முடி உதிர்வதை தடுக்க மற்றும் ஆரோக்கியதிற்கு உண்டான பரிகாரம் அல்லது மந்திரம் இருந்தால் அதை கூறவும்
@karups99923 ай бұрын
மொட்டை அடித்து தொடர்ந்து 15 நாட்களுக்கு ஊமத்தங்காய் அரைத்து போடவும் நல்ல தீர்வு கிடைக்கும்
@karups99923 ай бұрын
மொட்டை அடித்து விட்டு தொடர்ந்து 15 நாட்களுக்கு ஊமத்தங்காய் அரைத்து போடவும் நல்ல தீர்வு கிடைக்கும்..
@sasirekhakumar8907Ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
@anithahari9433 ай бұрын
பெண் அனைவரும் வைரம் அணியலாம் என்று சொன்னீர்கள்... பெண் குழந்தைகள் எந்த வயதில் இருந்து வைரம் அணியலாம் குருஜி...
@GaneshKutty-f3l3 ай бұрын
ஐயா வணக்கம். உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் ரொம்ப உபயோகமாக உள்ளது. ரொம்ப நன்றி குருஜி. நல்ல வேலை கிடைக்க மாட்டிங்குது குருஜி எனக்கு நல்ல நண்பர்கள் நல்ல வேலையும் வேண்டும் குருஜி. என்ன பண்ணலாம் சொல்லுங்க குருஜி. Plz plz plz
@PriyankaKarthik-cg2bw3 ай бұрын
Thank you guruji and thank you mam for u r reply about kuladevi pooja 😊❤
பஞ்சாட்சர மந்திரம் தொடர்பான எமது சந்தேகத்திற்கு தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி குருஜி
@DVFOODS18253 ай бұрын
Saranya sister kodanakodi nandri ungalukku nan ketta question ku neenga guruji edam kettu🎉🎉🎉🎉🎉 villakkam kothatharku guruji ku kodanakodi kodi nandri🎉🎉 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@parimaladevi48733 ай бұрын
ரொம்ப நன்றிங்க குருஜி ❤❤❤❤❤❤
@muthuselvim46873 ай бұрын
ஐயா ஒரு பக்கம் ஸ்ரீ சக்கரமும் ஒரு பக்கம் மகாலட்சுமியும் சேர்ந்த டாலர் அணியலாமா ப்ளீஸ் சொல்லுங்கள் ஐயா ஒரு சிலர் அணிய கூடாதுன்னு சொல்றாங்க எங்களுடைய குழப்பங்களை தீர்க்கவும் ஐயா
@mareeswarigopal9673 ай бұрын
அணியலாம்
@sudhishharish46743 ай бұрын
ஐயா கருங்காலி மரக்கட்டையை பூஜை அறையில் வைத்து வழிபடலாமா ஐயா
@revathisri58783 ай бұрын
மேடம் நான் ஒவ்வொரு நீங்கள் கேள்வி படிக்கும் போது எனக்கான கேள்வி வரும்னு எதிர்பார்க்கிறேன் என் அம்மாவிற்கு 65 வயது ஆகின்றது மூளை வரைட்டி ஆயிடுச்சுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க அதற்கு பரிகார ஸ்தலம் குருஜியிடம் கேட்டு சொல்லுங்கள் ப்ளீஸ் மேடம்
@MathiDG3 ай бұрын
வணக்கம் குருஜி...மிக்க நன்றிகள் குருஜி
@_Movie-clips5183 ай бұрын
ஐயா குலதெய்வம் படத்தை வீட்டில் இருந்து தெய்வ குற்றம் இன்றி எவ்வாறு மாற்றுவது.
