Guruji 🙏... Ninga sonna அனைத்தும் உண்மை... வடகிழக்கு பூஜா ரூம் உள்ள வீட்ல சீக்கிரம் veetu தலைவர் இறப்பதை பார்த்திருக்கிறேன்.... 🙏
@poongothaierode90705 ай бұрын
மிக்க நன்றி ங்க சுவாமி அப்படி அமைந்துள்ள வீட்டில் என்ன செய்வது என்று சொல்லுங்கள்
@miththukuttylifestyles6442Ай бұрын
Sir unga enakku romba pudikkum anaiththu pathivugalum arumai arumai nengal sollum anaiththum ithu varai unnmai enna valvey atharkku example arumaiyana pathivu i like you sir
@DeviVimal-v3v3 ай бұрын
Right sir. சிவாலய ஆகமம் ஞாபகம் வந்தது புரிந்தது. நன்றி. 🙏
@Sabarikannan-lf1jr3 ай бұрын
தயவு செய்து நல்லதே கூறுங்கள் அது நடக்கவில்லை என்றால் யாரும் கவலைப்பட போவது இல்லை. ஆனால் ஏழ்மையில் இருக்கும் மக்கள் பதிவை பார்த்து சின்ன கஷ்டமாக இருந்தாலும் பயந்து வாழவேண்டிய நிலை அமையும் .இருக்கும் குறைந்த நிம்மதியும் காணாம போகும். நிங்கள் உண்மையை பேசுவாதால் இல்லதா மக்களுக்கு எந்த நன்மையும் நடக்கபோவது இல்லை.
@srinivassalouvingayen40363 ай бұрын
Vazhga pallandu thank you universe
@cvpscvcv2 ай бұрын
எங்கள் வீட்டில் மேற்கு மத்தியில் தலைவாசல் நேராக பூஜை அறை உள்ளது
அதனால தான் என்னவோ. சவுச்சாலை வீட்டிற்கு பின்பக்கமாக அமைத்தார்கள் 🎉. இன்று எல்லாம் பொட்டி பொட்டியான வீடுகள். இதில் மணிதர்கள் வளையவரதே பெரிசு!!!!. இதில் நாம சொந்த வீடு வாங்குவதும் இன்று பெரிய ஆயத்தமாக உள்ளது.. முயற்ச்சிக்கலாம்!!!
@gohiskitchen7302 ай бұрын
வடமேற்கு கழிப்பறை touch பண்ணாம pooja stand vangi vaikalama
@kathaineram462Ай бұрын
ஒரு உயிர் பிறக்கும் போதே அதன் கர்மாவுக்கு தகுந்த படி பிறக்கும் இடம், வாழ்க்கை அமைப்பு, ஆயுட் காலம், மரண அமைப்பு அனனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு தான் பூமிக்கு அனுப்பப் படுகிறது..
@chandrashekarreddy62363 ай бұрын
Muda nambikkai , but kadavull irukindrar ayvarayum rakkshipar
@Aswin-p9l4 ай бұрын
மேற்கு மத்தியில் பூஜை அறை உள்ளது ஆனால் அதற்கு பின்னால் கழிவு அறை இல்லை ஆனால் சின்ன துணிகள் வைக்கும் அறை உள்ளது அதற்கு பின்னால் தான் கழிவு அறை உள்ளது
ஐயாது வரவேற்பு அறையில் தென்மேற்க்குமத்தியில் அனமத்த்த்துள்ளத்து சிறிய பூஜை அறையாக அமைந்துள்ளது இப்படி இருக்கலாமா பதில் கூறவும்
@selvakumarrajakumar29215 ай бұрын
Sir excellent speech Thank you 🙏👍🇧🇪
@geetharani9535 ай бұрын
Thanks Guruji❤
@P.VanithaP-lp8oxАй бұрын
Guruji Nandri Guruji
@kavithashanmugam93872 ай бұрын
Vadaka partha thalivasal.iruku hall la kizhaka parthu wall dan poojai self vaikalam nu irukan guru ji,, ila endra vadaka partha varu amaikalama konja solunga
@swarnasankaran47385 ай бұрын
Many people hv told do not hv big pooja rooms and do not hv in kitchen also.But your idea is different
@HareKrishnaHareRama1015 ай бұрын
Very simple . Tv வைக்கிற இடத்தில் சாமிய வையுங்க… எல்லார் வீட்டிலும் டிவிக்கு தான் ரொம்ப மரியாதை.
