உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@VedicAstrologywithYashi2 ай бұрын
please add subtitles also .. or hindi subtitles for this useful information or atleast add pics on items he says
@SudhaRani-px5iuАй бұрын
ஷேர் மார்க்கெட்பிசினஸ் என்று சொல்லி பணத்தை வாங்கி ஏமாத்திட்டாங்க கோர்ட்ல கேஸ் நடக்குதுபணம் திரும்ப கிடைக்கபணம் திரும்ப கிடைக்க பரிகாரம் இருந்தா சொல்லுங்க குருஜி
@revadhimahalingam4602 ай бұрын
நன்றி ஐயா உங்கள் நிகழ்ச்சி பாலோ பண்ணிட்டு வாரென் சிறிது மாற்றம் தெரிகிறது நன்றி🙏
@psaatvika97232 ай бұрын
Vanakam guruji 🙏🏻 unga vedios 6 months aa follow pannaru I seen so much changes in my life iam soooooo happy. My husband is take care after me as my father. My credit is now reduced. My jewel are came from bank. Thank you so much. Actually 12 years of marriage life I was so disappointed but now iam so happy.
@sreeja2193Ай бұрын
Yena panenga sis
@Shivamaruna2 ай бұрын
நன்றி நன்றி நன்றி குருஜி 🙏 நன்றி குருஜி 🙏
@sasirekhakumar89072 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
@suthany58012 ай бұрын
Excellent explanation gurji❤❤❤❤
@VidhyaKarthi-j8f2 ай бұрын
நன்றி குருஜி
@n.sathishsathishn.sathishsathi2 ай бұрын
நன்றி ஐயா பணிவான வணக்கம்
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
ஶ்ரீ குபேரபகவான் துணை🙏 🐎💎🐓
@whitelotus74112 ай бұрын
🙏 Super Guruji..yaan kaanum baakkiyam perren 🙏 Thanks.
@valarmathip789413 күн бұрын
Vanakam guruji nantri
@LakshmiVenkatapathy-pi7gr2 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏
@ranirajeswari91512 ай бұрын
குருஜி குதிரை ஸ்டேச்சு வை சாமி செல்ப் வைக்கவேண்டுமா அல்லது வரவேற் பறையில் வைக்க வேண்டுமா
@vijayanand35452 ай бұрын
Indoor plants pathi sollunga guruji
@eswarikutty2422 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@thevi38922 ай бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏
@Siva_sakthi_4562 ай бұрын
நன்றி guruji
@karthikhavarthini2866Ай бұрын
Mikka nandri sir
@adhilakshmi74732 ай бұрын
Vanakam guruji
@chitras2633Ай бұрын
U r simply super sir
@chitras2633Ай бұрын
Advice r great
@geetharani9532 ай бұрын
Thanks Guruji ❤❤
@deivasigamanin78632 ай бұрын
Super gurujii
@vasanthisrinivasan55322 ай бұрын
Excellent. One request can u explain how to buy valampuri sangu and demo to keep in pooja room. Thank you guruji 🙏
வீட்டில் எந்தெந்த அறைகள் என்னென்ன அளவுகளில் இருந்தால் உத்தமம் என்பதை தெளிவுபடுத்துங்கள் குருஜி
@vanithavani56222 ай бұрын
How to identify valampuri sangu
@thiruvenimoorthi91232 ай бұрын
வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன் வாசகால் பூஜை பற்றி கூறுங்கள் குருஜி❤❤
@kaliyammalkaliyammal24102 ай бұрын
என் வீட்டில் சங்கு தாமரை வெள்ளை குதிரை குறியீடாக வைத்திருக்கிறேன் குருஜீ.மிக்க நன்றி குருஜீ.🙏🙏🙏
@thiruroja7722Ай бұрын
சங்கு குதிரை எங்கு வாங்குனீங்க sollunga pls
@seethalakshmikarthikeyan679614 күн бұрын
Enga kitaikum pls rep grt la ila
@yasodaraghu48042 ай бұрын
Guruji my star Ayilayam star, Avani matham,15/9/1963,enaku,kuthira,fish, lotus flower vekkalama, reply vendum Iam yasoda raghuramasway Kerala Thrissur district Irinjalakuda vazikerin ❤❤🎉
வணக்கம் sir.. நீங்கள் குறியீடு பற்றி கூறினீர்கள் குதிரை தாமரை யானை ஆகிய வற்றை வெள்ளியில் படமாக பிரேம் செய்து பூஜை அறையில் வைத்து வழிபடலாமா?
