசையில் மாட்டலாம்
@VIJAYKAMALANATHM2 ай бұрын
கிழக்கு, வடக்கு பார்த்தது போல் மாட்ட வேண்டும்.
@vedhasree687Ай бұрын
என் மகள் மகன் இரண்டு பேருக்கும் அதிகமாக கோபம் வருகிறது இரண்டு பேரும் சதயநட்சத்திரம் கும்பராசி இவர்கள் கோபத்தை குறைகத்து ஒற்றுமையாக இருக்க மலர் மருத்துவத்தில் எந்த மருந்தை பயன் படுத்த வேண்டும் தயவு செய்து சொல்லுங்க சார்
@ramchandran53432 ай бұрын
Simmam, kanni, dhnusu, kurieedu sollavum, please
@ShankariMagesh2 ай бұрын
Sathayam sollunga guruji
@anushasabari55832 ай бұрын
Vanagam guruji
@revathyvijaymukundan86722 ай бұрын
Intha class book a publish panuvangala?
@vasanthasurya62662 ай бұрын
Guruji naa kudumbathoda thirupathiku poitu varum bothu en thaali aruthu en chain ah eduthutu poitan mangalyam mattum en kitta vanthuduchi chain poiduchi ithuku enna artham guruji
@priyaramesh10442 ай бұрын
வணக்கம் அண்ணா பூ உருளி ஆத்தில் எத்தனை வைக்கலாம்? எங்கு எல்லாம் வைக்கலாம்
@sudhab16452 ай бұрын
Waiting guruji
@pradeepaprabakaran29062 ай бұрын
Guruji ennoda maganukku 5 vayasu aagudhu.. avaru pirandha appo jadhagam kanicha appo .. avarukku Pithru Dhosham & Maandhi Dhosham irukkunnu sonnanga.. Thiruvalangadu Thiruthalam ku poga sonnanga, aana pariharam pannanuma nu theriyala, kovil la ketta, pannumnu solluranga.. indha age la Maandhi dhosha pariharam seiyalama? Avaru Magaram rasi, Thiruvonam Nakshathiram, Mesha Lagnam DOB 14.08.2019 Avanga appavum Magara rasi, but Uthirada Nakshathiram. Enna seivadhu Guruji, Maandhi Dosham pathi romba sever ah solrangale, adhu avanai baadhikkuma??? Pls reply🙏🙏🙏