@divyadeepa85693 ай бұрын
Sevai dhosam patri clarifications podunga g
@AbiMaha-vh9hm3 ай бұрын
அய்யா மஹாலைய அமாவாசையில் பிறப்பவர்களை பற்றி சொல்லுங்கள் 🙏
@Learn--to--cooking3 ай бұрын
ஐயா தங்கள் பாதங்களை வணங்குகிறேன் என் மகன் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சென்ற வருடம் நீட் தேர்வு எழுதினார் 570 மார்க் எடுத்தார் ஆனால் சீட் கிடைக்கவில்லை ரொம்ப கஷ்டப் பட்டு படித்தான் இந்த வருடமும் படிக்கிறான் அவன் ஜாதகம் பார்த்ததில் 4ல் ராகு செவ்வாய் நீச்சம். சூரியன் 6ல் மறைவு என்று சொல்கிறார்கள் இதற்கு பரிகாரமாக என்ன செய்வது. இந்த பரிகாரம் அவனால் செய்ய முடியாது ஏன் என்றால் அவன் ஹாஸ்டலில் உள்ளான் பரிகாரம் நான் தான் செய்ய வேண்டும் அவன் மன அழுத்தத்தில் இருக்கிறான் ஐயா டாக்டர் என்பதிலிருந்து வெளியே வர மாட்டேகிறான் போன வருடம் 80கிலோ இருந்தான் ஐயா இப்போது 46 தான் இருக்கிறான் அவ்வளவு கஷ்டப் பட்டு படித்தான் இதற்கு நல்ல பரிகாரம் சொல்லுங்க ஐயா எங்கள் குடும்பமே தங்கள் பாதங்களை வணங்குகிறோம் சரண்யா மேடம் தயவு செய்து ஐயா விடம் இதற்கான பதிலை கேட்டு சொல்லுங்க உங்கள் சகோதரி யாக என்னை நினைத்து இதை ஐயா விடம் கேட்டு சொல்லுங்க உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தயவுசெய்து இதற்கான பதிலை சொல்லுங்க ஒரு குழந்தை படிப்பையும் ஒரு குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்
@saradhamuthukumar24473 ай бұрын
Good luck sir 🙏
@lavanmahi73923 ай бұрын
Guruji Vanakam 🙏🏻🙏🏻🙏🏻 1. money plant indoor la vaikalama??... outdoor la vaikalama???endha direction la vaikanum??? 2. veetla lucky bamboo (in water/soil), vadamalli , mussanda valarkalama??? 3. lawn podalama?? Ornamental plants (outdoor & indoor) valarkalama??? 4. Hall or Bedroomla plants valarkalama???... 5. North of northwest la mango or neem tree valarkalama??? Aan, pen maram aan,pen dhisai apdi edhavadhu iruka??? Pls reply sollunga❤❤❤
@anandushanmugam32903 ай бұрын
வணக்கம் குருஜி! பூஜையறையில் வெள்ளியில் விநாயகர் சிலை வைப்பது பற்றி கூறினீர்கள். மிகவும் நன்றி. விநாயகர் உருவத்தை வெள்ளி தகட்டில் அடித்து சிலை போல வைத்து அட்டையில் ஒட்டி கண்ணாடி பிரேம் போட்டு உள்ளார்களே, அதாவது பிதுக்க சிலை போல உள்ளது. அந்த விநாயகர் வடிவத்தை பயன்படுத்தலாமா? என்பதை தயவு கூர்ந்து தெளிவு படுத்துங்கள் குருஜி!!
@jamunaranikarthikeyan70943 ай бұрын
குலதெய்வ கோவில் இருந்து மண் எடுத்து வரலாமா ... பூஜை அறையில் வைக்க லாமா ... எந்த திசையில் வைக்க வேண்டும்
Vanakkam guruji🙏enn peyar latha age 41 ,enakku udal sorvi athagamaga ullathu eppoum atharkku enna vali guruji pls🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy3 ай бұрын
ரசமணி பற்றி விளக்கம் சொல்லுங்க...
@bgdgayathirib82302 ай бұрын
White metal vilakku use pannalama and kuladevam kandu pidippathu eppdi
@kalaivani60233 ай бұрын
Guruji 🙏 kindly tell us Mahan Raghavendra Pooja
@vallit96233 ай бұрын
வணக்கம் குருஜி மருத்துவ துறையில் வெற்றி பெற எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் வள்ளி
@suriyakuttyma25783 ай бұрын
Kodana kodi 🙏🙏
@lifestyleofpavi3 ай бұрын
என்றேன்றும் குருவின் வழியில் குரு உங்கள் Home toure-ல் நீங்கள்கள் பூஜை அறையில் வைத்துள்ள மகாலட்சுமி சிலை என்னால் வாங்க முடியவில்லை ஆனால் அதே போன்று sticker பூஜை அறையில் ஒட்டி வழிபடலாமா குருவே🙏
வணக்கம் ஐயா வீட்டில் தையல் மிசின் எங்கு எந்த திசையில் வைக்க வேண்டும் ஐயா
@rathikav2653 ай бұрын
அய்யா வணக்கம் . விவசாயம் செழிக்க மற்றும் பயிர்களுக்கு கண் திருஷ்டி போக எண்ண செய்ய வேண்டும் .கோவையிலிருந்து ராதிகா.