@LakshmiB-ui6ww2 ай бұрын
Valampuri sanghu endha dhisail irukanum guruji visuala kata solunga
@shilajavismaya1112Ай бұрын
Brother when to replace paneer from sangu once we poured
@vijalayakshmig73982 ай бұрын
Nice m. Sm. Guruji
@sairamishwarya72082 ай бұрын
வணக்கம் குருஜி.எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் குருஜி.உங்களுடைய பதிவுகள் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெரும் வகையில் உள்ளது.அடியேன் உள்பட நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு பதிவு போடும் போது ஏதாவது ஒரு குறியீடு அல்லது வேறு ஏதாவது கடவுளை வணங்க சொல்றிங்க. ஆனா ஒவ்வொருவருக்கும் ஒரு நட்சத்திரம்.அதற்கு ஒத்து வராத வேதை ஸ்டார் இருக்கும் la. உதாரணமா குரு பாதகதி ஆனால் எப்படி குருவை குரு நட்சத்திர குறியீடு பூஜை அறையில் வைட்பது.குதிரை அஸ்வினி ஸ்டார்.அஸ்வினி வேதை யாக வர்பர்கள் அதை பயன் படுத்தினால் அதாவது activate panna பிரச்சினை வருமா வாரத.இது எனக்கு மட்டுமான கேள்வி இல்லை. உங்களை follow பண்ற எல்லா தரப்பு மக்களுக்காகவும் கொஞ்சம் சொல்லுங்க குருஜி. கேள்வி தவறாக இருப்பின் என்னை மன்னிக்கவும்
@ramlatharam88012 ай бұрын
Anna...🎉🙏
@BagavthAnitha2 ай бұрын
வணக்கம் ஜி எனக்கு இரண்டு பிள்ளைங்க ரெண்டு பேரும் ஒரு நிமிஷம் கூட ஒற்றுமையா இருக்க மாட்டேங்கிறாங்க சண்டை போட்டுகிறாங்க எனக்கு பெண் குழந்தை சிம்ம ராசி மகர இலக்கணம் இரண்டாவது பையன் சித்திரை நட்சத்திரம் விருச்சிக லக்னம் ஏதாவது பரிகாரம் சொல்லுங்க குருஜி ஏதாவது பரிகாரம் சொல்லுங்க
@Banulifestyle-jo7id2 ай бұрын
Aamai mothiram yarlam potalam ,potakudathunu patri sollunga guruji
Keep that photo in the box until next year Diwali...
@Seyoncouturestudio2 ай бұрын
Enna natchathiram ku enna kuriyeedu vekkanum nu explain pannunga
@rajilango48292 ай бұрын
Marble elephant வைக்க லாமா தயவு செய்து பதில் கூறுங்கள்🙏
@ramyaa99992 ай бұрын
Ungal pathevu yendraalay adhu super thaanga guruji..
@jeevikabaskar2192Ай бұрын
Veetu vasalil main door entrance clay horse vaikalama
@Thagazhi20212 ай бұрын
Ayya kubera nithi endral enna
@APBala2 ай бұрын
நீங்கள் மட்டும் சரியான பாதையில் செல்ல வில்லை எங்களையும் சரியா பாதையில் தான் அழைத்து செல்கிறீர்கள் சார் நன்றி
@santhiraghavendran27302 ай бұрын
ஔஸஷஸ்வௌஷ்ஷஷ்ஔ
@yamunaRanimurali72452 ай бұрын
100 % Unmai🎉
@rajeswariaravind8422 ай бұрын
Silver kuthirai poojai arayil than vaikka venduma entha thisai parthu vaikka vendum
@SubashKumar-sm4nm2 ай бұрын
S crct
@venbasworld16452 ай бұрын
True sir
@ceashwarpandiraja-mq3wlАй бұрын
ஒரு வீட்டில நல்ல அதிர்ஷ்டம் என்பது கிடைக்குமா அப்ப என்னன்னா தாமரைப்பூ வலம்புரி சங்கு குதிரை இது மூன்றுமே நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய குறியீடுகள் இது ஒரு வீட்டினுடைய பூஜை அறையில் நிரம்பி இருக்கும் பொழுது
@jayanthivedhagiri40532 ай бұрын
Valampuri saingu epati vikkavendum
@azhagi-bn6jc2 ай бұрын
குருஜி நான் கடகம் ராசி பூசம் நட்சத்திரம் மிதுனம் லக்னம் எனக்கு எந்த சிலை வைக்க வேண்டும்
Sir my house is in east direction at t base road junction it is not selling what to do please answer
@sofiabegum97622 ай бұрын
வணக்கம் கு௫ஜி. 10 ௫ீபாய் நாணயம் வீட்டில் சேமிக்கலாமா. அதை பற்றி சொல்லுங்கள்.