@nithiyaravichandran23325 ай бұрын
😂
@Muthamilmurugan155 ай бұрын
Nan appadi than vachi erukken
@SaraneshLk4 ай бұрын
😅
@SayeeLakshmi-ft6rr3 ай бұрын
Semma
@Rajan-el9ir2 ай бұрын
வணக்கம் ஐயா நாங்கள் எந்த வேதமும் படிக்க வில்லை வீடு கட்ட வாஸ்து நிபுணர் வைத்து தான் வீடு கட்டினோம் நம்ம வீடு வாஸ்துப்படி தான் இருக்குனு நம்பிக்கையில் இருக்கிறோம் இந்த பதிவில் நீங்கள் சொன்ன விஷயம் யாருடைய தவறு ஐயா சர்வ சாதாரணமாக மனதை கலங்க செய்துவிட்டீர்கள் ஐயா
@shanmuganarayanan8434Ай бұрын
நாங்க வாடகை வீட்டில் இருக்கிறோம். தென் மேற்கு பகுதியில் பூஜை அறை உள்ளது. வாடகை வீட்டில் வந்ததில் இருந்து என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமள் இருந்தனர் சமீபத்தில் அவர்கள் இறந்தார்கள். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்.
@Sridevi-kw9nl2 ай бұрын
Sir south center vaikalama Pooja room plz tell me sir.
@rubaruba73995 ай бұрын
ஓம்சரவணபவ
@chitradevi33355 ай бұрын
Kitchen than periyathaha ullathu angu vaaikava pls sollunga
@rajilango48293 ай бұрын
குளியலறை கூட இருக்க்கூடாதா தயவுசெய்து பதில் கூறுங்கள்🙏
@kaliyammalkaliyammal24105 ай бұрын
சார் .எங்க பூஜை அறை வடகிழக்கில் தான் உள்ளது.கிழக்கு திசை பார்த்தாவாரு வைத்திருக்கிறேன்.கழிவுநீரோ பாத்ரூம் பக்கத்திலோ இல்லை சார்.கரைக்டா இருக்கிறதா என் வீட்டில் .கிச்சன் அருகிலேயே.நடுவில ஒரு சுவறு இருக்கு.ஜன்னலும் இருக்கு.கிச்சனில் நின்றுகொண்டே பூஜைரூம் பார்த்துக்கொள்ளலாம்.ப்ளீஸ் பதில் சொல்லுங்க.🙏
@annalkanimozhi72205 ай бұрын
ஆமாம் பூஜை அறை தாங்கள் சொல்வது போல் தான் உள்ளது
@aswintamizan52045 ай бұрын
Sir samyal room Pooja room ok non veg seiyumpothu enna sevathu agini moolail tell me explain
@vyshikaschannel85354 ай бұрын
வட கிழக்கு பகுதி சின்ன பூஜா caboard vaikalama
@JeyapriyaPriya-xh9rb5 ай бұрын
Vanakkam guruji❤
@kanishka39725 ай бұрын
Compound wall kandippaga amaika venduma
@AmuthaAmutha-hi1ll4 ай бұрын
நாங்கள் வீடு கட்டவில்லை கட்டிய வீடு வாங்கினோம் பூஜை ரூம் சுவர் பின்னாடி பாத்ரூம் இருக்கிறது என்ன செய்வது சார்
@pushpush25132 ай бұрын
Thavarillai. Kadalai vendam.
@Hunter71298Ай бұрын
நான் அதிகாலை 5 மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுவேன் ஆனால் என் கணவர் பூஜை அலமாரியை விட்டு ஒரமாக தூங்குவார் என்ன செய்வது? நான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார் ஆனால் காலையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டால் தான் பிடிக்கும் பின்புதான் சமையல் செய்வேன் என்ன செய்வது?
Sir small pooja room iruku with out bathroom merku mathimam remedy sollunga
@Saro21114 ай бұрын
எங்கள் வீட்டு பக்கத்து வீட்டு தாத்தா 107வயது வரை வாழ்ந்தார் ஆரோக்கியமாக அவரது வீட்டில் சாமி பொம்மையோ பூசை அறையோ இல்லை இது போன்ற மூடத்தனத்தை பரப்ப வேண்டுமா?
@sarojinisanthoshkumar24914 ай бұрын
Super comment.... These people are stressing their life listening this kind of videos.... Definitely no person can live as they say in video... Finally stress comes....
@thiruneermalai38454 ай бұрын
அதென்ன சாமி பொம்மை? தான் நம்பாத விஷயத்துக்கும் மரியாதை தருவது அடிப்படை மனிதம்!
@suganthir886Ай бұрын
Correct
@sudhab16455 ай бұрын
சார் தயவுசெய்து அபார்ட்மெண்ட் வாஸ்து சொல்லுங்கள் நான் பெங்களூரில் இருக்கிறேன் இங்கு தனி வீடு ஒரு கோடி அபார்ட்மெண்ட் 50லட்சம் மிடில்கிளாஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி சற்று கடினம். 50 லட்சத்திற்கே EMI கட்டனும்.
