ஐயா விளக்கு ஏற்றுவது பற்றி மிக சிறப்பாக சொன்னீங்க மிக்க நன்றி
@suemagen1566 күн бұрын
Arumai aiya
@pandi3732 ай бұрын
வெள்ளி விளக்கில் நெய் ஊற்றி தான் ஏற்ற வேண்டுமா இல்லை நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாமா கேட்டு சொல்லுங்க அம்மா
@kaliyammalkaliyammal24102 ай бұрын
உண்மை குருஜீ.🙏மிக்க நன்றி குருஜீ.🙏சூப்பர் மேடம்.நன்றி.🙏
@amutha24492 ай бұрын
Sir கொல்கத்தா நாட்டுல epadi natakuthula இதை சரி செய்ய வேண்டும் etharku ஒரு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் ஐயா எதனால epadi natakuthu இதை குறித்து ஒரு வீடியோ போடுங்க sir நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருககிறது.விஜய் கொடி பற்றி நம் pesurom இதற்கு யாரும் யாரும் முன் வரல
@ரஜினிமுருகேசன்முருகேசன்ரஜினி2 ай бұрын
ஜயா வணக்கம் நான் உங்கள் ஆன்மீக பதிவுகள் சிலவற்றை பார்த்து உள்ளேன் ஐயா மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது நன்றிகளுடன் தலைவணங்கி வாழ்த்துகிறேன் ஜயா
@subramanianramasamy351425 күн бұрын
குருஜி நீங்கள் கொடுக்கும் அனைத்துக்கும் பின்னுள்ள தகவல் மிக்க நன்றி நீங்களும் வாழ்க வளமுடன்
@suriyakuttyma25782 ай бұрын
Nenga than sir unmaya pesuringa crt soluringa unga pechile nala theriyuthu really sprrr ungalu ku kodana kodi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir vetrilai theepam podalama. More doubt about it
@arulganesh13882 ай бұрын
Sathyaseelam sir speech has always have logic...
@GaneshKutty-f3l2 ай бұрын
Saranya mam ellam super questions thank u
@MathiDG2 ай бұрын
வணக்கம் குருஜி .,கடக ராசிகாரங்க கோவிலில் விளக்கு ஏற்ற கூடாது ,வீட்டில் மட்டும் ஏற்றி வழிபடலாம் என்று சொல்கிறார்கள் குருஜி. இது உண்மையான தகவலா?
@kavithakavitha8622 ай бұрын
Naanum kadaga rasi than
@seethalakshmi4958Ай бұрын
அது யாருங்க அப்படி சொன்னது? என்ன காரணமாக
@MathiDGАй бұрын
@@seethalakshmi4958 utube somthing one channel la only sonnaga
@sankariram3378Ай бұрын
நானும் கடக ராசி தான் அந்த utube பார்த்து இப்போ கோவில் விளக்கு பொடலே இன்னொரு ரீசன் கோவில் விக்குற விளக்கு original நெய் இல்ல.. அது யாரும் போட பாவம் தான் so கோவிலுக்கு எண்ணெய் வாங்கி தந்து விடுகிறேன்
@saikanna93913 күн бұрын
Very clear, very nice 🎉🎉
@sudhab16452 ай бұрын
வெற்றிலை தீபம் பற்றி சொல்லுங்கள் sir
@ஸ்ரீகிருஷ்ணா-ந9மАй бұрын
வெற்றி லை தீபம் போடக் கூடாது ❌ அதே போல் அதன் காம்புகளை கில்லி விளக்கில் போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள் சிலர் அதுவும் மிகவும் தவறு காம்பில் மூதேவி தான் இருக்கிறது சாமிக்கு 😊 வைக்கும் முன் காம்பை நீக்கி ட்டு வைக்கனும் ✔️
@bharathirajar41192 ай бұрын
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much swamy
@nandhinilingesh82872 ай бұрын
Super speech guru ji..well explained..doubt cleared 🙏🙏🙏
@kalpanasivam491819 күн бұрын
Sir vannakam ,vilakku ethuvathu pathi arumaiyana pathivu ,ipo clear ayiduchu but Shivan koil perumal koil la ethana vilakku ethavendum atharku thilava soneengana nalla itukum ,nandri
@srinivassalouvingayen4036Ай бұрын
Vazhga pallandu thank you universe
@malarvizhichandran1888Ай бұрын
அருமை அருமை❤
@maheshr2082 ай бұрын
We are not getting pure A2 cow ghee. Ghee we get is usually from mixed milk not A2, sometimes not cow milk also. Is it ok?
@vanithaarivalagan46822 ай бұрын
தேங்காய் விளக்கு போடலாமா.....
@sathyaselvamk4670Ай бұрын
நன்றி ஐயா
@kavithabath2 ай бұрын
Pl. Give tip for negetive things sir
@nehamohammedАй бұрын
1 hour ku munnadi evaroda Durga Amman vazhipadu video pathen apo evaru thn Durgai ku lemon la 9 vilaku poda sonnaru ethula Etra kudathu solraru
@THANUSUP2 ай бұрын
Excellent sir! Very clear! Tku saranya mam!
@thandapanichitra.thandapan957Ай бұрын
Oru padivula lemon deepam poda sonnadum neegathan sir tuesdayla
@SaiNageswari.2 ай бұрын
Thank you so much swamiji.really you are great.
@jacquienesundrajan2849Ай бұрын
Good info...tq
@El_primo6192 ай бұрын
Otrai thiri pottu vilaku yetralama allahu irandu thiri thirithu vilaku yetralama . which is best
@revathisri58782 ай бұрын
நாங்கள் ஜாதகம் பார்த்தபோது நேரம் சரியில்லை சொல்லி எங்க வீடு கிழக்கு பார்த்த வாசல் காம்பவுண்டில் தெற்கு ஒரு சூலம் வடக்கில் ஒரு சூலம் வைக்க சொன்னாங்க நாங்கள் வைத்திருக்கிறோம் அது சரியா தவறா என்று தெரியல சார்கிட்ட கேளுங்க மேம் அப்படி அது வேண்டாமா என்ன பண்ணனும் ப்ளீஸ் கேளுங்க
@suganyas1458Ай бұрын
Chithirai mathathil amavasai Andru en 2 girl baby poranthanga sir 19/04/2023 amavasai pirappu pathikkuma sir ple sollunga sir I need the details sir