@Rithinithi2 ай бұрын
Gurugi nenga sonenga iswareswarar photo pray panittu eduthu vecharanum daily pooja room LA vekka kudadunu Adu why nu sollunga guruji
@chithram46982 ай бұрын
இந்த பொருட்களை அன்பளிப்பாக கொடுக்கலாமா ஐயா
@rastrapathi26012 ай бұрын
Nandri ayya
@P.VanithaP-lp8ox2 ай бұрын
❤
@anjalidevi88572 ай бұрын
ஐயா எங்கள் வீட்டில் சங்கை வெளியே முதல் படியில் பதித்து இருக்கிறது இது சரியா
@jegadeesankrishnan50652 ай бұрын
குருஜி சங்கில் ஆண் சங்கு பெண் சங்கு உள்ளது இதில் எந்த சங்கு உகந்தது
@Kaleeswari-r7wАй бұрын
வெள்ளி அ வெள்ளை குதிரை படம் தாமரை (படம் ) வலம்புரி சங்கு (படம் )
@bharatimb12062 ай бұрын
Munnakaal thuukkikondu iruppadhu sariya.???
@mohanashanmugam71852 ай бұрын
சிம்மம் பூரம் மகம்என்ன வைக்க நலம்?
@mohanapriya80512 ай бұрын
Om muruga
@anjalidevi88572 ай бұрын
நீங்கள் சொன்ன உடனேயே இரண்டு வெள்ளை மண் குதிரை வாங்கி உள்ளேன் வைக்க லாமா
@yamunaRanimurali72452 ай бұрын
Ok ok
@SudhaNagarajan-qm3uv2 ай бұрын
Sir enakku kanavil nadakka povathai munkootiye oru pen kanavil vanthu sollukirar athey pol nadakkukirathu,enakku bayamaga erukkirathu etharkku enna saiyyavendum
@Kowsiksarvesh2 ай бұрын
பிரிந்து இருக்கும் கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
@Krishna-yw7qc2 ай бұрын
திருமணஞ்சேரி கர்ப்பரட்சாம்பிகை கோவில்களில் தரிசனம் செய்யவும்
@ARJUNANArumugam-b4p2 ай бұрын
வீடு வாடகைக்கு போக என்ன பரிகாரம் குருஜி please
@பெருமாள்கவி2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ungalveera32 ай бұрын
அண்ணா வணக்கம்,நானும் ஆயில்யம் நச்சத்திரம் ஆனா ரொம்ப கஷ்ட படுகிறேன்
@ValarmathiD-bo3br2 ай бұрын
குருஜி நீங்கள் சொன்னபடி ஐஸ்வரேஸ்வரர் போட்டௌ பூஜை பொருட்கள் வாங்கி வந்தேன்.தீபாவளிக்கு முதல் நாளிலிருந்து உடல் நலம் சரியில்லை. பூஜை காலை 5- 7 செய்ய முடியவில்லை. வேறு எந்த நாளில் ஐஸ்வரேஸ்வர் பூஜை செய்யலாம் குருஜி
@durgasaravanan319616 күн бұрын
Friday sukra horai Eve 8.to 9pm Annasi palam, pal payasam.with nuts... Mahalakshmi ashtakam padi Pooja seiyalam
@ceashwarpandiraja-mq3wlАй бұрын
குதிரையிலாடத்தை எந்த பக்கம் மாற்றனும் நியூ டைப்ல
@shanthianand4938Ай бұрын
12.12.2001துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் கும்ப லக்னம் IT முடித்து இதுவரை வேலை கிடைக்க வில்லை கிடைக்கிற மாதிரி இருக்கும் ஆனால் கிடைக்காது பரிகாரம் சொல்லுங்க ..
@letslearnandshare59112 ай бұрын
வீட்டில் குதிரை வைக்கலாமா?? நீங்கள் வீட்டில் வைக கூடாது சொல்லி அடுத்து வீட்டில் பூஜை அறையில் வையுங்கள் என்று சொன்னீர்கள். தெளிவு படுத்தவும்
@SubashKumar-sm4nm2 ай бұрын
Guruji en magal period aagi irukkum bothu naan veettil vilakketralama boojai seialama guruji en name maheswari