@mohanraj24705 ай бұрын
Even madurai also 50lakhs . Need vastu details for apartment
@haripriya76304 ай бұрын
Rented house la eppadi nga nanga poojai room ah perisa yedhur pakaradhu??? Enga veeta oru box madri kuduthurukanga north west la dha poojai box irruku. Ipo nanga enna panne???
@radhanagarajan79375 ай бұрын
🙏🙏🙏
@narmathakalyaan58845 ай бұрын
vanakam ayya
@rukmaniK-d6e2 ай бұрын
E nn veedu sinna veedu pujai Arai sinna idam. Pirappu irappu ezhuthappattathu .
@Dhanu20135 ай бұрын
Migathelivana vilakkam sir
@bharatimb12064 ай бұрын
Guruvea charanam
@venushkadevendra45295 ай бұрын
Finally enga pooja room vaikkanum.kolappamawe irukku pa...mathi mathi nna enna
@venushkadevendra45295 ай бұрын
And also nanna irupadu srilanka .inga maun hall la niraya theetu pattawanga warywanga.appa hall la eppidi vaipadu
@roshninottangandatthu6988Ай бұрын
In which direction pooja room we shd keep kindly answer
@nithiyaravichandran23325 ай бұрын
எங்க வீட்டில் சாமி ரூம்க்கு பின்னால் store room இருக்கு வடக்கு பார்த்த வாசல் கிழக்கு பார்த்து சாமி வைத்து உள்ளோம்
@lachu21225 ай бұрын
It's true only sir . I lost my both parents in accident . Small Pooja room attached to bathroom toilet only ...
டைனிங் ரூமில் வடமேற்கு பகுதியில் செல்ப் சாமி படம் மட்டுமே
@yageswari56214 ай бұрын
Kitchen la non veg cook pannuvangale appuram epadi vaipadhu
@shopaturpalm90594 ай бұрын
Pooja room ah vekalae na problem ilaya aya
@vanithaa99335 ай бұрын
North west ok va sir
@ravichandranravi7895 ай бұрын
Sir Kalyana seera kodutha kal vinayakar , mahalaxmi silai, Annapurna silai eppadi vazipadrathunu sollunga sir please
@renugabaskaran54045 ай бұрын
எங்கள் வீட்டில் கழிவறை உள்ள இல்லை
@isai3f6gyh-63 ай бұрын
எங்க வீட்டில் தென் மேற்கு ஹாலில் பூஜை அரை உள்ளது. இப்பா எனக்கு கேன்சர் வந்து ஆப்ரேசன் பண்ணியாச்சு 😔
@meenasusi9725 ай бұрын
Enaku hall wall back la than toilet eruku..ena panna..
@pravinkumar5203 ай бұрын
எந்த திசையில் தான் வைப்பது
@sanjaysview15985 ай бұрын
ஐயா பூஜை அறை இல்லை நாங்கள் என்ன செய்ய வேண்டும்
@thiruneermalai38454 ай бұрын
ஒன்றும் செய்ய வேண்டாம். நிம்மதியாக 2 விளக்கு மட்டும் ஏற்றுங்கள்.
@kaminikarthik5 ай бұрын
எங்க வீட்ல கன்னி முலைல தான் பூஜா ரூம் இருக்கு என்னோட அம்மா தான் கொஞ்ச வயசுல இறந்துட்டாங்க..... But இவரு ஆண் ஆயுள் குறையும்னு சொல்லுறாங்க
@suganthant81495 ай бұрын
Kitchen la Pooja room vachu non veg samikalama
@premnath42305 ай бұрын
வடகிழக்கு பகுதியில் பூஜை அறை பெட்டி அமைக்கலாமா குருஜி
@gowrigowri9545 ай бұрын
நான் அக்னி முலைல இருந்த பூஜை அறை எடுத்து தென் மேற்கில் வைத்தேன் ட்ரஸ் சிங் பண்ண என் பொன்னுக்கு ரூம் தேவைப்பட்டது அதனால் மாற்றினேன் ஆனால் என்ன காரணம் தெரியவில்லை என் மகள் தற்கொலை செய்து கொண்டால் அதன் பிறகு என்ன தெரியல வில்லை என் மகனும் தற்கொலை க்கு முயற்சி செய்தான் நான் மீண்டும் அக்னி முலை இல் மாறிவிட்டேன் உயிரோட தான் இருக்கிரும் ஆனால் இன்னும் நல்லா காலம் வரவில்லை
@nithiyaravichandran23325 ай бұрын
Iyo 😢
@Karthiktamilofficial4 ай бұрын
🥺🥺🥺🙏🙏
@p.praveensankarp.praveensankar4 ай бұрын
இந்த பதிவு வெளிவந்த 2 வாரத்திறகு பிறகு இதே வாஸ்துப்படி உள்ள வீட்டில் என் ஒன்றுவிட்ட மாமா suicide செய்தார் இது முன்பே தெரிந்திருந்தால் காப்பாற்றியிருப்போம்
My father also same and expired on vaikunda ekadesi.More than having bhakti the way of living, being selfless and discipline purifies the soul.