@malarvizhichandran18883 ай бұрын
நன்றி
@Tnpscchaser3 ай бұрын
வணக்கம் குருஜி 🙏... கோர்ட் கேஸ் பிரச்சனைக்கு தீர்வு கூறுங்கள் குருஜி, நம் பக்கம் சாதகமாக வர என்ன செய்ய வேண்டும் குருஜி
@karups99923 ай бұрын
நம் பக்கம் நியாயம் இருக்க வேண்டும்
@KavithaManjunath-l4h3 ай бұрын
Om namah shivaya thank you guruji
@SathishSathish-cq8pm3 ай бұрын
வணக்கம் குருஜி எங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியவில்லை எப்படி கண்டுபிடிப்பதுன்னு சொல்லுங்க கடன் பிரச்சனை இருக்கு எல்லா பக்கமும் லாக் ஆன மாதிரி இருக்கு இருக்கு இதுக்கு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ்
@gunasekarme84373 ай бұрын
என்னோட ராசி மகரம் நட்சத்திரம் அவிட்டம் நான் வன்னிய மரம் வெக்கலாமா, நான் என்னோட வீடு பக்கமா ஒரு விநாயகர் கோவில்ல வெக்கலாமா, எந்த நாள்ல மரம் வெக்கணும் சொல்லுங்க அதுக்கு முறை இருந்தா சொல்லுங்க குருஜி.
@sathyadineshkumar98243 ай бұрын
Guruji romba nanri guruvey saranam
@barthbarthg83443 ай бұрын
பெருமா ஐயா நிறைய பெண்களுக்கு மங்கு முகத்தில் வருகிறது இதனால் நிறைய கவலையாக உள்ளது இதற்கு தீர்வு என சொல்லுங்கள் ஐயா
@sudhishharish46743 ай бұрын
குருஜி பல வருடங்களாக குலதெய்வ படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வருகிறேன். அதனை முறைப்படி தெய்வ குற்றம் என்று என்ன எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிவித்து தாருங்கள் குருஜி நந்தினி கோயமுத்தூர்
@karups99923 ай бұрын
நல்லதை யோசியுங்கள் நல்லதை செய்யுங்கள் போதும் ,எண்ணங்களே தீர்மாணிக்கும்
@Journey_of_voice3 ай бұрын
பெண் பிள்ளை ருது ஆனால் என்ன செய்ய வேண்டும் ஐயா தயவுசெய்து மீண்டும் கேட்கிறேன் கூறுங்கள்.எந்த மாதத்தில் வருவது சிறப்பு
Gayathri from vaniyambadi vanakkam iyya Autism non verbal child parikaram mattrum malar maruthugal kuravum, avanaga entha velaiyum seiyya mattan ( day to day works) ellame naan than seiyanum. 9 year aagudhu. 3 yrs la irunthu theraphy kuduthum no use. nandri iyya.
@lakshmiyuvaraj88703 ай бұрын
Iya pojai porutkalil jerman silver use pannalama sollunga plsss
@sivaranjanidhanasekar8153 ай бұрын
Very thanks sir for giving idea to get job
@vairamfacts12043 ай бұрын
Mam vadakilakil uppu thanneer tank vaikalaama endru guruji idam kettu sollungal..
@sekarneela31483 ай бұрын
Guruji 🙏🙏🙏
@PriyankaKarthik-cg2bw3 ай бұрын
Guruji some astrology are telling that our kuladivam is maraje irruke😢 kindly tell some pooja Guruji 😢
@logamithran40013 ай бұрын
Iyya yan magal 12th nalla mark Yadupatharku yanna pannarathu
@hdjdhfodbf59123 ай бұрын
sir kulathiva photo veetla vachuirkan anna neennga veetla vaika koodathu yanru soneergal photovai yanna saivathu sir
Sir, my daughter is suffering from deppression. To grt rid of it tell me please a.way...
@sskalaiselvi10463 ай бұрын
வணக்கம் குருஜி..🙏 பெண்களுக்காக இந்த கேள்வி கேட்கிறேன் குருஜி. கேஸ் அடுப்பு பக்கத்தில் உப்பு டப்பா ஆயில் டப்பா வைக்கலாமா. அதேபோல் சிறிதாக இருக்கும் ஆட்டுக்கல் அம்மிக்கல் கேஸ் அடுப்பு பக்கத்தில் வைக்கலாமா பதில் கூறுங்கள் குருஜி..🙏
Ayya பெண்கள் வெள்ளி கழுத்தில் அணிய கூடாது nu sonniga வெள்ளி முத்து malai sumagali பெண்கள் anithu கொள்ளலாமா
@SureshSuresh-gl1lt3 ай бұрын
வணக்கம் குருஜி மேற்கு பார்த்த மனை, வீடு வடக்கு பார்த்த வாசல் ,மேற்கு மத்திம பகுதியில் வேப்பமரம் இருக்கலாமா குருஜி
@karups99923 ай бұрын
மஞ்சள் குங்குமம் இட்டு வழிபட்டு வாருங்கள் விரைவில் வேர் வீட்டிற்குள் வரும்
@NithishBhavani3 ай бұрын
Ayya vanakkam unga video E daily follow pandraen evvalo sambathithalum veetil thangamatinguthu orutheervu sollunga ayya
@Sâçhïñ.B-g1n3 ай бұрын
குருஜி தினமும் இரவில் உணவு முடித்த பின் சமையல் அறை மற்றும் அடுப்பு சுத்தம் செய்யலாமா? அடுப்பை இரவு தண்ணீர் வைத்து தினமும் துடைக்கலாமா?