@aswintamizan52045 ай бұрын
Bro nega erukurathu 103 kedayathu but ur family and children happy a erukunula bro that is vastu think
@thiruneermalai38454 ай бұрын
உயிரோடு இருப்பது மட்டும் தான் வாழ்க்கையா? பல சமயங்களில் அத்தனை வருடம் வாழ்வதே சுமை!
@varalakshmiravi64494 ай бұрын
வெற்றிலை கொடி வீட்டின் முன் இருக்கலாம
@Umamaheshwari_sendhil3 ай бұрын
வேண்டாம் வெட்டி விடுங்க பூக்காத காய்க் காத செடி. நான் இந்த கொடிவைத்து மிகவும் கஷ்டப்பட்டேன். வெள்ளிகிழ மை பக்கத்து வீட்டு காரர்கள் பரிப்பர்கள் லக்ஷ்மி வாசம் செய்யும் தவரம்.
@velammals5862 ай бұрын
சமையல் அறையில் எந்த மூலையில் சாமி படம் வைத்து வழிபாடு செய்வது நல்லது?
@gurunathan70522 ай бұрын
Vada merkku
@nwithrcreations34105 ай бұрын
Shop la sami photo enku vaikkanum
@vanithaa99335 ай бұрын
Hall la vaikalama
@Ramya331915 ай бұрын
Ithuku ve2la poojai aarai illamale vaalalam pola 🤔🤔
@elavarasig84314 ай бұрын
😊p. lp
@sowmiyaharineharine30604 ай бұрын
கால. சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் சொல்லுங்க ஐயா. என் தங்கையின் கணவருக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது. என் தங்கையின் வாழ்க்கை மிகவும் கொடூரமாக உள்ளது. தயவு செய்து கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் சொல்லுங்க ஐயா என் தங்கையை போல் வாழ்க்கையில் வேதனை பட்டிக்கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும் பயனுள்ளதாக. இருக்கும்😢😢😢😢😢😢😢
@eswaranthangam26763 ай бұрын
Unga thangachi nalla irukkanum endra Unga manasukku ellaame nalladhaaka nadakkum.
@chandrapraba91562 ай бұрын
Thirunageswaram ponga
@dragonfighters90082 ай бұрын
ஐயா வணக்கம்.ஜனவரி மாதம் பிறந்தாலே வருடா ருடம் பெரிய சோதனை வருகி றது. உடல் நலத்தில் பெரிய பாதிப்பு அதனால் கடன் என்று சேர்கிறது.ஆங்கிலவரருடபிறப்பு Shortly பயமா இருக்கு.15 வருடமாக எந்த வழியும் தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறேன்.நீங்களாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா.தயவு செய்து சொல்லுங்கள்
@tvij17625 ай бұрын
ஏன் நிறைய வீட்ல சாமி ரூமே இல்ல. நல்லா தானே இருக்காங்க.
@bhuvaneswariganesan14004 ай бұрын
அந்த காலத்தில் வீட்டில் முன் வாசலில் விளக்கு மாடம் வைத்து இருந்தார்கள்... கோவிலில் போய் தான் கடவுளை வணங்கினார்கள்... சாமி ரூம் தேவை இல்லை
@rajanramasankar52203 ай бұрын
oooi.umakkey.Thelivu.illai
@Go_Natural1044 ай бұрын
பூஜை அறை யார் கண்ணிலும் படாமல் இருக்க வேண்டும்
@ashasamy14945 ай бұрын
Ambani veedule toilet ulle tane iruke avaruku enta prblms ilayeee...😮
@nithiyaravichandran23325 ай бұрын
அவங்க அப்பா சம்பாரிச்சு வைத்து விட்டார்
@SemmalarRamesh4 ай бұрын
Poojai araikum Aayulukkum sambantham illai,poi
@vijayavijayajayaram72935 ай бұрын
ஐயா மேற்கு மத்திக்கு பின்புறம் bedroom and சமயல் அறை இருக்கு அங்கு பூஜை அறை வைக்கலாமா அங்கு fridge வைத்திருப்பது சரியா? நன்றி ஐயா
@Mongoose13213 ай бұрын
Non vedic, arrogant person
@mathavanv35774 ай бұрын
First ivara check pannunga இவருக்கே எல்லா problm irrukum போல