@senthilkumarsenthil46063 ай бұрын
Thanks sir
@thevi38923 ай бұрын
Thank you so sir 🙏🙏🙏
@vivekhakumar78643 ай бұрын
ஐயா வணக்கம் கார்த்திகை மாதம் புதுமனை புகுவிழா செய்யலாமா? பழைய வீடு சரிசெய்து கணபதி பூஜை செய்யலாமா நிரைய பெயரிடம் கேட்டேன் யாருமே சொல்ல வில்லை நீங்கலாவது சொல்லுங்கள் தயவு கூருங்கள்
வணக்கம் அய்யா முகம் பார்க்க என்ன shape kannadi payan padutha vendum
@bmalathi30833 ай бұрын
❤❤
@thilakasanthanam70993 ай бұрын
வணக்கம் குருஜீ.எங்கள் வீட்டு வாசலில் அடிக்கடி ஒருவர் வந்து இரவில் குறி சொன்னேன் கேட்டிர்களா என்று கூறி காலையில் வந்து குறி கேக்க சொல்கிறார்.அவரிடம் குறி கேக்கலாமா வேண்டாமா.அவர் கூறுவதை நம்பலாமா
@ThayaThaya-t3yАй бұрын
Ija Nan resapa rasi enakku government job kedikka ennasija vendum iam liveing Sri Lanka
@leomonicaranganathan28043 ай бұрын
Thank q sir
@krevathi29423 ай бұрын
வணக்கம் குருஜி சொந்த தொழில் அமைய ஏதாவது பரிகாரம் அல்லது வழிபாடு கூறுங்கள் குருஜி.. please
@karups99923 ай бұрын
Nationalized bank தொடர்பு கொள்ளுங்கள்
@krevathi29423 ай бұрын
@@karups9992 I'm asking to guruji
@revathysubramanian4673 ай бұрын
🙏🙏🙏
@vijayanand35453 ай бұрын
வணக்கம் குருஜி. தனி வீடு. கீழ்த்தளம் முழுவதும் பார்க்கிங் ஆக உள்ளது. ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் முழுவதும் வீடாக உள்ளது. என் மூத்த மகனுக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு ஆப்பரேஷன் செய்து இப்பொழுது நன்றாக உள்ளான். மனது வருத்தமாக உள்ளது பரிகாரம் கூறவும்
@theartcorner93103 ай бұрын
குருஜி என் நகை நெருங்கிய உறவினர் கொடுத்து 6 வருடம் ஆகிறது.கேட்டு தரும் எண்ணம் இல்லை.என்ன செய்வது விளக்கம் தரவும் ஐயா.
@sai_appa3 ай бұрын
வணக்கம் ஐயா... வீட்டில் நவக்கிரகம் படம் வைத்து வழிபடலாமா?
@Vetri20193 ай бұрын
அப்படி என்றால் மடம் இல்லாத வீட்டில் எவ்வாறு விளக்கு மடம் அமைப்பது என்று வரைபடம் மூலம் கூறுங்கள் ஐயா
@srikathayeeAmman3 ай бұрын
ஐயா திரமணமாகமல் நீண்ட நாள் நோய்வாய்பட்டு படுத்தபடுக்கையாக இருந்து இறந்தார் அவர் உருவ போட்டோ வைத்து வணங்கலாமா வீட்டில் என் தாய் தந்தை போட்டோ மற்றும் மாமனார் மாமியார் போட்டோ வைத்து வழிபட்டு வரகிறேன் அதனுடன் என் தம்பி போட்டோவும் வழிபடலாமா
@sudhab16453 ай бұрын
குருஜி 1.சிறு குழந்தைகளுக்கு வெள்ளி கம்மல் போடலாமா. 2. நகை கடையில் கொடுக்கும் சாமி படம் நான் பூஜை அறையில் வைத்து இருக்கிறேன் அதில் அந்த கடையின் பெயர் முகவரி இருக்கிறது பூஜை அறையில் வைக்கலாமா தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் குருஜி 🙏 சுதா கமலக்கண்ணன் பெங்களூர்.